"டாக்டர்கள் வெளிநாட்டுக்கு ஓடிப் போவது இதுக்குதான்.." MBBS படிச்சா ஆபத்தா! Dr. கார்த்திக் பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #doctor #mbbs #behindwoodsair
    Doctor's Life, Salary குறித்து Dr. கார்த்திக் அவர்களின் பேட்டி
    --------------------
    SNS INSTITUTIONS
    "SNS Institutions (Group with Maximum Autonomous Colleges) specialize in finding Students’ dream, grooming their talent, showcasing the individual’s passion!
    1st Indian Institution to implement Design Thinking Framework.
    25 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
    Admission Opens for 2023 - 2024 batch
    Online Application: tinyurl.com/SN...
    Visit Us: snsgroups.com/
    Spine: snsspine.in/
    Contact Us: 90036 55855, 95664 23456
    E Mail Us: events@snsgroups.com
    Why to Join in SNS Institutions (Autonomous)?
    Curriculum based on Industrial Trends (Industry 4.0) and Career oriented
    250+ companies - 1700 placement and still counts & Produced 100+ Entrepreneurs
    For a student to succeed, 5 elements of education needed - SNS implements via 5 Pillar approach
    Spine - The Student Talent & Activity Centre.
    Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
    SNS Institutions identifies passion inside every individual and groom them towards excellence via DT, 5 pillars, and spine
    SNS iHub, an active innovative centre that works in solving industrial problems using Innovation Technologies (AR/VR, AI &ML, IoT, Robotics & 3D printing).
    "
    --------------------
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 871

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Год назад +31

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

    • @Kutty_nimmi
      @Kutty_nimmi Год назад +4

      Kindly create awarness regarding this,
      Many ppl dosent know how doc s suffering in tamilnadu after completing mbbs

    • @hk-uo4kq
      @hk-uo4kq Год назад +1

      PhD, post doctoral people also suffer same thing in different different ways..it needs to b captured

    • @shanthinijayabalan6034
      @shanthinijayabalan6034 Год назад

      Please change this anchor so annoying

    • @karthikramasamy638
      @karthikramasamy638 Год назад +1

      ​@@Kutty_nimmi ❤❤❤

    • @cutepetvideos7862
      @cutepetvideos7862 Год назад

      Doctor eh illadhavangale practice pandranga, but yarum action edukaradhu illa

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Год назад +152

    என்ன படிச்சாலும் கார்ப்பரேட்காரன் எல்லாத்தையும் உருவீருவாங்க. இதுதான் உண்மை.

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 Год назад +2

      Cinemakaran?

    • @rajakr2096
      @rajakr2096 6 месяцев назад +1

      Samantham mayire illaama oru comment'u

    • @naveen69live
      @naveen69live 2 месяца назад

      ​@@lakshmiviyas7980avaru yena solla vararu na. Corporate hospitals will earn more. That's it.

  • @santhanakrishnankrishnan1998
    @santhanakrishnankrishnan1998 Год назад +167

    ஒரு செவிலியர் என்ற முறையில் நான் இந்த துறையில் 11வருடம் அனுபவத்தில் சொல்கிறேன்
    டாக்டர் வேலை மட்டும் கொடூரமானது இல்லை, பாதிக்கும் மேல் டாக்டர்களே கொடூரமாணவர்கள் தான்

  • @36yovan
    @36yovan 3 месяца назад +10

    😎🇮🇳கார்த்திக் இன்றைய உண்மை நிலையை பேசி உள்ளார். மருத்துவ படிப்புக்கு சேர லஞ்சம் கொடுத்து விட்டு அந்த பணத்தை எப்படி அடைவது என்ற நோக்கத்துடன் ஆரம்பம் ஆகும் மருத்துவம் சில வருடங்களுக்கு முன்பே ஒரு வியாபாரமாகி விட்டது. 😢👍🙏

  • @User1234_drhvanelove
    @User1234_drhvanelove Год назад +55

    Spent 15 lakhs/year for mbbs... Jus because I lost by 0.25 marks... Now jobs are difficult to find with good salary🤦‍♀️

  • @gokulraj5283
    @gokulraj5283 5 месяцев назад +32

    மருத்துவர் என்பவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வளவு கடினம் என்று நினைக்கும் பொழுது மனம் மிகவும் வருந்துகிறது. இதை அரசு தான் சரிப்படுத்த வேண்டும்.

    • @snrajan7874
      @snrajan7874 4 месяца назад

      Ella dr sum illai. Blody fools many people s died those drs

  • @gomathy7695
    @gomathy7695 Год назад +160

    Fact fact உண்மையை உரக்க சொன்ன டாக்டருக்கு நன்றி

    • @deepakraja6153
      @deepakraja6153 3 месяца назад

      Aprm Yen doctor padikira doctor padikuradhu service panradhudhaana panam expect pannradhukka

    • @ManojKumar-wz1gv
      @ManojKumar-wz1gv 2 месяца назад

      Athukaaga free ah service panni sappatuku singi adikka soldriya ​@@deepakraja6153

  • @anbumalargale9230
    @anbumalargale9230 Год назад +92

    Honest opening up of a Young Doctor.Aspiring young students should definitely watch ..

  • @alavoudine
    @alavoudine Год назад +17

    உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு.... கவியரசர். கண்ணதாசன்

  • @murugankmurali4060
    @murugankmurali4060 Год назад +33

    இதே போன்று. மருத்துவ பிரிவு கதிர் வீச்சு (X-RAY) தொழில்னுட்ப நபரை போட்டி எடுக்க வேண்டும். அப்போ தான் கதிர் வீச்சு வங்கி உடலை ஆரோக்கியத்தையும் இல்லகிற அவர்களின் வலி ஆணைவர்கும் தெரிய வரும்.
    குறிப்பு: தனியார் மருத்துவ பிரிவில் பணி புரியும் தொழினுட்ப நபரை போட்டி எடுக்க வேண்டும்.

