நாகர்கோவில் அவியல் 13 வகை காய்கறிகளுடன்/AVIYAL with thirteen vegetables

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Avial is an Indian dish with origins in the Kerala region, although it is equally popular in Tamil Nadu and Udupi. It is a thick mixture of 13 vegetables commonly found in the western ghats and coconut, seasoned with coconut oil and curry leaves. Avial is considered an essential part of the Main meal.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI

Комментарии • 1,1 тыс.

  • @express3327
    @express3327 3 года назад +18

    அக்கா நம்ம ஊர்கல்யாண அவியல் மறக்க முடியாத நினைவுகள் ஆனால் வாழை இலையில் சாப்பிட்டால்இன்னும் மனம்,ரூசி, சூப்பரா இருக்கும்👌👌👌🎂

  • @gnanamani3312
    @gnanamani3312 3 года назад +36

    இப்போ வட தமிழக மக்களுக்கு அந்த அளவுக்கு அவியல் செய்யமாட்டார்கள் ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும் I'm from Vellore 🥰 தமிழச்சி அக்காவோட பக்தன்

  • @christyrani3364
    @christyrani3364 3 года назад +62

    அக்கா நம்ம நாகர்கோவில் அவியல்கூட்ட அடிச்சிக்க வேற எந்த கூட்டும் கிடையாதுக்கா என் பையனுக்கு ரொம்பப் பிடிக்கும்

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 года назад +2

    உங்கள் பேச்சு மிகவும் அற்புதம். உங்கள் பேச்சை கேட்கவே நான் வீடியோ பார்க்கிறேன். தமிழ் நாட்டில் இல்லை என்றாலும் அதன் பாரம்பரிய முறைப்படி நடந்து கொள்ளுவது உங்களிடம் பிடித்த ஒன்று சகோதரி. 👏👏👏👏👏😍😍😍😍😍😍👌👌👌👌👌❤❤❤❤❤

  • @jeyafamily9906
    @jeyafamily9906 3 года назад +4

    அருமையான ஒரு அவியல் நீங்க சாப்பிடும் போதே நாங்களும் கூட சேர்ந்து சாப்பிட்ட உணர்வு உண்மையில் அவியல் ஒரு சொர்க்கம் தான் 🙏🙏🙏😍😍😍😍

  • @krishnakumarichandrasekara9824
    @krishnakumarichandrasekara9824 3 года назад +1

    வணக்கம் லண்டன் தமிழச்சி நான் உங்கள் முதல் வீடியோல இருந்து பார்க்கிறேன். ஆனால் இப்போது தான் கமெண்ட் போடுறேன். பெரும்பாலும் டிவியில் பார்ப்பதால்.நீஙக சூப்பரா இயல்பா உங்க ஊர் பேச்சு வழக்குல பேசுறது நல்லாருக்கு. என் அம்மா நாகர்கோயில் சொந்தங்களும் நிறைய.நீஙக பேசும்போது ஊர் ஞாபகம் வருகிறது. நன்றி.

  • @STARKOLORSTAMIL
    @STARKOLORSTAMIL 3 года назад +3

    வேற லெவல், அவியல், மறகறி👍,நம்ம ஊறு ராஜா சர்பத் வேற லெவல், நீங்க பூ வச்சி இருக்கது சூப்பர்,சம்பா, அரிசி சோறு,அவியல்,ரசம் ,மீன் ஊறுகா 😛😜,எங்க வீட்ல சிலேபி மீன் சட்டி பத்த வச்சி,சிலேபி பொரிச்சி, ரசம்,கிழங்கு கூட்டு, நானும் வீடி நாளைக்கு போட போறன்

  • @sagayamary2765
    @sagayamary2765 3 года назад +1

    அக்கா நீங்க வந்து வெளிநாட்டில் இருந்தாலும் நம்ம ஊர்ல இருக்கற மாதிரியே பேசிப் பழகி இருந்து சமையல் பண்றது ரொம்ப சந்தோசமா இருக்கு. நன்றி

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 3 года назад +26

    Super அவியல், நாகர்கோயில் அவியல் காய் Rs.50 /-, மிகவும் அருமை பழைய நினைவுகள் ❤️❤️❤️

