QUOTA SONG-இடஒதுக்கீடு பாடல்|THE CASTELESS COLLECTIVE| இசை நிகழ்ச்சி| நீலம் பண்பாட்டு மையம்| சென்னை

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 904

  • @knsparks
    @knsparks 6 лет назад +224

    பாட்டுல வரி ஒன்னேனும் மரண அடி..
    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💪

  • @chinna1935
    @chinna1935 5 лет назад +4

    அண்ணன் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. ....நீண்ட நாட்களாக என்னுள் இருந்த கேள்விக்கு தீர்வு கண்டவர்.....முதல்முறையாக அட்டக்கத்தியில் மட்டுமே கண்ட வசனம். ........நன்றி ரஞ்சித் அண்ணா. .....என்னுடைய வாழ்நாள் இலட்சியம் உங்களை நேரில் சந்திப்பது......🙏🙏🙏🙏❤

  • @praveenkanthPK
    @praveenkanthPK 6 лет назад +308

    இவ்வளவு திறமை எங்கே யா வெச்சிகிட்டு இருந்தீங்க இவ்வளவு நாளா..? 😍😍
    என்னால நம்பவே முடியல..!
    அடுத்த வருடம் கச்சேரிக்கு முதல் வரிசையில வந்து நிப்பேன்.. ☝️👏🏻👏🏻
    கலக்குங்க.. 👏🏻👏🏻

    • @kittus3833
      @kittus3833 6 лет назад +7

      Yahhya TUBER அடுத்த வருடம் நானும் முதல் வரிசையில்......

    • @vellaisamykjb1615
      @vellaisamykjb1615 6 лет назад +4

      Yahhya TUBER பிறவி கலைஞர்கள்...

    • @vplaninadministrator9260
      @vplaninadministrator9260 6 лет назад

      Kaber Vasuki ezhudhi kuduthiruppaar.

  • @PRAVEENKUMAR-fd5rx
    @PRAVEENKUMAR-fd5rx 4 года назад +13

    ஆயிரம் வருஷம் ஆச்சு நிலமைய மாத இலவசம் னு சொல்லாத டா தகாத வாரத்தை ,, such a touching line 😣

  • @atheistrepublic-india7545
    @atheistrepublic-india7545 6 лет назад +204

    தலைநிமிர சேரி திரளும் ... அன்று தலைகீழாய் நாடு புரளும் ... ⭐⭐⭐

  • @VijayaEzhil-xz3sg
    @VijayaEzhil-xz3sg 9 месяцев назад +2

    இசைபோராளிகளுக்கு வீரவணக்கம் வெல்லட்டும் சமூகநீதி ஜெய்பீம்

  • @elangoguru268
    @elangoguru268 6 лет назад +112

    உரிமைக்கான பாடல். எளிமையான வார்த்தைகளில் அருமையான கானா. ஒருங்கிணைப்பாளர். அண்ணன் #பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள். எளிய மக்களின் பல்வேறு கலைகளை மேலும் புதிய பரிணாமத்திற்கு மாற்ற வேண்டுகிறேன்.

  • @ArtBody
    @ArtBody 4 года назад +1

    நீலம் தயாரிப்பு நிறுவனம், உண்மையிலேயே மிக சிறப்பான சேவை செய்கிறது. குறும்படங்களை இயக்கி, திரைத்துறைக்குப் போனவர்கள். மீண்டும், குறும்படங்கள் பக்கம் வரவில்லை. ஆனால், பா.ரஞ்சித் அவர்கள் நேரடியாக திரைத்துறைக்கு சென்றவர், தற்போது சமூகத்தின் மீது வைத்த உண்மையான அக்கறையினபால்,தொடர்ந்து பல குறுஞ்சினிமாக்களை தயாரிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாழ்த்துக்கள் நீலம் தயாரிப்பு நிறுவனம்.

  • @rajprathap4955
    @rajprathap4955 5 лет назад +5

    இலவசம் - உதவி - சலுகை அல்ல, அதன் பெயர் சமூகநீதி!
    வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா ❤️

  • @arunprasanth3971
    @arunprasanth3971 5 лет назад +2

    ஊருக்கு முன்னால பேசுறடா நீதிய . . . . . .
    யாருக்குமே தெரியாம கேக்குறடா சாதிய . . . . . .
    மரண பங்கம் . . . . .

  • @balajim5523
    @balajim5523 4 года назад +10

    சாதியை ஒழித்து தமிழனாக ஒன்றுபடுவோம்.. சிறப்பான பாடல் .. வாழ்த்துக்கள் சகோதரர்களே.. மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @atheistrepublic-india7545
    @atheistrepublic-india7545 6 лет назад +115

    சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை 🔥🔥🔥

  • @manigomathi7963
    @manigomathi7963 6 лет назад +83

    அருமையான அர்த்தமுள்ள வரிகள் சூப்பர் நன்றி பா.ரஞ்சித்

  • @rajasekaranseetharaman
    @rajasekaranseetharaman 6 лет назад +48

    நெருப்புடா...நெருங்குடா...தமிழகம் முழுக்கத் தெறிக்க விடுங்கள்...வாழ்த்துகள்...

