2011 IPS Interview Question |இந்த பதிலால்தான் இவர் IASதேர்வில் 2வது இடம் பிடித்தாரா? Sirpigal

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 2,7 тыс.

  • @francis5515
    @francis5515 3 года назад +66

    என்னுடைய எண்ணம் சரியாக இருந்தாலும், வீடியோ முடிவில் அந்த இன்டர்வியூவில் அவர் சொன்ன பதில்தான் மிக மிக மிக சரியானது.

  • @ragul2279
    @ragul2279 3 года назад +511

    மாவட்ட ஆட்சியர் ஆகுவது எனது கனவு ஆசை எல்லாமே
    நான் நிச்சயமாக வெற்றியடைவேன் Never ever give up

    • @satheeshs4168
      @satheeshs4168 3 года назад +11

      இறைவன் ஆசிர்வாதம் கிடைக்கும்👌👌✅✅

    • @suntharramasamy6459
      @suntharramasamy6459 3 года назад +4

      Valthukal thambi

    • @jayapalanisamy6704
      @jayapalanisamy6704 3 года назад +1

      Advanced contralutions for achieve ur wonderful dream

    • @ranjithap9852
      @ranjithap9852 3 года назад +1

      All the best

    • @jothim3234
      @jothim3234 3 года назад

      All the best

  • @rnirmalKumar-mc4hg
    @rnirmalKumar-mc4hg 3 года назад +201

    நான் ஏழ்மையானவருக்கு தான் கொடுப்பேன் ஏனென்றால் சீனியர் சிட்டிசனுக்கு இலவச பயணம் செய்ய முடியும்

    • @jeyaruby7879
      @jeyaruby7879 2 года назад

      Siniyarku off ticket saluththavandum,but handicapt aaga erukum pothu one other person not pay the ticket so both are traveling

    • @Ajstylish45
      @Ajstylish45 2 года назад

      Yeah ! 😉 That's the crt one ! But itha sona eanga Namaku Veela tharuvanga🤣🤣

    • @radhikanatarajan1547
      @radhikanatarajan1547 2 года назад

      I agree with Nirmal kumar

    • @padmanaband4730
      @padmanaband4730 2 года назад

      How will TTR have a ticket with him

    • @dhanamr8858
      @dhanamr8858 2 года назад

      சீனியர் சிட்டிசனுக்கு டிரெயின்ல இலவசமா செல்ல அனுமதி உண்டா

  • @mrmrockers2723
    @mrmrockers2723 3 года назад +5

    அருமையான பதில் பதவி கிடைத்த பிறகும் அதே சிந்தனையோடும்,பொறுப்போடும் அனைத்து அதிகாரிகளும் செயல்பட்டால் நன்றாகவே இருக்கும்

  • @sindhusahana8677
    @sindhusahana8677 3 года назад +16

    As a TTR he gave the fine for the both person... It's my answer also... But the explanation was very good...

  • @vj.karthi504
    @vj.karthi504 3 года назад +117

    அவர் மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தன்னுடைய கடமையை சரியாக செய்து தன் கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அந்த கடமையை நேர்மையாக நம் அரசு அதிகாரி செய்திருந்தால் நம் நாடு நன்றாக இருந்திருக்கும்

  • @ravindhar1031
    @ravindhar1031 3 года назад +128

    நேர்மை படி பார்த்தால் ஏழைக்கு ,கடமைப்படி பார்த்தால் இருவருக்கும் கண்டணம்
    நான் நினைத்த பதில்🙏🙏

    • @godgift7261
      @godgift7261 3 года назад

      அரசு அதிகாரி first work pappar

    • @kodaitv7190
      @kodaitv7190 2 года назад

      நான் கூறிய பதில்
      நான் என் duty padi இருவருக்கும் fine போடுவேன்.....

