திருப்பதி தேவஸ்தான காட்டேஜ் "விஷ்ணு நிவாஸம்" ரூ 340 ரூம் பற்றிய தகவல்கள். ஆன்லைன், ஆஃப்லைன் புக்கிங்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 46

  • @sakthivelshanmugamvel1558
    @sakthivelshanmugamvel1558 Год назад +3

    THANKS

  • @rohinikrishnan3149
    @rohinikrishnan3149 Год назад +1

    Sir i need branch name code for taking demand draft to book accommodation.kindly please provide information sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Год назад

      Sir. Good morning.. There's no information about Bank code and received DD. Once you missed this chance, and then you can get offline Accommodation only.. Only Tirumala CRO office.. No other way sir. Aryasamajam mut have some rooms at Tirumala..
      Office at Egmore pantheon Road. Opp Museum. I will give you the phone number. Try to get it.. if it's available at your date, definitely you can get it. 044 2858 2112 Sunday holiday
      Weekly days 10-5
      Please try..
      Otherwise Direct booking only..
      Read more

  • @manickavasuki9668
    @manickavasuki9668 Месяц назад +1

    Anna tirumala la ttd accommodation la room kedaikala online la room book panna vera ethavathu option irukka.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Месяц назад

      @@manickavasuki9668
      வணக்கம் சகோதரி.. ஆன்லைன் புக்கிங் செய்ய வாய்ப்பில்லை.. கர்நாடக பவன் என்ற காட்டேஜ் ஆன்லைன் புக்கிங் செய்ய முடியும்.. ஆனால் அது சரியில்லை என்று தங்கியவர்கள் கூறுகின்றனர்.. மூன்று இடங்களில் தனியார் மடங்களின் போன் நம்பர் தருகிறேன். இதைப் பற்றி வீடியோ முன்பு வெளியிட்டு இருக்கிறேன்.. அதனைப் பாருங்கள்.. சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்.. வீடியோ லிங்க் கீழே 👇👇👇

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Месяц назад

      @@manickavasuki9668 ruclips.net/video/BzO-O6pNqg0/видео.htmlsi=KumBW77VwkME6v3o

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Месяц назад

      @@manickavasuki9668 ruclips.net/video/XSOJTRNFxKc/видео.htmlsi=LtbhLRuYdVjAmwak

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Месяц назад +1

      @@manickavasuki9668
      நாளை காலையில் வெளியிடும் வீடியோவில் இதைப்பற்றி விரிவாக சொல்கிறேன்.. வாய்ப்பிருந்தால் பாருங்கள்..

    • @manickavasuki9668
      @manickavasuki9668 Месяц назад +1

      @@govindarajank-dq6pr நன்றி அண்ணா 🙏

  • @ravichandranns5093
    @ravichandranns5093 Месяц назад +1

    ரூம் எத்தனை நாள் Elx Tan செய்ய முடியும் 2 நாள் தங்க அனுமதி உண்டா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 дня назад

      வணக்கம் சார்.. கீழே திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகளில் ரூம் எக்ஸ்டென்ஷன் செய்யலாம்.. திருமலையில் ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ரூம் எடுத்திருந்தால் எக்ஸ்டென்ஷன் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

  • @jeyamvasu86
    @jeyamvasu86 2 месяца назад +1

    Book பண்ணுன slot la எந்த timing ல வேணா போலாமா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  2 месяца назад

      @@jeyamvasu86
      வணக்கம்.. ஆமாம் ‌.அந்த ஆறு மணி நேரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் போகலாம்.. முன்கூட்டியே கூட சில நேரங்களில் அனுமதிக்கிறார்கள்
      ஆனால் நேரம் தவறி தாண்டி போனால் அனுமதிப்பது கஷ்டம் தான். இந்த 6 மணி நேரத்திற்குள் செல்வது நல்லது..

  • @Karthikeyan.kKarthik-pz9po
    @Karthikeyan.kKarthik-pz9po 8 месяцев назад +1

    Sir naan oorilirindu car la varean .car ha mela malaikku viduvangla,room podanum, car enga park pandradhu,room kittaea car ha park pannalama,car ha thaniya park panna stand irukka.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  8 месяцев назад

      Vanakkam sir.. car la tirumala ku porathu very good experience sir.. Tharalama mela car eduthutu pohalam. Mela eruvatharku munnala Alipiri nu solluvanga. Antha idathla Tollgate iruku. Anga car a check pannitu mela car eduthutu poha minimum amount charge pannuvanga. Avlothan.. minimum 30 mts time mela poha.. athuku munnadi poha koodathu.. midnight 12 ku mela allowed illai.. 4am ku open.. All the best for your darshan and trip..

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  8 месяцев назад

      Tirumala la neenga enga thanguringalo angaye car vidalam. Parking no problem at Tirumala..

