வணக்கம் மேம் எனக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றன. நான் இருமுறை கருதரித்து அது முழுமையாகவில்லை.... முதல் கர்பம் 3மாதம் கருவில் இதயத்துடிப்பு இல்லாமல் போய்விட்டது அடுத்து கர்பம் கருப்பையில் அழிந்து விட்டது என்று சொன்னார்கள்... இப்போது வரை என்னால் கருதரிக்க முடியவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் என்ன செய்ய வேண்டும் இனியாவது நல்லது நடக்குமா தெரியவில்லை கடவளே வயதோ 33 ஆகிறது எனக்கு குழந்தை வரம் வேண்டி எதாவது ஒரு நல்ல வழி சொல்லுங்கள் தாயே
மேம் எனக்கு 30 வயது ஆகுது எனக்கு கல்யாணம் ஆகி 3 மாதம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை நான் ஒல்லியாதன் இருக்கேன் அனலும் எனக்கு கரு உருவ கல அவருக்கு எந்த பிரபளமும் இல்லா எனக்கும் எனக்கும் இல்லா ஆனலும் கரு உருவாக மாட்டங்குது என்ன ? செய்யாடிப்ஸ் செல்லுகா
Hai mam i am35 years old my husband 38 my cycle 28 days . marriage agi 8 years complete.5 years la concive agi apot agiduchu mam.iui one time try panen but no use .my weight 108kg mam.pls mam kindly reply
@@DrMSUshaNandhini mam unga contact panalama.na chennai la iruken ma..how to contact mam..na siddha matum tha pakuren.two times abort aitu mam..10 years Achu mam.kolatha porakuma mam enaku
Hi mam first chat, marriage agi 2 year complete age 29 no baby weight 79 mam but regular periods 30 days cycle 2 year treatment going on mam his month utrus polyps irku,😢 solution sollunga mam please
Hi mam im 30 years now my husband 40 i have thyroid and pcod problem dnc pannaga peroids 45 ,52 days ku varthu doctor egg varala nu solaranga enna pannarathu mam pls solunga
Laparoscopy panni block open pannuvanga laparoscopy pannunatha pregence try panna mudium eanaku one side block na last year laparoscopy panitea but baby innum form aakala
Mam my age 34 iam trying second baby march month right side egg form but not conceive mam . before tube test right side tube shape clearly not showing they told mam.that is a reason ha mam.left side form means 3 times iam conceive mam .but 2 about mam.
வணக்கம் மேடம் எனக்கு 12 வயதில் ஒரு பையன் இருக்கிறான் இரண்டாவது குழந்தைக்கு ட்ரை பண்றோம் எனக்கு சுகர் இருக்கு பி சி ஓ டி இருக்கு எனக்கு குழந்தை பிறப்பதில்லை சிக்கல் இருக்குமா மாத்திரை சாப்பிட்டால் தான் டேட் ஆகும் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு தான் இருக்கேன் எனக்கு குழந்தை பிறக்குமா நான் என்ன பண்ணட்டும்
மேம் வணக்கம் எனக்கு 32 வயசு தைராய்டு இருக்குமா பி சி ஓ எஸ் வெயிட் 70 கிலோ இருக்கேன் அஞ்சு மாசமா தான் பீரியட்ஸ் வந்திருக்கும் மேம் செகண்ட் பேபி ட்ரை பண்றோம் ஓவுலேசன் கண்டுபிடிக்க பிப்ரவரி 18ஆம் தேதி ஊத்தணும் மார்ச் 24ஆம் தேதி தலைக்கு குளித்தேன் இப்படி வரையில எப்படி ஓவுலேஷன் கண்டுபிடிக்கிறது கொஞ்சம் சொல்லுங்க மேம்
மேடம் வணக்கம் 12 வயதில் ஒரு பையன் இருக்கிறான் எனக்கு பிசிஓடி இருக்கு சுகர் இருக்கு முதல் பாப்பா பிறந்த அஞ்சு மாதத்தில் பிசிஓடி வந்தது இதுவரைக்கும் எனக்கு சரியாகவில்லை நான் எந்த மாதிரி ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும் இரண்டாவது குழந்தைக்கு ட்ரை பண்றோம் எனக்கு நல்ல பதிலை சொல்லுங்க 🙏🥺
mam enaku age 31 enaku 5 years la oru girl baby eruka ,second baby ku 8 month try panran but failure aaguthu enaku scan la pcos eruku mam but regular period aaguthu enna panna pregnant sucess aagum sollunga mam
Mama please enaku oru help panuga mam please😢 na 7years ah selat pencil sapdura adikadi sapdura mam athu stop panavey mudiyala mama please help mama married aaki 12 years aakitu inu beby ila 43 kg tha weight iruka periods sariya varavey ila 6month ku oru time tha enaku age 33 aakitu
Respected Madam, I have an doubt with pcod problem. I am suffering a lot with pcod and every month severe stomach paining for past two years. Is family planning is the major cause for pcod problem? Because evey months egg is forming but it can not able to come to uterus.
