நானும் வியாபாரிதான் என்னுடைய ஸ்கூட்டரில் இப்போதுதான் 6 மாதங்களாக mrf டயரை பயன்படுத்துகிறேன், எவ்வளவு பாரம் வைத்தாலும், எவ்வளவு கரடு முரடான சாலையாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது, காற்றும் கொஞ்சம்கூட குறையவில்லை இரண்டு சக்கரங்களிலும் அருமையாக உள்ளது.
I also have TVS IQs same software issue .. most of the time they say it's due to server problem, A branded company saying that server problem it's not acceptable ...
Flipkart மூலம் எலக்ட்ரிகல் ஸ்கூட்டி விற்பனை பண்றாங்க அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க கடையில் ஒரு விலை பிலிப்கார்ட் ஒரு விலை இருக்கு அதற்கு இதுக்கு என்ன வித்தியாசம் அப்படின்னு ஒரு வீடியோ பண்ணுங்க
I'm a TVS iqube user, for general ride usage scooters are really good, but software and apps are full of bugs, for this TVS iqube has to be rectify with software update, Nothing can be done in service centre ,so TVS can release software update through OTA or at service centre.
Please include these as well. Power mode la traffic la accelerator work agathu. Slope la accelerator kudutha thaan vehicle move aagum. Regen happens only for few seconds on top speed.
1 year user first 6month 88km to 92km per charge milage after service....😁😅🤣😂😂55to64kmpl thaa varum....showroom service aprom thaa..milage drop ...va va va va nu kuptu kidney uriduvanga....battery customer careful 😪😪😪😔😔😔😒😒😒😒petrol ⛽️ bike vangerukalam... long poga mudiyalaa
என் வண்டியிலும் time display சரி இல்ல. தப்பான நேரம் காட்டுது அல்லது நேரம் காட்ட மாட்டுது. நான் வண்டி வாங்கி ஒருமாதம் தான் ஆகுது. எந்த error pathi கேட்டாலும் show room லிருந்து வர பதில். 1st service la ellam sari பண்ணிடுவோம் சொல்லுறாங்க. அது வரைக்கும் எனக்கும் என் வண்டிகும் எதுவும் ஆகாம இருந்தா நல்லது.
I am also using TVs IQ last four months have lots of problems. I reported to show room but they are unavailable to rectify the problem. My suggestion is TVs company must give proper training to technician.
1.புது பைக் வாங்கிய உடன் எத்தனை வருடம் புது பைக்கு போல் பிக்கப் இருக்கும் 2.எத்தனை வருடங்களுக்கு அப்புறம் பிக்கப் குறையும் 3.வாங்குவதற்கு அப்புறம் எத்தனை வருடம் கழித்து பேட்டரி மாற்ற வேண்டும் . 4.இந்த டிவிஎஸ் பைக் இருக்கு பேட்டரி எவ்வளவு ஆகும்
Hi anna....I am having pure ev epluto7G...past two months I am facing battery problems...in company side there is very poor service and response....can u help me what to do anna....
I have tvs tyre in jupiter, very happy with performamce. Honda vehickes and bajaj vehicles oem tyre is tvs srichakra only. Top tyres like metzler , pirelli and Michelin. Michelin two wheeler tyres are made by tvs srichakra only. Their quality is better nowadays
TVS I QUBE வண்டியும் மிக மோசம் நான் வாங்கி 6 மாதத்தில் motor failure ஆகி விட்டது. ஷோ ரூமில் கொடுத்து ஒரு மாதம் கழித்து வாங்கினேன். பத்து நாட்கள் கழித்து மீண்டும் batteryல் பிரச்சனை வருகிறது.