  • @kittus3833
    @kittus3833 6 лет назад +135

    அம்பேத்கரின் வாரிசுகள் ஜெய் பீம். ..!

    • @tamiztv
      @tamiztv 6 лет назад +1

      Casteles

    • @tamiztv
      @tamiztv 6 лет назад +1

      Awesome

    • @dharunya1
      @dharunya1 4 года назад

      @@tamiztv if you're looking for a builder in chennai ,India. contact us. we build all type of buildings at reasonable cost
      ruclips.net/video/8i23AR5_NzE/видео.html

  • @VijayPeriasamyVJ
    @VijayPeriasamyVJ 6 лет назад +196

    சாதீ ஒழிப்பே சமூக நீதி. மகிழ்ச்சி !

    • @tamil1891
      @tamil1891 6 лет назад

      நிதர்சனம்

    • @MonkMode..
      @MonkMode.. 6 лет назад

      Saadhiya olicha quota kedaikadhu, caste irukkatum

    • @dharunya1
      @dharunya1 4 года назад

      if you're looking for a builder in chennai ,India. contact us. we build all type of buildings at reasonable cost
      ruclips.net/video/8i23AR5_NzE/видео.html

  • @nivielango
    @nivielango 6 лет назад +455

    .."நீ இலவசன்னு சொல்லாதடா தகாத வார்த்த...."

    • @VK0741
      @VK0741 6 лет назад +10

      nivi elango சூப்பர் மா ... நீங்க பொண்ணுங்கலாம் வரனும் ... வர்ரத விட கான்செப்ட புரிஞ்சுக்கனும் ... எக்கம்மாலாம் விழுந்து விழுந்து சாமி கும்பிடுற ஆள் தான் ...
      ஆனா நான் கேட்பேன் சாமி தான் கும்பிடுறோம் societyல மேல போய்ட்டோமான்னு ...
      இத பத்தி யோசிக்காம ... இப்படி பேசுறனால தான் போகலன்னு நம்மள திரும்ப கேப்பாங்க ...
      அதனால நம்ம பொண்ணுங்களுக்கு புரியுர வரை சமூக விடுதலை சாத்தியம் இல்லை. ..
      நீங்க கமென்ட் பண்ணியிருக்கிறது ரொம்ப மகிழ்ச்சி ... ஜெய் பீம் ⭐

    • @nivielango
      @nivielango 6 лет назад +21

      Vivek V தோழர் நாமா இனி கத்த வேண்டியது இல்ல... அவங்களுக்கு பயம் வந்துருச்சு... அது போக இப்ப பெண்களும் பேச அரம்பிச்சாச்சு...

    • @VK0741
      @VK0741 6 лет назад +2

      nivi elango மகிழ்ச்சி ❤

    • @vimaleshp
      @vimaleshp 6 лет назад +4

      எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய - மே 24 திருச்சி மாநாடு c this video in youtube

    • @vimaleshp
      @vimaleshp 6 лет назад +5

      எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய - மே 24 திருச்சி மாநாடு c this video in youtbe

  • @AA-jj8bg
    @AA-jj8bg 6 лет назад +56

    African Americans kovatha velipadutha Hip Hop, Rap. Namma Thamiz Parayarukku
    Gaana Paattu. Super super super.

  • @purushoth_vijay
    @purushoth_vijay 6 лет назад +112

    இந்த பாட்டை கேட்க்கும் போது எனக்கு வந்த மகிழிச்சியை விட இந்த பாட்டை கேட்டு கடுப்பாகி dislike பண்ணுன ஜந்துகளை நினைக்கும் போது தான் எனக்கு இன்னும் மகிழிச்சியை தூண்டுகிறது 😂😂😂😂 இனி தான் ஆட்டம் ஆரம்பம்.😎 Congrats to the castless collective whole team and pa.ranjith bro😍 மகிழ்ச்சி😉 pls upload lyric video coz its feel like something special to who are seeming 😍

  • @rajkishanelangovan2189
    @rajkishanelangovan2189 6 лет назад +71

    Im a victim. I got beatenup in school. Being a Dalit is not a simple thing.Those who opposing Reservation system. Dedicate this song. GOOSEBUMPS.... Ranjith anna and Music team shows the real pain of ours.
    Got emotional "Aayiram varushamachu " for this line.

    • @vasan8310
      @vasan8310 5 лет назад +2

      brother....lets be clear...reservation is needed for really oppressed communities...both from social and economic standpoint...for example...a dalit/sc earning 3 L per annum doesnt need a reservation seat whereas a brahmin earning 50000 per annum deserves a reservation seat...and i agree....oppression anywhere b ased on any religion/caste is not acceptable...

    • @robertavadi508
      @robertavadi508 5 лет назад +1

      Mee to got opressed in kv school

    • @dlcakers
      @dlcakers 5 лет назад +3

      @@vasan8310 aathu yenna Dalits ku 3lakhs income but forward caste ku 8 lakhs can u xplain

    • @vasan8310
      @vasan8310 5 лет назад +2

      @@dlcakersit is basic and clear English..read it 3-4 times...puriyum

    • @dlcakers
      @dlcakers 5 лет назад +1

      @@vasan8310 if u have answer ans my question

  • @silambarasan6780
    @silambarasan6780 6 лет назад +90

    கட்டுப்பாடு போட்டு நீங்க
    எங்கள தான் கட்டி வச்ச
    சட்டிமேளம் போல நாங்க சத்தம் போடுவோம்....Jai bhim

  • @ottadai
    @ottadai 6 лет назад +140

    கர்நாடக சங்கீதத்திற்கு பழகிப்போன எனது ரசனை மெதுமெதுவாய் ரசிக்க தயாராகும்... இனி இதே பனியிலான பாடகர்கள் ஒரு மையப்புள்ளில் ஒருங்கிணைந்து செழுமைபடும். வருக வெல்க...

