அம்மா வீட்டில் நகரை குழம்பு இறால் பொரியல் கணவா கிரேவி மதிய விருந்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 95

  • @ahilaahi8476
    @ahilaahi8476 Год назад +38

    இருப்பதை வைத்து சந்தோசமாக வாழ்பவர்கள் தான் உலகத்தில் உள்ள கோடீஸ்வரர்கள் அப்பிடி பார்க்கையில் நீங்களும் அப்பிடி தான் அக்கா❤️❤️❤️

  • @christochristy5351
    @christochristy5351 Год назад +7

    வீடியோ போடுகிறோம் என்ற பெயரில் எந்த ஆடம்பரமும் இல்லாமல்...இயல்பாக அன்றாடம் நம் வீட்டில் எப்படி வாழ்கிறோமோ அதை அப்படியே பதிவிடுகிறீர்களே....அருமை... 😍...நானும் ஒரு மீனவ பெண் தான்👍

  • @rajasekarsasikala4237
    @rajasekarsasikala4237 Год назад +11

    மகளே அருமையான உணவு, சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும், எவ்வளவு செல்வம் இருந்தாலும் இந்த உணவுக்கு நிகராகுமா? அருமை மகளே அருமை. வாழ்க வளமுடன்.

  • @pandyshahanapandy100
    @pandyshahanapandy100 Год назад +8

    அப்பா என்னைப்போலவே மிகவும் திறமையானவர்....வாழ்த்துக்கள் ...இந்த ரெக்காட அப்புடியே மெய்டன் பன்னனும்....

  • @Iamifr
    @Iamifr Год назад +7

    Idhu thaan உண்மையான சந்தோசம்

  • @Xman-h2z
    @Xman-h2z Год назад +15

    இந்த குடுசை வீடு மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் கட்டி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.. ஆடும் இருக்கு .. செமை..

  • @kuttykuttykrishkuttykuttyk2677
    @kuttykuttykrishkuttykuttyk2677 Год назад +7

    சூப்பர் அருமையான வீடு 👌👌👌👌👍👍

  • @maglinsuganthi8336
    @maglinsuganthi8336 Год назад

    Unga veedu super ah eruku.unga family ah parkumbothu enga amma niyabagam varuthu. I miss my amma. Epothum amma amma thaan. Avangaluku nigar yarum illai

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 Год назад +4

    தங்கை சுமித்ரா...சூப்பர் சாப்பாடு பார்க்கும்போது எங்களுக்கும் எச்சி ஊதியது😫😫😫😫😫🇱🇰🇱🇰🇱🇰

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +6

    வீடு செமயா இருக்கு🎉🎉🎉

  • @deepheka1
    @deepheka1 Год назад

    I’m living in USA for past 12 years. I lost both my parents at young age. When I see your videos with your family, you are blessed to have your family and parents happy and healthy. Stay blessed!

  • @lokeslokes6545
    @lokeslokes6545 Год назад

    Engalukkum asaiyaga irukkirathu.Arumai.

  • @keerthikaa271
    @keerthikaa271 Год назад +1

    Unga amma ungala Vida nalla suthama veedu vasal suppera vachi irukka ga sis

  • @shankershanker5170
    @shankershanker5170 Год назад +1

    சூப்பர் சமையல் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @noornisha323
    @noornisha323 Год назад +1

    Unga amma veedu alaga iruku samayalum super sumi💐💐💐💐💐

  • @alaparikalo
    @alaparikalo Год назад +1

    Super sister super video Amma Vettel Amma samayal super sister enjoy pannurenga vera Laval 👌👍❤️

  • @canadatamilprincess4708
    @canadatamilprincess4708 Год назад +4

    Amma veedu amma veedu thaa pa 🥳 Appa samiyal seimurai arumai sister 🙌 more love caring family

  • @Papiskitchen
    @Papiskitchen Год назад +1

    I love ur family sply unga amma and appa romba nalla manasu karangala irupanga pola innocent ah irukanga love u maa

  • @MuraliMurali-cw7tx
    @MuraliMurali-cw7tx Год назад

    Appa amma. Nallapathukunga

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Год назад +7

    Father mother really great🙏

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +1

    Good cooking chef👨‍🍳 greetings from banglore India

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +1

    அழகான வாழ்க்கை🎉🎉

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +2

    Super video sister sumitra Amma cooking video vera level super ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Год назад

    சூப்பர் சகோதரி

  • @balachandars4721
    @balachandars4721 Год назад +1

    Very nice

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Год назад

    Entha oruga soluga

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Год назад

    Super Sumithra 👌

  • @dinakarandina4474
    @dinakarandina4474 Год назад

    வாட்ச் இடதுகையில் மாறுது. வலதுகையில் மாறுது.வாட்ச் புதுசா. கலக்குற சந்துரு.😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉😊

  • @rajalakshmimurugan4168
    @rajalakshmimurugan4168 Год назад +1

    Unga amma veedu supera irukku sumithra

  • @dhanaselvigsk788
    @dhanaselvigsk788 Год назад

    Unga veedu romba nalla irruku ungaloda samayal adi poli paakum bodhe naakula echil oorudhu

