உங்க ஊரு உண்மையிலே கொடுத்து வச்ச ஊரு யா.... எவ்ளோ ஒற்றுமையா இருந்து மக்களை சந்தோச படுத்துறீங்க கரகாட்டம் வேஸ்ட் ... நீங்க மூனு பேரும் தி கிரேட்.... ❤ சூப்பர்
கரகாட்டம் பார்த்திருந்தால் கூட இந்த அளவுக்கு சிரிக்க முடியாது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு அருமையான நிகழ்ச்சி உண்மையிலேயே அண்ணன் பாருங்க அருமையா ஆடினாங்க🎉❤❤❤❤
எனக்கு எங்க ஊருக்கு போய்ட்டு வந்த மாதிரி இருந்துச்சு ❤ ரொம்பவே சந்தோஷம் உங்களுடைய ஆட்டம் பார்த்ததில் ❤😂😂😂😂 இன்னும் அதிக வீடியோ போடுங்கள் அதுவும் இது போல நம்ம ஊர் கிராமிய ஆட்டம் ❤ ஆடிய அத்தனை சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்
அருமை அருமை அருமை நடனமாடிய தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் மேளம் மிகவும் பிரமாதம் தமிழகத்தில் கேரளா மேளம் வாசிப்பது பெருமையாக கருதும் செல்வந்தர்களுக்கு ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் ஆடத் தெரியாதவன் ஆட வைக்கும் மேளம் பாடத் தெரியாத அவனையும் பாட வைக்கும் கலை தமிழர்களின் கலை இனியாவது தமிழர்களின் கலையை முதலில் தமிழர்கள் காப்பாற்றுவோம்
அடுத்தவன் ஆயிரம் சொல்லுவான்😊பாரு எல்லாரும் சரக்கு அடிச்சிட்டு ஆடுறாங்கனு இதுல எவ்வளவு சந்தோசம் கிடைக்கும்னு நான் ஊருக்கு வர நேரம் எல்லாம் நல்லா அனுபவிச்சிருக்கேன்💃🕺💃👯♀️🥁🥁🥁
அன்பு தமிழ் உறவுகளே கேரளத்து மேளத்தை கௌரவம் என்ற பெயரில் தமிழகத்திற்கு அழைத்து வந்து கோவில் திருவிழாக்களில் சுப விழாக்களில் பயன்படுத்தும் செல்வந்தர்களே தமிழரின் மேளம் எப்படி பட்டது என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம் ஆடத் தெரியாத அவனையும் ஆட வைக்கும் கலை நமது தமிழர்களின் கலை மேளம் மிகவும் அருமையாக வாசித்தார்கள் நடனமாடிய சகோதரர்கள் வேதத்திற்கு ஏற்றவாறு மிக அருமையாக நடனம் ஆடினார்கள் ராஜா ராணி ஆட்டம் ஆடுபவர்கள் டாப் கொடுக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் இனியாவது நமது கலையை நாமே காப்பாற்றுவோம் வாழ்த்துக்கள் சகோதரர்களே
எந்த ஊருயா....... ஆட்டம் உலகத் தரத்துக்கு இருக்கு......சிரிச்சு சிரிச்சு.... இந்த பரதநாட்டியம், சினிமா பாட்டு ஆட்டம் லா கொஞ்சம் ஓரமா போங்கடா......!!!!!
நண்பர்களே சூப்பர் நிச்சயமாய் நமது கிராமியகலை வளர்ந்து விடும் என நம்பிக்கைவந்துவிட்டது இனிமேல் நமது ஊர் திருவிழாக்களில் வருடந்தோரும் கரகாட்டம் நடத்துவோம், (நாமும் மாதம் ஒரு முறை ஆடுவோம்) வாழ்க,
கடன் தொல்லய நெனச்சி கவலையா இருந்தே...உங்க நையாண்டி மேளம்,சந்தோசமா நடனம் ஆடுன உங்களுடைய வீடியோ பாதுடு சந்தோசம் அடங்சென்
Enakkum than bro
கவலைப் பட வேண்டாம் ... செல்வம் பெருகும்....
Me too
எனக்கு அப்படிதா சகோ சந்தோசமா இருக்கு 🥰🥰
🤭😄
கரகாட்ட கலைஞர்கள் கூட இப்படி மக்களை மகிழ் விக்க முடியாது நண்பர்களே!! மிகவும் சிறப்பு
😂ஒத்த ஆட்டத்துல ஒட்டு மொத்த கரகாட்டத்துக்கு டப்பு கொடுத்துட்ட தலைவா❤
உங்க ஊரு உண்மையிலே கொடுத்து வச்ச ஊரு யா.... எவ்ளோ ஒற்றுமையா இருந்து மக்களை சந்தோச படுத்துறீங்க கரகாட்டம் வேஸ்ட் ...
