மாடி தேட்டத்தில் நீர் கசிவை தடுக்க damp proofing செய்வது அவசியம் | how to apply damp proof paint

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 май 2021
  • மாடி தோட்டத்தில் வெப்பத்தை குறைக்கவும் நீர் கசிவை தடுக்கவும் damp proofing செய்ய வேண்டியது அவசியம்.
    damp proofing செய்வது பற்றிய விரிவான சில தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்.
    high pressur jet low cost
    amzn.to/2T7drn6
    high pressure jet branded
    amzn.to/3hKgQCB
    crack seal paste
    amzn.to/3ufvRPs
    #damp_proofing
    #terrace_garden
    #guna_garden_ideas
  • ХоббиХобби

Комментарии • 137

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 3 года назад +7

    சீசன் ஆரம்பிக்கும் முன் பெயிண்ட் பற்றிய பதிவு நல்ல பலனை தரும். நன்றி குணா சார்.

  • @thottamananth5534
    @thottamananth5534 3 года назад +2

    நானும் இன்னும் டம்ப் புரூப் பண்ணவில்லை. இந்த முறை பண்ணுவது சிரமம் தான். ஆனால் அடுத்த சீசனுக்கு முன்பு பண்ணிவிடுவேன். மிகச் சிறந்த புரிதல் ஏற்படுத்தியமைக்கு நன்றி அண்ணா.

  • @user-bc9tq5ig8z
    @user-bc9tq5ig8z 3 года назад +2

    இதைவிட விளக்கமாக யாராலும் சொல்ல முடியாது. மிக மிக உபயோகமான தகவல். நன்றி சார்

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 2 года назад

    Very much detailed good information. So useful

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 2 года назад

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @venunandagopal6874
    @venunandagopal6874 Год назад

    Thank you,very useful video.

  • @karthikeyankn
    @karthikeyankn 3 года назад

    Brother...
    You did a great explanation.... keep it up

  • @frndz_call_me
    @frndz_call_me 2 года назад +1

    Gardening mattum illa innum pala cinna cinna thagavalkal solreenga.most talented anna neenga.

  • @ananyaskitchengarden.7464
    @ananyaskitchengarden.7464 3 года назад

    Very usefull video sir thank you

  • @seenuvasanv478
    @seenuvasanv478 3 года назад +2

    அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு. மேலும் போதுமான விவரங்களை தெரிவிக்கும் விதம் அருமை💐

  • @rajalakshmisrinivasan1532
    @rajalakshmisrinivasan1532 Год назад

    நன்றிஅண்ணா

  • @vedavedanayagi2848
    @vedavedanayagi2848 Год назад

    Very nice Sir

  • @sadiqsyed579
    @sadiqsyed579 3 года назад +1

    மிக மிக பயனுள்ள தகவல். வளமோடு வாழ்க

  • @Passion_Garden
    @Passion_Garden 3 года назад +1

    Superb tips for floor.. sir 👌🏻👌🏻👌🏻👌🏻👍🤝 Epdi sir இவ்ளோ hard work panringa.. semma👍👍

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад

      Thank you.
      இது hard work இல்லை smart work.
      மனசுக்கு பிடித்து செய்தால் எல்லா வேலையும் சுலபம்தான்.

  • @asmathfathimah
    @asmathfathimah 3 года назад +1

    🤩Wow... What a explanation...
    Very useful video, thank you so much bro
    Thanneerum oru vagai aayudhame...

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 года назад +1

    அருமையான பதிவு குணா சார் 👍🤝💐

  • @padmaks9791
    @padmaks9791 2 года назад +1

    Hats off. Very clearly explained. Within one year of starting terrace gardening i realised the importance of keeping the terrace spic n span. Loved your video 👍

  • @subramanianradhika4445
    @subramanianradhika4445 2 года назад

    New terrace gardener

  • @kalaivaninagaraj9255
    @kalaivaninagaraj9255 3 года назад +1

    Very useful message sir.thank you sir.