  • @garpahaganeshr18
    @garpahaganeshr18 3 года назад

    மேடம்
    நீங்கள் செய்த அவியல் சாப்பிட ரொம்ப ஆர்வமாகி விட்டது
    நாங்கள் திருநெல்வே லி இருந்தாலும் எங்களுக்கு நாகர்கோவில் அவியல் ரொம்ப இஷ்டம் நீங்கள் சாப்பிட்டதைப் பார்த்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்டோம்
    அவியல் Preparation super Super
    Thank u

  • @reshman4643
    @reshman4643 3 года назад +16

    Last a coconut oil add panna ennum taste a erukum akka

  • @johnebenezer3169
    @johnebenezer3169 2 года назад

    வணக்கம் அக்கா. சென்னையில் இருந்து ஜான் உங்களுடைய வீடியோ முழுவதுமாக பார்த்து உன்னிப்பாக கவனித்து இந்த அவியலை நானே காய்கறிகளை வாங்கிக் கொண்டு என்னுடைய குடும்பத்திற்கு சமைத்துக் கொடுத்தேன் என்னுடைய குடும்பத்தினர் மிகவும் ருசியாக சாப்பிட்டு என்னையும் வாழ்த்தினார்கள் இது அனைத்தும் உங்களையே சேரும் ஏனென்றால் உங்களைப் பார்த்து நான் செய்தேன் அது நன்றாக வந்தது அவர்கள் எல்லாம் பாராட்டுக்கள் எல்லாம் உங்களுக்கே நன்றி உங்களுடைய வீடியோ மிகவும் அருமையாக இருந்தது குடும்பமாக வேறு ஒரு தேசத்தில் இருந்து கொண்டு நமது பாரம்பரிய உணவை சமைப்பதை குறித்து நானும் பெருமைப்படுகிறேன் ஆச்சரியப்படுகிறேன் தமிழ் வாழ்க நம் மக்கள் வாழ்க

  • @sherinleonsGarden
    @sherinleonsGarden 3 года назад +30

    இப்போ minimum 50 rs .aagum ..அவியல் காய்கறிகள்..ஏத்தன் வாழைக்காயில செஞ்சி பாருங்க supera irrukkum

  • @rajirajan1352
    @rajirajan1352 3 года назад +1

    நீங்க சமைக்கிறதை விட அதை ரசித்து சாப்பிடறீங்க பாருங்க அதுக்காகவே ஒரு Salute

  • @Praveen-xh8gd
    @Praveen-xh8gd 3 года назад +71

    அக்கா நீங்க கறி வெட்டுனாலும் சரி காய்கறி வெட்டுனாலும் சரி நாக்குல எச்சில் ஊற வச்சிட்ரீங்க

  • @syedalifathima3323
    @syedalifathima3323 3 года назад

    Mam first time aviyal innaiku pannen neenga sonnadha apadiye follow pannen semmaya irundhadhu veetla ellarum paaratinanga..... Thanku mam

  • @salasenthilnathan2161
    @salasenthilnathan2161 3 года назад +59

    நீங்க samaikratha விட பேசுறது சூப்பர்

  • @vasanthireynolds5595
    @vasanthireynolds5595 3 года назад

    அவியல் சூப்பர்.இயற்க்கையாக பேசி விளக்கும் முறை அருமை.நாகர்கோவில் பேச்சு இனிமை.

  • @kaleeswarik4933
    @kaleeswarik4933 3 года назад +10

    Londan la aviyal senja mari illa akka tamil nadu la senja mari irukku akka super

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 года назад

    அவியல் செய்யும் விதம் அருமை அதை சொல்லி சொல்லி மற்றவர்களையும் செய்து சாப்பிடும் அளவுக்கு சொல்லும் பக்குவம் உள்ளதே அடடாடா அது உங்களை மிஞ்சும் ஆள் இல்லை பார்க்கும்போது நாவில் எச்சில் ஊறுகிறது நீங்கள் சமைக்கும் விதம் தான் எங்களை போன்றோரை பார்க்க தூண்டுகிறது சமையலும் ஒரு கலை அதை ரசித்து சமைத்து ருசித்து சாப்பிடும் விதம் அது உங்களின் தனி ஸ்டைல் பார்க்க நன்றாக இருக்கும் பாராட்டுக்கள் 👌🏼👌🏼👌🏼👍👍💕💕

  • @sivakamiksivakami774
    @sivakamiksivakami774 3 года назад +140

    நம்ம ஊர் என்பதாலயே உங்களை பார்க்க தோணுது...

    • @vijayamanjula5678
      @vijayamanjula5678 3 года назад +2

      Super. Neenga pesarathum samaikirathum super. Manatm relax ungal video call parthalai.

