தாயே என் வலிகள் சீக்கிரம் சரியாகி பழைய மாதிரி என் வேலைகள் நானே செய்யவேண்டும் எனக்கு ஆர்ட் வால்வு அறுவை சிகிச்சை செய்து 6 மாதம் ஆகிறது இன்னும் சரியாக மல்டாக்டரிடம்போனதில்எங்கோதப்பு நடந்துவிட்டது மேலும் இரண்டு ஆஃப் ரேஷன் செய்தார்கள் இன்னும் வலி குறையவில்லை 7மாதம் ஆகிறது இதை படிப்பவர்கள் எனக்காக அம்மா வைவேண்டவும்
எங்கள் மகனுக்கு நல்ல மனைவி வந்து இருவரும் இணை பிரியாத தாம்பத்தியம் நடத்திட நீண்ட வாழ்க்கைக்கு அனுக்ரஹம் செய்யுங்கள் தாயே. அம்மா காமாக்ஷி தாயே போற்றி போற்றி போற்றி 👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐
என் மகள் திவ்யாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற அருளிட வேண்டும் தாயே காமாட்சி மாதா உன் திருவடி சரணம் சரணம் தாயே போற்றி போற்றி போற்றி உன் அருளும் கடைக்கண் பார்வையும் வேண்டும்.தாயே. இந்த தாயின் மனக்கவலையை ப்போக்கிட வேண்டும்.தாயே சரணம் சரணம்
அம்மா திருமண வயதில் உள்ள அனைத்து பிள்ளைகளும் மனம் நிறைந்த நல்ல வாழ்க்கை துணையை தந்து திருமண காரியத்தை நடத்தி தந்து ஆசிர்வதிங்க அம்மா.நன்றி காமாட்சி அன்னையே போற்றி ஓம்.
அம்மா காமாட்சி தாயே...🪔🙏🏻🌼🔥🙇🏻♀️🍬என்கணவர் கணவர் என்னிடம் ஒற்றுமையா இல்ல ...வேறு ஒருவர் பேச்சை கேட்டு என்னை வெறுக்கிறார்😢🌹🙇🏻♀️ நான் தவறேதும் செய்யலம்மா...என் கழுத்தில் மாங்கல்யம் வாங்கி அவர் கையால கட்டணும் 🙏🏻🙇🏻♀️🌹 நாங்கள் இருவரும் இணைந்து மனக் கசப்பு இல்லாமல் வாழனும் தாயே 😢 ஆதிபராசக்தி அம்மா 🔱🌺🌿🔥🥭🍍🍊🍎🍋🍈
என் செல்ல துக்கு எந்த பிரச்சனையும் வராமல் காப்பாத்துங்க அம்மா 🙏🙏🙏🙏 பாலாஜியும் இவன் மனைவியும் ஒற்றுமையா இருக்கனும் எந்த சண்டையும் போடாமல் இருக்கணும் devguru கை உடைய கூடாது 😭😭😭😭🙏🙏🙏🙏🙏 காப்பாத்துங்க அம்மா குழந்தைக்கு எந்த கஷ்டமும் வர கூடாது காப்பாத்துங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
En akka anavam azhundhu poramai nengi avala ennai thadi Vara arul purivayaga avvala pasanum avala en veetukku varanum adharkku nenga than arul purianum amma 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
என் மகனுக்கு நல்ல மனைவி அமைந்து அமைதியான வாழ்க்கை அமைய அருள்புரிவாய் தாயே காமாக்ஷி
அம்மா காமாட்சி அம்மன் போற்றி போற்றி போற்றி 🙏
திருமண வயதடைந்த அனைவருக்கும் திருமணம் நடைபெற வழிசெய் காமாட்சி. என் பெயர்த்தி நித்திய லக்ஷ்மிக்கு விரைவில் திருமணம் நிறைவேறணும் தாயே.
🙏🙏🙏
Thank you.
