விஜய், சீமான், திருமா சேர்ந்தால் திமுக கலகலக்கும் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 10

  • @SRINIVASANA-ty3tq
    @SRINIVASANA-ty3tq 3 месяца назад +1

    கள போராளி மக்களுக்கான உண்மையான போராளி என் உயிர் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தான் நன்றி வணக்கம்

  • @rajapaulmichael2992
    @rajapaulmichael2992 4 месяца назад +2

    கற்பனைக்கு எல்லை இல்லை. கனவு காண தடை இல்லை. சொறிந்து சுகம் காண்பவர்கள் காணட்டுமே...

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 4 месяца назад +2

    நாம் தமிழர் கட்சி ஒரு தனித்தன்மையுடன் சென்று கொண்டு இருக்கிறது. சீமானின் தலைமையை ஏற்காத எவரும் சீமானுடன் இணைய வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறேன்.

    • @balajiradhakrishnan7013
      @balajiradhakrishnan7013 3 месяца назад

      சீமான் cm.
      Vijay இன்னும் வளரட்டும். Pakkuvapadanum.

    • @thanabalakrishnan9927
      @thanabalakrishnan9927 3 месяца назад

      @@balajiradhakrishnan7013 விஜய்க்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆனால் அரசியலில் கொள்கை கோட்பாடு என்ன என்று தெரியவில்லையே? பொதுவாக மக்களுக்கு சேவை செய்ய நினைப்பது எல்லோரும் நினைப்பதுதான். ஆனால் அது கொள்கையாகாது.

  • @arumairaj3196
    @arumairaj3196 4 месяца назад

    வரும் ஆனா வராது😂😂😂😂😂😂 வாய்ப்பில்ல ராஜா

  • @karthicksivakumar1909
    @karthicksivakumar1909 3 месяца назад

    All 3 comedians will get 5 - 7 % thats all.

  • @tvkkatchi
    @tvkkatchi 3 месяца назад

    Vijay cm😅

  • @sudalaikannankannan6525
    @sudalaikannankannan6525 3 месяца назад

    Vijay thunai mudalvar seeman mudalvar ok thiruma karnatakathuku support pannuvan antha era venkayam vendam