BEETROOT PULAO / GARDEN TO KITCHEN

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024

Комментарии • 248

  • @kadamaniy1997
    @kadamaniy1997 2 года назад +3

    இந்த expression எல்லாம் நீங்கள் சினிமாவில் காட்டியிருந்தால் minimum 2 national award வாங்கியிருப்பீர்கள். கொள்ளை அழகு.

  • @vetrimages9219
    @vetrimages9219 2 года назад +7

    வணக்கம் மேடம் நீங்க ‌சூப்பர் . புலாவில் தேங்காய்ப்பால் சேர்த்ததால் சுவை கூடும். அருமை . அதிலும் நீங்கள் பாடியதோடு அதற்கு வாய்யில்Music போட்டேங்கப்பாருங்க.சூப்பர் . ரசிக்கும்படி இருந்தது .very very nice .

  • @bluestar7868
    @bluestar7868 2 года назад +3

    மேடம் உங்க தோட்டத்தை பார்த்து இருக்கேன் நீங்க காய்கறி வெளியில் வாங்குவீங்களா வாங்க மாட்டீங்களா நீங்க படிக்கிறத பாத்தா எங்களுக்கு ஆசையா இருக்கு வீட்ல வழக்கம் போல இருக்கு இனிமேல் நாங்களும் செடியை வளர்க்க போறோம்

  • @ravichandrananusuya9
    @ravichandrananusuya9 2 года назад +21

    புடவை சூப்பரா இருக்குமா சூப்பரான பாடல் உங்கள் சமையல் சூப்பர் பேசுவதே தனி அழகு உங்கள் நிகழ்ச்சி ரொம்ப பிடிச்சிருக்கு மேம் சமையல் நல்ல சமைக்கிறீங்க ஒரு அழகு தேவதை நாங்கள் விரும்பி பார்ப்போம்

  • @Myhomegarden-unlimited
    @Myhomegarden-unlimited 2 года назад +32

    As a gardener, I would guess that large beetroot that you took it out seems like you bought it from the store and buried it in soil. I might be wrong but my experience guides me to think that way.

    • @kanchana6792
      @kanchana6792 Год назад +2

      Yes

    • @rajeswariyarlagadda701
      @rajeswariyarlagadda701 Год назад +2

      Of course yes

    • @saideepreddy9922
      @saideepreddy9922 Год назад +1

      Can you elaborate the reasoning behind your opinion

    • @Myhomegarden-unlimited
      @Myhomegarden-unlimited Год назад +2

      @@saideepreddy9922 it’s easy because I have grown beetroots. Beetroots doesn’t get buried in the soil like that. At least 75 percent of the beetroot( the round portion) stays above the soil surface and only the tap root ( 3 or 4 inches long) is actually inside the soil.

    • @saideepreddy9922
      @saideepreddy9922 Год назад

      @@Myhomegarden-unlimited but she dug it along with plant right
      Do beetroot available with plant in market

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 года назад +7

    சீதா மேம் எப்படி இருக்கீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கனும் மேம் நீங்க நல்லா இருக்கணும்னு எப்பவும் நான் கடவுள் கிட்ட வேண்டிப்பேன் உங்க பாடல் சூப்பர் நீங்க அழகா பாடினீங்க எப்பவுமே இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கணும் என்னோட வாழ்த்துக்கள் உங்க வீடியோ கொஞ்சம் லேட்டாகி பார்த்தேன் ஏன்னா நான் பிஸியா இருந்தேன் ஏன்னா என் பொண்ணுக்கு இன்னைக்கு பிறந்தநாள் முடிஞ்சா ஒரு வார்த்தை சொல்லலாமே இந்துஜா. இன்னைக்கு எங்க வீட்ல அமர்க்களம் விருந்து தான் பாயாசம் மட்டன் பிரியாணி , மட்டன் வறுவல், சிக்கன் 65, ஈரல் ப்ரை, முட்டை வறுவல், பால் பாயாசம்

    • @seethasbreeze7615
      @seethasbreeze7615  2 года назад +3

      Happy Birthday to Indhuja🌻🎂🎂🎂 Hw r u Anusuya?