  • @skathiravan6062
    @skathiravan6062 6 лет назад +363

    நாம் முன்னேறுவது என் அண்ணன் ரஞ்சித் அவர்கள் மூலமாக தெரிகிறது

    • @dhinakarane7735
      @dhinakarane7735 6 лет назад +7

      Enga orŕu Madras su ethukku nanga thanda adrress

    • @vimaleshp
      @vimaleshp 6 лет назад +5

      எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய - மே 24 திருச்சி மாநாடு c this video in youtube

    • @vimaleshp
      @vimaleshp 6 лет назад +2

      எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய - மே 24 திருச்சி மாநாடு c this video in youtbe

    • @mohammedmuqtasid402
      @mohammedmuqtasid402 6 лет назад +1

      Vazthukkal sago😍

    • @indiathesathanthaidr.bramb8675
      @indiathesathanthaidr.bramb8675 5 лет назад +1

      Super sir.

  • @arunkannama8810
    @arunkannama8810 Год назад +1

    ஆயிரம் வருஷமாச்சு நெலைமய மாத்த, நீ இலவசன்னு சொல்லாதடா தகாத வார்த்த.. Thet pain..... I am proved to sc.... 💙💙

  • @AA-jj8bg
    @AA-jj8bg 6 лет назад +459

    பெரியார் இருந்தா ரொம்ப மகிழ்ந்துருப்பார்... செம்ம பாட்டு.

  • @nivasgs2371
    @nivasgs2371 6 лет назад +3

    ஆக்கம்.... முன்னேற்றம்... ஆக்கப்பாதையில் வழிநடத்தி செல்லும் அண்ணன் பா.ரஞ்சித் அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.... சீக்கிரமே இந்த புனித பயணத்தில் என் கரம் சேரும்...
    ஜெய்பீம்

  • @tamilwhatsappstatus1704
    @tamilwhatsappstatus1704 6 лет назад +3

    🥁🥁பறையாண்ட இந்த பாட்டு கேக்கும்போது புல்லரிக்குது Sama Suppar பா ரஞ்சித் அண்ணா

  • @kishbharani
    @kishbharani 6 лет назад +6

    I am from karnataka .....
    I respect PA. RANJITH for this initiative..jai ambedkar

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 года назад +4

    இந்த பாடலை கேட்டு SC, மற்றும் OBC இளைஞர்கள் பெருமை அடைகிறோம்.

  • @velgvm
    @velgvm 6 лет назад +2

    அண்ணன் ப.ரஞ்சித் அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்து , வாழ்க்கைதரம் உயர எனது வாழ்த்துக்கள் ... SC கோட்டாவில் சீட் வேண்டாம் ... படிப்புக்கும், மதிப்பெண்னுக்கும் , திறமைக்கும் மட்டுமே சீட் கிடைத்தால் போதும்... இது போன்ற பாடல்கள் நிறைய வரவேண்டும்...

  • @jackiechan3764
    @jackiechan3764 6 лет назад +235

    Under Tears :'( yenna paathu quota la vanta da nu soli irukaga i can feel it .. thanq for the song ... _/\_

    • @Drelamparithi
      @Drelamparithi 6 лет назад +14

      Jackie Chan . Quota yenbathu un urimai ..boldly tell it in future bro ...

    • @vimaleshp
      @vimaleshp 6 лет назад +2

      எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய - மே 24 திருச்சி மாநாடு c this video in youtube

    • @MsRajesh29
      @MsRajesh29 6 лет назад +1

      even me

    • @vplaninadministrator9260
      @vplaninadministrator9260 6 лет назад +1

      "Under tears" illa pa.. "In tears". "thanq" illa.. "Thank you"... quota la vanda ipdi thaan.

    • @Mersal-ll7kw
      @Mersal-ll7kw 6 лет назад +3

      vplanin Administrator nee moodu

  • @masslingaa3220
    @masslingaa3220 2 года назад +2

    என்றும் அம்பேத்கார் வழியில் 🙏ஜெய் பீம் 🔥🔥🔥🔥💐🔥🔥💐🔥🔥🔥🔥💐🔥🔥🔥🔥🔥🔥

  • @jayanthsrinivas6869
    @jayanthsrinivas6869 6 лет назад +611

    இந்த பாட்ட கேக்கும்போது ஒரு வெறி வருது அது சாதி வெறி இல்ல சாதிய ஒழிக்கனும் என்கின்ற வெறி
    ஜெய் பீம்