தாயே என் வலிகள் சீக்கிரம் சரியாகி பழைய மாதிரி என் வேலைகள் நானே செய்யவேண்டும் எனக்கு ஆர்ட் வால்வு அறுவை சிகிச்சை செய்து 6 மாதம் ஆகிறது இன்னும் சரியாக மல்டாக்டரிடம்போனதில்எங்கோதப்பு நடந்துவிட்டது மேலும் இரண்டு ஆஃப் ரேஷன் செய்தார்கள் இன்னும் வலி குறையவில்லை 7மாதம் ஆகிறது இதை படிப்பவர்கள் எனக்காக அம்மா வைவேண்டவும்
Dr Guinness RAVI Medicines take it
(Thamilaruvi Manian support) chanel
காமாட்சி அம்மன் கருணை கடாட்சத்தில் பூரண நலம் பெற வேண்டுகிறோம்
நிச்சயமாக நலம் அடைவீர்கள் தினமும் இதை கேளுங்கள்
🎉🎉🎉🎉🎉❤
Cure agidum don't worry
En Amma en maganukku irai bakthi ulla manaivi amaiyanum entru unnai vendugiren amma🙏🙏🙏
Kandipa kedaikum❤amma
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவேண்டும். காமாட்சி அருள் செய் தாயே.
என் மகள் திருமணம் நல்லபடியாக நடக்க காமாட்சி தாயை உன்னை வேண்டுகிறேன்🙏🙏🙏.
🙏
என் இரு மகன்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கவேண்டும்
❤
2@@TamilarasiG-ku7yz
மகனின் துனைக்காக ஏக்கம் கொண்டிருக்கும் அம்மாக்களின் மனதை மகுழ்சியக்கும்மா
என் மகன் கனகராஜனுக்கு இந்த 2024ல்திருமணம் நடைபெற தாயே அருளிட வேண்டும் நடத்தி தந்திட வேண்டும் தாயே காமாட்சி மாதா திருவடி சரணம் சரணம்.
அம்மா என் பெண் கல்யாணம் நீ நடத்தி தரணும்
எங்கள் மகனுக்கு நல்ல மனைவி வந்து இருவரும் இணை பிரியாத தாம்பத்தியம் நடத்திட நீண்ட வாழ்க்கைக்கு அனுக்ரஹம் செய்யுங்கள் தாயே. அம்மா காமாக்ஷி தாயே போற்றி போற்றி போற்றி 👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐👏💐
என் இரண்டு மகன்களுக்கு ம் திருமண வரம் அருள. வேண்டு ம் அம்மா காமாட்சி தாயே🙏🙏
அம்மா தாயே சரணம் குலதெய்வமே சரணம் அம்மா மகன்களையும் மகளையும் எங்களையும் காத்து காத்து ரட்சிக்கணும் அம்மா குலதெய்வமே சரணம்
அம்மா என் தம்பிக்கும். என் மகனுக்கும் தீர்க்க சுமங்கலியான பொண்ணு கொண்டு வந்து சேர்ந்து கல்யாணம் செய்து வைம்மா காமாட்சி தாயே
என் மகனுக்கு நல்ல முறையில் திருமண வாழ்க்கை அமைய அருள் புரிய உங்கள் தாயே🙏
அம்மா காமாட்சி தாமே அம்மா காமாட்சி தாயே அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா
என் மகள் திவ்யாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற அருளிட வேண்டும் தாயே காமாட்சி மாதா உன் திருவடி சரணம் சரணம் தாயே போற்றி போற்றி போற்றி உன் அருளும் கடைக்கண் பார்வையும் வேண்டும்.தாயே.
