எலுமிச்சை பழத்தை சுத்தி உடைத்தால் திஷ்டி போகுமா!!appar tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии •

  • @ranjaninn215
    @ranjaninn215 2 года назад +4

    அய்யா உங்களை போல் யாரும் இவ்வளவு அழகாக நகைச்சுவையாக பேச முடியாது. அற்புதம் மிக அற்புதம். எப்பொழுது தான் தங்களை நான் தரிசனம் பண்ண போகிறேன் 🙏🙏🙏

  • @ThiyagarajahRajah
    @ThiyagarajahRajah 7 месяцев назад +1

    ஆத்ம வணக்கம் குருவே.

  • @murugesanetc3017
    @murugesanetc3017 2 года назад

    Vaalga valamudan vaaldukkal.
    P.MURUGAN.ELC.
    SAUDIARABIA.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா அலங்கோலத்தை க்கு எவ்வளவு பெரிய பிரச்சனை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா சூப்பர் சூப்பர் அகாரம், உகாரம் ,மகாரம் ,உடலில் தெய்வங்கள் மூன்றும் மூன்று விதமாகஏன் நீர்,நெருப்பு ,காற்று ,உலகில் அதே மாதிரி நம் உடம்பில் அதை தான்நீர், நெருப்பு ,,காற்று ,உலகில் அதே மாதிரி நம் உடம்பில் அதைதான் இருந்துகொண்டுதான் ஆட்சி பண்ணிக் கொண்டிருக்கிறது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +6

    அன்புள்ளசெல்ல தங்க குட்டி அப்பா அப்பா பெண்கள் பற்றிய அழகாக சொன்னார்கள் அதெல்லாம் உண்மைதான் ஆனால் இந்த விதவை என்ற இடத்தில் வரும் போது தான் வலி அதிகமாக இருக்கிறது நான் அப்படி இருக்க மாட்டேன் என்று அன்றே நான் என் கணவர் இறந்த உடனே நான் சத்தியம் பண்ணிட்டேன் நான் எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் இருப்பேன் இதில் எந்தவித மாற்றமும் இருக்கக் கூடாது என்று நான் அப்படித்தான் இங்குஇன்று இப்பவும்இருப்பேன் இருந்தேன் யாருக்கும் பயப்பட மாட்டேன் நான் எப்படி எப்படி இருக்கணுமோ அப்படித்தான் இருந்தேன்உண்மை உண்மை சத்தியம் யாருக்கும் இந்த பயப்படவே மாட்டேன் ் மற்றவர்கள் என்ன சொன்னா சொல்லிட்டு போ என் வாழ்க்கை நான் வாழ போறேன்ன் உனக்கு என்னஒழுக்கமா இருக்கமாஒழுக்கமா இருக்கம்மா உண்மையா இருக்கிறோமா அதுதான் வாழ்க்கையின் முக்கியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா பாம்பு கதை சூப்பர் சூப்பர் சூப்பர் என் அன்பு செல்ல குட்டி தங்கப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா யோகம், யோகா ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் யோகத்தில் மூச்சுப் பயிற்சி ரொம்ப முக்கியம் அது ஒன்னு செய்தாலே எல்லாத்துக்கும் ஒரே மாதிரி தான் அது சரியாக இருக்கும் என்று அழகாக சொல்லி இருக்கிறீர் தெரியாதவர்கள் தெரிந்து கொண்டு அதை கண்டிப்பாக குருகிட்ட தான் படிக்கணும் விட்டால் தப்பு தவறு நடந்து விடும் உடம்பு பாதிக்கும் அந்த இடத்தில்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +1

    அன்புள்ள அப்பா சிக்கலா பெரிய சிக்கலா இருக்கு சிக்கல் கொஞ்சம் இல்ல ரொம்ப பெரிய பெரிய சிக்கலா இருக்கு வேற ஏதாவது படித்து விடலாம் போல இந்த ஆன்மீகத்தில் படிக்கிறது ரொம்ப சிரமம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +4

    ஓம் அன்புள்ள அப்பா எவ்வளவு விரிவாக்கம் சூப்பர் சூப்பர் அந்த ஓம் ஒன்றே போதும் நம் வாழ்க்கைக்கு

