பொன்னி வள நாடு | பொன்னர் சங்கர் கதை நடந்த இடமும் பெரிய காண்டி அம்மனுடன் தங்காள் எழுப்பிய கோயில்களும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 123

  • @divyeshk9670
    @divyeshk9670 3 года назад +8

    நன்றி அம்மா. நீங்கள் சில இடங்களில் உணர்ச்சி வயப்பட்டு பேசும் போது , உண்மையாகவே மெய்சிலிர்க்கிறது.

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 7 месяцев назад +2

    Om Sri ponnar Sankar potri 🙏🙏🌿🌹🙏🌹🙏 yengal Kula deivame potri potri om 🌿🙏🙏🙏🌿

  • @SelvaRaj-dm4ft
    @SelvaRaj-dm4ft 3 года назад +10

    எங்கள் குல தெய்வம் அம்மா 🙏🙏

  • @saravanansaravanan9334
    @saravanansaravanan9334 3 года назад +3

    அம்மா நீங்கள் வரலாற்றை கூறிய விதம் மிகவும் அருமையாக இருந்தது மிகவும் நன்றி

  • @BCDNiranjanSubas
    @BCDNiranjanSubas 3 года назад +4

    Ponni vala naadu ❤️❤️ how culturalistic it feels....wow🤩 powerful place!!! What you said is jus the final part of the history !!! This history is a famous street drama in Tirupur they acts as festivals!!

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад +2

    அம்மா சூப்பர் மா பொன்னர் சங்கர் னு பேர் போட்டு இந்த கோவிலோட வரலாற சூப்பரா சொன்னீங்க அம்மா சூப்பர் இந்த இடங்கள் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு அம்மா நானும் நல்ல enjoy பண்னி பார்த்தேன் அம்மா உங்கள வெச்சு எனக்கும் அந்த கோவில பத்தி எல்லா விக்ஷயங்களும் தெறிஞ்சுது அம்மா நன்றீங்க அம்மா

  • @Udukkaipattu_Arunachalam
    @Udukkaipattu_Arunachalam 3 года назад +2

    அருமைங்க அம்மா , நானும் கல்லூரி படிப்பு படித்துக்கொண்டே , பொன்னர் சங்கரின்வரலாற்றை உடுக்கை இசை பாடல் மூலமாக கதைகளைச் சொல்லி,கலையை அழியாமல் காத்து வருகின்றோம்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      அருமை அருமைங்க... வாழ்த்துக்கள் 🙏

    • @karthikeyankarthikeyan558
      @karthikeyankarthikeyan558 3 года назад

      வாழ்த்துக்கள்.. வாழ்க வளர்க வளமுடன்

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 3 года назад +1

    ponnar sangar kadhaiye yar kettalum mei silirtthupovargal amma.ungalukkum ketta engalukkum mei silirtthathu amma nandrigal. moonravadhu kan endra vendhar TV nigalcchiyil indha
    nigalvai kattinargal amma appodhudhan patthen last week.

  • @_hatake_1108
    @_hatake_1108 3 года назад

    Ama super😍enga thottam entha oru tha ma super pesurikiga keep it up👍

  • @cooldude2342
    @cooldude2342 3 года назад +3

    அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம் 🤗

  • @prabhabalasubramaniyam9327
    @prabhabalasubramaniyam9327 3 года назад +4

    எங்க அம்மா வீட்டு குழதெய்வம் .கானொளி அருமை 🙏

  • @thooranlife4351
    @thooranlife4351 3 года назад +1

    பெரிய காண்டிஅம்மன் 🔥🔥😍🙏🙏

  • @maduraikutties3879
    @maduraikutties3879 3 года назад +1

    எங்கள் குலதெய்வம் அம்மா பெரிய காண்டியம்மன்

  • @selvee6669
    @selvee6669 3 года назад +3

    Akka Nalla Azhaga Kattai Sonnika Ka Super 🙏🙏🙏 Selvee 🇲🇾

  • @umanarayanan7494
    @umanarayanan7494 3 года назад +2

    Namaskaram. Romba nalla narration of history behind it. U hv got lovel thalai mudi even at this age. Roma azhaga irukku

