*உணர்வின் விழிப்பு தமிழர்களுக்கான ஒரு எச்சரிக்கை* .................... முன்னொரு காலத்தில், போராடி விடுதலை காண வேண்டும் என்று தீவிரமாக நினைத்த ஈழத் தமிழர்கள், ஒரு நேரத்தில் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆனால், சிலர் சுயநலத்திலும் தலைமைத்துவ மயக்கத்திலும் விழுந்தார்கள். சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிராக திரும்பினர். புலிகளாய் இருந்தவர்கள், தங்கள் செங்குத்துப் பறவைகளை தாங்களே தீயில் எரித்தனர். தமது கைகளால் தங்களை அழித்துக்கொண்டனர். அது அந்த நாள். இன்று தமிழகத்தில் அதே பிழை மீண்டும் நடக்கிறது. திராவிடச் சூழலில் வளர்ந்தவர்கள், தமிழர்கள் என்று தங்களை அழைக்கும் அரசியல்வாதிகள், இன்று ஒருவருக்கு ஒருவர் எதிராக கொந்தளிக்கிறார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளை கிளர்த்து, அவர்களை போர்க்களத்தில் இறக்கி, பின்னர் தங்கள் சொந்த பாதுகாப்புக்குள் ஒளிந்துகொள்கிறார்கள். அந்தக் காலத்தில், ஈழத்தில் சகோதரப் படுகொலைகள் நடந்தபோது, தமிழக கட்சித் தலைவர்கள் தங்கள் தங்களுக்கே அடிபடும் போராளிகளுக்கு ஆதரவு கொடுத்து, மக்களை மயக்கத்தில் விட்டார்கள். இன்று அதே நிலை தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. பலர் உணராமல், உணர்ந்தும், அந்த அரசியல்வாதிகளின் சதிக்குள் விழுந்து, தங்கள் சொந்த சகோதரரை எதிரியாகக் காண ஆரம்பித்துவிட்டனர். இன்று மக்கள் விழிக்கவேண்டும். நாம் தழுவிக்கொள்ள வேண்டியது ஒற்றுமை, ஒவ்வொருவரின் குரல், தமிழர் பெருமை, தமிழ் மொழி, தமிழரின் நெறிமுறை. அதனை விட்டுவிட்டு, ஒரு அரசியல் கட்சிக்கு, ஒரு தலைவருக்கு என்று சிக்கிக்கொள்வது, எங்கள் முன்னோர்களின் வரலாற்று பாடங்களை மறப்பதற்கு சமமானது. அன்று ஈழத்து மக்கள் ஒற்றுமையை இழந்து அழிந்தனர். இன்று தமிழகத்திலும் அதே பிழை செய்யவா போகிறோம்? ஒற்றுமையை வீசியெறிந்து, பிறகு வீழ்ந்துவிடும் போது தலையில், மார்பில் அடித்துக்கொண்டு அலறுவதால் என்ன பயன்? இப்போது தமிழர்களாகிய நாம் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையை விரும்புபவர்களை ஆதரிக்க வேண்டும். பகை வரியவர்களை எச்சரிக்க வேண்டும். தமிழர் நலனே முதன்மை. தமிழர் ஒற்றுமையே வெற்றி! விழித்துக்கொள், தமிழா! நம் வரலாற்றை மறக்காதே! இரா.தா.தர்மராஜா(பிரதீபன்)
இதுதான் வரலாறு... சீமான் சொல்வது கதை
என் முபாட்டான் பெரியார் வாழ்க ❤❤❤❤❤❤
மிக அருமையான நேர்த்தியாக தெள்ளத்தெளிவாக ஆழமான தொகுப்பை நினைவு படுத்தினார். ( பெரியார் அறிஞர் அண்ணா )
வரலாறு,சமூகபார்வை
அரசியல் ஆதாரங்களுடன் சமகால சந்ததிக்கு சொன்ன கொளத்தூர் மணி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
Super anna
அற்புதமான விளக்கம்.. அருமையான பேச்சு... மக்கள் விழிப்புணர்வு பெறட்டும் 🎉🎉🎉❤
ஐயா கொளத்தூர் மணி பல்லாண்டு வாழ்ந்து திராவிட. இயக்கத்திற்கு சேவை செய்யவேண்டும்
super and very very decent speech
அருமை அண்ணா ❤ 🎉
Masssss speech 🎉🎉
மிக அருமையான உரை
Sirappu
Your speech is a very important message, sir 👏 👍
Thks seaimon. U only now following periyar find grt leader. To me now i became periyarist proud. This will hapened after ur speech.🎉🎉❤❤
Super sir
*உணர்வின் விழிப்பு தமிழர்களுக்கான ஒரு எச்சரிக்கை*
....................
