சென்னையை நோக்கி வரும் கண்.. கணிக்க முடியாத மழையின் `சக்தி'.. எதிர்பாரா அறிகுறி - ரகசியம் உடைத்த மேப்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 346

  • @whatismynamehere
    @whatismynamehere Месяц назад +50

    தெளிவான தமிழ் உச்சரிப்பு பதிவின் விரிவாக்கம் அருமை வணக்கங்கள் ... அருமையான பதிவு
    நன்றி Presentation excellent வாழ்த்துகள்
    ...

  • @arunsathiya97
    @arunsathiya97 Месяц назад +29

    இந்த தமிழ் உச்சரிப்புக்காகவே உங்கள் செய்திகளை முழுமையாக பார்க்க தோன்றும் வாழ்த்துக்கள்

  • @mugil_creations1685
    @mugil_creations1685 Месяц назад +175

    என்ன ஒரு தெளிவான செந்தமிழ்....❤

    • @tamiltalkies4564
      @tamiltalkies4564 Месяц назад +7

      Bay of bengal 😂😂😂😂

    • @asabhrimuthu4504
      @asabhrimuthu4504 Месяц назад +3

      வாய்ஸ் அழகு தமிழில்

    • @nachi9292
      @nachi9292 Месяц назад

      நல்ல தமிழ் தான்.
      ஆனால் பல நேரங்களில், வேகமாக பேசும் போது 'ள’, ’ழ’ வரமாட்டேங்குதே இவருக்கு.
      நாளை -> நாலை
      செயற்கைகோள் -> செயற்கைகோல்....

    • @Madhankarthi324
      @Madhankarthi324 Месяц назад

      கண்டிப்பாக அவார்ட் கொடுக்க வேண்டும்

    • @ManivannanV-fm8vs
      @ManivannanV-fm8vs Месяц назад

      11 plppqpp​@@asabhrimuthu4504

  • @ZbZb-m7c
    @ZbZb-m7c Месяц назад +141

    சலீம் சார் அருமை 👍உங்கள் பதவி உயரவேண்டும் எனது வாழ்துக்கள் சார்

    • @mekiruba2302
      @mekiruba2302 Месяц назад

      Yes, agree.

    • @BAKKIYALASHMIstall
      @BAKKIYALASHMIstall Месяц назад

      சார் உங்களை தவிர தெளிவான பதிவுகள் யாராலும் கொடுக்கவே முடியாது

  • @raghunathank327
    @raghunathank327 Месяц назад +14

    அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தெளிவான விளக்கம். பாராட்டுகள். தொடரட்டும் தங்கள் நற்பணி.

  • @devidevi6789
    @devidevi6789 Месяц назад +14

    மிகவும் நன்றி சார்
    மிகவும் தெளிவாக அனைவருக்கும் விளங்கக்கூடிய வகையில் உங்கள் பதில் இருந்தது தங்களின் பதில் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது

  • @whatismynamehere
    @whatismynamehere Месяц назад +49

    தத்தி டிவியில் இப்படி ஒரு மாமனிதர்... என்ன ஒரு தெளிவான செந்தமிழ்....❤

  • @sk77-p6i
    @sk77-p6i Месяц назад +31

    இப்படி யாரும் தெளிவா சொல்ல முடியாது..... வாழ்த்துகள்....🎉

  • @whatismynamehere
    @whatismynamehere Месяц назад +24

    எனது வாழ்துக்கள் சலீம் சார் ... அருமை 👍உங்கள் பதவி உயரவேண்டும்

  • @nagarajana9267
    @nagarajana9267 Месяц назад +15

    அருமையான பதிவு
    நன்றி
    Presentation excellent
    வாழ்த்துகள்

    • @sakthi8440
      @sakthi8440 Месяц назад

      பாண்டேவிற்கு அடுத்து

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so Месяц назад +4

    Thiru Salem Ayya ungaladhu Thamizhum vilakkangalum siru pillaigalukkum thelivaga puriyumbadiyaga ulladhu. Wazhthukkal ayya. Wazhga valamudan.