    • @anusuyaravi6512
      @anusuyaravi6512 2 года назад

      @@seethasbreeze7615 Very very happy seetha mam 😍😍😍😍🥰🥰🥰🥰🥰, Thanks a lot mam ❤️❤️❤️❤️ I'm good , Thanks mam ♥️, How about you and your daughter's mam ?

    • @anusuyaravi6512
      @anusuyaravi6512 2 года назад

      @@seethasbreeze7615 Extremely happy with ur wishes mam ❤️🌹🥰 feeling blessed 🥰♥️❤️❤️ Thanks a bunch mam ❤️🌹🌺♥️🌼

    • @indhujarv8240
      @indhujarv8240 2 года назад +1

      @@seethasbreeze7615 Thanks a lot Seetha Amma ❤️🥰😍❤️

  • @subi3627
    @subi3627 Год назад +2

    Hi Seetha ma, I tried your recipe and trust me I'm an absolute beginner to cooking, it came out so good and everyone loved it .Thanks to you , I happened to start with healthy recipe ❤❤

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 года назад +4

    உங்கள் garden beet root அருமை நானும் U. K இல் beet root garden போட்டு இருக்கிறான். கிழங்கு நல்லா வந்தது.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +2

    வணக்கம் மேடம் 75 ஆம் வருட சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💜💜 இந்த நல்ல நாளில் பியூட்ரெட்டை விளைவித்து அதை அறுவடை செய்து அதில் பிளாவ் செய்து அசத்திவிட்டீர்கள் மிக்க நன்றி சமைக்கும்போது பாடிய பாடலும் அருமை நன்றாக பேச தெரிந்த உங்களுக்கு பாட தெரியும் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்!💪💪💪💪👌👌🌸🌸💐💐🍄🍄🌸🌸💐💐

  • @ssridharan3345
    @ssridharan3345 2 месяца назад

    உங்கள் சமையலைப் பார்ப்பதற்குப் பதிலாக நான் உங்களை மட்டுமே பார்த்தேன். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான அழகு நீங்கள். அந்த சீதா நடிகை,....உன் படங்களும், உன் செயலும் எனக்கு ஞாபகம் வந்தது. ஆஹா! நிச்சயமாக, புலாவ் செய்வது எளிது என்று தோன்றுகிறது. நன்றி!

  • @sujathaashokapathman4396
    @sujathaashokapathman4396 2 года назад +1

    Hi.உங்க சமையல் எல்லாம் பார்க்க ஆசையா இருக்கு எல்லாம் உடனே செய்து சாப்பிடவேண்டும் போல் இருக்கு. எனக்கும் சமையல்லென்றால் நல்ல விருப்பம்.நான் சிறிலங்கா . ஆனால் இந்திய சாப்பாடு நல்ல விருப்பம். அன்புச் சகோதரி.from swiss

  • @meenakshikuttyv533
    @meenakshikuttyv533 2 года назад +12

    You look charming ,nice dressing, sweet speech,impressive gardening.....in total I love your cooking method.Why don't you continue act in Tamil films !!!!!

  • @roshithteenu437
    @roshithteenu437 2 года назад +12

    Kitchen மாத்தீடீங்களா mam

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 года назад +3

    Mouth watering mam.
    மிக அருமை மற்றும் நன்றி 🙏

  • @Premathi1995
    @Premathi1995 11 месяцев назад

    நான் இந்த சாதம் செஞ்சேன் சூப்பரா இருக்கு சீதா அம்மா ரொம்ப நன்றி அம்மா

  • @rukusreedhar1463
    @rukusreedhar1463 Год назад +1

    Mam, I like this beetroot pulavu very much. Today I cook this pulavu and thank you very much. God bless you 🙏🙏🙏

  • @ushapriyaab6391
    @ushapriyaab6391 8 месяцев назад

    This recipe looks different with coconut 🥥 ka milk can we skip coconut milk ? Wont the lime react with coconut milk ?
    By the way beautiful ❤️ you graceful

  • @karunakaranr2473
    @karunakaranr2473 2 года назад +4

    wonderful tasty recipes and you look gorgeous..

  • @selvirathinavel8695
    @selvirathinavel8695 2 года назад +5

    Super 😋😋😋😋very nice Seetha mam😋😋👌🏻👌🏻👌🏻

  • @karthigadevisarangan1372
    @karthigadevisarangan1372 Год назад

    இன்று என்னுடைய பிறந்தநாள் ஸ்பெஷல் மற்றும் சாய் பாபா பிரசாதம் பீட்ரூட் பிரியாணி தான் செய்தேன். உண்மையில் ரொம்ப நல்லா இருந்தது.

