நீங்கள் தாராளமாக சைவம் சமைக்கலாம் சகோ முதலில் இனிப்பு (சர்க்கரை பொங்கல்) செய்து விட்டு என்ன வேண்டுமானாலும் சமைக்கலாம், அசைவம் சமைப்பதாக இருந்தால் முதலில் மீன் செய்வது சிறப்பு என்று கூறி இருப்பேன். நன்றி
பால் காச்சுவதற்கு, சர்க்கரை பொங்கல் வைக்க பாத்திரங்கள்,, குத்த விளக்கு ( இருந்தால் அதுவே கூட வைக்கலாம் அல்லது புதியது வாங்கலாம் நம் விருப்பம், தண்ணீர் வைக்க (சில்வர் கூட வைக்கலாம் நம் விருப்பம்), ஐந்து பொருள் வைக்க ஐந்து சம்படம்( நம் விருப்பம் ) இவைகள் முக்கியமானவை...
Hai Sisy ♥️ spr usefull tips akka 💯 akka paal kachal ku andha day tha poganum ha ila athuku munthuna naal poganum ha endha doubt ku answer solluga plz ♥️🙏
Enga area la (kongu mandalam) komatha pooja thanga first, athan piraku than veetu kula povanga... Nenga entha oorunga... Unga oor pakkam apdi irukkalam. Thagaval ku Mikka makilchinga nandri...
என் மகனுக்கு வடக்குபார்த்த வீடு சென்னையில் அமைத்து தரவும் முருகா.🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு அக்கா
மிக்க மகிழ்ச்சி ங்க 🙏💕
தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் 💐
மிக்க மகிழ்ச்சி ங்க... நன்றி ங்க🙏
Everything ok correct first cook noon vge impossible vge need Cook first
நீங்கள் தாராளமாக சைவம் சமைக்கலாம் சகோ முதலில் இனிப்பு (சர்க்கரை பொங்கல்) செய்து விட்டு என்ன வேண்டுமானாலும் சமைக்கலாம், அசைவம் சமைப்பதாக இருந்தால் முதலில் மீன் செய்வது சிறப்பு என்று கூறி இருப்பேன். நன்றி
Akkka super pithali pathiram list kuduingha puthu veetukuuu ennna vangga venduim endru
பால் காச்சுவதற்கு, சர்க்கரை பொங்கல் வைக்க பாத்திரங்கள்,, குத்த விளக்கு ( இருந்தால் அதுவே கூட வைக்கலாம் அல்லது புதியது வாங்கலாம் நம் விருப்பம், தண்ணீர் வைக்க (சில்வர் கூட வைக்கலாம் நம் விருப்பம்), ஐந்து பொருள் வைக்க ஐந்து சம்படம்( நம் விருப்பம் ) இவைகள் முக்கியமானவை...
அருமையான பதிவு நன்றி சகோதரி
மிக்க மகிழ்ச்சி ங்க நன்றி
இது போன்ற வீடு நானும் கட்ட வேண்டும்
விரைவில் வீடு கட்ட வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 நன்றி🙏
Puthu kadaiku paal kachi thirupu vizha pannanuma pls sollunga
s
Thnkes
Excellent mangalamana thinks
Thank you🙏🙏
Sis ...uppu parupu la...nenga.. vechurukurthu nrml.. vessel ah sis ... Athuku name .iruka ? Athu .. padi ilala ...
Padi illa nga sis athu sampadam than namakku viruppamana type eduthukalam sis
Super sister na inemeatha kuti poka pora enaku use akuthu and amma v2la ennana etukanumunu sollungka
Athu unga family a poruthunga.... 5 porul vaikka sampadam, thanni kudam, paal kaaicha pongal vaikka paathiram ithu important...
4th floor ku pasu epadi varum
தெளிவான விளக்கம் 💐 வாழ்த்துக்கள்
Akka pithali pathiram price soiluingha
Sister thirupur pakkam endral angu poi edukkalam... Price theriyala sis
Ithuku pithalai padi use pannalama sister
Use pannalanga sago, man paanai kuda use pannalam nga🙏
Sister ammikal attainghal amma veedu vangii kudukallama
Sis enakku therunju vaangi kodukka kudathu.... Sorry for late....
Vinayagarukku poojai seiyanum amma poocha illa.
Three kalasams are superb.where did u buy ?
That's normal pot only sis, decorated clay and colours. Thank u 🙏🙏🙏
Hai Sisy ♥️ spr usefull tips akka 💯 akka paal kachal ku andha day tha poganum ha ila athuku munthuna naal poganum ha endha doubt ku answer solluga plz ♥️🙏
Munthina naal poolamnga aana samayal veetla seiyya kudathu paal kachina pinnadithan seiyanum.. Rompa Happy Rompa nandri
@@IthuUravugalinViruppam tqsm fr ur rply akka ♥️💯 Thursday paal kachu atha doubt kettan 🥰night pooja nu solerukiga athu enn pooja kaa ♥️
Puthu Veedu Pugu vila endral Vastu Pojai vaipanga sis, sorry enaku unga comment show akala. Paal kachitingala vaalthukal.
Vastu pojai ethuku endrum Video potu irukken sis parthu therunjukonga.. Thank u
Entha time la kirahapiravesam porathu nallathu morning?
Mrng before 6am, neram parkka thevai illainga (suriyan uthaiyathukku mun nalla neram than) after 6am na nalla neram parthu vainga sago..
