வருடம் முழுவதும் லாபம் தரும் மல்லிகை பூ சாகுபடி | 10 சென்ட் நிலத்தில் மாதம் 15 ஆயிரம் வருமானம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • மல்லிகைப் பூ சாகுபடி மாத வருமானம் தரக்கூடியது குறைந்த இடம் இருந்தாலும் ஒரு மாத சம்பளம் போல் சம்பாதிக்கலாம்

Комментарии • 111

  • @selvakrishnan3833
    @selvakrishnan3833 Год назад +10

    நாங்கள் 2000 ஆண்டு 1/2 ஏக்கர் பயிரிட்டோம் 7 வருடம் பூ பறித்தோம்.ஒரு நாளைக்கு 30 கிலோ பறித்தோம்.

  • @selvamanimani8760
    @selvamanimani8760 5 месяцев назад

    நீ சொல்ற அளவுக்கெல்லாம் அதுல அதிக லாபமே கிடையாது மக்களை ஏமாற்றி இந்த மாதிரி வீடியோ போடாதே

  • @simsonsridhar2282
    @simsonsridhar2282 22 дня назад +1

    Super super. ..

  • @subramaniyanviswanathan9844
    @subramaniyanviswanathan9844 4 года назад +4

    Arumaiyana thagawal wurawa

  • @gunasekaran9284
    @gunasekaran9284 Год назад +2

    தகவலுக்கு நன்றி நண்பரே

  • @manithamsakthi4011
    @manithamsakthi4011 2 года назад +3

    மிக தெளிவாக விளக்கிவுள்ளீர்கள். நன்றி👌

  • @manipandiyan4517
    @manipandiyan4517 2 года назад +3

    குளிர் காலத்தில் மகசூல் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      இயற்கையாகவே குளிர்காலங்களில் மகசூல் குறைவு

  • @krishanankrishanan6352
    @krishanankrishanan6352 3 года назад +3

    👍good information

  • @mttamilan2027
    @mttamilan2027 Год назад +1

    Super

  • @DharaiExpress
    @DharaiExpress 2 года назад +1

    சந்தன குண்டு மல்லி சிறந்தது ஆ ஜி ராமேஸ்வரம் மல்லி சிறந்தது ஆ ஜி
    சந்தன குண்டு மல்லி எங்க கிடைக்கும் ராமேஸ்வரம் மல்லி எங்க கிடைக்கும்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад +2

      அதிக பேர் ராமேஸ்வர மல்லி தான் வளர்க்கிறார்கள்

    • @DharaiExpress
      @DharaiExpress 2 года назад +1

      வருடத்திற்கு எத்தனை மாதங்கள் பூக்கள் தரும்
      நாற்று எங்கு கிடைக்கும் அவர்கள் தொலைபேசி எண் அனுப்புங்க

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад +1

      வருடம் முழுவதும் குளிர் காலங்களில் மகசூல் மிக குறைவு

  • @jayabalan7227
    @jayabalan7227 3 года назад +1

    கொம்புசானம் னா என்ன ஐய்யா

  • @poomurugan416
    @poomurugan416 7 месяцев назад

    செடிக்கு முதல் உரம் எத்துணை நாள் கலிர்த்து கொடுக்கணும்

  • @pattuamma4172
    @pattuamma4172 3 года назад +1

    எங்க தோடம் வச்சு 2வருடம் ஆச்சு 1அடி வளர்ச்சி தான் இருக்கு வளர்ச்சி இல்ல ராமேஸ்வரம் செடி தான் செடி பெருசா வர என்ன செய்யனும் சொல்லுங்க

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +2

      சத்துக்கள் குறைபாட்டினால் தான் வளர்ச்சி குறைவாக இருக்கும் உரங்களை அதிகப்படுத்துங்கள் தொழு உரம் இயற்கை முறையில் பஞ்சகாவியம் அக்னி அஸ்திரம் இஞ்சி பூண்டு கரைசலை உபயோகியுங்கள்

  • @hariprasad9579
    @hariprasad9579 4 года назад +2

    Clear Explanation...thanq

  • @istharavelthermal
    @istharavelthermal 7 месяцев назад

    Poi sollalam aana ivalo poi solla koodathu

  • @naveenkumar7710
    @naveenkumar7710 Год назад +1

    What is the yield per acre for 1 year

  • @FathinaFathina-k3b
    @FathinaFathina-k3b 5 месяцев назад

    100 g எவ்வளவு கு தருவீங்க

  • @kumariyinkolangal
    @kumariyinkolangal 2 года назад +1

    Good Explanation tnx

  • @nishanthidhamodharan
    @nishanthidhamodharan 3 года назад +1

    anna 20 செண்ட் la ethana chedi vakkalam. oru chedi evlo annaa. unga contact num send panunga anna

