இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் sir 💐 - Tamil light

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024
  • #vijayeducaationaward #vijay #happybirthdayvijay #vijaymashupstatus #vijaywhatsappstatustamil #leo #leofirstlook #leosingles #leosingletrack #thalapathy
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Комментарии • 855

  • @sksundar-rk1xw
    @sksundar-rk1xw Год назад +72

    ஏன் எனக்கு emotional ஆகுதுன்னே தெரியல இது போன்ற நல்ல செயல்கள் செய்வதற்கு ஒரு தல ரசிகனாக விஜய் அண்ணா விற்கு என்னுடைய வாழ்த்துக்கள்💐

  • @ArulArul-jw8sw
    @ArulArul-jw8sw Год назад +22

    இது வரைக்கும் தமிழ் ஒளி சேனல் விஜயை பாராட்டி போட்டது .இதுவே முதல் முறை romba thanks ❤❤❤

  • @sashmithun
    @sashmithun Год назад +76

    இதுவும் தளபதியின் Record தான்.. எவனும் முறியடிக்க முடியாது 🔥

  • @HAMI_BUMI
    @HAMI_BUMI Год назад +290

    விஜய் அவர்களுக்கு இதன் மூலம் ஆதாயம் இருக்குதோ இல்லையோ... நாளை அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ... ஆனால் கல்விக்காக தன் சொந்த செலவில் நீண்ட நேரம் சலிக்காமல் மாணவ மாணவிகளுக்கு விருது கொடுத்து ஊக்கப் படுத்தியது என் மனதை நெகிழச் செய்து விட்டது. 'செஞ்சாருல அது போதும் '.

    • @Pandian34arun
      @Pandian34arun Год назад +12

      Crctu bro ivaru pannatha aala neraya students romba ippa vilunthu vilunthu padikkuranga

    • @sankarpushpa2976
      @sankarpushpa2976 Год назад +10

      cut bro always Thalapathi 💯 👌

  • @balajiashwin5306
    @balajiashwin5306 Год назад +248

    அரசியல் வேண்டாம்..... எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருங்கள் அண்ணா.... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @aravinthvijayakumar9758
    @aravinthvijayakumar9758 Год назад +39

    அனைத்து ரசிகராலும் அண்ணா என்று அழைக்கப்படும் ஒரே நடிகர் ❤️😘🥳

  • @mahi_shan1361
    @mahi_shan1361 Год назад +120

    ஒரு நடிகனுக்கு ரசிகனா இருக்கத விட ஒரு நல்ல மனிதனுக்கு ரசிகனா இருக்கேனு யோசிக்கிறப்போ பெருமையா இருக்கு. HAPPY BIRTHDAY VIJAY ANNA ❤💥

  • @sakthilingam5751
    @sakthilingam5751 Год назад +19

    எனக்கு விஜய் ரசிகன் என்று சொல்வதற்கு ரொம்ப பெருமையா இருக்கு பிறந்தநாள் நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉

  • @Vijaysankar.2108
    @Vijaysankar.2108 Год назад +22

    To be honest.. Vijay fan nu solikavey romba perumaiya iruku.. Yen thalaivan, yen thalabathy.. Happy Birthday thalaivaa.. 💐

  • @shreejayachandran918
    @shreejayachandran918 Год назад +330

    தன் ரசிகர்களை மதிக்கும் ஒரே தலைவன் எங்கள் அண்ணன் தளபதி😊❤❤

    • @Sampath21
      @Sampath21 Год назад +1

      🫂🫶🏻

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன Год назад +3

      😂😂😂 entha nadiganum rasiganai madika maattan

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Год назад +4

      ​@prasanthnaidu4519nee yaaru da comedy peace ellathuleyum ida comment pottu kittu irukka 😂😅

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 Год назад +1

      ​@prasanthnaidu4519nee yaaru da producer ra illa distributor ra illa director ra unnai maathiri haters naathaaringa irukkathu naale thaan ellam Ajith Vijay fans social media le sandapoduraanga ellam Ajith Vijay fans Kku ketta peru varuthu