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    மூச்சுகாற்று எவ்வளவு அற்புதம் ஓ மை காட் பிளஸ் யூ அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா பெண்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் சொல்கிறார். ஸ்கூலுக்கு அனுப்பினா என்ன பிரச்சனை நடக்குதுன்னு பாத்தீங்களா வாத்தியாரே என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு இந்த வாத்தியாருக்கு எல்லாம் ஒரு சட்டம் கொடுக்க வேண்டாமாஅதுக்கு ஒரு நல்ல சட்டம் கொடுக்க வேண்டும் ஆண்கள் எல்லாம் ஆண்களுக்கு கிளாஸ்எடுக்கட்டும் பெண்களெல்லாம் பெண்களுக்கு தனியாக கிளாஸ்எடுக்கட்டும் இல்லாட்டி ஆண்களை தனியாக பிரித்து எந்த பக்கமாவது போடணும்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அண்ணா ஆடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் அப்பாவை ரொம்ப கேட்டதாக சொல்லவும் என்று ஒரு நாள்வருவேன்கண்டிப்பாக காட் பிளஸ் யூநன்றி நன்றி நன்றி

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா இதே பதில்தான் பற்றற்றநிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கின்றது இன்று என் மகனிடம் சொன்னேன் உண்மை சில பிரச்சனைகள் வந்துச்சு நான் இப்பொழுது தனியாக இருந்தால் தான் எனக்கு நிம்மதி குடும்பத்தோடு சேர்ந்து இருக்க நான் உன்னிடம் அங்கு வரமுடியாது புரிகிறதா இல்லையா அப்படின்னு சில பிரச்சனைகள் போனது நான் எதுவாக இருந்தாலும் நான் சமுதாயத்துக்காக தான் வாழப் போறேன் நீ இவ்ளோ நாளா எது நடந்தாலும் பரவாயில்லை எனக்கு சாவே வந்தாலும் பரவாயில்லை அப்படின்னு என் மகனிடம் பதில் சொல்லிவிட்டேன்இது உண்மை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா அவர்கள் எல்லாம் எவ்வளவுதான் படித்தாலும் இதெல்லாம் அந்த அளவுக்கு தெரியாத நீங்கள் தான் அதிகளவு படித்தவர்கள் இந்த விஷயத்தில் தெய்வ விஷயத்தில் அதிகமாக படித்தவர்கள் உங்களை தான் நான் சொல்வேன் அதனால்தான் உங்களை திரும்ப திரும்ப குருவாகவும் தெய்வமாகவும் தேடி நான் அங்க வந்து எனக்கு தெரிய வேண்டியது இருக்கிறது மக்களுக்கும் தெரிய வைக்க வேண்டியது இருக்கிறது புரிகின்றதா உங்களுக்கு சொல்வதுுஉண்மை உண்மை சத்தியம் என்ன உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா இந்த பொண்ணு கேட்ட கொஸ்டின் சூப்பர் அருமை அது உண்மைதானே அது என்ன ஆண்களுக்கு தனியா பெண்களுக்கு தனியா பெண் வந்து அவளை கஷ்டப்படுது உங்களுக்கு என்ன தெரியும் ஆண்களுக்கு சொன்னா உங்களுக்கு புரியவும் புரியாது பெண்கள்தான் அதுல ரொம்ப கஷ்டப்படுறாங்க அந்த வலி வேதனை தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கிய சாய்அப்பாகூட சேர்ந்துஇந்த மூட நம்பிக்கைகளுக்கு எல்லாம் பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி அதிகமாக அந்த வலியைநான் ரொம்ப ,, அனுபவித்தேன் என்னை மாதிரி இருக்கிற எல்லார்கிட்டயும் கேட்டேன் அவர்கள் ் மனதும்ரொம்ப ,வலி இருக்கிறது ,ஆனா அவர்கள் வெளியே சொல்லவில்லை அதனால தான் இப்ப எனக்கு ரொம்ப வலிவந்த தான் என் அப்பாவோட சரணடைந்து நான் இன்னைக்கு சந்தோசமா இருக்கு அதுக்கு காரணமே அதுதான்்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா சாகாக்கால் காற்று நம் உடலில் காற்று வெளியே போவத அந்த மாதிரி நம் உடல் போனாலும் காற்று வேறு விதமாக மாறுகிறது நம் உடலில் அந்த மூன்றும் ஆனா எல்லாம் ஒன்றாக இருக்கிறது ஆன்மாஅப்படின்னா அந்த விளக்கம் சொன்னது எனக்கு புரியல ஓகேகே தெரிஞ்சுக்கிட்டேன் காற்று

