A Shocking truth about Bio degradable plastics!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 244

  • @Tharunkumar143
    @Tharunkumar143 Год назад +71

    In 90s we use plastic wire bag, still the same bag was used in my house. Now the age of that bag was nearly 20 years. Using anything wisely will save many things.

    • @dineshj4750
      @dineshj4750 Год назад +1

      Super

    • @parithiilamaaran.h9829
      @parithiilamaaran.h9829 9 месяцев назад

      Same bro, I have one in my home too. It seems that my dad used it as a lunch bag in his school days. So, I guess its like 35 years old

  • @arunsarathy3131
    @arunsarathy3131 Год назад +108

    You are really brave and bold to expose the company name in this video.....be aware of your safety.....

    • @hakims84
      @hakims84 Год назад +10

      Any Plastics don't degrade.... That's plastic character

  • @nakkeeranveeradurai6829
    @nakkeeranveeradurai6829 Год назад +6

    ஐயா, வணக்கம். உங்களுடைய காணொளிகளை குறிப்பிட்ட காலமாக பார்த்து வருகிறேன். உங்களுடைய சிந்தனை, கருத்துக்கள் மற்றும் அவற்றினை விளக்கும் விதம் அத்தனையும் சிறப்பு... தாங்கள் பேசும் செய்தியிலிருந்து நீங்கள் கற்ற விதமும் இன்னும் தினமும் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் புரிகிறது. இன்றைய பொறியாளர் படிப்பு என்பதை மாணவர்கள் ஏட்டுச் சுரைக்காய் போலவே கற்கின்றனர். ஆனால் தாங்கள் இன்ஜினியரிங் பாக்ட்ஸ் என்ற தலைப்பின் கீழ் இவ்வளவு செய்திகளை கூறும் பொழுது அது வியக்கத்தக்கதாக உள்ளது இத்தனை செய்திகளை தாங்கள் எங்கிருந்து கற்றீர்கள் என்பதை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டால் என்னும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய வார்த்தைகளில் இருந்து உங்களுடைய அறிவார்ந்த சிந்தனையும் மற்றும் தங்களுடைய சமூக அக்கறையும் தெரிகிறது. மேலும் தங்களுடைய காணொளிகளில் சிறு புன்னகை முகபாவனைகளில் மாற்றம் செய்தும், குரல் ஏற்றத்தாழ்வுடன் கருத்துக்களை வெளிப்படுத்தினால் மேலும் சிறப்பாகவும் இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. இன்னும் தொடர்க... மென்மேலும் வளர்க...
    வாழ்க வளமுடன்... 🙏

  • @chanderv.vishnu6702
    @chanderv.vishnu6702 Год назад +18

    Bro, I feel most usage of plastic bags is for daily waste management which we can't reuse multiple times. Ideally I think overall waste management should be organized to avoid plastic bags.

    • @suriya3598
      @suriya3598 Год назад +2

      We can upcycle the plastics

  • @arunprakash6965
    @arunprakash6965 Год назад +9

    Brilliant content. I personally donot use plastic bags for carrying stuff ever since school days. But, nowadays, packaged items and essentials are all coming in plastic pack, I have no idea what we can do about it??

  • @monish6394
    @monish6394 Год назад +4

    But 1000yr mela degrade aaga time edukura plastic ku 1 yr la bio-degrade agura plastic better nu nanaikura also nama plastic bag eh reuse panna environment um pollute agadhu kudavey other paper,cotton bags(which emits more co2 for manufacturing) pay pani vanga vediyadhu ila.