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад

      @@நவீன்குமார்-ப5ன 2k kid uh kku ungalukku enna theriyum thambhi

  • @lathavinethkumar137
    @lathavinethkumar137 Год назад +9

    பிள்ளைகள் அவர்களோட பெற்றவர்கள் எல்லாரோட கள்ளமில்லாத அன்பிலயும் மகிழ்ந்து திளைச்சிருப்பார்... ஒரு நடிகரா இருந்து இப்படியான அன்பை பெறும் போது அவர் எவ்ளோ சந்தோச பட்டுருப்பார்... நல்லாருக்கட்டும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 💙💛

  • @allintamizh
    @allintamizh Год назад +13

    Namma pannara nallathu thirumba instant anba kedaikum... Eduthukaatu... Students ah honor panna vantha vj anna kuh students, avanga parents elarum honor pannanga... Anbu thaan yah
    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ❤ vj anna love you anna! Ithu madri ethathu pannite irunga naanga enga kadamai ah senji, honor and love, unga kita irunthu vangikarom..

  • @jreditz227
    @jreditz227 Год назад +53

    என் குழந்தைப் பருவத்தில் இருந்து இன்று வரை நீ மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறாய், பொழுதுபோக்கிலும் பாசிட்டிவிட்டியை பரப்புவதிலும் நீ தவறவில்லை, திரைப்படம் மட்டும் அல்ல உன் இருப்பு என்னை எப்போதும் மகிழ்விக்கும் நன்றி என்றென்றும் 💙.....
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 🥳🥳

  • @m.jagadeesh7433
    @m.jagadeesh7433 Год назад +144

    😍😘என் நெஞ்சில் குடியிருக்கும் என் அண்ணான் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 😎🎂

  • @vijay4452
    @vijay4452 Год назад +45

    என் தாய்க்கும் தந்தைக்கும் அடுத்தபடியாக பார்க்கும் என் தங்கத் தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    • @kingmanramki506
      @kingmanramki506 Год назад

      அப்போ உன்னோட அப்பா? 😅 3வாத

    • @vijay4452
      @vijay4452 Год назад +6

      ​@@kingmanramki506உனக்கு உங்க அப்பா எத்தனாவது உங்க அம்மா கிட்ட கேட்டு சொல்லு அதுக்கப்புறம் நான் சொல்றேன்

    • @kingmanramki506
      @kingmanramki506 Год назад

      @@vijay4452 நான் சொல்ற அர்த்தத தப்பா புருஞ்சுகிட்ட சகோ 😅 நீ தானே சொன்ன என்னோட தாய்க்கு அடுத்தபடியா விஜய் அவர்களை பார்க்குறேன்னு? அப்போ உன்னோட அப்பாவ தாய்க்கு அப்பறோம் பாக்கலையா? அப்டிங்குற அர்த்தத்துல தான் நான் கேட்டேன்😄

    • @vijay4452
      @vijay4452 Год назад +1

      @@kingmanramki506 sry நண்பா நான் தப்பா டைப் பண்ணிட்டேன் அத கவனிக்காம உங்க கிட்ட பேசிட்டேன்

    • @cs-td6ic
      @cs-td6ic Год назад

      ​@@kingmanramki506neenga clg panrengla

  • @ramsaran5598
    @ramsaran5598 Год назад +8

    நான் ஒரு ரசிகராக இல்லாமல் ஒரு தமிழனாக இவர் நல்ல மாமனிதர் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா ❤❤🎉🎉🙏🙏

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 Год назад +110

    சூப்பர் அண்ணா.... வாழ்த்து சொல்வதோடு நின்று விடாமல், எதார்த்தத்தையும் புட்டு புட்டு புட்டு வைத்து விட்டீர்கள் 🎉🎉🎉🎉