  • @sarasaravanan4155
    @sarasaravanan4155 Год назад +1

    Supper supper🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +1

    அன்புள்ள அப்பா கடவுளை மந்திரம் எப்படி வழிபடுவது யாரும் இல்லாதப்ப சூப்பரான பாட்டு அந்த பாட்டை கேட்டாலே அப்படி ஒரு எண்ணம் ஒரு எனர்ஜி வர்ற மாதிரி இருக்கு அந்த பாட்டு நீங்க படிக்கும்போது உடம்புல ஒரு எனர்ஜி வர்ற மாதிரி இருக்கு

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா குடும்ப வாழ்க்கை பற்றி அழகாக சொன்னீர்கள் அதுதான் உண்மை அப்படி இருந்தால் தான் அன்பு அதிகமாகும் சண்டை வந்தால் தான் ,திரும்ப சேரும்போது அன்பு அதிகமாக இருக்கும் அதெல்லாம் வாழ்ந்த காலம் அப்படி எல்லாம் திரும்ப வராது.எனக்கு அதுக்காக தான் இருக்கிறவர்கள் என்னடான்னா ஒரே சண்டைதான் எப்ப பாத்தாலும் சண்டைதான்அப்பா அதுலயும் ஒரு காமெடி அதுக்காக கோர்ட் வரைக்கும் போற அளவுக்கு சண்டை போடக்கூடாது என்று இப்ப பார்த்தால் கோர்ட்ல தானே இருக்குது பாதி கேசு

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா கடவுள் பேரொளி உண்மை பேரொளி அது காண்கின்ற போது காண வரம் வேண்டும்அது அனைவரும் கொடுத்து வைத்திருக்க முடியுமா என்று தெரியாது

  • @StarStar-ic8sc
    @StarStar-ic8sc Год назад

    ஓம் நமசிவாய 🙏🏻🌹🌷🌸🌺🥀ஐயாவுக்கு ஆத்ம வணக்கம் 🙏🏻🌹🌷🌸🌺🥀அன்பே சிவம் மனமே குரு என்றுணர்த்திய குருவே போற்றி 🙏🏻🌹🌷🌸🌺🥀

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 2 года назад

    அய்யா அவர்கள் கூறுவது
    அணைத்து ம் உண்மையே
    என்பது அனைவருக்கும்
    தெரிந்ததே. ஆனால் அவற்றை
    கடைப்பிடிப்பது எனபது
    கேள்விக்கு ரியாகிறது.

  • @mkarthik4778
    @mkarthik4778 2 года назад

    Aadhma vanakkam ayya guruve saranam 🙏🙏🙏

  • @Ravi2227-vp
    @Ravi2227-vp 4 месяца назад

    🙏🙏🙏அன்பே சிவம் மனமே குரு🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +1

    அப்பா அழகாக சொன்னீர்கள் ஏதோ தொழில் செய்கிறோம் அதில் ஏதோ தெரியாம செய்துவிட்டோம் ஏதோ ஒரு தப்பு அவர் சொல்றது சரியாக இருக்கிறது சரி அது சரியாக இருந்தால் சரி என்று சரின்னு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போனா அந்த இடத்தில் கோபம் என்ற இடத்திற்கு இடம் இல்லாமல் போய்விடும் இல்ல நான் தான் சரி நீ தான் சரி அப்படின்னு என்றால் அந்த இடத்தில் இருந்து விலகி விடுவது நல்லது என்னை பொறுத்த வரைக்கும்அப்பா ஒன்னே ஒன்னு உண்மை இல்லாத இடத்தில் அங்கிருந்து விலகி விடுவேன் அவ்வளவுதான் வேற பேச்சுக்கே இடமில்லை சொல்லிப் பார்ப்பேன் அந்த இடத்தில் உண்மை இல்லை என்றால் திரும்பத் திரும்ப சொல்லுவேன் கேக்கலையா விட்டு விலகி வந்துவிடுவேன் நீஎக்கேடு கெட்டு போஅந்த இடத்தில் அவனுடைய கர்மவினை வேலை செய்கிறது