  • @mrtunaluna1903
    @mrtunaluna1903 Год назад +5

    Thamizh la intha maari viral (விரல்) vittu count panra alavuku tha nalla content channels iruku.❤️❤️itha vidama continue panunga bro views and likes apart..nenga nalla vedios thodarnthu podunga nanga pakurom

  • @periyasamy.2005
    @periyasamy.2005 Год назад +3

    Starting intro water heater அதாவது Electric kit அதைப் பார்த்து ஒரு video upload pannega anna

  • @navaneethakrishnankrishnan9270

    வணக்கம் நண்பரேஅருமையான பதிவு இதுபோல தோலுரித்துக் காட்டுகின்ற ஒவ்வொரு விஷயத்தையும் பதிவிடுங்கள் நல்லது நீங்கள் சொல்லுவது போல யாரும் செயல்படுத்த மாட்டார்கள் பரவாயில்லை பதிவிடுவது மிக முக்கியம்தயவுசெய்து இதுபோல பல பதிவுகள் கொடுப்பது மிகவும் அவசியம் ஆதலால் என்னுடைய ஆதரவு என்றும் உள்ளதுஉங்களால் முடிந்தவரை பதிவிடுங்கள் நண்பரே நன்றி நன்றி

  • @ravishankar28
    @ravishankar28 Год назад +1

    Final words : use cotton bag and to control co2 plant more oxygen emiting trees.
    But most of the shops gives non woven bags and woven PP BAG. WHICH IS AGAIN NON BIODEGRADABLE BAGS.
    India had gobe in to state like paper written by refil/sketch which cant be erased. Instead we trough out and use another paper . like wise if there is another area/planet we can migrate there.

  • @sriramblacksoil
    @sriramblacksoil Год назад +5

    Is there a way to setup plastic recycle kit for home use?

  • @vetris6340
    @vetris6340 Год назад +3

    மிக அருமையான விளக்கம். பாராட்டுக்கள்.

  • @Natgrid02
    @Natgrid02 Год назад +1

    Thx for info...ippothan purithu..we r not moving forward...

  • @jakapriyan
    @jakapriyan Год назад +21

    editing skill upgraded!🔥 makes more watchable! just waited for this after your pc upgrade! 🔥 keep doing bro! ❤️

  • @karthickselvam2461
    @karthickselvam2461 Год назад +3

    Pachai nu parthadhum namaku tha 10000 maram theriyume,,, semma 😄

  • @kaviya3773
    @kaviya3773 Год назад +2

    Anna...LPG gas working principle pathi oru vdeo podunga na...

  • @dineshj4750
    @dineshj4750 Год назад +1

    Superb Explanation bro.
    We can wash & use cotton bags(manjal Pai)like our cloths until it degrades, but we are in modern world, if we use manjal pai we think our reputation & respect goes down, but actually perception matters.

  • @ashwinasu7485
    @ashwinasu7485 Год назад

    Bro, i have been watching your video long back. U r really a great inspiration for youngsters.But inspite being your fan, im having a slight doubt with your content in this video.
    1) Biodegradable character can't be linked with immersing a material with water is it so? Correct me if I'm wrong..
    2) Dissolving it in organic solvents like Dichloro methane will be the correct option, i think.. !!
    Thank you

  • @randomlife5485
    @randomlife5485 Год назад +1

    We need more people like you Thambi. Your purity of தமிழ், your thoughts, ideas, intentions, knowledge are all a rare combination. We need more people like you in each generation to rescue people out of trash.
    I had the thoughts, but you also have the action. Well done and I am sure me and many of us will be along with you to support you through.

  • @user-wo7rx2lb8s
    @user-wo7rx2lb8s Год назад

    7:21 marunthu sapta 1 vaarathula seriaayirum
    Marunthu sapdalana 7 naal la seri aayirum.

  • @dillipanm
    @dillipanm Год назад

    ithu ethume vendum, wire koodai use panikren

  • @what_to_read
    @what_to_read Год назад

    I'm an engineer and I absolutely love it! I love Engineering because it allows me to do something I'm passionate about: coding. Everything from coding automation tools to creating new systems and products is what being an engineer is all about. There's such a sense of pride in being able to design something from scratch and see it come to life. I'm always learning something new and pushing my knowledge to the next level. I'm thankful for the engineering field and thankful for the opportunity to work with it every day.

  • @sudhakar35gm
    @sudhakar35gm Год назад +1

    07:10 : Wrong info. Paper செய்ய எவ்வளவு chemicals உபயோகிக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். பின்பு எப்படி அதை உண்ணும் உயிரினங்களுக்கு ஒன்னும் ஆகாது?

