இப்படித்தான் மன்னார் மாவட்டத்தில் கோமா உங்களோடு கைகோர்த்து திரிந்தது கடைசியில் நீங்கள் யார் என்று கேட்க வேண்டிய நிலைமைக்கு வந்தது அந்தக் கேள்வி என்னையும் சார்ந்தது இவர்களுக்கு செய்த உதவியை இப்போது இந்த தங்கைக்கு செய்திருக்கலாம் ஒரு போராளி குடும்பத்திற்கு செய்து இருக்கலாம் என்ன செய்வது கோவமாவின் அம்மா எனது காலில் விழுந்ததால் தான் தங்கச்சி உங்களிடம் கேட்டு உதவி பெற்று கொடுத்தேன் கடைசி நேரத்தில் அவருடைய முகத்தை காட்டி விட்டார்கள்
I am sorry to think the disabled person history. He is a Christian. I am a Christian Pastor from Tamilnadu. I pray to Jesus to heal him. Sister you help this poor family. The girl need a marriage. With Prayer, Rev P Muthunayagam from Tamilnadu
Sk family க்கு வெளிநாட்டில் உள்ள உறவுகள் அள்ளி குடுக்கினம்.செல்லகிளி அப்பா ,கிளி அப்பா என்று சனம் சாகுது ஏன் செல்லகிளி அப்பா நாட்டுக்காகவா பாடு பட்டவர் அல்லது அவர்களின் குடும்பத்தில் யாராவது நாட்டுக்காக ஏதாவது ஒரு முறையிலாவது பாடுபட்டார்களா? இப்படி நாட்டுக்காக போய் இப்ப துன்பபடுற அட்களை முதல்ல இனம் கண்டு உதவி செய்யவேண்டும்.
வாழ்த்துக்கள் சகோதரி நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர் சகோதரர் நன்கு அறிந்தவர் இப்படி பல உறவுகள் உள்ளனர் ஆகவே உங்களால் இயன்ற உதவிகளை எமது உறவுகளின் நலன் கரிதி செய்யுங்கள். உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார்
அண்ணா ஆட்டோ ஒரு பிளை விட்டுட்டான் ஆட்டோ தூக்குவதற்கு முதல் help கேட்டிருந்தால் ஆட்டோ தூக்காமல் பாதுகாத்திருக்கலாம்.அந்த ஒன்று விட்ட சகோதரி பாவம் தான் வீட்டுவேலை செய்து ஏதோ தன்னால முடிந்த சாப்பாட்ட குடுக்கிறா😢😢
சிறு துளி பெருவெள்ளம். வெளி நாடுகளில் மாவீர்ர் தினம் ஆடம்பரமாக கொண்டாடுகிறார்கள் . ஏன் பாதிக்கப்பட்ட போராளிகளை கை விட்டார்கள்? இது வேதனைக்குரியது. இவருடைய தேவைகள் - ஆட்டோ வேண்டிக் கொடுத்தால் அவர் வேலை செய்து குடும்பத்தை பார்பார். நல்ல உயரமான கட்டில் தேவை. மருத்துவ உதவி தேவை. ஆரோக்கியமான உணவுகள் தேவை.வாலிப மகளுக்கு படிக்க உதவிகள் சைக்கில் யூனிபோம் இன்னும் அநேக தேவை சந்திக்கப்பட வேண்டும்.உறவுகளே சிந்தியுங்கள். சேச்சுகள் ஏன் உதவவில்லை. ????கரயை இல்லாத விசுவாசம் செத்தது. மகனே மகளே பயப்படாதே ஆண்டவர் உங்கள் தேவைகளை சந்திப்பார்.சகல ஆறுதலின் தேவன் உங்களை ஆற்றித் தேற்றுவார்்உங்களுக்கு சமாதானத்தை கட்டளையிடுவார். சைக்கிள் எவ்வளவு காசு?
