Hi, இலங்கை M G R அண்ணா நீங்கள் நல்லவர். எப்போதும் அல்லாஹ உங்களை கை விட மாட்டான். ஏன் என்றால் உங்களுக்கு நல்ல உள்ளம் இருக்கிறது, யார் இடம் கை எந்தமால். தன் முயற்சியால் 13 வயதில் இன்னும் ஒரு முடிவில் வாழ்கிற உங்களுக்கு வாழ்த்துக்ள்
கண்டியில் பிறந்த MGR தம்பியை கண்டியிலே விட்டுட்டு வந்துடா ரோவாக்கும் அருமை வாழ்த்துக்கள் நாட்டாமை என்றும் தம்மிழகத்தில் ஊர் பெரியவர் இலங்கை யில் தமிழ் பகுதியில் மூட்டை துக்குபவர் என்று பொருள் நன்றி
'புரட்சித் தலைவர்', 'பொன்மனச் செம்மல்' எம்.ஜி.ஆர். இன் கொள்கையையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் இந்த சகோதரரின் பேச்சைக் கேட்கவே மெய்சிலிர்க்கின்றது. புரட்சித் தலைவர் இன்னும் உயிருடன் தான் வாழ்கிறார்; இவர் போன்ற நல்ல மனிதர்கள் ரூபத்தில்.
Me too 😭😭😭😭😭 like so much mgr I see all the film's I like mgr songs too I love mgr my favourite actor also this person works out has a mgr super and fantastic 💕💕💕🙏🙏🙏🙏😷😷😷😷😷👍👍👍👍💪💪💪💪✌️✌️✌️
அய்யா என்ன இருந்தாலும் திருமணம் செய்து குடும்பம் இல்லாமல் வாழ்வது வேஸ்ட். நீங்க செத்தா உங்களுடைய சந்ததி இருக்கவேண்டும் மணைவி மக்களோடு வாழ்வதுதான் செல்வத்தில் மிகப்பெரிய செல்வம் மிக விரைவாக ஒரு திருமணம் செய்துகொள்ளுங்கள் உங்களுடைய சொத்துக்களை பாதிகாக்க ஒரு வாரிசு வேண்டும். இனி உங்களுடைய இஷ்டம்.
எல்லா mgr உம் இலங்கை தான்....original உம் கண்டி தான்....
MGR ஒற்றை உலகை கட்டிபோட்டவர். The Man who known as God. வாழ்க கண்டி இலங்கை MGR.❤❤❤❤❤.
Vera leval செத்து போனாலும் கெத்து povathu❤👌👌👌👍👍
ruclips.net/video/6JR3wNlBrJM/видео.html
தம்பி எங்கேயோ போயிட்டீங்க. மிகவும் பெருமை. எங்க ஊருக்கு பெருமை.
Elankai. M❤G❤R❤
Voice. Nice
வாழ்க்கை என்றால் இதுதான் மனிதா
தமிழ் மனிதனை "அனைத்தும்" ஆக்கும்... அவரவர் எண்ணத்திற்க்கு ஏற்றார் போல...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super brother வாழ்த்துக்கள் 💐🙏 எம்ஜிஆர் பிரதர் ஒரு மரம் நடுங்கள்🌴💕
Hiii...spr
Hi, இலங்கை M G R அண்ணா நீங்கள் நல்லவர். எப்போதும் அல்லாஹ உங்களை கை விட மாட்டான். ஏன் என்றால் உங்களுக்கு நல்ல உள்ளம் இருக்கிறது, யார் இடம் கை எந்தமால். தன் முயற்சியால் 13 வயதில் இன்னும் ஒரு முடிவில் வாழ்கிற உங்களுக்கு வாழ்த்துக்ள்
Srilanka-MGR, nice man and living like a legend 👏 ..!
We like Lanka-MGR and wish him all the success 🙌 ..!!
Nalla manithar, God bless you MGR 🙏
பேச்சு சிந்திக்க வைக்கிறது
தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உண்மை ரசிகர்
👍👍
மிக விரைவில் அனைவரும் ஒன்றாவோம்,
💪💪💪அந்த காலம் வெகு தூரமும் இல்லை ,தமிழ் நாடு பெரும் புரட்சிக்கு தயாராகி கொண்டிருக்கிறது.
வெற்றிவேல்
💪💪💪வீரவேல்....?
spr 👍 நாட்டாமை இல்லை உழைப்பாளி என்கின்ற பாட்டாளி தலைநகர மோதரை மண்ணின் ஈழத்திலகம்
மிக எதார்த்தமான உரையாடல்... 👌👌
Nice to see him again. He seems to be very generous especially helping others I wish him good health and happiness alway
Sreelankan mgr alias manikkam kudos hats off proud to be an mgr bhaktan ....long live..
Super cylon mgr manickam
அருமை அற்புதம் தங்கத் த லைவர் வழியில் சூப்பர் மாணிக்கம் சார் வாழ்த்துக்கள் கோடி MGR பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
Super pettah MGR
A proud Sri Lankan... Strong Hard working kind hearted . Honest Gentleman. Helping poor.. .. hats off
Long
Llvesrilankan.mgr
Long
Llvesrilankan.mgr
Srilanka m g r i liked your speech very good super super.
