A sign that God is in your home | உங்கள் வீட்டில் கடவுள் இருப்பதற்கான முதல் அறிகுறி

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2024

Комментарии • 781

  • @mrithushreevlogs555
    @mrithushreevlogs555 4 года назад +86

    ஆமாம் அம்மா இந்த நிலை மாறி அனைத்து அன்பர்களும், மஹாலக்ஷ்மியின் அருள் பெற வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @abishek.k2212
    @abishek.k2212 2 года назад

    அருமையான பதிவு அம்மா.நன்றி அம்மா

  • @eswaranneelamegam1379
    @eswaranneelamegam1379 2 года назад

    Nalla thagaval nandri ammaa🙏🙏🙏

  • @priyadharshiniv4131
    @priyadharshiniv4131 4 года назад +37

    Hai amma ஓவ்வொரு பதிவும் எனக்கனாது போல் உள்ளது Tq amma 💚💚💚💚💚

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 года назад

    Thank u mam
    Mahalakahmi amma arul kidaikkavendum

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 4 года назад +8

    Dear sister, I am very sure to tell mahalakshmi in my home. We have no unnecessary expenses, etc.... Thank u ma. But this position happen after follow ur videos - Mohana

  • @MahesKolangalRangolis
    @MahesKolangalRangolis 4 года назад +1

    Super amma everyone expect mahalakshmi Devi good explanation

  • @hari1518
    @hari1518 4 года назад +4

    Thank you for your kindly advice 🙏🙏🙏
    தங்களின் கனிவான அறிவுரைகளுக்கு நேயர்கள் சார்பில் நன்றி 🙏🙏🙏

  • @homecaretalks8404
    @homecaretalks8404 4 года назад

    Really Super message mam....
    Na konjam lazy veetla work athika ma iruntha na romba tension ahaki en husband Mela than koba patuvean.na matum seiyurean nu...but intha video parthathu ku apuram na seiyurathu romba thapu nu puriyuthu mam...romba super aha puriya vachinga...Thank You Mam...

  • @sugunasuguna2392
    @sugunasuguna2392 4 года назад

    நான் ஒரு உறவினர் வீட்டிட்கு சென்று இருந்தேன். தெரியாமல் என் கை பட்டு முகம் பார்க்கும் கண்ணாடி உடைந்து விட்டது. மனதுக்கு வருத்தமாக உள்ளது. என்னால் அவர்கள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது என்று பயமாக உள்ளது அம்மா. பரிகாரம் கொடுங்களேன் அம்மா தயவு செய்து

  • @gayathriramalingam4458
    @gayathriramalingam4458 Год назад

    tq 4 the info..

  • @arunasathesh555
    @arunasathesh555 4 года назад +1

    Super amma 👏 👏👏 very good story

  • @secretkitchen7851
    @secretkitchen7851 4 года назад +8

    Thanks Amma for your information cos all these days I didn't know that now I understand why all these happened ... thanks Amma now I do what u say.... thank you Amma...🙏

  • @gomathipriya.m.675
    @gomathipriya.m.675 3 года назад

    Excellent Amma...useful info about mahalakshmi kadaksham

  • @vidhyadurgadharan9960
    @vidhyadurgadharan9960 4 года назад

    அம்மா நீங்கள் ருத்ராட்சம் போட்டு இருக்கின்றீர்களே, நான் திருமணத்திற்கு முன் வாங்கி அணிய ஆசை! என் அம்மா அப்போது மறுத்து விட்டார்! இப்போது திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது! இரு குழந்தைகள்! இப்போது நான் அணியலாமா! அல்லது தாலி சரடில் கோத்துக் கொள்ளலாமா! விளக்கம் கூறுங்கள் அம்மா!

  • @revathirevathi311
    @revathirevathi311 3 года назад

    நல்ல தகவல் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏💅💅💅🌺🌺🌺🌺🌺🌺

  • @RuchiAroma
    @RuchiAroma 3 года назад +1

    Thanks ma. Its really very useful info 🙏

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 года назад

    Very useful information Amma thank you so much Amma

  • @ssmindmath5487
    @ssmindmath5487 3 года назад +3

    அம்மா என் கணவர் இரவு நேர பணிக்கு சென்று வருவதால் பகல் முழுதும் தூங்குவார். அதனால் வீட்டில் பொருள் தங்கமா போகுமா அம்மா.

