பப்பாளி,தக்காளி🍅,முள்ளங்கி🌱,சுரைக்காய்🥒,கத்திரிக்காய்னு🍆 நம்ம தோட்டத்துல கிடைச்சா எவ்வளவு சந்தோஷம்🥰💚

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 67

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal  10 месяцев назад +10

    அன்பு சொந்தங்களே💚🌱🥰நம்மிடம் தரமான கொல்லிமலை யில் விளைவிக்கப்பட்ட மிளகு விற்ப்பனைக்கு உ‌ள்ளது🌱தேவைப்பட்டால் whatsapp 99948 15645 😊

  • @maniaathi5105
    @maniaathi5105 10 месяцев назад +7

    எவ்ளோ பெர் விவசாயம் வீடியோ போட்டாலும் எனக்கு பிடித்த விவசாயம் வீடியோ ❤️எனக்கு மட்டும் இல்லங்க எல்லாரும் பிடித்த வீடியோ ❤️அது நம்ப👌 அன்பு திருமகள்💫💥 chenal தாங்க இதுல வர வீடியோ எல்லமே சத்யா அக்கா நமக்கு பயனுள்ள வீடியோ தாங்க போடுறாங்க ரொம்ப நன்றி ❤️சத்யா அக்கா ❤️👌👍

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 10 месяцев назад

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @bluelilly22222
    @bluelilly22222 10 месяцев назад +3

    Unga thottathula naatu maathulai chedi valarkalaame sister, naatu maathulaei'ku nalla rate irukku.... Pathivu azhaga irunthathu 👍👌❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 месяцев назад +5

    வேலையில் ஆரம்பித்து பப்பாளி சாப்பிடு கடைசியில் காய் அறுவடையில் முடிந்தது அற்புதம்😊❤

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 10 месяцев назад +3

    Super kannama ❤

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 10 месяцев назад

    Mullagi, thakali, sorakai super sis 🎉

  • @Venk55
    @Venk55 10 месяцев назад

    தரமானகானொளி சகோ வாழ்த்துகள்🎉🎉🎉🎉

  • @selvabharathi2636
    @selvabharathi2636 10 месяцев назад

    Mullangi keerai poriyal nalla irukkum

  • @NithishM-s4k
    @NithishM-s4k 10 месяцев назад +3

    Congratulations akka ✨ my favourite channel is anbu thirumahal

  • @arunprasad3731
    @arunprasad3731 10 месяцев назад

    i love papaya,mullangi sambar 😀my favourite

  • @SasiSamy-pn1sp
    @SasiSamy-pn1sp 10 месяцев назад

    Super sathiya

  • @manimegalai-qy6vf
    @manimegalai-qy6vf 8 месяцев назад +2

    நீ பேசுவது அழகாருக்குப்பா

  • @gowthamieswaramoorthy7866
    @gowthamieswaramoorthy7866 10 месяцев назад

    Super Sathya ❤💐

  • @Niruba
    @Niruba 10 месяцев назад

    முள்ளங்கி சாம்பார் or நெத்திலி முள்ளங்கி போட்டு காரா குழம்பு வைங்க
    முள்ளங்கி கீரைய பொரியல் செய்யலாம் or கீரைய அறிஞ்சிட்டு உப்பு வெங்காயம் தக்காளி தேங்காய் துருவல் எலுமிச்சை சாறு போட்டு mix பண்ணி அப்டியே rice la வச்சி சாப்பிடுங்க 👌🏻
    From srilanka

  • @Jayaprakashp776
    @Jayaprakashp776 10 месяцев назад +2

    Super nga❤🎉

  • @selvarajsp514
    @selvarajsp514 10 месяцев назад +4

    Keep it up.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 10 месяцев назад

    அருமை சகோதரி❤❤❤

  • @MurugesanMuruga-q1b
    @MurugesanMuruga-q1b 10 месяцев назад

    Appa masaseye happya iruku

  • @vasanthismanmanamsamayal6747
    @vasanthismanmanamsamayal6747 10 месяцев назад +3

    அருமை சத்யா

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад +1

      🥰 நன்றிங்க அம்மா

  • @rajinisingaravelu1400
    @rajinisingaravelu1400 9 месяцев назад

    Nangal ungal veetirku varalama.village enakku romba pidikkum

  • @sath514
    @sath514 10 месяцев назад +1

    Hi sister, use coconut coir near the plant. It observed water and it gives to plant for next 5 to 6 days. Water scarcity may be there this season.

