CLEAN SRILANKA விவகாரம்..! பொலிஸ் - ஆட்டோ சாரதியிடையே முரண் | Exclusive Content

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 239

  • @leelasri-k5y
    @leelasri-k5y День назад +65

    மேலதிக லைட் அதிக ஒலிஎழுப்புதல் இவைகளை தடை செய்யலாம்

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 День назад +38

    இதில் முக்கியமான மேலதிக லைற்
    மற்றும் ஒலிஎழுப்பியை
    தடைசெய்யலாம்

  • @sankeerthans3943
    @sankeerthans3943 День назад +52

    முதல்ல மதுபான சாலைகளை மூடுங்கள்
    அதைத்தான் முதலில் clean செய்ய வேண்டும் அதனால் நாட்டில் 50% குற்றம் குறையும்

  • @karuppaiyakathiramalai568
    @karuppaiyakathiramalai568 День назад +17

    We support clean Srilanka

  • @MohammedJesmin-k3d
    @MohammedJesmin-k3d День назад +18

    spiker பூட்டி அளவுக்கு அதிகமாக சுத்தம் கூட்டி ஆட்டம் போட்டு அடிபட்டு சும்மா சாவது இப்போது அதிகம் எனவே இது நல்ல திட்டம்

  • @aadanfena5098
    @aadanfena5098 День назад +14

    First needs to clean drugs mafia.

  • @ibnurafeek1323
    @ibnurafeek1323 10 часов назад +3

    ஆட்டோவின் அதன் உண்மையான அமைப்பை மாற்றும் அளவிற்கு சோடினை செய்வது நல்லது இல்லை தானே

  • @MrThevarajah
    @MrThevarajah День назад +19

    இது மேற்குலக நாடுகளின் சட்டத்துக்குட்பட்டவை. ஒரு வாகனம் உருவாக்கப்படும் போது அதன் சமன் நிலை அவசியம். எனவே நாங்கள் நினைப்பது போல அதனை மாற்றி அமைக்க முடியாது. இதற்காகவே control technique செய்ய வேண்டும்.

  • @sharrjunsharrjun
    @sharrjunsharrjun День назад +22

    We support clean srilanka 🎉❤

  • @NIJAM2003
    @NIJAM2003 День назад +20

    சட்டம் புதியது அல்ல சட்டம் இப்போது அமுல்படுத்தப்படுகிறது

  • @sankeerthans3943
    @sankeerthans3943 День назад +13

    போதை பொருளால் தான் அதிக விபத்து ஏற்படுகின்றன

  • @arunajay8040
    @arunajay8040 День назад +15

    We support clean Sri Lanka 🙏
    Unwanted decorations and colorlight may cause accident

  • @TouchMe-c1s
    @TouchMe-c1s День назад +6

    ❤️AKD🔥

  • @mmaarees647
    @mmaarees647 42 минуты назад

    பாராட்டப்பட வேண்டிய விஷயம்

  • @jaffermohammad9545
    @jaffermohammad9545 15 часов назад +2

    அதிக ஒலி எழுப்பும் சாதணங்க
    ளை மாத்திரம் இல்லாமலாக்கி
    னால் போதுமாதது.

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 День назад +15

    எல்லா அலங்காரம் அகற்ற தேவையில்லை ஆனால் சில தேவையற்றதை அகற்றுவது நல்லது..

  • @mohammedjihad8676
    @mohammedjihad8676 День назад +6

    ஆட்டாவை காறாக மாத்த நினைத் தால் கண்டிப்பாக கழட்ட தான் செய்வார்கள்

  • @ithaskar3141
    @ithaskar3141 День назад +4

    Clean alcohol 🍺 srilanka

  • @draathithya3964
    @draathithya3964 8 часов назад

    AKD ❤

  • @Anniyan773
    @Anniyan773 19 часов назад +4

    11:16 அதேபோல இந்தியாவில் இதெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது அப்புறம் எப்படி எங்க நாட்டுக்கு இதை வாங்கிட்டு வந்து நாங்க ஆர்டர் பண்ணுவோம் 😂😂😂

  • @jackythepomeranian9673
    @jackythepomeranian9673 День назад +9

    1:30UNGA PINNADI PAARUNGA ORU BEER TIN IRUKKU ITHUTHAAN AKD IN CLEAN SRI LANKA

  • @deborahthevi718
    @deborahthevi718 День назад +7

    ஒவ்வொரு ஹோட்டல் ரெஸ்ட்ரூறேன் இதில இருக்கும் மலசல கூடம் துப்பரவு செய்ய சொல்லுங்கோ

    • @MallikaMallika-e8f
      @MallikaMallika-e8f 13 часов назад

      Malasamsuththamvendum40rupamakkalkooduththuthaanpookinrsrkal

  • @gunaratnmbalahubrmainm29
    @gunaratnmbalahubrmainm29 23 часа назад +1

    Veery nice to cline sri lankan.

