காலிஃபிளவர் மஞ்சூரியன் | Gobi Manchurian Recipe In Tamil | Starter | Manchurian Recipe | Side Dish |

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • காலிஃபிளவர் மஞ்சூரியன் | Gobi Manchurian In Tamil | Starter | Cauliflower Manchurian | Manchurian Recipe | Vegetarian Recipe | Side Dish For Chapathi | Saucy | Cauliflower Recipes |
    #காலிஃபிளவர்மஞ்சூரியன் #gobimanchurian #restaurantstylemanchurian #manchurianrecipe #cauliflower #cauliflowerecipe #gobimanchuriansauce #indochineserecipes #hemasubramanian #homecookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Gobi Manchurian : • Gobi Manchurian | Star...
    Our Other Recipes :
    பேபி கார்ன் மஞ்சூரியன் : • பேபி கார்ன் மஞ்சூரியன்...
    வெஜிடபிள் மஞ்சூரியன் : • Vegetable Manchurian R...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    காலிஃபிளவர் மஞ்சூரியன்
    தேவையான பொருட்கள்
    காலிஃபிளவர்'ரை பொரிக்க
    காலிஃபிளவர் - 1
    உப்பு - 1 தேக்கரண்டி
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி
    சோள மாவு - 5 மேசைக்கரண்டி
    மைதா - 2 மேசைக்கரண்டி
    தண்ணீர்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    காலிஃபிளவர் மஞ்சூரியன் செய்ய
    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
    பூண்டு நறுக்கியது
    இஞ்சி நறுக்கியது
    பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
    பச்சை குடைமிளகாய் - 1 நறுக்கியது
    சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
    ரெட் சில்லி சாஸ் - 2 மேசைக்கரண்டி
    தக்காளி கெட்சப் - 2 மேசைக்கரண்டி
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
    தண்ணீர் - 1 1/2 கப்
    கரைத்த சோள மாவு கலவை
    பொரித்த காலிஃபிளவர்
    வெங்காயத்தாள்
    சிவப்பு மிளகாய்
    செய்முறை
    காலிஃபிளவர்'ரை பொரிக்க
    1. காலிஃபிளவர்'ரை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
    2. இதில் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
    3. அடுத்து இதில் சோள மாவு, மைதா மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
    4. இதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டவும்.
    5. கடாயில் எண்ணெய் சூடாக்கி, காலிஃபிளவர்'ரை பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் பொரிக்கவும்.
    மஞ்சூரியன் செய்ய
    6. கடாயில் எண்ணையை ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, பெரிய வெங்காயம், பச்சை குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
    7. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப், ஊற்றி கிளறவும்.
    8. அடுத்து இதில் உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.
    9. இதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்கவைக்கவும்.
    10. சோள மாவை தண்ணீரில் கரைத்து, கடாயில் ஊற்றவும்.
    11. சாஸ் கலவை சிறிதளவு கெட்டியானதும், இதில் பொரித்த காலிஃபிளவரை சேர்க்கவும்.
    12. இதில் வெங்காயதாள் மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.
    13. சுவையான காலிஃபிளவர் மஞ்சூரியன் தயார்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 73

  • @saivaishnavi6885
    @saivaishnavi6885 3 года назад +3

    Short nd sweet 👌👌👌 tis s wat evry1 want... venkat bhat mari 15mints panni bore adikala 😴😅

  • @myhappydiary3020
    @myhappydiary3020 3 года назад +5

    One of my favorite channel....!!! Addicted to ur delicious cooking styles...!!

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 года назад

    இனிய வணக்கம் மா.நீங்கள் செய்து காண்பித்த அவல் வெஜிடபில் போட்ட கட்லட் இன்று செய்தேன் மா ,மிகவும் அருமையாக வந்தது நன்றி மா கோபிமஞ்சுரியன் சூப்பர் மா

  • @skprinters3568
    @skprinters3568 6 месяцев назад

    Thanks for the recipe. It came out so well n I got appreciation from my family. Heartfelt thanks❤

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 7 месяцев назад +1

    Mam can we add corm flour , rice flour instead of maida ..which is harmful ??

