ஜெல்லி மிட்டாய் நாங்கள் நினைத்து கூட பாக்கல

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2021

Комментарии • 718

  • @t.murugeshwarip.tamilselva9864
    @t.murugeshwarip.tamilselva9864 2 года назад +124

    ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் 🥰

  • @jeeva2059
    @jeeva2059 2 года назад +221

    நம்ப செய்த ஜெல்லி மிட்டாய் ஆ என்று மதினிக்கு வருகின்ற சிரிப்பு அடடடா..... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்....❤️❤️

    • @Lifeisfoodislife
      @Lifeisfoodislife 2 года назад

      ruclips.net/video/1r_mwAfN6SY/видео.html🙏🏻

  • @ruchishala2586
    @ruchishala2586 2 года назад +16

    உங்களை எல்லாவறையும் பாக்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு ...கவலை மறந்து கொஞ்ச நேரம் ஹாப்பி ஆக உங்க video பார்த்தால் போதும்..God bless you all .from கேரளா

  • @fasttime123
    @fasttime123 2 года назад +182

    என்னதான் கடையில் வாங்கினாலும்.... வீட்டில் செய்து சாப்பிடுவது என்பது மிக மிக சந்தோசமாக இருக்கும்......அதை நீங்கள் அனுபவிச்சு இருக்கீங்க வாழ்த்துக்கள் அண்ணா......

  • @angisam5335
    @angisam5335 2 года назад +22

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இது. ஆனாலும் உங்க குழந்தைகள் அவசரப்படாமல் தள்ளி உக்காந்து கொடுக்கும் வரை பொறுமையாக இருக்காங்க. நல்ல ஒழுக்கமான குழந்தைகள்.👏👏👏👏👏பாராட்டுக்கள்

    • @Lifeisfoodislife
      @Lifeisfoodislife 2 года назад

      ruclips.net/video/1r_mwAfN6SY/видео.html🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivakumarp1770
    @sivakumarp1770 2 года назад +26

    மதனி நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதை இதைப் பார்த்து தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் உங்களுடைய சமையலுக்கு நாங்கள் அடிமை

  • @betterlifeguides9223
    @betterlifeguides9223 2 года назад +12

    சக்தி தம்பி! சூப்பர்! உண்மையில் இந்த வாழ்க்கை சொர்க்கம் தம்பி. மதனியோட புன்னகை அனைத்து கஷ்டத்தையும் மறக்க வச்சிரும். ஒருநாளைக்கு உங்கள் எல்லாருடனும் சேர்ந்து சாப்பிட வேண்டும் போல் ஆசையா இருக்கு!!

  • @garnishwithlove
    @garnishwithlove 2 года назад +108

    தெரியாத சமையல் தெரிந்து செய்யும் போது கிடைக்கும் ஆனந்தமே தனி.. மகிழ்ச்சி.
    அண்ணன் எப்படியொ பேசிவிட்டார். 😊

  • @paulinruby
    @paulinruby 2 года назад +9

    She is very simple and innocent. I watch this channel just to see her face and the smile. Super sister

  • @subharanims2587
    @subharanims2587 2 года назад +31

    உங்கள் சிரிப்பை பார்க்கும் பொழுது அவ்வளவு சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வேண்டும்

  • @nivedanumapathy9816
    @nivedanumapathy9816 2 года назад +374

    மதினியின் சிரிப்பை பார்க்கும் பொழுது அவ்வளவு ஆனந்தமாக உள்ளது இந்த சிரிப்பு என்றென்றும் இவர்கள் முகத்தில் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @roginisuresh6431
      @roginisuresh6431 2 года назад +1

      Nice

    • @AnuAnu-dv7cc
      @AnuAnu-dv7cc 2 года назад +7

      Yen unga vetula yarum sirika matengala chuma avanga sirikaratha pathi ellam pesringa

    • @nivedanumapathy9816
      @nivedanumapathy9816 2 года назад +6

      @@AnuAnu-dv7cc I dont find any wrong in this.. Its making me happy when some one who I like is happy and smile peacefully.Thats it.. Pls dont take it peraonal

    • @DJ-oi9md
      @DJ-oi9md 2 года назад +3

      @@AnuAnu-dv7cc when someone is naive and smiles it makes others be happy too . Why do u take it in wrong way??