Driver butter smooth eruku....luxury car madri ...pickup vara lavel good 👍 👌 👏 ktm paya kud eanoda scooter ku mudiyadhu 33nutrometer tork 😁 😊....... we love ❤️ 😍 i qube .........problem battery not performing 64km to 70per charge eco mode........ app not working properly.......tyre any time puncher 😁😆😂🤣😅😆😁😁 horn kaakadhu ........ 65km its ok for ladies
Na s1 pro vangirukkan 6500 km 5 month la Nalla irukku no complaint super 🎉 6500 km ku Petrol bike ka irunthuruntha 150 litter Petrol potturukkanum Rs15000 save Eb bill 2 month once Veedu sarthu Rs 750 than varuthu 150 km range payapudama polam eco mood la normal Petrol bike mathari mixed speed la pona Koda 100 above I’m very happy Ev ku marunathula 🎉
bro ithellam small issue thaan neraya brand ev vehicle la main issues neraya irukku, then new vehicle la vara tyre quality low thaan same tyre shop la thaniya vaanguna quality supera irukku, ennoda magnus pro tvs tyre than 1yr la just 9k km la tyre kilinchiduchu same tyre thaan market la kedaikkuthu but quality nalla irukku
I use Pluto 7 G the same problem in tyre pressure I need to fill AIr every 7 days or else the pressure will go down to 7 or 9 then that will affect the range
I bought TVs 125 Jupiter I had a logged complaint against wire kit still now not resolved very very worst customer service ...even enquiry to TVs no response...
TVS iQube..... என்னோட வண்டி அப்படித்தான் சார் இருக்கு புதுப்புது கம்ப்ளைன்ட் கம்பெனியில வேலை செய்வதற்கு ஆள் இல்லை கம்ப்ளைன்ட் கண்டுபிடிப்பதற்கு 3 மாசம் ஆகுது...... வண்டி எடுத்து ஆறு மாசம் ஆச்சு பேக்ல மோட்டார் போச்சு கம்பெனில ஸ்பேர் ஸ்டேண்ட் பை இல்லை 25 நாள் ஆகுது ரெடி பண்ணி குடுத்துட்டாங்க
Sir this is Shankar. I bought the same tvs I Qube s I bought 4 months ago I have driven 12,000/-Km Now I am getting the same issue like this guy yesterday went for service they charged Rs 900/-
உண்மையில் இன்றைய தேதியில் எலக்ட்ரிக் வண்டி எது நன்றாக இருக்கிறது என்று ஒரு பதிவு போடுங்கள் கொடுக்கும் பணத்திற்கு தரமாக எந்த வண்டி உள்ளது என ஒரு 3 வண்டி சொல்லுங்கள்.எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Yes, correct. I have same issues and error symbol showing due to software bug. They blast the software two times. But, it's a very worst service centre experience.
I'm having TVS IQUBE S MODEL TRAVELLED 4500+ KMS I'M FACING SO MANY PROBLEMS. IN HUB MOTOR ALSO HEATING PROBLEM IS THERE. NO PROPER SERVICING KNOWLEDGE TO TVS CUSTOMER SERVICE TEAM
Cheated by TVS bought ICube S 1,38,000 from chennai velachery showroom . The suspension quality is very bad and response from showroom is to contact TVS but TVS is responding by giving a link and asking me to go any showroom.. please 🙏 🙏 🙏 🙏 don't buy until the company fixes suspension issue
தஞ்சாவூர்காரர் புவனி ரீசண்டா சைனாவில் இருந்து வீடியோ போட்டார் அங்கு உள்ள மக்கள் அனைவருமே எலக்ட்ரிக்கல் டூவீலர் கார் யூஸ் பண்றாங்க அங்கு 25000 ரூபாய் முதல் இருக்காம் இங்கு 80 ஆயிரம் 1 லட்சம் ஒன்ற லட்சம் என்கிறார்கள் அனைவரும் எப்படி வண்டி வாங்க முடியும் விலை கொஞ்சம் கம்மி பண்ணா நல்லா இருக்கும். புவனி சைனா வீடியோ பாருங்கள்
Yamaha fascino 125 cc அதாவது கம்பெனிக்காரங்க போட்டு டயரில் இருந்து எவ்வளவுதான் காத்து அடிச்சாலும் அடுத்த ட்ரிப் அடிக்கும் போது 19 இருக்கு அதுவும் ஒரு வாரத்துல இப்படி
மகா மட்டமான டயர்ஸ்-னா அது TVS டயர்ஸ் தான். விரிசல் விடும்
அருமையான படைப்பு. வாழ்க வளமுடன்
உண்மை
Battery 😂 electric scooter...after 10000km aprom 😂😁😁hahahahaha
நானும் வியாபாரிதான் என்னுடைய ஸ்கூட்டரில் இப்போதுதான் 6 மாதங்களாக mrf டயரை பயன்படுத்துகிறேன், எவ்வளவு பாரம் வைத்தாலும், எவ்வளவு கரடு முரடான சாலையாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது, காற்றும் கொஞ்சம்கூட குறையவில்லை இரண்டு சக்கரங்களிலும் அருமையாக உள்ளது.
