இப்படி பொறுமையாக அருமையாக வேலை செய்ய ஆசைதான் வீட்டுக்காரங்க சாபம் விட்டுருவாங்க.... வீடு கட்டுபவர்கள் வேகமாக கட்டவேண்டும் என்று ஆசைபடுறங்க தவிர தரமான வீட்டை கட்ட ஆசை படுவதில்லை ....
தரமாக செய்கிறேன் என கூறி வேண்டும் என்றே நாட்களை விரயம் செய்ய கூடாது. தேவையான நாட்களை எடுத்துக்கொண்டு சிறப்பாகவும், தரமாகவும் கட்டுமானம் அமைக்கும் போது எந்த வீட்டின் உரிமையாளரும் வேண்டாம் என மறுக்க மாட்டார்கள்.
வணக்கம் சார் ஊட்டியில் இருந்து செந்தில் குமார் மேஸ்திரி உங்கள் அனைத்து வீடியோவும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி சார்
நன்றிங்க மேஸ்திரி
வணக்கம் சார் திருப்பூர் எங்களுக்கு இப்பத்தான் இந்த மாதிரி கட்டராங்க ரொம்ப நன்றி சார்
Clear vision sir...royal salute
Please do the video of Interview sir . Thankyou 🙏
Perfect marking❤
Super well done.
500 sft la attach bathroom vara mathiri oru map podunga sir pls na unga subscriber
ஈழத்தில் இருந்து உங்கள் விடியே வை விரும்பி பார்பே ன் ரமெ ஸ்
நன்றிகள் சகோ. பெரும் மகிழ்ச்சி.
Structural building ku இவளோ தா basement குழி எடுப்பிங்களா ?
Sir super
So nice sir
Brother enakku oru doubt. Building, compound wall columns nos athigama irukkula. Total station use pannalaamla. Romba expensive ah irukkuma?
Total station தேவையில்லை சகோ.
Plinth beam bottom la..Pcc podama ..savudu mannu potu bricks vaikalama . because pcc poduradhu level surface kaga dhana .so namma savudu manu potu bricks vachirulama
PCC போட்டு செங்கல் வரி போடுங்கள். பீம் அடிப்பகுதியில் திடமான அடித்தளம் கிடைக்கும்.
Idhu ena size blocks. Enga kedaikum.
9x9x4 inch flyash. Salem. +91 72000 55554.
Sgfit price anna
🎉🎉🎉
✨💯❣️👍🔥
🏠🏠🏠👍👍👍
Sir bricks price
9x4x3 size = 6.00 rupees
9x9x4 size = 18.00 rupees
Ok sir thank you bricks factory contact number kadaikuma sir nanum engineer tha
7200055554
Thank you sir
இப்படி பொறுமையாக அருமையாக வேலை செய்ய ஆசைதான் வீட்டுக்காரங்க சாபம் விட்டுருவாங்க.... வீடு கட்டுபவர்கள் வேகமாக கட்டவேண்டும் என்று ஆசைபடுறங்க தவிர தரமான வீட்டை கட்ட ஆசை படுவதில்லை ....
தரமாக செய்கிறேன் என கூறி வேண்டும் என்றே நாட்களை விரயம் செய்ய கூடாது.
தேவையான நாட்களை எடுத்துக்கொண்டு சிறப்பாகவும், தரமாகவும் கட்டுமானம் அமைக்கும் போது எந்த வீட்டின் உரிமையாளரும் வேண்டாம் என மறுக்க மாட்டார்கள்.