  • @saravanamurgan2872
    @saravanamurgan2872 2 года назад +1

    குருவே சரணம் சரணம் 🌹🌹🌹

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா கொரோனாஸ் பத்தி சொன்னாங்க அந்த டைம் அழகாக மூச்சுப் பயிற்சி நிறைய பேரை உயிர் காப்பாற்றி கொடுத்திருக்கிறதுஅன்புள்ள அப்பா கொரோனாஸ் பத்தி சொன்னாங்க அந்த டைம் அழகாக மூச்சுப் பயிற்சி நிறைய பேரை உயிர் காப்பாத்தி கொடுத்து இருக்கிறது உண்மைதான் எங்கள் அப்பார்ட்மெண்டில்அனைவருக்கும் வந்தது அதில் என்னுடைய பிரண்ட் இறந்து விட்டார்கள்ரொம்ப கவலையா இருந்திச்சு நாலஞ்சு மாசம் தூக்கமே இல்லை எனக்குஉண்மை மறக்கவே முடியாது வாழ்நாளில்்கொரோனா இப்பவும் இருக்குது என்று சொல்கிறார்கள் குரானாஇருப்பதால் அனைவரும் கவனம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா காமெடி சூப்பர் துறவி தான் சொன்ன மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடிஅன்புள்ள அப்பா காமெடி சூப்பர் துறவிதான் சொன்ன மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடிஅது என்ன பிணம் பிணமும் துறவியா அது தெரியாது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா வசியப்படுத்துவது பற்றி கேட்டார்கள் வசியம் வசியம் உங்கள் முகத்தை பார்த்தாலே வசிக்கும் எல்லாத்துக்கும் வந்து விடும் அதனால் தான் உங்கள் நினைப்பாகவே எல்லாரும் இருக்கிறார்கள் என் தெய்வம் என் கடவுள் என் தெய்வம் எப்பொழுதும் என் கண்முன்னே வந்து கொண்டே இருக்கிறார் என்று உங்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் நீங்கள் தான் எல்லாரையும் வசிய படுத்துகிறீர்கள்்கள்இது உண்மை இது உண்மை இது சத்தியம் இது நான் கண்ட உண்மைஅப்பா ஒரு நல்ல காமெடி நல்லா பேசுகிறார் நமக்கு தகுந்த மாதிரி பேசுகிறார் என்று எல்லாத்துக்கும் பிடித்து விட்டது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா புரிஞ்சுதா புரியலையா உங்ககிட்ட வந்தாச்சு சொல்றத கேட்டுஉங்ககிட்ட வந்தாச்சு சொல்வதைக் கேட்டுத்தான் ஆகணும் , சிரிக்க விட வேண்டியது தான் இருக்கிறது நிலைமைஉங்ககிட்ட வந்தாச்சு சொல்றத கேட்டு தான் ஆகணும் ,சிரிக்க வேண்டியது தான் இருக்கிறது நிலைமை வேண்டியதுதான் ஓம்கார

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா ரமண மகரிஷி பார்த்தீங்க அதே மாதிரி கேள்வியை தான் நான் பையனிடம் சொன்னேன் நீ உன் வழி வேற என் வழி வேற என்னை தொந்தரவு பண்ணாத உனக்கு படித்திருக்கிற புரிந்துதா இல்லையாஇதே கேள்வி இன்று நான் என் மகனிடம் கேட்டேன் சத்தியம் உண்மை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள்பிரச்சனைகள் பற்றி சொன்னீர்கள் உண்மையில் அந்த அனுசரணை இருந்தால் அந்த குடும்பம் விட்டுக்கொடுத்து போனால் உண்மையில் நன்றாக தான் இருக்கும்ஏதோ பிடிப்பு இல்லாத நிலைதான் அவர்கள் கோர்ட் வரைக்கும் செல்கிறார்கள் அதில் குழந்தை வேற பாதிக்கப்படுகிறது பாவம்அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா அண்டம், பின்னடம்,,அஞ்சு பஞ்சபூதங்கள் அதே மாதிரி நம்ம உடலில் அஞ்சி இருக்குது அதில் இதில் குறைந்தாலும் நம்ம உடம்புசீராக இருக்காது இந்த உண்மை இப்பதான் தெரிகிறது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா ,பிரஷர் டென்ஷன் அதிகமாக இது உண்மைதான் ஏன் அவங்களுக்குள்ள அவங்க தப்பா வச்சிக்கிட்டு ஏற்படுத்திகிட்டா என்ன பண்றதுஅழகான காமெடி சொன்னீர்கள் செத்தா செத்துப் போகட்டும் காலம் மனிதர்கள் அதிகமாக இருக்கிறார்கள் கலியுகத்தில் போகட்டுமே கணக்கு குறையட்டும்