  • @iyappanmari1527
    @iyappanmari1527 Год назад +2

    Bio degrade என்பது மட்கும் மற்றும் மட்காத தன்மையைத் தானே குறிக்கும்!! அதை எப்படி சுடு நீரில் போட்டு ஆராய்ச்சி செய்றீங்க

  • @kumarankumaran5370
    @kumarankumaran5370 Год назад

    நண்பா உங்கள் திரைமகள் அருமை. Railway tracking circuit. Podunga bro

  • @oridinaryoneofu
    @oridinaryoneofu Год назад +1

    Indian railway sold food in plastic bag, Then how other companies follow the proper way!!!

  • @ArulMoorthyM
    @ArulMoorthyM Год назад

    I remember a home made, pink color plastic wire bag in my school days. Probably used for more than 30 years. Always, we went to shop with that bag. Hopefully people adapt to that type wire bag again.
    Your videos are informative and easy to understand!

  • @pmkarthikeyanbe
    @pmkarthikeyanbe Год назад

    Not all the plastics are recyclable. It types varies from P1 to 7 and 1&2 are the only types which are recyclable.

  • @Thamizh1985
    @Thamizh1985 Год назад

    இந்த வகையான (Ex. Ele bike, nuclear plant & இந்த) காணொளிகளில் 0 point -லிருந்து அதன் பிரச்சனைகளை விளக்கி சொல்வது மிக அருமை... (உங்க அறிவு ஏன் government -க்கு இருக்க மாட்டேங்குது. (இருக்கும் but அதுல நிறைய உள்குத்து இருக்கறதால இதையெல்லாம் follow பண்ணுவதில்லை) I'm a right?

  • @Fusion_Network
    @Fusion_Network Год назад +1

    Sir,Fiber optic cable pathi detaila explain pannanga.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 Год назад

    நல்ல தெளிவான அறிவுபூர்வமான மற்றும் விளக்கமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் தம்பி என் மகன் அவன் நண்பர்களுக்கு இப்பதிவை அனுப்புவேன் 🎉🎉🎉🎉🎉

  • @periyanayagamapn7368
    @periyanayagamapn7368 Год назад

    இயற்கையின்'மீது அக்கறையுள்ள தரமான பதிவு நன்றி சகோ...

  • @sids2766
    @sids2766 Год назад +1

    Thambi cotton bag multiple times use பண்ணலாம். 1000 times. Only solution is stop using plastics. Ban coca cola, maaza etc

  • @gouthamkumar1750
    @gouthamkumar1750 Год назад

    Use cloth bag, we made a bag with old pants and using it for the past 9 years and it's still good as new

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 Год назад +1

    Plastic recycling factory வைக்க விரும்புகிறேன் எனக்கு மேலும் தகவல்கள் தர முடியுமா?

  • @Leaderprabu
    @Leaderprabu Год назад

    If broken and mixed with soil then its dangerous right?

  • @Chennai...
    @Chennai... Год назад

    Bio degradable என்று certificate வாங்கணும் என்று சொல்லி commission வாங்க தான் other side normal plastic sheet விற்குறாங்க என்று சொல்லி அந்த பக்கமும் Commission வாங்க தான் இந்த plan.. அக்கறை இருக்குற மாதிரி... எல்லாம் நடிப்பு தான்..

  • @skmass7
    @skmass7 Год назад

    6:30 True Bro... Including Me.... 😐 Best... Speech bro..keep it up 👍

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +94

    LMES , Mr Gk , Theneer Idaivelai வரிசையில் இப்போது Engineering Facts 👌👌👌

  • @eesannandi
    @eesannandi Год назад

    அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய ஒரு பதிவு இந்தியாவில் இதுவரை திடக்கழிவு மேலாண்மை சரியாக செய்யப்படவில்லை தங்களைப் போன்றோர்கள் வீடியோ வினை எல்லோரும் பார்த்து பயன்பெற வேண்டும் என்பது எனது ஆசை வெளிநாடுகளில் சரியாக கழிவுகளை பயன்படுத்துகிறார்கள் ஆனால் நமது நாட்டில் அப்படி அல்ல மிகவும் சிறப்பான பதிவு சகோதரர் நன்றி

  • @grazenshake
    @grazenshake Год назад

    Brother, is it possible to create a machine which completely destroy plastics (without much emission of poisonous gases)?. I hate plastics everywhere; I'm just able to clean them from my surroundings; unable to step ahead. (Note: I have very less knowledge to invent anything; school/college days were wasted by reading textbooks 1000 times to remember things and watching movies).