  • @SelvaratnamMohan-ol3ve
    @SelvaratnamMohan-ol3ve 14 часов назад

    Super bro..

  • @VinothSuranga
    @VinothSuranga 7 часов назад

    👍👍👍👈👈👈👈👈👈Oya ari

  • @mohammaduraseem9445
    @mohammaduraseem9445 День назад

    Tankyo for riyali news

  • @Saravanan-k3l
    @Saravanan-k3l 4 часа назад

    இவை அகட்ட பட வேண்டியவை
    தான்

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 12 часов назад

    சட்டத்தை மதிக்க வேண்டும் அனைவரும்.

  • @Haru33467
    @Haru33467 День назад +8

    ஐயா அனுரா கோட்டை புகையிரத நிலையம் வட்டாரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்

  • @nasimahamad5247
    @nasimahamad5247 13 часов назад

    Supper bro

  • @amnajeem6345
    @amnajeem6345 23 часа назад +1

    இந்த அரசாங்கம் வெகுவிரைவில்அடித்துவிரட்டபடுவார்கள்😅

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy День назад +10

    இசையை தடைசெய்யுங்கள் மேலதிக லைற்றை தடைசெய்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 23 часа назад +1

    ❤❤

  • @Anniyan773
    @Anniyan773 19 часов назад +1

    முதலில் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு ஒரு பெரிய நன்றி மக்களே புரிஞ்சுக்கங்க இது வந்து உங்களுடைய நன்மைக்குத்தான்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 День назад +11

    சட்டம் என்று ஒன்று வந்தால்... மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    • @kevensam8010
      @kevensam8010 23 часа назад

      I don’t think it’s not affecting you

    • @TheebanTheeban-y5e
      @TheebanTheeban-y5e 14 часов назад +1

      அந்த சட்டம் ஒத்துழைக்க கூடியதா இருக்கணும் இது அநியாயம்

  • @GloriaGeorge-o3k
    @GloriaGeorge-o3k 9 часов назад

    👍🙏👍🙏🙏❤❤🎉🎉

  • @abdulkadar4410
    @abdulkadar4410 День назад +4

    கெலிங் சிறீலங்கா

  • @dhanushandhanushan5662
    @dhanushandhanushan5662 6 часов назад

    இதெல்லாம் உண்மையான விஷயம் தான் இப்படி கேள்விகளை கழட்ட சொன்னா நாங்க என்ன செய்வது

  • @Haru33467
    @Haru33467 День назад +13

    குப்பைக்குள் இருப்பவர்களை வெளியே எடுத்து சுத்தமாக்கும் போது இப்படிதான் சில பண்ணிகளுக்கு பிடிக்காது.

  • @mohamedrushan7465
    @mohamedrushan7465 День назад +5

    Police should clean drugs first.

  • @naleemmoh1476
    @naleemmoh1476 8 часов назад

    👍👍👍👍

  • @mtpvithuyt8509
    @mtpvithuyt8509 17 часов назад

    Good initiative ❤❤

  • @GunaGuna-y6y
    @GunaGuna-y6y 16 часов назад

    Very nice

  • @RkVijitha-e7c
    @RkVijitha-e7c 16 часов назад

    Nice bro❤

  • @kristykishore107
    @kristykishore107 День назад +2

    நீதிக்கு கட்டு பட வெண்டும்

  • @HusainmeeraHusainmeera
    @HusainmeeraHusainmeera День назад +8

    சிலதுகளை குறைக்கலாம் ஆனால் எல்லையற்றையும் கழட்ட சொல்றது அணியாயம்

  • @mohomedmanaz1559
    @mohomedmanaz1559 15 часов назад

    Idhai thadai seidhal...youngster nalla ipaaga...🎉🎉🎉

  • @Sugavav
    @Sugavav 16 часов назад

    சட்ட நடைமுறைகளை தொடர்ந்து பொலிசார் நடைமுறைப்படுத்த வேண்டும்

    • @Utharshikainthu-ib4hs
      @Utharshikainthu-ib4hs 16 часов назад

      Police லஞ்சம் வாங்குவதை குறைக்க வேண்டும்

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 День назад +7

    சுத்தம் சிறீலங்கா என்பது சகல துறைகளிலும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்