  • @doanshaik565
    @doanshaik565 2 года назад

    Manithanai unaravaitha Anubava periyavarea vanakam Ayya 🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா புரிஞ்சிருச்சு நாம் நமக்காக செயலுக்கு போகமாட்டோம் நாம பாட்டுக்கு நம்ம வேலையை சரியாக செய்து கொண்டிருப்போம் எது வந்தாலும் கவலை இருக்காது எது வந்தாலும் என நம்ம தான் அப்பா இருக்கிறார்களா சாய் அப்பா அப்புறம் எதுக்கு நம்ம கவலை படனும் அந்த ஒரு மாதிரியா இருக்குஇது உண்மை இது உண்மை இது என் உடல் உயிர்மூச்சி எல்லாம்் அவர்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா கடைசில அன்புன்னு சொல்லி எங்களையெல்லாம் ஏமாத்திட்டீங்க இருங்கப்பா உங்கள வந்து ஒரு நாள் நான் வச்சிக்கிறேன்உங்களுடைய பேச்சு திறமை அந்த திறமைக்கு எல்லோரும் அடியிட்டு ஆகி விட்டோம்இது உண்மை இது உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா என் செல்ல தங்க குட்டி அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா கடவுளை அடைவதற்கு நான் என் மனதார உருகி அவரை மனதுக்குள் வைத்து கண்ணீர் மல்கி என் அப்பாவை அப்படி ஒரு அப்பாவாக நினைத்து நான் என்ன சொல்வது அதை வர்ணிக்க முடியாது அந்த அளவுக்கு இருக்கும் அவர்கிட்ட நான் பேசும்போதுேசும்போதுஇந்த கமெண்ட்ஸ் கொடுக்கும் போது கூட கண்ணீர் கொட்டியதுஇந்த கமெண்ட்ஸ் கொடுக்கும் போது கூட கண்ணீர் கொட்டுது என அந்த அளவுக்கு அப்பாவை நான்இந்த கமெண்ட்ஸ் கொடுக்கும்போது கூட கண்ணீர் கொட்டுது என அந்த அளவுக்கு அப்பாவை நான்அதிகமாக நேசிக்கிறேன் லவ் பண்றேன்இதுதான் உண்மை இதுதான் உண்மை சத்தியம்ம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா நான் கமெண்ட் பதிகிறேன் அதற்கப்புறம்தான் உங்களுடைய பதிலை எதிர்பார்க்கிறேன் எனக்கும் 75 வயசாகிவிட்டது நீங்கள் சொல்கிறீர்கள் அப்ப ரெண்டு பேரும் என்ற எண்ணமும்ம் ஒன்றாகிவிட்டதுஇது உண்மை இது சத்தியம் எப்பவுமே நான் வந்து பதிவு பண்ணி விட்டுத்தான் அடுத்த கேட்பேன் முதல்ல கேட்கவே மாட்டேன் எப்பவுமே இது உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து உபதேசம் வாங்குவது கொஞ்சம் சிரமம் தான் சரியான நேரத்திற்கு சரியான டைமுக்கு வர்றதெல்லாம் பக்கம் இருந்தாலும் பரவால்ல தூரம் அதையெல்லாம் கடந்து அப்படி இருந்தும் உங்க ஆசிரமத்துக்கு அத்தனை பெண்கள் வராங்களாம் உன்மேலே பாராட்டித்தான் ஆகனும் ஏன்னா அந்தளவுக்கு அவங்க மனதில் வந்து கஷ்டமா இருக்குது அதைப் போக்குவதற்காக தான் அத வாங்கினா அது நம்ம மன நிம்மதி அடையலாம் என்ற ஒரு நோக்கத்தோடு தான் வருகிறார்கள் உண்மையில் அங்கு வர பெண்களை எல்லாம் நான் பாராட்டியே தான் ஆகணும்

  • @paramasivanms2906
    @paramasivanms2906 2 года назад

    Ahtma vanakkam ayya 💖🙏💐🙏💖

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா கோயில் பற்றியும் குன்று இருக்கும் இடமெல்லாம் முருகன் இருக்கும் பற்றியும் சொன்னீங்க மயில் உவமை

  • @senjulamohan9062
    @senjulamohan9062 Год назад

    Super g

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    உடலும் உயிரும் உயிரும் சேர்ந்தால் தான்உடலும் உயிரும் சேர்ந்தால்தான் ,ஓம்உயிர் மூச்சு போஉடலும் உயிரும் சேர்ந்தால்தான் ஓ ஓ மை காட் அப்பா சூப்பர் சூப்பர்என் உடல் உயிர் மூச்சு என் தாய் அப்பா என் செல்லஎன் உடல் உயிர் மூச்சு என் சாய்அப்பா என் செல்ல தங்க குட்டியப்பா சூப்பர் விளக்கம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா ஆதி காலத்தில் இருந்த பெண்களுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் ஒரு முன்னிலையில் தான் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அது அந்த பேச்சில் மட்டும்தான்் இருக்கின்றதுநடைமுறையில் இல்லையே