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 Год назад

    தெளிவான விளக்கம் என் உடன் பிறப்பே வாழ்க வளமுடன் 🎉

  • @rajiananth8749
    @rajiananth8749 3 года назад +1

    Hiii mam neega Chennai ya mam soluga plssssssssssssss. I am erode mam Uingala enaku roimba pudikum mam. Uinga rec always I am watching mam. Nice rec mam. Neega super ah irukinga mam. I love cauliflower and mushroom mam. 😘😘😘😘😘😘😘💗💗💖💖💝

  • @KumarKumar-ii1ih
    @KumarKumar-ii1ih 6 месяцев назад

    சூப்பர் சமையல் சூப்பர்❤❤

  • @MultiFault
    @MultiFault Год назад

    Mam I am your big fan. 1st time try pannunean. Superbva vanthurichu. Thankyou

  • @shanthisuresh9442
    @shanthisuresh9442 2 года назад +1

    Thank you madam today I am going to try madam

  • @estherjohnson5772
    @estherjohnson5772 3 года назад +1

    My favourite dish mam so yummy yummy 👍👍😋😋😋

  • @suganyasuganya6494
    @suganyasuganya6494 3 года назад +1

    Super dish 👌👌

  • @MumsKitchen123
    @MumsKitchen123 3 года назад

    Wow so amazing delicious 😋thanks for sharing 👍stay connected 😋👍

  • @user-wm4ny5hr8m
    @user-wm4ny5hr8m 9 месяцев назад

    I tried this in my home really nice tasty😋😋

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 Год назад +1

    Yummy yummy remedies u given each and every body's especially ur preparation fabulously may GOd bless you and your family forever sissy ❤️🇱🇰❤️

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Год назад +1

      Thank you so much...stay connected

    • @Manjulagunalan20
      @Manjulagunalan20 Год назад

      @@HomeCookingTamil certainly sissy 😊

    • @prakashnandhu
      @prakashnandhu Год назад

      Wow.. last night i cooked. Mam... So nice to have.. Thank u Mam...

  • @jayspriya
    @jayspriya 3 года назад +2

    Awesome Hema!💖

  • @Keerthyyy
    @Keerthyyy 4 месяца назад

    Super mam

  • @user-vz9uu7uw1x
    @user-vz9uu7uw1x Год назад

    Thank you for the recipe Mam,Tried today really yummy 😍

  • @chandrasekaransekaran6401
    @chandrasekaransekaran6401 3 года назад

    Super Dish l trip the recipe

  • @semataste6242
    @semataste6242 3 года назад +1

    Looks so tempting sister

  • @VillageFoodFreak
    @VillageFoodFreak 3 года назад

    Awesom , looking good

  • @shanti5554
    @shanti5554 3 года назад +1

    Super recipe❤surely will try🤗

  • @sreesailesh.v8-c133
    @sreesailesh.v8-c133 3 года назад

    Super

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 3 года назад

    Thank you mam very nice mam ❤️💐💞❤️💐

  • @nehasubash1611
    @nehasubash1611 3 года назад

    Wow semma mam tq

  • @beulahstephanbeulahstephan8723
    @beulahstephanbeulahstephan8723 3 года назад

    My most fav

  • @thamilr5173
    @thamilr5173 Год назад +1

    This one gobi manjurian gravy. Keep title cauliflower manjurian gravy..

  • @d.gayathiriramanathan9616
    @d.gayathiriramanathan9616 3 года назад

    Wow super mam

  • @deviammu7037
    @deviammu7037 3 года назад

    Yummy receipe

  • @lovablelekha1182
    @lovablelekha1182 Год назад

    Boil pananuma

  • @user-wv2bs2zz7t
    @user-wv2bs2zz7t Год назад +3

    ஹேமா ஸாஸ் சேர்க்காமல் செய்ய முடியாதா?

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 7 месяцев назад +1

      You can skip tomato sauce ..but should add soy sauce for Chinese flavour

  • @nithilashanthi7831
    @nithilashanthi7831 3 года назад

    👌

  • @vachuskitchenmenuwithmusic3093
    @vachuskitchenmenuwithmusic3093 3 года назад +2

    Looking yummy 👏🏻

  • @karthickdevi9825
    @karthickdevi9825 2 года назад

    Excellent today I tryd came out very well

  • @valarakash
    @valarakash 3 года назад

    Superrr

  • @jagadishd8899
    @jagadishd8899 3 года назад

    Mam for what you and ding corn flor

  • @arulmozhi377
    @arulmozhi377 3 года назад

    wow romba tastya iruku mam

  • @rubygirja674
    @rubygirja674 5 месяцев назад +1

    If u cook directly then worms vil b know

  • @poojav7607
    @poojav7607 3 года назад +1

    Can u tell me where u bot those spoons mam?

  • @raulram2886
    @raulram2886 3 года назад

    Nice akka😗😗😗😗👌👌👌👍👍👍💋💋💋👄👄👄

  • @dumeelsundakka8097
    @dumeelsundakka8097 3 года назад

    Chilly sauce matum podama panalama mam??🙄🙄🙄

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  3 года назад

      Chilli sauce mattum pota taste konjam different irukum

  • @aaradhanakitchen528
    @aaradhanakitchen528 3 года назад

    Super mam

  • @nannieskitchen8894
    @nannieskitchen8894 3 года назад

    Super mam