நீங்க மூனு பேரும் தி கிரேட்.... ❤ சூப்பர்
நிஜமாலுமே செம்ம ஆட்டம் ....அசல் கரகாட்டம் தோத்து போய்டும் போல.... கிரேட்....சல்யூட் 😊
கரகாட்டம் பார்த்திருந்தால் கூட இந்த அளவுக்கு சிரிக்க முடியாது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு அருமையான நிகழ்ச்சி உண்மையிலேயே அண்ணன் பாருங்க அருமையா ஆடினாங்க🎉❤❤❤❤
நாட்டில் எங்க கரகாட்டம் நடந்தாலும் போயி துண்ட போட்டு உக்காந்து பார்த்து இருந்தால் மட்டுமே இவ்வளவு சரியா ஆட முடியும். வாழ்த்துக்கள்
இந்த மாதிரி 10 பேர் இருந்தால் திருவிழா அருமையாக நாஹத்தி கொண்டு போகலாம் அருமை சகோதர்களே
உண்மையான கரகாட்டதையே மிஞ்சிருச்சு அண்ணா ஒரிஜினல் ஆட்டம் தோத்துரும் அண்ணா உங்க ஆடத்துல 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰
இத பாக்கும் போது சந்தோசமா இருக்கு. மற்றும் நம்ம ஊர் நினைவுகள் வருது❤❤😂😂😢😢
இத தானடா தேடிட்டே இருந்த. 😍 போடுரா அப்படி
இந்த வீடியோ தேடிக்கொண்டு இருந்தேன் கிடைத்து விட்டது😂
எனக்கு எங்க ஊருக்கு போய்ட்டு வந்த மாதிரி இருந்துச்சு ❤ ரொம்பவே சந்தோஷம் உங்களுடைய ஆட்டம் பார்த்ததில் ❤😂😂😂😂 இன்னும் அதிக வீடியோ போடுங்கள் அதுவும் இது போல நம்ம ஊர் கிராமிய ஆட்டம் ❤ ஆடிய அத்தனை சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்
பச்ச துண்டு ஆரோக்கியம் பபூன் ஸ்டெப்...சூப்பர் புரோ
எங்க ஊர் திருவிழா க்கு ஒங்க கரகாட்டம் தான் வாழ்த்துக்கள் 🙏👍✨🔥🔥🔥
அருமை அருமை அருமை நடனமாடிய தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் மேளம் மிகவும் பிரமாதம் தமிழகத்தில் கேரளா மேளம் வாசிப்பது பெருமையாக கருதும் செல்வந்தர்களுக்கு ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் ஆடத் தெரியாதவன் ஆட வைக்கும் மேளம் பாடத் தெரியாத அவனையும் பாட வைக்கும் கலை தமிழர்களின் கலை இனியாவது தமிழர்களின் கலையை முதலில் தமிழர்கள் காப்பாற்றுவோம்
கரகாட்ட நிகழ்ச்சியை ரசித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இதன் அருமை
அருமை அருமை சொல்வதற்கு வார்த்தை இல்லை..❤❤❤❤❤
நாடி ,நரம்பெல்லாம் கரகாட்ட வெறி ஊறிப்போனவங்களால மட்டும்தான் இப்படி ஆட முடியும்....😂😂
எனக்கு ஒரே தலைவலியா இருந்துச்சி உங்க ஆட்டத்தை பாத்து தலைவலி பறந்து போய்ச்சி மரண குத்து 💥💥💥
intha video thaan 3days dhedittu irukken.....nijama vera level brothers....ful vedio ku wait pannitu irunthan
அதே போல தான் நானும் தேடினேன்
Ama bro
Red and blue clour thambi dance vera laval💥
அடுத்தவன் ஆயிரம் சொல்லுவான்😊பாரு எல்லாரும் சரக்கு அடிச்சிட்டு ஆடுறாங்கனு இதுல எவ்வளவு சந்தோசம் கிடைக்கும்னு நான் ஊருக்கு வர நேரம் எல்லாம் நல்லா அனுபவிச்சிருக்கேன்💃🕺💃👯♀️🥁🥁🥁
சிறந்த கலைஞர்கள் சிறப்பான நடனம் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அவளவு சந்தோஷமாக உள்ளது ❤❤
கரகாட்ட நிகழ்ச்சி கூட இப்படி ஆட்டம் பார்த்தது இல்லை 👏🙌❤️
ஆபாசம் இல்லாமல் ஆட்டம் அருமை வாழ்த்துக்கள் தம்பிகளா