Mam marriage agi one year 4 month aichi scan adutu patha pcos mild iruku thyroid lita iruku 25 mg tablet pcosa one month tablet kudutaga apurm tablet stop panika slitaga food change mathiko weight 65 mam enku april 23 period vanduchi may month 28 today period aichi mam 5 day period miss aitu period aichi rombo depression aichi pls re me mam next month baby confirm aguno suggestion sluga mam pls
Hi, 1.5 yr nt big thing sis, so be relax, Daily yoga panuga, Incase weight loss pananum, pcod iruku na first athukaga excercise or yoga start panuga, Inum one yr la baby confirm aagidum nu fix panitu, daily yoga panuga. Excuse ilama, yoga panite iruga daily 1 to 1.30 hr. So yoga results slow nd steady ah than irukum, so dnt thing a lot Ellathukum time eduthu than result kidaikum, 3days yoga panitu, 4th dy la different therium, body flexibility evlo vandruku nu, apdithan yoga or excercise panrom na result ku one yr nu fix panitu, continue va panuga, Healthy lifestyle important
Hi mam i m 33 married 4 years later till now I didn't have baby and we consulted many doctors they told everything is normal but last month i deducted i got seedling fibroids but the doctor said it won't bother the egg but the doctor is advised me to do ivf immediately because egg quality is week . So what can I do for this?? Confused and regular periods every month .can you please send me some suggestions??
Hi mam enaku age 38 aguthu mam avaruku 40 aguthu mam na 2 times ivf panna but failure ayidichi mam but enna reason avanga sollala mam nanga eppo normala try concive aga mudiyuma mam
Hlo,doctor iam 31 ,my hus 36 year old 6 year la ponnu eruka ,after 5 years cooper t remove panirkom,second baby plan panirkom,yenna doubt na long time aa cooper t vechathunala garbam thadaipaduma ,masa masam period vanthurum weight normala thaan erukku,healthy issues yethvum illa mam pls reply mam
Hi mam, enaku mrg agi 5yrs aguthu left side ecyopic pregancy achu fallopian tube removed, again right side ectopic achu ipo natural baby possible inga nearest siddha doctor consult pano but ectopic agama iruka entha medicine solunga mam pls reply
Mam na unga video s la nirya pathuruka mama niry tips la na use pani pathuruka romba use full ah iruku mam
வணக்கம் மேம்
எனக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றன.
நான் இருமுறை கருதரித்து அது முழுமையாகவில்லை.... முதல் கர்பம் 3மாதம் கருவில் இதயத்துடிப்பு இல்லாமல் போய்விட்டது அடுத்து கர்பம் கருப்பையில் அழிந்து விட்டது என்று சொன்னார்கள்... இப்போது வரை என்னால் கருதரிக்க முடியவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் என்ன செய்ய வேண்டும் இனியாவது நல்லது நடக்குமா தெரியவில்லை கடவளே வயதோ 33 ஆகிறது எனக்கு குழந்தை வரம் வேண்டி எதாவது ஒரு நல்ல வழி சொல்லுங்கள் தாயே
Same age enakum ithe problm than ena pantrathu theriyala
நல்லது நடக்கும்
மேம் எனக்கு 30 வயது ஆகுது எனக்கு கல்யாணம் ஆகி 3 மாதம் ஆகுது இன்னும்
குழந்தை இல்லை நான் ஒல்லியாதன் இருக்கேன் அனலும் எனக்கு கரு உருவ கல அவருக்கு எந்த பிரபளமும் இல்லா எனக்கும் எனக்கும் இல்லா ஆனலும் கரு உருவாக மாட்டங்குது என்ன ? செய்யாடிப்ஸ் செல்லுகா
Unga number thaanga Akka
My wife aged 25. Married three years back. Weight 72kgs. Remedy for follicular growth 7*11 and bilateral tubal block
Please check the channel videos
Thanku mam
Hai mam i am35 years old my husband 38 my cycle 28 days . marriage agi 8 years complete.5 years la concive agi apot agiduchu mam.iui one time try panen but no use .my weight 108kg mam.pls mam kindly reply
Manase vetu pochu mam..kolathaikaga..avalo effort edukurom
Every woman can attain fertility naturally... don't lose hope..all the best dear..