    • @Lifeisfoodislife
      @Lifeisfoodislife 2 года назад

      ruclips.net/video/1r_mwAfN6SY/видео.html🙏🏻

  • @lizasalim5070
    @lizasalim5070 2 года назад +14

    So innocence smile from this people.❤️❤️❤️❤️

  • @kogilasaga6988
    @kogilasaga6988 2 года назад +59

    தம்பி இன்றைய வீடியோவை பார்த்து நாங்கள் நிறைய சிரித்தோம் மிகவும் சந்தோசம் பட்டோம் அண்ணியின் வளர்சிக்கு வாழ்த்துகள் 👍👍👍👍👍☺☺☺☺👌👌👌👌

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 2 года назад +8

    spr 👍👍👍 என்ன சிரிப்பு பாக்கவே சந்தோஷமா இருக்கு enjoy😊

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +6

    உங்கள் அண்ணிசெய்தது
    சூப்பர் சக்தி வேரலொவள்வாழ்கவளமுடன்

  • @samanthacorpal3975
    @samanthacorpal3975 2 года назад +5

    Anni's expression superb... I like her alot.. Inthe jelly ye, tengai Pall ode serthu senja unnum supera irukkum.

  • @begumshajahan2023
    @begumshajahan2023 2 года назад +30

    Love from Germany. Both your smile and happiness is infectious. All the best for the future.😍

  • @subhasubha3611
    @subhasubha3611 2 года назад +5

    Wow, super madhini.. En papa voda favorite jelly, kandipa na try panna poren... Super madhini eppavum ippudiye happy ya irunga😍🍭❤

  • @HappyHeart676
    @HappyHeart676 2 года назад +1

    Mathini oda intha siripu pothum engaluku spr

  • @sindhuanand862
    @sindhuanand862 2 года назад +7

    Anna romba happy errukku unga video pakkum pothu. En son ku unga video romba pudikum Anna.. be happy always

  • @keerthanasubramaniyan4075
    @keerthanasubramaniyan4075 2 года назад +5

    உங்கள் பதிவு மிகவும் அருமை உங்கள் சிரிப்பு சத்தம் கேட்கும் போது சந்தோஷம் ...

    • @Lifeisfoodislife
      @Lifeisfoodislife 2 года назад

      ruclips.net/video/1r_mwAfN6SY/видео.html🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 года назад +1

    Super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @bhuvanakumar6015
    @bhuvanakumar6015 2 года назад +12

    அண்ணா உங்க சிரிப்பையும் மதனியோடு சிரிப்பையும் பாக்குறதுக்கு எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு

  • @selvamanysoloman7047
    @selvamanysoloman7047 2 года назад

    Unge nalla manasuke..yellam nallathe nadakum. Kadavul ungal asirvathipar.🤗🤗

  • @nirmalaksnsaiilesh5573
    @nirmalaksnsaiilesh5573 2 года назад +4

    Super . Jelly jellya vanthathu pearya vesaiyam illai unnga happiness awesome.

  • @senthilsuji996
    @senthilsuji996 2 года назад +7

    அண்ணா மதனி முகத்தில் புன்னகை பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @dorisvelmani5103
    @dorisvelmani5103 2 года назад +15

    So happy! It brought so much joy ! So proud of Madhini she is a cutie ❤️

  • @v.varshan2698
    @v.varshan2698 2 года назад +4

    Anni smile ayooooo semaya erukku. ...epdiye epome erunga anni. So cute and lovely 😍😍😍😍😍

  • @vanbaiyantavamanee4436
    @vanbaiyantavamanee4436 2 года назад +1

    Your mathani have a natural beauty with smiling face. Good Luck to both of you.