    • @devimeena5374
      @devimeena5374 6 дней назад

      My brother also affected in Xrays.

  • @senthilnayaki4510
    @senthilnayaki4510 Год назад +23

    Doctors kastatha cleara sonninga my son was a mbbs doctor doing her pg from doctors pg pannathan future mbbs loan pottuthan padikkavachom pg kkum loan potta loana clear paraalavukku income vanthathan padikkamudiyum ungalukku irukkura same problem than allmbbs docotorskum irukkuthu itha neenga mediala sonnathuku romba thanks

  • @ranjithgonzalez653
    @ranjithgonzalez653 Год назад +169

    If you are middle class, don't take seats in private colleges. The salary ranges from 20k - 40k for MBBS graduates nowadays with No casual leave and increment.

    • @Selvakumarselvakumar-q5j
      @Selvakumarselvakumar-q5j Год назад +20

      Don't join MBBS if you don't get it in merit

    • @ranjithgonzalez653
      @ranjithgonzalez653 Год назад +4

      @@Selvakumarselvakumar-q5j yes

    • @sajithsakthi5979
      @sajithsakthi5979 Год назад +11

      ​@@Selvakumarselvakumar-q5jeven it is not worth doing in merrit 😢

    • @Santhosh.21_
      @Santhosh.21_ Год назад

      ​@@sajithsakthi5979why bro

    • @invisibledon4060
      @invisibledon4060 Год назад

      ​@@sajithsakthi5979bro doing in merit is less than arts engineering diploma fees bro ...
      And starting salary is 33000
      5th year internship they give u 22000 bro

  • @Dr.Teeth_
    @Dr.Teeth_ Год назад +186

    BDS romba kastam😢😢.. please don't take BDS seat in private colleges if you are from middle class..after BDS your salary will be maximum 15k

    • @hayagrivan1441
      @hayagrivan1441 Год назад +8

      Sir after mds also salary that sit

    • @reethigamurugan9229
      @reethigamurugan9229 Год назад +19

      That 15k salary kuda illama neraiya peru work pannitu irukkainga😢

    • @hayagrivan1441
      @hayagrivan1441 Год назад +4

      @@reethigamurugan9229 sir in any place like village side we go that only fact sir but still in private colleges students are studying why sir

    • @hayagrivan1441
      @hayagrivan1441 Год назад +1

      @@reethigamurugan9229 sir in any place like village side we go that only fact sir but still in private colleges students are studying why sir

    • @hayagrivan1441
      @hayagrivan1441 Год назад +1

      @@reethigamurugan9229 sir in any place like village side we go that only fact sir but still in private colleges students are studying why sir

  • @rajeswariravi7644
    @rajeswariravi7644 Год назад +162

    Very good! A real eye-opener to the common public those who have a thought that doctor job is the best and prestigious job in the society

    • @bathulislam7686
      @bathulislam7686 Год назад +11

      Yes that is true for the real doctor... They don't get enough money but if they truly help humans.. Then God will give him good deeds... In heaven....
      Doctors are the best.. Yes they suffer a lot... 💊

  • @rajramalingam8836
    @rajramalingam8836 Год назад +37

    அருமையான விளக்கம் நன்றி
    உண்மையிலேயே கஸ்ரம் தான் படித்தும் நின்மதி அற்ர வாழ்க்கை முப்பாட்டன் முருகன் துணை

  • @Morrispagan
    @Morrispagan Год назад +15

    அதாவது , முதல் தலைமுறை டாக்டர்கள் செட்டில் ஆவதர்க்குள் 😢.... ரூரல் பகுதிக்கு வர யாரும் விரும்புவதிலை....உன்மை சொன்ன டாக்டர்க்கு சல்யூட்

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Год назад +80

    நிறைய டாக்டர்கள் இதேபோல் புலம்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள். நான் சந்தித்த ஒரு டாக்டர் நான் ஏன் இந்த வேலைக்கு வந்தேன் என்று இப்போது வருத்தப்படுகிறேன். என்றார். எப்போது பார்த்தாலும் நோயாளிகளைப் பார்த்துக்கொண்டு புண்களைக் கழுவிக்கொண்டு இருக்கவேண்டும் என்றார். ஒரு ஜோதிடர் படிப்பதற்கு இந்த அளவு செலவு செய்ததில்லை. படிப்பதற்கான காலமும் குறைவு தான். ஆனால் ஒரு கன்ஸல்டேஷனுக்கு குறைந்தது 500 ரூபாயாவது வாங்குகிறார்கள். ஒரு கிளினிக் செட் பண்ணுவதற்கு வேண்டிய உபகரணங்கள் கூட தேவையில்லை. 500 ரூபாய் 1000ரூபாய் என்று இவர்கள் வாங்குவதற்கு கணக்கே இல்லை. டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவுகளில் வாழ்க்கையைத் தொலத்தவர்கள் நிறைய பேர் உண்டு.

    • @BEHONEST-p2n
      @BEHONEST-p2n 4 месяца назад

      Well said

    • @mewedward
      @mewedward 3 месяца назад

      Ella josiya karan kum daily 10 par vara thu illa 😂😂😂

    • @Thirdeye-secondtongue
      @Thirdeye-secondtongue 3 месяца назад +5

      I went with my wife to a beutyparlor for her haircutting it cost 700 rs, for me i went to an average barbershop in my hometown it cost 200 rs per haircut
      my op fees is 100 rupees 😂, guys dont take management seats or go to other country for mbbs not worth it

    • @mewedward
      @mewedward 3 месяца назад

      @@Thirdeye-secondtongue hair cut min 20 min ahkum, nega 100 rs ku 2 min kuda pakka matega 😃😃😃

    • @BEHONEST-p2n
      @BEHONEST-p2n 3 месяца назад +1

      டாக்டர் பார்ப்பது உயிரு பார்பர் பார்ப்பது .....