🤣🤣🤣🤣கண்ணுல தண்ணி வர அளவுக்கு சிறிச்சிட்டேன் பா செம்ம 💃🥁💃🥁💃🥁💃🥁🕺🕺🕺🕺🕺🥁🥁🥁💯💯👌👌👌👌👌
அடேய் இதை தான் தேடிடு இருந்தேன் 💥♥️😂
அருமையான வாசிப்பு அருமையான ஆட்டம் எந்த குறையும் சொல்ல முடியாது👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏❤️👏❤️👌👌👌👌 சூப்பரோ சூப்பர்
சகோதரர்கள் அனைவருக்கும் சூப்பர் உங்களுடைய ஆட்டத்தை பார்த்தேன் மனக்கவலைகளை மறந்தேன் ❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அந்த டவுசர் பையன் ஆடுற ஆட்டம் சூப்பர்
அன்பு தமிழ் உறவுகளே கேரளத்து மேளத்தை கௌரவம் என்ற பெயரில் தமிழகத்திற்கு அழைத்து வந்து கோவில் திருவிழாக்களில் சுப விழாக்களில் பயன்படுத்தும் செல்வந்தர்களே தமிழரின் மேளம் எப்படி பட்டது என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம் ஆடத் தெரியாத அவனையும் ஆட வைக்கும் கலை நமது தமிழர்களின் கலை மேளம் மிகவும் அருமையாக வாசித்தார்கள் நடனமாடிய சகோதரர்கள் வேதத்திற்கு ஏற்றவாறு மிக அருமையாக நடனம் ஆடினார்கள் ராஜா ராணி ஆட்டம் ஆடுபவர்கள் டாப் கொடுக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் இனியாவது நமது கலையை நாமே காப்பாற்றுவோம் வாழ்த்துக்கள் சகோதரர்களே
எந்த ஊருயா....... ஆட்டம் உலகத் தரத்துக்கு இருக்கு......சிரிச்சு சிரிச்சு.... இந்த பரதநாட்டியம், சினிமா பாட்டு ஆட்டம் லா கொஞ்சம் ஓரமா போங்கடா......!!!!!
சமூக ஊடகங்கள் வருவதற்க்கு முன்பு நானும் பத்து வருடத்திற்க்கு முன்னதாக இப்படி எங்க கிராமத்தில் ஆடுனவன் தான்...
ஒரிஜனல் ஆட்டக்காரர்களையே மிஞ்சிவிட்டீர்கள் ❤❤ கேலியும் கிண்டலுமாக நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்.
கவர்ச்சி இல்லாத ஆட்டம் .வாழ்த்துகள்
😂😂😂😂 சிரிச்சு வயிறு வலிச்சு அப்பா சாமியெல்லாம்😂😂😂😂😂😂
கலை தன் கலைஞர்களை தேர்ந்தெடுத்தத் தருணம்🕺💃 மிகவும் அருமை🎉
யோவ் மாஸ் பண்ணிட்டீங்க யா 😂😂😂😂😂 🔥🔥🔥🔥
கரகாட்டத்திற்கு மறு உருவம் கிடைத்தது போல் இருக்கிறது
சின்ன தம்பி பெரிய ஆளா வருவ. வாழ்க வளர்க
வேற மாறி ..வேறமாறி💥💥🔥
கரகட்டம் இப்படி இருக்குனும் செம்ம என்ஜோய் பண்றக 😆👌
2:30 தம்பி ஆட்டம் சூப்பர் 💥
நண்பர்களே சூப்பர் நிச்சயமாய் நமது கிராமியகலை வளர்ந்து விடும் என நம்பிக்கைவந்துவிட்டது இனிமேல் நமது ஊர் திருவிழாக்களில் வருடந்தோரும் கரகாட்டம் நடத்துவோம், (நாமும் மாதம் ஒரு முறை ஆடுவோம்) வாழ்க,
மென் மேலும் வளர வாழ்த்துக்கள்... 😍🙌💯
Vera level bros 1 lakh selavu pannunalum ippadi oru aattha paaka mudiyathu. Siruch mudiyala😂😂😂😂😂😂
அருமை அருமை கலைஞர்கள் நீங்க வாழ்த்துக்கள்
ஆட்டம் மிகவும் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👌👍👏🔥
சூப்பர் அட அடா என்ன அருமையான ஆட்டம் ❤❤❤❤ கவலையை மறந்து சிரிக்க வைத்த உங்களுக்கு மிக்க நன்றி ❤❤❤❤
போன ஜென்மம் கரகாட்டகாரன பொறந்துருப்பாங்க போல 😅😅😅😅 cemara man super ah video எடுத்துருக்காப்ல வாழ்த்துக்கள் 👍
சிறப்பான மேளம்.......❤❤❤❤🎉🎉🎉
Ippadi oru karakattathan yarume parthiruka mattanga semmaiya iruku Bros vera level dance 👍👍