கண்டியில் பிறந்த MGR தம்பியை கண்டியிலே விட்டுட்டு வந்துடா ரோவாக்கும் அருமை வாழ்த்துக்கள் நாட்டாமை என்றும் தம்மிழகத்தில் ஊர் பெரியவர் இலங்கை யில் தமிழ் பகுதியில் மூட்டை துக்குபவர் என்று பொருள் நன்றி
Sri Lanka MGR sir Very nice Speech... Congratulations
'புரட்சித் தலைவர்', 'பொன்மனச் செம்மல்' எம்.ஜி.ஆர். இன் கொள்கையையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் இந்த சகோதரரின் பேச்சைக் கேட்கவே மெய்சிலிர்க்கின்றது. புரட்சித் தலைவர் இன்னும் உயிருடன் தான் வாழ்கிறார்; இவர் போன்ற நல்ல மனிதர்கள் ரூபத்தில்.
Wow sema song unnai arinthaal unnai arinthaal vaazhthukal bro 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
if you can 3 lanuages great.you are super.i listin about you 15 years ago you are hero and motivetion other people.
He is the richest and happiest man in this world.
வாழ்த்துகள் பெரியவரே
Super excellent your answer..I'm living Kuwait...from.
😎 ஆனா நீ வேற லெவல்
உங்கள் குரல் 👌 தம்பி. வாழ்த்துக்கள்
Nalla principle nalla vazhkai MGR 'a blessings 😎
மானத்த மூட துணி உடுத்தி இருக்கேன் 2nd thug life veralevel sl mgr
Speech Excellent 👌👌👌
Unnnai arinthal ...👏👏👏👏
Congratulations Anna become a father & You entered new radio life. 🔥❤❤🥰🔥🔥🔥.
Thank you ma
Very intelligent..
Nalla manithan yarukahavum illama awarukaha valraru super nalla ulaipali
SEMA
Thala Vera level
அருமை
அருமையான மனிதர் இவரை சந்திக்கவேண்டும்
nice life congratulations
Vera level sir 🙂🙂🙂🙂
Super super super iyaa I'm tamil 🇱🇰 🇸🇦
Big fan of sl mgr...awesome peachu😍😍😍😍😍
super. petta MGR. (Thanks video coverage
உண்மையாக உழைத்து கெத்தாக போடும் அந்த உடை அழகு ❤
Me too 😭😭😭😭😭 like so much mgr I see all the film's I like mgr songs too I love mgr my favourite actor also this person works out has a mgr super and fantastic 💕💕💕🙏🙏🙏🙏😷😷😷😷😷👍👍👍👍💪💪💪💪✌️✌️✌️
I love MGR ❤❤❤❤❤❤❤❤
பார்க்க பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது
Vera level thala ❤️❤️🌹🌹❤️❤️
Semma... 🔥🔥🔥Fans from Madurai 👍💝
Great man
வணங்குகின்றேன் ஐயா
God bless you. M g r. All the best🌹👍💋🌹🌹💘💞💕💪☪️🕉️✡️✝️
மிக அருமையான தத்துவம்
So nice sir allah bless you and my shallot
Ramesh Anna voice supr miss you sooriyen fm
Semma
That's. Our mgr pugal valga.
Super fullah paarkalaam paarunga friends
Saatharana manishan evalo yetharthama erukaru
Ungaloda video atikati podunga ungalukkunu oru thani koottame erukku
Anna naamam valga mgr naamam valga
Vera level sir neenga 👏👏👏👍👍👍
Valthukal
Thanks thanks for you god bless you
Thanks for you
Super super
Just now I am start to watching your videos best wishes brother keep rocking
Neenggela supper anne
I have seen him several times in Fort.
Nice man and I respect him.
I like to live like him.
❤️❤️❤️
Because off this video I am following your channel Just now I am start to watching your videos best wishes brother keep rocking
He is more charming..
God bless very nice
அருமை நண்பர் MGR அவர்களே
Kai Katti Vela Senjathilla Tie Katti Than Vela Seiran ❤️😂🔥 #Veralevelya.. ❤️👌🏻
ஐயா👌👌👌👏👏👏
Dis man is living legend 🔥❤
அசத்தல்.....அண்ணா....MGR புகழ் வாழ்க!!🌺🌺🌺🌺🌺🌺
Vaanga MGR.......♥️💯
Genuine man 🙂 best of luck
Well said MGR manicam sir 👍🙏
Bro இவருடைய வீட்டை ஒரு video எடுத்து போட முடியுமா ?
Yes salute 👏🙌🙏 Anna ❤❤❤🤝🍓🍓🌹💖🙏😰🍊
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
මම කතාකරලා තියෙනවා හරිම නිහතමානි මනුස්සයෙක් .මනි අයියා .sri .mgr
"இந்த காலத்து பொம்பளைகளோட வாழ முடியாது "
இது 100% உண்மை
நீங்கள் சொல்வது உண்மை தான்
Inspirational. Massive respect ✊
Vazgha vazthukal
proud of sri lankan.
Iam dubai arumai super video chennai city
நீங்க இந்த அரசியல்வாதிகள் உண்மை முகம் தெரியாமலிருக்க உண்மையிலே சிரித்து வாழ மாதிரி தெரியல பிறர் சிரிக்க வர்ற மாதிரி தெரியுது
இவர் உண்மையையே பேசுகிறார், அடிக்கடி காணுவேன்,புறக்கோட்டையில்
சூப்பர் சொல்வது அனைத்தும் உண்மை
Super tamby uankal mural super RJ Anna
எண்ணங்கள்..நலம் பெற வாழ்த்துகள்..🔥👍
He is a hard working but he is like very much about the MGS but legal work and earning more money God bless him
நல்ல மனிதர் இவர்
❤❤❤ very nice great man 🎉🎉🎉
MGR🙏🙏🙏