  • @sugusudha808
    @sugusudha808 6 лет назад +2

    என் பாட்டனப்போல் நாங்க எல்லாம் கைய கட்டமாட்டோம்...Hats off tholare

  • @ranjeethjkk30
    @ranjeethjkk30 6 лет назад +63

    Subtitles - Master Stroke to reach all....
    Prouddddddd....Love u guys

  • @atheistrepublic-india7545
    @atheistrepublic-india7545 6 лет назад +29

    என்றும் அண்ணன் திருமா ....அண்ணன் இரஞ்சித் வழியில் ❤❤❤

    • @anbuthanvithanvika9309
      @anbuthanvithanvika9309 5 лет назад

      Naanum awvazhiye

    • @a.minarsih3338
      @a.minarsih3338 3 года назад

      நீங்கள் சொல்லும் தவறு (திருமா அண்ணன் வழியில் இரஞ்த் இதுதான் உண்மை சரி தோழ

  • @civiltechniques5927
    @civiltechniques5927 6 лет назад +5

    என்னை தலைநிமிர வைத்த என் அய்யனுக்கு அவரை பின் பற்றி என் சமூகத்தை மேலும் உயர்த்த நினைக்கும் அண்ணன்மார்களுக்கும் நன்றிகள் பல.....

  • @shivaguru2475
    @shivaguru2475 3 года назад +1

    பாடல் வரிகள் வெறித்தனம். உங்கள் குரல் எங்கெங்கும் ஒலிக்கட்டும்.

  • @nambyatlas1794
    @nambyatlas1794 6 лет назад +7

    நல்லா இருக்கு. மகிழ்ச்சி சகோ. பா.ரஞ்சித் அவர்களின் முயற்சிக்கும் இப்பாடலை கொடுத்த அனைவருக்கும் .நன்றி

  • @yuvi.0612
    @yuvi.0612 6 лет назад +7

    இது எங்கள் பறை...... எங்கள் உரிமை பறை...... எதிரிகளுக்கு சாப்பறை

  • @blockchainedbb1331
    @blockchainedbb1331 6 лет назад +13

    Hats off Ranjith Anna.. u are helping struggling artists .. I’m proud to watch ur movies cuz u are channelizing money in a right way.. We can see the pain in his voice ... Na padikkren modhamuraiya athayum kekkura super bro ... got tears when I saw those guys in suit.. ninnuteenga ranjith bro

  • @anbudhinaa9788
    @anbudhinaa9788 6 лет назад +3

    அண்ணன் பா.ரஞ்சித் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @balamurali7001
    @balamurali7001 6 лет назад +10

    Song of the century!!!
    Hats off The Casteless Collective...

  • @nafil1986
    @nafil1986 6 лет назад +9

    அருமையான பாடல்கள், மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @AalanAdhithan
    @AalanAdhithan 6 лет назад +66

    Gethaaaaa Solvanda paraiyannu 😍😍😍😍🎸🎤🎼👍👍👍✌✌✌✌✌✌😁😁

    • @muralikrishnan2860
      @muralikrishnan2860 6 лет назад +9

      ThoughtOfTheDay nee solrathu ellam 30 varushathuku munadi ippo yara irruthaalum ulachatha soru. Athu aanda parambarai irrunthalum sari illa penda parambarai irrunthalum sari

    • @AalanAdhithan
      @AalanAdhithan 6 лет назад +2

      ThoughtOfTheDay O---- soru vangi thinga varlada unna pola oru silara uruvakka vannthom

    • @AalanAdhithan
      @AalanAdhithan 6 лет назад +1

      Murali Krishnan athu unmathan bro Namma uzhaichathaan sapda mudium 😍😍👍👍👍

    • @Mersal-ll7kw
      @Mersal-ll7kw 6 лет назад +1

      ThoughtOfTheDay saathi veri koothi mooditu iru

    • @shidar16
      @shidar16 6 лет назад +3

      ThoughtOfTheDay velai senju sapdradu echa soru ila bro!!! Mathavana emathi nilathai aakramichu thingraduku Peru Dan neenga sonadu!!! Unga thatha ta kelunga may be saptruklam!!

  • @logarajnarayanan8594
    @logarajnarayanan8594 6 лет назад +8

    இலவசம் ன்னு சொல்லாத டா தகாத வார்த்தை 👌👌

  • @sams63
    @sams63 6 лет назад +11

    கூலிக்கு மாரடச்ச காலமெல்லாம் போச்சுடா காலுக்கு செருப்பு வந்து ரொம்ப நாள் ஆச்சுடா கெத்து 💕

  • @bharathidasandasan6717
    @bharathidasandasan6717 5 лет назад +1

    அருமையான பாடல் வரிகள்....

  • @alishajhabe6414
    @alishajhabe6414 6 лет назад +6

    Excellent Job Mr.Ranjith, Songs very superb,,,,,,US

  • @mohann1226
    @mohann1226 5 лет назад +1

    *உன் பாட்டன் எல்லாம் வெச்சான்டா, என் பாட்டனுக்கு வேட்டு...*
    *அதனாலதான்டா, தரான் இப்போ கோட்டாவுல சீட்டு...*
    🔥🔥💪🏾💪🏾❤️❤️

  • @vickyjoe5741
    @vickyjoe5741 6 лет назад +7

    வரிகள் ஒவ்வொன்றும் சாட்டை அடியாக இருந்தது.....சாகுறதுக்கு முன்னாடி இந்த இடத்துக்கு ஒரு தடவையாச்சும் கண்டிப்பா வரனும்.....