  • @saravanapriya5637
    @saravanapriya5637 2 года назад +18

    Nangalum jelli muttai senjirukom sema 😂😂😂vera level comedy 😂😂

  • @jananiakp4067
    @jananiakp4067 2 года назад +1

    Kadauvl yaraium prithu parpathilai aahnaivarum sammaum nalla manasu irutha pothum ellam kidaikum. Nice video

  • @sarguru.mukiltv
    @sarguru.mukiltv 2 года назад

    Entha video la unga la vida rompa serisom video kulla nangalum vantha mari erunthathu unga video pakkum pothu avlo happy a erunthathu anna nan en pasanga ellarum njoy pannunom so happy anna ennum niraya video podunga anna

  • @oviyason9452
    @oviyason9452 2 года назад

    Amma sirippa paatha enaku avlo santhoosham ah irukku 🥰🥰🥰🥰🥰🥰

  • @ammu9099
    @ammu9099 2 года назад +9

    Unga சிரிப்பு அழகாக இருக்கு மதனி😘😘😘😘😘😘😘

  • @fathimamubeena6684
    @fathimamubeena6684 Год назад

    Enna oru sandhosam❤️😍🥰🤭super enakku kadumaya happy

  • @kavithavenkat3113
    @kavithavenkat3113 2 года назад

    Family endrum otrumaiyaga irukkanum super

  • @sekaransekaran6888
    @sekaransekaran6888 2 года назад +15

    சக்தி அண்ணன் அருமை மதானி சிரிப்பை அடக்க முடியவில்லை

  • @selvapushpa8892
    @selvapushpa8892 2 года назад

    Entha maathiri eppavum happy ya erukkanum ellarukkum all tha best 👍💯💯💯

  • @v.selvamselvamayil1061
    @v.selvamselvamayil1061 2 года назад

    ஏல்மையான வாழ்க்கை மிகவும் அருமையாக உள்ளது நாங்களும் இப்படித்தான் செய்து பார்ப்போம

  • @shiamalasubramaniam1444
    @shiamalasubramaniam1444 2 года назад +1

    Chinna chinna santhosam. Mathani allaga serikuranga. Beautiful. I do not miss any episode. Enjoy life however simple it is.

  • @prabakaran.tthirumoolam8087
    @prabakaran.tthirumoolam8087 2 года назад

    sir unga video ellam super ah irukku, bt small request anna sapdum pothu sounds illama sapdunga anna pls mathapadi ellam ok ok super

  • @lathapadma6481
    @lathapadma6481 2 года назад +1

    Great lady...so happy to c her face ...with minimum things she is able to this jelly...👏👏👌👌

  • @srineshselvam1199
    @srineshselvam1199 2 года назад

    உங்க வீடியோ அனைத்தும் சூப்பர்

  • @sundharimohandoss2027
    @sundharimohandoss2027 2 года назад +3

    Enakke avlo happy ya iruku appo ungaluku eppadi irukum. Mm mm enjoy anna..

  • @SudhaSudha-gg9ft
    @SudhaSudha-gg9ft 2 года назад

    Semaa super mathani siripu. Ayagu anna unga santhosm melum melum pegattum..

  • @kannigakarthik7670
    @kannigakarthik7670 2 года назад +4

    தம்பி நமக்கு தெரியாத ஒன்றை நாம் முயற்சி செய்து .பின் அதில் வெற்றி காண்பது மிகவும் சந்தோசமாக இருக்கும் அதை உங்கள் முகத்தை பார்த்தாலே தெரியுது . மிகவும் அருமையாக உள்ளது தம்பி வாழ்த்துக்கள்🙏👌👍

  • @sanjeevib8773
    @sanjeevib8773 2 года назад

    Anniyum neegalum Happy ya all family super jeliy super

  • @deepam3803
    @deepam3803 2 года назад

    Ungala yellam pakumpothu romba happy ah eruku bro

  • @bebinstella7640
    @bebinstella7640 2 года назад +45

    எனக்கு ஜெல்லி பிடிக்காது,இருந்தாலும் நீங்க வீட்டில் செய்து சாப்பிடுவதை பார்த்து எனக்கும் செய்து சாப்பிடனும்போல் உள்ளது சூப்பர்👌👍