அண்ணா அருமையான நடனம் ஆடும் அழகு அற்புதமான நேரமாகிவிட்டது ❤🎉
இப்படிதான் சந்தோசமா இருக்கனும் வாழ்த்துக்கள்
Aapaasam illatha vera level karakaattam😂😂😂
ரொம்ப சந்தோசம் நிறைய வீடியோ போடுங்க
உங்க ஆட்டத்தை பாக்குறதுக்கு எனக்கு குடுத்து வைக்கல அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰
சிறப்பு, நல்லா இருக்கு👍👍👍
யோ வேற லெவல் யா🤣🤣🔥🔥
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🎉💐👍👌 எந்த ஊர்
சூப்பர் ❤❤❤ மேளம் உங்கள் ஆட்டத்துக்கு மேலும் மேலும் மெருகு ஏற்றி உள்ளது ❤❤❤❤
மக்கள மகிழ்ச்சியாக வைத்திருந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👌👌👌🥰🥰🥰🙏🙏🙏
அருமையான ஆட்டம்யா 👌🏻💯
கரகாட்ட கலை மகா ரசிகர்கள் அருமையான ஆட்டம்q👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
கரகாட்டம் குழுவின் சார்பாக கோடான கோடி வாழ்த்துக்கள்
Yaaruppa neenkal ellam🎉🎉🎉veera leval
அனைத்து கலைஞர்களும் மிக பிரம்மாண்டமாக நடனம் ஆடினார்கள் நன்றி
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்.
அருமை அருமை என்ன அழகு மூணு பேருமே சூப்பர் மேளக்கார அண்ணாவையும் சூப்பர்
நம் கனவுகள் நிசமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது
இனி எத்தனை ஊருக்கு போய் கரகாட்டம் பார்த்தாலும் இதற்கு ஈடாகாது சகோதரர்களா
பரமேஸ்வரி சுகன்யா லா தோத்து போய்ட்டாயா. ஆட்டம் னா இது ஆட்டம்
White Baniyan Bro super vera level😂😂😂
Vera level ponga❤❤😁😁😁😁😁
In 2024 this is the best video I have ever seen from you tube
You guys are rocking
அருமையான ஆட்டம் சூப்பர் ❤❤❤
2:31 🔥 மெரட்டிட்டாரு
ஆட்டம் வேறலெவல் 🔥👌👌👌👍👏
அருமையான நிகழ்ச்சி வேற லெவல் கரகாட்டம் சூப்பர் 😊❤️
தலைவா வேற லெவல்
Kalaiku oru tholvi kidayathu namba ....😢 Arumayana attam ❤😊
ஐயா நமஸ்காரம் 🙏 கலை நா இதுதான் கலை அருமையாக இருந்தது
அந்த பச்சை துண்டு 😂🔥👌
எந்த ஊர் அண்ணா சூப்பர் ஆட்டம் வேர லெவல் பச்சை துன்டு சின்ன பையன்🙏 ஆட்டம் சூப்பர் 🙏🙏🙏 அன்புடன் அறிவுச் செல்வம் வாகைக்குளம் சேடபட்டி பேரையூர் மதுரை
செம்மையாக இருந்தது டான்ஸ்
Adutha masam enga oorula pongal ungala kacheri ku book panalam maa semma entertainment ta irukum
வேர லெவல்ல பன்னிட்டீங்க அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😂😂
Out of this world....love from Singapore thirunelveli karan....super ...congratulations 🎉🎉🎉
வேற லெவல் அண்ணா சூப்பர் அண்ணா
😅 Vera level Thalaiva ❤💥❤
நல்லா இருக்கு...🎉🎉🎉
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது டீம் க்கு ரொம்ப நன்றி
சிறப்பான ஆட்டம் ❤❤❤❤
Super oru Kovil thiruvila patha mariye iruku vaalthukal
Antha tshirt avar real character aaitdaru super
வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மூன்று பேரும்நல்லரசிகர்கள்
அருமை வாழ்த்துக்கள்
❤❤ செம்ம
Super anna samma na nalla sericha bro ❤🤣🤣🤣🤣🤣🥰😍😘