பலாப்பழம் வாங்கும்போது அதன் நிறத்தை முதலில் பார்த்துவாங்க வேண்டும். பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் கலந்து பிரவுன் நிறம் அங்கங்கே காணப்பட்டால், அடர் பச்சை நிறம் கொண்டதைவிட பழம்சுவை அதிகமானதாக இருக்கும். பழுத்தபழம் மணம் அதிகமாக வீசும். விரலால் தட்டினால் உள்ளே ஒன்றுமில்லாதது போன்ற சத்தம் வரும். மேலே உள்ள முட்கள் நெருக்கமாக இல்லாமல் பரந்து காணப்படும். கையால் அழுத்தினால் மிகவும் கெட்டியாக இருக்காது. அதேசமயம் மிகவும் மிருதுவாக இருந்தால் பழம் முத்தலாக உள்ளது என்று அர்த்தம். உங்களால் கையால் அழுத்தக்கூடிய அளவில் இருக்கவேண்டும்
Very informative
Keep Going 🖖
🥰
Superb bro👌...nice video..stay blessed
Thank you so much 😀
Bro Dindigul perumparai.and .sirumalai jack fruit teast super irukum
Oooh😮
இனிப்பு உள்ள பழம் என்று எப்படி அறிவது விளக்கவும்
பலாப்பழம் வாங்கும்போது அதன் நிறத்தை முதலில் பார்த்துவாங்க வேண்டும். பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் கலந்து பிரவுன் நிறம் அங்கங்கே காணப்பட்டால், அடர் பச்சை நிறம் கொண்டதைவிட பழம்சுவை அதிகமானதாக இருக்கும். பழுத்தபழம் மணம் அதிகமாக வீசும். விரலால் தட்டினால் உள்ளே ஒன்றுமில்லாதது போன்ற சத்தம் வரும். மேலே உள்ள முட்கள் நெருக்கமாக இல்லாமல் பரந்து காணப்படும். கையால் அழுத்தினால் மிகவும் கெட்டியாக இருக்காது. அதேசமயம் மிகவும் மிருதுவாக இருந்தால் பழம் முத்தலாக உள்ளது என்று அர்த்தம். உங்களால் கையால் அழுத்தக்கூடிய அளவில் இருக்கவேண்டும்
சாப்பிட்டு பாருங்கள்😂😂😂
Yepdi unga farm ku varathuu solluga
Neenga panruti vanthale anga neraya per form pannittu irukkanga...... Athula yethu ungalukku comfortable oooh anga vaangkikonga....
Can you supply jackfruit agra
Contact details
contactaakashofficial@gmail.com
Super 👌
Super machi keep it up da❤️
🤝
En appa jack fruit labour thaa
பலாப்பழம் ஆர்டர் செய்தால் கிடைக்குமா எனக்கு போன் நம்பர் கொடுங்கள்
Bro one Jack froot rate pls
They are starting from 150-500
Hi
Hello
I want large quantity Jackfruit to mumbai
Pls ct Kerala dealer 9846065096
Rate keka vendi thanay
We will do new an fresh video for that...
You this video record this year
Yeah...
Yenda phone number illama enna ithukku video potura
Ji contact number kodunga dealer thu
0:45 ithu paarunga
Bro phone number kedaikuma
Phone number kudunga Bro