  • @nsmbala5708
    @nsmbala5708 3 года назад +45

    முதியவருக்கு டிக்கெட் கொடுப்பதுடன் ஏழ்மையான நபருக்கு என் பணத்தை வைத்து fine கட்டிவிடுவேன்

  • @karthik3233
    @karthik3233 3 года назад +28

    ஒரு Ticket இருக்கும்போது அதை ஏன் Use பண்ணக்கூடாது. TTR Honest தான் இருக்கனும் அதில doubt இல்ல But Help கிறது வேற Honest கிறது வேற.

  • @uniqueworld987
    @uniqueworld987 3 года назад +1

    உதவி செய்ய நினைத்தாலும் அந்த ஒரு முறை மட்டுமே உதவி செய்ய முடியும்.......இந்த உதவியை அவர்கள் எத்தனை பேரிடம் கேட்பார்கள்... எவ்வளவு நாள் கேட்பார்கள்...
    நீதிமன்றம் மட்டுமே நிரந்தர தீர்வு காணும்

  • @khaleelurrahmantajudeen8232
    @khaleelurrahmantajudeen8232 3 года назад +27

    இன்டர்வியூ ல மட்டும் வெற்றி போதாது நம்முடைய வாழ்க்கையில் வெற்றி

  • @RAJKUMARYT680
    @RAJKUMARYT680 3 года назад +7

    முதியோர் கிட்ட போயி நீங்க இந்த ஏழ்மையான அவருக்கு உதவுங்க நான் உங்களுக்கு ஒரு டிக்கெட் தருகிறேன்

  • @malikgabose649
    @malikgabose649 3 года назад +5

    GOOD .. APT ANSWER ..HE WAS ON DUTY ..SO SINCERE TO TAKE OVER ..
    BOTH OF THEM ' BE PUNISHED ( PENALITY ) CONGRATS VARUN IPS
    ANNA 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kathiravankathiravan1729
    @kathiravankathiravan1729 3 года назад +3

    தனக்கு மிஞ்சியது தான், தானமும் தர்மமும். என்பது போல, செய்யும் வேலைக்கு நோர்மயாக இருப்பேன்.

  • @AjithAjith-qx4qb
    @AjithAjith-qx4qb 2 года назад

    நான் இவருக்கு உதவி செய்ய மாட்டேன்.. ஏனென்றால் தொடர் வண்டியில் பயணிச்சிட்டு இல்லாமல் பயணிப்பது சட்டப்படி குற்றமாகும்.. ஆகையால் இவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.. நான் அந்த இடத்தில் எனது நேர்மை மட்டுமே வெளிப்படுத்துவேன்...

  • @foreignjobservice9663
    @foreignjobservice9663 3 года назад +12

    இந்த question எல்லாம் Ips ias அதிகாரிக்கு மட்டும் தான் வரும்...

  • @sugunasubramani6537
    @sugunasubramani6537 3 года назад +23

    Sir, really kindly send those of more videos of UPSC exam . It will be helpful to get confident

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl 3 года назад +5

    நானும் இதே பதிலை தான் நினைத்தேன் 👌👌👌

  • @prakashabhijah4397
    @prakashabhijah4397 3 года назад +20

    Wow... awesome reply mr.varun.... wisdom speech to justify his answer..
    It's a lesson to be learned through him..

  • @praveenvijay4456
    @praveenvijay4456 Год назад

    இப்படி இன்டர்வியூல கேள்வி கேட்பீங்க, ஆனா லஞ்சம் ஊழல் செய்கிற அதிகாரிகள், அரசியல்வாதிகள் தினமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  • @gurumurthy7058
    @gurumurthy7058 3 года назад +47

    பதில் சரி ஆனால் தப்புக்கும் தவறுக்கும் வித்தியாசம் இருக்கு இருவரும் இயலாமை

  • @prabhakarans1994
    @prabhakarans1994 3 года назад +123

    எளிமையானவர் தான் முதலில் அந்த டிக்கெட்டை கொடுத்திருப்பேன் பின்பு சீனியர் சிட்டிசன் என்பவருக்கு டிக்கெட் தேவையில்லை

  • @creativethoughts1435
    @creativethoughts1435 3 года назад +64

    அவர் சொன்ன பதில் எல்லோர்க்கும் பொருத்தமானதாக இந்தியாவில் இருக்குமா என்பது தான் ?