  • @manivannan5561
    @manivannan5561 5 месяцев назад +1

    அருமையான தகவல்... செப்டம்பர் 4 செல்கிறேன்... விஷ்ணு நிவாஸ் room ட்ரை செய்து பார்கிறேன்....or locker கிடைத்தால் கூட நன்று

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  5 месяцев назад +1

      @@manivannan5561
      வணக்கம் சார்.. கண்டிப்பாக அறைகள் கிடைக்கும்.. முயற்சி செய்து பாருங்கள்.. நன்றி வணக்கம்

    • @mahasri753
      @mahasri753 4 месяца назад +1

      Sir room kedachuthutha ..coz nanga sep 12 porom with 2 babies..first time

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 месяца назад

      @@mahasri753
      வணக்கம் மேடம்.. திருப்பதிக்கு எத்தனை மணிக்கு சென்று அடைவீர்கள்?

    • @mahasri753
      @mahasri753 4 месяца назад +1

      @@govindarajank-dq6pr from Coimbatore to tirupati train mam..mor 6 ku train.afn 2 pola reach Avom mam

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 месяца назад

      @@mahasri753
      2:00 மணிக்கு மேல் விஷ்ணு நிவாசம் சென்றால் ரூம் கிடைப்பதற்கு மிகவும் தாமதமாகும். 2 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரம் வரை ஆகலாம். ஆஃப்லைன் கவுன்டர் வாயிலில் உள்ள சேவகர்கள் இருப்பார்கள். அவர்களிடம் எவ்வளவு நேரமாகும் என்று கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் இது கூட்டத்தைப் பொறுத்து மாறும்.
      அருகில் உள்ள கோவிந்தராஜ ஸ்வாமி கோவில் அருகே மடம் ஒன்றின் போன் நம்பர் உள்ளது. நம்பர் தருகிறேன் கேட்டுப்பாருங்கள்.

  • @sathishkumar-hx9uq
    @sathishkumar-hx9uq 8 месяцев назад +1

    Hi sir na comeing June 1st morning 7:30ku tirupati reache agiruvan Vishnu nivasam la offline room eaduka mudiuma

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  8 месяцев назад

      Hi sir..good morning..Tharalama edukalam . 1 or two hours wait pandra mathiri irukum. Kandipaha kidaikum..340+500 deposit..card only. No cash..
      🙏🙏🙏

    • @sathishkumar-hx9uq
      @sathishkumar-hx9uq 8 месяцев назад +1

      Ok sir thank you...🙏🙏🙏

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  8 месяцев назад

      Please check the TTD official app frequently. Rooms adikadi cancel ayite irukum. App la accommodation la poi Tirupati la check pannite irunga.. cancal ana udane edukalam .

  • @ChandranChandran-w4i
    @ChandranChandran-w4i 5 месяцев назад +1

    Anna Anna Vishnu railway station patala room balance

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  5 месяцев назад

      @@ChandranChandran-w4i
      Room' Rent evlo nu kekringala??

  • @ravishankar-pi8mg
    @ravishankar-pi8mg 6 месяцев назад +1

    Sir, i am from chennai. I am a senior citizen single sir. Which choultry off line room at Thirupathi sir? Pl. Help me sir.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  6 месяцев назад

      Good evening sir..If you want to stay in Tirupati without reservation, you can get only Vishnu Nivasam belonging to Tirumala Tirupati Devasthanam.. even there are no rooms for individual. Only free lockers are available. Similarly available at Srinivasam complex near bus stand..
      If you want TTD ACCOMMODATION.. lockers only available for single person..
      🙏🙏🙏🙏

    • @ravishankar-pi8mg
      @ravishankar-pi8mg 6 месяцев назад +1

      @@govindarajank-dq6pr Thank you sir

  • @murugesanpalanisamypillai6237
    @murugesanpalanisamypillai6237 4 месяца назад +1

    நன்றுநல்லசெய்தி இதுவரை தெரியவில்லை

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  4 месяца назад

      @@murugesanpalanisamypillai6237
      சார் வணக்கம்.. தாங்கள் சொல்வது புரியவில்லை..

  • @mkannan1352
    @mkannan1352 9 месяцев назад +1

    Sir mel thirupathi low cost private room kitaikkuma

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  9 месяцев назад

      Good evening sir.. mela tirumala la private room kidayathu. Some mut's have rooms. But, minimum rent rs 1000.. available iruntha kudupanga. Ana, (TTD) Straight ave poi accommodation registration counter la register panni 2 to 4 hrs la 100 rs room edukalam. Counter la wait panna vendiya Vela illa.
      Ithapathi oru video link kudukren parunga..
      🙏🙏🙏🙏

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  9 месяцев назад

      ruclips.net/video/0TwY_kD_RH4/видео.htmlsi=CIxxhWiuCXEpotF0

  • @maniseenuvasan6876
    @maniseenuvasan6876 11 месяцев назад +1

    Payment method upi irukka

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  11 месяцев назад

      Yes.. UPI payment method is available at Tirumala.. But safer side keep card also..

  • @natarajank9060
    @natarajank9060 Год назад +1

    ❤❤