I have no idea about TVS tyres. MRF runs long duration and is durable. But CEAT has an excellent road grip.
அவர் சொல்வது உண்மை தான்.M R F good quality
Ather mrf tyre kodukkuth, athukk leakage problm irukk, pakkathil yethaavath ather pasanga irukkuthaa, kooppid,
Jaasthi leak irukkaath, konjam irukk
Ceat, Mrf is good
What that brother said is correct , I had been using TVS zest for more than 5 Years repeated issue with TVS tyre now
நானும் Iqube s மாடல் தான் வைத்திருக்கேன் ரிஜெனரட் பிரேக் தேவையில்லை ஆட்டோ ப்ரைட்னஸ் சரியில்லை ஜிபிஎஸ் சரியில்லை. சொன்ன மைலேஷ் நல்ல ஸ்பீடு சூப்பர் 👍
இப்போ எப்படி இருக்கு சார்
Waste நாலு மாசமா ஷோரூமில் இருக்குது வண்டியை தரல வேளச்சேரி ஷோரூம்
I also have TVS IQs same software issue .. most of the time they say it's due to server problem, A branded company saying that server problem it's not acceptable ...
Put case on consumer court and get refund if any two r three do like this then only company give more attention. Also for subsidy
Battery performing ealla milage low after 2 service
உண்மையாக நான் Mobile பஞ்சர் Shop உள்ளது.என்னுடைய சொந்த அனுபவத்தில் TVS டயர் டியூப் வேஸ்ட் MRF நன்றாக உள்ளது.
Oru 20videos la reviews paatha. But intha customer tha tharamana review kuduthurukaru semma Anna ❤
Yes I too heared from customer feedback of milage drop issue due to tyre pressure
I’m also facing same problem with TVS zest tyre .
Tvs tyre not good. True only. 12k mela pochu nalae. Unga luck dhan. Faced issues with Jupiter tyres.
உண்மை தான் சார் டிவிஎஸ் டயர் காற்று நிக்க மாட்டேங்குது 35 வச்சாலும் 1 வாரத்துல 9 தான் இருக்கு😢
Flipkart மூலம் எலக்ட்ரிகல் ஸ்கூட்டி விற்பனை பண்றாங்க அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க கடையில் ஒரு விலை பிலிப்கார்ட் ஒரு விலை இருக்கு அதற்கு இதுக்கு என்ன வித்தியாசம் அப்படின்னு ஒரு வீடியோ பண்ணுங்க
Ok
1 year user first 6month 88km to 92km varum 2 service poduchu eapa..58to 65km thaa..... service worst 😑 😒 long poga mudiyala..... 🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
Yes same problem 😂
I'm a TVS iqube user, for general ride usage scooters are really good, but software and apps are full of bugs, for this TVS iqube has to be rectify with software update, Nothing can be done in service centre ,so TVS can release software update through OTA or at service centre.
He is true I am also using TVS Iqube same problem with tyre
Please include these as well. Power mode la traffic la accelerator work agathu. Slope la accelerator kudutha thaan vehicle move aagum. Regen happens only for few seconds on top speed.
சுந்தர் அண்ணா TVS showroom la போய் கேட்டால் பதில் சரியில்லை. Romba mosamana customer service
உண்மை
மிக மிக மோசமான சர்வீஸ்
Many people write comments only no one filing in consumer court, if some people put case only then tvs will rectify there mistake
1 year user first 6month 88km to 92km per charge milage after service....😁😅🤣😂😂55to64kmpl thaa varum....showroom service aprom thaa..milage drop ...va va va va nu kuptu kidney uriduvanga....battery customer careful 😪😪😪😔😔😔😒😒😒😒petrol ⛽️ bike vangerukalam... long poga mudiyalaa
@@jodhi-rani114 same problem facing ...battery not performing after service
என் வண்டியிலும் time display சரி இல்ல. தப்பான நேரம் காட்டுது அல்லது நேரம் காட்ட மாட்டுது. நான் வண்டி வாங்கி ஒருமாதம் தான் ஆகுது. எந்த error pathi கேட்டாலும் show room லிருந்து வர பதில். 1st service la ellam sari பண்ணிடுவோம் சொல்லுறாங்க. அது வரைக்கும் எனக்கும் என் வண்டிகும் எதுவும் ஆகாம இருந்தா நல்லது.