  • @AjithAjith-cy7rt
    @AjithAjith-cy7rt 3 года назад +5

    நண்பா நான் என்ன கூறுவேன் என்றால் பெரியவர் வசதி உள்ளவர் அவரை railway fine கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்பேன் மேலும் மீதமுள்ள ஒரு டிக்கெட் ஏழ்மையான அவரிடம் கொடுத்து அவருக்கு உதவுவேன் நன்றி bhai gumidipoondi Ajith 💞

  • @rajebicharlese2788
    @rajebicharlese2788 3 года назад +31

    நான்TTR so அவங்க இரண்டு பேரையும் கண்டித்து விட்டு இலவசமாக பயணிக்க அனுமதி வழங்குவேன்

  • @Niththish-cr6ok
    @Niththish-cr6ok 3 года назад +184

    ஏழ்மையானவருக்கு.... காரணம் முதியவர் பணக்காரன்நாக கூட இருக்கலாம்...😊😊

  • @rajeswarikannan3102
    @rajeswarikannan3102 3 года назад +12

    Same incident As a TTR...who is facing on that day it might happen on another day so we should not help and we should take the action as a TTR. Fine or penalty is the best for those who missed or not having the tickets irrespective of gender and age.

  • @kathiravankuppusamy5542
    @kathiravankuppusamy5542 3 года назад +2

    ஏழ்மையானவர்க்கு உதவி செய்தல்

  • @thomasrajan6753
    @thomasrajan6753 2 года назад +3

    👍 Absolutely right ly said ,Great & Honest Answer 👏👏👏👏 This is What we are trying to say Naalai Namathey 🔦🔦🔦🔦🔦🔦✊👍💪💪💪

  • @jenis5050
    @jenis5050 3 года назад +154

    கடைசிவரை...ஏழை, முதியவர்கே Fine போடுங்க. இந்த மாதிரியை கேள்வி கேட்காதிங்க. இதே கேள்வியை இப்படி கேட்கலாமே. இதே இரயில் ஒரு பணக்காரர், ஒரு பதவியில் உள்ளவர் பயணம் செய்யும்போது பயணச்சசீட் டு எடுக்கவில்லை என்ன செய்வீர்கள்? என்று கேட்டால் கேள்விக்கு அர்த்தம் உண்டு.

    • @mohanakrishnand8906
      @mohanakrishnand8906 3 года назад +5

      Panakkaran reserve panni dhan povan appo already ticket irukkum illattiyum evlo fine pottalum avan kasu koduthuruvan so unga kelvikku arthame illaye

    • @jenis5050
      @jenis5050 3 года назад +2

      @@mohanakrishnand8906 Evalo Fine potalum Kasu avan kuduthruvan Ex.Vijay Maliaha

    • @ragulkalairagul2600
      @ragulkalairagul2600 3 года назад +2

      Adhu kkuravangala poruthu anna

    • @mohanakrishnand8906
      @mohanakrishnand8906 3 года назад +2

      @@jenis5050 poruppudaimai illama ponadhala vara vibaridham dhan bro

    • @saran.xx2233
      @saran.xx2233 3 года назад +1

      Ok

  • @kuttyerullappan
    @kuttyerullappan 3 года назад +5

    இந்தியா சுதந்திரம் அடைந்து ஏழைமக்கள் இன்னும் இருக்கும் பொழுது இந்த மாதிரி கொஸ்டின் கேட்கும்பொழுது மிகவும் வருத்தப்பட கூடியதாக இருக்கிறது.

  • @creativethoughts1435
    @creativethoughts1435 3 года назад +5

    நீங்க சொன்ன‌ மாதிரி‌ சூழ்நிலை ‌தான்‌‌ தீர்மானிக்கும்

  • @MohanM-qh2nb
    @MohanM-qh2nb 7 месяцев назад

    What you said is a very good answer: thanks a lot.