  • @jayasatheshramajaya3802
    @jayasatheshramajaya3802 Год назад +51

    Young generation ku idhu oru inspire ah irukum 🎉🎉🎉

    • @tbraghavendran
      @tbraghavendran Год назад +2

      Younger generation

    • @RajKumar-rp5tq
      @RajKumar-rp5tq Год назад +1

      இந்த வீடியோ க்கு நன்றி

  • @Peterpaul_EDX
    @Peterpaul_EDX Год назад +64

    நல்ல வேலை தளபதிய இதுக்கும் Troll பன்னீர் வீங்கனு பயந்தேன்😂😂... பலர் நெஞ்சில் குடியிருக்கும் தளபதி அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

    • @darkpirate1088
      @darkpirate1088 10 месяцев назад

      ​@@maran_37amma pundaya kaatu nalla pandren

  • @ayasri5608
    @ayasri5608 Год назад +13

    11:50 அப்படி என்னதான் சொன்னாக ❤️VJ Anna smile super

  • @nanthunanthu3379
    @nanthunanthu3379 Год назад +21

    காலம் பதில் சொல்லும்.
    பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்.

  • @MuruganMurugan-gg8yz
    @MuruganMurugan-gg8yz Год назад +37

    தங்க தளபதிக்கு நாற்பத்தி ஒன்பதாவது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @susisusi8655
    @susisusi8655 Год назад +33

    8:30 அந்த மனசு தான் கடவுள் 🥺🤍

  • @clamantvijay1524
    @clamantvijay1524 Год назад +39

    எம் தமிழ் மக்கள் மனதை கொள்ளை கொண்ட ❤ எம் மண்ணின் மைந்தன் உயர் திரு ஜோசப் விஜய் அண்ணா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 Год назад +8

    விஜய் அண்ணனின் ரசிகனாய் இருப்பதில் பெறுமை கொள்கின்றேன்❤❤❤❤❤

  • @royrazack9915
    @royrazack9915 Год назад +3

    Yes Sir extremely what you say is very true, Coz as we all are Indian cinema lovers in Europe, we do follow your programme free quaintly. Wish you all the best Sir. God bless you and be safe.

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu Год назад +40

    ஆறு முதல் ஆறுவது வரை ஆல் ஏரியாவிலும் அண்ணா கில்லிதா ❤️❤️❤️

  • @Das2.0-x4u
    @Das2.0-x4u Год назад +35

    Thalapathy fan from Sri Lanka 🇱🇰 happy birthday Vijay anna 💖💖❤

  • @arkshff4140
    @arkshff4140 Год назад +22

    Vijay Anna is a word but.... Thalapathi is an emotion.❤❤❤ happy birthday talapathiiiii

  • @snhari9423
    @snhari9423 Год назад +7

    சிறப்பான செலயலுக்கு என்றுமே மதிப்பு அதிகம் தா 🔥🔥🔥இந்த விஷயம் விஜய் அண்ணா சுயநலம் இல்லாம நல்ல மனசோட அவரோட பிறந்தநாள் நாள் கொண்டாடினது மிக்க சிறப்பு வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 100 ஆண்டு வாழ்க வளமுடன். Beautiful review black shir அண்ணா சூப்பர் 💞💞💞💞🔥🔥🔥🔥💥💥🌹🌹🌹🤣

  • @mavlesmarim5326
    @mavlesmarim5326 Год назад +7

    தயவுசெய்து விஜய் அவர்கள் அரசியல் வராமல் கடைசி வரை படங்களில் நடித்து, மக்கள் இயக்கம் மூலம் இதே மாதிரி உதவிகளை செய்தாலே போதும் அவர் தமிழ்நாடு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்.

