Seeman speech on mk stalin becoming dmk president seeman speech latest tamil news live tamil news

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @mahadevanmahadevan9850
    @mahadevanmahadevan9850 6 лет назад +14

    அண்ணன் சீமான் அவர்களே நீங்கள் உண்மையான தமிழ் தேசியம் பேசுபவராக இருந்தால் உங்கள் மேடையில் தனி தமிழ் நாடு கேளுங்கள் அப்போதான் நீங்கள் உண்மையான ஆண்மகன்

  • @indramadhu7886
    @indramadhu7886 Год назад +2

    Please forward this message to our C

  • @உண்மைநேர்மை
    @உண்மைநேர்மை 6 лет назад +23

    நான் ஸ்ரீலங்கா இப்படி ஒரு தலைவன் இங்கு இல்லை என்று ஏங்குகிறேன் நீங்கள் இப்படி சிந்திக்க கூடிய தலைவனை போற்றாமல் இருப்பது வேதனைக்குரியது

  • @Ntk78680
    @Ntk78680 2 года назад +5

    INSHA ALLAH NAAM THAMIZAR...NTK.2026💯💪💪💪💪COMING SOON

  • @hariramachandrana3670
    @hariramachandrana3670 2 года назад +1

    👍👍🌹 Supper 🌹👍👍

  • @theridewarrior6655
    @theridewarrior6655 2 года назад +1

    Seeman 🔥💥🔥 Annan

  • @sathishsathish.n7086
    @sathishsathish.n7086 6 лет назад +11

    நாம் தமிழர் சிறப்பு மிக்க பேச்சு

  • @tamilancartoonworld7521
    @tamilancartoonworld7521 3 года назад +2

    Ntk நாம் தமிழர்

  • @thavacofficial9042
    @thavacofficial9042 2 года назад

    1:45:25

  • @anthonyveasna9336
    @anthonyveasna9336 6 лет назад +31

    எம் இனத்தின் உரிமை,எம் தேசத்தின் விடுதலை அதுவே தமிழ் தேசியம்.தொடர்ந்து பயணிப்போம் தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும்...!

    • @spnspn9205
      @spnspn9205 2 года назад

      தமிழ்.நாட்டை.வந்தேரிகளின்.திராவிட.சுடுகாடகமாற்றி.உள்ளனர்.திராவிட.தெலுங்கர்.கருநாநிதி.தமிழனை.ஏமாற்றிய.திராவிட.தெலுங்கு.ஸ்டாலின்...தப்பிக்கவே.முடியாது.பதில்.சொல்லியே.ஆகவேண்டும்.தமிழனுக்கு

    • @karaghopin3175
      @karaghopin3175 2 года назад +1

      @@spnspn9205 ---------------------------------

  • @brightkumarv9442
    @brightkumarv9442 2 года назад

    Arumai

  • @thavacofficial9042
    @thavacofficial9042 2 года назад

    1:04:10

  • @srimoolavenkateshsri8183
    @srimoolavenkateshsri8183 6 лет назад +8

    நாம் தமிழர் 👏👏👏

  • @muthubaby5225
    @muthubaby5225 6 лет назад +11

    சீமான் பேசும் முழு காணொளியையும் ஒளிபரப்பும் ஒரேயொரு ஊடகம் RED PIX மட்டும் தான் மிகவும் நன்றி. நாம் தமிழர்

  • @valari3665
    @valari3665 6 лет назад +37

    நாம் தமிழர் நாமே தமிழர்....

  • @saravanansundari761
    @saravanansundari761 2 года назад +1

    Ntk Kallakurchi Mudiyanur 🔥🔥🔥

  • @nelsonsoosai3260
    @nelsonsoosai3260 2 года назад +2

    ஜெயலலிதா இருக்கும் போது அண்ணா நீங்கள் இப்படி பேசவில்லையே?

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 2 года назад +1

      எரிச்சிருப்பானுங்க..

