கலங்காதடி Tharanitharan 💛 Singer & music 🎶:
HTML-код
- Опубликовано: 4 дек 2024
- Song name: கலங்காதடி
Lyrics : Tharanitharan 💛
Singer & music 🎶: Artificial intelligence
#ai #artificialintelligence
பாடல் வரிகள் 🎵 🎶:
(Music)...
ஒ கனவெல்லாம் நெனவாக நா இருக்கே கலங்காத
ஒ நெனவெல்லா
கனவாக நா இருக்கே கலங்காதே
மின்னல போலவும் வெளிச்சத்தை கொடுத்துட்டு போறவே நா இல்லடி
ஒ கண்ணோடு கண்ணாக உன்னோடு ஒன்னாக எப்பவும் நா இருப்பேனடி
(music)
ஒ கண்முன்னே வந்துட்டு ஒடனே போறவே நா இல்லடி
நீ கலங்குற வேல ஒ கூட கலங்கியும் கலங்காம நா
இருப்பேனடி
எய கண்ணே நீயும் கலங்காதடி
(music)
நா உறங்கிப் போனாலும் ஒ ஞாபகம் மட்டு உறங்காதடி
எய கனவே நீதானடி
உனக்காக வாழும் உயிரும் நான் தானடி நீயே கலங்காதடி
(music)
செவக்குற மேகத்த போல
ஒ கண்ணு கோவத்தால செவந்தாலும்
செவக்காம நா இருப்பேனடி
யார் இல்லனாலும் நா இருக்கே ஒ தலைக்கோதி ஆறுதல் படுத்த நிழல் போல ஒ கூட இருப்பேனம்மா
நீயும் கலங்காத மா கலங்காத
(music)
ஒ கனவெல்லாம் நெனவாக நா இருக்கே கலங்காத
ஒ நெனவெல்லா கனவாக நா இருக்கே கலங்காத மா நீயும் கலங்காத
(music)🎶......
Tambi vannanda❤❤❤❤❤