நல்ல வெள்ளையா கலரா காம்பு நீளமா மல்லிகை பூ வர என்ன பண்ணனும்? white colour in Jasmine!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • subscribe our new channel
    / @pachathunduoffcial4175
    மேலும் தகவல் பெற visit on
    www.pachathundu.in Website
    To download our mobile application
    play.google.co...
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
    பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
    அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
    யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
    இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
    எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
    To join our telegram group t.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp....
    வாட்ஸ் அப் help Line :
    8220150757(only what's app
    #agriculture
    #tomatoes
    #vegatable
    #tomatoratetoday
    #விவசாயி
    #tomatopricetoday
    #thrips
    #pestcontrol
    #pesticides
    #pestaflores
    #flowers
    #rose
    #flowercultivation
    #விவசாயி

Комментарии • 34

  • @duraiaravinth7102
    @duraiaravinth7102 2 года назад +6

    தெய்வமே மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏 2 இரண்டு வருடம் மல்லிகை பூ சாகுபடிசெய்கிறேன் இத்தனை விஷயங்கள் எனக்குத் தெரியாமல் இருக்கின்றன I Love you RUclips vivasayi channel

  • @mohan5022
    @mohan5022 2 года назад +1

    Intha Mari video podurathu super aa irukku payanullathakavum irukku

  • @karthikak5274
    @karthikak5274 2 года назад +1

    Merable rose இந்த ரோஸ் தேனி மாவட்டத்திற்கு நடவு பண்ணலாமா வீடியோ போடுங்க அண்ணா

  • @sravi3843
    @sravi3843 2 года назад +1

    நன்றி அண்ணன்

  • @tamizhselvi1721
    @tamizhselvi1721 2 года назад +1

    Useful video bro 🙏

  • @Johnson69115
    @Johnson69115 Год назад

    Sarath Kumar sir.... இன்று எங்கள் குழுவில் இந்த வீடியோ வை விவசாயிகள் அனைவருக்கும் பகிரப்பட்டது.....

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 6 месяцев назад

    Vetu maali seydi ku poo nalla pokanum ena oram kodukalam . Unga kitta iruka

  • @jayaa9956
    @jayaa9956 2 года назад

    Sir pannir rose related videos poduga

  • @thangavelthangavel2657
    @thangavelthangavel2657 2 года назад

    Sambangi video podunga bro

  • @kiyanthurprakash4079
    @kiyanthurprakash4079 2 года назад

    Malli kambusuthangal thadupathu eppadi sir

  • @manikandanj4706
    @manikandanj4706 2 года назад

    Mullai poo athikama poo edukka eany ida solluga bro

  • @velankannia5694
    @velankannia5694 2 года назад

    Romba Usefull a iruku.Roja related videos neraya upload pannunga .

  • @mkganesh091
    @mkganesh091 2 года назад

    Sir in jasmine plant buds are becoming pink colour, any solution for this problem

  • @sureshp736
    @sureshp736 2 года назад

    Bud yielder how many days once want to spray for jasmine

  • @srmm9537
    @srmm9537 2 года назад

    Sir uinghakaludaiya contact solluingha

  • @venkatr6667
    @venkatr6667 Год назад

    Brother நீங்க speed speech சொல்றது புரியல கடல் பாசிஉறம் என்ன மருந்துகள் என்ன எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும எனக்கு எப்படி இவையெல்லாம்
    கிடைக்கும் யாரிடம் தொடர்புகொள்வது online மூலம் அனுப்பிவைக்க முடியுமா

  • @MAYON......KANNAN
    @MAYON......KANNAN Год назад

    துளிர்கு Solluga

  • @ArunKumar-ky1hd
    @ArunKumar-ky1hd 2 года назад

    சம்பங்கி பூ இதே போல அதிகமாக வர என்ன மருந்து அடிக்க வேண்டும்

  • @rajendhiranrajendhiran358
    @rajendhiranrajendhiran358 2 года назад +1

    Pachithundu app marunthu order saevathu eappadi

  • @Skp3767
    @Skp3767 2 года назад +1

    பிரதர் இத எங்க வாங்குவது

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 года назад +2

    சற்று நிதானமாக ( speed ) பேசலாம்.

  • @Amalraja834
    @Amalraja834 2 года назад +1

    கடல்பாசி ஒரொ செடிக்கு அளவு?

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  2 года назад

      To spary 500 ml per acre
      To Drenching 2ltrs per acre

  • @Ran.1971
    @Ran.1971 Год назад

    இந்த உரம் கொடுத்தால் தான் மல்லிகை பூ வெள்ளையா வருமா😅

  • @DXCHOZHAN
    @DXCHOZHAN Год назад

    Unga contact number kodunga ji