இந்த தாயின் மனக்கவலையை ப்போக்கிட வேண்டும்.தாயே சரணம் சரணம்
அம்மா.காமாட்சி என் மகனுக்கு சீக்கிரம்.நல்லபெண் கிடைத்து திருமணம் நடக்க அருள்வாய் அம்மா🌹🌹🙏🙏
அம்மா காமாட்சி தாயே என் மகனுக்கு சீக்கிரம் நல்ல திருமண வாழ்கையை அமைத்து குடுங்கள் அம்மா! ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏
அம்மா தாயே காமாட்சி என் மகனுக்கு நல்ல வரன் அமைத்துக்கொடுதாயே விரைவில் திருமணம் நடத்திகொடு தாயே அம்மா 32:14 காமாட்சிதாயே
கல்யாணம் nadakum kandipaga. அன்னை Vakku. ❤
அம்மா தாயே என் மகளுக்கு திருமண வரம் குடுங்க தாயே
என்மகனுக்குநீண்ட ஆயுள்ஆரோக்கியமாகவழவேண்டும்
தாயே காமாட்சி துனை
அம்மா காமாட்சி தாயேஎன் கணவர் குடி யில் இருந்து விடுபட வேண்டும் தாயேஅருள்புரிவாய்
அம்மா திருமண வயதில் உள்ள அனைத்து பிள்ளைகளும் மனம் நிறைந்த நல்ல வாழ்க்கை துணையை தந்து திருமண காரியத்தை நடத்தி தந்து ஆசிர்வதிங்க அம்மா.நன்றி காமாட்சி அன்னையே போற்றி ஓம்.
காமாக்ஷி தாயே உன் பாதமே சரணம்
தாயேஎன்றும்நீயேதுணை
என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் தாயே 🙏🏻
அம்மா என் பெண் மனதுக்கு ஏர்ப்ப ஒரு வரன் அமைய வேண்டுகிறேன் தாயே.
என் மகள் திருமணம் நல்ல முறையில் விரைவில் நடக்க அருள் புரிவாய்
ஒம் காமாட்சி தாயே போற்றி
அம்மா என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய்
உன் அருளால் திருமண தடையை நீக்கி விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் அம்மா
Amma en Magan sreeharikku adiga nalla sambalathil vellai kedaithu nalla marumagal amandhu kadan therndhu serappaga erukka vazhthugal🎉🎉❤ anuppi vazhtha americavil erkkeran nengala thunai
Om Sri Kanchi Kamatchi Ambal Annaiye Thunaiye Potri Potri
அன்னை காமாட்சி அனைவருக்கும் அருளை வேண்டி பிரார்த்தனை செய்கின்றேன்
அம்மா தாயே எனக்கு சீக்கிரம் திருமணம் நடக்க அருள் புரியவும்.
அம்மா தாயேன் மகனுக்குதீர்க்கசுமங்கலியாக இநக்கக்கூடியபெண்ணுகிடைக்கனும்ஒம்தாயேதீணை
ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்தேனாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்வாராஹிதாயேபோற்றி ஓம்முண்டகக்கன்னியம்மன்தாயேபோற்றி ஓம்அங்காளபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்மஹாலஷ்மிதாயேபோற்றி ஓம்சரஸ்வதிதாயேபோற்றி ஓம்பிரத்தியங்கிராதேவிதாயேபோற்றி ஓம்மஹாதுர்கையம்மன்தாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்அபிராமிதாயேபோற்றி 🌿🌺🌻🌼🏵💮🌸🌹💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
என் மகன் கல்யாணம் நல்ல படியாக நடக்க அருள் செய் காமாட்சி தாயே. 🙏🙏🙏
என் மகனுக்கும், மகளுக்கும் விரைவில் திருமணம் செய்ய ashirvathiyungal காமாட்சி அன்னையே
ஆம் கல்யாணம் நடந்தே விட்டது.
🎉🎉🎉🎉🎉
Om
Amma
Amma
Kamathi
Thayai
Portiporti
Veryverypowerfulthayaiathuani
🙏🙏🙏Om Kamatchi annaiye potri
One the Best Kamachi Amman song I have heard, Love it❤❤❤❤❤Beautiful voice.
ஓம் ஸ்ரீ காமாட்சி தாயே நமஹ 🙏🙏🙏🙏🙏
அம்மா காமாட்சி அம்மா தாயே என் மகளுக்கு திருமண வரத்தை குடுங்க தாயே
என் தங்கை பை யவனுக்கு திருமண ம் நடக்க அனுகிரகம் செய்ய வேண்டும் அம்மா 🎉
எங்கள் மூன்று குழந்தைகளின் வாழ்க்கையை குலதெய்வமான தங்களிடம் ஒப்படைத்து விட்டோம். அவர்களின் இல்லறம் எதிர்காலம் தங்களின் ஆசீர்வாதங்கள்.