  • @sathyasrinivasuluramaiah6499
    @sathyasrinivasuluramaiah6499 2 года назад +1

    super bro nice question i learn the knowledge

  • @sundaramoorthis7686
    @sundaramoorthis7686 3 года назад +41

    நான் ஏழைக்கு பயணச்சீட்டை வழங்கி இருப்பேன் 🙏

    • @pitchiahthoothukudi3005
      @pitchiahthoothukudi3005 3 года назад

      You are wrong

    • @babusamuvel4141
      @babusamuvel4141 3 года назад

      Same

    • @reshmasardhar7339
      @reshmasardhar7339 3 года назад

      Q

    • @selvavinaygamp6295
      @selvavinaygamp6295 3 года назад

      Varumaiyeluelevar

    • @surthik7590
      @surthik7590 3 года назад

      Ezha dratu epome ella pana sambarika pallavazhi eruku
      Somberitaam taa ezhai yaa manisana vechiruku
      &
      Oru mudiyavar naa vethudamudiyadu
      Rule & regulation follow pananum
      Enna mudiyavar naalum
      Travel pandra pesenger taa
      So
      Action edukratu taa correct
      But
      Travel rules padi mudiyavargaluku
      Teket no
      Naa ok
      Rule very must
      Ok

  • @vishwashree3686
    @vishwashree3686 3 года назад +25

    எனது லட்சியம் IPS தான் அது ஒரு நாள் நிரவெரும்..

  • @rafm8160
    @rafm8160 3 года назад +4

    Ha ha super answer, showing mercy to poor, will not let you down and most importantly we are not machines, we are human.
    No one is perfect.

  • @anbazhagans1565
    @anbazhagans1565 3 года назад +1

    அவர் ஏழ்மையானவருக்கு உதவி செய்ய வேண்டும்

  • @Nithish0096
    @Nithish0096 Год назад

    First question answer: எளிமையானவர் ஏனென்றால் எளிமையான அவரிடம் பணம் இருக்காது அதே முதியவரிடம் பணம் இருக்கும்.

  • @marikannan6314
    @marikannan6314 3 года назад +190

    2 option கொடுத்திட்டு 3 வது select பண்ணுறது எந்த விதத்தில் நியாயம்

  • @leogracious7345
    @leogracious7345 3 года назад +15

    நான் யாருக்கும் குடுக்க மாட்டேன். என்னிடம் பணம் இருந்தால் இருவருக்கும் கொடுத்து உதவுவேன்.

  • @smileyvelu3572
    @smileyvelu3572 3 года назад +18

    நான் என் கடமையை செய்வேன்.....இரண்டு பேரும் பயணசீட்டு வாங்காமல் வந்தது அவர்களின் தவறு.ஆகையால், நான்,அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 👍

  • @riswantransport2037
    @riswantransport2037 2 года назад +1

    ஏழ்மையாக இருக்கிறவனுக்கு

  • @மனதின்தேடல்
    @மனதின்தேடல் 2 года назад +1

    ஒருத்தருக்கான fine ரூபாயை இரண்டு பேரையும் கட்ட சொல்லிட்டு, அந்த ஒரு டிக்கெட்டை ஏழ்மையானவருக்கு குடுத்துட்டு அவருடன் சேர்ந்து (RAC படி) முதியவரை பயணிக்க அனுமதித்து விடலாம் . அவ்வளவாக ரயில் பயணம் பற்றி எனக்கு தெரியல அண்ணா.

  • @jeraldjerald5394
    @jeraldjerald5394 3 года назад +18

    Mr varun gives best Excellent answer congratulations sir congratulations interview board also thanks

  • @90sravi
    @90sravi 3 года назад +23

    இண்டர்வியூ ல நல்லா பேசுவார்கள் அதிகாரிகள், அதுக்கு பிறகு என்ன நடக்குது இங்க... ம்ம்

  • @Chandrasekar-bv4ex
    @Chandrasekar-bv4ex 3 года назад +119

    First Rank எடுத்த நபர் யார்? இரண்டாவது Rank எடுத்த இவருடைய பதில் வித்தியாசமாக இருந்தது அப்போ First Rank எடுத்தவருடைய பதில் எப்படி இருக்கும்.

