தியானத்தின் நன்மைகள் | Meditation Benefits in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 403

  • @WisdomPebbles
    @WisdomPebbles  3 года назад +9

    Recommended video: How to meditate for Beginners : ruclips.net/video/pnNyhWptWNo/видео.html

  • @radhapattabi3407
    @radhapattabi3407 3 года назад +19

    2 வ௫டமாக தியானம் செய்கிறேன்.கொஞ்சம் கொஞ்சமாக நேரம் அதிகமாகி 45 நிமிடங்கள் செய்கிறேன். ஆனால் இப்போது ௭ப்போதும் அமைதியான, தியான நிலையில் முழு நாளும் இயக்க முடிகிறது. உங்கள் இந்த பதிவின் மூலம் அனைவரும் பயன் அடைய வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад

      Thanks for sharing ❤️❤️

    • @K.Dsamayal
      @K.Dsamayal 12 дней назад

      Neega nenachathu ellam natanthucha

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 3 года назад +22

    தியானம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட பேர் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு மாயையை உருவாக்கி இந்த சமூகம் ஏற்ற தாழ்வு மனப்பான்மை உருவாக்கி உள்ளது. அதிகாலை 4 மணிக்கு எழும் பழக்கம் உள்ள எல்லா மனிதர்களும் தியானம் என்பது ஏதாவது ஒரு வகையில் இயற்கையாகவே இருக்கும் திருக்குறள் மீது பற்றுள்ளவர்
    தனக்கு பிடித்தமான குறள்களை
    திரும்ப திரும்ப கூறி அதன்படியே வாழ வேண்டும் என்று தியானம் செய்கிறார். திருகுர்ஆன், பைபிள், கீதை போன்ற வேதத்தில் பற்றுள்ளவர் தனக்கு பிடித்தமான வேத வாக்கியங்களை திரும்ப திரும்ப கூறி அதன்படியே வாழ வேண்டும் என்று தியானம் செய்கிறார். விஞ்ஞானத்தில் நாட்டம் உள்ளவர் தான் கற்ற உண்மைகள் அனைத்தையும் திரும்ப திரும்ப கூறி தான் இந்த சமூகம் பயனடைய புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்க தியானம் செய்கிறார்.
    இவை அனைத்தும் தியானம் தான் இதில் உயர்வு என்பது அவர்கள் எண்ணங்கள் செயல்பாடு பொறுத்து மாறுபடும் என்பதுதான் உண்மை.

  • @sundaramurthi9652
    @sundaramurthi9652 3 года назад +2

    உங்கள் குரல் கேட்கும் போது என் மகள் நினைவு க்கு வருகிறாள் உங்கள் அன்பான அறிவுரை யால் என் தாயை நினைவு படுத்தினாய் உங்கள் அனுபவம் மிக்க வார்த்தை யால் எனது பாட்டியை நினைவு படுத்தினாய் நன்றி🙏💕🙏💕

  • @neetcatalyst
    @neetcatalyst 2 года назад +3

    இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... எடிட்டிங் மனதை வருடுகிறது!!

  • @elaarasi5935
    @elaarasi5935 3 года назад +16

    Just started doing aana banana meditation and guided meditation few months back. A lot of changes in my life. Tq universe and tq mam 🇲🇾🙏

  • @dhanyadhanu4696
    @dhanyadhanu4696 3 года назад +7

    Meditation pantrean sis nalla nimathiyana feel eruku sis.......Rompa nithanama azhaga soltringka.... நன்றி❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @girirajannc8682
    @girirajannc8682 2 года назад +2

    உங்களுடைய குரலில் காந்த சக்தி இருக்கிறது .அருமையான பதிவுகள் .நன்றி

  • @prabagarenparamasivam4075
    @prabagarenparamasivam4075 2 года назад +2

    எனக்கு வயது 28.. உயர் ரத்த அழுத்தம் உள்ளது..அதற்கு காரணம் என் மன அழுத்தம் தான் என்று நம்புகிறேன்..அதை குறைக்க தியானம் தேவை என்று இந்த வீடியோ மூலம் புரியவைத்ததற்கு நன்றி..

  • @gogo-mq7bf
    @gogo-mq7bf 3 года назад +2

    Unka voice ennoda motivation speech madam...... I love you naa ethuvaraikum yaraum like youtupe pannathula first person....