  • @SSS-yh5np
    @SSS-yh5np Год назад +4

    மிக்க நன்றி நண்பரே👍❣️

  • @sids2766
    @sids2766 Год назад

    Thambi neenga basically wrong. Gold is inorganic and an ion, it cannot degrade further. Polyethylene is organic compound, it should be broken into individual ions or other forms and recycled like other organic compounds.

  • @suryapalanivel2580
    @suryapalanivel2580 Год назад

    பழைய இரும்பு கடைகளில் மற்ற பொருள்களைப் போல பிளாஸ்டிற்கும் ஒரு விலை வைத்து எடுத்துக்கொண்டு மறுசுழற்சி செய்தால் நன்றாக இருக்கும்... 🤔

  • @riyazie
    @riyazie Год назад +1

    Please post more videos related to global warming and safe earth wellness awareness

  • @santhoshsam2621
    @santhoshsam2621 Год назад +1

    6:32 - 6:36 💯% correct ...

  • @sfaisal1
    @sfaisal1 Год назад +1

    Amazing facts explained in a simple way. Kudos 💜

  • @perumal1132
    @perumal1132 Год назад +1

    If you don't mind anna naanum unga family la orutha mathiri neenga unga bio and unga son oda vlog podunga pls anna

  • @historyspace3818
    @historyspace3818 Год назад +1

    Best wishes for all your future endeavours ✨✨✨💐💐💐 Such a Genuine and brilliant person you are !!! Geniuses are born !!

  • @naankadavul5136
    @naankadavul5136 Год назад

    Oru doubt : paper make seiya, bamboo pola oru sila variety thaan use seiranga !. Aprom epdi trees azhiyum ?

    • @arv1ndgr
      @arv1ndgr Год назад

      The rate at which we are destroying such trees is much more than what we're planting

    • @naankadavul5136
      @naankadavul5136 Год назад

      @@arv1ndgr that I'm getting. But my doubt is regarding the variety. They just use Bamboo (highly), eucalyptus and another one in India.They won't cut the other varieties.
      Does cutting bamboo is bad to climate ?

  • @kishoreahmed
    @kishoreahmed Год назад

    Oru kalathuala manja pai edthu thaan kadiken povean. But ippo atha kevelama ninai kuranga

  • @vickysumi7357
    @vickysumi7357 Год назад

    ப்ரோ ஃபேன் ரெகுலேட்டர் இல்லாம வீட்ல வயிறு வயர் பண்ணிட்டாங்க போடு பிக்ஸ் பண்ணிட்டா அதை எப்படி ரெகுலேட்டர் வைக்கணும் ஒரு வீடியோ சொல்லுங்க ப்ரோ

  • @mohamedjasim8247
    @mohamedjasim8247 Год назад

    Hi Bro, your video are amazing can you have video for Rf I'd reader and chip creation

  • @mohanram6578
    @mohanram6578 Год назад +2

    the only solution is RRR - Reduce, reuse and recycle.

  • @ranjithraj2905
    @ranjithraj2905 Год назад

    Bro shrinking wiring tube pathi video podunga

  • @shyamasundhari3192
    @shyamasundhari3192 Год назад +1

    துணி பை 10 வருஷம் ஆனாலும் நல்லா தான் இருக்கும். தூக்கி போடுற அளவுக்கு இருக்காது,,

  • @sg8nj
    @sg8nj Год назад

    Excellent💯. Electrical video mathiri good explanation

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr Год назад +1

    பிளாஸ்டிக்னாலே.. எளிதில் மக்காது என்பது உண்மை அது எந்த பிளாஸ்டிக் காக இருந்தாலும் என்ன..