    • @jibintm3759
      @jibintm3759 3 года назад

      🤝

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 3 года назад +1

      Yes. I also. Speech cooking yellame super. Friday kattayam seium oru dish inthe Aviyal.

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 3 года назад +6

      தீயல். துவரன். மோர்குழம்பு. வாழைத்தண்டு கூட்டு. உளுந்தம்சோறு முட்டை அவியல். ...................... கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போல..........................

    • @velsfam
      @velsfam 3 года назад

      Aama

  • @hemaravi1194
    @hemaravi1194 3 года назад

    Hi mam ur simply super I like u so much bcoz 5 days back I was in hospital with my hubby I saw how doctors and nurses sacrifice themselves in work da y and night and I thought of u mam how much u have worked and sacrificed hats of mam

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 3 года назад +7

    I too like aveal. Very good preparation. You remember everything.

  • @thayammal1324
    @thayammal1324 3 года назад +1

    My native place is nagercoil, but now I am in virudhunagar I also studied in st. Joseph's convent. Adding coriander leaves at last makes avial better. Have a try

  • @sulosanasujeevan5786
    @sulosanasujeevan5786 3 года назад +6

    Oh my god Acca
    Thank you for the receipe
    I am expecting , I made the aviyal exactly as you did. It was amirtham 😀I ate whole lot of rice with my favourite dish of the year .

  • @ramaniramani7890
    @ramaniramani7890 3 года назад

    வணக்கம் சகோதரர் சகோதரி அருமையான பேச்சு அடி பொழி அசத்தல் சமையல் பிரமாதம் தொடரட்டும் உங்கள் பணி நன்றி நன்றி

  • @adarshvidyasankaran3368
    @adarshvidyasankaran3368 3 года назад +8

    Your love for your native and passion for cooking is just amazing aunty... I am currently in Kuzhithurai and can feel this dish and how people often make it for lunch...

  • @shaliniselvaraj6232
    @shaliniselvaraj6232 Год назад +1

    Hi akka, I'm from KanniyaKumari and settled in chennai, most of the day aviyal will be on the menu for lunch. Today i tried your recipe (secret tips), it came out very well 🤤, thank you akka for the recipe ❤

  • @mathaven8963
    @mathaven8963 3 года назад +4

    Mam we are from tirunelveli. Avail is our favorite. Your avail so tempting. Your speaking so natural

  • @anishrajabe
    @anishrajabe 3 года назад +1

    Thanks for this video. It makes me goback by childhood. 5 rs aviyal marakari & relatives helping during marriage for cutting vegitables😀

  • @MeI-os5we
    @MeI-os5we 3 года назад +6

    Thanks for introducing 'Aviyal'. This food is not common in Malaysia.
    Looks healthy. Will try this...

    • @shirleyachu2875
      @shirleyachu2875 3 года назад +1

      This food is famouse to kerala. Aviyal is kerala food.they r from nagarkovil near by Trivandrum.both tamil & malayalam speak. Adipoli, makkale, cheeniavarakka,malakkari.

    • @manoramaselvaraj2648
      @manoramaselvaraj2648 3 года назад

      Wearing mogra flowers looks very nice and homely like the food u cook. Keep it up 👍

  • @star_star2
    @star_star2 2 года назад

    🤩😀😂நோட்டும் பேனாவும் எடுத்து எத்தனை தடவ எழுதினாலும் வீடியோவ போட்டு போட்டு பார்த்து அண்ணாச்சி சொன்ன்துபோல கேட்டுகிட்டே செய்யுறது தான் சுகம்... இதோட இந்த வீடியோவ 4 முறை பார்த்துவிட்டேன்... வெரி யூஸ்புல்... நன்றியக்கோய்👍🏾😀🤩😂🔥

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 3 года назад +8

    I have become food lover after watching most of ur cooking videos Akka, nalla colorful ah iruku super

  • @sridharkaliyaperumal4556
    @sridharkaliyaperumal4556 3 года назад

    இன்று காலை அவியல் செய்யலாம் லண்டன் தமிழச்சி நாகர்கோவில் தானே அவங்க வீடியோ போட்டுயிருப்பாங்க என்று தேடினால் கிடைக்கவில்லை சரி என்று வேறு வீடியோ பார்த்து செய்து சாப்பிட்ட 1 hour ல உங்களுடைய அவியல் வந்து விட்டது என்ன ஒரு ஆச்சிரியம், போன ஜென்ம பந்தம். வாழ்க வளமுடன்

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 года назад

      Aha நினைத்ததும் வந்தேன்.

