ஆடவரும் ஆட வரும் பரதக்கலை பாடல் | Aadavarum aada varum parathakkalai song | Puthisali Paithyangal .

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #tamilsongs #lovesongs #romantic #sad #shankarganesh #suresh #sulakshana #4ksongs
    ஆடவரும் ஆட வரும் பரதக்கலை பாடல் | Aadavarum aada varum parathakkalai song | Puthisali Paithyangal . Tamil Lyrics in Description .
    Movie : Puthisali Paithyangal
    Music : Shankar Ganesh
    Starring : Suresh, Sulakshana
    Song : Aadavarum aada varum parathakkalai
    Singers : Vani Jairam
    Lyrics : Pulamaipithan
    பாடகி : வாணி ஜெய்ராம்
    இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
    பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன்
    பெண் : ஆ….ஆ….ஆ….ஆ……ஆ……ஆ….
    ஸரிகநிஸநிபதநிஸ….
    ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
    ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
    நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை
    வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க
    அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று
    எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்…
    பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
    பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ……
    பெண் : வெற்றி பதக்கம் நடையினில் தட்டிப் பறிக்கும்
    அபிநயம் கற்றுக் கொடுக்கும்
    இருவிழி எட்டிப் பிடிக்கும்
    கண்களின் ஜாடை கண்டவள் ஆடை
    விழுந்து கிடக்க மயங்குவாள்
    கண்களின் ஜாடை கண்டவள் ஆடை
    விழுந்து கிடக்க மயங்குவாள்
    பெண் : இரவும் பகலும் விரகம் பெருகும்
    இளமை மெழுகு தணலில் உருகும்
    இரவும் பகலும் விரகம் பெருகும்
    இளமை மெழுகு தணலில் உருகும்
    மயிலும் பயிலும் உனது கலை
    மனதினில் ஒருவித மோன நிலை…..
    பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
    பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ……
    பெண் : …………………..
    பெண் : சிந்தும் புது தேன் தமிழினில் சந்தம் எடுத்தேன்
    அமுதினில் கொஞ்சம் நனைத்தேன்
    கவிதைகள் நெஞ்சில் வடித்தேன்
    ஊர்வலம் போகும் காவிய மேகம்
    எழுந்து பொழிந்து வழிந்தது
    ஊர்வலம் போகும் காவிய மேகம்
    எழுந்து பொழிந்து வழிந்தது
    பெண் : இரவும் மலரும் கமலம் வதனம்
    இளமை அமுதம் வழியும் நயனம்
    இரவும் மலரும் கமலம் வதனம்
    இளமை அமுதம் வழியும் நயனம்
    அழகின் சிரிப்பே நீயல்லவா
    ரசிப்பதும் தவிப்பதும் நானல்லவா…
    பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
    நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை
    வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க
    அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று
    எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்…
    பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
    பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ……
    ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
    பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ……

Комментарии • 2

  • @MeenaMe-te4rh
    @MeenaMe-te4rh 3 месяца назад

    Hi 🙏🏻

  • @rajiv5545
    @rajiv5545 3 месяца назад

    🤔😍😍👌👌🤦‍♀️