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants Месяц назад +28

    Om Sathuragiri Mahalingam Potri!!
    Save Chennai People!!! !

  • @venkataramana7314
    @venkataramana7314 Месяц назад +55

    தத்தி டிவியில் இப்படி ஒரு மாமனிதர்.

  • @KanchanaDharun-b2c
    @KanchanaDharun-b2c Месяц назад +4

    Arumaiyana speech sir❤

  • @priyamanipriyamani918
    @priyamanipriyamani918 Месяц назад +3

    அருமையான உச்சரிப்பு.பாராட்டுக்கள் ஐயா.

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Месяц назад +37

    தெளிவான தமிழ் உச்சரிப்பு பதிவின் விரிவாக்கம் அருமை வணக்கங்கள்

    • @sakthi8440
      @sakthi8440 Месяц назад

      பாண்டேவிற்கு அடுத்து

  • @NAVEENKUMAR-ds9dy
    @NAVEENKUMAR-ds9dy Месяц назад +4

    தமிழே உங்கள் குரலைகேட்டு மெய்மறந்து போகும்

  • @RadhaK-rd6gf
    @RadhaK-rd6gf Месяц назад +3

    அருமையா விளக்கம் கொடுக்கிறார் ரொம்ப நன்றி

  • @mekiruba2302
    @mekiruba2302 Месяц назад +1

    This person exlains in a nice way. Good.

  • @devapiriyam3851
    @devapiriyam3851 Месяц назад +2

    வாசிக்கும ்அத்தனை இடங்ஙளிலும் ள் உச்சரிப்பு ல் என்றே ஒலிக்கிறது. இதை மட்டும் கவனமாக உச்சரித்தால் மிக மிக அருமையாக இருக்கும்.
    ஆனால் ஒன்று உங்களின் வாசிப்பு ஏற்ற இறக்கங்களோடு கேட்க ஆர்வமாய் இருக்கிறது.

  • @ALLISWELL-fl6wo
    @ALLISWELL-fl6wo Месяц назад +8

    அருமையான விளக்கம் நன்றி தந்தி டிவி!

  • @vasuarchana5425
    @vasuarchana5425 Месяц назад +11

    Saleem sir❤️👍

  • @tajhaseena2641
    @tajhaseena2641 Месяц назад

    Sir உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது.

  • @BalaKumar-ik6wd
    @BalaKumar-ik6wd Месяц назад +9

    Sir neenga pesurathu arumai

  • @RsKumar-ry7dh
    @RsKumar-ry7dh Месяц назад +23

    நீங்கள் பள்ளியில் ஆசிரியராக இருந்தால் உங்களிடம் படிக்கும் மாணவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் வருவார்கள் என்பது எனது நம்பிக்கை.

    • @saravana5880
      @saravana5880 Месяц назад +1

      என் மனதிலும் அதை மின்னோட்டம் சகோதரரே❤

  • @SheelaDevi-k2r
    @SheelaDevi-k2r Месяц назад +2

    ரொம்ப நன்றி அண்ணா ❤

  • @rayyan123-n8c
    @rayyan123-n8c Месяц назад +6

    இப்படி ஒரு விளக்கத்தை யாராலும் கொடுக்க முடியாது🎉🎉🎉🎉

  • @YouthIndiansTamil
    @YouthIndiansTamil Месяц назад +1

    Be safe ⛈️ 🌀

  • @mohamedjakiria8200
    @mohamedjakiria8200 Месяц назад +9

    நல்ல தெளிவான விளக்கமான.உறை

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz Месяц назад

      உரை.