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 3 года назад +12

    அக்கா அண்ணா வைக்க வணக்கம் ரொம்ப நாள் கழித்து சைவ சமையல் செஞ்சு இருக்கீங்க நாங்க சைவம் ஏற்கனவே வீடியோவில் சொல்லி இருக்கேன் இன்னைக்கி சூப்பர் சமையல் சூப்பர் வீடியோ நன்றி அக்கா

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 3 года назад

    Nangal Kerala Palakkad DT Nangal aviyal seIyumboth vazhuthananga padamattom pavarkkai pathi alavu poduvom.kayllam kazhuvi narukkanu.chenai kizhangu narukkumpoth konjam thengai ennai kayil thadavinal kayi l soriyathu.ithu kadaisiyil narukkinal nallathu appuram kayellam konjam thengai ennai ootri vanakki appuramathan vegavaippom thengai jeeragam pachamulagai thayir ootri ithe pole araippom vengayam poond podamattom aanalum neengal solvathum sapiduvathum parkkupothu mmmm yammi super.adutha murai aviyal seyumpothu ithey pole saithu parkkiren.thanx.entha ooril ponalum Nam Param Pariya dish endral athuve
    Pramatham.ungal thamizh slang athvude super.muthal muthalage indru than ungaludaye video parkkiren super keep it up sister.

  • @ramashunmugam7911
    @ramashunmugam7911 3 года назад +4

    Ipo avaiyal kaai 50 rs sister namma oorla....

  • @ElakkiyaVenkat
    @ElakkiyaVenkat 3 года назад

    Hii dear, first comment to ur channel...am Elakkiyavenkat frm salem, hubby frm erode...currently n US...
    I lik ur videos..keep rocking..

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад +11

    நீங்க நாகர்கோவில்ல குளச்சலா மேடம் உங்க பேச்ச பாரத்தா அப்படித்தான் தெறியுதே நம்ம ஊர் நாகர்கோவில்தான் மேடம் நன்றி

    • @vasanthcreations3780
      @vasanthcreations3780 Год назад +1

      Yes avanga kanyakumari district than but avanga place suchindram and mylaudy ku mid la oru chinna village
      Village name sahaya puram

  • @jayanthi9817
    @jayanthi9817 3 года назад

    நீங்கள் பேசும் விதமும் சாப்பிடும் விதமும் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது அக்கா எப்படிக்கா இப்படியெல்லாம் பேசுறீங்க எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு உங்கள நேர்ல பாக்கணும் போல ரொம்ப ஆசையாக இருக்கிறது அக்கா வேலையும் பார்த்துட்டு குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொள்கிறீர்கள் இதேபோல் என்னென்றும் நீங்களும் சரி உங்கள் குடும்பமும் சரி சந்தோஷமாக இருக்க வேண்டும் நான் உங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் உங்களுடைய வீடியோஸ் எனக்கு ரொம்ப ஆறுதலாகவும் மன அமைதியாகவும் உள்ளது லைஃப்ல உங்களை போல தான் என்ஜாய் பண்ணனும் ஐ லவ் யூ அக்கா

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 3 года назад +39

    அன்பு வணக்கம் அக்கா, எப்படி இருக்கீங்க, பூ வைச்சு ரொம்ப அழகா இருக்கீங்க, அவியல் செம, அக்கா

  • @kiruthikan2259
    @kiruthikan2259 10 месяцев назад

    Tried this recipe today. Came out great!! Thanks a lot for your recipe videos!!

  • @Saibaba_21
    @Saibaba_21 3 года назад +4

    S... Maam ..Exactly what you said is 100 % right 👌👌👌...Yes, this is the perfect Color of Aviyial... and also it goes well with Rasam as Sir told..👍👍👍..Really mouth watering..😋😋

  • @harini_s15
    @harini_s15 3 года назад

    Yennoda name AISHWARYA☺nan ungloda new subscriber.na ungloda 2 vedio dhan pathen adhuliye yenaku ungalayum unga sendhamizhayum romba pudichuruchu🙇 nenga simple and healthy ya cook pannumbodhu I am feel like my mother ☺body language mattumdha veraye thavira matha yella vishayamum unglukkum yennoda ammakum porundhum na ungloda pesardhuku yeppovume asai panduven ungloda relationship kedakkanumnu asai padren amma😊

  • @vidyasenthil66
    @vidyasenthil66 3 года назад +20

    அக்கா அவியலும் சூப்பர், உங்கள் பேச்சு அதைவிட சூப்பர்

  • @thenmozhisubananthan1460
    @thenmozhisubananthan1460 3 года назад +1

    Just love the vibrant attitude with which you speak out in your videos and mind becomes light and automatically brings smile in my face whenever I watch you speaking.great!

