#SukiSivam

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 27

  • @jayamaha9621
    @jayamaha9621 7 месяцев назад +4

    Ur my favourite sir... Ur my stress buster sir ..thank you so much 💕..

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 11 месяцев назад +4

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @yamunakannan6237
    @yamunakannan6237 Год назад +3

    Super speech i accept your version.I had been as a honest govt officer,but now my children are well and they are trying to keep me happy.Since I wasted my life in satisfying others needs and emotions.Iam now 68 yrs .Very useful for me.

  • @JDhanaradha
    @JDhanaradha 11 месяцев назад +1

    Congratulations world famous excellent speaker Suki Sivam Sir 🎉
    Welcome India friends 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @chaitanyar6233
    @chaitanyar6233 Год назад

    Sir, my entire family is your fan , when we go for long drive we never hear songs except your speech, so deep so meaningful,

  • @rajanranga5953
    @rajanranga5953 11 месяцев назад

    beautiful explanation about ,to achieve and forget that achievement to reach higher state of mind. No humans talk like this sir. your thinkings are great.

  • @rajanranga5953
    @rajanranga5953 11 месяцев назад

    last comment about the dog is a big highlight sir.

  • @hhh334
    @hhh334 Год назад

    Super speech very good unmaiye sonnirhal MAHILCHI ayya ❤👏👏👏👏🤝💐vazhthukkal

  • @shank3k
    @shank3k 11 месяцев назад

    Excellent excellent 🎉🎉🎉

  • @jeyasinghcjeyasingh6236
    @jeyasinghcjeyasingh6236 11 месяцев назад

    Congratulations 👏👏👏👏👏👏👏👏👏

  • @MADESH-nk6wi
    @MADESH-nk6wi Год назад

    Sir❤

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Год назад

    சுகி சிவம் அய்யா சொன்னார்'" உன் கருத்தை பிறரிடம் நிரூபிக்க தேவையில்லை.அவ்வாறு நீ முயற்சி செய்தால் நீ தான் வேதனை படுவாய்" என்றார்.இது சரியான கருத்து.ஒரு சமயம் பிரபல எழுத்தாளர் அகிலன் அவர்களின் எழுத்தை குறைகூறி ஒருவர் விமர்சனம் செய்திருந்தார்.இதனால் அந்த விமர்சனர் மீதுஅகிலன் கோபம்.அவரின் விமர்சனத்தை எதித்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
    இதனை க்கேள்விப்பட்ட கீ.வா.ஜா.அகிலனிடம் இவ்வாறு கூறினார்.
    " தொடர்ந்து நீங்கள் சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதுங்கள்.வீணாக உங்கள் எழுத்தால் அவர்களுக்கு விளம்பரம் தராதீர்கள்.சண்டையில் இறங்கி விட்டால் படைப்புக்கலைத்திறன் குன்றிவிடும்" என்றார்.அதாவது, உங்கள்( அகிலன்) கருத்தை உங்களை விமர்சனம் செய்பவருக்காக நிரூபிக்கத் தேவையில்லை என்றார் .

  • @senthilvadivi4894
    @senthilvadivi4894 Год назад

    Super❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮

  • @om8387
    @om8387 Год назад +3

    ஐயா உங்கள் உரையைக்கேட்டு தங்கள் தவறான எண்ணங்களை மாற்றிய பலர் பயன் பெறுகிறார்கள் தக்கோரை அறிவதற்கும் நல்ல குணம் வேண்டும்

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Год назад

    சுகி sir. நம்ம குணம் கெட்ட குணமா இருந்தாலும் மாத்த கூடாதா? Sir

  • @annamannam4641
    @annamannam4641 Год назад

    ❤❤❤

  • @ganeshankrishnamurthy6317
    @ganeshankrishnamurthy6317 11 месяцев назад

    All suggestions, ethics and everything is beautiful, but each and everyone should follow these meticulously, but the day is very far

  • @om8387
    @om8387 Год назад

    ஐயா தங்கள் தரம் திறம் அறியாத சிலது தங்களை தவறாகப்பேசும் குணம் கொண்டதாய் இருக்கிறதே அது தனது குணத்தை மாற்றிடத்தான் வேண்டும்

  • @kadirveluchandrasekaran7896
    @kadirveluchandrasekaran7896 Год назад

    Suki sivam is above party affiliations .He is for social upiftment .If DMK does it , why not he support DMK. Longlive suki sir .

  • @geethag8963
    @geethag8963 Год назад +1

    ஊருக்கு உபதேசம்.

  • @kabalidorairaj7296
    @kabalidorairaj7296 11 месяцев назад

    அம்பு செலுத்தவில்லோடு நான் என்ற கயறு தேவை

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw Год назад

    திருப்பூர் பனியன் கம்பெனிகளின் பெரும்பான்மையினர் படிக்காத முதலாளிகள்.

  • @JayavelKc
    @JayavelKc Год назад +1

    நீங்க மட்டும் ஆன்மீகபேச்சாளரா புறப்பட்டு ஒரு சின்ன பதவிக்கு திமுகவின் அடவருடியா மாறலாமா.

    • @sukisivam5522
      @sukisivam5522 6 месяцев назад

      நான் எந்த ப் பதவியிலும் இல்லை. மட்டமான மனிதர்களை மட்டுமே பார்த்து ப் பார்த்து சிறந்த மனிதர்கள் இருப்பார்கள் என்று என்பது உங்களுக்கு ப் புரியவில்லை. பாவம்

    • @sukisivam5522
      @sukisivam5522 6 месяцев назад

      தி மு க என்னை மதிக்கிறது. இந்துத்துவ கூட்டம் என்னை சூத்திர அடிமை என்று ஏசுகிறது.
      நான் நானாக இருக்கிறேன்.

  • @012345678968297
    @012345678968297 Год назад

    Ssssss