  • @amalinprince
    @amalinprince 3 месяца назад +5

    மாப்பிளை பாக்கும் போது பையனுடைய அப்பா அம்மா எவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதை விட, பையன் தன்முயற்ச்சியால் முன்னேறுகிறானா, என்று பார்த்தால் நல்லது. பையனும் பெண்ணும் வேலை செய்து ஒருவருடைய வருமானம் குடும்ப செலவிற்கும் இன்னொரு வருமானம் சேமிப்பாகவும் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

  • @NARAYANNE007
    @NARAYANNE007 Год назад +35

    If you get MBBS seat in Government medical college and clear PG entrance in 1st attempt and get the seat of your choice in a government medical college followed by +/- superspeciality, then there won't be financial burden.. professional life and financial aspect will be smooth

    • @BharanidharanPrakash-sy2tw
      @BharanidharanPrakash-sy2tw Год назад +3

      This is ideal to the core...! But yeah you are right.

    • @mr.epinephrine6845
      @mr.epinephrine6845 Год назад +14

      That is true... Ana romba kastam. Government college la mbbs kedaikaradhe kastam.. Idhula pg vera.. Adhuvum first attempt la kekura college la.. Idhuku pesama oru coaching sendhu collector aagidalam!

    • @BharanidharanPrakash-sy2tw
      @BharanidharanPrakash-sy2tw Год назад +1

      @@mr.epinephrine6845 true bro

    • @chbm3034
      @chbm3034 Год назад

      Adhuku pesama veedu koorai ya odachitu oru 10crore kotidum solli du pa @narayanne007

    • @Lang.316
      @Lang.316 6 месяцев назад

      20 govmt college 40 private college metha 40 collage yelam thalayum 40 lalhs 50 lakhs kati tha padikanum

  • @dr.adithyamurali1108
    @dr.adithyamurali1108 Год назад +13

    Correct ah Sonnenga bro
    Romba Responsibility Adhigam For a Doctor.
    So Andha Edhirpaarpu Adhigam ah Irukkura Edathula
    Nariya salary um Irukkanum
    Matha Countries la Irukku
    India La Thaan Illa

  • @kseetharaman8035
    @kseetharaman8035 Год назад +38

    MBBS means 10th standard teacher. PG doctor means 12th standard teacher, they have knowledge about particular subject.

  • @rjkalyani9970
    @rjkalyani9970 Год назад +15

    Rendu nal thoongama vela senja conscious ah erupoma ??? True words 💯 apram epdi thappu nadakama erukum

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Год назад +35

    உண்மை உண்மை நாங்கள் எங்கள் குடும்ப ம் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தம்பி சொல்வது சரியே

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Год назад +352

    எங்கள் மகள் MBBS படித்துவிட்டு 40,000 சம்பளம் மட்டுமே அதுவும் நேரம் காலம் இல்லாமல் உழைப்பு ஆபீஸ் மாதிரி டைம்க்கு கிளம்பமுடியாது.

  • @varshamathu1756
    @varshamathu1756 Год назад +19

    Everywhere same 😢 painful situation of middle class

  • @solomonignatius2522
    @solomonignatius2522 Год назад +66

    Kudos to you doc ... Very brave to come and talk like this.

  • @s.selvikumar1282
    @s.selvikumar1282 4 месяца назад +17

    வணக்கம் அருமையான பேட்டி உண்மையான பதிவுகள் மருத்துவர் சொல்வது உண்மையே.
    ஐயா தயவு செய்து செவிலியர்களையும் அதுவும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களிடம் பேட்டி எடுங்கள் அப்போது தான் தெரியும் சமுதாயத்திற்கு உண்மை என்னவென்று. ஒரு நாள் தன் குடும்பத்தில் ஏதோ அவசரம் அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் பணிக்கு செல்லவில்லை என்றால் அடுத்த நாள் தொடர் பணியில் இருந்து பணிபுரிய வேண்டும் அல்லது அதற்கு நம் விடுமுறை குறைக்கப் படும் அல்லது சம்பளம் குறைக்கப் படும் பணிக்கு செல்வது சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் ஆனால் பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்கு கால நேரமெல்லாம் பார்க்க கூடாது. தன் குடும்பத்தாரே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாலும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் தான் விடுமுறை தருவார்கள். பல நாட்கள் தொடர்ந்து இராத்திரி பகல் பார்க்காமல் தொடர்ந்து பணிபுரிவோம் அதெல்லாம் அவங்க கண்களுக்கு தெரியாது நேரத்திற்கு சாப்பிட முடியாது பல நேரங்களில் மதிய சாப்பாடு கிடையாது
    ஒரு டீ ஒரு வடை இப்படித்தான் இன்றளவும் பல இடங்களில் நடக்கிறது
    ஏன் நோயாளிகளிடம் எவ்வளவோ பணம் வாங்குறார்கள் அதில் ஒரு 10% விகிதம் ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கலாமே இன்றளவும் பல இடங்களில் ஆட்கள் பற்றாக்குறை 20 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் வெரும் 5 நபர்கள் தான் பணிபுரிவார்கள் காரணம் பணம் செலவாக கூடாது சொத்துக்கள் வாங்கி குவிக்கனும். தனியார் மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் ஒவ்வொருவரும் தன் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியின்றி அத்தனை கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். எதோ ஒரு சில இடங்களில் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு நடத்துகிறார்கள். பிச்சை எடுப்பது கூட அம்மா தாயே என்று வாழ்ந்திட லாம். இங்கே அம்மா தாயே என்றால் அடிமாட்டு மாடு மாதிரி நடத்துவார்கள். கரும்புச்சாறு எடுப்பது போல பிழிந்து விடுவார்கள் இது தான் உண்மை

  • @Raiseurvoiceagainstinjustice
    @Raiseurvoiceagainstinjustice Год назад +10

    True Dr.... Niraiya per Dr na niraiya amount vatchurupanga sambathikaranga nu soldranga... But avunga situation avungaluku mattumae therium.