தங்கை தீபா அவருடைய படுக்கை புண்ணுக்கு நல்ல மருந்து இருக்கு நானும் போட்டு மாறியது எனக்கு மட்டும் இல்லை நிறைய பேருக்கு நான் சொல்லி போட்டு மாறி இருக்கு மருந்தின்ட பெயர்.Fusid.
நீங்கள்கூறியது100/100உண்மைதான்.அத்துடன் பகட்டுக்கு மாடிமனை.கூரை.கோபுரங்கள் கட்டுபவர்களும் சற்று சிந்தித்து ஒரு முடிவுக்குவரவேண்டும்.இதுதான் அண்ணமார்.நாச்சிமார்.ஐயப்பனுக்கு செய்யும் திருப்பணியாகும்.
காவல் தெய்வமாக போற்றப்பட வேண்டியவர்கள் எமது போராளிகள்.. வாழ்த்துகள் தீபா
தங்கை ரொம்ப வலிகள் நிறைந்த கணொளி❤❤❤❤
Yes True.
எல்லோரும் சின்ன சின்ன உதவி செய்தாலும், அவர்களுக்கு நிறைய உதவி கிடைக்கும்🙏
பாவம் அவர்கள் 😭
Theppa God bless u. U r very good heart. you help for education for her really really good mind. Thank you Theppa.
இவர்களோட நேரடியா தொடர்பு கொள்ள முடியாத தங்கச்சி
ஒரு இனத்திற்காக போராடிய போராலியின் இன்றைய நிலை இந்த தமிழ் இனம் என்ன செய்கிறது.சிந்தித்து பாருங்கள்.❤
வலி சுமந்த வாழ்க்கை.
வாழ்க உங்கள் சேவை நன்றி தங்கை
இதுதான் இன்றைய முன்னால் போராளிகளின் நிலமை ஆனால்............
இப்படித்தான் மன்னார் மாவட்டத்தில் கோமா உங்களோடு கைகோர்த்து திரிந்தது கடைசியில் நீங்கள் யார் என்று கேட்க வேண்டிய நிலைமைக்கு வந்தது அந்தக் கேள்வி என்னையும் சார்ந்தது இவர்களுக்கு செய்த உதவியை இப்போது இந்த தங்கைக்கு செய்திருக்கலாம் ஒரு போராளி குடும்பத்திற்கு செய்து இருக்கலாம் என்ன செய்வது கோவமாவின் அம்மா எனது காலில் விழுந்ததால் தான் தங்கச்சி உங்களிடம் கேட்டு உதவி பெற்று கொடுத்தேன் கடைசி நேரத்தில் அவருடைய முகத்தை காட்டி விட்டார்கள்
God bless you
I am sorry to think the disabled person history. He is a Christian. I am a Christian Pastor from Tamilnadu. I pray to Jesus to heal him.
Sister you help this poor family. The girl need a marriage.
With Prayer, Rev P Muthunayagam from Tamilnadu
I am a Hindu you are correct she needs help and her father too.
we have contacted started helping her. from London.
நிஷான் அறக்கட்டளையை எவ்வாறு தொடர்பு முடியும் நானும் மிகவும் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி
தங்கச்சி ரொம்ப மனசு வலிக்குதும்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நன்றி🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉
Sk family க்கு வெளிநாட்டில் உள்ள உறவுகள் அள்ளி குடுக்கினம்.செல்லகிளி அப்பா ,கிளி அப்பா என்று சனம் சாகுது ஏன் செல்லகிளி அப்பா நாட்டுக்காகவா பாடு பட்டவர் அல்லது அவர்களின் குடும்பத்தில் யாராவது நாட்டுக்காக ஏதாவது ஒரு முறையிலாவது பாடுபட்டார்களா? இப்படி நாட்டுக்காக போய் இப்ப துன்பபடுற அட்களை முதல்ல இனம் கண்டு உதவி செய்யவேண்டும்.
