Это видео недоступно.
Сожалеем об этом.

அப்பா எனக்கு அவர்தான் வேணும் அவர் இல்லாம என்னால வாழ முடியாது

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2023

Комментарии • 80

  • @marunkumar7499
    @marunkumar7499 7 месяцев назад +17

    அருமையான கருத்து உடைய வீடியோ prank என்கிற பேருல எவ்வளவு மோசமான கேவலமான வேலை செய்யும் மனநோயாளிகள் படுத்தும்பாட்டை எடுத்து காட்டும் வீடியோ prank என்றும் fun என்றும் வீடியோ எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மக்களுக்கு உணர்த்த கூடிய வீடியோ மிக மிக அருமை

  • @mohanashankar3496
    @mohanashankar3496 7 месяцев назад +39

    குடிகாரன் ஒருவன் மதுபாட்டிலை தொடமாட்டேன் என்று கூறுதல் போல; நானும் முல்லை கோதண்டம் நிகழ்ச்சியை பார்க்ககூடாது என்று சபதம் எடுத்து உள்ளேன்.குடிகாரன் சபதம் மறந்து குடிப்பது போல நானும் சிரிப்பு என்னும் போதையின் ஈர்ப்பால் சபதம் மறந்தேன்.இன்றுஒருநாள் மட்டுமே பார்ப்பேன்😊

  • @subhulakshmi890
    @subhulakshmi890 7 месяцев назад +17

    சிரிக்க, சிந்திக்க வேண்டும் என்பதைச் சொல்லி ,சிரிப் " பால் பொங்க " ல் வைத்த உங்கள் வீடியோ நிகழ்வுகள் மேலும் சிறக்க வாழ்த்துகள் !👌💐
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  • @smuralidaran5575
    @smuralidaran5575 7 месяцев назад +16

    காமெடி வடிவில் ஒரு படிப்பினை தரும் வீடியோ

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 7 месяцев назад +15

    மிகவும் அருமையான கதை. மாமனாரும் மாப்பிள்ளையும் வழக்கம் போல இயல்பான நடிப்பு. பெண்ணாக நடித்தவர்? சொல்வதற்கொன்றுமில்லை.

  • @mohanashankar3496
    @mohanashankar3496 2 месяца назад +2

    உலகத்தில சகுந்தலா மகளைப்போல் பலபேர் உளர்.சூப்பர்

  • @ramasamyp4422
    @ramasamyp4422 7 месяцев назад +17

    😂😂😂👌👌👌நான் எந்த காமாடியும் பார்த்தும் எனக்கு சிரிப்பு வராதது இந்த நடிப்பில் எனக்கு அலவில்லாமல் சிரித்து மகிழ்ந்தேன்😂 சூப்பர் 👌

  • @jagansajjan296
    @jagansajjan296 7 месяцев назад +5

    மிகவும் நல்ல இருக்கு,

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 9 дней назад

    இந்தக் காலத்தில் Prank என்பது எல்லை மீறிப்போகிறது, ஜாக்கிரதை என எச்சரிக்கை செய்யும் பதிவு.
    அருமை, நல்வாழ்த்துகள்.

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 6 месяцев назад +3

    Mullai Kothandam ! Unga kural kahave naan idhai 3 times parthen! Sema comedy ❤❤ supero superb

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 3 месяца назад +2

    உங்கள் video அடிக்கடி வரவேண்டும்❤❤❤❤❤

  • @N.ramaiyanRamaiyan
    @N.ramaiyanRamaiyan Месяц назад +1

    Mr kothandam your pongal nagasuvai very pleasant keepitup thank you

  • @dhabrealam9829
    @dhabrealam9829 26 дней назад

    முல்லை கோதன்டம் அருமைஅருமை❤❤❤

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 3 месяца назад +3

    நகைச்சுவையில் ஒரு செய்தி.

