Love the fact that Neeya Naana episodes are once again coming to RUclips now. I think uploading only to Hotstar was the stupidest decision ever (whoever made it). And am happy Vijay TV is back to the old way now. Keep content open and accessible to all. That will directly or indirectly give you revenue. Please don't do silly things like creating your own private network again in future.
Thank you very very much to the vijay tv administration for telecasting the shows through you tube......and thereby you have proved that you are people-oriented.........Thank you very much.......we, who are in abroad, are able to enjoy your programs especially the neeyaa naana that we enjoy most...Thank you again and again...
we never felt shame to speak tamil wrong, but we are taking all the effort to speak English right. it does not make any sense. respect your mother tongue. stop showing off to people you earn respect from your behavior not from a language english is just a language but tamil is an HISTORY வாழ்க தமிழ்
dai, nee yenda english pesa mudiyalannu vekka patta? Tamilla pesa vekkapatravan than muuta payal. Vellaikaran tamilla pesa mudiayalennu vekka patrana? Only mentally colonized people talk in English despite knowing tamil
இந்த மாதிரி ஒரு கேவலமான நிகழ்ச்சி உலகத்துலேயே தமிழ்நாட்டுலதான் நடக்கும்....ஆங்கிலம் ஆங்கிலம்னு பாவம் பைத்தியமா சுத்த போறீங்க..ஆண்டனி சொன்னா கோபிநாத்திற்கு எங்கே போனது அறிவு? தமிழ் மொழியை, இந்து மதத்தை, தமிழ் கலாச்சாரத்தை இழிவு செய்வது, மேல்நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவோரை நிகழ்ச்சிக்கு அழைத்து ஒட்டுமொத்த தமிழகமே இப்படித்தான் என்ற பொய்யான பிம்பத்தை உருவாக்குவது இதுபோன்ற இழிவான செயலை விஜய் தொலைகாட்சி நிறுத்தினால் நன்றாக இருக்கும்.
தமிழ் மொழியை கேவலபடுத்துனார்....சரிங்க...இந்து மதம் எதுக்கு மொழிக்கு உள்ள வருது....எத்தனை இந்து கோவிலில் தமிழில் மந்திரம் சொல்லுகிறாங்க? .....நானும் கண்டிக்கிறேன் ஒரு தமிழனாய்...மதங்களை உள்ளே இழுப்பது பிற்ப்போக்குத்தனம்
Jordan Sahaya என்னை பொறுத்தவரை தாய்மொழி, தாய் மதம், தாய்நாடு எல்லாம் ஒன்றுதான். எந்த மதமும் தீய வழிகளை போதிப்பதில்லை. மதம் என்ற பெயரில் வரும் பிரச்சினைகளுக்கு மனிதன் மட்டுமே காரணம். ஒவ்வொரு மதத்தவரும் தன் மதம் சொல்லும் நல்வழிகளை பின்பற்றினால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. கோவிலில் தமிழ் மந்திரங்கள் இப்போது சொல்லுகிறார்கள். எல்லாம் ஒரே நாளில் நடந்துவிடாது. தமிழர்களும் முறைப்படி மந்திரங்களை கற்று நடைமுறைப்படுத்த சிறிது காலம் ஆகலாம்.
Shanmuga Sundaram திருவள்ளுவர் தமிழ்தான். திருக்குறளின் ஆதி மொழியும் தமிழ்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், திருக்குறளில் எங்கேயும் தமிழ் என்று குறிப்பிடவில்லை, காரணம் இது தமிழர்களோடு மட்டும் முடிந்துவிட கூடாது என்பதற்காக. உலக மக்கள் அனைவரும் மதம், நாடு, மொழி கடந்து இதை படித்து பயன் பெற வேண்டும் என்று அவர் தமிழ் என்ற வார்த்தையை குறிப்பிடாமல் இருந்திருக்கலாம். இப்போது பார்த்தால், தமிழர்களை விட பிறமொழியினரும் பிற நாட்டவரும்தான் திருக்குறளை வியந்து படிக்கிறார்கள்.
Love the fact that Neeya Naana episodes are once again coming to RUclips now. I think uploading only to Hotstar was the stupidest decision ever (whoever made it). And am happy Vijay TV is back to the old way now. Keep content open and accessible to all. That will directly or indirectly give you revenue. Please don't do silly things like creating your own private network again in future.
Tirupur mohan anna👍
Thank you very very much to the vijay tv administration for telecasting the shows through you tube......and thereby you have proved that you are people-oriented.........Thank you very much.......we, who are in abroad, are able to enjoy your programs especially the neeyaa naana that we enjoy most...Thank you again and again...
Americavvula kakkus cleaners namma yellarai vida nalla english pesuvargal. Be proud of of your mother tongue.