  • @maharajothianbarasu7137
    @maharajothianbarasu7137 Год назад +29

    Doctor is very smart😎

  • @keerthanakeerthana5096
    @keerthanakeerthana5096 Год назад +14

    He said all true about doctors life he missed one thing drs mental status and family commitments

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +30

    I really appreciate Indian doctors more talented person and well capable person.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Год назад +20

    படீப்பு....
    மருத்துவம் என இரண்டுமே எப்போதோ வியாபாரமாகிவிட்டதே.

  • @rameshnadar2978
    @rameshnadar2978 Год назад +16

    Your explanation is very realistic. நெத்தியடி interview.நானும் என்னுடைய பல Lawyer friends கஷ்டப்படுவதை இன்னும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்

  • @geoferra7027
    @geoferra7027 Год назад +58

    ஆண்களை விட அதிகமாக பெண்கள் நிறைய டாக்டருக்கு படித்து விட்டதால் டாக்டர் மாப்பிள்ளை கிடைப்பது கடினமாக இருக்கிறது.

  • @SABARISHGANESAN-doctor
    @SABARISHGANESAN-doctor Год назад +56

    Good speech man ! 🎉 Keep doing what you are doing 😊

  • @intrestinglife4147
    @intrestinglife4147 Месяц назад +1

    Doctor ya pavam na nurse pathi yaruma pesa matarinha doctor taum accept pannikanum patient relative taum accept pannikanum mariyathayum illa salary um illa dr ku 40k thara hospital la nurse ku under 15 k than no time continue shift, padichitu naraya nurse intha salary ku poi asinga padaraku velaya vennanu vetula okaranga and abroad poranga sava sava soliya yamathitanha oru oru channel um dr problem ya kelaringa we are accepting they are struggling but only at the Staring stage and after pg life will change but nurse ku pg pannalum no that much salary and after the expression um nurse hospital la yevalo kasta padaranganu poi parunga oru channel yavathu hospital ku poi nurse struggle pathi pasi irrukengala

  • @M.Sweatha
    @M.Sweatha 10 месяцев назад +18

    Really true...this is the life of middle class doctors struggling in between being a dmo and pg aspirant👍

    • @nirmalaragupathy7610
      @nirmalaragupathy7610 18 часов назад +1

      😂😂😂 enna enna soldra parungaa 😂😂 average mbbs salary fresher 60,000 in corporate

  • @Learn-Once
    @Learn-Once Год назад +19

    Thank you for bringing dark side to light.. doctor seat kidaikathavangaloda guilt ellam neenga saripanitinga...

  • @rajanpattusami1759
    @rajanpattusami1759 Год назад +13

    Dr சொல்வது உண்மை

  • @srividhyam2179
    @srividhyam2179 Год назад +21

    This salary is based on each hospitals..and also we can't take it as hours basis .because even if we work for 5 hours and managing an ICU is a big challenge bothy physically and mentally.. people don't understand medical profession ever..

    • @manojmano4578
      @manojmano4578 Год назад +2

      Nalla uruttungayya😂😂😂

    • @user-tamilan8
      @user-tamilan8 4 месяца назад

      ana sila per jollya irukangala insta la nala udamaba lam katikutuniruka female doctors irukanga

    • @abirk2508
      @abirk2508 3 месяца назад +2

      Private hospital doctors & private clinic doctors earn millions per month... don't create unwanted sympathy ..middle people private hospital laam ninachu kooda paaka mudiyathu.

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb Месяц назад +1

    ஒரு மருத்துவர் ஒழுங்கா வேலை பார்க்க வேண்டுமென்றால் சூழ்நிலைக்கேற்றவாறு சம்பளம் லீவு ஓய்வு கொடுக்க வேண்டும்

  • @Ms0000000000123
    @Ms0000000000123 Год назад +15

    Non practicing allowance given for central govt drs only .state govt drs can practice outside d govt apart from duty timings

  • @ganesann3659
    @ganesann3659 4 месяца назад +4

    பிம்பங்களை உடைத்ததற்கு மிக நன்றி

  • @stophatrial
    @stophatrial Год назад +6

    Me too neet pass but cut government m collage ku cut off pathala and scholership kedaila nu vituten 😢

  • @Pallavamallan
    @Pallavamallan Год назад +146

    Interview எடுக்கறவன் அடி முட்டாள்....night duty 12 ஆயிரம் வாங்கற தொழிலாளி படிப்பில் செய்த உழைப்பும் மருத்துவ படிப்பின் உழைப்பும் ஒன்றா?

    • @thayanithi5417
      @thayanithi5417 Год назад +11

      Well said.. life a handle pandra vishyamum oru supervisor job um same nu ninaikranga..

    • @sanjanaa8064
      @sanjanaa8064 Год назад +12

      This anchor is so sarcastic..not Good at anchoring

    • @ManiKandan07
      @ManiKandan07 Год назад +9

      மீடியா வுலயும் படிக்காதவனை குறைஞ்ச சம்பளத்துக்கு எடுக்குறது, இல்ல திறமை இல்லாதவனை எடுக்குறது.😆

    • @anasaravanan1954
      @anasaravanan1954 Год назад

      Agreed 😊

    • @karthiraja4172
      @karthiraja4172 Год назад +1

      டிஸ்கோரேஜ் பேச்சு....