  • @riomassramraj5757
    @riomassramraj5757 5 лет назад +3

    சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை
    வாழ்க ஜெம்மீம்....

  • @Fnn895
    @Fnn895 6 лет назад +41

    Awesome ranjit...😗😗😗😗😗😗

  • @MKRAJA-gb6ku
    @MKRAJA-gb6ku 5 лет назад +1

    உண்மையில் அருமையான பாடல்
    வலியை உணர்த்திய வரிகள்.

  • @Clarence26Silvester
    @Clarence26Silvester 6 лет назад +20

    Good initiative... This should become a powerful voice.

  • @MagizhmadhiEmpire
    @MagizhmadhiEmpire 5 лет назад +2

    உடல் சிலிர்த்தது..பறை😍😍😍😘

  • @prabhuanand05
    @prabhuanand05 6 лет назад +26

    Super brother... v inspiring.. getting tears...!!!

  • @CKS1432
    @CKS1432 4 года назад +1

    Kodi nandrigal pa.rangith anna and its team for its guts and wonderfull lines .you are only asking caste discrimination keep it up ....we are supporting behind you ...
    Jai beem

  • @arunkumar-tv9uz
    @arunkumar-tv9uz 6 лет назад +3

    Jai bheem..... Thanks gana Muthu Anna for this lyrics and song.....

  • @janaeditz007
    @janaeditz007 2 года назад +2

    💙🔥True lines (the casteless team)⚡🔥 thankyou Ranjith Anna 🔥🔥😇

  • @mumbaitamizhanmedia2507
    @mumbaitamizhanmedia2507 6 лет назад +24

    Na intha song ah 15times ku mela ketuta athula irukra line vera level

  • @SARATHKUMAR-yu9ti
    @SARATHKUMAR-yu9ti 6 лет назад +2

    அருமையான உணர்வுகளை உணர்த்தும் வரிகள்👍

  • @yamahavicky3809
    @yamahavicky3809 6 лет назад +4

    kuuliku maraducha kaalam ellam poochi da kaaliku sayripu vanthu rommanal aachu daa semma line😆😉😉😉😉😉😘🤗

  • @RanjithKumar-ym4ty
    @RanjithKumar-ym4ty Год назад

    நாடி நரம்பு எல்லாமே புடைக்குது இந்த பாட்ட கேட்கும் போது super ரஞ்சித் அண்ணா

  • @ravisabi9735
    @ravisabi9735 4 года назад +3

    🔥சாதி ஒழிப்புக்காக என் உயிரை கூட தருவேன். ஆனால், சாதிக்காக என் மயிரை கூட தர மாட்டேன்....

  • @umaramuf
    @umaramuf 6 лет назад +2

    செம்ம பாடல் வரிகள்
    கெத்தான பாடல் 👌👌👌🎉🎉🎊🎉🎊🎉🎉🎊🎊🎉🎊🎉🎊🎉

  • @psundarchennai
    @psundarchennai 6 лет назад +9

    I am sitting alone in my room and watching... yet my hands claps... awesome lyrics and performance...

  • @mothilalmanoharan401
    @mothilalmanoharan401 5 лет назад +1

    தமிழ் சமூகம் வளர வாழ்த்துக்கள் ....💐💐💐💐

  • @prabhudelli8688
    @prabhudelli8688 6 лет назад +7

    Quota should be there till caste discrimination is eliminated from the society, Let's come out of caste system and treat people fairly and equally, it would have been great if you would have other songs which talks about eliminating the caste.

  • @melvinpaul2315
    @melvinpaul2315 6 лет назад +1

    sathiyama tharumaru..... Goosebumps overloaded............innu naraya yeathirpakurom

  • @netfeastcomputercenter5895
    @netfeastcomputercenter5895 6 лет назад +5

    Dear Pa. Ranjith Sir hands off to you
    i like more Quota Song
    pls create a Album Song to Our Caste songs
    dear muthu sir pls sing alone and release the Quota song once again in our Neelam Channel

  • @logeswaran2800
    @logeswaran2800 6 лет назад +1

    oorukku munnala pesurada neethiya..yaarukkume theriyama kekurada jathiya..true lines bro...👌👌

  • @Hellman2746
    @Hellman2746 3 года назад +5

    "நீ இலவசம்னு சொல்லாதடா தகாத வார்த்த"
    இந்த பாட்ட சங்கிகளுக்கும், Elite மையம் கமலுக்கும், புரோக்கர் சீமானுக்கும் அனுப்பி விடுங்க.
    P. S: 4:01 💯🔥