  • @grengasami9209
    @grengasami9209 Год назад

    Question no 1 answer ஏழ்மையானவர்க்கு

  • @vigneshkumars7454
    @vigneshkumars7454 Год назад

    நானும் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் மக்களுக்கு என்றென்றும் என் சேவையும்,பணியும் பணியாற்ற வேண்டும் என்று என் நீண்ட நாள் கனவு. மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளையும் அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வேன்.

  • @mathiselvi4067
    @mathiselvi4067 3 года назад +12

    இரண்டு பேருக்கும் அவர் பையன் போடுவார்

  • @sudhakarvenkatesan7264
    @sudhakarvenkatesan7264 3 года назад +14

    This is how top level officials are selected and trained.
    Implement the rules. Be agressive to the poor and downtrodden.
    Trample the Rules. Lick the feet of Rich and powerful.
    MORAL TO STORY
    Kill the consciousness and grow in life.

  • @sridhar-ul9mh
    @sridhar-ul9mh 3 года назад +7

    Definitely good decision sir.

  • @m.viswanathanpavis1296
    @m.viswanathanpavis1296 3 года назад +2

    உலகத்தில் எல்லோருமே நேர்மையாக சட்டம் ஆட்சி செய்தால் இறைவன் வருவார்.

  • @sudhaarasan402
    @sudhaarasan402 3 года назад +1

    ஏழ்மையான மனிதருக்கு

  • @massmano2484
    @massmano2484 3 года назад +10

    Great question and answer 👍

    • @ramanp7965
      @ramanp7965 3 года назад

      The same police officers give adverse response after joining in duty .... As per the direction of politicians .....

  • @எங்கேயும்நட்பு

    🔥👍sema 🔥 thank you anna 🙏👸

    • @kuttideva894
      @kuttideva894 3 года назад

      Naa mudiyavaruku dhan kudupen

  • @SivaKumar-gg2nw
    @SivaKumar-gg2nw 3 года назад +41

    அவங்க ரெண்டு பேருக்கும் பைன போடுவேன், பிறகு அந்தப் fine நானே கட்டி விடுவேன், அடுத்த முறை இதன் போன்ற தவறுகள் செய்ய வேண்டாம் என்று சொல்லி விட்டுவிடுவேன்.

  • @THAMILAN.SK-58
    @THAMILAN.SK-58 2 года назад

    ஏழ்மையானவர்க்குதான் குடுப்பேன் .... ஏனென்றால் முதியவர் ஒரு பணக்காரராக கூட இருக்கலாம்.....

  • @annamary5254
    @annamary5254 Год назад

    Very good👍👍👍. Answer👍

  • @anidithafansclub1111
    @anidithafansclub1111 3 года назад +1

    Avar ta irrukura 1ticket elaiku kudthutu aparam avaroda many pay pannu antha old manku kuduthutala entha alavuku nerami irrukanumo antha alavuku manitha neyam irrukanom muthlil nee manithanaka Thane biranthai direct aa ttr aagalala so muthala tickets as elai ta kudukanum aparam ttr Oda sontha selavula Oru tickets eduthu old manuku kudukanum avanga rendu Perum vendumentra tickets edukala iyalamai Nala tha so avangaluku finepodurathu romba irraka maatra seyal intha comment pudicha irruntha like pannu nga🥰🥰

  • @வணக்கம்தமிழ்நாடு

    அரசு அதிகாரிக்கு நேர்மை மிக அவசியம் கடமை அவசியம் அதை சோதிக்க இந்த கேள்வி .
    இங்க கருணை காட்டினால் கடமை காலாவதியாகும் ஆக புரிந்து பதில்தந்து விட்டார்