  • @truptimehta9587
    @truptimehta9587 Год назад

    Very nice recipe, I make beetroot paratha for my gran kids but not used it In pulao so I will try,

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 года назад +5

    Beet roots are so cute like you mam!

  • @padmajagarlapati2063
    @padmajagarlapati2063 2 года назад +1

    Seetha garu , bhaaaga tagggaru andi mallli ma muddula Mavayya seetha ka avutunnnaru , any tips pls

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 2 года назад +1

    இதோட கொஞ்சம் குடைமிளகாய் சேர்த்து செய்தேன். சூப்பரா இருந்தது. ஆனால் நான் குக்கரில் சாதம் முக்கா பதம் வந்ததும் தனியாக உப்பு போட்டு வதக்கி குடைமிளகாய் சாதத்துடன் சேர்த்து குக்கரை மூடி விசில் வராமல் 10 நிமிடம் சிறு அனலில் வைத்து பிறகு அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தால் semmaya இருக்கும்..

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 года назад +2

    ஹலோ மேடம் வணக்கம்
    கிருஷ்ணா பகவானின்
    ஜென்மாஸ்டமிவாழ்த்துக்கள்🙏🌟💐

  • @beulahrajinibai4722
    @beulahrajinibai4722 День назад

    You did not added ginger garlic paste is it ok

  • @user-km4ew9gv4y
    @user-km4ew9gv4y 2 года назад +2

    உங்க இளமையின் ரகசியம் என்ன சொல்லுங்க சீதா மேடம்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 года назад +2

    Ghee brand name sollunga...

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Great vlogs interest journey excellent vedio jo 👌 congratulations

  • @roopapriya7159
    @roopapriya7159 2 года назад +1

    Mam you using too much oil. Is it necessary for taste ?

  • @krishmurthy945
    @krishmurthy945 6 месяцев назад

    நடிகைகளில் 80-90ஆண்டுகளில் அழகான நடிகை சீதா அவர்கள் தான் இளமையில் பேரழகி முதுமையிலும் அழகு தான் மேடம் நீங்கள் ஆண்பாவம் படத்திலிருந்து நீங்கள் நடித்த எல்லா படங்களும் பார்த்துள்ளேன் பார்த்து இருக்கிறேன் மேடம் உங்களுடைய பீட்ரூட் புலாவ் சமையல் அருமையான பதிவு மேடம் நன்றி.

  • @kanakammenon9252
    @kanakammenon9252 Год назад +1

    cool colour,looking really tasty.will try for sure.thank you ma'am for this wonderful recipe.

  • @ambikasambath7591
    @ambikasambath7591 2 года назад +1

    Beetroot pulav super mam very simple paakkave na urudhu thank you🌹 mam

  • @YASMEE_AALIMA
    @YASMEE_AALIMA 2 года назад +4

    plz add English subtitles mam .it will reach heights. thanku for the delicious yummy pulav

  • @sidhiquekallangadan8345
    @sidhiquekallangadan8345 5 месяцев назад

    Yes

  • @krishnavenib2944
    @krishnavenib2944 2 года назад +1

    Neenga vagidu eduthu pinnina romba romba alaga irupeenga.

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 2 года назад +3

    அருமை 👌 பாடல் 👌 அருமை 👌

  • @s.venkatakrishna844
    @s.venkatakrishna844 2 года назад +5

    அம்மா ஹோம் tour போடுங்க ❤❤❤

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 Год назад

    👌

  • @srivlogs3369
    @srivlogs3369 2 года назад +5

    Really beautiful beetroot ma.. gorgeous..paarkavey tempting ah irukku ma.
    Superb..

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 года назад +4

    பாடல் ரொம்ப சூப்பரா இருந்துச்சு மேம் ஆத்தாடி பாவாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோஜா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து நான் உங்க பாட்டு ரொம்ப பிடிச்சி இருந்துச்சி சூப்பர் பாட்டு அடிக்கடி பாடுங்க கதை சொல்லுங்க உங்க வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு ரசிகை

  • @KumarKumar-ju6wp
    @KumarKumar-ju6wp 2 года назад +1

    Nice mam cook style and wonderful

  • @philomenas1591
    @philomenas1591 Год назад

    You. Are. So. Cute. Dear. Seetha. Your. Sweet. Way. Of. Talking. Your. Comedy. Your. Looks.. Your. Cooking. God. Bless. You. S. P. Amma. From. Erode.