  • @mohanmohanaprasanth1735
    @mohanmohanaprasanth1735 3 года назад

    Amma romba nalla pathiu tnx ma

  • @rajeshm243
    @rajeshm243 4 года назад +22

    இந்த கதை தான் என் வாழ்க்கை

  • @priyamaddyj937
    @priyamaddyj937 3 года назад

    Super amma..your motivational speech..

  • @VelMurugan-si2qy
    @VelMurugan-si2qy 4 года назад

    நன்றி அம்மா

  • @muthukumarm1178
    @muthukumarm1178 3 года назад

    Nandri Amma

  • @vallisrinivasan6284
    @vallisrinivasan6284 4 года назад

    Amma 🙏 very nice speak amma💐👌👌🙏🙏

  • @hemalatha-dl9om
    @hemalatha-dl9om 3 года назад

    Mikka nandri🙏😊

  • @lakshmananlakshmanan331
    @lakshmananlakshmanan331 4 года назад

    நன்றிஅம்மா

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 4 года назад +1

    அருமை சகோதரி.

  • @umamurali100
    @umamurali100 4 года назад +1

    Useful information ,thank you mam

  • @rathnaanthakulanthaiethirk3563
    @rathnaanthakulanthaiethirk3563 3 года назад

    நன்றி amma🙏🙏🙏

  • @anuvenkat3686
    @anuvenkat3686 4 года назад +4

    Very interesting and useful story thank you so much mam

  • @yuvarajs9281
    @yuvarajs9281 2 года назад +2

    கடவுள் இருந்தால் கும்பகோணம் 90 பள்ளி குழந்தைகளை காப்பாற்றவில்லை, சுனாமி, மற்றும் etc . why, why, why.... குப்பன் கதை என்பது அவன் எண்ணம் அப்படி கடவுள் கொடுத்திருந்தால் , பள்ளி நிர்வாகத்திற்கு அந்த எண்ணத்தை கொடுக்கவில்லை. எனக்கு தெரியவில்லை .உங்கள் பதில் ______________?

  • @kavyamuthu936
    @kavyamuthu936 4 года назад +1

    அம்மா எனக்கு ஒரு சந்தேகம் குபேர சிலை என் வீட்டில் இருக்கு அத எந்த திசையில் இருக்கனும் சொல்லுங்க வடக்கு வைத்து தெற்கே பார்க்க வேண்டுமா அல்லது தெற்கே வைத்து வடக்கு பார்க்க வேண்டுமா சொல்லுங்க please🙏🙏🙏அம்மா சொல்ல மாட்டீர்கள

  • @devakrishnan1293
    @devakrishnan1293 4 года назад +1

    Nice information Amma🤩 thank you for your useful video

  • @manojkj9014
    @manojkj9014 3 года назад

    குடும்பத்தில் நிம்மதி சந்தோஷம் மகிழ்ச்சி ஆனந்தம் மட்டும் இல்லை. என்ன செய்வது. மீதி எல்லாம் இருந்து பயன் என்ன?

  • @trwoodinteriorschennel3477
    @trwoodinteriorschennel3477 Год назад +1

    மக்களுக்கு நான் சொல்வது ஒண்ணுதான். மஷனுக்கு நேரம் காலம் வரமோது எல்லாம் தான வரும்

  • @Seetha.34
    @Seetha.34 3 года назад

    Thanks amma

  • @cutebaby1346
    @cutebaby1346 4 года назад +1

    Hii AMMA neega podura videos yellame parkirom ellame use full tips amma 👍

  • @pramilachettiar5242
    @pramilachettiar5242 3 года назад

    Very much truth said ma'am

  • @kalaikalai9389
    @kalaikalai9389 3 года назад +23

    அம்மா நான் சொந்தமா வீடு வாங்கனும் என்னோட வாழ்வில் நடக்கவே மாட்டிகிது இதற்கு என்ன பண்ணவேண்டும் அம்மா

  • @shanthin7599
    @shanthin7599 3 года назад

    நன்றி.