@@DrMSUshaNandhini mam unga contact panalama.na chennai la iruken ma..how to contact mam..na siddha matum tha pakuren.two times abort aitu mam..10 years Achu mam.kolatha porakuma mam enaku
@@sugunap1324 sure ma..
contact
8012355333
You can meet me during my Chennai consultation dates... Don't worry
@@DrMSUshaNandhini yes mam
Mam how can I contact you my amh 0.333 only mam
Hi mam first chat, marriage agi 2 year complete age 29 no baby weight 79 mam but regular periods 30 days cycle 2 year treatment going on mam his month utrus polyps irku,😢 solution sollunga mam please
Polyp remove Pana conceive aga more chance iruku sis..
Period regulara iruku mam aana fibroids iruku .any tips kudunga mam
Pregnancy time la facial hair epadi remove panrathuni sollunga mam.. ? Plug panalama or Vera enna panlam mam.. please reply Dr..
Mam ennakku pcod irukku tablet pottathan perids varum na periods vandhu 8 month aguthu 8 month back scanty periods vanththu one month iruthu tablet pottuthan nirathu enna pannarathu therila pls reply
Hi mam im 30 years now my husband 40 i have thyroid and pcod problem dnc pannaga peroids 45 ,52 days ku varthu doctor egg varala nu solaranga enna pannarathu mam pls solunga
Hai mam, nan 2nd babyku 2years'a try panren. Doctor kitta consider pannom avanga 2side tube block irukunu solranga ippa naturla pragancy try panna mudiyatha mam. Aparam tube block remedies sollunga mam pls.....
Laparoscopy panni block open pannuvanga laparoscopy pannunatha pregence try panna mudium eanaku one side block na last year laparoscopy panitea but baby innum form aakala
🙏
Mam my age 34 iam trying second baby march month right side egg form but not conceive mam . before tube test right side tube shape clearly not showing they told mam.that is a reason ha mam.left side form means 3 times iam conceive mam .but 2 about mam.
மேடம் என் தங்கச்சிக்கு 32 வயசு ஆகுது. மூணு மாசமா இருக்கும்போது குழந்தைக்கு ஹார்ட் பீட் இல்லன்ட்டு அபார்ஷன் பண்ணிட்டாங்க. அபாஷனுக்கு அப்புறம் உடம்பு 10 கிலோ குறைஞ்சிடுச்சு. முடக்கு வாதம் சொல்றாங்க. இப்போ கர்ப்பம் தரிக்க முடியுமா முடியுமா
வணக்கம் மேடம் எனக்கு 12 வயதில் ஒரு பையன் இருக்கிறான் இரண்டாவது குழந்தைக்கு ட்ரை பண்றோம் எனக்கு சுகர் இருக்கு பி சி ஓ டி இருக்கு எனக்கு குழந்தை பிறப்பதில்லை சிக்கல் இருக்குமா மாத்திரை சாப்பிட்டால் தான் டேட் ஆகும் ட்ரீட்மென்ட் எடுத்துட்டு தான் இருக்கேன் எனக்கு குழந்தை பிறக்குமா நான் என்ன பண்ணட்டும்
Aadathodai elai tea morning empty stomach la kudikanuma mam
Mam intha 3 drinks um 5 days 1/2 hour time gapp la edukalama pls sollunga mam pls reply pannunga
Use one remedy please
மேம் வணக்கம் எனக்கு 32 வயசு தைராய்டு இருக்குமா பி சி ஓ எஸ் வெயிட் 70 கிலோ இருக்கேன் அஞ்சு மாசமா தான் பீரியட்ஸ் வந்திருக்கும் மேம் செகண்ட் பேபி ட்ரை பண்றோம் ஓவுலேசன் கண்டுபிடிக்க பிப்ரவரி 18ஆம் தேதி ஊத்தணும் மார்ச் 24ஆம் தேதி தலைக்கு குளித்தேன் இப்படி வரையில எப்படி ஓவுலேஷன் கண்டுபிடிக்கிறது கொஞ்சம் சொல்லுங்க மேம்
உங்கள் சுழற்சி முறை கருமுட்டை வெளிப்படுதல் தாமதமாக இருக்க வாய்ப்பு அதிகம்.. உடல் எடை குறையுங்கள்.. இது சீராகும்
@@DrMSUshaNandhini thank you mam
@@DrMSUshaNandhini na 150 cm height 55 kg vara korachiRIken. Inum korakanuma docter. Rmba pasikithu carbs suthama skip pana. Periods irregular ah iruku docter. 😢😢 enatha panrathy. Facial hairla iruku. Androgen korayave matikithu enatha docter panrathu😢😢😢😢
Contact me ma
Hi madam enkku fiber katti irukku next oru side tha Karu muttai varathhu.karu muttai vedikkama sungauthu age 35 years