  • @samptest2778
    @samptest2778 Год назад +8

    Many doctors from Uk are quitting medicine and going to work in Pharma companies or change profession by doing Mba

  • @kanagamalai5353
    @kanagamalai5353 Год назад +24

    Sooper dr.karthik gopal
    U should reach greater heights and full fill your ambition

  • @gokulnathann958
    @gokulnathann958 Год назад +26

    மருத்துவத்தை சேவையாய் பார்க்காமல் பணத்தின் அடிப்படையில் இருந்தால் இதுதான் நிலமை , இது எல்லாமே தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே லாபம். 😢😢😢

    • @chbm3034
      @chbm3034 Год назад +10

      Neenga panra velaiyaaa sevaiyaaa seyalam la pa

    • @Jayasarvananan
      @Jayasarvananan 4 месяца назад

      Sevai matroru pakam ulaipuketra oodhiyam vendrum

    • @Forlorn_girl
      @Forlorn_girl 4 месяца назад +5

      Then what about their family income .

    • @karanrajan98
      @karanrajan98 4 месяца назад +9

      Doctors la mother teresa va pa engaluku lam kudumbam ilaiya 😷🥲 unga thought yen doctors na sevai seiyanum nu irukuthu

  • @satchin5724
    @satchin5724 Год назад +6

    Brother. Appreciate your tallent for focusing present days doctors problem with their income.

  • @chitradevi6816
    @chitradevi6816 Год назад +18

    👌mind la irukuratha maraikama pesuringa sir

  • @successmedia8160
    @successmedia8160 Год назад +60

    நிதர்சனமான உண்மை, டாக்டர்களின் குமுறல்..சித்தா, ஹோமியோ டாக்டர் தனியார் மருத்துவமனையில் சர்ஜரி கூட பண்றது

    • @rajendran1959
      @rajendran1959 4 месяца назад +1

      Bachelor of surgery (BS என்று முடியும்) எல்லா மருத்துவருக்கும் கொடுக்கும் பட்டம். அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய உரிமை உண்டு.

  • @vijayanand6087
    @vijayanand6087 Год назад +10

    Very nice explanation
    He is telling the truth

  • @sasikumar656
    @sasikumar656 4 месяца назад +3

    இந்த‌ மாறி‌ படிச்சுட்டு‌ கஷ்டபடாம‌ நான்‌ 10வது‌ படிச்சுட்டு‌ லேத்‌ ஒர்க்சாப்‌ வைத்து‌ முதலாளி‌ ஆகிட்டேன்‌ இப்ப‌ நான்‌ நிம்மதியாகயிருக்கேன்

    • @amalinprince
      @amalinprince 3 месяца назад

      உங்க பிள்ளைகளையும் தொழில் முனைவர் ஆக்குங்க. ஆனா ஒரு இளங்கலை பட்டம் படிக்க வைங்க.

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 Месяц назад

      Super n ga ...

  • @karthikn3479
    @karthikn3479 4 месяца назад +1

    It's true. My relative studied in BDS spending more than 25 lakhs now she is earning 12k per month

  • @anbuilangovan
    @anbuilangovan Год назад +18

    private colleges vara vara ..doctoroda value kuraiyim

  • @karunakaranr2473
    @karunakaranr2473 Год назад +98

    Bro..... I Agree with you regarding IT salary and all.. but the salary is always straight line .... But for Doctors, ...year by year ..the salary graph will be linear... Moreover,the respect from people and the work that you do is... can't compare to IT.. IT jobs are sick jobs and health hazardous.. wait and see... Your hospital will be filled with all the IT guys for all the health issues.... The money we make now is for future hospital bills for Sure 😃
    I appreciate your honesty and explaining the real situation..but it will change over the years by experience.
    Good luck bro.... don't worry.... I am an IT guy and you could count on me in a few years in your hospital 😊with all the complications

    • @CARTHI-of6ri
      @CARTHI-of6ri Год назад +14

      😂😂😂😂Mind blowing comment sir.i am doing farm work in my land.

    • @rajac2605
      @rajac2605 Год назад

      It's 100% true, I'm also an IT guy.

    • @nagarajanm4165
      @nagarajanm4165 Год назад +7

      Health hazard is there in many jobs including doctors

    • @padmavathir3844
      @padmavathir3844 Год назад +6

      Many doctor dying due to health issues like heart attack bp.they always think about others health.not their body health.

    • @livingunique2759
      @livingunique2759 Год назад +2

      @@CARTHI-of6ri mark my word u will be having great and stress free life in this disease world

  • @karthickdurairaj5001
    @karthickdurairaj5001 Год назад +20

    Engineering study ku total ah 4.-6 l aagu athuve lone pottutu last job illama loan kattanidiyatha situation..bt ok tha brother 50 k vangittu 45 k loan katrathu really good tha brother compare to Engineering professional 😢

    • @sreenavinp
      @sreenavinp Год назад +7

      Most of the skilled engineers 4 years ku saythu 4 to 6 lakhs spend panni padichittu starting layea 30K to 40K vanguranga aprom thiramaiya vachi lakhs la vanguranga, avangalku loan ah repay pandradhu periya vshayam illa, but most of the doctors per year ku 5+ lakhs (for merit seats in private colleges) spend pani padichittu 40K vanguranga, avangalku thiramai irundhalum PG panna maatum salary adhigam, private colleges la merit la padichaa PG ku per year ku fees 15+ lakh varum, apdi PG mudicha mattum dhaan monthly 1 lakh salary kidaikum, ipo PG um pathadhu, Superspeciality um pananum, MBBS ku 5.5 years + PG ku 2-3 years, so private college la padicha oru skilled doctor minimum 60 lakhs spend panni 8 years padicha mattum dhaan 1 lakh salary ah reach panna mudiyum, but motha course kum 4 - 6 lakhs spend panni engineering padichu skilled ah irundha 5 years experience la andha 1 lakh salary ah reach paniralam

    • @97k01
      @97k01 2 месяца назад

      You are not skilled bro . What can doctors do ? In IT you can earn 40 k at start . If you are more skilled you can even get higher pay at start . Doctor padichi mudikkave 30 age kitta aaidum .

