இதுவரை யாரும் சொல்லாத ரகசிய 25 பூஜை அறை குறிப்புகள் | கோவில் ஐயர் சொன்ன ரகசியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 100

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 Год назад +134

    ஆண்டவன் ஒரு நாள் கடைவிரித்தான் அதில் ஆயிரம் ஆயிரம் பொருள் குவித்தான்
    அவரவர் நிலைமைக்கு விலையைச் சொன்னான்
    அவரவர் தேவைக்கு வாங்கச் சொன்னான்
    .....
    இதயம் என்பதை
    விலையாய்த் தந்து
    அன்பை வாங்க
    எவருமில்லை !
    என்ற வாலி அவர்கள் எழுதிய பழைய பாடல் ஞாபகம் வந்தது . ஏனெனில் எல்லோரும் பூஜை என்றாலே செல்வம் திருமணம் குழந்தை இதையே அடிப்படையாகக் கூறுகிறார்களே
    இறைவா நீ வேண்டும் என்று வரம் கேட்டால் நன்றாக இருக்குமே என்று எனக்குத் தோன்றும் .
    நம் இதயத்தை அவனிடம் கொடுத்து அவனை (அவனும் அன்பும் ஒன்று ) வாங்க வேண்டும் .
    அவன் கிடைத்துவிட்டால் எல்லாம் தானே பின்னால் அதுவே வரும்

    • @psvindhyasivan-tj4ik
      @psvindhyasivan-tj4ik Год назад +3

      Super🎉🎉

    • @nandhadurga2105
      @nandhadurga2105 Год назад +3

      Unmai nanum avarin aasirvadhathai ye vendugiren

    • @murugadossramalakshmi7102
      @murugadossramalakshmi7102 Год назад +2

      Good msg👌

    • @dearuniverse1176
      @dearuniverse1176 Год назад +1

      😂 இறைவனே வரமாக வாழ்க்கையாக வேண்டும் என்று கேட்டு பல ஆண்டுகள் ஆயிற்று. இன்னும் அனதையாக தனியாக இருக்கிறேன்.. physically mentally economically periya richness varala.

    • @priyavasanth9705
      @priyavasanth9705 Год назад +1

      👌🏻அருமை

  • @dharma781
    @dharma781 Год назад +78

    அக்கா நீங்க குடுத்த குறிப்புகள் எல்லாம் ரொம்ப முக்கியமானது நான் இதையெல்லாம் தினமும் பின் பற்றுவேன் வாழ்க வளமுடன் ❤❤❤😊

    • @vishnupriyaramesh1298
      @vishnupriyaramesh1298 Год назад +2

      😮 bccha

    • @vijayar9028
      @vijayar9028 Год назад

      ​@@vishnupriyaramesh12980

    • @rathimeena5569
      @rathimeena5569 Год назад

      ​@@vishnupriyaramesh1298😮😮

    • @thamil7267
      @thamil7267 10 месяцев назад

      99999999999999999999999999999999999999999999999999999999999999
      9999999999999999999999999999999999999999999999999​

    • @thamil7267
      @thamil7267 10 месяцев назад

      99999999999999999999999999999999999999999999999999999999999999
      999999999999999999999999999999999999999999999999999999999999999999​

  • @VinothkumarVinothkumar-e7n
    @VinothkumarVinothkumar-e7n 10 месяцев назад +2

    Sister nenga potta poojai ragasiyam semayya erukku sister ennum entha mathiri poojai arai ragasiyam nerayya video pottu vedunga sister pls thank you sister

  • @SpiritualwithRaji
    @SpiritualwithRaji 4 месяца назад +4

    சகோதரிக்கு வணக்கம் அரளி பூவிற்கு தெய்வீக சக்தி இருக்கிறது உண்மைதான் ஆனால் அதில் விஷத்தன்மையும் இருக்கிறது பாதுகாப்பாக செய்யவும்

  • @revathissnr4838
    @revathissnr4838 Год назад +17

    எல்லா குறிப்புகளும் பயனுள்ளதாக இருந்தது
    அட்க்ஷதை அரிசியை எப்போது மாற்ற வேண்டும்

  • @SanababySanababy-ru6ex
    @SanababySanababy-ru6ex Год назад +6

    Thanks maa பயனுள்ள தகவல் amma ஏன்னுடைய வீட்டில் காமச்சி விளக்கில் பிள்ளையார் உருவம் தான் இருக்கிறது பரவாயில்gala amma please badhil aliyungal amma