  • @karthikakarthi7949
    @karthikakarthi7949 Год назад

    Enna padichirukiya

  • @BanuPriya-dc9pj
    @BanuPriya-dc9pj Год назад +1

    Super

  • @syedadhnan4512
    @syedadhnan4512 Год назад

    Kolambu thalikum pothu ventayam serthukoga akka

  • @MohamedYounus-c8u
    @MohamedYounus-c8u 9 месяцев назад

    ❤🎉super

  • @svvanmathi417
    @svvanmathi417 Год назад +4

    Super akka💐enjoy

  • @mythiliganam1793
    @mythiliganam1793 10 месяцев назад

    😋😋😋😋😋😋😋😋

  • @srisubs3504
    @srisubs3504 Год назад

    Yammi food 😋

  • @kumarkamala3215
    @kumarkamala3215 Год назад

    Sumi sister.unka appa,super collocation shirt.Ramarajan 👍🇫🇷

  • @prabumla6034
    @prabumla6034 Год назад +1

    Amma veetuku ponale jollya irukum sister 💕💕💕💕 pavithra ☺️☺️☺️ enga Amma veedu pondy sumi 💕

  • @thanesh9724
    @thanesh9724 Год назад

    Amma appa love super 💖

  • @nuveratazin8850
    @nuveratazin8850 Год назад

    Sis which place you are

  • @umapriyank3577
    @umapriyank3577 Год назад +1

    வெளியே போயிட்டு சமையல் செய்யவும் நல்ல இயற்கையாக இருக்கிறது

  • @sumithrasumithra1044
    @sumithrasumithra1044 Год назад +1

    சூப்பர் sis

  • @jesvinramya7240
    @jesvinramya7240 Год назад +3

    Super sis👌👌👌👌

  • @veerapandip2613
    @veerapandip2613 Год назад

    Akka unga pregnency story sollunga

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 Год назад

    Unga yellar pillaigalayum kaatunga.... Yaaruku yethana pillaigal makkale

  • @jackuline2506
    @jackuline2506 Год назад

    Ur dress is supper

  • @sajithapratheesh2216
    @sajithapratheesh2216 Год назад

    Super akka

  • @Dhayal4883
    @Dhayal4883 Год назад

    Video super

  • @seetha2177
    @seetha2177 Год назад +2

    Place and home semmmaaaaa sprr sis 🤗 and mom cooking vera level 💐 like it video ❤️

  • @thanesh9724
    @thanesh9724 Год назад

    Enga anna ku sapadu kondu ponga

  • @estermageswary8748
    @estermageswary8748 9 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaimathi8552
    @kalaimathi8552 Год назад +1

    Saptum pothu sathatha konjama vaaila vaima thonda adaika pothu yaarum pudikeka mattanga

  • @ramnathan800
    @ramnathan800 Год назад

    தங்கச்சிமடத்தில் எந்த தெரு அக்கா உங்களுக்கு

  • @noylineanusha113
    @noylineanusha113 Год назад +1

    Hard working man should eat first ur father

  • @BanuPriya-dc9pj
    @BanuPriya-dc9pj Год назад

    Hi sister Nan rameswaram

  • @அக்னிஊடகம்

    🔥✨✨✨✨✨

  • @rosewinraja7060
    @rosewinraja7060 Год назад

    Jesklin veedaiyum kattunga sister

  • @kasi2306
    @kasi2306 Год назад

    Iloveuchlm anni

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Год назад +1

    Nice. sumi உங்களுக்கு இரண்டு பையன்கள் ஜஸ்டினுக்கு இரண்டு பெண்கள் சரியா

  • @tgp4254
    @tgp4254 Год назад +2

    Adikadi mamiyar veetuku pona ipditha,,,,😂😂

  • @meenumag1756
    @meenumag1756 Год назад

    Super from bangalore

  • @malathi6598
    @malathi6598 Год назад +1

    Hi akka rameswaram vanga akka

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Год назад +3

    உங்கள் மீனவன் கிங்ஸ்டன் மாமியார் வீட்டை காமியுங்கள் பார்க்கலாம்

  • @vetriselviap4996
    @vetriselviap4996 Год назад

    Sumi Sister neenga Sareeladhan azhaha yirukkeenga.

  • @SaraSara-du2if
    @SaraSara-du2if Год назад

    super Akka

  • @bharathirobin1941
    @bharathirobin1941 Год назад

    Amma house is the best house but elorukum edhu kidaikkathu

  • @lavanyamunees7289
    @lavanyamunees7289 Год назад

    Akka... Thambi rendu perum twinsa Akka

  • @thanesh9724
    @thanesh9724 Год назад

    Amma videl ponnungal than ilavarasi

  • @parthipanparthipan3536
    @parthipanparthipan3536 Год назад

    நா அப்படிதா சொல்லுவே

  • @mermerin7509
    @mermerin7509 Год назад

    இவ்வளவு புளி சேர்தால் புளிக்காதா

  • @nikkybagampriyal9312
    @nikkybagampriyal9312 Год назад

    நீங்கள் சாப்பிட போது அய்யோ எனக்கு சாப்பாடு எடுத்து வந்து சாப்பிடவும் போல இருக்கு

  • @laxsmanansurya3123
    @laxsmanansurya3123 Год назад

    Hi akka

  • @abispassion5704
    @abispassion5704 Год назад

    உங்க வீட்ட விட உங்க அம்மா வீடு neat aa clean aa இருக்கு. ஆனா நானும் வீட்ட neat aa வைக்க மாட்டேன். ரோம்ப lazy தான்.

  • @s.tamilvani7823
    @s.tamilvani7823 Год назад

    Sapadum pola iruku enaku

  • @manevmanev4657
    @manevmanev4657 Год назад

    Magilchiyana family...santhosema ullathu..

  • @ramachandranm1841
    @ramachandranm1841 10 месяцев назад

    Super