முன்னொரு காலத்தில், போராடி விடுதலை காண வேண்டும் என்று தீவிரமாக நினைத்த ஈழத் தமிழர்கள், ஒரு நேரத்தில் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆனால், சிலர் சுயநலத்திலும் தலைமைத்துவ மயக்கத்திலும் விழுந்தார்கள். சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிராக திரும்பினர். புலிகளாய் இருந்தவர்கள், தங்கள் செங்குத்துப் பறவைகளை தாங்களே தீயில் எரித்தனர். தமது கைகளால் தங்களை அழித்துக்கொண்டனர்.
அது அந்த நாள். இன்று தமிழகத்தில் அதே பிழை மீண்டும் நடக்கிறது. திராவிடச் சூழலில் வளர்ந்தவர்கள், தமிழர்கள் என்று தங்களை அழைக்கும் அரசியல்வாதிகள், இன்று ஒருவருக்கு ஒருவர் எதிராக கொந்தளிக்கிறார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளை கிளர்த்து, அவர்களை போர்க்களத்தில் இறக்கி, பின்னர் தங்கள் சொந்த பாதுகாப்புக்குள் ஒளிந்துகொள்கிறார்கள்.
அந்தக் காலத்தில், ஈழத்தில் சகோதரப் படுகொலைகள் நடந்தபோது, தமிழக கட்சித் தலைவர்கள் தங்கள் தங்களுக்கே அடிபடும் போராளிகளுக்கு ஆதரவு கொடுத்து, மக்களை மயக்கத்தில் விட்டார்கள். இன்று அதே நிலை தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. பலர் உணராமல், உணர்ந்தும், அந்த அரசியல்வாதிகளின் சதிக்குள் விழுந்து, தங்கள் சொந்த சகோதரரை எதிரியாகக் காண ஆரம்பித்துவிட்டனர்.
இன்று மக்கள் விழிக்கவேண்டும். நாம் தழுவிக்கொள்ள வேண்டியது ஒற்றுமை, ஒவ்வொருவரின் குரல், தமிழர் பெருமை, தமிழ் மொழி, தமிழரின் நெறிமுறை. அதனை விட்டுவிட்டு, ஒரு அரசியல் கட்சிக்கு, ஒரு தலைவருக்கு என்று சிக்கிக்கொள்வது, எங்கள் முன்னோர்களின் வரலாற்று பாடங்களை மறப்பதற்கு சமமானது.
அன்று ஈழத்து மக்கள் ஒற்றுமையை இழந்து அழிந்தனர். இன்று தமிழகத்திலும் அதே பிழை செய்யவா போகிறோம்? ஒற்றுமையை வீசியெறிந்து, பிறகு வீழ்ந்துவிடும் போது தலையில், மார்பில் அடித்துக்கொண்டு அலறுவதால் என்ன பயன்?
இப்போது தமிழர்களாகிய நாம் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையை விரும்புபவர்களை ஆதரிக்க வேண்டும். பகை வரியவர்களை எச்சரிக்க வேண்டும். தமிழர் நலனே முதன்மை. தமிழர் ஒற்றுமையே வெற்றி!
விழித்துக்கொள், தமிழா! நம் வரலாற்றை மறக்காதே!
இரா.தா.தர்மராஜா(பிரதீபன்)
sirrrrrrrrrrrrrrrre
Engal annan mani avargal.vaazga pallandu
Ramasamy naickar
அப்போ இவ்வளவு நாளு இராமசாமியை நீங்க தேடவைக்கல…. 😅
வாழ்க தந்தை பெரியார் ❤
ஐயா அம்மா இருந்தா இந்த சீமான் பேசுவானா
Maverran Ayya kolathuraar
Wish Mani Anna would speak more often in the coming days so that half baked, lie factories go silent.. Mani Anna 🔥🔥🔥
Thangachiyaaa nokkkalammma cheeeeeee
ஏண்டா ஐட்டத்துக்கு பொறந்த தற்குறி நாயே.
மலம் தின்னி சீமான்
Great Clarity in explaining the Factual Aspects of Thandhai Periyar and absurd Speech from half baked groups.
lulu
molemari Mani
ஏண்டா ஐட்டத்துக்குப் பொறந்த தற்குறி நாயே.
Porambokku Simon