கனஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை. Gana jeevamrutham benefits. how to prepare gana jeevamrutham

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 апр 2021
  • #கனஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை
    #கனஜீவாமிர்தம் பயன்படுத்தும்
    #கனஜீவாமிர்தம் மாடித்தோட்டத்தில் பயன்படுத்தும் முறை
    #how to prepare Ghana jeevamrutham at home
    #Ghana jeevamrutham benefits
    #how to use Ghana jeevamrutham in terrace garden
    #மாடித் தோட்டமும் கனஜீவாமிர்தம்
    #மாடித்தோட்டத்தில் கனஜீவாமிர்தம் பயன்படுத்தும் முறை
    ஜீவாமிர்தம் மீன் அமிலம் பஞ்சகாவியம் தேவைப்படுவோர் தொடர்புக்கு 💯 pure 9840924408
    மாடி தோட்டத்தில் தக்காளி வளர்ப்பு
    • மாடி தோட்டத்தில் தக்கா...
    மாடித்தோட்டத்தில் கொத்தவரங்காய் வளர்ப்பு
    • கொத்தவரங்காய் விதைப்பு...
    மாடித்தோட்டத்தில் கொத்தமல்லி வளர்ப்பு
    • மாடியில் கொத்தமல்லி வி...
    மாடித்தோட்டத்தில் அத்தி மரம் வளர்ப்பு
    • மாடி தோட்டத்தில் அத்தி...
    ஜீவாமிர்தம் பயன்படுத்தும் முறை தயாரிக்கும் முறை
    • ஜீவாமிர்தம் பயன்படுத்த...
    பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை பஞ்சகாவியம் பயன்படுத்தும் முறை
    • பஞ்சகவ்யம் பயன்படுத்தி...
    மாடித்தோட்டத்தில் பச்சைமிளகாய் வளர்ப்பு
    • பச்சை மிளகாய் வளர்ப்பு...
    மீன் அமிலம் தயாரிக்கும் முறை பயன்படுத்தும் முறை
    • மீன் அமிலம் பயன்படுத்த...
    மாடித்தோட்டத்தில் மணத்தக்காளி கீரை வளர்ப்பு
    • மணத்தக்காளிக்கீரை விதை...
    மாடித் தோட்டத்தில் புதினா கீரை வளர்ப்பு
    • புதினா கீரை நடவு முதல்...
    மாடி தோட்டத்தில் கண்டங்கத்திரி வளர்ப்பு
    • மாடித்தோட்டத்தில் கண்ட...
    அக்னி அஸ்திரம் தயாரிக்கும் முறை பயன்படுத்தும் முறை
    • அக்னி அஸ்திரம் தயாரிக்...

Комментарии • 349

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog  3 года назад +34

    பயிறு மாவு என்பது சிறு தானியங்கள் ஏதாவது ஒன்று உதாரணம் கம்பு, கேழ்வரகு, தினை, பச்சை பயிறு, கொள்ளு

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 года назад +2

    உண்மை.73 வயதாகிறது 50 வருடங்களுக்கு மேலாக சாணி தட்டுடுகிறேன்.நல்ல ஓர் வழிகாட்டுதல்.நீடூழி வாழ்க

  • @selvakumari3963
    @selvakumari3963 3 года назад +1

    கஜேந்திரன் சார் நீங்க சொல்லியபடி ஜீவாமிர்தம் தயாரித்து கொடுத்து செடிகள் நன்கு வளர்கிறது. கனஜீவாமிர்தம் RUclips ல் பார்த்த போது நிழலில் மட்டுமே காயவைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். எங்க வீட்டில் நிழலில் காயவைக்க முடியாததால் அதை தயாரிக்கவில்லை. தற்போது நீங்கள் சொல்லியபடி தயாரிக்கிறேன் சார். மிக மிக நன்றி சார்.

  • @saleempolur4591
    @saleempolur4591 2 года назад +2

    வணக்கம் சார் நேற்று மீன் அமினோ அமிலம் செய்வதற்கு மீன் கடையில் இருந்து இரண்டு நாட்கள் பழைய மீன்களை வாங்கி வந்துள்ளேன் அதை மீன்மிலம் செய்வதற்கு பயன்படித்தி உள்ளேன் அதைப் பயன்படுத்தலாம சார்

  • @vigneshr1937
    @vigneshr1937 Год назад

    அண்ணா இந்த காய்ந்த ஜீவாமிர்தம் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை (extract )செடிகளுக்கு கொடுக்கலாமா அண்ணா please சொல்லுங்க.....

  • @Dineshkumar-wb9cq
    @Dineshkumar-wb9cq Год назад +1

    மிக்க நன்றி நண்பரே, நீங்க பலவருடங்களா சேர்த்த அறிவையும், அனுபவங்களையும் ரொம்ப எளிமையா 20, 30 நிமிட வீடியோக்கள்ள பகிர்ந்துக்குறீங்க. உங்க வீடியோக்களை மட்டும் பார்த்து தன்னம்பிக்கையோட பொறுமையா முயற்சி பண்ணாலே மிகச்சுலபமா மாடித்தோட்டம் பத்தி கத்துக்கலாம்.

  • @anjalinmary4287

    அம்மிக்கல் வைத்து உருட்டி வேகமாக தூளாக்கலாம்

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog  3 года назад +2

    உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் மாட்டுப் பண்ணையில் இருந்து சாணத்தை வாங்கி இந்த உரத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் வைத்துக்கொள்ளுங்கள்🤝👍

  • @parthiban8268
    @parthiban8268 2 года назад

    Malaysia send pannuvingala?

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 Год назад

    Pairu maavu naa ennathu anna

  • @shaliniperiyathambi7625
    @shaliniperiyathambi7625 2 года назад +4

    மிக்க நன்றி அண்ணா. இந்த பதிவு மிகவும் பயனுள்ளது

  • @nandakumarankathirvaloo465

    Wonderful tips. Great organic fertilizer. Will definitely do it....thank you bro.

  • @brucelee3709
    @brucelee3709 3 года назад +2

    இதைத்தான் எதிர்பார்த்தேன். மிக்க நன்றி சகோ 👍👍👌

  • @jaswantjaswant7474
    @jaswantjaswant7474 2 года назад +1

    மிக்க பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏

  • @rangamanic.r.7392
    @rangamanic.r.7392 3 года назад +1

    மிகவும் எளிமையாக இருக்கிறது

  • @krishnaveni9861
    @krishnaveni9861 3 года назад +1

    அண்ணா பயனுள்ள தகவல்கள் நானும் பயன்படுத்தி பார்க்கிறேன்.

  • @lawrenceleema8310
    @lawrenceleema8310 3 года назад +1

    இளைஞர் இப்படி பொறுப்பா செயல்படுவது மகிழ்ச்சி

  • @leka.jayabharathleka.jayab596
    @leka.jayabharathleka.jayab596 2 года назад

    Romba Romba thanks bro.. Ungka all vedio Romba use full la erukku...

  • @umamanogaran24
    @umamanogaran24 3 года назад +1

    Puthu puthu knowledge ungakitta erunthu kathukittom.. thank you so much innum ungakitta erunthu niraya eathir parkurom🙏

  • @divyababudivyababu1008
    @divyababudivyababu1008 3 года назад +1

    Ungaludaya anaithu pathium migavum arumai