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 Год назад +6

    Happy tears moment 😢🥺🥺 goosebumps 🔥🥳🔥
    Millions of heart 💓💕

  • @thanabalangurusamy5827
    @thanabalangurusamy5827 Год назад +12

    "If You study well ur favourite hero himself personally will come & celebrate with you "....🥰

  • @isacjayarajf7941
    @isacjayarajf7941 Год назад +28

    I want actor Vijay for long period Thank you Tamil Light ❤️

  • @aadhithsekar7580
    @aadhithsekar7580 Год назад +178

    The First tamil actor who came in New York City bill board One and only THALAPATHY VIJAY happy Birthday ANNA💙

    • @ramprasath2809
      @ramprasath2809 Год назад +3

      Ila enaku puryala

    • @aadhithsekar7580
      @aadhithsekar7580 Год назад +5

      @@ramprasath2809 New York City center building bill board la vantha first Tamil actor THALAPATHY thaa bro

    • @vinithrockzz1966
      @vinithrockzz1966 Год назад +3

      Kaasu kudutha yaru naalum varlam bro

    • @aadhithsekar7580
      @aadhithsekar7580 Год назад +1

      @@vinithrockzz1966 THALAPATHY enna multi billionaire ah bro enna bro

    • @thennavan7
      @thennavan7 Год назад

      @@aadhithsekar7580 Appadi varrathula enna benefit iruku?

  • @vickytalks8515
    @vickytalks8515 Год назад +54

    Full of tears.. Respect Thalapathy.. Proud to be your Fan🎉

  • @nironiroshan0000
    @nironiroshan0000 Год назад +65

    Proud moment for all Thalapathy Fans ❤

  • @sanjeevikumar1126
    @sanjeevikumar1126 Год назад +10

    Namakku indha vaaippu kidaikkala 😢 happy birthday thalapathi🥳🥳

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt Год назад +4

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எங்கள் இதயத்து அதிபதி🌹🌹🌹🍫🎂🍫
    சிறப்பு மிகச்சிறப்பு 👍👏👌🙏

  • @Mrcrazy001.-
    @Mrcrazy001.- Год назад +6

    THALAPATHY ya nenacha enaku azhuga dhaan varudhu romba sandhosama iruku adhe neram avara paaka mudilaye nu yekamavum iruku THALAPATHY 💯 varusham nalla vazhanum bro Happy birthday THALAPATHY anna ❤✨️🤗 gid ✝️ bless you with lot of grace💯💯

  • @Peterpaul_EDX
    @Peterpaul_EDX Год назад +70

    Thalapathy is not a word it is an emotion 😢😢❤❤❤❤❤

  • @samvel9822
    @samvel9822 Год назад +9

    I'm an AK fan❤ but Vijay is an good human being .but itha Education feees katta mudiyatha Ella students Kum help panna innum superaa irukkum. like Suriya anna ❤

  • @spkrishnaprasath1118
    @spkrishnaprasath1118 Год назад +7

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய் அண்ணா❣️♥️🎂🎉🎊🎈🎂🎁

  • @antonyraj1986
    @antonyraj1986 Год назад +75

    வெறுப்பவர்களையும் ரசிக்க வைப்பரே உண்மையான கலைஞன்..அதே போல் அவருக்கு அரசியல் வேண்டாம் இது உண்மையான ரசிகராக என் கருத்து.பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய் சார்..❤❤

    • @arunmohan5277
      @arunmohan5277 Год назад +2

      Yes bro

    • @UngalTamilGamer
      @UngalTamilGamer Год назад +3

      Yes bro your right unmaiyana Rasigan dhan than annen than hero...arasiyalukku varavendam nu nenaipanga.. because annen ippo pannuradhu kootathula neriya makkal kora solludhunga..idhuve annen arasiyalukku vandhuta.muduncgu..annen pera damage panni makkal manadhil ori nalla hero va miss panniduvom😢..idhu ennodaya karuthu bro 🙂💜

  • @tamilmanisubramaniam2937
    @tamilmanisubramaniam2937 Год назад +33

    So sweet Thalapathy Vijay. He make me smile in this whole video. Happy Birthday to him. He already get so many blessings from good heart peoples.