  • @ednasimon2394
    @ednasimon2394 3 года назад +6

    Thank you so much. I was about to ask you for this recipe ❤️😍

  • @sanjaysundar5180
    @sanjaysundar5180 3 года назад

    நீங்க ரசிச்சி சமைக்றத பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்கிறது

  • @priyadharshinis1649
    @priyadharshinis1649 3 года назад +12

    I m coimbatore but i liked this dish very much 👍👍👍👍👍

  • @shyamakesh
    @shyamakesh 3 года назад +1

    எங்க சொந்த ஊர் தஞ்சாவூர்/கும்பகோணம். எங்க அவியல் வேற விதமாக இருக்கும். அவியல் அடை, அவியல் மற்றும் கலந்த சாப்பாடு அருமையா இருக்கும். Each and every district prepares different aviayal . just like sambar every 40 kms the preparation of அவியல் differs.

  • @jonesg6527
    @jonesg6527 3 года назад +5

    அக்கா நீங்க சொல்லும் விதத்திலேயே நாக்குல எச்சி ஊறுது 🤤🤤🤤🤤🤤🤤

  • @venmahikitchen4496
    @venmahikitchen4496 3 года назад

    Mam enoda ponnu 8 years old ungaloda big fan unga voice neenga pesura slang romba like pannuva Amma Antha auntya nammba veettuku varasollunga maanu sollunga mostly neenga panura dishes seithu tharasolluva supera erukunu sapiduva Avaluku sapidave pidikalanu saapadu sapidave maatta but epo unga dishes seithu like panni sapadura thank u mam avial seithen same vegetables same rasam same pickle same Antha aunty kitty platelatha saptanganu solli kutty plate super nu solli. Sapta mam unga all videos continue va pathuduva mam ok

  • @MsAnniejenifer
    @MsAnniejenifer 3 года назад +6

    When ever I watch your video I get a lot of positivity and a feel good factor . Create more positivity.

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 3 года назад

    அக்கா இன்னைக்கு தலையில் பூ வைத்து அழகிய பதுமையாய் நம்ம ஊரு அவியல் சமைத்து அத்தானுக்கு ஊட்டி விட்டது அடிபொழி.... சீக்கிரம் இந்தியா வாங்க.. வரும்போது நாங்களும் உங்கள் தங்கையாய், subscriber என்ற முறையில் சந்திக்க பெரும் ஆவலாய் காத்திருக்கிறோம்.... இன்றைய வீடியோ அருமை அக்கா...

  • @surajs2457
    @surajs2457 3 года назад +32

    இன்னக்கி எங்க வீட்ல கூட அவியல் தான்... From தக்கலை
    கன்னியாகுமரி மாவட்டம்... ✌️

  • @mohanasathish7675
    @mohanasathish7675 3 года назад

    Ippo aviyal kaicurry 25 rupees akka super explanation akka enga aachi ippadi than rasichu rusichu aviyal pannuvanga antha nyabagam than varuthu thank u akka

  • @sangeethamary5348
    @sangeethamary5348 3 года назад +6

    Hii Subi..I'm tested positive and in self quarantine. Accidentally came across your channel..really I tell you, your videos are very motivating that It made me to pass these days easily. Keep rocking.

  • @unknown-xg1tw
    @unknown-xg1tw 3 года назад

    லண்டன் மக்கள் ஆச்சரியத்தின் உச்சத்தில் பார்ப் பார்கள்....👌

  • @RamGaming-371
    @RamGaming-371 3 года назад +10

    அக்கா பூரியும் உருளைகிழங்கும் செய்ய சொல்லி தாங்க

  • @aswathysaravanan2813
    @aswathysaravanan2813 3 года назад

    Nenga super akka 2 days ungalapakkala ippotha refresh feel pandra

  • @gracyjoseph7261
    @gracyjoseph7261 3 года назад +6

    Awesome avial!! Even am a great fan of yours,God will bless you for the service you do to the sick, great information & advice to give to the public too. Great ma!