  • @90skidinfo10
    @90skidinfo10 2 года назад +1

    Superb video bro.. Good smiling face.. 🥰🥰😍😍😍😍😍😍😍😍🥰

  • @sujathag4815
    @sujathag4815 2 года назад +1

    Wooow really superb shakthi bro n ur happiness awesome 👌 👏

  • @latharamesh1874
    @latharamesh1874 2 года назад

    Wow nice pakkave semmaya irukku 🥰🥰🥰

  • @cradha4686
    @cradha4686 2 года назад

    Super......mathaniii arumai ungal punnaigai

  • @zarazara800
    @zarazara800 2 года назад

    Hi bro இந்த வீடியோ பார்க்கும்போது ரொம்ப சிரிப்பாக இருக்கிறது

  • @kokilasenthilvel6383
    @kokilasenthilvel6383 2 года назад

    Sister rompa cute ungha sripu vazhthughal

  • @jeronb715
    @jeronb715 2 года назад

    Nenga yalorumie rompa inocent 😍😊....nenga happy a erugatha pargurapa rompa happy a erugu bro...antha kutty piyan kty ponnu so cute...😘

  • @visarj1310
    @visarj1310 2 года назад +14

    Madhini neenga engayo poitinga vere level jelly candy❤️

  • @esthermary5339
    @esthermary5339 2 года назад +1

    Madhini sirupu romba Nalla Iruku

  • @sathya6119
    @sathya6119 2 года назад +1

    Anna u r so cute and ur voice
    And also ur family

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 2 года назад +1

    இந்த சிரிப்பில் இறைவன் இருக்கிறான் சிரிப்பில் இறைவன் உள்ளம் மளர்ந்து மகிழ்ந்து முகம் பார்க்கிறோம் ஓம் நமசிவாய ஓம் வாழ்க வளத்துடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @kuttykutty1510
    @kuttykutty1510 2 года назад +11

    Anni reaction sema 😘🤩🤩😍😍😍🔥🔥🔥🔥

  • @mrs.middleclass6587
    @mrs.middleclass6587 2 года назад +30

    மதினியின் வெள்ளந்தி சிரிப்பு அழகு🥰🥰ஜெல்லி மிட்டாய் மிகவும் அருமை👌👌👏👏

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 года назад +1

    Hi my dear bro amazing 🙏.
    Vera level 👌
    Cute family I am very happy.🙏.
    God bless you 🙏.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 года назад

    Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 года назад +32

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 2 года назад +2

    சூப்பர் அருமை உங்களைப்போல் நாங்களும் சந்தோஷப்பட்டோம்

  • @vijivithesh2999
    @vijivithesh2999 Год назад +1

    Jelly beautiful. Your family's happy, more beautiful 💐

  • @meenakshichezhiyan2813
    @meenakshichezhiyan2813 2 года назад +1

    Mathani superb 👌👌👌👌👌👌

  • @storytellingbyfirdous2549
    @storytellingbyfirdous2549 2 года назад

    Anna unga anni a na rmba keatatha solluga......smiling anni love u akka....... Unga smile and nature la peasarathu ellamea super ka.... Enoda papa unga video a rmba virumbi papaga... En papa vayasu 4tha aaguthu aanalum unga video vanthu pakkama vida mata....... Unga family enaku rmba puduchuruku........ 😍😍😍😍..... etha mari epavum happy ah iruga...... Allah unga family ku kandipa thunai irupa........ Anni anni smiling anni 😍😍😍😍😍😍

  • @lifeisdream7382
    @lifeisdream7382 2 года назад +4

    ப்ரோ எவ்ளோ சந்தோசம் உங்க வாய்ஸ் செம 😍😍😍😍😍😍😍

  • @simpleneasy3223
    @simpleneasy3223 2 года назад +5

    Omg mathini ninga vera leval

  • @SR-zn9qp
    @SR-zn9qp 2 года назад +1

    Shakti bro expression is super.