  • @esakkirajane9489
    @esakkirajane9489 2 года назад +1

    Clear view about reservation... 🤩 Ranjith anna 🤝

  • @landoflight2069
    @landoflight2069 6 лет назад +26

    Waiting for all songs. What you made me cry

  • @santhiyavidu5401
    @santhiyavidu5401 2 года назад +1

    Jai bhim song super👍👍🙏🙏

  • @iamjeba
    @iamjeba 6 лет назад +11

    waiting for more such wonderful songs bros

  • @maniappu4826
    @maniappu4826 4 года назад +1

    கண்ணீர் துளிகளீன் வரி👍🙏

  • @methabpt
    @methabpt 6 лет назад +51

    இட ஒதுக்கீடு பாடல்...!!
    உன் பாட்டனெல்லாம் வெச்சாண்டா.,
    என் பாட்டனுக்கு வேட்டு...!!
    அதனாலதாண்டா தரான் இப்போ.,
    கோட்டா (QUOTA) வுல சீட்டு...!!
    நீ கேட்டதெல்லாம் கொடுக்குறான்னு
    போடாத ஆட்டம்...!!
    என் பாட்டனப்போல் நாங்க இப்போ
    கைய கட்ட மாட்டோம்...!!
    சலுகை இல்லைடா, இதன் பேர்
    சலுகை இல்லைடா...!!
    என் உரிமையைத்தான் பறிக்க உனக்கு
    உரிமை இல்லைடா...!!
    உதவி இல்லைடா, இதன் பேர்
    உதவி இல்லைடா...!!
    உன் காலடியில் பிழைப்பதெல்லாம்
    பதவி இல்லைடா...!!
    கூலிக்கு மாறடிச்ச
    காலமெல்லாம் போச்சு டா...!!
    காலுக்கு செருப்பு வந்து
    ரொம்ப நாளு ஆச்சு டா...!!
    உன் மாட்ட பிடிச்சு கட்டி வைச்ச
    கைகல பாரு...!!
    இப்போ நோட்ட (Note) புடிச்சு போகனும்டா
    நாங்களும் (School) ஸ்கூலு...!!
    ஆயிரம் வருஷமாச்சு
    நிலைமைய மாத்த...!!
    நீ இலவசம்னு சொல்லாதடா
    தகாத வார்த்த...!!
    ஊருக்கு முன்னால
    பேசுறடா நீதிய...!!
    யாருக்கும் தெரியாம
    கேக்குறடா சாதிய...!!
    அட
    நாங்க மட்டும் தரவே மாட்டோம்
    உரிமையை விட்டு...!!
    நீ கண்ண திறந்து பாரு எனக்கு
    வெறும் பதினெட்டு (18)...!!
    தலைமுறை தலைமுறையா
    சாதி பாக்குற...!!
    நான் படிக்குறேன் முதன்முறையா
    அதையும் கேக்குற...!!
    {ராப்/Rap}
    பக்கத்து வீட்டுல பணம் இருக்குது..
    எங்கிட்ட நிறைய படிப்பு இருக்குது..
    எதுல கிடைக்கும் சோறு...??
    கொஞ்சம் நினைச்சு பாரு...!!
    மேட்டுல ஒரு கால வைச்சுட்டு..
    பள்ளத்துல மறு கால வைச்சுட்டு..
    எப்படி நடக்க முடியும்..??
    இது என்னைக்கு நமக்கு புரியும்..?!
    அஞ்சுக்கும் பத்துக்கும்
    உழைக்குற சனம்
    அஞ்சு லட்சம் கட்டி படிக்குமா...??
    பஞ்சமி நிலத்த
    எங்கிட்ட கொடுத்தா
    இந்த நிலைமையும் இருக்குமா..??
    படி அளக்குற சமூகம் எங்களை
    படிக்க வைக்கல அப்போ....!!
    எழுதி இருக்கு பாரு
    இது என் உரிமை இப்போ இப்போ...!!
    (Quota)கோட்டா ல வந்துட்டான்னு
    கேலி பேசுறீங்கடா...!!
    தாத்தாவை கேட்டு பாரு
    வஞ்சித்த்து யாரு டா...??
    நீ ஓட்டுக்குத்தான்
    ஊட்டை தேடி வந்து நிக்குற...!!
    என் ஊட்டையெத்தான்
    கொழுத்தும்போது
    நீயும் கேக்கல...!!
    இந்தியா முழுவதுமே
    இருக்குது சாதி...!!
    இட ஒதுக்கீடு தான்டா
    சமூக நீதி...!!
    இடஒதுக்கீடு (Reservation) தான் டா
    சமூக நீதி...!!
    "Reservation is the Social Justice"
    Your Forefathers kept
    My Forefathers Oppressed..!!
    Isn't that Why we Are
    Given Our Reservation Quota..!?!
    Don't Be so Proud because You Get All You Want..!!
    Unlike our Ancestors we won't remain Silent..!!
    Concession., this isn't...!!
    You have No Right to take away
    My Rights..
    Charity., this isn't...!!
    To slog under your isn't matter of respect.. !!
    Gone are the days,
    We Slogged for our Wages..!!
    We got our Slippers.,
    It has been Ages...!!
    Look at these hands that tied up for
    Your Cow...!!
    Those same hands carry Notebooks to
    School Now...!!
    To Create this change we have taken 1000 Years.,
    You calling it a Freebie.,
    Outrageous..!!
    You talk Justice infront of
    Everyone..!!
    You ask my caste in the Presence of
    No One...!!
    Why do we have to give up our Right..??
    Open Your Eyes and see i am just a Child..!!
    For Generations you have Followed Caste...!!
    I am Studying for The First Time.,
    And You can't Take it...!!??
    {Rap Version}
    (House Next door Has Money.,
    I have Degrees, Many...!!
    Which one of us will get Food..?
    Think a bit.,If you Could...!!
    With One Leg High Up.,
    And Another Stucked in Muck.,
    How i am Supposed to walk..?
    Why dont You understand
    before You talk..!!
    Struggling with Minimum Wages,
    I Won't afford a higher Education..!!
    If You handed Over My Properties.,
    I Won't be in this Situation...!!
    The Landlords didn't Agree Our Education on those Days..
    Now it is My Turn and My Right to have My Education..)
    You Make Fun of Me ., Calling Me "Quota"..
    Ask Your Grand dad, Who is the Reason behind it..?
    You Come to My House asking for Vote..
    When My Hut was burnt Where were You..?
    The Whole Country is Infested with Caste..
    "Reservation " is the Much Needed Social Justice... "
    (Thank Me With Your Likes...)