உண்மை தான்.பித்துப்பிடித்த சில வெளி நாட்டு ஆண்டிகள் பார்சல்கள் போடுகினம்.
உண்மைதான் என்னத்த சொல்ல
Deepa your parents are blessed., Why can't I call you as Mother. I am aged 68.
வாழ்த்துக்கள் சகோதரி நான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர் சகோதரர் நன்கு அறிந்தவர் இப்படி பல உறவுகள் உள்ளனர் ஆகவே உங்களால் இயன்ற உதவிகளை எமது உறவுகளின் நலன் கரிதி செய்யுங்கள். உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார்
Wow super 👌
நாம் சொன்ன பெய் என்றால் முல்லந்தண்டு வடம் அமைப்பைதொடர்பு கோல்லவும்
❤🎉❤ super deepa ❤🎉❤
இவன் போராளி இல்லை
இவனுக்கு ஆட்டே வாக்கி கோடுக்கப்பட்டது
இவன் ஆக்கா என்று சொல்லி திருமணம் எசய்து வாலூறான்
இவன் சம்பலந்துக்கு வேலை செய்தது போராளி இல்லை
இவர் கூறியது பொய்
இவர் போராளி இல்லை சம்பலந்துக்கு உழவு இயந்திர ரைவர்
Super sister ❤️ lovely
Well daughter got bless u forever pls take care ur father u all really great maa
God bless
❤❤❤❤❤❤
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Arumai makal
வேண்டிய உதவியை செய்து கொடுகவும்.😂😂😂😂😂
இவர் போராளி இல்லை
சம்பலந்தக்கு பணி செய்தவர்
🙏👍❤️😭
அண்ணா ஆட்டோ ஒரு பிளை விட்டுட்டான் ஆட்டோ தூக்குவதற்கு முதல் help கேட்டிருந்தால் ஆட்டோ தூக்காமல் பாதுகாத்திருக்கலாம்.அந்த ஒன்று விட்ட சகோதரி பாவம் தான் வீட்டுவேலை செய்து ஏதோ தன்னால முடிந்த சாப்பாட்ட குடுக்கிறா😢😢
அக்கா வணக்கம்
இந்த சாமிகளுக்கு உதவ வேண்டும்
Engalukkaga poradiya Anna 🙏🙏🙏🙏🙏
இவருக்கு பண உதவி செய்வதற்கு அவருடைய தொலைபேசி இலக்கத்தை உங்களுடைய தளத்தில் pathividavum
❤❤🎉❤
😢😢😢
Imo ஊடாக முலுமையாக பணம் கொடுக்கப்பட்டு ஆட்டோகோடுக்கப்பட்டது
சிறு துளி பெருவெள்ளம். வெளி நாடுகளில் மாவீர்ர் தினம் ஆடம்பரமாக கொண்டாடுகிறார்கள் . ஏன் பாதிக்கப்பட்ட போராளிகளை கை விட்டார்கள்? இது வேதனைக்குரியது.
இவருடைய தேவைகள் - ஆட்டோ வேண்டிக் கொடுத்தால் அவர் வேலை செய்து குடும்பத்தை பார்பார். நல்ல உயரமான கட்டில் தேவை. மருத்துவ உதவி தேவை. ஆரோக்கியமான உணவுகள் தேவை.வாலிப மகளுக்கு படிக்க உதவிகள் சைக்கில் யூனிபோம் இன்னும் அநேக தேவை சந்திக்கப்பட வேண்டும்.உறவுகளே சிந்தியுங்கள். சேச்சுகள் ஏன் உதவவில்லை. ????கரயை இல்லாத விசுவாசம் செத்தது. மகனே மகளே பயப்படாதே ஆண்டவர் உங்கள் தேவைகளை சந்திப்பார்.சகல ஆறுதலின் தேவன் உங்களை ஆற்றித் தேற்றுவார்்உங்களுக்கு சமாதானத்தை கட்டளையிடுவார். சைக்கிள் எவ்வளவு காசு?