Mam entha photo Silver ra ,
Very useful video , Sis !!🙏
Thank u so much sis
சூப்பர்
மிக்க மகிழ்ச்சி ங்க நன்றி ங்க🙏
👌👌👌
Hi sister your videos are very nice and unga channel la promotion pananum share your
Very helpful❤
Thank you so much... 🙏🙏
5 porul paiyaa or sambadama
Mam nanga 4yr old house own ah vangitom . Antha veetukum same new homeku panra madhiy kiragaprvesam pananuma mam
Appadiyum pannalam nga illa appadina ganapathi homam mattum pannalam nga.... Unga viruppam than
@@IthuUravugalinViruppam ok mam
Wow super tips mam tq
Thank you so much dear 💕
Milk poga vidanuma,? Illa poga kudatha sis, kanjathum eduththaranuma
பொங்கி நல்லா வரும்போதே எடுத்துடலாம் ங்க சகோ கொஞ்சம் பொங்கி கீழே வரவும் விடலாம் ஆனால் ரொம்ப பொங்கி போக கூடாது ங்க.... நன்றி
Sambadathuku pathila pithalai padi vaikalama
Vaikkalam nga sis 5 ore mathi vaithal nalla irukkum
Sister nanga vangi erukom joint family tha appo mamiyatha pojaila ukkaruvanga so enga v2la eruntha entha porul yallam vanganuma
Sister nenga enna ketka varinganu enakku pueiyala
நாங்க ஐயர வீட்டுக்குள்ள் விட மாட்டோம் .நாங்கள சாமி. கும்பிடலாமா.
அதை பற்றி எனக்கு தெரியாது ங்க... மிக்க நன்றி...
Veedu kirgahapirvesam Andru kathu kuthu vaikalama madam
Kathu kuthu vaikkalamnga aana mottai aduchu thaane kaathu kutthuveenga , athanala vendamnga...
Akka puli Kondu poganuma?
Amanga kandipa kondu poganum 5 porul sarkarai (sugar or nattu sarkarai), uppu, paruppu, kampu, puli ithu ellame vaikkanumga.
Current stove gift panalama sis
தாராளமாக பண்ணலாம் ங்க....
Puli vaika kudathunu soldrangale
Oru sila oorula antha mathiri solranga athukku pathila arisi vaikkaranga... Bt enga oorla ithu thanga palakkam...
Thank you sister
Always welcome sister thank you😍🙏
Niraikudam water puthiyakudam vanganuma or old kudam pothuma sis
Sago puthiyathu than vanganumnu illa old kuda vachukalam nalla clean pannitu vainga pothum🙏👍
Thank you
Thank you🙏🙏
5 porul vachurukathu padiya illai sambadama
Sampadam nga sago 🙏
Vadakai veedu ku sollunga
Kandipa solren sago
Super sister👍 ❤🥰🙏🙏🙏🙏
Thank you very much
Thanksmam
Welcome sis, thank u so much 🙏😍😍
நன்றி
மிக்க மகிழ்ச்சி ங்க, நன்றி களும்🙏🙏🙏
Nice🌺
Congratulations sis
Thank u sago
Eppo non veg seyyanum
Adutha nale seiyyalam nga but first fish samacha nallathunga
Adutha nale seiyyalam nga but first fish samacha nallathunga
Mam evlo achu mam elam complete ha mudiya please
Enna kekaringa sarath veedu katta va illa poojai ka
Super
Thank you❤🙏
Why goat cutting at night new house
அப்படி எதுவும் இங்கு இல்லை... வீடு கட்டும் போது அந்த மாதிரி செய்வது உண்டு..
😊😊😊😊
🙏🙏🎁
Valaimaram eppom kattanum sollava illa
Vaalaimaram Veedu punniyasanai munthina naal athavathu vastu poojai seira annaiku kaalaila kattalam sagothari
2025யில்காஞ்சிபுரம்செய்யவேண்டும்
சரிங்க 🎉🎊வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு என்ன தகவல் வேண்டும் ங்க
உப்பு பருப்பு வைக்கும் பாத்திரம் மண் பானையாக இருக்க வேண்டும் சில்வர் பாத்திரம் கூடாது சில்வரில் இரும்பு கலப்பதால் பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது
அப்படிங்களா சகோ ஆனால் எங்க ஊரு பக்கம் சில்வர் தான் அதிகமாக பயன்படுத்துவார்கள், உங்கள் தகவல்க்கு மிக்க நன்றிங்க
Appo vanga kasu illathavanga enna pannuvanga
Theliva kelunga sis enna vanguvatharkku
Please translate in english
புதுமனைபுகுந்துவிழா2025யில்காஞ்சிபுரம்செய்யவேண்டும்
Komatha poojai not first it is a last
Enga area la (kongu mandalam) komatha pooja thanga first, athan piraku than veetu kula povanga... Nenga entha oorunga... Unga oor pakkam apdi irukkalam. Thagaval ku Mikka makilchinga nandri...
New house warming ceremony😂😅
👍👍👍👍👍👍👍👍
Sanskrit is European language
🙏💗🥰💖😊
Thank u
புளி வைக்க கூடாது
எங்கள் ஊரில் புளி வைப்பது தான் சகோ பழக்கம்.. இப்போது ஒரு சிலர் அரிசி வைக்கிறார்கள்...
Ko
Your one click can 🙏change my whole life dear friends
Thank you sister
Welcome 😍🫶 sis
2025யில்காஞ்சிபுரம்செய்யவேண்டும்