  • @amsha3143
    @amsha3143 Год назад +11

    Today நியூ head line super vijay anna இது போதும் அரசியல் வேண்டாம்

  • @vijayraj3484
    @vijayraj3484 Год назад +69

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா..❤

  • @arunkarthickm9273
    @arunkarthickm9273 Год назад +23

    வரனும் இன்னும் அதிகமா செய்வார் 💥😍🔥👑

  • @jdtheblaster.3938
    @jdtheblaster.3938 Год назад +20

    அண்ணா you have a clear idealogy. ரொம்ப நல்லா வீடியோ பண்றீங்க. எனக்கு நீங்க போட்ருக்குற கருப்பு சட்ட உங்க அரசியலை தெளிவா காட்டுது. சினிமா பத்தி நல்ல தேடல். Congratulations na. Love you.

  • @Thalapathykrishna
    @Thalapathykrishna Год назад +6

    உண்மை தான் அண்ணா ...
    நான் உங்க ரசிகனாக சாகும் வரை இருப்பேன். ஆனால் தொண்டனாக இருக்க மனம் தயங்குகிறது....
    நமக்கு அரசியல் வேண்டாம் அண்ணா pls...
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @shafeer_ad
    @shafeer_ad Год назад +138

    நடிப்பு நடனம் எல்லாம் அருமையாக இருக்கும் விஜய் அண்ணனுக்கு அரசியல் வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது...என்னுடைய கருத்து தான்...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

    • @soundarraj3715
      @soundarraj3715 Год назад +5

      நானும் அதான் நினைக்கிறேன் நண்பா ❤❤❤

  • @manbarasan3358
    @manbarasan3358 Год назад +7

    ❤️✨️HaPpY bIrThDaY...
    ...விஜய் அண்ணா✨️❤️

  • @born_to_love_bts8431
    @born_to_love_bts8431 Год назад +12

    Once a Thalapathy fan
    Always a Thalapathy fan ❣️
    HBD Anna 😍✨

  • @mersalkavi_off
    @mersalkavi_off Год назад +6

    எங்கள் அன்பும் ஆதரவும் என்றும் உனக்கே தலைவா 🙏♥️👑

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 Год назад +3

    எங்கள் தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉💐🎂🎂🎂🎂🎂🎉💐💖👍🙏🙏🙏

  • @rameshthalapathy5958
    @rameshthalapathy5958 Год назад +1

    எங்க தளபதி எப்பவுமே நல்ல உள்ளம் கொன்டவர் தா ....

  • @pandiyan7047
    @pandiyan7047 Год назад +24

    Suriya fan sarpaka wish you happy birthday thalapathi 🎉🎉🎉

  • @గలగల
    @గలగల Год назад +18

    ജന്മദിനാശംസകൾ വിജയ് അണ്ണാ 🎂💓🎉❤

  • @allintamizh
    @allintamizh Год назад +3

    25:42 super ah adicha anna! But avangalum thirunthi varanum... Tharai kurai vah pesarathu arasiyal illa.. makkaluku ethu nallatho atha seyya than arasiyal nuh ellarum eh therinchukanum!

  • @rajag498
    @rajag498 Год назад +1

    vijay anna arasiyaluku vara vendam innum neraya nallatha makkaluku pannikittey neraya padangalla nadichaley engaluku podhum

  • @thelokivariant
    @thelokivariant Год назад +30

    Ajith sir's some thakuri fans be like: 1500 students ku award kudutha enna.... En thala maari bike oota mudiyuma 🔥

    • @manjuvn1757
      @manjuvn1757 Год назад +9

      Biryani senju poda mudiyuma 😂

    • @naveen.g77
      @naveen.g77 Год назад +1

      ​@@manjuvn1757🐿️🐿️🐿️🐿️💨💨💨💨 அணில் மாதிரி ரசிகர்கள ஏமாத்த முடியுமா

    • @Crazyeditzz_0409
      @Crazyeditzz_0409 Год назад +4

      @@naveen.g77Ean aamai apdithaan seiraan pola unaku 😂😂😂 paavam avan ungala kandukuraanum illa 😂😂