  • @vidhyaselvaraj3403
    @vidhyaselvaraj3403 2 года назад +61

    Super smiley akka. U r a best chef in tamilnadu.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 2 года назад

    ஹயி மாதினி புதுச ஜல்லிமிட்டாயி அருமை வாழ்க வளர்ச்சி புகழ் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎈🎁🥇🥇

  • @lovelyvennis3350
    @lovelyvennis3350 2 года назад +2

    Super na enagum intha jelly metai romba petikum

  • @pamelamangalraj1834
    @pamelamangalraj1834 2 года назад

    So sweeeetttt.... nanum Sendhu sirichen....God bless you

  • @AlaguShanmugavelan
    @AlaguShanmugavelan 2 года назад

    சூப்பர் சூப்பரே சூப்பர😍😍😍😘😘😘😘😘😘🥰🥰🥰🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑

  • @brindhag733
    @brindhag733 2 года назад

    Super mathani.your smile super.

  • @manojmadushanka4144
    @manojmadushanka4144 2 года назад

    Nice channel and family
    🇱🇰

  • @arunaraj1351
    @arunaraj1351 2 года назад +1

    Super sis, we are the great fan of ur family

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 2 года назад +11

    சக்தி உங்களுடைய அண்ணா ஜெலி சாப்பிட்டு அதன் சுவை எங்களுக்கு சொன்னது மிகவும் சந்தோஷம் வாழ்த்துக்கள் 👍👏👍💯

  • @HerbalArogya
    @HerbalArogya Год назад +1

    veriy nice brother and madani yanku robmu pudikum solung naketenmadani veri nice😋

  • @thangavel394
    @thangavel394 2 года назад +1

    Hii Anna jalli muttaium super Athea color unga tesart um super Anna♥️😁

  • @krishnavenim5629
    @krishnavenim5629 2 года назад

    Mittaiya vida unga sirippu rompa azaha irukku intha sirippum santhosamum yappavum irukkanum

  • @manisowmiya4540
    @manisowmiya4540 2 года назад

    Your smile so cute👌

  • @v.selvamselvamayil1061
    @v.selvamselvamayil1061 2 года назад

    உங்கள் சிரிப்பு அருமையாக இருந்தது

  • @auntypm4288
    @auntypm4288 2 года назад +5

    Nice to see their happiness

  • @DeFoo1987
    @DeFoo1987 2 года назад +2

    Kachala.... Udamba nalla pathukonga.. God bless u all ..

  • @lakshmisundaram8667
    @lakshmisundaram8667 2 года назад

    ❤️💞❤️💞❤️💞Varthaye varele ungge santhosatha pathu 💗

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад

    Super madani vazgavalamudan 🙏🌹

  • @dhinakaranz6078
    @dhinakaranz6078 2 года назад +1

    Super family 👍🏻

  • @nirmaladevikannan5397
    @nirmaladevikannan5397 2 года назад +3

    Super anni Veralevel🙏👍👍👍👍

  • @senkalai2035
    @senkalai2035 2 года назад

    Anna vazhthukal inum periya aalaga vara vendum

  • @anisha4042
    @anisha4042 2 года назад

    Semma vera level

  • @sundar1633
    @sundar1633 2 года назад +18

    Super Anna👍👍

  • @padmak3619
    @padmak3619 2 года назад

    Video super bro siruchute eruntha till end

  • @nithyuva77
    @nithyuva77 2 года назад +6

    எங்களுக்கும் சாப்பிட ஆசையாக உள்ளது....

  • @fishingworld0077
    @fishingworld0077 2 года назад +4

    super cute Anna

  • @sivageethakavitha14
    @sivageethakavitha14 2 года назад +98

    மதினி உங்க சிரிப்பு அருமை மிட்டாய்🍬🍭🍬🍭🍬🍭 😋

    • @Lifeisfoodislife
      @Lifeisfoodislife 2 года назад

      ruclips.net/video/1r_mwAfN6SY/видео.html🙏🏻

  • @sowndharyamaddy4284
    @sowndharyamaddy4284 2 года назад +40

    Anni V2 samayal la aramichi ipo bakery level poitiga valthukal 😍