மேடம் வணக்கம் 12 வயதில் ஒரு பையன் இருக்கிறான் எனக்கு பிசிஓடி இருக்கு சுகர் இருக்கு முதல் பாப்பா பிறந்த அஞ்சு மாதத்தில் பிசிஓடி வந்தது இதுவரைக்கும் எனக்கு சரியாகவில்லை நான் எந்த மாதிரி ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டும் இரண்டாவது குழந்தைக்கு ட்ரை பண்றோம் எனக்கு நல்ல பதிலை சொல்லுங்க 🙏🥺
எனக்கு வயது 33
எனக்கு பதினோரு வருஷமோ பிசிஓடி ப்ரோப்லம் இருக்கு மேடம்
Hello mam enaku karbapaila neer korthu irukunu solranga any homremedy solunga
Hi mam anaku 30 age .8year thyroid eruku mam,7year marriage ahi baby ella mam solution pls soluga
Mom,...enaku ongala Rombaaaaa pudikum Mom enaku age 30.yrs akuthu ean baby ku 11 yrs akuthu evalo nall nenakkala eppo than engaluku apparam ean ponnuku yaru eruku nenakirom athu nala try panrom enaku irregular period eruku...naa ena pannanum plsss sollunga naa pondycherry ongala la pakanum ella pesanum plssss....😢😢😢
Contact
8012355333
Mam enaku age 31 years mam 9 years girl baby iruka second try pandrom nikala mam
Mam 10 days periods miss aahirukum pothu badham pisin and ivy guard eduthukalam??
mam enaku age 31 enaku 5 years la oru girl baby eruka ,second baby ku 8 month try panran but failure aaguthu
enaku scan la pcos eruku mam but regular period aaguthu enna panna pregnant sucess aagum sollunga mam
Three la ethavathu onnu than kudikanuma ella ellame kudikanuma mam pls sollunga
Mam enaku mrg ahi 3year ahuthu age 37 baby illa iui treatment pannium positive ahala advice kudugka
Mam neenga sonna intha 3 steps panna kandippa pregnant aaga jance irukka mam😢
Mika nandri mam
Mam unga appointment kedaikuma saipapacolony hospital
Mama please enaku oru help panuga mam please😢 na 7years ah selat pencil sapdura adikadi sapdura mam athu stop panavey mudiyala mama please help mama married aaki 12 years aakitu inu beby ila 43 kg tha weight iruka periods sariya varavey ila 6month ku oru time tha enaku age 33 aakitu
Sister irukingala ..enaku adhe problem dha irundhudhu ..adhu haemoglobin kamiya irundha. Indha problem varum
Na neraya saptruken ..nanum baby ilama dha iruken
Last year .(.raricap )nu hemoglobin increase aga doctor suggest panananga ..adha eduthen 2 week kulaye enaku slate pencil sapudra feel eh suthama poiduchu ..kudave keerai ,vegaltable ,egg ellam sapdunga ..sari aidum
Andha tablet 300 rs sister one month varum 30 tablet irukum continue ah 3 months sapdunga apram stop panunga ..samay work agudhu
Nanum ungala mariye dha irundha ..enaku ipa 30 start aga podhu ..try paniten iruken .. please na sona tablet try panung workout agum
Mam please small uterus eruku baby borm ella enaku 10 years aguthu enaku resalt sollunga mam
Mam ennakku 34 age aguthu mam regular periods marrige agi one year aguthu no baby mam
Hii dr enaku regular periodsthan irunthalum enaku pragnant aga delay aguthu what reason dr pls rep pannunga
Super mam
Mam enoda husband kuu 42 age mam ennakku 34 age mam aguthu
Mam enaku mrg 3 year aaguthu mam ,pcod and thyroid eruku mam 35 nal than date varuthu mam.enaku age 31 mam,enaku ovulation yappo mam nadakum
Respected Madam,
I have an doubt with pcod problem.
I am suffering a lot with pcod and every month severe stomach paining for past two years. Is family planning is the major cause for pcod problem? Because evey months egg is forming but it can not able to come to uterus.