நீங்கள் இப்படியே இருக்கப்போவதில்லை உங்கள் சூழ்நிலைகள் மாறும்.❤
Krisnavi parukal sister kadajam help panuvar
❤❤❤🎉🎉🎉
இவர் திரு கோணமலையில் இவரது சகோதரந்துக்கு ஆட்டோ கோடுந்தவர்
அவருக்கே ஒன்றும் இல்லாமல் கேக்குறார் அதுக்குள்ள இவர் சகோதரத்துக்கு ஆட்டோ குடுத்தார கொஞ்சம் கூட மனசாட்சி இருக்கா உனக்கு இப்படி பேசுறா
I mo நிறுவனம் ஊடாக ஆட்டோ கோடுக்கப்பட்டது
ஈழம் நிசான் அண்ணா ஊடாக பணம் கோடுக்கப்பட்டது
🌺🙏🌺
❤😢😢😢😢❤❤
இவர் கூறிய விடையம் உண்மை இல்லை
இவர் வவுனியாவில் திருமணம் செய்து இருக்குறார்
உன்ட பொன்யாதிய கட்டி குடு நல்லது
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi 🎉🎉🎉🎉😢😢😢❤❤❤❤
தங்கை தீபா அவருடைய படுக்கை புண்ணுக்கு நல்ல மருந்து இருக்கு நானும் போட்டு மாறியது எனக்கு மட்டும் இல்லை நிறைய பேருக்கு நான் சொல்லி போட்டு மாறி இருக்கு மருந்தின்ட பெயர்.Fusid.
Fusidic Acid cream
குட்டிசிறி இயக்கத்தில் பிரபல்யமான போராளி.
இவர் போராளி இல்லை முலுமையான தகவல் எடுக்கவும்
இவர்களுடன் எப்படி தொடர்பு கொள்வது விலாசம் தொலைபேசி இலக்கம் தெரியவில்லை
இவர் சம்பளந்துக்கு வேலை செய்தபர்
உயிரோடுஇருக்கும்போரளிக்குஇந்தநிலமையென்றல்மாமிரர்குடும்பம்நிலமை
👍👍❤️❤️🇨🇭🇨🇭🇨🇭
இவர் போராளி இல்லை
நீ கொடு இல்லாட்டி கொடுக்குறவங்கள விடு நாசமா போனவனே
இவர் செய்த பதிவு உண்மை இல்லை
🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉❤️❤️❤️
இவர் சொல்வது பொய்
நீங்களும் ஹெல்பிங் வீடியோ எண்டு காசு சுருட்டுவது ஆக நியூஸ் பரவுகிறது உண்மைதானா
❤️❤️❤️
Akka avanka phone number thara mudiuma
❤❤❤❤❤
👍❤️
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
❤❤❤❤
❤❤❤❤❤🎉🎉🎉
மாவீர்நாள்Europaஇல்ஆடம்பரமாகநடத்தவரகள்பார்க்கவம்பணம்கொடுப்மவரகளும்கவனத்திலாகொள்ளவும்
நீங்கள் கூறியது 100/100உண்மை.கோயில்.கோபுரங்கள்.மாடிமனை கட்டுகிறவர்கள் சிந்தித்துஒரு முடிவுக்குவாருங்கள்.
நீங்கள்கூறியது100/100உண்மைதான்.அத்துடன் பகட்டுக்கு மாடிமனை.கூரை.கோபுரங்கள் கட்டுபவர்களும் சற்று சிந்தித்து ஒரு முடிவுக்குவரவேண்டும்.இதுதான் அண்ணமார்.நாச்சிமார்.ஐயப்பனுக்கு செய்யும் திருப்பணியாகும்.
இவர் செய்த பதிவு உண்மை இல்லை
Imo ஊடாக ஆட்டோ கோடுக்கப்பட்டது