என் மூத்த மகன் கவின் குமாருக்கு விரைவில் திருமணத்தை நடத்தி கொடுங்கள் அம்மா
அம்மா காமாட்சி நல்லருள்புரிய
வேண்டும் என் தாயே
ஓம் காமாட்சி நமக😢
காமாட்சி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
Super divine song
Thaye kamakshi anda penmani heart nandraga irukka arul puriyum amma nandri
என் மகன்அரவிந்த்வேலைபர்னட்ஆகநீங்கள்அருள்புரிவேண்டும்
1:36
என் சகோதரனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் காமாட்சி அம்மா
எங்களுக்கு நீ thamma துணை
*" என் மகனுக்கு மருத்துவம் படித்த நல்ல மனைவி அமைந்து நிம்மதியாக வாழ அருள் புரி தாயே.
🎉🎉🎉🎉🎉
Omsri
Ammathaya
Ammaporti
Ammaporti
Ammaporti
Ammaporti
Thayaporti
Portiporti portiporti
Ammaporti
Ammayoku
Onecorenamasakaryam
En mahanukum mahalakum nallvaran amaya arul purivai thayaa
ஓம் சக்தி காமாட்சி என் தம்பிக்கு சீக்கிரமே திருமணம் நடக்க அருள் புரியுங்கள் தாயே
Karunai Kadale Kamakshi Thaye Saranam Amma. Ungal Anbum, Aashrvadham podhum Thaye ❤
Thaye en son theergayusu aaga irukkanum
En magal theergaSumangaliyaga irukkanum Amma
என் மகளுக்கு நல்ல வேலை நிறய வருமானம் நல்ல வாழ்க்கை துணை விரைவில் அமைய அம்மா அருள் புரிய வேண்டும் நன்றி 4:35
Amma en korikaiye nerevetu, en kolanthaigal muvarukkum Nalla manavalkai amaithukkoduthu nalamaga kudi vala kulam selikke nalamodu neende valvu vale Arul tha Amma, UN thaal sharanam amma
Om காமாட்சி அம்மன் போற்றி🙏🙏🙏
என் தாய் பாடல் மிக அருமையாக உள்ளது சூப்பர் ஓம் காமாட்சி அம்மன் துணை 🙏🙏🙏🙏
.
@@shanthibala6676❤
தாயே காமாட்சி
❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Om kamachi amma en magaluk therumanam nataka arul bure amma
அருமையான குரல். நல்ல Sound System. வாழ்க வளமுடன்.
Thaye kamatshi amja karunai kadale en maganukku2024 .il திருமணம் நிச்சயம் செய்யம்மா தயாபரியே.
மங்கள சரணே மங்கள வதனே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே ஸஜ்ஜன ஸதயே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
க்ரஹநுத சரணே க்ருஹ சுத தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
சிவமுக விநுதே பவசுக தாயினி நவ நவ பவதே காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
பக்த சுமானஸ தாப வினாசினி மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
கேனோ பநிஷத் வாக்ய வினோதினி தேவி பராசக்தி காமாக்ஷி
பரசிவ ஜாயே வர முனி பாவ்யே அகிலாண்டேஸ்வரி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
ஹரித்ரா மண்டல வாஸினி நித்யே மங்கள தாயினி காமாக்ஷி
குரு குஹ ஜனனி குரு கல்யாணம் குஞ்ஜரி ஜனனி காமாக்ஷி
3
என் மூத்த மகன் சிவாவிற்கு கூடிய சீக்கிரம் திருமணம் நடைபெற அருள்புரிந்து ஆசிர்வதிக்க வேண்டும் தாயே காமாக்ஷி. காமாக்ஷி தாயே போற்றி போற்றி போற்றி.