  • @foodoomomsumathy8780
    @foodoomomsumathy8780 2 года назад +1

    Wow

  • @user-km4ew9gv4y
    @user-km4ew9gv4y 2 года назад +1

    சூரியகாந்தி பூ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு பிடிக்குமா ப்ளீஸ் ரிப்

  • @ravichandrananusuya9
    @ravichandrananusuya9 2 года назад +2

    சுதந்திர தின வாழ்த்துக்கள் மேம்

  • @jayadevi985
    @jayadevi985 Год назад

    Seetha mam is the very good cook.Her husband is lucky man. ....

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Год назад

    Beet root pulav is a great idea!

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 2 года назад +2

    அருமை அருமை மேம்

  • @hazirabanu6874
    @hazirabanu6874 6 месяцев назад

    Is it zeeraga Samba rice?

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 2 года назад +3

    Beetroot chedi valarpu Explain panunga mam.

  • @shinykennet679
    @shinykennet679 2 года назад +2

    Welcome sairenderani God bless you with everlasting love

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад

    I like so much the way you are preparing the dish

  • @manikandankmani3212
    @manikandankmani3212 Год назад

    பீட்ரூட் பிளாவோ சூப்பர் சீதா அம்மா செஞ்சு பாத்தேன் அம்மா SUPER MA

  • @rajeswarivenkatakrishnan391
    @rajeswarivenkatakrishnan391 2 года назад +1

    Simple and sweet.

  • @padmamrugmini1838
    @padmamrugmini1838 Год назад

    Mam I like this and cook today very nice thank you God bless you

  • @chandraraman2230
    @chandraraman2230 Год назад +1

    Very creative and healthy. 👌👌👌👌👌👌

  • @vidyaswamy7380
    @vidyaswamy7380 8 месяцев назад

    The quantity you cook is a lot. How many people do you cook for?

  • @christina1432
    @christina1432 Год назад +1

    ഇത് വിനോദയാത്രയിലെ ദിലീപേട്ടന്റെ ചേച്ചി 😍ചുന്ദരി ചേച്ചി ❤❤❤❤😘😘😘😘മാഡം മലയാളി അല്ലാരുന്നോ 🙄. Acting, സൗന്ദര്യം എല്ലാം പൊളിയാ 😍ഒത്തിരി ഇഷ്ട്ടം ആണ്.. തമിഴ് കേട്ടാൽ മനസിലാവും.. Type ചെയ്യാനൊന്നും അറിയില്ല 😔👌

    • @shanis3968
      @shanis3968 Год назад

      But aaa beetroot sharikkum aa gardinil undayathano sharikkonnu nokkiye nammale 😂😂

  • @ahlaabu4630
    @ahlaabu4630 2 года назад +1

    Really

  • @balakumarysrisivakumary1712
    @balakumarysrisivakumary1712 2 года назад +3

    சூப்பர் சீதா அம்மா

  • @priyadharshinij7090
    @priyadharshinij7090 Год назад +1

    Super speak 👍

  • @kaniyanpoonkundran0023
    @kaniyanpoonkundran0023 2 года назад +2

    Seetha... 💓

  • @star-hc7xs
    @star-hc7xs Год назад

    Hi mam. I'm ur new subscriber. All your videos are full of energy and positivity. This beetroot pulao receipe which I tried today is out of the world . Thankyou so much for this receipe. 😊

  • @akilaprem2405
    @akilaprem2405 2 года назад +1

    Na prepare pana mam pasanga super ra erukunu saptanga tq

  • @vivek9585
    @vivek9585 2 года назад +1

    enaiku apdiye irukigale..sema azhaga athe calendar mahalaxmi mathriye..🙏

  • @mahalakshmimahalakshm8443
    @mahalakshmimahalakshm8443 2 года назад +1

    Super mam

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 2 года назад +3

    So lovely sis 💝💖💞 very yummy yummy 💝💝💖😋😋

  • @lathar4753
    @lathar4753 2 года назад +3

    Super👌👌👌

  • @velayuthaperumal6667
    @velayuthaperumal6667 2 года назад +1

    Wow Beautiful

  • @TheSurya9397
    @TheSurya9397 2 года назад +1

    Lovely dressing. Yummy pulao.....superb seethamma.