    • @karthiksk7965
      @karthiksk7965 3 года назад

      மல்லிகை பூ பண்ணுங்க ராமேஸ்வரம் மல்லி

    • @scoremores
      @scoremores 3 года назад +1

      செடி 4ரூபாய் வரும் பூ சந்தைல விசாரித்தால் சொல்லுவாங்க

  • @shantha7739
    @shantha7739 Год назад

    Kombu sanam na enna

  • @aknimuthus8661
    @aknimuthus8661 2 года назад +1

    தண்ணீரைப் பொறுத்தவரை நல்ல தண்ணீரில் மட்டும் தான் வளருமா? இல்ல உப்பு தண்ணீரிலும் வளருமா?

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад +1

      உப்பு தண்ணீர் பொருத்து கொள்ளும்

    • @aknimuthus8661
      @aknimuthus8661 2 года назад +1

      @@ulavaninkural நன்றி சகோ

  • @vmoorthy7738
    @vmoorthy7738 2 года назад +1

    Bro na ungala eppadi contact pandrathu

  • @aswetha3931
    @aswetha3931 Год назад

    Var algual noye solutions

  • @jolly6407
    @jolly6407 4 года назад +1

    👌👌👌👌👌👌

  • @younsmohamed8083
    @younsmohamed8083 2 года назад

    Bro yarikki pakathula po thottam podalama thanni ninda vinaguma ergal

  • @வாழுவாழவிடு-ப9ண

    சீசனுக்கு மட்டும் தானே பூக்கும்

  • @shantha7739
    @shantha7739 Год назад

    100 nal velaiya ozhicha than vivasayam seiya mudiyum

    • @Allinone-iz8uq
      @Allinone-iz8uq Год назад

      Vivasayathai olikkathan 100 naal velai,vivasayam olinthaal irakkumathi seiyalam,irukkumathi seithaal tax pottu arasiyal vaathi thirudalaam.

  • @josephjose700
    @josephjose700 3 года назад

    Super nanba

  • @iyappanmyl8752
    @iyappanmyl8752 10 месяцев назад

    நன்றி

  • @kalaikumarr9730
    @kalaikumarr9730 2 года назад

    🙏

  • @mathimathi7270
    @mathimathi7270 3 года назад

    Nagalum. Maligai thotam poturkom. Tholare... thannir pachium murai solungal

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +1

      வெயில் காலத்தில் பூமியின் ஈர பதத்தை பொறுத்து இரண்டு நாட்கள் முதல் ஒரு வார இடைவெளியில்

  • @Allinone-iz8uq
    @Allinone-iz8uq 3 года назад +2

    5kg*150=750/-,750*30=22500/-

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +3

      8 மாத ஆவரேஜ் கணக்கு போடுங்கள் நண்பா நான்கு மாதம் வருமானம் இருக்காது

    • @Allinone-iz8uq
      @Allinone-iz8uq Год назад

      Naan oru maathathukku than kanakku podrurukke bro

  • @krishnaprabu5695
    @krishnaprabu5695 3 года назад

    Sir malli whole Sale ku kidaikuma

  • @aknimuthus8661
    @aknimuthus8661 2 года назад +1

    சகோ வணக்கம், கரிசல் மண்ணில் செடி வளருமா?

  • @arulkumar6911
    @arulkumar6911 3 года назад +2

    மல்லிகை செடி வேண்டும் சார்

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      கேட்டுப்பாருங்கள் நானும் விசாரித்து சொல்கிறேன்