Kaila watch kattika vendiyathu thanea 100 rs kea nalla watch kidaikuthu, ethuku display ah pathu time paakanum
@@RK-fx5hm extra futures ketkala, irukirarthu correct ta work pannanum thaan solluren.
TVs iqube pedichathala vandi vanginen. 1.Vandi start pannum pothu Error message varuthu ⚠️ entha mathiri . Eppadi varum pothulam vandi move aaga mattuthu.
2 signal ninnutu move Pannalam nu pothu side stand indicate varuthu.appavum move panna mudila.
Entha mathiri error varartha sonna unngaloda reply eppadi thaan irukum pola Kai kalu nalla irukula rs.20000/- cycle vangalam nu solluvinga pola.
I had tyre issues in my Apache 180. It was tvs tyres only. I had very bad experience in TVS tyres.
I am also using TVs IQ last four months have lots of problems. I reported to show room but they are unavailable to rectify the problem. My suggestion is TVs company must give proper training to technician.
2021 i qube 52 மைலேஜ் தான் வருகிறது. TVS கம்பெனியில் No response
1.புது பைக் வாங்கிய உடன் எத்தனை வருடம் புது பைக்கு போல் பிக்கப் இருக்கும்
2.எத்தனை வருடங்களுக்கு அப்புறம் பிக்கப் குறையும்
3.வாங்குவதற்கு அப்புறம் எத்தனை வருடம் கழித்து பேட்டரி மாற்ற வேண்டும் .
4.இந்த டிவிஎஸ் பைக் இருக்கு பேட்டரி எவ்வளவு ஆகும்
தயவுசெய்து இந்த வண்டியை மட்டும் வாங்காதீங்க
100% உண்மை. அப்படியும் நான் 10 ஆயிரம் கிலோ மீட்டர் ஓட்டி இருக்கேன் கேவலமான டயர்கள். ஒரு டயரில் 30 பஞ்சர். போன இடத்திலே போகும்
He is right trye problem, service issue, no spare in service centre. Since 4 to 5 months I asking service centre to rectify my vehicle issue. No use
Bro useful video ...Which EV can carry 2 person with 190 kg total weight?
Bajaj chetak is good
True sir tvs tyre like that only same problem in my tvs jupiter 125cc😢
Hi anna....I am having pure ev epluto7G...past two months I am facing battery problems...in company side there is very poor service and response....can u help me what to do anna....
In tubeless tyres we can not maintain a specific air pressure.
What he say absolutely right TVs tyre is very worst kindly don't accept vehicle when you buy new one. I am experiencing in sp125 also
I have tvs tyre in jupiter, very happy with performamce. Honda vehickes and bajaj vehicles oem tyre is tvs srichakra only. Top tyres like metzler , pirelli and Michelin. Michelin two wheeler tyres are made by tvs srichakra only. Their quality is better nowadays
TVS I QUBE வண்டியும் மிக மோசம் நான் வாங்கி 6 மாதத்தில் motor failure ஆகி விட்டது. ஷோ ரூமில் கொடுத்து ஒரு மாதம் கழித்து வாங்கினேன். பத்து நாட்கள் கழித்து மீண்டும் batteryல் பிரச்சனை வருகிறது.
வணக்கம் அருணை சுந்தர் சார்
வீடியோ போட்டதற்கு நன்றி
💐💐💐
Driver butter smooth eruku....luxury car madri ...pickup vara lavel good 👍 👌 👏 ktm paya kud eanoda scooter ku mudiyadhu 33nutrometer tork 😁 😊....... we love ❤️ 😍 i qube .........problem battery not performing 64km to 70per charge eco mode........ app not working properly.......tyre any time puncher 😁😆😂🤣😅😆😁😁 horn kaakadhu ........ 65km its ok for ladies
Nejaave tvs tyre quality Ela than sir...na tvs raider vechu iruken puncher Ela but ..one week vittu air check pana pressure low ayete iruku
I had tyre pressure drop in TVs Jupiter and had to change it to mrf to solve it . They could not fix it itself .