  • @ernestgnanasundaram157
    @ernestgnanasundaram157 13 часов назад

    Please ask the Goverment to reconsider the Law, because of this Law many peoples income has been affected

  • @VillageViewLatest
    @VillageViewLatest 14 часов назад

    நல்ல திட்டம் 😂பொலிஸாரின் பெண்களை அமுக்கும் திட்டமும் சூப்பர்😅😅😅

  • @ahmednana5142
    @ahmednana5142 День назад +6

    We don't want any extra bullzhit

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 День назад +2

    Bro clean Sri lanka enbathu weru sattam weru nattu sattaththitku
    Ellorum adipaniya
    Wendum

  • @samdinesh2959
    @samdinesh2959 День назад +1

    Good Job Dlshan ❤‍🔥

  • @krishnadasg.krishnadas2928
    @krishnadasg.krishnadas2928 День назад +2

    எல்லாம் நடக்கும்💯 மக்கள் இரைப்பை 😔 குறைக்க வேண்டும் 3:47

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 День назад +2

    இதைபோல் 2006 ல் யாழ்ப்பாணத்தில் போலீஸ் தமிழர்கள் பகுதிகளில் நடவடிக்கை எடுத்தது. தண்டபணமும் விதித்தது. நான் இதில் பாதிக்க பட்டேன். அப்ப கொழும்பு போன்ற பெரு நகரங்களில் இந்த நடவடிக்கை இல்லை. எதிர்ப்பு தெரிவித்ததால் நாங்கள் காணாமல் போன பட்டியலில் இருந்திருப்போம் அன்றய சூழல் அது. ஆனால் இப்ப அரசு எடுத்த இந்த நடவடிக்கை மிக மிக அவசியம். தாமதம் இன்றி செயலாக்க முடியுமா இந்த அரசால் செய்தால் சிறந்த அரசு . இந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடை உருமையாளருக்கு அதற்கு உரிய இழப்பீடு வழங்கினால் அவர்கள் குடும்பம் வாழும் இல்லையேல் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் இந்த அரசை எதிர்க்கும். நன்றி

  • @gunaratnmbalahubrmainm29
    @gunaratnmbalahubrmainm29 23 часа назад +1

    Hi I love 💘💘 u

  • @code_sphere_sl
    @code_sphere_sl 19 часов назад

    It’s absolutely correct rule no need for decoration!!!

  • @NathanDarshi
    @NathanDarshi День назад +2

    පොලිසියේ කරන දේවල් හරිම හොඳයි මොකද විපත්ති නිතර නිතර වෙනවනේ 🤔 බස් රථය අලංකාර කරන්නේ අවශ්‍ය නෑ ඉරේ තමයි දාන්න ඕනේ මේ වගේ රියදුරුලා

  • @nrgraphics3659
    @nrgraphics3659 14 часов назад

    pathippu makkaluku illandu solranga pathippu iruku madayangal fog light pinnadi potukittu drive pandrangal pinnadi varum vehicleku romba kastam athupolatha munnadiyum ithupola niraiyavey iruku. so I support Clean Sri Lanka

  • @insanlearningstyle8252
    @insanlearningstyle8252 16 часов назад +2

    நான் நினைக்கிறேன் முச்சக்கர வண்டியை தேவையில்லை சுத்தமாக அப்புறப்படுத்தி விட்டு அரசாங்கத்து சார்பாக டாக்ஸியை உருவாக்குங்கள்முச்சக்கர வண்டி அனைத்தையும் இரும்புக்கு கிராஸ் பண்ணி அனுப்பி விட்டு சுத்தமான புதிய கார்களை எடுத்துக் கொண்டு வந்து அரசாங்கம் ஊடாக டேக்ஸி உருவாக்குங்கள்