  • @jothivasu40
    @jothivasu40 3 месяца назад +1

    கடன் வாங்கிய பிறகு Semi Private la Padichut u
    அனுபவத்தைப் பெற அவர்கள் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் அல்லது முதன்மை சுகாதார மையங்களுக்குச் சென்று வேலை செய்கிறார்கள் -
    மருத்துவர். 40 - 50 ஆயிரம் சம்பளம் வாங்கினாலும் வாங்கிய கடனுகு தவணை செலுத்த vendum.
    if loan is deducted what will your get?
    ஆனால் அவர்கள் வீட்டிற்கு அருகில் மாலை 6.30 முதல் 10.30 வரை 150-200 கட்டணத்தில் தனியார் கிளினிக் செய்யலாம்.
    20 பேர் வந்தாலும் அது திடமான பணம். மேலும் அவர்கள் 3 அல்லது 4 பேர் கொண்ட குடும்பத்தை எளிதாக நடத்த முடியும்
    பெங்களூரில் என் வீட்டிற்கு அருகில் நீட் படித்தவர்கள் இதைச் செய்கிறார்கள்.

  • @AjithKumarajigunasekar
    @AjithKumarajigunasekar Год назад +16

    Well n neat talk.. True words

  • @playerone8021
    @playerone8021 Год назад +7

    உண்மை.வெளிப்படையான பேச்சு

  • @luka_modric162
    @luka_modric162 Год назад +21

    "Mbbs" is new the" lawyer "course , plenty of doctors are now here, very saturated nowadays

    • @aslamnoorsha7867
      @aslamnoorsha7867 2 месяца назад

      Bro in a 140 cr population the whole doctors in India is just 13 to 14 lakhs so it’s not even 1 percent so don’t tell anything saturated Inga elaru Oru doctor oda mindset ah mathuranga it’s never going to get saturated because the population of India will rise upto 180 crs

  • @சிவதாசன்இராவணன்-த8ல

    மருத்துவம் என்பது சேவையாக இருக்க வேண்டும், அப்டி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை படியுங்கள் பணம் சம்பாதிக்கும் எண்ணம் இருந்தால் ஏன் இந்த துறைக்கு வரிங்க மருத்துவம் ,காவல் துறை, அரசியல், எல்லாம் சுயநலம் துளியும் இல்லாம இருந்தா வாங்க

    • @funwithson6121
      @funwithson6121 3 месяца назад +5

      மருத்துவர்கள் சேவை செய்ய வேண்டும் என்று நாம் முதலில் மருத்துவ கல்வி தரும் கல்லூரிகளை பணம் கொழிக்கும் தொழிலாக அல்லாமல் சேவை மனப்பான்மையுடன் நடத்த வேண்டும் நாம் கொடுத்ததே நமக்கு திரும்ப வருகிறது கோடிகளில் செலவு செய்து பல வருட உழைப்பை கொடுத்து தனது தனிப்பட்ட வாழ்க்கையின் நேரத்தை தியாகம் செய்து மருத்துவராக இருந்து சேவை மனப்பான்மையுடன் மருத்துவர்கள் சேவை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிற நாம் முதலில் நம் பிள்ளைக்கு இவ்வளவு செலவு,பல வருட உழைப்பை தனிப்பட்ட வாழ்க்கையின் நேரத்தை தியாகம் செய்து படிக்க வைத்து விட்டு பின்னர் நாம் சொல்லிவிடுவோமா சேவை செய்யடா கண்ணா அப்பா இருக்கிறேன் என்று நீ மருத்துவமனை கட்டுவதாக இருந்தாலும் அதற்கான பணத்தை அப்பாவே தந்து விடுகிறேன் ஆனாலும் நீ சேவை செய்ய வேண்டும் மகனே மகளே என்று எந்த தாய் தகப்பனும் சொல்வார்களா?????????

  • @tamiltimes32721
    @tamiltimes32721 Год назад +15

    அவருக்கு சில சமூக அழுத்தம் உள்ளது. நிம்மதியாக இருக்க முடியாது. வெளிநாடு சென்று நன்றாக சம்பாதித்தாலும்.

  • @gurumurthy3306
    @gurumurthy3306 Год назад +14

    Wonderful speech Brother and you have put forth amazing hidden facts and nuances of medical profession.

  • @5thh
    @5thh Год назад +4

    WHO recommends 1doctor per 1000peoples, but tamilnadu already has 1doctor per 250peoples, now many new clg evolving, so this condition even more getting thereafter

  • @vidyasree5255
    @vidyasree5255 Год назад +26

    இவ்வளவு கஷ்டப்பட்டு வெளி நாடுகளில் படித்து முடித்து வந்த பின் ஒரு பரீட்சை வைப்பார்கள் பாருங்கள் அது சாவு வந்து விட்டால் பரவ இல்லை என்றும் தோன்றுகின்றது .