  • @sehardorairaj3674
    @sehardorairaj3674 2 года назад +1

    I love you Seetha Breeze.

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 2 года назад +1

    I like this song very nice dish Mam yummy food

  • @vijethakanne8172
    @vijethakanne8172 Год назад

    Is that coconut milk or cow milk

  • @adityabala7786
    @adityabala7786 2 года назад +2

    amma saree semma thanga mangai 👌

  • @rdhemalatha5312
    @rdhemalatha5312 2 года назад +4

    Hi seetha akka, you are always sweet and beautiful. Your cooking style is superb. Pulav preparation tricks using healthy vegetables good.

  • @trendingnow2933
    @trendingnow2933 2 года назад +1

    Wow super mam

  • @sudhab1645
    @sudhab1645 2 года назад +2

    உங்க வீட்டில் நிறைய பேர் இருக்காங்களா நிறைய சமைக்கிறீங்க

  • @jayanthid1259
    @jayanthid1259 2 года назад +2

    Amma give the link for wooden plates which you are using in your kitchen

  • @jassatgunam530
    @jassatgunam530 Год назад

    Good morning Sis thanks for the recipe yummy looks delicious will try soon tc

  • @latha224
    @latha224 Год назад

    Seeta garu miku Telugu vachu kada telugu lo kuda cheyyandi ikkada kuda chala mandhi miku fans unnaru

  • @menumeenu1968
    @menumeenu1968 2 года назад +1

    Super mam... Yen husband ke2taye irukaru... Nalakey senjuran

  • @peterkiruru3693
    @peterkiruru3693 Год назад

    Didn't understand that language but I understood the whole process, thanks for the recipe, next time try and use English, I'll try that recipe for my dinner tonight, much love from Kenya.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 года назад +1

    Super

  • @ravikkannan5128
    @ravikkannan5128 2 года назад

    Neeyellam manausiyadi.
    Parthibaan sir great

  • @khumbafernando2557
    @khumbafernando2557 2 года назад +3

    You dress up, really well Mam. Seriously it brightens up my mind, I should follow your dressing style 👍👍

  • @soupsam5
    @soupsam5 2 года назад +1

    you tell us about your saree collections. where do you buy? its v nice

  • @sakthivenihi1297
    @sakthivenihi1297 2 года назад +1

    Nice receipe Appuchi Ammuchi

  • @bharathkumarv830
    @bharathkumarv830 2 года назад +1

    Ur cooking is different and very nice madam

  • @joyeetaskitchen
    @joyeetaskitchen Год назад +1

    Loved this amazing beetroot pulao 👌❤️ Thanks a lot for sharing this wonderful recipe with us.🙏 I look forward to be connected with your channel. Best wishes from Bangladesh.🌹🌹🌹

  • @pushkalahariharan4021
    @pushkalahariharan4021 2 года назад +1

    From where you are getting the oil mam? Chekku oil? Pls share me the contact details

  • @bhuvaneswari2309
    @bhuvaneswari2309 Год назад

    Super mem very nice cooking

  • @vimathaamailsamy1517
    @vimathaamailsamy1517 Год назад +2

    Tried it Seetha ma. Came out very yummy. Thank you.

  • @revu4773
    @revu4773 Год назад +2

    Tried this recipe today.it was yummy. Thanks for the recipe

  • @kanagalakshmilakshmi1761
    @kanagalakshmilakshmi1761 2 года назад +2

    Love you ma God bless your family

  • @petricia732
    @petricia732 2 года назад +2

    Super mam...

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад +1

    Wow wow wow super super ma

  • @vedashree7294
    @vedashree7294 2 года назад +1

    superb mam I will try defenetly 😋😋😍😍😍

  • @blackmamba3427
    @blackmamba3427 2 года назад +5

    Awesome video and recipe 👌
    Looking lovely as always!

  • @subhashinig.subhashini7679
    @subhashinig.subhashini7679 2 года назад +1

    seetha mam wru I missed cooking channel of you as long one month I think