  • @saimaharaj1732
    @saimaharaj1732 3 года назад +1

    மிக அருமையாக இருக்குமா. உங்க voice ல ஒரு காந்த சக்தி இருக்கு.... Speech கேட்டுக்கிட்டே இருக்க தோணுது சகோதரி 🙏🙏🙏

  • @jayapradhasekar1309
    @jayapradhasekar1309 3 года назад +5

    It's work it.. Actually I think always negative side but when I do meditation daily my thinking is positive than before and I feel it mam.. Thank you.

  • @shreekala8089
    @shreekala8089 5 месяцев назад +2

    True 😊 nandri vanakkam 🙏

  • @-chandan3791
    @-chandan3791 3 года назад +13

    இனிமையான குரல்

  • @sureshkumar-bc9nv
    @sureshkumar-bc9nv 3 года назад +6

    நன்றி அம்மா 🙏 வாழ்க வளமுடன்

  • @gobinathan6271
    @gobinathan6271 3 года назад +1

    மிக்க நன்றி தாயே...!

  • @chandrasekarchandru8458
    @chandrasekarchandru8458 3 года назад +1

    Your explain sister regular my problem seleping so many months my problem now your maditasin regular morning evening night everyday so your speech nice my problem also salv thank u sister

  • @nishithashita4457
    @nishithashita4457 3 года назад +6

    THANK YOU
    THANK YOU
    THANK YOU
    THANK YOU UNIVERSE

  • @barathhari3759
    @barathhari3759 3 года назад +5

    உங்கள் பயணம் தொடரட்டும் 👍

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +1

      மிக்க நன்றி 😃

  • @MANIRAJ_G
    @MANIRAJ_G 3 года назад +7

    Voice romba Nalla irukku, inthe audio kealkumpodhe manasu amaithi aaghuthu

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 года назад +2

    Thxs for u r information i m so anixety for disease

  • @abinaren8620
    @abinaren8620 3 года назад +1

    அழகா அருமையா சொல்லிட்டீங்க ...

  • @chandrankgf
    @chandrankgf 28 дней назад

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @egammaiganesh3027
    @egammaiganesh3027 15 дней назад

    Your voice is so sweet. Thanks sister

  • @dayalanji3164
    @dayalanji3164 3 года назад +1

    Good morning sagodhari vazhga valamudan thankyou

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 3 года назад +3

    Mega mega mega Nalla payanulla pathivu sri arpputham arpputham arpputham Sri thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯

  • @legendgamer9349
    @legendgamer9349 3 года назад +3

    Very use full videoes .thanku sister..

  • @unarvenee5227
    @unarvenee5227 Год назад +1

    நன்றிகள் பல. 🙂

  • @shreepranavkumar2243
    @shreepranavkumar2243 3 года назад +5

    Beautiful explanation of meditation, Firstly thank you very much for this video.. இத்தனை அற்புதங்கள் நிகழ்துமானால் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் விதைத்தமைக்கும் மாற்றத்திற்கான பயணம் தொடங்கிவைத்தற்கும் நன்றிகள்🙏
    Looking forward for the happier and the better me👍

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад

      Lovely❤️

    • @dufdgc8085
      @dufdgc8085 2 года назад

      @@WisdomPebbles Thsnkyou Bro
      Very good guidence yo meditate. Bro Wicky
      . Kopay.👨‍👨‍👧‍👧👨‍👩‍👧‍👦🔥🌿👨‍👨‍👧‍👦🌱👨‍👨‍👧‍👦🌿👨‍👩‍👧‍👦🌷👨‍👩‍👧‍👦🔥👨‍👨‍👧‍👦🍁

  • @hjs3757
    @hjs3757 3 года назад +1

    Ur message help for me thanks for u and god.. god bless u and your t

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 года назад +1

    Thank u universe
    Wonderful motivation

  • @sujithamurugan1440
    @sujithamurugan1440 3 года назад +3

    Mam ur voice is so soothing tq👍

  • @Skr7222
    @Skr7222 3 года назад +1

    ரொம்ப அழகா சொன்னிங்க 🙏🙏🙏

  • @keerthikam9018
    @keerthikam9018 3 года назад +1

    Thank you ♥️❤️💥👏👏👏 for tha information
    ....