    • @HariSwastik666
      @HariSwastik666 Месяц назад

      Curd adhan uriya vaikkanum.
      Tamiza olangaga ezadhayum.😂😭😂👺👹🪱🐊🔥🐎🦣🔥👹👺😭😂

  • @selvakumar-x4j7d
    @selvakumar-x4j7d Месяц назад +2

    Nella.puriyavaikiringa.super.sir

  • @DKnexttamil
    @DKnexttamil Месяц назад +2

    பொய் பொய் பொய் தந்தி டிவி ல சொன்னது பொய் ஏன் நா இன்னிக்கு மழையே அந்த அளவுக்கு பெய்யல இயற்கையை யாராலும் கணிக்க முடியாது😂

  • @JosesIDasa
    @JosesIDasa Месяц назад

    Good Message Bro

  • @vkandasamy5822
    @vkandasamy5822 Месяц назад +16

    சென்னையை விட்டு கிளம்பணுமா? இருக்கணுமா? அதை சொல்லு முதலில்

  • @drsuganyak4609
    @drsuganyak4609 Месяц назад

    Excellent presentation sir!!

  • @parveenbegum-lh9so
    @parveenbegum-lh9so Месяц назад

    Super speech sir
    Clear information tq sir

  • @pargavibalakrishnan6608
    @pargavibalakrishnan6608 Месяц назад

    I like his explanation very much. Even non-tech people can understand. Like teaching kids. ❤❤❤

  • @glorytojesusjoel2718
    @glorytojesusjoel2718 Месяц назад

    Vera level sir neenga

  • @Nandhini1986-s6n
    @Nandhini1986-s6n Месяц назад

    Thanthi tv la neengal pesum vimarsangal enaku rompa pidikum sir❤

  • @sivayanamahasivayanamaha9077
    @sivayanamahasivayanamaha9077 Месяц назад +1

    அருமையான விளக்கம் 👍🏻

  • @marialillypenista6451
    @marialillypenista6451 Месяц назад +7

    6:29 கூடலூர் இல்லை அது கடலூர்

  • @jakicaraudios4877
    @jakicaraudios4877 Месяц назад +9

    பயாப்பட வேண்டாம். கரண்ட் இருக்காது, மழை கோட்டபோகிறது, வாகனம் பழுது, வெள்ளம் வரும் ஆனாலும் நீங்கள் பயப்பட கூடாது,

    • @gmathinaful
      @gmathinaful Месяц назад

      Mazhai penju cable arunthu vilumpothu current passana ok va .. Suya olukkam illama plastic covera pottu mazhai neer vadiyira idangalla pottutu thanni vadiyala . Vandi repair nu solrathu ..

  • @RadhaK-rd6gf
    @RadhaK-rd6gf Месяц назад

    Thank you nandri sir

  • @ponnalaguponnusamy4979
    @ponnalaguponnusamy4979 Месяц назад +2

    மிக்க நன்றி,தெளிவான வானிலை விளக்கம்

  • @aravindvenugopal426
    @aravindvenugopal426 Месяц назад +31

    Please stop such thumbnails. It creates panic

    • @balaaraja5408
      @balaaraja5408 Месяц назад +1

      its not panic...முன் எச்சரிக்கை நடவடிக்கை...