  • @mchandra3206
    @mchandra3206 10 месяцев назад +1

    Super

  • @Magesh27571
    @Magesh27571 10 месяцев назад +2

    👍👍👍

  • @shanmugamshanmugam7873
    @shanmugamshanmugam7873 10 месяцев назад +2

    ❤congratulations ❤

  • @R.D.S86771
    @R.D.S86771 10 месяцев назад

    Super sister

  • @mariyappan6415
    @mariyappan6415 10 месяцев назад

    Super ❤❤❤

  • @KuwaitkwKw
    @KuwaitkwKw 10 месяцев назад

    Super❤ sister

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 10 месяцев назад +2

    அருமையாக இருக்கின்றது உங்களிடம் என்னென்ன பொருள்கள் கிடைக்கும் என்பதை சொல்லவும்

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 10 месяцев назад +1

    🎉🎉🎉❤

  • @jeyasealamkunjan2609
    @jeyasealamkunjan2609 10 месяцев назад

    Smart

  • @Meena-wb5nz
    @Meena-wb5nz 10 месяцев назад +1

    mullangi keerai poriyal panni sapidalam

  • @sath514
    @sath514 10 месяцев назад

    Weekly we purchased only vegetables for 300 to 350rs. Fruits etc.

  • @RajmohanT-qp5ni
    @RajmohanT-qp5ni 10 месяцев назад +3

    👌👌👌👌👆👆👆👏👏

  • @suriyasuriyakumari6773
    @suriyasuriyakumari6773 10 месяцев назад +1

    Akka papali vidhai save panni vainga,🌿🌿🌿

  • @Dhineshwaran-if6rm
    @Dhineshwaran-if6rm 10 месяцев назад

    🎉

  • @mchandra3206
    @mchandra3206 10 месяцев назад

    ❤❤

  • @DineshP-ke9ck
    @DineshP-ke9ck 10 месяцев назад

    தங்கச்சி உங்க ஊரபார்தா எனக்கு ஆதங்கமா இருக்கு

  • @lachuu88
    @lachuu88 10 месяцев назад +2

    Makka cholam venum sister

  • @shanmugamshanmugam7873
    @shanmugamshanmugam7873 10 месяцев назад +2

    நாட்டு பப்பாளி விதை அனுப்பவும் எனக்கு வேண்டும்

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  10 месяцев назад +1

      சரிங்க அண்ணா

    • @rani5869
      @rani5869 10 месяцев назад

      மகளே, புதரில் பாம்பு ஏதேனும் இருக்காதா? அப்படியே கடிபட்டால் உடனடி நடவடிக்கை என்ன?

  • @mvelmurugan4386
    @mvelmurugan4386 10 месяцев назад +1

    Papali vithai kidaikuma sister

  • @sudhakarvaithilingam-zd3qg
    @sudhakarvaithilingam-zd3qg 10 месяцев назад

    பப்பாளி பசிக்கு சாப்பிடும் பழமல்ல மகளே. இத்தவற்றை இனி செய்யாதீர்கள்...நல்ல விருந்திற்குப் பின் உண்ண சிறந்து..சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுதி தரும்..அசைவ உணவின் பின் உண்ணுதல் சிறப்பு..

  • @ammuramram3149
    @ammuramram3149 10 месяцев назад

    Unga WhatsApp number pogalaiyae maa

  • @gowthamieswaramoorthy7866
    @gowthamieswaramoorthy7866 10 месяцев назад

    Super Sathya ❤💐

  • @MurugesanMuruga-q1b
    @MurugesanMuruga-q1b 10 месяцев назад

    Super sister