  • @seetharamanmram8152
    @seetharamanmram8152 3 года назад +1

    நல்ல பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt 3 года назад +1

    White wash panna nenachen tq

  • @vadivelperiyannan6634
    @vadivelperiyannan6634 3 года назад +1

    Very useful video thank you bro👌👌👍

  • @organicterracetrichy910
    @organicterracetrichy910 3 года назад +1

    Very useful sir thank you🙏🙏🙏

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 года назад +1

    உங்கள் பதிவு எனக்கு மிகவும் முக்கியமான பதிவாக இருந்து என் என்றால் நீங்கள் படத்தில் காட்டிய அத்தனை பிரச்னையும் இருந்தது என்ன செய்வது என்று புரியாமல் இருந்தேன் உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @mathivathaniv7447
    @mathivathaniv7447 3 года назад +1

    Excellent work sir.grow bag with stand evlo agun sir.

  • @grarun2839
    @grarun2839 2 года назад

    Super

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 года назад +1

    Super bro useful tips. Thank you😄💐

  • @ramajayamchengalpet4173
    @ramajayamchengalpet4173 3 года назад +1

    Very useful video thank u sir

  • @pleosugu
    @pleosugu 3 года назад +1

    அருமை அண்ணா..

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 3 года назад +1

    மிகவும் பயனுள்ள தகவல் ஆனால் பயணற்றது. மக்களே இந்த பெயிண்ட் பூசுவது அழகா வேண்டுமானால் இருக்கலாம். பயன் படுத்தி ஏமாந்தவர்களே சாட்சி. மேலே யாரும் பண்பாடுத்தாமல். மழையில் படாமல் இருந்தால் மட்டுமே இது உழைக்கும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад +1

      கடந்த பத்து வருடங்களாக மாடி தோட்டம் பராமரித்து வருகிறேன் இதுவரை எந்த நீர் கசிவும் இல்லை பெயிண்ட் உரியவுமில்லை. காரணம்.
      முறையாக பெயின்ட் apply செய்ய வேண்டும்.
      கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

  • @malligamanian685
    @malligamanian685 3 года назад +1

    Super sir.very useful.

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 года назад +1

    சிறப்புங்க அண்ணா

  • @gurumurthis4565
    @gurumurthis4565 3 года назад +2

    Thanks for the video sir

  • @selvarani1885
    @selvarani1885 3 года назад +2

    Super sir useful tq

  • @Pree2127
    @Pree2127 3 года назад +1

    I m ur new subscriber... Neenga Vera level ji

  • @karuppiahp235
    @karuppiahp235 3 года назад +1

    Very useful video. Your ideas are excellent!- but expensive. In this video the tools suggested are Rs.7000 (low cost) & Rs.11000 - required for professional painters only

  • @sainathsaii607
    @sainathsaii607 3 года назад +1

    Super sir 👍

  • @vijayalakshmikumar6207
    @vijayalakshmikumar6207 3 года назад +1

    Superb sir

  • @nivas5656
    @nivas5656 3 года назад +1

    6:14 👏👏👏 super sir, every video u have a minute reason & ideas , well keep it up

  • @ezhil541
    @ezhil541 3 года назад

    Anna tiles pottalum maadi bathikuma ..tiles ku mela intha paint pannanuma

  • @YogeshKumar-mr7tw
    @YogeshKumar-mr7tw 3 года назад +2

    Hello sir your videos are great . I am very Mich interested in terrace gardening but my father is feared that all the mud , fertilizer may mix in the well through the rain water harvest system ..... Well water is the only source we have . can u plz give your openion and help me out

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад

      After setting up the terrace gardening, rainwater saves a filter system and can only be stored for good water. It is important to keep the floor garden clean in the rainy season.

  • @pathamuthuarulselvi6709
    @pathamuthuarulselvi6709 2 года назад

    மிக அவசியமான பதிவு சார். செங்கல் பதிக்கப்பட்ட மாடியில் தற்காலிக தீர்வாக damp proof paint பயன்படுத்தலாமா? மாற்று வழி இருந்தால் சொல்லுங்கள். நன்றி.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      Damp proof செய்வதை விட .
      Water proofing செய்வது சிறந்தது.

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 3 года назад +4

    Thank you sir for the wonderful tips and tricks in painting and caring for the terrace
    I'm late but better late than never
    Sir please send link for the pressure pump it's tough to source things during lock down will try
    Keep inspiring and motivating us thanks once again

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад

      See description box for high-pressure waser link

    • @MilesToGo78
      @MilesToGo78 3 года назад

      @@GUNAGARDENIDEAS In US, For surface cleaning, professionals use a pressure washer surface cleaner. A small round shaped attachment which concentrates water force inside that round and cleans very fast. The price in India is around 10k but in US it’s just $50 only. You can search “pressure washer surface cleaner” and find the same. Thanks sir for your great automation, DIY and maintenance ideas.