  • @arshatharshath5709
    @arshatharshath5709 Год назад +8

    எனக்கு தெரிந்த மருத்துவர் படித்து
    முடித்து ஐந்து ஆண்டுகள் தான் ஆகிறது இவர் சொல்வது போல் இல்லாமல் ஒரு சின்ன இடத்தில் மருத்துவ மனை நடத்தினார் ஆனால் இப்போது பெரிய அளவில்
    மருத்துவ மனை நடத்துகிறார் தற்போது வீடும் பல கோடியில் கட்டுகிறார்

    • @sreenavinp
      @sreenavinp Год назад +4

      Avaru clinic aarambikama velaiku pora doctors ah pathi paysuraru, neenga kodi kanakkula invest panni hospital aarambidikiravara pathi paysureenga

    • @sfathimanazeem9051
      @sfathimanazeem9051 6 месяцев назад +3

      Avan family well settled a erukum,

    • @entrepreneur2152
      @entrepreneur2152 2 месяца назад

      Suriya vamsam doctor version😂

  • @jesurajrs4439
    @jesurajrs4439 Год назад +13

    Patients seeks only Senior Doc. And famous hospitals so youngster , new comers itself getting spoils.
    Also Advocate & Auditors youngster

    • @sreenavinp
      @sreenavinp Год назад

      It's not about senior doctors/ junior doctors, it is all about their qualification, a doctor who studies in a private college has to spend a minimum of 8 years and 60 lakhs to earn a salary of 1 lakh, but that's not the case with Advocates and Auditors (Yes, life of CA, CS & CMA aspirants is uncertain, but only untill they complete the course)

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb Месяц назад +1

    அரசாங்கம்தான் இதற்கு சரியான தீர்வு கொடுக்க வேண்டும்

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 Год назад +148

    இவர் டாக்டர் படித்து விட்டு சொல்கிறார் என் மகன் 12 வகுப்பு முடித்து சொல்லிவிட்டான்

  • @jahirhusain1776
    @jahirhusain1776 Год назад +42

    Nobody knows this face of a doctor, who had done MBBS,this situation will get worsen,in future even MD doctors will face such injustice .
    Even in recent times, government exam was conducted for Medical officer post for PHC,the results are under hold,seats are being sold,then what is the use of exam?

  • @sathyampesu9385
    @sathyampesu9385 Год назад +12

    Well said bro...100% true story

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 Год назад +11

    தம்பி நீங்க படுற கஷ்டத்தை எல்லாம் சொன்னீங்களே இதுக்கு உண்மையான தார்மீக பொறுப்பேற்க வேண்டியது தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கமே

    • @rajakr2096
      @rajakr2096 6 месяцев назад

      Nee 500 mark eduthuttu kaasu katti doctor'ku padicha govt. enna pannum?

  • @paramakalyanic1741
    @paramakalyanic1741 Год назад +8

    Own clinic la per day 20 people patha 150 varai consultation charge panranga.. 3 to 4 hours in clinic they can earn 3000rs.
    Retirement illa..
    Poli doctors se sambathikranga..
    Then why can't professional doctor earn???

    • @vasanthankr4694
      @vasanthankr4694 Год назад +1

      Yepa sami na clinik potu votkanthue irekan on dayku 1 people varuvanga ila na athu kuda illa

    • @sreenavinp
      @sreenavinp Год назад

      @@vasanthankr4694clinic um business maadhri dhaan, name establish aagura varaikum kashtama irukum, establish aana regular flow of income irukkum

    • @Lifeeasycool
      @Lifeeasycool Год назад +1

      ​@@vasanthankr4694 enga irruku unga clinic

    • @vasanthankr4694
      @vasanthankr4694 Год назад

      @@Lifeeasycool tirupatture

    • @karthiraja4172
      @karthiraja4172 Год назад +1

      Doctor can earn lakhs

  • @Srini2000
    @Srini2000 Год назад +84

    He is partly correct.
    Doctors can work extra hours to make more money and no extra cash in IT for additional hours.
    Doctors can work as long as they live after 50. No IT Jobs after 50.
    Compare 10,000 Doctors vs IT Jobs after 10 years of exp and 90% of Doctors will do well.

    • @habeebbilal3248
      @habeebbilal3248 Год назад +11

      That's just a Myth!

    • @sabaribabu9973
      @sabaribabu9973 Год назад +16

      but IT people with their salary settle in USA mostly within 40 years.Then why they need to work after 40 years?

    • @nikithajc5508
      @nikithajc5508 Год назад +1

      ​@@sabaribabu9973 true

    • @nikithajc5508
      @nikithajc5508 Год назад +1

      ​@@habeebbilal3248 yes

    • @shenba810
      @shenba810 Год назад +2

      After 40 apuram bp, sugar vanthu eppudi work panrathu

  • @gomathy1153
    @gomathy1153 Год назад +3

    We respect doctors but nowdays some are like commercials, selfish, moneyminded egosistic.. Its very true

  • @rptexfancystore9967
    @rptexfancystore9967 Год назад +9

    Dr is getting salary 25k per month

  • @PravinKumardrcp
    @PravinKumardrcp Год назад +6

    In private Hospitals No Casual leave , No increament , and actually no Respect in many pvt hospitals . Though they run by Another Drs, their priority goes to money rather than ethics

    • @abirk2508
      @abirk2508 3 месяца назад

      Private hospital doctors & private clinic doctors earn millions per month... don't create unwanted sympathy ..middle people private hospital laam ninachu kooda paaka mudiyathu

  • @MuniyandiMuniyandi-p7m
    @MuniyandiMuniyandi-p7m 4 месяца назад +3

    மருத்துவம் என்பது
    முற்றிலும் மனிதகுல சேவை
    மிகவும் கடினமானது பணம்
    சம்பாதிக்கும் ஆசை
    உள்ளவர்கள் இந்த
    துறைக்கு வரக்கூடாது

  • @Ginger_Cattt
    @Ginger_Cattt 4 месяца назад +3

    Many of my doctor friends are worrying abt their decision now. It will be soo stressful and no work life balance will be there.There won't be even salary hike like other fields. It's just a fantasy of peers that it's a royal job..but reality hits completely different. Majority of mbbs graduates lost their peace and crying in the corner for their wrong decision. If u get to know the pay for first generation doctors u'll understand..Most of them are paid under 30k..There are many other extraordinary fields like IT in which u can get paid over 50L to 1C per annum as a fresher itself..