    • @gopim6537
      @gopim6537 2 года назад +1

      பேசி இருந்தால் செருப்படி விழுந்து இருக்கும்

  • @தமிழன்தமிழன்-ர5ள

    ஒற்றுமையே நம் பலம் நாளை நமதே நாம் தமிழர்

  • @NathaMuni-zm2yn
    @NathaMuni-zm2yn 4 месяца назад

    தமிழினத்தை காக்க பிறந்த மகன் எங்கள் சீமான்.

  • @நாதகதகடூர்
    @நாதகதகடூர் 6 лет назад +25

    சிறப்பு

  • @Arunprabhu21
    @Arunprabhu21 6 лет назад +29

    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று

  • @velayudhamseenan8449
    @velayudhamseenan8449 6 лет назад +20

    உன் பேச்சு உன் வீழ்ச்சி

    • @somaravi934
      @somaravi934 6 лет назад +2

      Saththai ilantha Tamil Saathi Pilaiththida " SEEMAN " Kaalathin Kaddayam -- Varamdaa , Varam

    • @ganeshmoorthy9779
      @ganeshmoorthy9779 6 лет назад +2

      டேய் சீமானின் பேச்சு திராவிடத்தின் வீழ்ச்சி.. இனி ஒன்னும் தேறாது.. போங்கடா.. மக்களுடன் இணைந்து நின்று நல்லது செய்யும் வேலைய பாருங்க.. சீமான் தான் இனி தமிழக அரசியலை நிர்ணயிக்கும் உச்சகட்ட சக்தி.. சீமானின் தமிழ் ஆற்றலுக்கும் அறிவுக்கும் தமிழ் மண் பற்றுக்கும் நீங்க தலைவன்னு சொல்லிக்கிற ஒரு நாயும் அந்த பக்கம் கூட எட்டிப் பார்க்க முடியாது..

  • @வருத்தப்படாதவாலிபர்

    Congrats 🎊🎈 1M subscribers..
    🐯🕯Naam Thamizhar USA🕯🐯

  • @dnareplication5593
    @dnareplication5593 3 года назад +3

    வாழ்த்துக்கள் சீமான் ஐயா

  • @gopalg2697
    @gopalg2697 3 года назад +1

    👍👍👍👍👍👍👍Ntk

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 года назад +4

    பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள
    பேச்சி ...

  • @vinothansham
    @vinothansham 6 лет назад +7

    Naam Tamilar 💪🏽💪🏽💪🏽💪🏽🤗🤗

  • @simphp1
    @simphp1 3 года назад +4

    இவன் ஒருத்தன் தான் டா நல்ல ஆத்தா அப்பனுக்கு பிறந்த அரசியல்வாதி....

  • @jesusredeems2.037
    @jesusredeems2.037 6 лет назад +13

    dethiraveda sudukaadu... superb,,,,

  • @saranraj2842
    @saranraj2842 6 лет назад +5

    நாம் தமிழர்......

  • @nandhakumarmarudhai1727
    @nandhakumarmarudhai1727 6 лет назад +8

    அருமையான பேச்சு

  • @periyssamy5282
    @periyssamy5282 5 месяцев назад

    Ntk❤❤❤

  • @சூகபா
    @சூகபா 4 месяца назад

    நாம் தமிழர் கட்சி..🔥

  • @alicepeacecastleblanco1596
    @alicepeacecastleblanco1596 6 лет назад +8

    எங்கள் அண்ணன். எங்கள் அருகே உள்ள, நம் அருகே நடக்கும் சிறு விடயங்களை கூட துல்லியமாக சொல்கிறார் .. ஆம் அண்ணா உண்மையிலே தமிழர்கள் போல யாருமே இல்லை அண்ணா ..

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 года назад +3

    இந்த சீமான் மீது எனக்கு கோபம் இல்லை என் தமிழ் இளைஞர்களை ஏமாளியாக்கி கோமாளியாக்குகிறானே என்ற என் கோபம் என்றும் தனியாது

    • @augustins3025
      @augustins3025 2 года назад

      Dai mairu tamilan da sangi pundi

  • @loganathan7151
    @loganathan7151 3 года назад +2

    NTK 👍

  • @natarajanvengadesan
    @natarajanvengadesan 2 года назад

    Best Commedian awad winning for - 2022

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 2 года назад +1

    டூப் டூப் டூப்.