  • @princeprincessvlogs271
    @princeprincessvlogs271 3 года назад +2

    Palayam is my native amma too happy to see my native amma

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 3 года назад +4

    என் புகுந்த வீட்டின் குலதெய்வம். அதனால் என் மூத்த மகன் பெயர் சங்கர். நாங்கள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம். எங்கள் ஊரின் அருகிலுள்ள காக்காவேரியில் அண்ணன் மார் கோவில் உள்ளது. விளையன் கூட்டம்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      அருமை அருமைங்க 🙏

  • @kiruthikag4313
    @kiruthikag4313 3 года назад +1

    Yes, 🙏🙏🙏, powerful God, my native place manaparai amma

  • @jansirani7624
    @jansirani7624 3 года назад

    அருமையான பதிவு சகோதரி

  • @kalpanakalpana9579
    @kalpanakalpana9579 3 года назад +3

    கொகுவளநாட்டின் சிறப்பு கேட்டால் மெய்சிலிர்க்கிறது.

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 11 дней назад

    அந்த கோவில் எங்க ஊர்
    கோவில்தான்

  • @tgsathya8627
    @tgsathya8627 3 года назад +3

    Yes, Amma this is most powerful God, I worship during thiruvilla, I am trichy, I went to the top of hill

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 года назад

    எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்..... super 👏👌👍

  • @puspatheviperumal4611
    @puspatheviperumal4611 3 года назад

    Super amma. Thanks for story

  • @hemalathap3598
    @hemalathap3598 3 года назад

    அம்மா கதைசொன்னவிதம்அருமை

  • @sathishkumar-sm9hl
    @sathishkumar-sm9hl 3 месяца назад

    Naanga Perugudiyan kuttam, Ponnar Shankar samy porantha kulam❤❤❤

  • @satheeshkumar8134
    @satheeshkumar8134 3 года назад

    Amma romba Nala asapatta kovila ungala pathuta,thanks amma

  • @sridurga356
    @sridurga356 3 года назад

    உங்களுடைய வருணனை மிக அழகு. 😍👍

  • @dhanalakshmimookkan3686
    @dhanalakshmimookkan3686 3 года назад +1

    எங்க ஊரு போனிங்கல ரெப்ப சந்தோசம் அம்மா

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 года назад +1

    நன்றிகள் பல முழுக்கதையும் தெரிந்து கொள்ள எந்த நாவலை படிக்கலாம் என்று சொல்லுங்கள் அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +2

      கலைஞர் கருணாநிதி அவர்களின் பொன்னர் சங்கர் வரலாறு படியுங்கள் 🙏👍

    • @maheshmalar8981
      @maheshmalar8981 3 года назад

      @@SarasusSamayal yes

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 3 года назад

    Arumaiyana video arumaiyana kovil and story ketukite erukanum pola eruku ka sarasu akka va vida theliva yarum solla mudiyadhu poradhu ku kududhu vaikan ka andha bhagyatha vetle erundhu pakka video pota ungala parata varthaye ella ka ponnar sankar nu prasanth act panna padam kuda eruku ka waiting for next video ka

    • @malathithangadurai6535
      @malathithangadurai6535 3 года назад

      கொஞ்சம் தமிழ்ப் பதிவா போடுங்கப்பா படிக்க கஷ்டமா இருக்கு 🙏

    • @thenmozhiv4478
      @thenmozhiv4478 3 года назад

      @@malathithangadurai6535 oh sorri pa

    • @malathithangadurai6535
      @malathithangadurai6535 3 года назад

      @@thenmozhiv4478 😍🙌👍

  • @krishnaveni6380
    @krishnaveni6380 3 года назад

    அருமை அருமை அம்மா🙏🙏🙏

  • @rajeswarirajee4186
    @rajeswarirajee4186 3 года назад

    Super akka

  • @MD86973
    @MD86973 3 года назад

    Yengal kuladeivam Amma. Kanoli super. Amma kuladeivathidam vendudal vaccha mudalil yeppadi venduvadu yennasolli venduvadu Amma, sollungalen.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      நாம் நினைத்த காரியம் நிறைவேறினால் நம் சக்திக்கு தகுந்தவாறு வேண்டுதல் வைத்து நிறைவேற்றலாம். நன்றி நன்றிங்க 🙏