Sundar sir aayum vidaathinga boss avarum thaan review potrukaaru
Adha paathu dhaan makkkal vanguraanga 😂😂😂
Na s1 pro vangirukkan 6500 km 5 month la Nalla irukku no complaint super 🎉 6500 km ku Petrol bike ka irunthuruntha 150 litter Petrol potturukkanum Rs15000 save Eb bill 2 month once Veedu sarthu Rs 750 than varuthu 150 km range payapudama polam eco mood la normal Petrol bike mathari mixed speed la pona Koda 100 above I’m very happy Ev ku marunathula 🎉
Ola s1 pro
He is saying true - tyre fault is facing all electric vehicles
bro ithellam small issue thaan neraya brand ev vehicle la main issues neraya irukku, then new vehicle la vara tyre quality low thaan same tyre shop la thaniya vaanguna quality supera irukku, ennoda magnus pro tvs tyre than 1yr la just 9k km la tyre kilinchiduchu same tyre thaan market la kedaikkuthu but quality nalla irukku
5வருடம் கழித்து.. மாதம் 500. கட்டவேண்டியிருக்கும்.. Gps இருப்பதால் செல் போன் recharge செய்வது போல்.. Recharge செய்யவேண்டும்..
Nanum i qube tha vachuruka ana avaru solura same tyer problem eruku ethu unmaitha
Yes .. Tvs tyres are not good now a days
ஆம், அவர் சொன்னது சரிதான்.
My Activa manufacturer issues tvs tyres had the same problem.
In Jupiter same tyre problem happens with TVS tyres. Quality is not good in TVS tyres.
I use Pluto 7 G the same problem in tyre pressure I need to fill AIr every 7 days or else the pressure will go down to 7 or 9 then that will affect the range
I bought TVs 125 Jupiter I had a logged complaint against wire kit still now not resolved very very worst customer service ...even enquiry to TVs no response...
TVs iqube kandipa tyre problem irruku bro en buy in Anna nagar branch only enaku bike ku tyre problem irruku back tyre only need solution as soon
KIndly correct the spelling in the caption. It is Complaint and not Compliant. Both are different meaning.
வணக்கம் ஐயா. இவர் கூறும் பிரச்சனை எனது வாகனத்திலும் உள்ளது. சர்வீஸ் பலமுறை செய்தும் எதுவும் சரியாக இல்லை. தெளிவான நபர்கள் சர்வீஸில் இல்லை.
TV's zest tyre 1year la damage boss
6:10 correct question
Unma dan ampere magnus pro la same issue Dan tyre mathina piragu sariagitu
TVS iQube..... என்னோட வண்டி அப்படித்தான் சார் இருக்கு
புதுப்புது கம்ப்ளைன்ட் கம்பெனியில வேலை செய்வதற்கு ஆள் இல்லை
கம்ப்ளைன்ட் கண்டுபிடிப்பதற்கு 3 மாசம் ஆகுது......
வண்டி எடுத்து ஆறு மாசம் ஆச்சு பேக்ல மோட்டார் போச்சு கம்பெனில ஸ்பேர் ஸ்டேண்ட் பை இல்லை 25 நாள் ஆகுது ரெடி பண்ணி குடுத்துட்டாங்க
Tyre coming with New vehicle TVS tyre is very worst. But we buy in outside market TVS brand tyre is good.
He is telling true,T.v.s tyres are very worst quality,but not only,service also very worst.
Tvs best electric bike very super
I changed my rear wheel tvs Jupiter tubeless tyre within one despite single ad gentle use. Tvs tyre are worthless
Service prblem and worst quality of parts.charging issue is there.more ratelling in front and back area.
Sir this is Shankar. I bought the same tvs I Qube s I bought 4 months ago I have driven 12,000/-Km Now I am getting the same issue like this guy yesterday went for service they charged Rs 900/-
767 Rs after mileage drop
he is absolultly right tvs eurogrip tyres very poor quality it will worn out quickly
Goura warrior 5g li pro review pls
அவர் சொல்வது உண்மைதான் . TVS Tyre quality இல்லை. TVS Service centre ல service பண்றதுக்கு ஆள் இல்லை என்று கூறுவார்கள்.
