unga work ella nalla than irruku bro, but pvc use panurtha vida HDPE use panurathu enna nanmai..? but kandipa costly than and 6 to 7 years la HDPE damage aagum sunlinght naala.. unga Karuthu..?
நானும் அதையேதான் நண்பா சொல்றேன் PVC விட HDPE பைப்பு விலை அதிகம்தான் மீண்டும் next reclaim பண்றது கஷ்டம் ,நீங்க வீடியோவை முழுசா பாக்கலன்னு நினைக்கிறேன்.
thannai payurathayum kaati iruntha oru nalla idea engaluku kidaikum nanba great work brother
Kadashi speech samma❤
சூப்பர்
Thanks
Tee joint, coupling joint company name.
Anna yengakitta 1.5 hp motor and pipe tha irukku ithuku 1acer la drip poda mudiyuma
Podalam
Super 💯
Hdpe pipe lock thurupdichuruchu madra mudiuma eppadi madhurathu sollunga bro
HDPE pipe or pvc இதில் சிறந்தது எது? 2 இன்ச் T, bend இதெல்லாம் எங்கே கிடைக்கும்
Why the farmer chose hdpe pipe instead of pvc? Any specific reason?
1/2 acre yevalo agum
பில்டர்+ வென்சொரி அதற்க்கு உண்டான அணைத்தும் என்ன விலை
15000
HDPE coupling enga kidaikum
நல்ல ஐடியா,ஆனால் பெரிய விடியோ
Karumbu kattuku yepdi bro drip irrigation pandra thu plz soluga bro
ruclips.net/video/9BF1yq2xgjQ/видео.htmlsi=yzctx6m_1hsZtJtg
Bro you do work in bangalore
Yes sir 👍
பட்டை டியூப் நல்ல இருக்குமா உருண்டை டியூப் நல்ல இருக்குமா
பட்டை டியூப் நல்லா இருக்கும்
Bro second hand pipe kidaikuma
❤
Pro mdpe pipe
Bro 2.5 inch hdpe pipe meter enna rate varum. Company pipe rate. Apuram local pipe rate.
HDPE paip meter 90 to 150
🎉🎉🎉🎉🎉🎉
திரையில் உங்கள் நெம்பர் போடுங்கள்
Pvc can only Handle 4 kg/cm2 but this pressure joint can handle 10 kg/cm2 and HDPE pipe can handle 30 kg/cm2 🎉🎉
Dear sir HDPE pipe Can I bury it under the soil?
@@anandsudha2231 very super compared to PVC..
HDPE Pipe long life, sunlight No offect this pipe
😊👍
HDPE pipe high life...PVC one r two years only
HDPE மண்ணுக் அடியில் புதைக்கலாமா bro
தாராளமாக மண்ணுக்குள் பதிக்கலாம்.
என்னிடம் இலவச கருப்பு பைப்பு 30 உள்ளது அதில் கிளிப்புகள் உடைந்துவிட்டது இதை வைத்து சொட்டுநீர் அழைக்க முடியுமா
முடியும்
Nanba, what was the reason for farmer to use this hope instead of PVC? Can you please share the farmers number
HDPE coupling எங்கே கிடைக்கும் address போடுங்கள் அதற்கான வீடியோ போடுங்கள்
விவசாயிகள் எல்லோரையும்
நம்புவோம்
ஆனால்
எங்களை யாரும்
நம்புவதும் இல்லை
ஏமாற்றமே நிறைய
நண்பா நானும் விவசாயம்தான்
unga work ella nalla than irruku bro, but pvc use panurtha vida HDPE use panurathu enna nanmai..?
but kandipa costly than and 6 to 7 years la HDPE damage aagum sunlinght naala..
unga Karuthu..?
நானும் அதையேதான் நண்பா சொல்றேன் PVC விட HDPE பைப்பு விலை அதிகம்தான் மீண்டும் next reclaim பண்றது கஷ்டம் ,நீங்க வீடியோவை முழுசா பாக்கலன்னு நினைக்கிறேன்.
உருட்டல் சரியே.
இதுக்கு.ஆயுள்காலம்.அதிகம்
இது வேஷ்டு என்று சொல்லும்
தண்ணீர் பாய்வதைக் காண்பித்திருந்தால், பார்ப்பவர்களிடம் நம்பிக்கை அதிகரித்து, அழைப்புகள் பெருகும்.
Bro whatapp number bro
NK SAKA 6374879796
Bro second hand pipe kidaikuma