  • @YogendranRajendran-e7i
    @YogendranRajendran-e7i День назад +3

    We with AKD ❤❤❤❤❤❤❤❤

  • @sivaselliah3662
    @sivaselliah3662 День назад +6

    நாட்டில் நடக்கும் ஊழல்களையும் Road இல இருக்கும் கஞ்சல்; குப்பைகளையும, முதலில் இல்லாது செய்யுங்கள் 👌முக்கியமாக சுகாதார நடவடிக்கைகளில் கவனம் எடுப்பது முக்கியம். Jaffna செல்லும் வழியில் சுத்தமான கழிப்பறைகள் இல்லை😢

    • @மனிதம்15
      @மனிதம்15 День назад

      அப்போ மட்டக்களப்பு போங்கோங்கோ

  • @nizamfariz3419
    @nizamfariz3419 11 часов назад

    9735
    There wheel windscreen should clear government should take necessary action slowly

  • @HusainmeeraHusainmeera
    @HusainmeeraHusainmeera День назад +4

    இப்படியே சென்றால் அடுத்த அரகலையை சமீபத்தில் பார்க்களாம்

  • @AbiSuman-h6s
    @AbiSuman-h6s День назад

    Conguratu

  • @muhabbathtvsrilanka
    @muhabbathtvsrilanka 6 часов назад

    ஆட்டோ ஆட்டோவாக பயனிப்பதுக்கு இருந்தால் மட்டுமே நன்று. மேலதிக அலங்காரம் எதற்கு???

  • @mohomedilyas5689
    @mohomedilyas5689 12 часов назад

    1St BARKALA MOODA SOLLUGA

  • @ShifanK-t1z
    @ShifanK-t1z День назад +1

    Akd best

  • @jastieagle
    @jastieagle 12 часов назад

    Clean srilanka 😃😃😃 good job nice Joke mattija

  • @ZaidSafwan-CM7zs
    @ZaidSafwan-CM7zs 11 часов назад +2

    1st Wine store close good clean srilanka

  • @rushzeen
    @rushzeen 4 часа назад

    can understand the feelings of these people, but we Sri Lankans have to think for the betterment of the country, some sacrifices must be made if not, no one will do such changes again in Sri Lanka, it will be difficult in the biggening but later all of them will realize what has been done was a good thing for all of us. Governments ideas and plans are genuine, unlike the previous ones. so must give our support.

  • @Saravanan-k3l
    @Saravanan-k3l 4 часа назад

    கட்டாயம் இவை அகட்ட பட வேன்டும்

  • @danpathmarajah5849
    @danpathmarajah5849 15 часов назад

    Auto rickshaws and mini buses must eventually be phased out in the city. It's a menace. A proper public transport system must be introduced. Significant Government investment is necessary.

  • @kuganthas4204
    @kuganthas4204 День назад +5

    வெளிநாட்டில் இந்த பொருட்கள் பொருத்த தடை இந்தியா உட்பட இது பாதுகாப்பு அற்றது.உங்கள் வியாபாரம் முக்கியம் அரசாங்கம் மாற்று வழி தேவை

    • @NajeemSharef
      @NajeemSharef День назад

      Appo unkalota yawaremthan mukkiyem?yewan seththalum saree appo sarayem kasipu vatikurewanum vatikenum athuwum oru wiyaparem thana bro awanukum kutumpam irukuthane bro iwanhal solwedhu ponru awanuhalum sonnal iwannuhal lo aresankemo yetru kolluma?bro

  • @RagulanSinnathamby
    @RagulanSinnathamby День назад

    கவ்சல்யா விடயம் எதிர்க்கச்சி தலைவர் சஜித் பிரேமதாஸாவுடன் கதைக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டும் இன்றுவரை அர்ச்சனாவுக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்படவில்லை

  • @SebamalaiXavier
    @SebamalaiXavier 18 часов назад +3

    மக்களின் நன்மைகள் கருதி அரசாங்கம் எடுக்கும் நல்ல நடவடிக்கை வரவேற்கிறேன்

  • @mohamedhisham9056
    @mohamedhisham9056 14 часов назад

    Obey the rules.