Yes sir true உண்மைதான் சார் புதன்கிழமை காலை 6 மணிக்கு ஒரு பதிவு வருகிறது அதை அவசியம் பார்க்கவும் 30th Nov
TVS type comes in new vehicles very worst and get wabbling change after 5000km to change MRF to get better grip and brake
He is correct tyre quality is not so good...
tvs tyre worn out in just 2 years in my victor, and now jk tyre has been running since 3 years
Apollo tyre front and back i changed in my hornet bike... Both very bad always getting puncture in every week
உண்மையில் இன்றைய தேதியில் எலக்ட்ரிக் வண்டி எது நன்றாக இருக்கிறது என்று ஒரு பதிவு போடுங்கள் கொடுக்கும் பணத்திற்கு தரமாக எந்த வண்டி உள்ளது என ஒரு 3 வண்டி சொல்லுங்கள்.எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Please solungal pl.,.
Yes, correct. I have same issues and error symbol showing due to software bug. They blast the software two times. But, it's a very worst service centre experience.
Tvs wheel tvs service centre ல் வாங்கியது துரு பிடித்துவிட்டது.வண்டியில் வந்தது நன்றாக உள்ளது.
Sir
Bosse naan ungalukku romba murai sollite Hero electric scooter, 2 years avudu starting la irdu problem enkitta review edunga bosse
Hero vido V1 பற்றி தகவல்கள் போடுகள் . தமிழ்நாட்டில் வந்து விட்டதா ?
Arumai
Samma 😊
Activa bikela ev enge redy pannuranga anybody know it
Tvs type air pressure decrease with in the week it's applicable for all bikes
Sir ur channel is really very good...very honest review and very useful sir...keep rocking sir
அது உண்மை தான் என்னுடைய டிவிஎஸ் வண்டியிலும் டைம் சரியா காட்ட மாட்டேங்குது டிவிஎஸ் டயர் வேஸ்ட் எடுத்த ஒரு மாதத்தில் இரண்டு பஞ்சர்
I'm having TVS IQUBE S MODEL TRAVELLED 4500+ KMS I'M FACING SO MANY PROBLEMS. IN HUB MOTOR ALSO HEATING PROBLEM IS THERE. NO PROPER SERVICING KNOWLEDGE TO TVS CUSTOMER SERVICE TEAM
heating problem in motor or battery bro..
@@RamKumar-rb6ox HEATING in hub motor in power mode and showing danger signal
Waste vehicle brotherTvs iqube
Cheated by TVS bought ICube S 1,38,000 from chennai velachery showroom . The suspension quality is very bad and response from showroom is to contact TVS but TVS is responding by giving a link and asking me to go any showroom.. please 🙏 🙏 🙏 🙏 don't buy until the company fixes suspension issue
only for cycles I have heard the tyre issue
If battery problem means no proper solution. There is no proper battery service center
பஜாஜ் ev நல்லா இருக்கு
அண்ணா உங்க செல் நம்பர் வேணும் அனுப்புங்க
Tyre pressure problem is true
I face this in my Jupiter
டியூப் பிரச்சினை உண்மைதான்
TVS IQUBE S automatically switch off while driving I got it before 4 month I drive 4000km ...tat is the main problem
Good morning 🙏
Air problem same
Tyre complaint is true
தஞ்சாவூர்காரர் புவனி ரீசண்டா சைனாவில் இருந்து வீடியோ போட்டார் அங்கு உள்ள மக்கள் அனைவருமே எலக்ட்ரிக்கல் டூவீலர் கார் யூஸ் பண்றாங்க அங்கு 25000 ரூபாய் முதல் இருக்காம் இங்கு 80 ஆயிரம் 1 லட்சம் ஒன்ற லட்சம் என்கிறார்கள் அனைவரும் எப்படி வண்டி வாங்க முடியும் விலை கொஞ்சம் கம்மி பண்ணா நல்லா இருக்கும். புவனி சைனா வீடியோ பாருங்கள்
என்னிடம் ஹிரோ என் எக்ஸ் இதே டயர் பிரச்சினை
Yamaha fascino 125 cc அதாவது கம்பெனிக்காரங்க போட்டு டயரில் இருந்து எவ்வளவுதான் காத்து அடிச்சாலும் அடுத்த ட்ரிப் அடிக்கும் போது 19 இருக்கு அதுவும் ஒரு வாரத்துல இப்படி
It's fact sir tyre problem tvs tyres la irukku
TVS tyer problem it's True....
Me Same issue back tyre air loss
It happens to me also
TVS டயர் கொஞ்சம் மோசமாக தான் உள்ளது
TVS tyre always very worst quality i experience in both activa and amperee scooter same issues..