  • @rajalakshmirabbidev4212
    @rajalakshmirabbidev4212 3 года назад

    Today also I watced ur avial receipe. Very interesting & nice to hear ur slang. I prepared also.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 года назад +7

    I have never tasted nanari Sarbath feel like drinking. The climax in yr cooking is the way U eat so lovingly. Most of the women cook FR family members but just to fill our stomach we eat.

  • @fantac8978
    @fantac8978 3 года назад

    How you are washing the vegetables during covid?

  • @renukamuthaiyan7670
    @renukamuthaiyan7670 3 года назад +5

    Mam நான் ‌உங்களை முதல் முறையாக பார்க்கிறேன் உங்கள் பேச்சுப் மொழி கேட்க ஆசையா இருக்கு 🙏🙏 வாழ்த்துகள் mam

  • @konjum1337
    @konjum1337 3 года назад

    Hi Akka... Enga vitula today chicken curry... But I made aviyal for myself alone... Rasam curd aviyal... Super Sunday

  • @vidyasenthil66
    @vidyasenthil66 3 года назад +41

    மட்டை அரிசி சாதம் எப்படி வடிக்கனும் ஓரு வீடியோ போடுங்கள் அக்கா

  • @premilacharles4473
    @premilacharles4473 3 года назад +1

    Nagercoil inai Nagercoil people, place,way of talking ,pazhagum vitham_Mam,my native too is Nagercoil I miss all so seeing you I feel very... very.. very proud , nearness, dearness .,.etc.,so.., happy

  • @anitchamalarthennarasu2432
    @anitchamalarthennarasu2432 3 года назад +12

    Super akka👌👌 I love aviyal 😋😋❣

  • @abuthahirkidaveriyan3093
    @abuthahirkidaveriyan3093 3 года назад

    Adipoli .....adipoli ......nenga sollum pothu antha vaarthaiye adipoli ponga.. . Ivvlo choly erukku intha aviyallla 👌👌👌👌

  • @reshmasubu4664
    @reshmasubu4664 3 года назад +6

    Akka you are supper always 💕💕💕background music Vera level 🎶🎶🎶

  • @nassarmohamed8210
    @nassarmohamed8210 3 года назад +1

    You seem to be a very positive person!!!very interesting topicsu come up with!!!always smiling and making all of us smile...thankyou

  • @rajanivictor3997
    @rajanivictor3997 3 года назад +8

    Super avial.Nagercoil avail tastes excellent 👌with that coconut flavor 😋

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +1

    சகோதரி எங்கள் வீட்டில் 15 நாளுக்கு ஒருநால் அவியல் செய்து சாப்பிடுவோம் நீங்கள் செய்வதும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @HemaLatha-wr9vs
    @HemaLatha-wr9vs 3 года назад +4

    Super... எப்படி இந்த video ku dislike போடறீங்க?

  • @sonycheriyan6198
    @sonycheriyan6198 3 года назад +1

    Super inspiration for cooking after watching your videos. Ur speech simply superb with full of positivity.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 года назад +4

    Happy to see U sitting n doing work. Cooking with thirteen vegetables avial simply superb. Sir is cherishing his sister's marriage. Keeping flowers U r looking so good ma.

  • @nandhakumarnandha575
    @nandhakumarnandha575 3 года назад +2

    I am a vegetarian, even though iam a vegetarian I regularly watch your videos what ever nonveg you eat, our country avial is avial. Keep going on with your videos, god bless your family.

  • @thenmalarsupramaniam6902
    @thenmalarsupramaniam6902 3 года назад +3

    So delicious watching sis eating... mouth watering..😊

  • @kingmassthidal7229
    @kingmassthidal7229 3 года назад

    சூப்பரா பண்றீங்க அக்கா நம்ம ஊரு காய்கறியில் அவியில் வச்சாலும் வேற லெவல் தான் நாகர்கோவில் எந்த இடம் எங்களுக்கு திடல் அக்கா

  • @lathasenglishclasses981
    @lathasenglishclasses981 3 года назад +3

    Adi poli 👍👍👍👍👍 mouth watering super

  • @independence_1947
    @independence_1947 Год назад

    Hi @londonthamizhachi,
    Could you please share what tool you use to grate coconut?