Kamatchi thaye saranam
Namaskar
எங்கள் செல்ல மகனுக்கு நல்ல பெண் அமைந்து நல்லபடி திருமணம் நடக்க அருள் செய்வாய் அன்னை காமாட்சி தாயே போற்றி 🌹🌹🌹🌹🌹
அம்மா காமாட்சி தாயே...🪔🙏🏻🌼🔥🙇🏻♀️🍬என்கணவர் கணவர் என்னிடம் ஒற்றுமையா இல்ல ...வேறு ஒருவர் பேச்சை கேட்டு என்னை வெறுக்கிறார்😢🌹🙇🏻♀️ நான் தவறேதும் செய்யலம்மா...என் கழுத்தில் மாங்கல்யம் வாங்கி அவர் கையால கட்டணும் 🙏🏻🙇🏻♀️🌹 நாங்கள் இருவரும் இணைந்து மனக் கசப்பு இல்லாமல் வாழனும் தாயே 😢 ஆதிபராசக்தி அம்மா 🔱🌺🌿🔥🥭🍍🍊🍎🍋🍈
En Maganuku nalla Manamagal amaiya Kamachi Anugragam vendum Amma
ஒம் சக்தி
En maganuku nalla velai kidaikka arul privaei ammmaaaa ohmm shakthi kamatchi thayee
Amma kamachi neenga ennoda son ku nalla life nalla jop veedu ellam nalla nadathe kudukanum
Amma en Magan thirumanam nadaka thunai
என் செல்ல துக்கு எந்த பிரச்சனையும் வராமல் காப்பாத்துங்க அம்மா 🙏🙏🙏🙏 பாலாஜியும் இவன் மனைவியும் ஒற்றுமையா இருக்கனும் எந்த சண்டையும் போடாமல் இருக்கணும் devguru கை உடைய கூடாது 😭😭😭😭🙏🙏🙏🙏🙏 காப்பாத்துங்க அம்மா குழந்தைக்கு எந்த கஷ்டமும் வர கூடாது காப்பாத்துங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Akshayabagavathy en daughter ku sekram kalyanam nallapadiya mufiyanum
Super song
ஓம் காமாட்சி அம்மன் தாயே போற்றி மிக அருமையான பாடல் 🙏🌹🙏🌼🙏🌷🙏🌻🙏🌺🙏🌸🙏. From Canada
அம்மா தாயே காமாட்சி
Amma kamatchi thaye enakku en pillaigal nee kodutha varam amma. En maganuku thirumanam nadathi kodu thaye. Avanukku nalla velaivaippai tharum amma. Kamatchi thaye potri potri❤
Vsiram vallliammai❤❤
OM KAMATCHI THAYE ENGALUKKU THUNAI ERUPAI AMMA.
Bhagavathi Kamakshi Elarum udal nalamudam erukanam
ஓம் sri அன்னை காமாட்சி தாயே போற்றி போற்றி.
ஓம் காமாட்சி அம்மா சரணம்
❤ ஒம் காமாட்சி அன்னையே போற்றி❤
Amma kamatchi thayae engal magan vignesh ku nalla bride amaya arul puriya vendukirom.
Om Kamatchi thaya pority pority pority 🙏🙏🙏🙏🙏
Amma.kamachethayaenmaganeenthirumanathaikoodu
Amma enakku oru vaazvadharam seekiram thaduvayaaha
En akka anavam azhundhu poramai nengi avala ennai thadi Vara arul purivayaga avvala pasanum avala en veetukku varanum adharkku nenga than arul purianum amma 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
ஒம் sri தாய் காமாட்சி அன்னையே சரணம்.
Sri Kamatchi amma Thunnai🙏🙏🌹🌹🌹
ஒம் காமாட்ஷி அன்னையே போற்றி
Amma Kamatchi en maganiku Kalyanam veeravil nataka arulpuri Amma
Om Kamachi Thaye potti
❤❤❤❤❤❤ 30:10
அம்மா ஸ்ரீகாமாட்சி என் சின்னபையனுக்கு நல்ல வரன் அமைய உன் பாதம் பணிந்து கேட்டுக் கொள்கிறேன்....வெகுவிரைவில் அமைய வேண்டுகிறேன்
Engal Maganukku Thirumanam Viravil Amaya Arul puriya Vendum Sri Kamakshi Amma Thaye🙏💐🙏
Amma Kamatchi bless my son with a happy married life and bless my grand daughter with a happy healthy life