    • @sabriannkrish8497
      @sabriannkrish8497 6 лет назад +1

      Metha Gowsic Velayutham thank you so much bro

    • @gangadharand3614
      @gangadharand3614 6 лет назад +1

      👏👏👏👌👍....நன்றி நன்பா🙏

    • @mullar.s9081
      @mullar.s9081 6 лет назад +1

      Playing for change group = castles collection....

    • @veeramalaishanmugam9238
      @veeramalaishanmugam9238 6 лет назад +1

      Metha Gowsic Velayutham, ஐயா, அருமையான பாட்டு.
      ஆனால் இதில் அர்ச்சகர் நியமனத்தை சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
      பூணூல் போட்டுக்கொள்ள உரிமை கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
      கர்நாடக சங்கீத்த்தில் பாடி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
      இப்போது இருக்கும் ,the Constitution ( Scheduled caste) Order 1950ஐ வைத்து பாடி இருந்தால் நன்றாக இருக்கும்.
      இதில் இருக்கும் இந்து என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.The Hindu Code Bill, ஐ, இதற்காகத்தானே, Dr Ambedkar பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
      தீண்டாமை ஒழிப்பு சட்டம் 2015, ( திருத்தப்பட்டது) இதை வைத்து பாடி இருந்தால் சட்டப்படி இருக்கும்.
      இதில் பறையன் என்று பிறர் கூறினால் தண்டனை என்றிருக்கிறதே.
      பறையன் என்று சொல்லாதடா, நாங்களும் எங்களை அப்படி கூறிக்கொள்ள மாட்டோம் என்று கூறியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
      பறை அடிக்காமல் பாட்டுப்பாடி இருந்தால் நன்றாக இருக்கும்.
      ரிக், யஜுர், சாம அதர்வன வேதங்கள் வேண்டும் என்று பாடி இருந்தால் சரியாக இருக்கும்.
      ஆகமங்கள் படிக்க உரிமை வேண்டும் என்று கேட்டால், நன்றாக இருக்கும்.
      மாட்டிறைச்சி சாப்பிட மாட்டோம், ( 1927ல் அம்பேத்கர் கூறியது)..என்று பாடி இருந்தால் நன்றாக இருக்கும்.
      எங்களை யாரும் மாட்டிறைச்சி, சாப்பிட நிர்ப்பந்திக்க வேண்டாம் என்று கூறினால் சட்டப்படி அது குற்றம் என்று பாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.( If a member other than SC, forces a member of SC, to eat beef ( obnoxious substance), it is a punishable offence, as per the SC/ST ( prevention of atrocities) Act 1989).
      இது கானா பாடலாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
      இட ஒதுக்கீடு, சமஸ்கிருதத்தில் இருக்கிறது. அங்கு இடம் வேண்டும் என்று பாடி இருக்கலாம்.(Appointment as Hindu Religious Teacher is available in Defence).
      இட ஒதுக்கீடு உரிமை என்று பாடி சமஸ்கிருத்த்தில் இடம் கேட்காமல் இருப்பது, எந்த இடத்தில் உரிமை கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.
      இவற்றை தெளிவு படுத்தி பாடினால் நன்றாக இருக்கும்.

    • @mullar.s9081
      @mullar.s9081 6 лет назад

      Veeramalai Shanmugam ..Hope they will sing next time.

  • @VinayG13695
    @VinayG13695 6 лет назад

    Pa.Ranjith anna... in the present generation people who are getting benefitted from reservation are leaving our remaining brothers and sisters.....
    Those benefitted people are not even ready to reveal the name(Dr.B.R.Ambedkar) behind their success...
    But u r different anna...
    U r trying to uplift our brothers and sisters with ur movies, program etc...
    Thanks alot anna....

  • @uswinnfelix6790
    @uswinnfelix6790 6 лет назад +9

    Wow amazing song

  • @ajithkumarkottimeduajithku5126
    @ajithkumarkottimeduajithku5126 4 года назад +1

    அண்ணா நானும் இந்த பட்டா பாடுன அண்ணா செம சாங்ஸ்

  • @jayanthsrinivas6869
    @jayanthsrinivas6869 6 лет назад +69

    Slipper shot song
    Jai bheem

  • @tamilmusicrasigan5628
    @tamilmusicrasigan5628 6 лет назад +1

    பட்டு வரி சாதிக்கு செருப்படி கொடுக்குற மாதிரி இருக்கு சூப்பர் ரஞ்சித் வாழ்த்துக்கள் அண்ணா ஜெய் பீம் 😍😍😘😘😘😘

  • @techpromotions2905
    @techpromotions2905 6 лет назад +20

    Perfect song 👍👏👏👏

  • @pradeepaswini6939
    @pradeepaswini6939 6 лет назад +1

    na entha songa 100times pathuta thanks ranjith anna i luv u anna

  • @vinothkumarvimal1704
    @vinothkumarvimal1704 6 лет назад +9

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @pankajbansod4169
    @pankajbansod4169 5 лет назад +2

    I am from Maharashtra but the one slogan connect us to our genes JAI BHIM...

