Interview is attractive because he is talking with respect about even people who were not good at soem point of time. Avaru ivaru avanga neenga sir is used for almost all the names he is talkig. Not a single person he is bad mouthing below the respect line.
A very decent interview speaking problems with the actors. This is what as an Audience we like to know the experience they share about them. He is speaking in a decent way no wrong things about others. Awesome sir. 🎉🎉
மகன் தங்கமாக பொறுமையாக பேசுகிறார் . அவருக்கு நிரம்ப வாழ்த்துக்கள் நிறைய தகவல்கள் பகிர்ந்து கொள்கிறார். இவரது அப்பா moody type ஆகத்தான் இருந்திருப்பார் போலும் . நான் சினிமா பார்ப்பதை விட்டு வெகு காலம் ஆகிவிட்டது
பாரதிராஜா சார் தான் இசைஞானி இளையராஜா அவர்களிடம் அழைத்து சென்றார் என்று இயக்குனர் இமயம் நிறைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார் நீங்கள் கூறுவது முரணாக உள்ளது
இப்பொழுது தான் இவரது மூன்று நேர்காணல்கள் கண்டேன். இவரின் தன்மையான பேச்சு தெளிவான உரையாடல் எதார்த்தமான பேசும் விதம் மிகவும் ஈர்த்து விட்டது. இன்னும் நிறைய நேர்காணல்கள் தர வேண்டும். குறைந்த முதலீட்டில் படங்கள் எடுத்து வெளியிட வேண்டும். நன்றி கெட்ட மனிதர்களே நன்றாக வாழும் தமிழ் சினிமாவில் உங்களைப்போல் காயம் பட்டவர்கள் மீண்டு மீண்டும் வந்து சாதனைகள் படைக்க வேண்டும். உங்களை ஏமாற்றியவர்கள் கண்டு கொள்ளாதவர்கள் எல்லாம் காணாமல் போய் விடுவார்கள். உங்கள் தந்தையின் புதழ் நிச்சயமாக நிலைக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஊதாரிகளையும் நாதாரிகளையும். பற்றி எல்லாம் கவலை படாமல் குறைந்த முதலீட்டில் இப்போதெல்லாம் படம் எடுத்து வெற்றி பெறுகிறார்கள். அது போல் படம் எடுத்து நீங்களும் வெற்றி பெற வேண்டும். ரஜினி விஜய் வைரமுத்து ரவிச்சச்சந்திரன் இவர்களை எல்லாம் உயர வழி வகுத்து விட்ட நீங்கள் உங்கள் முன்னற்றத்துக்கு இனி என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்யுங்கள். முன்னேறி வாருங்கள். நேர்மையான எதார்த்தமான தயாரிப்பாளர்கள் கண்டிப்பாக சினிமாவை கார்ப்பரேட் பிடியின் அழிவில் இருந்து மீட்க தேவை. நீங்கள் முன்னோடியாக இருக்க வேண்டும்.
This is a classic example of how a lady actor is manipulated in the industry. Knowing her situation and the source of it, they could have been kind. Anyhow, Bhanupriya did great justice to the role given to her, be it acting or dance, but unfortunately, a crappy script, sorry to say. Bhanupriya is a talent powerhouse, underrated and unappreciated by the silly industry.
கார்த்திக் அண்ணன் ஒழுங்கா இருந்து இருந்தால் இன்னிக்கி தமிழ் திரை உலகம் அவரை கொண்டாடும்.... நல்ல நடிப்பு.... நிறைய பெண் ரசிகர்கள். இன்னிக்கி விஜய், rajini க்கு அடுத்து No 3 அவர்.🎉🌹👌🤗👍
@@HirthiKani😂😂😂செம காமெடி ஒரு 300 கோடி எடுக்க துப்பு இல்ல அஜித்.. Sk இப்போ குடுக்குறான் அமரன் 😂..முதல் sk கூட போட்டி போடுங்க டா. விஜய், ரஜினி, கமல், Sk, அஜித்.. இதான் சரி.. வாயில வடை வேஸ்ட்.. வசூல், மார்க்கெட் பேசணும்..
Indha aalum ivar appaavukkum cinemavule yaarayum pudikkaadhu pola!.. Ellaarkoodayum verum sandaidhaan theriyidhu!.. I dont know why Tamil Cinema Producers are like this!
நானும் கார்த்திக் ரசிகன்தான்... அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த பிரச்சினையால் பல தயாரிப்பாளர்களை தவிக்க வைத்தவர்... அவர்களுடைய சாபம் தான் இன்று காணாமல் போய்விட்டார்
Sir, actor Ramarajan side la thaan Neyaaya Dharmam irukku. Advance thaan kuduthaaru but intrestukku vaangi kudunganna Yaaru Ramarajan ya sonnaru. But it seems in those old days producers acted as the boss. That's why now Lead role actors are doing in the bossy way. In both cases the bossy attitude is wrong. Business should be pure business if you go by sentimental then bossy attitude will come from anyone.