    • @aswinrejicherian2854
      @aswinrejicherian2854 9 месяцев назад +1

      ​@@naveen.g77pavanda🐢🐢🐢kunjii

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Год назад +10

    Very nice advice 👌 Vijay must listen 🎶 to that ... I hope .... Different perspective Tamil Light ... Congratulations 👏 💐

  • @shreejayachandran918
    @shreejayachandran918 Год назад +13

    இனிய பிற்தநாள் வாழ்த்துகள் தளபதி விஜய் அண்ணா❤❤❤

  • @BLOODY-SWEET-LEO
    @BLOODY-SWEET-LEO Год назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய் அண்ணா.
    தேள் கொடுக்கு சிங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥👍♥️🦁

  • @mrvikinesh1806
    @mrvikinesh1806 Год назад +21

    THALAPATHY is not a word is an emotion❤❤❤

  • @rajinisaravananrajinisarav9085
    @rajinisaravananrajinisarav9085 Год назад +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி

  • @kidduthashmanokaran9482
    @kidduthashmanokaran9482 Год назад +3

    Political எண்ணம்தான் வேற ஒண்டும் இல்லை.

  • @hajimohamed2560
    @hajimohamed2560 Год назад +3

    Padaittha kadavulai thavira Vera yarukkum na rasigar illa 👤
    Vanthutaya mamea 🤣 va thalaiva 🤝 unakku than waitting eniway
    Wish you kappy birthday 🎂

  • @Deva-uu7ci
    @Deva-uu7ci Год назад +5

    Happy birthday vijay anna malaysia 🇲🇾 ❤

  • @Mani.anu.
    @Mani.anu. Год назад +2

    Na nerala poi Vijay annava patha ungaluku vayasu aguma agathunu kpen innum Yong ah erukaru...........💕💕💕

  • @kathiravan28
    @kathiravan28 Год назад +2

    Politics ku varatume sir, evalavo keduketta naigal politics varum pothu inthe mathiri sila nallavungalum varatum ipadiku AK rasigan. Charming ah irukapla function la❤

  • @jillaselva8677
    @jillaselva8677 Год назад +4

    எங்கள் அன்புள்ள அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தளபதி

  • @Suriya-1808
    @Suriya-1808 Год назад +7

    Happy Birthday Vijay sir wishes from AnbanaFans ❤️

  • @PradeepKumar-lw1hv
    @PradeepKumar-lw1hv 9 месяцев назад +1

    It's look like family function PURE BLISS 🥰

  • @-SeKaRvIjAy2522
    @-SeKaRvIjAy2522 Год назад +7

    romba nandri bro ....... thalapathy pathi vedio potathuku............. endrum thalapathy 😍😍😍😍

  • @kalainagarajan8476
    @kalainagarajan8476 Год назад +10

    Happy birthday THALAPATHY VIJAY ANNA 🎂🎉🎁

  • @astergarden968
    @astergarden968 Год назад +7

    24:42இது தான் எதார்த்தம்...
    மக்களை நம்பவே முடியல

  • @bestboy4257
    @bestboy4257 Год назад +22

    Debut directors are saving Tamil cinema this year
    Example
    Dada
    Ayothi
    Good night
    Por thozhil
    Yaathisai
    Atha pathi oru video podunga bro 🙏🏻

  • @soundarraj3715
    @soundarraj3715 Год назад +5

    நான் நடிகர் விஜயின் ரசிகன் தானே தவிர அரசியல்வாதி விஜயின் தொண்டனாக இருக்க ஒருபோதும் விரும்பவில்லை❤❤❤❤❤❤

    • @loganathanloganathan9483
      @loganathanloganathan9483 Год назад +2

      இப்ப இருக்குற அரசியல்வாதிய விட விஜய் ஒன்னும் மோசம் இல்லனு ரசிகன் இல்லாதவங்களே ஒத்துக்கிட்டாங்க 😒😒😒 உண்மைய சொல்லு விஜய் ரசிகன் தானா நீ