  • @jeniferjuliet3410
    @jeniferjuliet3410 3 года назад +7

    🙏Ungala pathale santhosam aka❤️positivity I like you

  • @sumathir7341
    @sumathir7341 3 года назад

    அருமை அருமை .அக்கா மட்ட அரிசி எத்தனை மணி நேரம் ஊற வேண்டும்

  • @jayanthinathan97
    @jayanthinathan97 3 года назад +6

    Love u akka and annachi ❣
    Love from tiruchendur ❤

  • @pr.abrahamjebakumar3186
    @pr.abrahamjebakumar3186 3 года назад

    I am new viewer...Super....அடிபொலி...Very healthy food...நாங்க இதுவரை இந்த அவியலை cook. பண்ணினதே இல்ல.நீங்க சாப்பிடுறத பார்த்து கண்டிப்பாக செய்யனும் போல இருக்கு.

  • @arunkailash4493
    @arunkailash4493 3 года назад +3

    Arumai.....Arumai.....delicious....love and wishes from Arun 😍🥰

  • @roopadevi9769
    @roopadevi9769 3 года назад +1

    I love 💕 the way u talk... அடி பொடி மகளே,🤩

  • @kumarmani7909
    @kumarmani7909 3 года назад +5

    நாம் ஊர் சமையல் அடி பெலி அவியல் விருந்து asuseal superb அக்கா அண்ணாச்சி 🤤🤤👏🙏👌

  • @suseelaomara7434
    @suseelaomara7434 2 года назад

    Sushila from California you are my favorite Indian cook. The Best👌🎊

  • @venkateswaransd1031
    @venkateswaransd1031 3 года назад +5

    Dear Mrs.London Tamizhachi, all the very best for your presentation of vegetables aviyal and enjoy eating aviyal. I am drooling seeing your preparation. All the very best. God bless you all.

  • @vanivani3859
    @vanivani3859 3 года назад

    😍😍😍என் ஆவி இலண்டன் வந்து உங்க வீட்டை சுற்றி வரபோது இப்படி சமைச்ச முடியலடா சாமி 🤣👌👌👌

  • @FellyJayam
    @FellyJayam 3 года назад +3

    Avial all time favorite 😋vandrikathe avial sapda de🤩(kalyana veetukku)

  • @kalpanadevim3409
    @kalpanadevim3409 3 года назад

    சூப்பர் அவியல் சிஸ்டர் அவியல் சூப்பரா பண்ணி இருக்கீங்க சிஸ்டர் சூப்பரா இருக்கு நான் ரொம்ப விரும்பி சாப்பிடுவேன்

  • @punithabalamohanraj2440
    @punithabalamohanraj2440 3 года назад +10

    சிஸ்டர் காய் கனிகளை கழுவிய பிறகு கட் பண்ணி சமையல் பண்ணுங்க. சத்துக்கள் வீணாக்காமல் இருக்கும்.

  • @sheelababu2039
    @sheelababu2039 3 года назад +2

    காய்கறி
    1.உருளை
    2.கருணை கிழங்கு
    3.முருங்கை
    4.பீண்ஸ்
    5.மாங்காய்
    6.வெள்ளரௌகாய்
    7.கேரட்
    8.வாழைகாய்
    9.புடலங்காய்
    10.வெள்ளை பூசணி
    11.கத்தரிகாய்
    12.கொத்தவரங்காய்
    13.சின்ன கேப்சிகம்

  • @TamizhKitchen1
    @TamizhKitchen1 3 года назад +8

    My favorite 😋😋

  • @gowthami2471
    @gowthami2471 3 года назад +1

    "இந்த பிறப்பு தான் நல்ல ருஷிச்சு சாப்பிட கிடைச்சது" 👈 அந்த songs உங்களுக்கு செட் ஆகும் அக்கா👌

  • @bengaluru1942
    @bengaluru1942 3 года назад +3

    Tried this today with dosa and it was awesome

  • @nagappannaga8027
    @nagappannaga8027 3 года назад +1

    Akka vanakkam akka eppadi irukkaga?
    Neenga potta ella videovaiyum பாக்குறேன்....especially Neenga nature sammanthamma podra video miga அருமையான ஒன்று...அந்த மாதிரி காணொளி பார்த்து தான் மனதுக்குள் ஒரு புது விதமான மகிழ்ச்சி kidaikkudhu.....
    Then how's அண்ணாச்சி? And your children?
    And very heartly my wishes and congratulate to growth your channel very soonly will be reached in 4 months 1 million subscribers...