    • @mohanr6422
      @mohanr6422 Месяц назад

      They do anything for trp ratings

  • @Sangerganesh
    @Sangerganesh Месяц назад

    Super ❤

  • @sangeedhanasekar6603
    @sangeedhanasekar6603 Месяц назад +1

    இவர் செய்தி வாசித்தால் மட்டும் தான் செய்தி பார்க்கப் பிடிக்கிறது

  • @nantha9693
    @nantha9693 Месяц назад

    good explanation for all people

  • @lens3330
    @lens3330 Месяц назад +7

    காலம் தவறிய மழை

  • @dsc...entertainment4374
    @dsc...entertainment4374 Месяц назад

    Annan Nandraga Pesugirar... Vazhthukal 🎉 Ivar Mattmae Nandraga Seithi Vasikirar

  • @jayak4824
    @jayak4824 Месяц назад

    Thank you sir

  • @a.ranjith1757
    @a.ranjith1757 Месяц назад +5

    நீங்கள் மட்டும் தான் தெளிவாக பேசுகிறீர்கள்

  • @ajaybj1056
    @ajaybj1056 Месяц назад +1

    super ancor speech

  • @suganthyg8899
    @suganthyg8899 Месяц назад +1

    Super explanation, good job

  • @lakshmijayram9617
    @lakshmijayram9617 Месяц назад

    Excellent explanation

  • @veeramanim4072
    @veeramanim4072 Месяц назад

    Super 🎉🎉🎉 speech

  • @veluk8892
    @veluk8892 Месяц назад

    Nanri ayya

  • @alagulakshmi7974
    @alagulakshmi7974 Месяц назад

    Speech is very well

  • @VeluAmeresan
    @VeluAmeresan Месяц назад

    Nice Salim sir

  • @SekarSekar.M-oh3td
    @SekarSekar.M-oh3td Месяц назад

    Thanks daily tanti. You are alerting tamil nadu people precautions. We have to appreciate science too. We are better off then our ancestors who were inflicted by the fury nature before times.

  • @adhinarakumar
    @adhinarakumar Месяц назад +2

    It's true sir,will warn all the people's then God only

  • @messipulsar1390
    @messipulsar1390 Месяц назад

    All time clear explanation about to whatever news to public people..
    Padichan ,padikavatha ,puriyathavan kuda ne sonna puruinjidum by explain..super

  • @balajichandrasekar9778
    @balajichandrasekar9778 Месяц назад +2

    Very prof. Presentation🎉

  • @jayakrishnant4128
    @jayakrishnant4128 Месяц назад

    👌👌👌👍👍👍

  • @anithmargret6944
    @anithmargret6944 Месяц назад

    Super sir

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 Месяц назад +2

    Salem sir speech very nice👏👏👍

  • @maheshpriya4009
    @maheshpriya4009 Месяц назад +1

    Ungaluku waiting anna

  • @Msdasdageer
    @Msdasdageer Месяц назад

    அருமையான தமிழ் உச்சரிப்பு அருமை சாரே குட் குட் மற்ற தமிழ்கள் எல்லாம் நச்சரிப்பு சாரே

  • @saravananm2822
    @saravananm2822 Месяц назад +1

    நல்ல தெளிவான வானிலை விளக்கம்

  • @avinashr2866
    @avinashr2866 Месяц назад

    Semma rain Velachery semma floods pls save people

  • @elumalaielumalai-w9j
    @elumalaielumalai-w9j Месяц назад

    தகவல் தந்தமைக்கு நன்றி

  • @honeydropz2081
    @honeydropz2081 Месяц назад

    Sir unga explanation is very very clear easily understood... Thank you so much 🙏 But naanum yesterday la irundhu pala rain explanation keten avlo cleara irukra madhri therila...

  • @krishnansubramanian1631
    @krishnansubramanian1631 Месяц назад +1

    Ground water would come up by October Rain fall. Hence Ground will not be able to suck water from November and December 2024 Rain fall. Atleast Government should wake up and clean all the water channels. My request to Government is to think about people of TN and do something good in coming days.

  • @balasubramaniann4011
    @balasubramaniann4011 Месяц назад +1

    Please speak about govt lapses drainage of chennai

  • @arshiyajabeen6175
    @arshiyajabeen6175 Месяц назад

    Excellent speech 🫶🏻🫶🏻

  • @behappy8958
    @behappy8958 Месяц назад +1

    நல்ல புரிதல்.நன்றி

  • @shan2k71
    @shan2k71 Месяц назад +1

    Vanthutar ya coat potutu

  • @mundhirsheriff213
    @mundhirsheriff213 Месяц назад

    Saleem sir, you deserve for president award

  • @balaaraja5408
    @balaaraja5408 Месяц назад +1

    maximam மழை பொழிவு அடிப்படையில் தடுப்பனை கட்டி நீரை தேக்கி வெள்ளதை தடுக்க வேண்டும்...