  • @maharajan5608
    @maharajan5608 3 года назад +2

    Great u🙏

  • @PremNat15
    @PremNat15 3 года назад +1

    Semma sister , I'm in stress ..once saw.ur video ..now I'm clear from stress

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +1

      Wow. I’m so grateful to have helped you😃

    • @PremNat15
      @PremNat15 3 года назад +1

      @@WisdomPebbles Good.night sister

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 3 года назад +5

    Thank you for describing the benefits in a nut shell.

  • @santhanumsms3716
    @santhanumsms3716 3 года назад +3

    Very innocent voice ungaludethu engalukku innum nalla videos venam sister god blesse you for ever

  • @chandralekhas2008
    @chandralekhas2008 3 года назад +6

    Unga voice semmma❤️❤️plus peaceful too.. N clarity too💙💜

  • @lavanyaLavanya-xs5vu
    @lavanyaLavanya-xs5vu Год назад +1

    Thanks da maa 🙏💕

  • @malathya3833
    @malathya3833 3 года назад +5

    You voice have some magic sissy💙வாழ்க வளமுடன் 🤗

  • @unknowngirl7418
    @unknowngirl7418 3 года назад +5

    Your voice is awasome kaa.....onga voicekagave video pakuren ....💯❣️

  • @arashisvarthirunavukkarasu7809
    @arashisvarthirunavukkarasu7809 2 года назад +1

    Thank you so much mam, it's really help full 💖

  • @venmathisomu102
    @venmathisomu102 3 года назад +2

    Unga voice neenga soltra information apram unga video ku pinnadi vara back ground music yetho manasa Romba amaithiya eruku sister

  • @jayamala8212
    @jayamala8212 2 года назад +1

    ❤❤❤Nanri Sis🙏

  • @thejutheju5625
    @thejutheju5625 3 года назад +1

    Thank you Universe ❤️❤️❤️

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 5 месяцев назад

    Wow very nice beautiful video ❤

  • @redbulltamiza8058
    @redbulltamiza8058 3 года назад +1

    Your voice is awesome your explanation wonderful

  • @bhavanichandru1911
    @bhavanichandru1911 3 года назад +1

    Nandri sagothari

  • @karthika2898
    @karthika2898 3 года назад +1

    voice super good information

  • @tamilj8044
    @tamilj8044 3 года назад +6

    நற்பவி நன்றிகள்

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад

      மிக்க நன்றி 😃

  • @teresadmi3994
    @teresadmi3994 3 года назад +3

    What a profound reflection.
    Stay blessed and safe

  • @suvinkannan12
    @suvinkannan12 3 года назад +1

    Good super

  • @nagarajanpitchaiahvaikunda6666
    @nagarajanpitchaiahvaikunda6666 3 года назад +1

    thankyou vry much

  • @arokiarajs124
    @arokiarajs124 3 года назад +34

    ரொம்ப நன்றி என் கண்ணை திறந்து விட்டிங்க...

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +2

      😍

    • @sakimathu
      @sakimathu 3 года назад

      பதட்டம் படபடப்பு அதிகமாக வருகிறது மேடம்

    • @sukumarvel9279
      @sukumarvel9279 2 года назад +1

      @@sakimathu watch breath

  • @thulasiram6803
    @thulasiram6803 3 года назад +2

    I am doing meditation practice for the past two years

  • @rathika5363
    @rathika5363 3 года назад +2

    Super 👍 ma thank you 🙏

  • @dkbswisdom9028
    @dkbswisdom9028 3 года назад +1

    Relaxing voice. 😌😌😌😌

  • @thulasiram6803
    @thulasiram6803 3 года назад +3

    Semma explanation about Meditation🧘‍♀️

  • @mani.sarniya.santhosaraniy5689
    @mani.sarniya.santhosaraniy5689 3 года назад +1

    Tanks.sister

  • @yaz630
    @yaz630 3 года назад +1

    Akka unga voice is so devinly
    Thank u universe.....

  • @aishwarya.p1557
    @aishwarya.p1557 3 года назад +2

    Thanks 😊

  • @rajamallar8641
    @rajamallar8641 3 года назад +1

    நல்லதகவல்நன்றி

  • @umamaheswari9033
    @umamaheswari9033 3 года назад +1

    Your voice so sweet indha voiceaa kekambothu thirumba thirumba kekatunu thonuthu

  • @meiymeiy607
    @meiymeiy607 3 года назад +1

    Excellent

  • @RaJKumaR-su4wd
    @RaJKumaR-su4wd 3 года назад

    Wisdom Pebbles... These #Pebbles are triggered my #Wisdom...it is just awesome...