  • @funnyunlimited738
    @funnyunlimited738 7 месяцев назад +6

    Happy new year mullai kothandam
    அவர்களே............🙏🙏🙏🙏🙏🙏

  • @peterpandiyan486
    @peterpandiyan486 4 месяца назад +1

    Super comedy very nice congratulations to all of you

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 7 месяцев назад +8

    மாமனாரின் கோபம் நியாயமானது தான்...😂

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 6 месяцев назад +3

    ஒரு வித்தியாசமான கான்செப்ட். நன்றாக கையாளப்பட்டிருக்கிறது. காமெடிக்கு ஓ கே. இயல்பாக இருப்பது மேலும் ஒரு விஷேசம். சிறப்பு - முல்லையா? கோதண்டமா? ரிஸல்ட் :இருவருமே. 2024-பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  • @favcomedy4981
    @favcomedy4981 6 месяцев назад +1

    Good good good super

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 4 месяца назад +2

    சமுதாயத்துக்கு நல்ல செய்தி. மக்கள் சிந்திக்கனும்.

  • @johnpascal4808
    @johnpascal4808 7 месяцев назад +3

    Really a meaningful one.😅

  • @ksk3300
    @ksk3300 7 месяцев назад +2

    Excellent. 🎉🎉🎉🎉

  • @ArunKumar-gm6db
    @ArunKumar-gm6db 5 месяцев назад +1

    Nice good concept

  • @vanishavanisha7228
    @vanishavanisha7228 7 месяцев назад

    அருமை 👍👍👍👍

  • @radharamaswamy46
    @radharamaswamy46 2 месяца назад

    Last punch superb

  • @deendn5044
    @deendn5044 7 месяцев назад

    Super Super👍❤️

  • @nallanmohan
    @nallanmohan 6 месяцев назад

    சூப்பரா இரூக்கு

  • @subramanir.9237
    @subramanir.9237 7 месяцев назад

    Super message

  • @vedanthp.a66
    @vedanthp.a66 7 месяцев назад +2

    Super, super

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 3 месяца назад

    Supero super

  • @radhuselvi9383
    @radhuselvi9383 7 месяцев назад +1

    Super

  • @Om..NamaSivaya
    @Om..NamaSivaya 7 месяцев назад

    Sema Dialogs..

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 7 месяцев назад +1

    Extreme level quarrel.

  • @user-gi6ux5nh2f
    @user-gi6ux5nh2f 3 месяца назад

    மகள் சூப்பர் 😍🥰 நல்லா பால்

  • @ffpsychokiller138
    @ffpsychokiller138 7 месяцев назад +2

    Very nice

  • @ikbalnagoor9837
    @ikbalnagoor9837 7 месяцев назад

    Nice video ❤

  • @user-rp2ek4mn5d
    @user-rp2ek4mn5d 7 месяцев назад

    Superb

  • @chandragupthakotha9837
    @chandragupthakotha9837 Месяц назад

    Super .

  • @vadivelukosalram6923
    @vadivelukosalram6923 Месяц назад

    Nice one good entertainment

  • @playwithdurai6024
    @playwithdurai6024 2 месяца назад

    நீ ஏதும் கவலைப் பட வேண்டாம் டி நீ என் கூட வந்திடுடி வாடி என் செல்லமே நான் உன்னை நல்லா வச்சுக்கிறேன்

  • @er.sevuviswanathan7306
    @er.sevuviswanathan7306 7 месяцев назад

    Super 😅

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 7 месяцев назад +1

    Nice video

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 7 месяцев назад +2

    ❤❤❤❤❤😂 super 🎉🎉🎉🎉

  • @Bhanu-dm5bu
    @Bhanu-dm5bu 2 месяца назад

    Excellent

  • @mvenkateswari6664
    @mvenkateswari6664 6 месяцев назад

    Good good

  • @kssnarayanaiyerks3634
    @kssnarayanaiyerks3634 6 месяцев назад

    Quite nature

  • @sentilkumar201
    @sentilkumar201 2 месяца назад

    👍

  • @charlesprakashraj9575
    @charlesprakashraj9575 7 месяцев назад

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 7 месяцев назад +1

    🎉🎉🎉🎉

  • @nithishnatarajan5685
    @nithishnatarajan5685 6 месяцев назад

    Nice

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 7 месяцев назад +2

    காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள்
    தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @om8387
    @om8387 7 месяцев назад +1