  • @sivagamiNatchiar
    @sivagamiNatchiar 10 месяцев назад +2

    Very useful information thank you sister

  • @umas3111
    @umas3111 5 месяцев назад +2

    Uppu beerow enaku usefula irukum

  • @thilagavathikalpana9626
    @thilagavathikalpana9626 Год назад +2

    Super very positive good thank you mam

  • @heartlessraj2763
    @heartlessraj2763 10 месяцев назад +2

    Super tips akka

  • @k.muthumarik.muthumari5276
    @k.muthumarik.muthumari5276 Год назад +9

    Thank you mam. 😊

  • @mahalakshmimaha1684
    @mahalakshmimaha1684 3 месяца назад +1

    Amma pucha pathiram nonveg saptutu theikkalama

  • @chitrachitra7821
    @chitrachitra7821 Год назад +3

    Very very useful information thankyou so much sister ❤❤❤

  • @karthigar.k5512
    @karthigar.k5512 Год назад +3

    வாழ்க வளமுடன்

  • @PushpasasikumarPushpa
    @PushpasasikumarPushpa 10 месяцев назад

    Super 🙏🙏🙏💚💚

  • @priyadharsini2597
    @priyadharsini2597 Год назад +4

    Bureau near vaikara salt enna pandrathu mam

  • @venkatmaha5469
    @venkatmaha5469 Год назад +1

    Supper Sister👍

  • @chitraarun3202
    @chitraarun3202 Год назад +7

    Useful video thank you for your information

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Год назад +2

    Arumai

  • @tintumotu1347
    @tintumotu1347 3 месяца назад

    Uppa berow mayla veckkanuma illa pakkathulaiya sister

  • @kalag8715
    @kalag8715 3 месяца назад

    Super

  • @charanyanadesan
    @charanyanadesan Месяц назад

    Deepam athum oil pathi sollinga sis

  • @susmithasusi1325
    @susmithasusi1325 Год назад

    Super tqsis

  • @SankaraGomathi-w6r
    @SankaraGomathi-w6r 10 месяцев назад +1

    Akka antha rice aduthu Enna pannanu akka

  • @jamunajanani6421
    @jamunajanani6421 5 месяцев назад +3

    சகோதரி நான் எங்கள் வீட்டில் பூஜை அறையில் உப்பு வைத்து உள்ளேன் அதை சமையலுக்கு பயன்படுத்த லாமா

  • @prabavathiparthu1123
    @prabavathiparthu1123 Год назад +3

    நன்றி

  • @anvikaanvika2641
    @anvikaanvika2641 5 месяцев назад +3

    அந்த அரிசிய என்ன பண்ணனும்

  • @umamaheswariumamaheswari9731
    @umamaheswariumamaheswari9731 Год назад +2

    Thank you akka

  • @thilaga810
    @thilaga810 Год назад +2

    Velaku thattula vaikira arisiya ena seiyarathu mam

    • @meenar2858
      @meenar2858 Год назад

      அதை பறவைகளுக்கு உணவளிக்கலாம்

  • @arunasakthi8230
    @arunasakthi8230 10 месяцев назад +1

    Pachai arichi thn use pannanum sappatu arisi use panna kudatha

    • @umas3111
      @umas3111 5 месяцев назад +1

      No no pulungal arisi use Pana koodathu.pacharisi only

  • @abinayavenkat1895
    @abinayavenkat1895 Год назад +1

    Akshadai arisi next week enna pannalam mam

    • @umas3111
      @umas3111 5 месяцев назад

      Kuruvi ku podunga

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru Год назад

    நல்லது

  • @sumithrasrinivasan6008
    @sumithrasrinivasan6008 Год назад +1

    Flowers urli yenga vaanguneenga mam

  • @Rathika-r2c
    @Rathika-r2c Год назад

    Super mam ❤❤❤🌹🌹🌹👌👌👌👌🍀🍀🍀🙏🙏🙏

  • @sandhyam7427
    @sandhyam7427 Год назад +3

    Akshadhai ya change pannum podhu adha enna pandradhu sister

    • @umas3111
      @umas3111 5 месяцев назад

      Kuruviku podrunka

  • @SURUTHIA-gt9fi
    @SURUTHIA-gt9fi 7 месяцев назад

    Akshatha arisiyai enna mam panrathu

  • @vimalarani4106
    @vimalarani4106 6 месяцев назад

    Atchadhai arisi wkly mathumpodhu andha atchadhai arisi enna panradhu akka

  • @ashwinijp5854
    @ashwinijp5854 Год назад +5

    Kamakshiamman vilaku thaniril vaithu vilaku yetralama akka??

    • @meenar2858
      @meenar2858 Год назад

      அதை பொடி செய்து பறவைகளுக்கு உணவளிக்கலாம்

  • @sreedevi2054
    @sreedevi2054 3 месяца назад

    அக்கா, ரேஷன் அரிசி ல மஞ்சள் கலந்து தட்டுல வைக்கலாமா?

  • @deepachokalingam739
    @deepachokalingam739 9 месяцев назад

    Next week arisi mathurapo antha arisi ena panurathu

  • @nivekuttysn
    @nivekuttysn Год назад

    Thanks sister

  • @dharanidharani-hf1xi
    @dharanidharani-hf1xi Год назад

    Seperate seperate box la maligai porutkal vechirkom appa yenna panradu mam

  • @sreedevi2054
    @sreedevi2054 3 месяца назад

    அக்கா, இந்த தட்டு ல வைக்கிற அரிசி எப்போ மாத்தனும்? அந்த அரிசி என்ன பண்ணலாம் சமைக்களமா

  • @jayamala8164
    @jayamala8164 9 месяцев назад

    Vilaku adiyil podum arisi yena seivathu

    • @ponsankar3325
      @ponsankar3325 5 месяцев назад

      காகம், குருவிகளுக்கு கொடுக்கலாம் தோழி...