  • @ambikaambika9507
    @ambikaambika9507 4 года назад +53

    🙏🙏🌹உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா 🙏🙏🌹🌹

  • @murugeshc5488
    @murugeshc5488 4 года назад

    🙏thanks amma good massage amma

  • @knkrishnageetharamadas6670
    @knkrishnageetharamadas6670 4 года назад

    Amma pl explain about gurumahimai ---18years before i surrenderd at the divyasannidhi of myGURU--my full family s happy with his blessings-- but obstecles are a lot -- the fun s here i couldnt talk with my guru even one word since 18 years & its as apain --- jaleshurekha aakumo ennude ee sinscere bhakthy--- so pl explain about guru& gurumahimai

  • @praveenasridhar7531
    @praveenasridhar7531 4 года назад +4

    True ma well said same aim oda thaan valzgirom.Thank you ma👌👍🙏🙏🙏🙏

  • @malathigovi3545
    @malathigovi3545 3 года назад

    Thanks a lot amma

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 2 года назад

    NANDRI AMMA🌹🙏

  • @SaraThi-y7i
    @SaraThi-y7i 6 месяцев назад

    Amma Super

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 4 года назад

    நன்றி சகோதரி

  • @ramdev2322
    @ramdev2322 4 года назад +52

    என் கணவர் ட்ரிங்க்ஸ் பண்ணார் அதை திருத்த ஏதும் வழிபாடு சொல்லுங்க கண்டிப்பா இதை நிராகாமல் பாருங்க

    • @munusamysamy7548
      @munusamysamy7548 4 года назад

      கொடிகமா இருக்குக சொல்லுங்க எல்லாம் சரியாகும்

    • @itsrealme369
      @itsrealme369 3 года назад +2

      Worship hanuman and write sri ramaya jeyam every day

    • @sivasangkariarumugam508
      @sivasangkariarumugam508 3 года назад +1

      Adiye kalapi vidungge. Kudiye niruthiduvaar..

  • @mohanarangank5685
    @mohanarangank5685 4 года назад

    Super thagaval mam

  • @sakthivel-mm2ic
    @sakthivel-mm2ic 3 года назад +3

    Angala Amma enakku velai kidaikka arul puriyungal...

  • @veenakrishna7729
    @veenakrishna7729 4 года назад

    Thanks mummy

  • @akilesh9753
    @akilesh9753 3 года назад

    Thank u so much akka

  • @vasanthiloganathan6045
    @vasanthiloganathan6045 4 года назад +1

    Amma vanakkam
    Kindly can u give suggestion reg :
    Can we start white wash for house in ammavasai
    When to do (and) not to do?
    Kindly give advise amma

  • @kuganpomaleh5467
    @kuganpomaleh5467 2 года назад

    Superb !!

  • @dineshraja913
    @dineshraja913 4 года назад

    Correct amma

  • @gopinabk1650
    @gopinabk1650 3 года назад

    Amma,
    enaku oru pennin kural mind voice mari ketkudhu for last four years, naraiya unarthudhu.
    piragu vikravaandi ravichandranai paarthen. Avar adhu Yatchini endru koorinaar. Adhai control seiya mudiyaadhu endru koorinaar.
    enaku ketkum andha kural yatchiya amma ??
    Please reply Amma....
    Thanks...

  • @srichithram8543
    @srichithram8543 4 года назад

    மகரராசிகரார்கள் இப்போது வீடு அல்லது இடம் வாங்களமா சொல்லுங்க அம்மா

  • @lnanyonecancook3558
    @lnanyonecancook3558 4 года назад

    All your information you share very useful sis🙏

  • @nageshwarjoshi9953
    @nageshwarjoshi9953 3 года назад

    Good information thanks ma

  • @sangeethavadivel5433
    @sangeethavadivel5433 4 года назад

    ரொம்ப நன்றிங்க

  • @moustanig5084
    @moustanig5084 3 года назад

    Theerga sumangaliya eruka parikaram sollunga ma. husband neenda aayul oda erukavum.2 perum veetla dhan erukom. Noi theeravum parikaram sollunga ma plz🙏

  • @kumaravels3040
    @kumaravels3040 4 года назад +2

    💯உண்மை அம்மா🙏🙏🙏

  • @eswariraju7700
    @eswariraju7700 4 года назад

    அம்மா ரொம்ப நன்றி மா

  • @eswaribalan164
    @eswaribalan164 3 года назад

    Good advice.