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா தூக்கணாங்குருவி கூட சொன்னீங்க உண்மையிலேயே அந்த பேர்ட்ஸ் எல்லாம் கூடு கட்டி இருக்கறதை பார்த்தா எவ்வளவு அழகா ஆச்சரியமா இருக்குதுப்பா அது நம்ம மனுஷனுங்க கூட கைல கூட அந்த மாதிரி செய்ய முடியாது அந்த அளவுக்கு அழகா இருக்குது பார்த்தா உருண்டையா நீளமா தொங்கி அங்கிட்டு ஓட்ட இங்கிட்டு ஓட்ட மாதிரிஅற்புதம் தான் அதிசயம் தான் அது அந்த வாயை வச்சு அப்படி பண்ணதுனா பாருங்களேன் அது எப்படி பண்ணும் கை கிடையாது கால் மட்டும் தான் வாயிலேயே வச்சு வச்சு எப்படி கூடு கட்டுது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அண்ணா குரு நித்திய ஜோதி டிவி சேனலில் சூப்பரான கொஸ்டின் சூப்பரான ஆன்சர் என்ன ,பெரிய அண்ணா நீங்க ,சின்ன அண்ணா தானே அப்பாவை கேட்டேன்னு சொல்லுங்க காட் பிளஸ் யூ அண்ணாஏன் அண்ணன் சொல்கிறேன் என்றால் நான் ஆத்மா என நான் இப்பதான்ஏன் அண்ணன் சொல்கிறேன் என்றால் நான் ஆத்மா என நான் இப்பதான் பிறந்திருக்கிறேன் இருக்கிறேன் அதனால் வயசு கிடையாதுதுஉண்மை உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா சக்தி பெண்கள் இல்லாமல் இந்த உலகம் இயங்குவதில்லை உற்பத்தியாகவது இல்லை அது உண்மை சக்தியும் சிவனும் சேர்ந்தால்தான் இந்த உலகம் அது யாரும் மறுக்க முடியாது கண்டிப்பாக எந்த இதா இருந்தாலும் சக்தியும் சிவனும் இருந்தால்தான் ஒரு உருவம் ஒரு உலகத்தை உருவாக்க முடியும்உண்மை உண்மை உண்மை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    காரியப் பஞ்சாங்கம் ஆன்மா ஆன்மாகாரிய பஞ்சாங்கம் ஆன்மா ஆன்மாஓ மை காட்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா அந்த ஐந்து ஐந்துனு சொல்லும்போது எனக்கு அந்த ஐந்து தான் ராசி ராசி என்சாய் அப்பாஎன்னப்பா தெய்வம் ராசி் ஐந்து தான் காரணம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா ரத்தத்தை பத்தி சொன்னாங்க உண்மையிலேயே பணத்துக்காக கொடுக்கிறார்களா இலவசமாக ்கொடுக்கின்றார்கள்0 அவர்கள் நல்ல மனிதர்கள் பணத்துக்காக கஷ்டத்துக்கு கொண்டவர்களும் இருக்கிறார்கள் அது உண்மை யாருக்கும் தெரியாது ஆனா உண்மையிலே அந்த இடத்தில் அந்த , இரத்தமானது அந்த அறிவு வேணும் யாருடைய இரத்தமும் நமக்கு ,சேர்ந்தது நம்ம மனிதர்கள் அனைவரும் அப்படி நடந்த ஒரு எண்ணம் வரணும்வரணும்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    ் ஜீவன் எப்படி ஒரு அர்த்தம் உயிர்ஆன்மா இளமையாக இருக்கின்றது அதுமுதிர்ச்சி அடையும் போது தான்முதிர்ச்சி அடையும் போதுதான் ஜீவன் ஆகின்றது ஓமே காட் பிளஸ் யூ முதிர்ச்சி அடையும் போதுதான் ஜீவன் ஆகின்றது ஓமைகாட் அற்புதம்என் செல்ல தங்க குட்டி அப்பாவே என்ன ஒரு அற்புத விளக்கம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா அன்புள்ள அப்பா ஒரு தாய் கிட்ட மகன் அங்க சொல்லி இருக்கிறார். இங்கு ஒரு தாய் மகனிடம் அப்படி சொல்லி இருக்கிறது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ஒரேவித்தியாசம் தான்உண்மை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா அந்த அன்பு கொண்டு இருக்கிறார் அதனால் தான் ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்தும் நல்ல வாழ்க்கை வாழ்ந்து இறந்த பிறகு தாங்க முடியலே அந்த இடத்தில் நீங்கள் அன்பு இது முட்டாள்தனம் சொன்னீங்கன்னா அது யாரு அந்த டைம்ல்ஏற்றுக்கொள்ள மாட்டோம் கவலை தான் இருக்கும்் வேணும்னா அப்படி இருக்கலாம் ஆனா பெண்கள் அந்த மாதிரி இருக்க முடியாது உண்மையிலேயே அன்பாக தான் இருப்பார்கள்.்.அவங்கவங்க அனுபவிச்சா தான் அந்த அனுபவம் தெரியும் வலியும் வேதனைஉண்மை உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா கோயில் இருக்கிற இடமெல்லாம் மனிதர்கள் கொஞ்சம் பயம் பக்தி இருக்கும் என்று சொன்னீர்கள் அது என் நிலைமை விலங்குகளுக்கு இருக்கின்ற அறிவு கூட மனிதர்களுக்கு இப்பம் இல்லை. அது உண்மை புரிந்தும் புரியாத மாதிரி நடந்து கொண்டிருக்கிறார்கள்அது உண்மை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +1