    • @mymindvoice8607
      @mymindvoice8607 3 года назад

      சகோ , இங்கு நேர்மை என்பது தவறு செய்தவர்களுக்காக மட்டுமே ...பாதிக்கப்படுடவருகளுக்காக அல்ல ..
      ஒருவர் ஏழ்மையால் பாதிக்கப்பட்டவர் , ஒருவர் வயோதிகத்தால் பாதிக்கப்பட்டவர் ...
      ஏழை பணம் இருந்திருந்தால் பயண சீட்டு எடுத்திருப்பார், முதியவரிடம் எடுக்காததின் காரணத்தை விசாரித்து அதற்க்கேற்றார் போல் அவருக்கு உதவுவதும் அதிகாரிகளின் கடமையே ...
      எடுத்தவுடன் தீர்ப்பளிப்பது பல நேரங்களில் அப்பாவிகளையே பலி வாங்கும் .

  • @mohdsiddiquegseshagiri8551
    @mohdsiddiquegseshagiri8551 3 года назад +15

    In the first place not a proper question by the Interview board. Law is applicable to all but there is MERCY applicable to all.

  • @aashok87
    @aashok87 3 года назад +631

    பதிலு எல்லாம் இருக்கட்டும் இப்போ அவர் நேர்மையா இருக்காரானு தேடி ஏதாவது போடுங்கயா😁

    • @kdvenom1987
      @kdvenom1987 3 года назад +5

      😂🤣😂🤣

    • @pulikutty5076
      @pulikutty5076 3 года назад +5

      😂😂😂😂😂😂😭😭😭😭😭😉😉😉

    • @rockstar0607
      @rockstar0607 3 года назад +77

      He is honest I am a police he is ips officer in my Thiruvallur district

    • @sathishk8634
      @sathishk8634 3 года назад +4

      🤓🤓🤓

    • @mohamedrefaideen998
      @mohamedrefaideen998 3 года назад +1

      🤣🤣🤣

  • @MohanM-qh2nb
    @MohanM-qh2nb 7 месяцев назад

    I really appreciated the answer.

  • @MohanM-qh2nb
    @MohanM-qh2nb 7 месяцев назад

    I really appreciated this answer.

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 3 года назад +8

    Athunala tha avaru antha position la irukaru....👍👍👍👍

  • @apptitudeshortcut6263
    @apptitudeshortcut6263 3 года назад +10

    ஒரு டிக்கட்டை முதியவருக்கு வழங்குவேன், பிறகு அந்த ஏழைக்கு பதில் நானே டிக்கட் அபராதத்தை செலுத்தி அந்த ஏழையின் தவறை உணர்த்தி,அந்தஏழையின் வறுமையை போக்க அவருக்கு உதவி செய்வேன்

    • @RajKumar-gt1mu
      @RajKumar-gt1mu 3 года назад

      Naanu edham yosicha🤣

    • @pitchiahthoothukudi3005
      @pitchiahthoothukudi3005 3 года назад

      You are wrong action

    • @ba-ss3md
      @ba-ss3md 3 года назад

      Oh train andha mari 100 peru irupaanga ellarukum ticket eduthurupeenga polaye🤭

  • @Advocate_Suresh_03
    @Advocate_Suresh_03 3 года назад +31

    சட்டத்திற்கு முன்னாள் அனைவரும் சமம்...
    எனவே இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுப்பேன்...

  • @KumarK-zd4ib
    @KumarK-zd4ib 2 года назад +1

    எளிமையானவர்

  • @puthurraja
    @puthurraja 2 года назад +1

    நான் வயதானவருக்கு தான் தருவேன். ஏழை என்பவர் வலிபராக இருதால் அவர் Unreserved வகுப்பில் நின்றுக்கொண்டு கூட வரலாம். வயதானவரால் அது முடியாது, ஆகையால் நான் வயதானவருக்கு தான் அந்த பயண சீட்டை தருவேன்.