  • @rajalakshmirajalakhmi1376
    @rajalakshmirajalakhmi1376 3 года назад

    அருமைம்மா

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 3 года назад

    Amma nanga eppavum aadi kadasi varam regulara povum intha mundru varusama than pohamudiyala vediyo potathuku nandri thanks for your vediyo 🙏🏻🙏🏻🙏🏻enga vetula ennum thanga thertham enga vetula eppavum irukku 🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      Arumai arumai... thank you so much 🙏🙏

  • @mrsramyavaradarajannammaaa7854
    @mrsramyavaradarajannammaaa7854 3 года назад

    Super share amma

  • @கலையின்காதலன்தியாசித்

    Ponnar shankar story fulla, video podunga

  • @revathibalaji9977
    @revathibalaji9977 3 года назад

    Super ma

  • @suryarathin6236
    @suryarathin6236 3 года назад +1

    Nanum story ketiruken nga ma, enga v2la intha koviluku amma thampi poirukanga,, story keta alugai ye varum, Nalla thanga nu solvanga, enga Urla veeramalaiku porom nu group ah povanga yearly once, ninga intha kovil pathivu potathu arumai nga ma👌🙏🙏🙏🌹🌹❤️❤️enaku poganum ashai

  • @Shazusfun
    @Shazusfun 3 года назад +2

    My kulladeivam temple..

  • @seemaseemaravi9247
    @seemaseemaravi9247 3 года назад +4

    அம்மா எங்கள் அம்மாவின் தாய் விட்டு குல தெய்வம் அம்மா பெரியகாண்டிஅம்மா னுக்கு நன்றி

  • @கலையின்காதலன்தியாசித்

    Nice ❤️ neenga karur aa .. nice ❤️

  • @loganayahi3066
    @loganayahi3066 3 года назад

    Nantry amma 🙏🙏🙏👌💐

  • @sumathib7015
    @sumathib7015 3 года назад

    Thank you
    Amma

  • @chitrapalaniswamy6912
    @chitrapalaniswamy6912 3 года назад

    ரொம்ப சந்தோஷம் சரசுமா.

  • @paransingam05
    @paransingam05 3 года назад

    Super 💐💐💐💐💐

  • @karuppasamykongudheran6213
    @karuppasamykongudheran6213 3 года назад

    Super amma nanum before month tha anga poitu vanthen ma Enga relative oruthar drinks ku addict ahi avanga family romba kasta patanga 2Month ku munnadi veerapur mahamuni kovil la poi kayiru katitu vanthanga amma ipa drinks pakkame porathulla avanga family ipo happy ya iruku ma

  • @tamilselvi1967
    @tamilselvi1967 3 года назад +2

    Amma....ethu engal kulla theivam....

  • @revathi9786
    @revathi9786 3 года назад +2

    How clearly you are telling the route MA. You are good in narration. By the way, your Saree is beautiful. Where did you purchase it ma

  • @eswaraneswar7585
    @eswaraneswar7585 3 года назад

    Thanks ma 🥰

  • @MD86973
    @MD86973 3 года назад

    Yengal kuladeivam Amma. Veru kovilil mottai adichittu, kuladeivam kovilukku pogalama.

  • @mathimathu5803
    @mathimathu5803 3 года назад

    full ah intha story solunga amma.