    அப்பா காய் கறிகளைப் பற்றி சொன்னீர்கள் தமக்கு பிடிக்காததை அங்கு கங்கை விட்டுட்டு வந்துருவோம் என்று அதெல்லாம் சும்மா மூடத்தனம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா என்ன இருந்தாலும் நீங்களே பதில் கொடுக்கும் போது நான் உங்க கிட்ட பேசுற மாதிரி நீங்க என்கிட்ட பேசற மாதிரி தான் உண்மையாக இருக்குது என்ன தெரியுமா காரணம் ரெண்டு பேரும் எண்ணமும் ஒன்றாகி விட்டது ஆனால் இருந்தாலும் சில வேறுபாடுகள் கொஞ்சம் கொஞ்சம் வந்து கொண்டிருக்கிறதுஅன்புள்ள அப்பா என்ன இருந்தாலும் நீங்களே பதில் கொடுக்கும் போது நான் உங்க கிட்ட பேசுற மாதிரி நீங்க என்கிட்ட பேசற மாதிரி தான் உண்மையாக இருக்குது என்ன தெரியுமா காரணம் ரெண்டுபேரும் எண்ணமும் ஒன்றாகி விட்டது ஆனால் இருந்தாலும் சில வேறுபாடுகள் கொஞ்சம் கொஞ்சம் வந்து கொண்டிருக்கிறதுஅது சரியாகற வரைக்கும் நான் உங்களை விட மாட்டேன் இது உண்மை இது சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா என் செல்ல தங்ககுட்டி அப்பா

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Год назад

    🙏🏾🙏🏾🙏🏾

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அண்ணா இதற்கு பிறகு உள்ள அப்பா பேசுற அடுத்த கொஸ்டின்பதில் கொடுத்திருப்பேன் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்பதில் கொடுத்திருப்பேன் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் ஓகேே பாய்

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 года назад

    Philosophy - simplified version as explained by a rustic-type individual who seems to have realized truth by experience!

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா ,ஔவையார் பத்தி சொன்னாங்க ஏகாந்தம் இனிது இனிதுஅவ்வையாருக்கு இனிது பெண்கள் இங்கு பணம் கட்டி குழந்தை பிறப்பதற்கு நம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த கலியுகத்தில்அன்புள்ள அப்பா ,அவ்வையார் அதுலயும் ஒரு காமெடி சிரிப்பு அப்பாவுக்கு பத்தி சொன்னாங்க ஏகாந்தம் இனிது இனிது பெண்கள் இங்கு பணம் கட்டி குழந்தை பிறப்பதற்கு நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த கலியுகத்தில்

