ஒரே மாதிரி 8 முறை அவுட்...கிரிக்கெட் கடவுள் சச்சினை வாட்டிய அதே LINE - கோலியின் பலமே, எதிரியான சோகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 27

  • @K.somasundaraBarathi
    @K.somasundaraBarathi 4 дня назад

    இதுதான் வீராத்கோலியை திருத்த உதவும் அறிவுப்பூர்வமான திட்டம் புரிந்துகொல்வாரா வீராத்கோலி

  • @ManjuJw
    @ManjuJw 14 дней назад +1

    Enga thala marubadium ready aagum❤😊

  • @pari1998..
    @pari1998.. 15 дней назад +8

    பேட்டிங்கில் இந்த உலகத்தில் மிகச்சிறந்தவர் சச்சின் மட்டுமே ❤️

    • @Malayagatgathenral
      @Malayagatgathenral 15 дней назад

      சங்கா❤

    • @இந்துதமிழன்-ங6ப
      @இந்துதமிழன்-ங6ப 15 дней назад

      No Lara is best ever

    • @pari1998..
      @pari1998.. 15 дней назад

      @@இந்துதமிழன்-ங6ப உனக்கு கிரிக்கெட் பத்தி என்ன தெரியும் நீ தோனி ரசிகனா இருப்ப 😂

  • @naveen.r1737
    @naveen.r1737 5 дней назад

    Best Test and t20, odi batsman is king kohli 🔥🔥🔥
    First fittest cricketer in india
    Father of Aussie bowlers
    First indian player of sledging in Australia.
    King is always king 🔥🔥🔥
    Noone can beat his self belief🇮🇳🇮🇳
    He is backbone of indian🇮🇳 team
    Form not matter
    Skills 🔥🔥🔥🔥

  • @143Manmadan
    @143Manmadan 15 дней назад +6

    Next Bangaladesh Afganisthan kenya Zimbave kuda 3 Test series bodunga kohli Century bodvar

  • @ffdeviltv4806
    @ffdeviltv4806 15 дней назад +3

    விளையாட முடியவில்லை என்றால் வாயமூடிகிட்டு டீமை விட்டு வெளியே போய்டனும் இப்படி இக்கட்டான சூழ்நிலையில் கழுத்தை அறுக்க கூடாது

    • @naveen.r1737
      @naveen.r1737 5 дней назад +1

      அவர பத்தி தப்பா பேசாதீங்க
      next century adikara வரைக்கும் wait பண்ணுங்க ப்ரோ.
      Kohli illana இந்தியன் cricket team அப்டினு onnu காணாமல் போயிருக்கும்.ஒரு காலத்துல உலகமே அஞ்சும் ஆஸ்திரேலியா வா கதற விட்டவர் என்பது ஞாபகத்துல இருக்கட்டும்.
      T20 World cup la final match la kohli
      Porumaiya vilayadi runs serkama irunthiruntha world cup kidachirukaathu...

    • @baskaranv9335
      @baskaranv9335 4 дня назад

      ​@@naveen.r1737test ai pathi mattum pesunga ipa test la Kohli form out

  • @MyTamilComedy
    @MyTamilComedy 15 дней назад +3

    இவர் தா இங்கிலாந்தில் குடியேற போறே 😂

  • @ratheeshratheesh5051
    @ratheeshratheesh5051 15 дней назад +4

    Remove kohli😂😂😂

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn 15 дней назад +3

    Remove kholi

  • @தமிழன்.1203
    @தமிழன்.1203 15 дней назад +5

    யார் அந்த நிபுணர்கள் 😂😂😂

  • @prabu8474
    @prabu8474 15 дней назад +2

    Gambhir remove

  • @tamilarasu3980
    @tamilarasu3980 14 дней назад

    ❤😂😂

  • @NaveenKumar-n9q
    @NaveenKumar-n9q 14 дней назад

    Formout

  • @ThangapandiSundaram
    @ThangapandiSundaram 15 дней назад +1

    👎