    • @soundarraj3715
      @soundarraj3715 Год назад

      @@loganathanloganathan9483 நான் விஜய் ரசிகன் தான்.ஆனால் ஒரு நடிகனாக மட்டுமே அவரை ரசிக்கிறேன். இன்னும் நிறைய படங்கள் நடிக்கனும் அது மட்டும் தான் நான் தளபதியிடம் எதிர்பார்ப்பது 😍😍😍

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb Год назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அவர்களுக்கு 🎂🎂🍮🍰🎊🎊🎊 விஜய் சார் உங்களுக்கு அரசியல் வோண்டமே

  • @Nirmal8757
    @Nirmal8757 Год назад +26

    Happy Birthday dear Vijay sir 🎉❤

  • @గలగల
    @గలగల Год назад +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 🎂🎉💓😍😘🥰

  • @DineshKumar-rf7zk
    @DineshKumar-rf7zk Год назад +17

    Happy Birthday King தளபதி 👑😊

  • @vickymv806
    @vickymv806 4 месяца назад +1

    Thalapathy ❤❤❤❤.

  • @sdevi4245
    @sdevi4245 Год назад +1

    இந்த வீடியோ பார்த்து Emotion laகண்களில் கண்ணீர் வந்தது

  • @achumahiachumahi7032
    @achumahiachumahi7032 Год назад +10

    Tears in my eyes ❤❤❤❤ thalapathy

  • @klingonprogramming3868
    @klingonprogramming3868 Год назад +9

    Thanks for showing us the good moments. Media and meme creators highlight only the troll moments and make people feel like it's a political stunt and marketing publicity by VIjay.. But in reality he might want to support the hardworking children and may also wanted to gain popularity on the side. Nothing wrong with that.

  • @dayananthan4216
    @dayananthan4216 Год назад +1

    நான் ரொம்ப நாளா சிந்திக்க வைத்த நாள் இன்று நிறைவேறியது

  • @PraKash-kx4ux
    @PraKash-kx4ux Год назад +2

    கடைசியாக நீங்க பேசியது மிக மிக அருமை சூப்பர் ப்ரோ

  • @anbudanmanikandan2748
    @anbudanmanikandan2748 Год назад +13

    Edhir paarkkave illa...❤️✨

  • @rukmani831
    @rukmani831 Год назад +3

    Ending super. 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @stalinrajraj9050
    @stalinrajraj9050 Год назад +1

    Last sonna message correct bro,I accept that he should restrain from POLITICS..
    Act pannoma,nallathu pannoma nu poita nalla perodave mudinjidum illana konjam kashtamtha....

  • @Bhavani12490
    @Bhavani12490 Год назад

    Tamil light அண்ணா 💯% மிக சிறந்த உங்கள் பேச்சு i love u அண்ணா ♥️♥️♥️💞💞💞

  • @kadharmoideen45
    @kadharmoideen45 Год назад +7

    8:30 Athan sir en Thalaivan 😍❤️

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Год назад +37

    As always you spoke very sensible without any unwanted over hero glorification

  • @captainamrish9306
    @captainamrish9306 Год назад +1

    Vijay anna romba cute ta irukaru pa❤

  • @Mr.sankaralingam
    @Mr.sankaralingam Год назад +4

    வாழ்த்துக்கள் விஜய் அண்ணா🎉🎉🎉🎉🎉

  • @nirmalsamuvel5111
    @nirmalsamuvel5111 Год назад +7

    I love Vijay Anna ....... Good speech bro❤

  • @tamilulagam3337
    @tamilulagam3337 Год назад +1

    Cinema ticket review innum super ah irukku. Rombe details....ellarum parungge

  • @dhamodharanatdprs
    @dhamodharanatdprs Год назад +16

    HBD Thalapathi Vijay by a Thalaivar Fan ❤️🔥