  • @aakshayabasker4285
    @aakshayabasker4285 4 года назад

    இந்த பதிவுக்கு நன்றி அம்மா

  • @prakalathanprakalathan5187
    @prakalathanprakalathan5187 4 года назад +2

    இது உண்மை தான் அம்மா நாங்கள் விவசாயம் செய்கிறேன் மல்லிகை பூ சாகுபடி செய்கிறோம் சந்தோசமாக பூ பறிக்க போனால் வருமானம் நன்றாக இருக்கும் ஆனால் காலையில் ஒரு சோம்பேறித்தனமாக போனால் அன்று வருமானம் செலவாக போகும் இத்தனை நாள் தெரியவில்லை புரியவைத்தற்க்கு நன்றி அம்மா

  • @sumadhanasumadhana2943
    @sumadhanasumadhana2943 4 года назад

    Vanakkam amma alaga solirukanga nanri amma

  • @navanithau2886
    @navanithau2886 4 года назад

    Tq u ma'am

  • @krishnavenikrishna3014
    @krishnavenikrishna3014 2 года назад

    Nanri ma 🙏🙏🙏

  • @anitha.s8893
    @anitha.s8893 3 года назад

    Amma...! Pls advice me about Nelam sapadu.... That is we pray for any amman ... and have food on the floor. Without plate... how to do this... ! Can I do this daily in amman temple... pllsss give me if number... I want advice... Ian in great problem.

  • @rekhar6989
    @rekhar6989 4 года назад +1

    அம்மா நன்றி புரிந்து கொண்டேன் அம்மா

  • @vanis8603
    @vanis8603 4 года назад

    Super thakavel Amma. Nandri

  • @saktham1519
    @saktham1519 3 года назад

    Very very useful fact amma🙏

  • @nithyashri1323
    @nithyashri1323 3 года назад

    வணக்கம், குலதெய்வத்தின் கையிலிருக்கும் ஆயுதம் (வல்லய கம்பு) இதற்கு வேறு ஏதாவது பெயர் உண்டா... இதை எவ்வாறு கடைகளிலிருந்து வாங்குவது... எங்கு கிடைக்கும்... என்பது பற்றி யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள் நன்றி...

  • @abithakarthik1264
    @abithakarthik1264 4 года назад

    Superb information Amma om sai ram 🌷🌷🌷🌷🌷

  • @praveenasetti4270
    @praveenasetti4270 3 года назад +6

    Amma...plz add English subtitles!🙏

  • @rameshbabu7046
    @rameshbabu7046 2 года назад

    Pooja room can we keep the steps it is a good or bad

  • @ShriPrakash229
    @ShriPrakash229 4 года назад

    Yenna oru deiva kazhai ungal mughathil . Godly.. super amma

  • @vijaysrinivasan560
    @vijaysrinivasan560 4 года назад

    Clean explaination

  • @prakashvip272
    @prakashvip272 3 года назад

    Akka thanks for video

  • @shasirekhakandesan1492
    @shasirekhakandesan1492 3 года назад

    Hi amma I keep dreaming bout karumariamma saree burning and 2nd dream about ganapathi appa and Sami room burning... I'm vry sad .. can I know the meaning ?