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Vunmaiya vooruku sollunga bro...

  • @PradeepKumarIndia
    @PradeepKumarIndia Год назад +1

    துணிப்பை கொண்டுபோனா அசிங்கம்னு நிறைய பேர் நினைக்குறாங்க 🤦‍♂️

  • @karkarthth
    @karkarthth 9 месяцев назад

    bro, nice but oxy degradable vs compostable, is different. degradable bag takes 1 to 2 yrs ,yes. but its better than normal nondegradable bags , that take 100s of years. nice but a little more research is needed,bro. i like all your videos.thanks, tamilanukku nandreee.

  • @variantloki9478
    @variantloki9478 Год назад

    Nowadays we get Cornstarch based biodegradable bags. Can you please test that too?

  • @solinbmah89
    @solinbmah89 Год назад +2

    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்,, 👍

    • @cultraja4686
      @cultraja4686 Год назад +1

      Elarkum therinju ena aga pothu elam continues ah use panna thana poranga

    • @solinbmah89
      @solinbmah89 Год назад

      @@cultraja4686 சில பேர் மஞ்சப்பைகளுக்கு மாறும் சூழல் ஏற்பட வாய்ப்புண்டு நண்பா,,

    • @cultraja4686
      @cultraja4686 Год назад

      @@solinbmah89 👍

    • @sridhark7160
      @sridhark7160 Год назад

      @@solinbmah89 நான் எப்போதும் சத்தியமா மஞ்ச பை

  • @nithishs4674
    @nithishs4674 Год назад

    Bro glow in the dark products pathi video podunga please

  • @thiruveangadamboobalakrish4251

    Pacha nu pathadhumae 10000 maram sema dialogue bro

  • @bharathkrishna5471
    @bharathkrishna5471 Год назад +1

    Bro TV's, scooter la en engine la fan irruku? Matha bikes la illa?

    • @arv1ndgr
      @arv1ndgr Год назад

      Engine la cooling fins erukkukaathu. CVT gearbox kuda connected ah oru fan entha velaiya pannum

  • @innotech7547
    @innotech7547 Год назад

    what is Chemical Earthing can you explain please

  • @alexmercer9991
    @alexmercer9991 Год назад

    Arumaiyana information nanbare

  • @prabhabalakrishnan5416
    @prabhabalakrishnan5416 Год назад

    Which software are you using for video editing?

  • @rajeshraja4784
    @rajeshraja4784 Год назад +1

    Thumbnail "Puthiya Uruttu"🤣🤣🤣 EF Thug...

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Lovely facts good analysis

  • @08gani
    @08gani Год назад +1

    The time spent on your video is never wasted...Thank you

  • @tamilamudhan3363
    @tamilamudhan3363 Год назад +1

    Hi bro we use that Bio degradable plastic bags for our customers, as most of them don't carry any bags , we tried burning out that bags end result will be a Ash .. regular plastic bags will just only melt md for a solid state..U can try pls

    • @arivuinfo
      @arivuinfo Год назад

      Burning plastic pollute more than any other methods

  • @kaviarasan6637
    @kaviarasan6637 Год назад

    Bro please make video about electric eel…
    I love your hardworking for making every video
    Lot of research behind of every video.. good job keep it up

  • @vickyvicky--
    @vickyvicky-- Год назад +2

    Disintegrate than àagum... bio Degrade aagathu nu nenaikaran....???

  • @sarathbabu4091
    @sarathbabu4091 Год назад

    Oru time vaangura plastic bag ah safe ah vachittu thirumba thirumba use panna problem solved

  • @kgrathinam
    @kgrathinam Год назад

    Clear explanation about plastics, good job.

  • @diytamil7094
    @diytamil7094 11 месяцев назад

    Recycling is the proper way ♻️

  • @ulaganathan9960
    @ulaganathan9960 Год назад

    முழுக்க முழுக்க அரசு மட்டும் தான் காரணம்

  • @anusophiakarthikeyan2155
    @anusophiakarthikeyan2155 Год назад

    0:42 to 1:10,semma.