  • @indhus5889
    @indhus5889 3 года назад +2

    வணக்கம் அம்மா எங்கள் அம்மாயி வீட்டு குலதெய்வம்

  • @karuppasamykongudheran6213
    @karuppasamykongudheran6213 3 года назад

    Im nivetha sarasu samayal sarasu ammavin big fan ma my native gujiliamparai pakathula puliyampatty. Na karur vantha kandippa ungala meet panren amma.

  • @srilakshmir8203
    @srilakshmir8203 3 года назад +1

    Intha kovil en sambanthi yoda kulathivam.veerapoor kumbidravanga iyer malai kumbidravangalthan marriage pannuvanga.athu mathri kosur valiyathan enga mamiyar veetuku poganum .intha vidio parka santhosama irunthathu madam

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      Ohhhhh... super super... always welcome to my channel 🙏😍

  • @nivashika2515
    @nivashika2515 3 года назад

    Engal kulatheivam amma,🙏🏻

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Год назад

    அம்மா வீரப்பூர் கோவில் எத்தனை மணி வரை திறந்துருக்கும் அம்மா ஏனைன்றால் நான் நாளை இந்த கோவிலுக்கு செல்கிறேன் அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று நினைக்கிறேன்ங்க 👍

    • @anithakarthikeyan4252
      @anithakarthikeyan4252 Год назад

      @@SarasusSamayal மிக்க நன்றி அம்மா ஆனா பகலில் சாத்தமாட்டாங்களா அம்மா

  • @kalar.n1107
    @kalar.n1107 3 года назад

    Romba Nalla irukku unga unga pechu

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 года назад

    👌👌👌

  • @TamilSelvi-sm9vm
    @TamilSelvi-sm9vm 3 года назад +1

    என் பிறந்த வீட்டு குலதெய்வம் வேங்கை நாடு

  • @mrpprasath8677
    @mrpprasath8677 3 года назад +1

    Super amma.. Samayal mattum ila.. Ungaluku neriya bakthi irukum ma.. Thanks ma.. Avanga kounder thana ma??.. I think amma nengalum kounder thana ma?? Thank u ma

  • @rajeswarirajendran6270
    @rajeswarirajendran6270 3 года назад

    super

  • @durgayoutubevideos
    @durgayoutubevideos 3 года назад

    KaRur what it is the big temple

  • @kannae1351
    @kannae1351 3 года назад

    NandriTq Tq

  • @ஆலடிநாகா
    @ஆலடிநாகா 3 года назад +4

    நான் 25 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த மலையில் நடைபயணம் செய்து மலையில் உள்ள சாமி கள் மற்றும் படுகளம் வீரப்பூர் கோயில் களில் தரிசனம் செய்து உள்ளேன்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      அருமை அருமைங்க 🙏👍

  • @srividhyanagarajan3200
    @srividhyanagarajan3200 3 года назад

    🙏🙏🙏

  • @dineshkumar-jx4eh
    @dineshkumar-jx4eh 10 месяцев назад

    Molipalli annamar koil nga akka

  • @BiryaniChannel
    @BiryaniChannel 3 года назад +1

    அண்ணன்மார் தான் அப்பா வீட்டு குலதெய்வம், நிறைய தடவை அண்ணமார் கதைய ஆசையா படிச்சு இருக்கேன், பொன்னிவள நாட்டுக்கு போய் பாக்கணும் நினைச்சு இருக்கேன், அதுகான சூழ்நிலை அமையல மா, இந்த வீடியோ வழியா பாக்கும் போது ரொம்ப நிறைவா இருக்கு..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      நன்றி நன்றிங்க... இன்னும் வரும் 🙏🙏

  • @mythreyanmenaka8779
    @mythreyanmenaka8779 3 года назад +2

    தேங்க்ஸ் அம்மா

  • @aadhirashanmugam
    @aadhirashanmugam 3 года назад +1

    அம்மாச்சி வீட்டு குலதெய்வம்

  • @IndraMaha84
    @IndraMaha84 6 месяцев назад

    Mahamuni ayya my kulasamy mam…

  • @sudhajeeva2361
    @sudhajeeva2361 3 года назад

    என் அம்மா வீட்டு குலதெய்வம்

  • @hemamurugan2916
    @hemamurugan2916 3 года назад +1

    Ama Amma unmai kadhainu sollirukkanga one time poirukkom mirattal aana edam

  • @lathapandiaraj4167
    @lathapandiaraj4167 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayangorvar5454
    @narayangorvar5454 3 года назад