  • @adhithyajayan9769
    @adhithyajayan9769 3 года назад

    Thank you mam

  • @velu28kannan92
    @velu28kannan92 4 года назад +1

    Ungala ivlo per amma amma nu kupiduranga. Sandhosham. Ana enayum amma nu kupida oru kulandai venum. Please pray for me

    • @Sindinga9
      @Sindinga9  4 года назад +1

      Sure ah nichyam ungal aasai neraiverum ....na pray pannikeren ma ungalukaga

    • @manjuindu6219
      @manjuindu6219 3 года назад +1

      Maasani Amman temple ku pooi vaanga Amma

    • @velu28kannan92
      @velu28kannan92 3 года назад

      @@manjuindu6219 tq sister

  • @muthurajutnstc6534
    @muthurajutnstc6534 4 года назад

    அம்மா சாமி கும்பிடும் போது பூனை வரலாமா நான் சாமி வீட்டில் கும்பிடும் போது மாலை நேரத்தில் அடிக்கடி வருகிறது இது நல்லதா கெட்டதா செல்லுங்கம்மா

  • @kingtheja2875
    @kingtheja2875 4 года назад +1

    உங்கள் பதிவுகளில் மிகவும் மூத்தாய்ப்பானது அக்கா

  • @sundramurthyshan6124
    @sundramurthyshan6124 2 года назад

    Amma
    Yennakkaga
    Pathilukku
    Nan
    Yenna
    Seithal
    Sariagividum

  • @boonikumaran
    @boonikumaran 4 года назад +1

    அம்மா இந்த மாதத்தில் மஞ்சள் கயிறு மாற்றலாமா அம்மா என்னுடையது மாற்ற வேண்டியது போன்று உள்ளது...எனக்கு இந்த மாதம் எப்பொழுது மாற்றலாம் என்று சொல்லுங்கள் அம்மா...

    • @sisterssquad909
      @sisterssquad909 4 года назад +1

      August 23 and 24 early morning

    • @boonikumaran
      @boonikumaran 4 года назад

      @@sisterssquad909 மிக்க நன்றி

  • @sathyag7738
    @sathyag7738 4 года назад +3

    OK correct information

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ட9ண

    அம்மா குலதெய்வம் மூட்டை வழிபாடு எனக்கு கைமேல் பலன் கொடுத்தது என் குலதெய்வம் இன்னார் என்று தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அம்மா

  • @sangeethakumar3628
    @sangeethakumar3628 2 года назад

    கடவுளே கும்பிடாதவங்க குட நல்ல தான் இருக்காங்க..
    நம்ம எல்லாமே செஞ்சும், ஏதோ ஒன்னு வருது..அது ஏன்?

  • @jaijai938
    @jaijai938 4 года назад

    நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @akshayachannel4109
    @akshayachannel4109 3 года назад

    Thank you amma

  • @sridevikarthikeyan3341
    @sridevikarthikeyan3341 4 года назад

    அம்மா எனது மாமியார் வீட்டில் விநாயக சதுர்த்தி அன்று கொழுககட்டை செய்து நெய்வெதியம் செய்ய வேண்டும் என்றால் ஏதோ ஒரு விதத்தில் தடங்கள் வருகிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நலம் சரயில்லாமல் போய்விடுகிறது.எனது திருமணத்திற்கு பிறகு நான் வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்து செய்ய ஏற்பாடு செய்ய முயற்சி செய்தேன் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. எதற்கு என்ன காரணம் தெரிய வில்லை. எதற்கு பரிகாரம் சொல்லுங்கள் plz

  • @gayathrielango1142
    @gayathrielango1142 4 года назад

    Nandri amma...enime na itha follow pandren

  • @monam43
    @monam43 4 года назад

    Mam I have a very big doubt in regards with lord Krishna statue. We have a marble crossed leg Krishna statue with flute. Can we keep like this ? Because Most of them tells that’s not good for home and can u please please clarify me. Thanks in advance !!

  • @sathyamoorthi1463
    @sathyamoorthi1463 4 года назад

    வணக்கம் அம்மா எனக்கு செய்வினை தொந்தரவினால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றேன் இதற்கான நிரந்தரமாக தீர்வு ஒன்று கூறுங்கள் அம்மா. Pls reply

  • @govardhanat606
    @govardhanat606 4 года назад

    Tq for uploading this video mam

  • @SMouli-ko8st
    @SMouli-ko8st 4 года назад

    U r right ma thanks so much ma