  • @quransunnah4871
    @quransunnah4871 3 года назад +1

    நான் இலங்கையில் இருக்கிறேன்
    தயவுசெய்து பெயின்டின் பெயரையும் அதன் link யும் தாருங்கள்
    மிகவும் பெரிய உதவியாக இருக்கும்
    நன்றி சேர்

  • @karuppiahp235
    @karuppiahp235 2 года назад

    I applied two coats of asian paint damp proof paint terracotta colour on my house terrace two days back. It may protect terrace from water percolation esp during rainy season. But it doesn't reduce temperature. After 10 am full radiation as before damp proof painting.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Год назад +1

      Heat reduction use white colour.
      Terrace garden purpose use terracotta colour

    • @karuppiahp235
      @karuppiahp235 Год назад

      @@GUNAGARDENIDEAS exactly! For heat reduction asian paints recommends white. For terrace garden terracotta colour is better. I applied it after seeing your video.your videos I never miss to watch.thanks !

  • @bharanisekar9356
    @bharanisekar9356 2 года назад

    Sir, how is the paint after a year? Which pain is best to use? Can you please advice?

  • @baladevangar2126
    @baladevangar2126 3 года назад +2

    Eera Kalil nadakkum pothu romba valukkuma? Children like to play on terrace and they always run here & there. Is it slippery?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад

      இல்லை வழுக்காது.
      Tiles தான் தண்ணீர் இருந்தால் வழுக்கும்.

  • @meandibm
    @meandibm 8 месяцев назад

    Can the Spray gun used for Paints can be used for Damp Proof paints as well?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  8 месяцев назад +1

      Not spray.
      this damproof is very thick.

    • @meandibm
      @meandibm 8 месяцев назад

      @@GUNAGARDENIDEAS Thanks sir

  • @hemaravikumar6709
    @hemaravikumar6709 3 года назад +1

    Sir any tiles can you suggest pls

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад +1

      மாடி தோட்டதிற்கு tiles வேண்டாம் என்பதே எனது கருத்து.

    • @hemaravikumar6709
      @hemaravikumar6709 3 года назад +1

      @@GUNAGARDENIDEAS Sir only roof with unpolished condition can i apply paint

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад +1

      @@hemaravikumar6709 finish roof cement, small chips & leakage proof oil .
      After one week apply damp proof painting

    • @hemaravikumar6709
      @hemaravikumar6709 3 года назад

      @@GUNAGARDENIDEAS
      Thank you sir

  • @Kalaivarun
    @Kalaivarun 2 года назад

    Anna we have done rain water harvesting of terrace water can we use the water if painted with damp proof paint

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      No issue.
      Save water.
      Damp proof paint not mix rain water.

    • @Kalaivarun
      @Kalaivarun 2 года назад

      @@GUNAGARDENIDEAS thanks for your reply Anna

  • @gowrisathishgowri988
    @gowrisathishgowri988 3 года назад +1

    We put white cooling tiles already. But i want to have terrace garden. Can we apply this damp proof paint on the cooling tiles.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад

      White colour damp proof செய்யலாம்

  • @pushparani9966
    @pushparani9966 2 года назад

    Damp proof paint hardware shop is available?

  • @haripsd26
    @haripsd26 3 года назад +1

    Bro why can't you try auqaphonics or hydroponics .... You have all the equipments ritb?

  • @BujjiWir
    @BujjiWir 3 года назад +2

    Bro. ..Konjam short-a pesalaame. Romba javvu maathiri ilukkureenga. Bore adikkuthu. Main matterai surukkama sollunga. Neenga nalla iruppinga.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад

      முயற்சி செய்கிறேன்.
      தங்களின் ஆலோசனைக்கு நன்றி.