    வணங்கத்தான் எத்தனையோ கடவுளிருக்கே மனிதன் காலில் மனிதன் வீழ்வது மகத்தான செயலல்ல. எதுக்கும் அன்போடு பண்போடு கோபப்படாமல் பேசவேணும் நல்ல நடிப்பு சிரிக்கவிரும்புவோர் சிரிங்க உங்க அழகுதமிழால் வாழ்த்துக்களை அள்ளிச் சொரிங்க

  • @arunagirireva5018
    @arunagirireva5018 7 месяцев назад +5

    நல்லாதான் இருக்கிறது
    ஆனால் மருமகன் என்பது அவரும் நம் மகன் மாதிரி தான்
    வாழ்த்துக்கள்

    • @Padmini1712
      @Padmini1712 7 месяцев назад

      Aanal,Mappillai Mamanaaridam,thangam,thsla pongalukku varathadakshinai,pattu vashti ellaam Demand seivadhu Thappu. Police complain koduthu,muttikku multi thattinadl seriyaagum.

    • @Padmini1712
      @Padmini1712 7 месяцев назад

      Pen pillai -Veetu velai,kuzhandai peruvadhu ellaam available thalaiyil. Varadathinai vanguvadhu Maapillsi. Enna nyayam. Come on Mr Kodandam. You are Correct. Your son in law is a Fraud

    • @Padmini1712
      @Padmini1712 7 месяцев назад

      Neengalaa aasaipattu kodupathu veru. Adhu enna kettu vaangi kolvadhu? Pichaikaran maadiri. Correctaa kettingo.

  • @jkiruba5203
    @jkiruba5203 7 месяцев назад +1

    மாப்பிள்ளைக்கு வரவேற்பு பலமாயிருக்கறதே

  • @thomask159
    @thomask159 7 месяцев назад +1

    😂

  • @nasarjamal1719
    @nasarjamal1719 2 месяца назад

    ஒலக்கை மாதிரி இருக்கேன். 🤣🤣😅😂

  • @Padmini1712
    @Padmini1712 7 месяцев назад

    Kothandam semma Mooduley irukkaaru😂

  • @Padmini1712
    @Padmini1712 7 месяцев назад

    Maapillai chinna paiyan than,Than maganai koopiduvadhu pol ,otrai padaiyi aasaiyaaga pesalaam. Maapillai Demand cheydhu,pichai eduthu,5 pavan kettadhu,Thappu thaan. 😡😡😡😡

  • @subramaniaiyerpremachandra8515
    @subramaniaiyerpremachandra8515 7 месяцев назад +1

    son in law threatning father in law pledging the life of his wife is a shameful act and should be condemned

  • @soundararajan22
    @soundararajan22 6 месяцев назад +1

    விடாக்கண்டன் கொடாக்கண்டன்

  • @eswarim4855
    @eswarim4855 Месяц назад

    Jadikketha moodi iruvarum

  • @om8387
    @om8387 7 месяцев назад

    தம்பி கோதண்டம் யாரையும் முன்னாலை பேசுங்க போகவிட்டுப் பின்னாலை பேசுறது தப்பு. முன்னாலை பேசினால் மூக்குடையும் என்ற அச்சத்தில் யாரும் துணிந்து முன்னாலை பேசுறதில்லைப்போலும். இந்த உலகம் அப்படித்தான் தம்பி உண்மையைப் பேசினால் சிலருக்கு உடம்பெலாம் வலிக்குது

  • @user-lo9qn8lq7w
    @user-lo9qn8lq7w 4 месяца назад

    செருப்பசானியல முக்கி மூஞ்சியில அடிக்கிற மாதிரி வீடியோ போடுங்க

  • @baranikuttyyoutubechannel9847
    @baranikuttyyoutubechannel9847 7 месяцев назад

    Super

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 7 месяцев назад +2

    காணொளி யின் பெயரை
    தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள்
    தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @mbjudebenedict3897
    @mbjudebenedict3897 7 месяцев назад

    Super