  • @KSV0109
    @KSV0109 3 месяца назад +1

    My sister-in-law is doctor, still getting only 20K 😢

  • @youtu547
    @youtu547 Год назад +12

    மிகவும் நல்ல தகவல்

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 Год назад +11

    One bsc nursing 4 yrs studied nurse getting 8000 permonth for 12 hrs shift

  • @ssivaraj5757
    @ssivaraj5757 4 месяца назад +1

    வேறு வழியில்லை.‌‌...போலியான உலகம்.....போலியான கட்டமைப்பு....போலியான மாய படிப்புகள்....‌காலியான வாழ்க்கை....ஜோலி முடிஞ்சது....‌வாழ்க டாக்டர்ஸ்......வளர்க நல்ல டாக்டர்ஸ்....

  • @ssn9072
    @ssn9072 Год назад +6

    Doctors work in USA get high Salary.
    In INDIA, they earn more after Age of 45 years..

  • @sindhana
    @sindhana Год назад +15

    This is really true 💯💯

  • @muthukumarasamy9138
    @muthukumarasamy9138 4 месяца назад +2

    First struggle irrukum poga poga nalla earn pannulam
    Other job people is difficult to earn don't compare.

  • @balaaraja5408
    @balaaraja5408 4 месяца назад +1

    Smart work என்பது தேவை..மருத்துவர்கு நேர கட்டமைப்பு அளித்து வேலை நேரத்தை தெளிவு படுத்த முன் வர வேண்டும்... அதிக மருத்துவரை நியமிக்க முன் வா... மருத்துவ துறையை மாணவர்கள் தேர்ந்தெடுப்பதை எளிமையாக்கு..

  • @asinroshan2665
    @asinroshan2665 Год назад +3

    Dr!!neenga pesnadhu comedy ah irundhuchu...Dr..life la nadakkradha solliteenga...nanum indha varusham 1st yr mbbs join panna pora...ellathukkum ready aaganum pola!!

  • @shree1971
    @shree1971 Год назад +15

    Clear and neat explanation.. good

  • @shabeehahmed376
    @shabeehahmed376 Год назад +5

    Needmore govt hospitald not medical colleges..

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 Год назад +11

    In mbbs student getting stipend per month 25 k .but working nurses getting 18000

    • @nayaginayagi2121
      @nayaginayagi2121 Год назад +4

      Exactly

    • @sathyaprakash3543
      @sathyaprakash3543 Год назад +6

      Only in Govt College they get 25k in all Pvt college they get 5k during internship as they deduct for compulsory hostel & food charge. pls go and check

  • @vaisul9373
    @vaisul9373 Год назад +25

    Only in India doctors are paid so low . I live abroad here we pay to the hospitals but that goes directly to the doctor and hospital doesn't take anything. Only in India teachers and doctors are paid so low. And government here even funds for the higher studies from the tax we pay. But we get nothing in return from the tax and merit quota is also very low

  • @drbhuvi
    @drbhuvi Год назад +16

    Karthi anna. Ultimate

  • @babuk9737
    @babuk9737 4 месяца назад +2

    தம்பி உண்மையை அப்படியே கொட்டி பேசுகிறார் இவர் வாழ்க்கையில் மிக உயரத்தை அடைவார் மனம் அழுத்தம் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவார்

  • @omkumarav6936
    @omkumarav6936 Месяц назад +1

    நீ என்ன ஆகப் போற? சின்ன வயதில் வாத்தியார் கேட்பார்.....உடனே பதில் வரும் நான் டாக்டர் ஆகனும். காரணம் வீட்டில் அம்மா அப்பா சொல்லிக்கொடுத்தது. அதே போல நான் ஏன் டாக்டர் படிக்கவேண்டும் என்று தெரியாமலேயே பலரும் பல லட்சம் செலவு செய்து டாக்டர் படித்து விட்டு பின்னர் EMI கட்டுவதற்கு வரும் நோயாளிகளிடம் சும்மா ஏதாச்சும் சொல்லி பணம் பண்ணும் தொழிலாக மாறிவிட்டது.
    உண்மையிலேயே நான் சக மனிதனை நேசிக்கிறேன். அதே நேரம் எனக்கு ஓரளவு வசதி உள்ளது. டாக்டர் படித்து நானும் சக மனிதர்களை மதித்து அவர்கள் நோயால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு நான் உதவ வேண்டும் என்று எவன் நினைக்கிறானோ அவன் மட்டும் தான் டாக்டர் படிக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று படித்தால் இப்படித்தான் புலம்ப வேண்டும். எல்லாரும் டாக்டர் ஆனால் பேசண்ட யார்?😂😂😂
    ஓம்குமார் மதுரை.

  • @sarathyravi2996
    @sarathyravi2996 Год назад +13

    Engineering midichtu IT vela pakaradhu oru peruma dhan polaye 🤣🤣🤣

  • @lambertwinston2268
    @lambertwinston2268 Год назад +2

    Actual video starts from 2:30

  • @sundharamp5442
    @sundharamp5442 Год назад +14

    4:00 டேய் BPO ல வேலை செய்யறவனும் டாக்டர்க்கு படிச்சவனும் ஒண்ணா என்ன கேள்வி இது BPO ன்னா 10-12 ஆயிரம் தான் தருவான்

  • @ஜித்து
    @ஜித்து Год назад +3

    Government working time la private practice panna koodathu... Government la working time mudinji private practice, agriculture ,fancy store ...nu enna vena panlam