    • @thenmozhi3164
      @thenmozhi3164 Год назад

      Anna ungaluku malli chedi vendum endral sollunga na rameshwaram than Anna

    • @ulavaninkural
      @ulavaninkural  Год назад

      நம்பர் அனுப்பவும் 8946059070

    • @thenmozhi3164
      @thenmozhi3164 Год назад

      Ok Anna send pandren number

  • @muniandy19
    @muniandy19 2 года назад +2

    மிக்க நன்றி தோழர்
    அருமையான விளக்கம்

  • @tamilm3105
    @tamilm3105 3 года назад

    Panja kaviyam enna puriyala

  • @வாழுவாழவிடு-ப9ண

    வருடத்திற்கு மூன்று முறை மட்டும் தானே பூக்கும்

    • @onlyinterestingcraftz5028
      @onlyinterestingcraftz5028 Год назад

      வருடம் எட்டுமாதம் தொடர்ச்சியாக மல்லிகை அறுவடை செய்யலாம்

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 7 месяцев назад

      Apdiii laaa ilaaa bro anytime pookum

    • @ramabadaka
      @ramabadaka 21 день назад

      ஆம்... வருடம் முழுவதும் பூ பூக்கும் ❤

  • @manikandana1730
    @manikandana1730 3 года назад

    Super

  • @NaveenKumar-vb5wv
    @NaveenKumar-vb5wv 3 года назад +1

    மல்லிகை சேடி வேண்டும் number pls

  • @abdullahpy5887
    @abdullahpy5887 4 года назад

    Super

  • @buvanas5034
    @buvanas5034 3 года назад

    Super bro

  • @SivaSiva-fw3de
    @SivaSiva-fw3de 4 года назад

    Ok sir

  • @kalpanad2411
    @kalpanad2411 3 года назад +1

    Enna enna soldran parunga kambikatra kathai ellam eluthu podron

  • @supersenthil306
    @supersenthil306 3 года назад

    Iyarkai urankal types and eppadi uram thayarikarathu nu video podunka

  • @supersenthil306
    @supersenthil306 3 года назад

    Daily poo parikalama gab venuma

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      தினமுமே பூக்களை பறிக்கலாம் குளிர்காலத்தில் உங்களுக்கு விளைச்சல் அந்தளவுக்கு இருக்காது

  • @kalpanad2411
    @kalpanad2411 3 года назад +1

    Bro nanga 100kuli vachi Matham 2000 poovithom 5000 marundu adichom poochi pola poi pesathinga sambarikilam

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      பூச்சி கொல்லி மருந்தை உபயோக படுத்தினால் கண்டிப்பாக நஷ்டம் தான் வரும்

  • @tamilm3105
    @tamilm3105 3 года назад

    Unga mobile number vendum

  • @pshanmuga87
    @pshanmuga87 3 года назад +2

    களிமண்ணில் மல்லிகை பூ வளருமா

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      தண்ணீர் தேங்க கூடாது

  • @arasistickersarasistickers4821
    @arasistickersarasistickers4821 3 года назад

    THANNI NINDRAL ALUGI POGUMA?

  • @madhavkrishnaakaliappan359
    @madhavkrishnaakaliappan359 3 года назад

    Green house. Can do malligai thotham please advise me sir

  • @prithvee5022
    @prithvee5022 3 года назад

    Sedi vendum

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад

      அருகிலுள்ள நர்சரிகளில் கிடைக்கும் இல்லை வேளாண் துறை களில் கண்டிப்பாக இதன் செடிகள் கிடைக்கின்றன

  • @vmoorthy7738
    @vmoorthy7738 2 года назад +1

    Nangalum malli poo potturukkom enakku naraya doubt irukku na ungala eppadi contact pandrathu

  • @gowtham9485
    @gowtham9485 2 года назад

    Manal soil la varuma

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад +2

      வாய்ப்பு குறைவு அதிக மணலாக இருந்தால்

    • @gowtham9485
      @gowtham9485 2 года назад

      @@ulavaninkural manal kalandha vandal mann

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад +1

      கண்டிப்பாக வளரும் ராமநாதபுரம் தான் மல்லிகை நாற்றுக்கு இன்றும் புகழ்

  • @sarankar-gn5vh
    @sarankar-gn5vh 3 года назад

    குளிர்காலத்தில் அதிக அளவில் பூக்கள் பிடிக்க என்ன செய்ய வேண்டும் விளக்கம் தரவில்லையே?

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +1

      இயற்யாகவே குளிர்காலத்தில் மகசூல் குறைவு
      பூக்கள் பிடிப்பதற்கு முட்டை அபினவ் அமிலம் மற்றும் தயிர் கரைசல் பயன்படுத்தலாம்

  • @ravin7636
    @ravin7636 3 года назад

    Sir I'm from Malaysia,10 senthu means what...?

  • @dhanabalce2319
    @dhanabalce2319 3 года назад

    Bro செடி மஞ்சளாக உள்ளது மற்றும் பூ சிறியதாகவும் குறைவாகவும் உள்ளது...இதற்கு தீர்வு கூற முடியுமா?

    • @ulavaninkural
      @ulavaninkural  3 года назад +2

      இலைகளுக்கு சத்து குறைவால் இந்த தாக்கம் இருக்கும் நீங்கள் மீன் கரைசல் மிளகாய் கரைசல் போன்றவற்றை பத்து நாளைக்கு ஒரு முறை தெளித்து பாருங்கள் கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்

    • @dhanabalce2319
      @dhanabalce2319 3 года назад +1

      @@ulavaninkural நன்றி bro

    • @thandeeswarang4985
      @thandeeswarang4985 3 года назад

      மஞ்சள் நிறத்தில் உள்ளது பூ செடி மற்ற முடியும் ம Bro

    • @thandeeswarang4985
      @thandeeswarang4985 3 года назад

      @@ulavaninkural Bro மஞ்சள் நிறத்தில் உள்ள பூ செடி மற்ற முடியும் Bro