  • @amrtnj
    @amrtnj 2 года назад +1

    தமிழ் தேசியம் தேவை ஆனால் சீமான் இப்படி பேசிக்கொண்டிருந்தால் நடக்காது. சற்று மாற வேண்டும்.

  • @badrinarayanan2019
    @badrinarayanan2019 2 года назад +7

    திரையில் ரசித்துக் கொண்டிருந்த காட்சிகளை சீமான் மேடையில் காட்டுகிறார். நல்ல காமெடி

    • @cbagath27
      @cbagath27 2 года назад

      Ennada belt tu punda..
      Bayam varudhaa

    • @brilliantgopi
      @brilliantgopi 2 года назад

      Adikava innum arambikalama athukula bayapadra🤣

  • @palanik1629
    @palanik1629 6 лет назад +21

    I miss ur speech for last 2months

  • @rajamohan399
    @rajamohan399 2 года назад +3

    Bro, you are keeping up the tamil strength and honour. Thank you Seeman

  • @raviravisami5578
    @raviravisami5578 6 лет назад +4

    நான் உன் கட்சி ழ நான் சேற என்ன செய்ய வேண்டும் நான்

  • @anandhiperiyasamy1146
    @anandhiperiyasamy1146 5 лет назад +1

    எங்கள் அண்ணன் பேச்சுக்கு யாரும் ஈடாக முடியாது
    கொஞ்சம் விளம்பரம் இல்லாமல் போட்டால் நன்றாகவே இருக்கும்

  • @ramas.v.h3720
    @ramas.v.h3720 2 года назад +5

    திராவிட சுடுகாடு....... பின்வரும் வார்த்தைகள்....
    அருவருக்கத்தக்க வார்த்தைகள்...

  • @nachiyarkkmvanan5641
    @nachiyarkkmvanan5641 2 года назад +4

    நீ தமிழன் என்று சொல்தாதே பிரபாகரன் ஆத்மா உன்னை மன்னிக்காது

    • @karthikar9009
      @karthikar9009 2 года назад +1

      Onnku enna pa ne baithyam Enna venalum pesalam Naga apudiya 😂 🔥Ntk🔥 enga Anne prabhakaran pera solla kuda thakuth eilla da 🔥

    • @SANJAYLONDONKING
      @SANJAYLONDONKING 8 месяцев назад

      Poda punda

  • @sureshmba13
    @sureshmba13 6 лет назад +1

    Dear redpix is not comedy speech .. it’s a true speech .. please change your title

  • @tamiltamil-ed3bg
    @tamiltamil-ed3bg 6 лет назад +4

    நாம்தமிழர்

  • @sivaprasanna369
    @sivaprasanna369 6 лет назад

    SEMA anna

  • @gandhit4046
    @gandhit4046 6 лет назад +18

    Mr. Seeman, should visit all the states in India, then we will come to know which is the best state in India. In fact most of the Indian states are far behind Tamil Nadu. Every Tamil Nady chief ministers including Kamarajar, Anna, Karunanidhi,MGR and Jeyalalitha all are contributed to Tamil Nadu's improvement. So it is obvious that every CM has contributed to the development of Tamil Nadu.

    • @baskaradossp7911
      @baskaradossp7911 3 года назад +1

      QA1
      1

    • @naiyayika
      @naiyayika 2 года назад +1

      Tamil Nadu is going the way Punjab has because of the DMK who are ruining what Kamaraj achieved for the state. If Udhayanidhi takes over, he'll ruin it further.
      Annamalai is the answer for you but anyways. Vote who you want.