But I am having regular periods
Mam marriage agi one year 4 month aichi scan adutu patha pcos mild iruku thyroid lita iruku 25 mg tablet pcosa one month tablet kudutaga apurm tablet stop panika slitaga food change mathiko weight 65 mam enku april 23 period vanduchi may month 28 today period aichi mam 5 day period miss aitu period aichi rombo depression aichi pls re me mam next month baby confirm aguno suggestion sluga mam pls
Hi, 1.5 yr nt big thing sis, so be relax,
Daily yoga panuga,
Incase weight loss pananum, pcod iruku na first athukaga excercise or yoga start panuga,
Inum one yr la baby confirm aagidum nu fix panitu, daily yoga panuga.
Excuse ilama, yoga panite iruga daily 1 to 1.30 hr. So yoga results slow nd steady ah than irukum, so dnt thing a lot
Ellathukum time eduthu than result kidaikum, 3days yoga panitu, 4th dy la different therium, body flexibility evlo vandruku nu, apdithan yoga or excercise panrom na result ku one yr nu fix panitu, continue va panuga,
Healthy lifestyle important
Hi mam i m 33 married 4 years later till now I didn't have baby and we consulted many doctors they told everything is normal but last month i deducted i got seedling fibroids but the doctor said it won't bother the egg but the doctor is advised me to do ivf immediately because egg quality is week . So what can I do for this?? Confused and regular periods every month .can you please send me some suggestions??
Mam I am 39 married 5years completed l am pcos and fibroid ovary but I am not conceive so pls mam ennakku baby kiddaika ennaku advice kudunga pls
Hi mam, age33 enaku marriage agi 2years aguthu ,marriage agi 6months la hspla kamichom elam nalaruku solitanga,tube block pathanga oru hspl iruku sonanga,inoru hsp pona tube block ila ,elame normal solitanga,apram ipo 6months homepathy la treatment pakurom ,but enaku elame normal,motility 25% than iruku sonanga,but inum preganant agala mam
Plz reply mam
Mam am 31 my amh level is 0.333
Thank you mam 😢😢
Hi mam enaku age 38 aguthu mam avaruku 40 aguthu mam na 2 times ivf panna but failure ayidichi mam but enna reason avanga sollala mam nanga eppo normala try concive aga mudiyuma mam
Mam
Period time exercise seyyalama.
Mam enakku age 31...normal ah 28 days la period ayirum but merriage agi 3year atchu innum baby ila
Hi mam 5 years achu marraige ahi,baby illa, period pain heavy a irukku mam, clot clot a bleed ahuthu,2days mattum than period irukku ethanala mam?
Hlo,doctor iam 31 ,my hus 36 year old 6 year la ponnu eruka ,after 5 years cooper t remove panirkom,second baby plan panirkom,yenna doubt na long time aa cooper t vechathunala garbam thadaipaduma ,masa masam period vanthurum weight normala thaan erukku,healthy issues yethvum illa mam pls reply mam
Mam pregnancy try pannum pothu Tripala powder sapidalama?? Ithai sapidum pothae pregnant aga chance iruka mam??
Hi doctor
Blood incursion aakavey mataguthu mam inu athey weit tha iruka married ku munnadi iruntha mari tha inu irukura
Mam enakku age31 marrage agi 5 year thyroid irukku innum conceive ahgala solliution solunga mam
Contact me ma
Hi mam, enaku mrg agi 5yrs aguthu left side ecyopic pregancy achu fallopian tube removed, again right side ectopic achu ipo natural baby possible inga nearest siddha doctor consult pano but ectopic agama iruka entha medicine solunga mam pls reply
Take proper treatment... natural pregnancy is possible
@@DrMSUshaNandhini mam it's possible u may to Bangalore, branches r there
It's possible to meet me at Chennai and Coimbatore
Online video consultation available
Contact:8012355333
@@DrMSUshaNandhini okay mam
2karpa pai iruku nu soli onu remove panunaga
Mam enaku 33 age. 2nd babyku try panroom. But baby conform aagala.. regular period days (27).. nanga enna seaiyanum.. plz reply mam...
Check your weight
And your progesterone level on 21st day
@@DrMSUshaNandhini weight 62 இருக்கு. suger இல்ல. தினமும் காய், கீரை, மாதுளை, செவ்வாழை எல்லாம் எடுத்துட்டு இருக்கோம். நடைப்பயிற்சியும் செய்துட்டு இருக்கேன். விரைவில் கர்ப்பம் தரிக்க என்ன செய்யனும்..plz சொல்லுங்க Mam..
Inntha blm ennakkum irukiga
Mam.pls tell me about torch infection
மேம்எனக்கு30வயது15நாளைக்குஒருமுறைபிர்யடுஆகாகரணம்என்ன
@@sudhasudha7040 hormone problem
Super mam