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад

      🤩That’s my aim! Thanks for sharing ❤️

  • @pooranifoods7853
    @pooranifoods7853 3 года назад +1

    உண்மைவாழ்கவளமுடன்

  • @muthupriya7086
    @muthupriya7086 3 года назад +1

    Thank you, thank you very much. Surely i will follow.

  • @karpaga7651
    @karpaga7651 3 года назад +1

    Thank you friend good mesgs kuduthu irukinga

  • @Hinayath900
    @Hinayath900 3 года назад +4

    Beautiful presentation, thank you.

  • @angelina006ramesh8
    @angelina006ramesh8 2 года назад

    Thanks u

  • @natarajanpadma6598
    @natarajanpadma6598 3 года назад +1

    நன்றி நன்றி நன்றி

  • @gayathridevi783
    @gayathridevi783 3 года назад +1

    Explanation is very good

  • @kalai-8658
    @kalai-8658 3 года назад +1

    For manam amaithi. Thinking positif
    Mind relaxing sis.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +1

      Great❤️ Have an awesome day🤩

    • @kalai-8658
      @kalai-8658 3 года назад

      Sis what meaning aana baana medi?

  • @sakthivelsakthi3734
    @sakthivelsakthi3734 3 года назад +1

    Nandri akka

  • @stalinvijays7729
    @stalinvijays7729 3 года назад +1

    Thank you

  • @sumathym4585
    @sumathym4585 3 года назад +1

    Very Nice

  • @ramsantosh3631
    @ramsantosh3631 3 года назад +1

    Really super thank you

  • @lithikshakiruthik235
    @lithikshakiruthik235 3 года назад +1

    Wonderful voice . Super clarity in speech. 🙏 For this useful video

  • @sundaramsuguna009
    @sundaramsuguna009 3 года назад +1

    அருமையான பதிவு

  • @santhanumsms3716
    @santhanumsms3716 3 года назад +2

    Neenga podura videos ellame good and informative video than sister

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 3 года назад +1

    Voice super.

  • @jaganbabu570
    @jaganbabu570 3 года назад +1

    அருமையான விளக்கம்

  • @sumathi2734
    @sumathi2734 3 года назад +1

    Wonderful sis

  • @Nivedha261
    @Nivedha261 3 года назад +3

    Thank you ❤️it's true🔥

  • @remoremo5311
    @remoremo5311 3 года назад +2

    மிக்க நன்றி 🙏

  • @asp.asr.1015
    @asp.asr.1015 2 года назад +1

    வாழ்க வளமுடன்

  • @sureshs191
    @sureshs191 3 года назад +1

    Thank you madam. Suresh from Kerala

  • @munirajb5297
    @munirajb5297 Год назад

    Super magnet voice

  • @sathyarajsbe.mscyhe.7138
    @sathyarajsbe.mscyhe.7138 3 года назад +2

    வாழ்க வளமுடன் 🙏

  • @prakashsivam9358
    @prakashsivam9358 3 года назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад

      மிக்க நன்றி 😃

  • @oneworld1978
    @oneworld1978 3 года назад +2

    Omg, many thanks 🙏

  • @vkandaswamik4519
    @vkandaswamik4519 3 года назад +1

    I am started to get Good sleep and memory power 🙏

  • @v.vijayalakshmivisuvamithi6140
    @v.vijayalakshmivisuvamithi6140 3 года назад +2

    Super😇😇😇

  • @PRADEEPN79
    @PRADEEPN79 3 года назад +1

    Wowsome thank you so much madam...

  • @vasanthanselvaraju4682
    @vasanthanselvaraju4682 3 года назад +1

    Thank you so much sis😙

  • @Kumarselva.S.M
    @Kumarselva.S.M Год назад

    For possitive thoughts

  • @neetcatalyst
    @neetcatalyst 2 года назад +1

    voice vera level !

  • @g.dharanig.dharani8631
    @g.dharanig.dharani8631 2 года назад +1

    Thank u mam

  • @sainithya4765
    @sainithya4765 3 года назад +2

    Beautiful explanation ma 🪔we need minimum 20 minutes for meditation 😊God bless u 🪔

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад

      Thank you. In this fast paced world, if I say 20 minutes, many may not be encouraged. So 10 minutes twice a day sounds perfect😃