    • @gajendranpakri8793
      @gajendranpakri8793 2 года назад +1

      T

    • @kalaichelvanr.p5491
      @kalaichelvanr.p5491 2 года назад +1

      F vi

    • @joycesusila6359
      @joycesusila6359 2 года назад +1

      Yes you r right brother Gandhi

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 2 года назад +1

    விமர்சனத் தை விட்டுத் தள்ளுபடி செய் என்ற இவர் ஏன் செருப் பை எடுத்துக்காட்ட வேண்டும்?

  • @ayyakkannua9641
    @ayyakkannua9641 2 года назад +1

    நீயே நினைச்சுக்கோ

  • @prabhakaran-yr9kr
    @prabhakaran-yr9kr 6 лет назад +5

    நாம் தமிழர்

  • @theodoresekaran5898
    @theodoresekaran5898 Год назад

    Seamon adakki pesu you will win

  • @DKS-Hub
    @DKS-Hub 6 лет назад +12

    Seeman will be next chief minister of tamil nadu

    • @manoharanthanga4985
      @manoharanthanga4985 2 года назад +7

      வாய்ப்பு இல்லை ராஜா.

    • @harithala7156
      @harithala7156 2 года назад

      @@manoharanthanga4985 டடடடடகண

  • @neethivendhan7113
    @neethivendhan7113 6 лет назад +12

    விமர்சனங்கள் பற்றி கவலையில்லை நாம் தமிழர் 😍😍😍

  • @saravanasarwan4880
    @saravanasarwan4880 5 лет назад +5

    Naam thamizhar 💪

  • @mohamedrihan4560
    @mohamedrihan4560 6 лет назад +3

    Naam tamiler 💪💪💪

  • @asathprabhakaran9555
    @asathprabhakaran9555 2 года назад +1

    2.D
    SUPER

  • @TT-hk8rx
    @TT-hk8rx 6 лет назад +16

    Brilliant speech seeman but no use with this idiotic thiravidans in TN this youngsters are tuned for cinema based heroes politics. And pizza😂

  • @TamilTAMIL-cp6ri
    @TamilTAMIL-cp6ri 6 лет назад +10

    Before I used to listen your speech now a days very irritating like degradaing others no respect for elders is this our tamil culture. Our culture giving respect to elders even though they do wrong Mr.seeman don't tell wrong information about people coming for money to listen kalaingar and jayalalitha speech. For kalaignar speech always very best speech . People used to come to listen his speech. Not like you ( shouting). Sorry mr seeman we did not expect this kind of development in public life.

    • @RAM-uj3fh
      @RAM-uj3fh 6 лет назад +1

      Tamil TAMIL Very kind full reply. This kind of shouting speech people never success.already we saw Mr.vaiko. Mr.modi also same like his style.but he developed Gujarat.every Indian expect he will perform in PM post also?

    • @seny3000
      @seny3000 6 лет назад +2

      ok mr dravider pannie poda dai...dmk thondar ahh nee....karunadi is dead and the grass has grown on his samathie...dont worry dont be sad be happy...he lived a good life with 5 wifes and many vappaties and money in crores and sothu...50 kids he gave birth to...and died at age 98 what more do you want let him go to hell and take the devils spot as leader.

    • @gopal7436
      @gopal7436 6 лет назад

      Aiya kamaraj yai karunanithi kevalamai pessatha pecha

    • @TamilTAMIL-cp6ri
      @TamilTAMIL-cp6ri 6 лет назад

      Nantha Gopal
      யார் பேசினாலும் தவறுதான்
      அந்த தவரை இந்த தலைமுறை செய்யவேண்டாம். சீமானும் செய்து வந்தால் அவர் பெரும் நற்பெயர் போகும்
      வளரும் காட்சி இது அதனால் தான் கூறிநேன்

  • @sahulhameed5373
    @sahulhameed5373 2 года назад

    சீமான்

  • @somusundaram7822
    @somusundaram7822 2 года назад +1

    Mr. Seeman are you talking about
    Mr. Stalin. His step by step development, are you condemned
    You are no way🙅 equal to Mr. Stalin's services to peoples❤❤❤❤❤. You are talkative, not in
    action🎬. Mr Stalin directly
    involved in 🇮🇳🙏💧 WELFARE
    Of the state.
    One thing I will ask you what's you done directly for welfare of
    The people's. Only action speech.
    Only your followers claps and go