  • @vinuthewarrior
    @vinuthewarrior Год назад

    Superb Bro. You are making really useful videos. Much appreciated 👍🏻

  • @Tamizhvanans
    @Tamizhvanans Год назад +1

    Unga video la paid promotion (kukufm) irukkuthu so neenga paid promotion nnu mention pannanum atha neenga enable pannalana future la community guide lines follow pannala nnu community strike kudupanga konjam parthukonga

  • @mshezaan
    @mshezaan Год назад

    Great, from Sri Lanka 🇱🇰 fan

  • @syedsaleem2361
    @syedsaleem2361 Год назад

    அருமையான விளக்கம் மிக மிக நன்றி

  • @arulwastaken
    @arulwastaken Год назад +1

    Instead of searching for alternative why cant teach human to throw waste in garbage?

    • @arv1ndgr
      @arv1ndgr Год назад

      Garbage la erunthu enga pogum?

    • @arulwastaken
      @arulwastaken Год назад

      @@arv1ndgr Recycle obviously

  • @BlessyEsther.
    @BlessyEsther. Год назад

    Romba pidichrku indha video

  • @mr_silentkiller_03
    @mr_silentkiller_03 Год назад +1

    Clear Explanation anna 💯❤️

  • @snaveen1364
    @snaveen1364 Год назад

    Enaku hot water la pootathum apdeyae melt aachi bro🙁🙁

  • @mohammedmubeen1963
    @mohammedmubeen1963 Год назад

    Plastica one time thaan recycle panna mudiyum

  • @infinitydiscover1706
    @infinitydiscover1706 Год назад

    Plastic recycling panna panna poison aga marun

  • @heerthirajah1661
    @heerthirajah1661 Год назад

    Bro. Add sources. Am in a community called sustainersHQ. I shared this. They asked sources and told to add subtitles.

    • @engineeringfacts
      @engineeringfacts  Год назад +1

      www.eea.europa.eu/publications/biodegradable-and-compostable-plastics#:~:text=More%20and%20more%20plastic%20products,from%20fossil%20fuel%2Dbased%20materials.

    • @engineeringfacts
      @engineeringfacts  Год назад +1

      www.co2everything.com/co2e-of/plastic-bag

  • @anandn6926
    @anandn6926 Год назад

    நீங்க சொல்றது எல்லாமே சரி ஆனா இத சுடு தண்ணில போட்டு டெஸ்ட் பண்ண ஐடியா யார் கொடுத்தது,

  • @ainala8055
    @ainala8055 Год назад

    This is not the way to test biodegradability.

  • @ponnarasanmanivannan8284
    @ponnarasanmanivannan8284 Год назад

    Neenga Yen URUTUGAL PALAVITHAM nu oru Playlist create panna kudathu

  • @BlessyEsther.
    @BlessyEsther. Год назад

    Anna inform this to government let them know

  • @justrelax1882
    @justrelax1882 Год назад

    Bro "Relay" na enna atha naama yen use pannanum nu sollunga bro

    • @feelvlog8458
      @feelvlog8458 Год назад

      Relay is electrically controlling mechanical switch.

  • @GopiNath-mv6xw
    @GopiNath-mv6xw Год назад

    Explain about sodium ion battery

  • @abdulhakkim4993
    @abdulhakkim4993 Год назад +1

    Clear explanation anna thank you

  • @dineshnatrajan1437
    @dineshnatrajan1437 Год назад

    Bro.. what is the difference between bio degradable bags and compostable bags

    • @suriya3598
      @suriya3598 Год назад

      Biodegradable products degrade agumpodhu athunala entha use'um illa ana compostable degrade agumpodhu adhu soil ku oru fertilizer mathiri maarum
      All compostable products are biodegradable but not all biodegradable products are compostable

    • @sundar.m
      @sundar.m 9 месяцев назад

      ​@@suriya359811:00

  • @MrNeppolian
    @MrNeppolian Год назад +2

    Good video brother 👍..