Thanks for being back in RUclips, As all countries dont have access to hotstar.
Good show. Thank u Vijaytv.
At around 11:35, "Are you gracy?" is the highlight! ROFL - Are YOU really crazy?
Thumbs up For bringing Neeya Naana back to RUclips :)
Romba nala eruthuchi Gopinath anna sona oru varthai nice athu marvadenga yangayum avanga molhilatha pasuvanga apid sonathu very nice
I speak English and pronunciation like American but I speak in Tamil at first then later in English.
we never felt shame to speak tamil wrong, but we are taking all the effort to speak English right. it does not make any sense. respect your mother tongue. stop showing off to people you earn respect from your behavior not from a language english is just a language but tamil is an HISTORY
வாழ்க தமிழ்
👌👏
Please upload 9th annual vijay awards
Even English people English American
Not able to understand. If talk slowly
Every where it’s manageable
People ku English methu Ulla nattam
குட்நைட்.
dai, nee yenda english pesa mudiyalannu vekka patta? Tamilla pesa vekkapatravan than muuta payal. Vellaikaran tamilla pesa mudiayalennu vekka patrana? Only mentally colonized people talk in English despite knowing tamil
இந்த மாதிரி ஒரு கேவலமான நிகழ்ச்சி உலகத்துலேயே தமிழ்நாட்டுலதான் நடக்கும்....ஆங்கிலம் ஆங்கிலம்னு பாவம் பைத்தியமா சுத்த போறீங்க..ஆண்டனி சொன்னா கோபிநாத்திற்கு எங்கே போனது அறிவு? தமிழ் மொழியை, இந்து மதத்தை, தமிழ் கலாச்சாரத்தை இழிவு செய்வது, மேல்நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றுவோரை நிகழ்ச்சிக்கு அழைத்து ஒட்டுமொத்த தமிழகமே இப்படித்தான் என்ற பொய்யான பிம்பத்தை உருவாக்குவது இதுபோன்ற இழிவான செயலை விஜய் தொலைகாட்சி நிறுத்தினால் நன்றாக இருக்கும்.
தமிழ் மொழியை கேவலபடுத்துனார்....சரிங்க...இந்து மதம் எதுக்கு மொழிக்கு உள்ள வருது....எத்தனை இந்து கோவிலில் தமிழில் மந்திரம் சொல்லுகிறாங்க? .....நானும் கண்டிக்கிறேன் ஒரு தமிழனாய்...மதங்களை உள்ளே இழுப்பது பிற்ப்போக்குத்தனம்
Jordan Sahaya என்னை பொறுத்தவரை தாய்மொழி, தாய் மதம், தாய்நாடு எல்லாம் ஒன்றுதான். எந்த மதமும் தீய வழிகளை போதிப்பதில்லை. மதம் என்ற பெயரில் வரும் பிரச்சினைகளுக்கு மனிதன் மட்டுமே காரணம். ஒவ்வொரு மதத்தவரும் தன் மதம் சொல்லும் நல்வழிகளை பின்பற்றினால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. கோவிலில் தமிழ் மந்திரங்கள் இப்போது சொல்லுகிறார்கள். எல்லாம் ஒரே நாளில் நடந்துவிடாது. தமிழர்களும் முறைப்படி மந்திரங்களை கற்று நடைமுறைப்படுத்த சிறிது காலம் ஆகலாம்.
varaverkkiren ungal karuthai....enakku kadavul mel maddume nambikkai...mathankal mel illai.....ivvidathil matham patti pesuvatharkku velai illai entu thaan sollukiren....tamil ella kovilgalilum varum kaalathai ethirpaarkkiren
சங்கீதா சீனிவாசன் How sure are you kural is tamil? Why tamil is no where mentioned in kural?
Shanmuga Sundaram திருவள்ளுவர் தமிழ்தான். திருக்குறளின் ஆதி மொழியும் தமிழ்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், திருக்குறளில் எங்கேயும் தமிழ் என்று குறிப்பிடவில்லை, காரணம் இது தமிழர்களோடு மட்டும் முடிந்துவிட கூடாது என்பதற்காக. உலக மக்கள் அனைவரும் மதம், நாடு, மொழி கடந்து இதை படித்து பயன் பெற வேண்டும் என்று அவர் தமிழ் என்ற வார்த்தையை குறிப்பிடாமல் இருந்திருக்கலாம். இப்போது பார்த்தால், தமிழர்களை விட பிறமொழியினரும் பிற நாட்டவரும்தான் திருக்குறளை வியந்து படிக்கிறார்கள்.
31:10 ivanuku slavery sola kuda terila.slavery aahm..payithiakaran