    • @somusundaram7822
      @somusundaram7822 2 года назад

      No doubt you are very good👍
      SPEAKER🔊 BUT WHAT'S ABOUT
      CO-OPERATIVE MOVEMENT WITH PEOPLES❤❤❤. A TAMILIAN SHOULD RULE TAMILNADU IT IS 100 PERCENT
      CORRECT✅✔☑ BUT. IN TAMILNADU VARIOUS STATES
      PEOPLES LIVES IN. YOUR SPEECHES hurts💔 their sentiments who is having one vote to him. He is not a human
      being. Our Tamilnadu peoples
      Lives in other states. They also
      Lives Peacefully is it not?
      No Mr. Stalin DRAVIDIAN WORD
      IS AGAINST ARIANS NOT EQUALITY OPPRESSIVE QUALITY
      OF PEOPLES. MANUSRUDHI ARYA BRAHMAN KEEP ON TELLING MANU. SAMATHUVAM
      IS THIRUMAVALAVAN SAMUGA
      NEEDHI HE IS TALKING.
      DON'T CONDEMNED DRAVIDIAN
      DMK FOUGHT AND HOW THEY
      CAPTURED TAMILNADU FROM
      THE CLUTCH OF CONGRESS.
      IS IT JOKE FOR YOU🐱. THEN
      YOU'RE NOT HAVING NANDRY.
      HOW MANY PORATTAM, HOW MANY YEARS IN JAIL. HOW MANY PEOPLE DIED. IF YOU CONDEMNED DMK YOU WILL
      NOT BECOME CHIEF MINISTER. MR. STALIN'S RULE YOU CANNOT IMAGINE. HE WILL RULE THE STATE BETTER THAN
      OTHER STATES CHIEF MINISTERS. YOUR SPEECH IS
      SPOILS YOUR VOTE BANKS.
      YOU AND DR. RAMADAAS BOTH
      ARE NOT KNOWS HOW TO GETS
      VOTES, VOTERS MIND STUDIES
      NOT KNOWN? PA MA KA &.NAM
      THAMIZHER KACHI DEVELOPMENT IS VERY SLOW🐌 BECAUSE THEIR SPEECH IS
      SOME WHAT BASELESS.
      NAAM THAMIZHER KACHI DEVELOPMENT IS A? QUESTION
      MARK, BECAUSE NO EQUALITY.
      WITH MR. SEEMAN. HE SHOULD
      LEARN FROM MR. THIRUMAVALAVAN, SOUTH INDIAN🇮🇳 DR. B. R. AMBEDKAR.
      CO-OPERATIVE MOVEMENTS.

  • @nbdeendeen8231
    @nbdeendeen8231 2 года назад +3

    தமிழுக்கு தமிழ் நாட்டிற்கு தாங்கள் செய்த தியாகத்தை பட்டியலிடுங்கள். மக்களை முட்டாள் aakkadheer

  • @soundarrajsundarsoundarraj8248
    @soundarrajsundarsoundarraj8248 2 года назад