    • @BujjiWir
      @BujjiWir 3 года назад

      @@GUNAGARDENIDEAS all the best. 🙏👍

  • @subramanianradhika4445
    @subramanianradhika4445 2 года назад

    Anna weather coast tile இருந்தால் அதான் மேல damp proof paint பண்ணலாமா. பாசி படிந்திருக்கு அதை சுத்தம் செய்த பிறகு இதை paint பண்ணினா ஓகே வா வேறு ஏதாவது செய்ய வேண்டுமா pls guide me

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      பாசியை சுத்தம் செய்துவிட்டு. ஒடுகளுக்கு மத்தியில் ஏதேனும் வெடிப்புகள் இருந்தால் அதற்க்கு தேவையான crack seek paste பயன்படுத்தி வெடிப்புகளை சரிசெய்து விட்டு பிறகு இந்த damp proof பெயின்ட் அடிக்கலாம்.
      நன்றி

    • @smritiunique5906
      @smritiunique5906 2 года назад

      @@GUNAGARDENIDEAS நன்றி அண்ணா

  • @balajir6047
    @balajir6047 2 года назад +1

    Sir, water proof painting panna evlo selavu aachi

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      தோராயமாக பெயின்டு செலவு 1000 சதுரடிக்கு 20 litre 5000 ரூபாய் வரை செலவாகும்.
      வேலையாட்கள் கூலி தனி.
      நாமே பெயின்டிங் வேலையாட்களுக்கு தரும் கூலி மிச்சம்.

    • @balajir6047
      @balajir6047 2 года назад

      @@GUNAGARDENIDEAS மிக்க நன்றி...

  • @029-rajarajeshwari.v3
    @029-rajarajeshwari.v3 3 года назад +1

    தட்டு ஒடு இருக்கு அது மேலே பெயிண்ட் அடிக்கலாமா Sir

  • @vijisundaresan483
    @vijisundaresan483 3 года назад +1

    What paint it is name please

  • @vijayalakshmisandiran7592
    @vijayalakshmisandiran7592 3 года назад +2

    Damp proof paint ஒயிட்வாஸ் சிமிண்டுடன் Dr.201 பெவிக்கால் கலந்து அடிக்கலாம் என்று கூறுகிறார்கள் நல்லதா அல்லது Water proof paint அடிப்பது நல்லதா நீண்டநாட்கள் எது பாதுகாப்பாக இருக்கும்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад +2

      இந்த மிக்ஸிங் சரியான அளவு செய்ய வேண்டும்.
      அதற்க்கு பதிலாக damp proof paint அடிப்பதே சிறந்தது.

    • @vijayalakshmisandiran7592
      @vijayalakshmisandiran7592 3 года назад

      நன்றி சார்

  • @kavinkumara8144
    @kavinkumara8144 3 года назад

    Video la verum add ah varuthu atha nipatuga bro🙏🏻👍

    • @SuperRaghus
      @SuperRaghus 3 года назад

      Use RUclips vantage to stop all advt

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад +1

      அதை தடுப்பது நம்ம கையில இல்ல bro. RUclips தான் எந்தெந்த add எந்த இடத்துல எவ்வளவு நேரம் வரும் என்பதை முடிவு செய்யும்.
      Skipable add வந்தால் அதை skip செய்ய மட்டும்தான் முடியும்.
      Add வராமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் youtubeக்கு பனம் செலுத்தி prime member ஆக வேண்டும்.

    • @kavinkumara8144
      @kavinkumara8144 3 года назад

      @@GUNAGARDENIDEAS Cmt pathu padichutu reply panregala anna spr🔥🙏🏻 keep rocking 👍

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад +1

    நீங்க எந்த இடத்தில இருக்கீங்க சார் நானும் மாடிதோட்டம் வச்சுருக்கேன்

  • @vijayalakshmisandiran7592
    @vijayalakshmisandiran7592 3 года назад +1

    Damp proof paint. வாட்டர்

  • @davitrock430
    @davitrock430 2 года назад

    More time speech

  • @MilesToGo78
    @MilesToGo78 3 года назад +1

    I am not sure why my last comment got deleted...

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад +1

      Not delete. Not show your comment.
      May be Any technical issues.
      Please repost you comment.

    • @MilesToGo78
      @MilesToGo78 3 года назад +1

      @@GUNAGARDENIDEAS Thanks for reply sir, I suggested an idea with amazon link. RUclips may have thought like a commercial promotion. Most of the algorithms don’t encourage comments with links.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 года назад

      Thanks for your suggestions

  • @devasaran6407
    @devasaran6407 3 года назад +1

    Super sir👍