  • @satheeshsatheesh3562
    @satheeshsatheesh3562 Месяц назад +2

    ஐயா நீங்க என்ன சொன்னாலும் தண்ணீர் நிரம்பி போக வழி இல்லாமல் இருந்தால் கூட இப்போ கத்துவோம் கதறுவோம் சரக்கு மிடுக்குனு சொன்ன மாதிரி ஆனால் தேர்தல்னு வரும்போது 200உபிஸ் கொடுக்குற 2000கொடுக்கும்போது மறந்து விடுவோம்... கிகிகிகி

  • @selvanayagie575
    @selvanayagie575 Месяц назад +1

    மழை நாட்களில் மழைதான் பெய்யும் எல்லா செய்தி சேனல்களும் அதிக அளவு பீதியை கிளப்பி அவனவன் காய்கறி பால் எல்லாம் மொத்தமாக வாங்கி விலை ஏறியது அவ்வளவுதான்

  • @petersuresh100
    @petersuresh100 Месяц назад +2

    Nalla uruttu

  • @PempalamaDorjee
    @PempalamaDorjee Месяц назад +3

    Ungalai pol yaralum pesa mudiyadhu sir

  • @NAVEENKUMAR-ds9dy
    @NAVEENKUMAR-ds9dy Месяц назад

    Super

  • @ManikandanManikandan-cc9xn
    @ManikandanManikandan-cc9xn Месяц назад

    மழைநீர் வடிகால் வேலையை விடியல் அரசு சரிவர செய்து முடிக்க வில்லை அதை பூசி முழுக வேண்டாம் உருட்டல் ரொம்ப அதிகம்
    தந்தி இப்படி எல்லாம் தொந்தியை வளர்க்க வேண்டுமா

  • @UDAYAKUMAR-co7si
    @UDAYAKUMAR-co7si Месяц назад

    Mr Salem use to give very clear information, step by step❤

  • @balaji.vbalaji.v4344
    @balaji.vbalaji.v4344 Месяц назад

    Super sir 👏

  • @Varun_lifestyles
    @Varun_lifestyles Месяц назад

    I listen speed 1.75x for your lesson sir

  • @jeniparp
    @jeniparp Месяц назад +1

    கடலூர் தான் கூடலூராக மாறியதோ🤔🤔🤔🤔

  • @samedwin4327
    @samedwin4327 Месяц назад +3

    Kandipa perum poyal sure

  • @devautube
    @devautube Месяц назад

    High rise apartment is not safe to live during these heavy rain. Be safe!!

  • @NarayananKHV
    @NarayananKHV Месяц назад

    First of all I should thank news reader who speaks tamil very well. Matarogical dept could not find clear picture about cyclone. We may pray God to save people of tamilnadu from severe rain

  • @devapiriyam3851
    @devapiriyam3851 Месяц назад +1

    செயற்கை கோள், செயற்கை கோல் அல்ல. மற்றபடி அருமை.

  • @ramdass1592
    @ramdass1592 Месяц назад

    Awesome speech🫡

  • @ushasundar8659
    @ushasundar8659 Месяц назад

    He is very clear in his expression and detailng very very good presentation better than all other tv channel. Super

  • @k.ravikumarravikumar.k5552
    @k.ravikumarravikumar.k5552 Месяц назад

    This much of quality explain -thandai TV only

  • @sathiamoorthys8883
    @sathiamoorthys8883 Месяц назад

    Always providing lengthy content

  • @furqaan4458
    @furqaan4458 Месяц назад

    Athu en Chennai ku mattum ipdi

  • @B.V.Rajendran
    @B.V.Rajendran Месяц назад

    Not Koodalure, it is Cuddalore!! 😮😮😊😊

  • @VijaysZone.
    @VijaysZone. Месяц назад

    Good and clear explanation.Thank you sir🙏🙏

  • @MrDhilishkumar
    @MrDhilishkumar Месяц назад

    Your voice is good sir