சில பேர் வீட்டு மின்சாரத்தில் உபயோகிக்க கூடாது என்று சொல்கிறார்கள் எனக்கு தேவை படுகுறது ஆனால் மின்சாரம் பிரச்சனைக்காக யோசிக்க வேண்டியுள்ளது ஒரு மணி நேரத்திற்கு வீல் type மெஷினில் வெட்டலாம்
சரியாக சொல்ல வேண்டும் என்றால் 2hp வரை வீட்டு மின் இணைப்பில் பயன்படுத்தி கொள்ளலாம்... Entha motor vendumanalum 2hp vara use panalam So thairiyama vangunga
விளம்பரத்துக்கு தனி மெசின்,
வியாபாரத்துக்கு தனி மெசின் பன்றாங்க
Bolt விழாமல் இருக்க fan cator pin போல அமைக்கலாம்
நன்றாக இருக்கிறது
best, welcome
சில பேர் வீட்டு மின்சாரத்தில் உபயோகிக்க கூடாது என்று சொல்கிறார்கள் எனக்கு தேவை படுகுறது ஆனால் மின்சாரம் பிரச்சனைக்காக யோசிக்க வேண்டியுள்ளது ஒரு மணி நேரத்திற்கு வீல் type மெஷினில் வெட்டலாம்
சரியாக சொல்ல வேண்டும் என்றால் 2hp வரை வீட்டு மின் இணைப்பில் பயன்படுத்தி கொள்ளலாம்...
Entha motor vendumanalum 2hp vara use panalam
So thairiyama vangunga
இவரோட தொடர்பு எண் தரமுடியுமா
Super
Copper winding motor ah nga anna
Sir... What is the price of 2hp motor only?????
I want this machine without the motor... What is the price?
Spper
மோட்டர் இல்லாமல் கையில் சுற்றுவது போல் கிடைக்குமா என்ன விலை
பழைய இயந்திரத்தை எடுத்து கென்டு புதிய இயந்திரம் கிடைக்க வாய்ப்பு உன்டா
களை வெட்ட மற்றும் தீவனம் நறுக்க ஒரே இயந்திரம் உள்ளதா?
வீட்டு கரன்ட்டில் இந்த மிசின் அறைக்கலாமாங்
ஆமாங்... பீஸ் போய்ட்டா எழுப்பருக்கு நூறு ரூவா மொய்ங்கோ..
ஐயா உங்களுக்கு போன் அடிச்சா எடுக்கல
Kaintha matta ya try pannu antha machine vela seiyyuthanu pakkalam
Address plz
Emi kidaykuma
காஸ்டிங் பாடி கவர் பேக்கிங் இல்ல சீட்டிங் அவரது இல்ல ரேட் கொஞ்சம் கூட குறைக்கவில்லை போல்ட் நட்டு லூசு டைப் பண்றது இல்ல
Adress sollunga
கடை பெயர் விலசம் சொல்லுங்க
We are chaff cutter blade manufacturer if you need then contact to me.
Give me your number
மெயினா ஓனர் கிட்ட பேச முடியாது
Number solu ga
നമ്പറില്ല
Brother number in description