    Good Good Good Good
    Good Good Good Good
    MESSAGE GOOD MESSAGE

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 7 месяцев назад

    ✅✅✅👌🙏🏾

  • @alwaysbehappy3355
    @alwaysbehappy3355 6 лет назад +3

    👌👌👌💪

    • @sankarans9003
      @sankarans9003 3 года назад +1

      வைகோநாயுடு எதையும் பேச லாம் தமிழன் தான் பேசக்கூடாது ஸ்டாலின் தெலுங்கன் பேச லாம் கராத்தே தியாகராஜன் நாயுடு ராதாரவி நாயுடு துளசி ராம் நாயுடு கேகேஎஸ்எஸ்ஆர் ரெட்டி கேஎன்நேரு ரெட்டி ராமகிருஷ்ணன் நாயுடு பாலகிருஷ்ணன் நாயுடு முத்தரசன்ரெட்டி எல்முருகன் சக்கிலியர் விபிதுரைசாமி கேசவபிள்ளை மலை யாளி எச்ராஜா எஸ்ஆர்சேகர் கேடிராகவன் நாராயணன் திரிபாதி எஸ் விசேகர் கேஎஸ்அழகிரி கொல்ல டு கேவிதங்கபாலு நாயுடு அமெரிக்க நாராயணன் ஈவிகேஎஸ் இளங்கோவன் விஜயகாந்த் நாயுடு இவர்கள் தமிழ் நாட்டில் அரசியல் செய்ய லாம் தமிழ் மக்கள் அரசியல் பேசி முடியாது இந்த நாய் கள் ஒன்று சேர்ந்து குலைப்பான்

  • @premks
    @premks 2 года назад

    அண்ணனுக்கு பயங்காட்டுனது வேற யாருமில்லை. நம்ப சாட்டை ஹுமாயுன் வினோத்லாம் ரூம்ல தண்ணியப்போட்டுட்டு சதித்திட்டம் போட்டாங்யளே அதுதான் ! இப்ப அண்ணனுக்கு கவலைலாம் இந்த க்ரூப்ல இன்னும் எவவன்லாம் இருக்கான்னுதான். பின்ன இருக்காதா? துரோகத்தால் வீழ்ந்தோம் னு பேசிக்கிட்டு இருக்கும்போதே காலுக்கடியில ஜமுக்காளத்த உருவுறாங்யளே!

  • @gamesindia2925
    @gamesindia2925 2 года назад +1

    Masal vadai masal vadai than,

  • @பிரபாகரன்கருப்பையா-ங4ங

    மாத்தி மாத்தி பேசாதண்ணே 😣😣

  • @sundaram2621
    @sundaram2621 6 лет назад +3

    நீ இப்படி துக்கிரித்தனமா பேசிட்டே போகவேண்டியதுதான்.இலை மலர்ந்தால் ஈழம் மலரும்னு சொன்னான் ஆள்தானே.

  • @kingvijay4762
    @kingvijay4762 6 лет назад +5

    Naam Thamizhar

  • @binnyeebinny4986
    @binnyeebinny4986 2 года назад

    Why. Redpix to attend

  • @சகோசுல்த்தான்

    அண்ணா உன் பின்னாடி பல பிரபாகரன்கள் இருக்கிறார்கள்

  • @karthikar9009
    @karthikar9009 2 года назад

    🔥🔥

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 2 года назад

    உங்களையெல்லாம். ஒரு. தலைவனாக. ஏற்க்கேண்டு. ஒரு. கூட்டம் ‌தலவன். எவ்வளியோ. கொன்டேன். அவ்வழி. காரணம் ‌. திராவிடசுடுகாடு. அதில்..மூன்று. ஆண்..ஒரு. பக்கத்தில்‌‌ ‌அந்த. அம்மா. மேலும். நல்ல வேலை. ஐயா. காமராஜர். அங்கு. இல்லை ‌. இதுபோன்ற. பேச்சு. அந்த. அம்மா‌ இருக்கும். போது. பேசியிருந்தா‌ உங்க. நிலை. யோசிக்க. முடியல. இல்லையா. மேலும். அந்த. அம்மா‌ இருப்பு. உங்களுக்கு. ஏளனமாக. தெரியுதா. இப்படியெல்லாம். ஒருவனுக்கு. அகங்காரம். இருந்தால். எதிலும். வெற்றிதான் போது. அறிது. இன்னும். காற்றுக்கென்ன. நிறைய. இருக்கிறது. முயற்சி. செய்யுங்க. குறைந்தபட்சம். எம் எல் ஏ உக்கு. தலைமை. தாங்கலாம்.