So much information about the film world.
Ramarajan you too😂
இவரதுு பேட்டியில்
அழகு
நேர்த்தி
நிஜம்
யாரையும் குறை சொல்லாத
நேர்மை
எல்லாம்
இருக்கிறது
Very diplomatic
Good
Interview is attractive because he is talking with respect about even people who were not good at soem point of time.
Avaru ivaru avanga neenga sir is used for almost all the names he is talkig. Not a single person he is bad mouthing below the respect line.
சொல்வதெல்லாம் உண்மையோ? பொய்யோ? ஆனால் ஏதோ ஒன்று உங்கள் பேட்டியில் ஈர்க்கிறது.
உண்மை தா
எதோ ஈர்க்கிறது
U tube ல் சூலம் உள்ளது. அதன் டைட்டிலிலேயே வெரிமுத்து பெயர் உள்ளது. அதுவும் பொய்யா?
❤❤
கிசு கிசு கேட்பது தான் ஈர்ப்பு
@@bhobalan 😂😂😂
Super
எந்த படம் முதலில் வருகின்றதோ அதுதான் அறிமுகம் 😂😂😂😂
Sir u will become a actor .❤
Mr.Anand srinivasan voice
👌
A very decent interview speaking problems with the actors. This is what as an Audience we like to know the experience they share about them. He is speaking in a decent way no wrong things about others. Awesome sir. 🎉🎉
படம் வெளியானதை கணக்கு பண்ணக் கூடாது! யார் முதல்ல வாய்ப்பு கொடுத்தார்கள் என்று பார்க்கணும்!
சரியான வாதம்!
மகன் தங்கமாக பொறுமையாக பேசுகிறார் . அவருக்கு நிரம்ப வாழ்த்துக்கள் நிறைய தகவல்கள் பகிர்ந்து கொள்கிறார். இவரது அப்பா moody type ஆகத்தான் இருந்திருப்பார் போலும் . நான் சினிமா பார்ப்பதை விட்டு வெகு காலம் ஆகிவிட்டது
சின்ன வயசுலயே அப்பா இல்ல. வீட்டை வழிநடத்த அப்பா இல்லாததால் கார்த்திக் வழி தவறி போய்விட்டார்.
ஜாக்பாட் ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த படம் தர்ம யுத்தம் 15:07
நவரச நாயகன் கார்த்திக் பொக்கிஷம் ❤❤❤❤
Like the E-mail Siva Aiyadurai story, this is "Director Basker sir" story.
Only Aiya Kalaiganam can clear this..!
பாரதிராஜா சார் தான் இசைஞானி இளையராஜா அவர்களிடம் அழைத்து சென்றார் என்று இயக்குனர் இமயம் நிறைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்
நீங்கள் கூறுவது முரணாக உள்ளது
இமயம் தான் முரணாக கூறுவதாக ஏன் நீங்கள் நினைக்க கூடாது?😂
5 வட்டி என்றால் ஐந்து லட்சத்துக்கு ஆண்டுக்கு மூன்று லட்சம் வீதம் ஐந்தாண்டுகளுக்கு 15 லட்சம் வட்டியா
வட்டி னா அதான் அப்படிதான்
அப்பப்பா !
13:27 நீங்க அறிமுகப்படுத்தி அவர் பெரிய ஆள் ஆகல.. அப்போது என்ன வருத்தமோ அதுதான் அவர் உங்களை தவிர்க்க காரணம்
இப்பொழுது தான் இவரது மூன்று நேர்காணல்கள் கண்டேன். இவரின் தன்மையான பேச்சு தெளிவான உரையாடல் எதார்த்தமான பேசும் விதம் மிகவும் ஈர்த்து விட்டது. இன்னும் நிறைய நேர்காணல்கள் தர வேண்டும். குறைந்த முதலீட்டில் படங்கள் எடுத்து வெளியிட வேண்டும். நன்றி கெட்ட மனிதர்களே நன்றாக வாழும் தமிழ் சினிமாவில் உங்களைப்போல் காயம் பட்டவர்கள் மீண்டு மீண்டும் வந்து சாதனைகள் படைக்க வேண்டும். உங்களை ஏமாற்றியவர்கள் கண்டு கொள்ளாதவர்கள் எல்லாம் காணாமல் போய் விடுவார்கள். உங்கள் தந்தையின் புதழ் நிச்சயமாக நிலைக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஊதாரிகளையும் நாதாரிகளையும். பற்றி எல்லாம் கவலை படாமல் குறைந்த முதலீட்டில் இப்போதெல்லாம் படம் எடுத்து வெற்றி பெறுகிறார்கள். அது போல் படம் எடுத்து நீங்களும் வெற்றி பெற வேண்டும். ரஜினி விஜய் வைரமுத்து ரவிச்சச்சந்திரன் இவர்களை எல்லாம் உயர வழி வகுத்து விட்ட நீங்கள் உங்கள் முன்னற்றத்துக்கு
இனி என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்யுங்கள். முன்னேறி வாருங்கள். நேர்மையான எதார்த்தமான தயாரிப்பாளர்கள் கண்டிப்பாக சினிமாவை கார்ப்பரேட் பிடியின் அழிவில் இருந்து மீட்க தேவை. நீங்கள் முன்னோடியாக இருக்க வேண்டும்.