  • @KuganeshKuga-s3h
    @KuganeshKuga-s3h 13 часов назад

    Gawmat good candsan❤

  • @rathnasingam2371
    @rathnasingam2371 День назад +5

    AkD best

  • @Kumar-mahe
    @Kumar-mahe 22 часа назад

    Viyavarigalukku oru satharam vendum

  • @rifakibralebbe707
    @rifakibralebbe707 День назад

    Obey to the order of government

  • @nilojan6461
    @nilojan6461 День назад +6

    எல்லாம் அகற்றுவது கொடுமை. 👺👺👺போலீஸ் 👺👺👺👺

  • @yoggi9336
    @yoggi9336 День назад

    Respect the law and order

  • @raththinasapabathiykajenth3905
    @raththinasapabathiykajenth3905 День назад +1

    Drugs Marfia clean pana mudijayatha?

  • @AbdulRahuman-z7h
    @AbdulRahuman-z7h 2 часа назад

    மீதமான light போடுரத நிப்பாடனும் முக்கியமா white light

  • @deborahthevi718
    @deborahthevi718 День назад +2

    ஒரு கிலோ மீட்டர் போக எவ்வளவு காசு ஒவ்வொரு ஆட்டோ காரர் ஒவ்வொரு விலை காசு எடுகிறார்கள்

  • @Sugavav
    @Sugavav 16 часов назад +1

    செய்தியாளருக்கு முதலில் சட்டம் தெரியணும். சட்டம் புதியவை இல்லை. சட்டம் தற்போது அமுலாகிறது.

  • @FathimaZeenathaafiya
    @FathimaZeenathaafiya День назад

    Good
    11:14

  • @MuhammedMuhammed-xb4cd
    @MuhammedMuhammed-xb4cd 3 часа назад

    நாட்டின் ஒட்டுமொத்த ஆட்டோ சாரதிகள் மற்றும் பஸ் சாரதிகள் வீதியில் இறங்கி நால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்

  • @Bsnnnzznzmzjsj
    @Bsnnnzznzmzjsj 6 часов назад

    Fellows voted npp and now crying 😂😂😂😂😂😂😂😂

  • @Saravanan-k3l
    @Saravanan-k3l 4 часа назад

    கட்டாயம் இவை அகட்ட பட வேன்டும் 13:08

  • @boysMamma
    @boysMamma День назад +1

    'Clean Sri Lanka' Right Concept Wrong approach. Similar to Gota's Organic concept

  • @Sugavav
    @Sugavav 16 часов назад +1

    நண்பா நீங்கள் முதல்ல விளங்க வேண்டும் இது clean srilanka இல்லை இது நடைமுறையிலுள்ள சட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது

  • @111Cafe-c4j
    @111Cafe-c4j 18 часов назад

    கண்ணாடி போட காசு இல்லை... அவசியம் இல்லாத எல்லாம் போட்டு இருக்கு இருக்கு

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 День назад +1

    போக்குவரதாது அளவீடு செய்யும் கருவிகளை பொருத்துங்கள் சட்டமாக்கவும்

  • @abduljabbarmohamedbarroon4496
    @abduljabbarmohamedbarroon4496 День назад +4

    வீதி விபத்துக்கு காரணம் பஸ்களிலோ வாகனங்களிலோ உள்ள
    கலர் பல்புகள் அலங்கார பொருட்கள் மூலம் அல்ல புதிய மக்கள் தொகைக்கு ஏற்ப வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாமல் உள்ளதனால் எனவே இந்த வீதியை பழைய, புதிய வீதிகளை இன்றைய மக்கள்தொகைக்கு ஏற்ப அகட்டி பெரிதாக்கி அதனை சரியாக பயன்படுத்துவதனால் இந்த வீதி விபத்துக்களை சரி செய்ய முடியும் கணிசமான அளவு குறைக்க முடியும்.
    எனவே அரசாங்கம் வீதிகளை அகட்டி மக்களுக்கு சரியான அடிப்படை வசதிகளை கொண்ட வீதிகளை கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டியது மக்கள் தேவை.

  • @hydarali2997
    @hydarali2997 День назад +2

    நீங்கள் உங்களது உங்கள் பிரத்யேக பாவனைக்கு பாவிக்கும் வாகனங்களுக்கு எதையும் செய்யுங்கள்.. பொதுமக்கள் பாவனைக்கு பாவிக்கும் வாகனங்களுக்கு மேலதிக அலங்காரம் தேவையற்றது...

  • @nizamasker9380
    @nizamasker9380 День назад +3

    Colombo la erikera berawewaya clean pannawum andah maadiri naatam

  • @kanthanranjithan4472
    @kanthanranjithan4472 День назад +2

    Some threewheels have scrapers on wheels 😂