  • @saransingh4919
    @saransingh4919 3 года назад +248

    நான் தான் TTR ஆச்சே அவங்க 2 பேரையும் சும்மாவே விட்ருப்பன்

  • @karpagajeeva6155
    @karpagajeeva6155 3 года назад +4

    இது மாதிரியான பதிவுகள் மேலும் வேண்டும் ஐயா 🔥👌

  • @muthurajan2208
    @muthurajan2208 3 года назад +39

    Presence of mind 🔥 Thank u so much anna... want more food for brain like this🙏

  • @a.k.saeinsha4419
    @a.k.saeinsha4419 3 года назад +1

    1.answer, avaru TTR avar experience la evlo voo mudhiyavar,ezhali aanavar,tirudar apdinu parthi ruppar adutha station erakki tickets vagi eythala .next train la
    2. Eylai anavar ku ticket kudukkala
    Mudhiyavarku ticket edukkanum avasiyam illa .roll.

  • @rajamanickamk5023
    @rajamanickamk5023 3 года назад +1

    ஏழ்மையானவர்க்கு

  • @Apbk-k5o
    @Apbk-k5o 3 года назад +7

    Second questoin இப்படீனா, First question என்ன?

  • @brksk4309
    @brksk4309 3 года назад +28

    Only a few officers follow rules. Many other officers only dance to the tune of the politicians. Otherwise, they cannot survive.

  • @RamRam-sj1kr
    @RamRam-sj1kr 3 года назад +52

    அண்ணா இவர் இரண்டாவது என்றால் முதலாவது ஆளுக்கு கேற்கப்பட்ட கேள்விகள் என்ன???

    • @straightforward9991
      @straightforward9991 3 года назад +4

      மிக சரியான கேள்வி..... Bro நீங்க IAS ஆ..... 👍

    • @edwinsujar783
      @edwinsujar783 3 года назад +1

      @@straightforward9991 😃😃😃

    • @anandhakannan8065
      @anandhakannan8065 3 года назад +1

      @@edwinsujar783 😁😁😁

    • @sasikavin202
      @sasikavin202 3 года назад +1

      Topper's question.
      Whom you first lip lock among Thamana and Trisha when given opportunity .

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 4 месяца назад

    தொடர்வண்டியில் பயணம் செய்வதற்கான விதிமுறைகளை அறிந்து வர வேண்டியவர்களுக்கு அதை உணர்த்தி எனது வேலை டிடிஆர் ஆக என்னவோ அதையே செய்வேன்! முதியவர்களும் ஏழ்மையானவர்களும் தொடர்வண்டியில் நிறைந்து வருவார்கள் நியாயத்தின்படி இருவருக்கும் உதவி செய்தால் மற்ற அனைவருக்கும் நியாயமாக இருக்க முடியாது நேர்மையாக அந்த இருவரிடம் இருந்தால் அனைவரிடமும் அப்படியே நேர்மையை காப்பாற்றிக்கொண்டு இருக்கலாம்! Fine போடுவேன்

  • @Ramesh-yl5mo
    @Ramesh-yl5mo 2 года назад +1

    ஏழ்மையான மனுஷனுக்கு

  • @RANJITHKUMAR-ue3nk
    @RANJITHKUMAR-ue3nk 3 года назад +60

    Vera level uh🔥🔥🔥 MR.VARUNKUMAR I.P.S

  • @locationliker3579
    @locationliker3579 3 года назад +4

    ப்ளாக்ல டிக்கெட் விற்பனை செய்வேன்.
    நான் இல்ல இப்ப இருக்கிற சிலபல ttr யை சொன்ன நண்பா

  • @sandhiyasubash4480
    @sandhiyasubash4480 3 года назад +3

    My life dream only one IAS ..one day I. Achieve my dream

  • @nandhatowin
    @nandhatowin 3 года назад +1

    Sir is this good answer, but fine போட்டு அதற்கான காசு அவரே கண்டிருந்தா ரொம்ப நல்லா இருந்துருக்கும்...

  • @tivm101
    @tivm101 2 года назад +1

    ஏழ்மையானவருக்கே உதவுவேன்

  • @badri76
    @badri76 3 года назад +61

    As TTR I will do my duty of putting fine for both.