Ramarajan now realized why he is out of industry
even though he is good, He carries" NEGATIVE WITHIN" may be the past experience makes him like that.
Daddy's Son what else you want 🎉
Vairamuthu fraud
This is a classic example of how a lady actor is manipulated in the industry. Knowing her situation and the source of it, they could have been kind. Anyhow, Bhanupriya did great justice to the role given to her, be it acting or dance, but unfortunately, a crappy script, sorry to say. Bhanupriya is a talent powerhouse, underrated and unappreciated by the silly industry.
கார்த்திக் சார் குழந்தை மாதிரி அதனால் தான் அக்கா, தங்கை இருவரையும் விட்டு வைக்க வில்லை
Ha Ha
Sir Rajinikanth was hurt by your father, same treatment you have given to vaira Muthu , then how can you expect them to tell,
Koothadi payaloonga
கார்த்திக் அண்ணன் ஒழுங்கா இருந்து இருந்தால் இன்னிக்கி தமிழ் திரை உலகம் அவரை கொண்டாடும்.... நல்ல நடிப்பு.... நிறைய பெண் ரசிகர்கள்.
இன்னிக்கி விஜய், rajini க்கு அடுத்து No 3 அவர்.🎉🌹👌🤗👍
கார்த்திக் எப்போதும் no 1 தான்
ரஜினி அஜித் கமல் விஜய்
@@HirthiKani😂😂😂செம காமெடி ஒரு 300 கோடி எடுக்க துப்பு இல்ல அஜித்.. Sk இப்போ குடுக்குறான் அமரன் 😂..முதல் sk கூட போட்டி போடுங்க டா. விஜய், ரஜினி, கமல், Sk, அஜித்.. இதான் சரி.. வாயில வடை வேஸ்ட்.. வசூல், மார்க்கெட் பேசணும்..
Adapavingala 5% interest na oru varusathuku 3 laksh. 5 years 15 lakhs. Vanguna 5 laksha thiruppi interest oda 20 laksh kudukkanum.. Ithu nal than Interest olikkanum. Ippa kuda EMI endraperulaj intrest thalaivirchi aaduthu. Interest ta olikkanum olikkanum...
this guy damn good
Ellam seri ana antha paasam vitu polala yeppaaaa
Idhu yaru production name enna
Oscar movies M.Baskar
en.wikipedia.org/wiki/M._Bhaskar
Indha aalum ivar appaavukkum cinemavule yaarayum pudikkaadhu pola!.. Ellaarkoodayum verum sandaidhaan theriyidhu!.. I dont know why Tamil Cinema Producers are like this!
Slightly he looks like பார்த்திபன்🤔🤔🤔
White parthiban ah
@@harishmani2517 அவ்வளவு white இல்லையே
Brown parthiban😅@@harishmani2517
Karthick sir wrongs pasathiga.bad habit iruntha eppadi 150 film hero va nadiga mudiyuma.avar acting eppa ulla hero illa.
உங்கள் புரிதல் தவறு. கார்த்திக்குடன் நடித்த நடிகர்கள் பல செவ்வி களில் சொல்லியுள்ளார்கள்.
நானும் கார்த்திக் ரசிகன்தான்... அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த பிரச்சினையால் பல தயாரிப்பாளர்களை தவிக்க வைத்தவர்... அவர்களுடைய சாபம் தான் இன்று காணாமல் போய்விட்டார்
Chakravarti mokka padam.
Ayya neengalum unga appavum dhan indha industry's la romba nallavAnga poduma industry's la irukavanga ellarum mosam dhan neenyum unga appavum mosam
Sir, actor Ramarajan side la thaan Neyaaya Dharmam irukku. Advance thaan kuduthaaru but intrestukku vaangi kudunganna Yaaru Ramarajan ya sonnaru.
But it seems in those old days producers acted as the boss. That's why now Lead role actors are doing in the bossy way. In both cases the bossy attitude is wrong. Business should be pure business if you go by sentimental then bossy attitude will come from anyone.
adhu verum chakravarthy alla.,
.....Chakravathy thirumagal......
chakravathy thirumagal MGR movie
Yeppa Yaaruppa appa sollunga appa
Oscar movies M.Baskar
en.wikipedia.org/wiki/M._Bhaskar
Unga appan than cinemava kandupidichan😂😂😂😂
who is your father
M.Baskar Prominent producer director
❤