  • @atgvet1889
    @atgvet1889 6 лет назад +10

    ஜெய் பீம்....
    நாம் தமிழர் அல்ல!!!
    நாம் மனிதர்கள்!!!
    பிறப்பால் நாம் மனிதர்களே!!!

  • @aravindravichandran3947
    @aravindravichandran3947 6 лет назад +1

    ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம் ஜெய்பீம்

  • @rahulm6847
    @rahulm6847 6 лет назад +14

    ranjith anna ,,luvvvvvvvvv uuuuuu❤❤❤❤❤

    • @ESWAR1804
      @ESWAR1804 6 лет назад

      Department of police TAMILNADU . Bro ❤️

  • @rajeshs8237
    @rajeshs8237 6 лет назад +15

    ஜெய்பீம் ஜெய்பீம்

  • @saranraj7880
    @saranraj7880 4 года назад +1

    Love you bros.... and salute to Isaivani sister.. the special thanks to my dear brother Pa.RANJITH.. Jaibeem....

  • @dpraveennagarajan
    @dpraveennagarajan 6 лет назад +4

    Dear Ranjith Brother,
    We are very proud of you and our Jai Bhim Wishes to you.
    Its a great achievement, equivalent to Dr.Ilayaraja's achievement in music.
    My wish is, you should start a own Fine arts, film and music college and would get recognition from any one of the university. I am a part of Nilla Thammam Group (Mr.Mariappan Annan).
    We are here to do all work for you..
    Jai Bhim,
    D.Praveen Nagarajan

  • @pathmavathy7136
    @pathmavathy7136 6 лет назад +2

    Elavasam nu sollatha daa..... Thagatha vartha.... Sema sema naa

  • @worlds_lover
    @worlds_lover 6 лет назад +62

    inime evanathu freeya padikranuga osila thingranuga apdi solra ellaruku indha gaana song seruppadi sema ranjith sir,,, maaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaassssssssssssssssssssssssssssssssssss theeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeerrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrriiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
    pottu thakkku podu podu
    Jai_Bhim....

    • @prathapkumar7773
      @prathapkumar7773 6 лет назад +4

      ThoughtOfTheDay Otha inga vosila yaarum padikala ..Ellathukum govt ku vari katrom. Return kudukrathu government oda kadama.
      Poi neeyum govt a kelu kalvi maruthuvam ilavasama thaa nu.
      Inga vandhu pesa vantan..

    • @worlds_lover
      @worlds_lover 6 лет назад +2

      dai thambi #thoughtoftheday onnu ella therunjukittu vanthu pesu illa unakulla thani manitha olukkathoda irunthuttu po athu engaluku problem ila ipdi pesuna problem tha unaku sonna then na innu ne solra osi but engaluku athu en urimai da kudukkalana pudunguvom daa
      ennai ne adimaiyai ninaikum podhu naan unnai kollum aayuthamai maarividuvadhu en kadamai _ suryaa
      naa aayuthama maruvadu unnidam dhaan ullathu mariyathaiudan pesi palagu illyel un thai thanthayai thappaga pesuvargal sariyaga valarka villai ena puinthal nanmai unake

    • @shidar16
      @shidar16 6 лет назад +2

      +ThoughtOfTheDay nadar samudhayam munernadu epdinu history padichutu vaanga..aduthavana adichu munernadu sariya?? ulaipu surandal...taken market control all over..aprm vivasayigal ah surandi vandadu...varalaru padinga bro..

    • @vplaninadministrator9260
      @vplaninadministrator9260 6 лет назад +1

      ellarukkum orey madiri public/govt. school venum nu kelu... adhukku badhila quota venum nu kekkadhe... yousichu paaru

    • @deepaksolomon3925
      @deepaksolomon3925 6 лет назад

      naadaarna intha hindukalaala jocketlaam illama nadakka vittu, ippa avaungakittaye kaalla vilunthu kidanthu sidela MBC quota la padikiravanungathaana

  • @jeevajeeva-gi5rr
    @jeevajeeva-gi5rr 4 года назад

    Jeeva : //- Jaathi illa kulukkal.. Anna and thangachchi's ungala Ella oru more' sandhikanum aasaiya iruku Isai vani Akka voda kural kekave inimaiya iruku love from Bangalore (TAMILNADU) 😀😀😁😁👌👌👍👍.!!

  • @aravinddec12
    @aravinddec12 6 лет назад +11

    ஜெய் பீம் ❤ 💪

  • @thilagavathigovindhan6287
    @thilagavathigovindhan6287 5 лет назад

    வெறி.. கண்ல கண்ணீர்... செம்ம.... என் கேள்விகளுக்கு விடை....