  • @sumathisumathi8881
    @sumathisumathi8881 Год назад +4

    அக்கா விளக்கு கீழே வைத்த அரிசி என்ன செய்ய வேண்டும்

    • @ramala9845
      @ramala9845 Год назад

      அக்கா விளக்கு கீழ் வைக்கும் அரிசி என்ன பான்னறது மற்றும் நாள்

    • @KrishnaVeni-be6qb
      @KrishnaVeni-be6qb Год назад

      Maaduku unavaga kodukalam apti Ilana thanneril potu vidalam river sea

    • @kamalachandru617
      @kamalachandru617 7 месяцев назад

      பறவைகளுக்கு போடலாம்

  • @deviananth7801
    @deviananth7801 Год назад

    Supper pa

  • @kalpanakarpi9839
    @kalpanakarpi9839 Год назад

    Akka intha arisi enna pannanum

  • @prajraj5970
    @prajraj5970 Год назад +1

    What to do with that rice which is under kamakshi vilaku

    • @selviashokan4990
      @selviashokan4990 Год назад

      Make sweet Pongal in that rice... don't waste it.

  • @madhanr5369
    @madhanr5369 Год назад +1

    இந்து உப்பு பயன்படுத்தலாமா ?

  • @renusweety8448
    @renusweety8448 10 месяцев назад

    Andha arisi ena panrathu ma

  • @tamilselvir2550
    @tamilselvir2550 Год назад

    Thulasi pakkathula vilaku erukula. Andha vilaku name enna mam

  • @m.sundarsundar9378
    @m.sundarsundar9378 Год назад +1

    வணக்கம் அக்கா நம் ராசியின் பலம் நம்மக்கு வேலை செய்யும் மா அல்லது லக்கனம் பலன் வேலை செய்யுமா

  • @sasikumutha1340
    @sasikumutha1340 Год назад +1

    Pacha arisi yei ena seivathu endru soluga

    • @meenar2858
      @meenar2858 Год назад

      அதை பறவைகளுக்கு உணவளிக்க லாம்

  • @abiammu4600
    @abiammu4600 Год назад

    Oru oru time pooja seium pothum puthusa blouse valaiyal vekka mudiuthe appo yenna seirathu athoda athu tevaium illathatu

  • @sarumathim3740
    @sarumathim3740 Год назад

    Sis. அஞ்சரப்பட்டி LA important majal vaiga Romba naalathu😊

  • @prabavathiparthu1123
    @prabavathiparthu1123 Год назад

    வணக்கம்

  • @selvipachiamuthu7497
    @selvipachiamuthu7497 Год назад +1

    ❤❤

  • @GeethaGeetha-p7i
    @GeethaGeetha-p7i Год назад

    Yenakum Pooja pannanum asa but yenga room seennathu join family'

  • @JayaKarthick-dk3si
    @JayaKarthick-dk3si Год назад

    Thiruttu thanama edukkara husband eduthukkunu than😢😢😢😢😢 erukkanga

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 Год назад

    🙏🙏🙏🙏🙏👍👍👌👌

  • @lashimi09
    @lashimi09 11 месяцев назад +2

    வீட்டு வாசல்ல விளக்கு வைத்தாள் மஹாலஷ்மி வருவாங்கன்னு சொல்றீங்க அப்ப ஏற்கனவே நம்ம வீட்ல மஹாலஷ்மி இல்லையா😂😂😂

    • @closetomyheart6147
      @closetomyheart6147 6 месяцев назад +1

      எப்போவுமே இருக்கணும்..சுத்தம் இல்லனா போய்டும்..திரும்ப வரணும் இல்லையா

    • @Suthir_123
      @Suthir_123 5 месяцев назад

      😂😊😂😊@@closetomyheart6147❤😂😂 2😊😊😊❤😊

  • @iyyasrinivasanmudaliar8437
    @iyyasrinivasanmudaliar8437 3 месяца назад

    Ñellikai thipsmnysytallsma

  • @Ramyanagaraj1ly
    @Ramyanagaraj1ly 4 месяца назад

    அக்கா விளக்கு வைக்குற மஞ்சள் அரிசி என்ன பண்ணுறது அக்கா ப்ளசிஸ் சொல்லுங்க

    • @vinoa6756
      @vinoa6756 4 месяца назад

      Birds potuga pa

  • @naveen.p3756
    @naveen.p3756 Год назад

    Thank you akka

  • @saiswetha4902
    @saiswetha4902 11 месяцев назад

    ❤❤❤

  • @anusuya2954
    @anusuya2954 Месяц назад

    ❤❤❤❤❤