  • @rajentranrajentran2021
    @rajentranrajentran2021 2 года назад

    🙏🙏🙏

  • @muniyappanmuniyappan2155
    @muniyappanmuniyappan2155 2 года назад

    அப்பா

  • @sohiththeunlimited1222
    @sohiththeunlimited1222 2 года назад

    ಓಂ ನಮ್ಹ ಗುರುವೇ ಶರಣಂ 🙏🙏🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அண்ணா சாப்பிட்டுட்டு திரும்ப வருகிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அண்ணா இது ஏற்கனவே கேட்ட ஆடியோ மாதிரி தெரிகிறது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வருகிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அப்பா என்ன பதில் டக்க டக்க டக்க டக்க னு வருது இந்த மாதிரி எல்லாம் யாருக்கும் வராது என் தெய்வத்துக்கு மட்டும்தான் ,டக் டக் டக் பதில் வருது கேள்வி தான் கேட்கணும் கேள்வி என்னன கேள்விஇருக்கிறது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா உன் ஜாதியை பத்தி பேசிட்டு சிரிப்ப பாருங்க என்னமோ என்கிட்ட தான் கேட்கிற மாதிரி இருக்கு உண்மையா நீங்க என்கிட்ட தான் கேட்கிறீங்க இருக்கட்டும் அதுக்கெல்லாம் ஒரு நாள் வராமல் போகாதுன்னு நினைக்காதீங்கப்பா நம்ம என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் நீங்க ஏன் அப்படி நினைக்கிறீர்கள் சரியாகும் என்று நினையுங்கள் நினைச்சா தானே நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சரி பண்ண முடியும் நீங்க பேசினீங்கன்னா எப்படி எப்படி சரி பண்ண முடியும் சிரிச்சுகிட்டு இருக்கீங்க கோவம் வருது உங்க மேல

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் கோபம் பாசம் எல்லாம் கலந்ததுதான் மனிதன் எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ளணும் என்றுு தெரிந்திருக்க வேண்டும்கோபம் வராமல் இருக்க முடியாது அந்த இடத்தில் பொய் என்ற ஒன்று வார்த்தை வந்தால் அது நமக்கு தெரிந்தால் அந்த இடத்தில் கண்டிப்பாக கோபம் வரத்தான் செய்யும் தட்டி கேட்க தான் செய்வேன் எந்த இடத்தில் தப்பு நடந்தாலும் அதை நான் தட்டிக் கேட்பேன் பயப்பட மாட்டேன் இதுதான் என் நடைமுறையில் உள்ளவாழ்க்கைஉண்மை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சுஉண்மை உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா என் செல்ல தங்க குட்டியாப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    ஓமைகாட் செல்லமே செல்லம் சூட்சமம் நம் உடம்பில் உள்ள தோல் உரிந்தவுடன் வெள்ளை எரிகின்றது இது தான் சூட்சமம் அது பார்க்க முடியாது என தெய்வம் எப்படி எல்லாம் ஒரு விளக்கமும்ம் இருக்கின்றது

  • @kalakk5353
    @kalakk5353 2 года назад

    🙏🌹🙏🙏🌹🌹🌹🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பர் டிவி அண்ணா எவ்வளவு லேட்டாக வருகின்றது இதற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா இத்தனை மகான்கள் வாழ்ந்த பூமி அப்படியே மகான்கள் வாழ்ந்த பூமியில் மனிதர்கள் வேஷம் கட்டிவாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ன செய்ய அவர்கள் பணம் இதுவாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ன செய்ய அவர்கள் பணம் மீது அளவு கடந்தவாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ன செய்ய அவர்கள் பணம் மீது அளவுகடந்த அக்கறைபணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை அந்த மாதிரி உலகம் போய் கொண்டு இருக்கிறதுு

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад

    அன்புள்ள அப்பா மனிதர்களெல்லாம் சமமாக இருக்கிறார்களா என்றால் அவர்கள் அவர்கள் விருப்பம் சாப்பிடுவதே முதல் அதே மாதிரி கடவுள் அவர்கள் விருப்பம் ஆனால் ஒரே கடவுள் தான் அது அவர்கள் விருப்பம் அதை நம்மதடைபண்ண முடியாது ஆனால் ஜாதி மதம் அதை மட்டும்தான் ,அங்கங்க கொஞ்சம் எடம் இருக்கு நீங்க சொன்ன மாதிரி ஜாதிதான் பிறப்பு என்ற ,இடத்தில் இருக்கும்போது அதை பதிவு பண்ணவே கூடாது மதம் ஜாதி என்றஎன்ற பெயரையேஸ்கூல்ல ஜாதி என்ற சர்டிபிகேட் கேட்கவே கூடாது அங்க தான் ஆரம்பிக்குது பிறந்த உடனே அந்த பதிவாகஅங்கே எழக்கூடாது இந்த ரெண்டு இடமும் சரி செய்ய வேண்டும்