  • @sureshnagaraj6140
    @sureshnagaraj6140 6 лет назад +3

    super

  • @pvinoth8836
    @pvinoth8836 5 лет назад

    NTK ll get win

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 3 года назад +1

    பாத்துப்பா இவை வாயிலே vadaisudupavar

  • @bhairava1127
    @bhairava1127 6 лет назад +3

    i love ntkparty best speach

  • @arifsyed4912
    @arifsyed4912 6 лет назад +6

    👌👍

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 2 года назад

    Seeman will be a cashier of Sasikala.

  • @applecomputersjayankondam8359
    @applecomputersjayankondam8359 Год назад

    மரியாதையா பேசனும், யோசிக்கனும்

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 года назад

    . அம்மா

  • @thiagarajans5879
    @thiagarajans5879 2 года назад

    அண்ணன் இதெல்லாம் ஒரு பொழைப்பா.
    மரியாதையாக பேசமுடியாதா.
    உங்கள் தந்தை இறந்த அன்று
    உங்களுக்கு ஆறுதல் கூறினார்
    ஸ்டாலின்.

  • @soundarrajsundarsoundarraj8248
    @soundarrajsundarsoundarraj8248 2 года назад

    WHO is GIVING good Message
    NO ONE. STILL. NOW. 20 YEARS
    Please LIESEN AND apservetion high court HIGH COURT WHO

  • @immanuelangelo1
    @immanuelangelo1 6 лет назад +1

    ONLY HOPE FOR TAMIL RACE = SEEMAN

  • @michelantony1087
    @michelantony1087 6 лет назад +4

    பொய்மான் இந்த சாமான்

  • @Bestfriends-pm4sk
    @Bestfriends-pm4sk 6 лет назад +7

    தழீழ் மக்கள் சீமான் பக்கம். வழ்த்துக்கள்

  • @Mukeshkumar-mk2um
    @Mukeshkumar-mk2um 2 года назад

    Hmm

  • @sathishkumar-mn4xp
    @sathishkumar-mn4xp 6 лет назад

    ignore negativities tamizh vaazhga

  • @gandhit4046
    @gandhit4046 6 лет назад

    Mr. Seeman, Your speech is really good. But when you are commenting Jeyalalitha, Pon Radhakrishnan and Tamilisai, you are always soft. But you are commenting very hard on Karunanidhi and dmk.

  • @mraja2477
    @mraja2477 6 лет назад

    Who's better seeman or Stalin or EPS &OPS or Kamal or Rajini or Dinakaran.

    • @rathakrishnan8133
      @rathakrishnan8133 6 лет назад

      M Raja all the fellows suggested by u showing Ur cinema Maiyai

  • @madavarayan4135
    @madavarayan4135 6 лет назад +1

    👍👍👍👏👏👌👌

  • @manimaranmanimaran7704
    @manimaranmanimaran7704 6 лет назад +7

    வாக்களிப்போம் இரட்டை மெழுகுவர்த்தி 🙏

  • @velayudhamseenan8449
    @velayudhamseenan8449 6 лет назад +3

    டேய் அறைத்த மாவையே அறைக்காதிங்டா புதுசா யோசிங்டா மக்கள் ஓட்டு போடறாங்களா பாக்களாம்டா

  • @sunmassalexaxp1828
    @sunmassalexaxp1828 6 лет назад

    🐆🐆🐆🐆🐆🐆🐆💪💪💪💪💪

    • @thirupathiramasamy72
      @thirupathiramasamy72 6 лет назад

      ஆமக்கறி பேச்சை கேட்டு மகிழ்ச்சி அடையந்தேன்.

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 6 лет назад +4

    YOU CAN TALK..TALK..TALK, BUT THERE WILL BE NO USE.

  • @KarthikSKS
    @KarthikSKS 6 лет назад +1

    தாயகம் சுரேஷ் அவர்களின் காணெளியை பாருங்கள் சீமான் பற்றி மேலும் அறிந்து கொள்ள முடியும்.

  • @nikileshkumargs9795
    @nikileshkumargs9795 3 года назад +1

    Waste of Time to listen his Speech. Who is the owner of this Y tube Channel??????????????,???. P.SIVAKUMAR.