    Hi you soupr very nice I love you

  • @IndraMaha84
    @IndraMaha84 6 месяцев назад

    That bloodstone cannot be taken to the house will bring bad luck (life also in dangerous )

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 месяцев назад +1

      @@IndraMaha84
      நானும் கேள்விப்பட்டேன்ங்க... நன்றி 🙏

  • @jaichandran9189
    @jaichandran9189 3 года назад

    Amma na Valanadu tha

  • @vanithabalakrishnan3724
    @vanithabalakrishnan3724 3 года назад

    Innum kathai nalla brief ha solluga ma.

  • @mohanprabhu.d8590
    @mohanprabhu.d8590 3 года назад +3

    அம்மா இன்றும் கண்கூட நாம் பார்க்கும் கொங்கு வேளாளக்கவுண்டருக்கே உரிய வீர வரலாறு எங்கள் ஊரில் அண்ணன்மார் கோவிலிலும் கன்னிமார் கோவிலிலும் உடுக்கை பாட்டு படித்து படுகளம் விலுதல் நடைபெறும் படுகள வரி பாடும் போது நான் உட்பட படுகளம் விழுதல் (நம்மலுக்கே தெரியாமல் அருள் வந்து மூர்ச்சையாகி விழுதல்)பின் சிறு பொண்ணுக்கு அருள் வந்து தீர்த்தம் தெளித்து அண்ணா அண்ணா என்று அழைக்கும் போது நாம் திடீரென எழுவதும் இன்று 21ம் நூற்றாண்டிழும் நாம் பார்க்கும் கண்கூடான உண்மை

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      நீங்கள் சொல்வது மிகச் சரிங்க நானும் எங்கள் ஊரில் உடுக்கை அடித்து கதை சொல்லும் போது நேரில் பார்த்து உணர்ந்திருக்கிறேன். நன்றி நன்றிங்க. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே 🙏🙏

    • @maheshmalar8981
      @maheshmalar8981 3 года назад +1

      @@SarasusSamayal yanka oorilum sami eruku padukalam erukum varuda varudam.eppo corona nala ella

    • @Heart-s3s
      @Heart-s3s 3 года назад +1

      எந்த ஊர் அண்ணா

    • @maheshmalar8981
      @maheshmalar8981 3 года назад +1

      @@Heart-s3s karur

    • @mohanprabhu.d8590
      @mohanprabhu.d8590 3 года назад +1

      @@Heart-s3s திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில்

  • @Leotolstochp
    @Leotolstochp 2 месяца назад

    கருணைகாட்டுவாயாக

  • @chitrapalaniswamy6912
    @chitrapalaniswamy6912 3 года назад

    புல்லரிக்கிறது சரசுமா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад +1

      ஆமாங்க சித்ராக்கா இன்னும் நிறைய கதைகள் இருக்கு...

    • @chitrapalaniswamy6912
      @chitrapalaniswamy6912 3 года назад

      @@SarasusSamayal முகநூலில் சரவணன்மணியன் தம்பி கதை பதிவிட்டு வருகிறார். பொன்னர் சங்கர் வரலாறு புத்தகமும் பிரசுரித்துள்ளார். நான் வாங்கியிருக்கேன். படிக்கும் போது வரும் உணர்வுகளை எப்படி விவரிப்பதென்றை தெரியவில்லை ங்க சரசுமா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 года назад

      @@chitrapalaniswamy6912
      கண்டிப்பாக நானும் படிக்கிறேன்ங்க🙏

  • @kasthurivairaraj1006
    @kasthurivairaraj1006 3 года назад

    Super 👌🙏