  • @ramkig3515
    @ramkig3515 3 года назад +4

    முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு ரயில் பயணத்தில் சலுகை இருந்தும் டிக்கெட் எடுக்காதது தப்பு தான் ஆகவே 2 பேருக்கும் fine podalam

  • @kowsalyakrystal232
    @kowsalyakrystal232 3 года назад +7

    Ithe maathiri neraya videos podunga please....upsc interview questions 🙏

  • @bagavathiraj8348
    @bagavathiraj8348 3 года назад +1

    அவர் சொன்ன பதில் என்னவென்றால் நான் இரண்டு பேருக்கும் டிக்கெட் கொடுக்க மாட்டேன் நான் எனது கடமையை செய்யணும்அவர்களை சட்டப்படி டிக்கெட் எடுக்காம ரயிலில் பயணித்ததால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்நடவடிக்கை எடுப்பேன்

    • @bagavathiraj8348
      @bagavathiraj8348 3 года назад

      இந்த கேள்வியை எங்க அண்ணா என்னிடம் கேட்டார் அதற்கான பதிலை அண்ணனிடம் இருந்து தெரிந்து கொண்டேன்

  • @AbdulSalam-zn6qv
    @AbdulSalam-zn6qv 2 года назад +1

    நான் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு நான் விசுவாசம் மா இருத்து... இருவரையும் தண்டிப்பன்...

  • @bagyasharma8866
    @bagyasharma8866 3 года назад +6

    யாருக்குமே கொடுக்கக்கூடாது..

  • @Siddarth8407
    @Siddarth8407 3 года назад +52

    அதெல்லாம் இருக்கட்டும்.. முதல் ரேங்க் எடுத்தவர் சொன்ன பதில் என்ன

  • @MuthuMuthu-um1nz
    @MuthuMuthu-um1nz 3 года назад +5

    Naanum than nenachen I promise

  • @Maranprt
    @Maranprt 3 года назад +1

    ஏழ்மையான நபர்

  • @SelvaraniM-wu3ik
    @SelvaraniM-wu3ik Год назад

    Vanakkam sir.sorry sir nana irunthalum etha pithilthan solli iruppan.intha worknu illa,ella worklaum narmithan mukkiam.nama entha work pannalum seri,nama first workla elli,panakkarar endra pagupadinri narmiya irukkanum.athana 2perukkuma fine poduvathuthan correct answer.namma personal visiathula ethu venalam pannalam.athu namma isttam.so workla narmiya,trueva irukka vendum💯. Thank you sir 🙏

    • @SelvaraniM-wu3ik
      @SelvaraniM-wu3ik Год назад

      Enakku ippom Age 14than avuthu.ana,enakku 10 vayasulla irunthu IAS aganamu oru asa,kanavu.kandippa na avannu nambikki irukku.Ennoda Aima my Jesus neravathuvanganu nampikki irukku. intha questionsla romba kastama irunthalum,enakku pakka esayathan irunthuchu.Thankyou sir intha questionsla enakula oru okkam ondaguthu😊.

  • @manavalanmanavalan6168
    @manavalanmanavalan6168 3 года назад +4

    First varunkumar என்பவர் பற்றி வீடியோ போடவும்

  • @asamy1699
    @asamy1699 3 года назад +121

    ஏழைக்கு சீட் வழங்கி முதியோருக்கான சலுகை அடிப்படையில் மாற்று வழியில் சீட் கிடைக்க வழி வழங்கிருப்பேன்

  • @kannanmariyan9161
    @kannanmariyan9161 3 года назад +17

    இந்த பதில் ஆச்சரியம் இல்ல சகோ நீங்க 10 sec கொடுக்குரதுக்கு முன்னாடியே நான் கண்டு புடிச்சிட்டன்......🤣 இவ்வளவு எளிதாவா கேள்வி கேக்குறது.......

  • @malaiyappana7051
    @malaiyappana7051 3 года назад +1

    ஒருமையில் உள்ளவருக்கு டிக்கெட் ஆதரவு மற்றும் முதியவருக்கு பைன்

  • @jannathfirthousa9861
    @jannathfirthousa9861 3 года назад +1

    எனது லட்சிம் எனது அசை,கனவு