Caste Reservation : வகுப்புவாரி இட ஒதுக்கீடு | TT TROOP | Tharun Tamilvanan.

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 184

  • @avinashm9002
    @avinashm9002 2 дня назад +25

    I have to share an experience
    My friend belongs to OBC, he loved a girl who is higher caste.
    They were in relationship for 4yrs ,when this relationship matter got to know in girls home,problem arrised. both broken up due to caste problem.
    Till now both loves eachother,but due to pressure from girls home they seperate with lot of pain even today
    Oru OBC kay intha nelama ,ithey sc/st ya irruntha just think
    If a sc/st like/loves a girl,he/she have to think all this problem before starting relationship illana it will end up with pain and discrimination
    Note: this happened in Bangalore city both family settled here from generations

    • @Lang.316
      @Lang.316 День назад

      It's very this issue nothing to do with money or class it's purely on caste...🎉

    • @rubankumar2430
      @rubankumar2430 День назад

      Depends on people

    • @Nothing90080
      @Nothing90080 58 минут назад

      Ore solutionsjaathiya ozipathu thn namma parents pannatha namma generations ku panna vendam

  • @deeptalkmona6174
    @deeptalkmona6174 3 дня назад +19

    மிக அருமை.இக்காலத்தின் தேவையான பதிவு..

  • @bibinster6656
    @bibinster6656 2 дня назад +6

    Good crisp and clear information bro❤

  • @benadams7801
    @benadams7801 3 дня назад +10

    The best explanation

  • @parthibanmuthukumaran5964
    @parthibanmuthukumaran5964 2 дня назад +3

    Hat's off to you bro 😊🎉 what a clear explanation about reservation...😊🎉 Keep making more videos 😊🎉

  • @manikandan.g3905
    @manikandan.g3905 6 часов назад +4

    In 2025 reservation for IIT&IIM
    OBC mark -87
    SC mark - 51
    St mark- 47
    Neenga enna solluringanu ennalaa eethuka mudiyala
    Family oda financial stage vachu reservation kodunga

    • @kuk2884
      @kuk2884 2 часа назад

      Una yaru yathuka sona

    • @manikandan.g3905
      @manikandan.g3905 2 часа назад

      @kuk2884 onna yaaru Inga motha msg panna sonna

    • @mrtom3588
      @mrtom3588 Час назад

      Bro keta kaal illathavan kai illathavanu kadha solluvanga😢ennaiki than reservation mudivuku varumo namma pillainga kalathula vanthalum parava illa☹️

    • @kuk2884
      @kuk2884 Час назад

      @mrtom3588 apo handicap la picha yadakanum nu soldriya yan da unaku handicaps mela yavlo vanmam

    • @mrtom3588
      @mrtom3588 Час назад

      @@kuk2884 ada tharkuri naa enna pesunen nee enna sollura😅sc,st category la irukuravangalam kai,kaal illathavanu story sollitu kedakku sila naayinga atha sonne🤐

  • @tamilentertainment2139
    @tamilentertainment2139 2 дня назад +2

    Super explanation bro ❤.

  • @ChaplinBoys
    @ChaplinBoys 20 часов назад +1

    Worth content

  • @wartamilan3128
    @wartamilan3128 2 дня назад +12

    Bro obc population Tamil Nadu la 68 percentage but reservation 27 percentage only .

    • @wartamilan3128
      @wartamilan3128 2 дня назад +1

      Sc and st population 20 percentage but 18 percentage reservation kodukkuranga atha pathi pesa maatta.

    • @wartamilan3128
      @wartamilan3128 2 дня назад +3

      Obc ku government job rare purunjiko😅

    • @govindarajk8084
      @govindarajk8084 2 дня назад

      ​@@wartamilan3128 bc+mbc=obc, 30%+20%=50%

    • @KDN-2025
      @KDN-2025 2 дня назад +4

      OBC in tamil nadu
      BC=30%
      MBC=20%
      Totally -50%

    • @mathiyazhagan4939
      @mathiyazhagan4939 2 дня назад +1

      Sari population athigam than Accepted .....percentage of educated(degree padichavanga) people ethana peru unga Catogory athae mathiri avanga Catogory la ethana peru athu unnaku theriyuma

  • @sadhanasadhana7634
    @sadhanasadhana7634 День назад

    Extraordinary explanation brother❤ Keep it up. 💐

  • @aravinds5412
    @aravinds5412 20 часов назад

    the untold truth hats off bro .....awesome and well said about the reality

  • @sanjanasaravanan1045
    @sanjanasaravanan1045 3 дня назад +2

    Good explanation 🎉

  • @vadivelvel5396
    @vadivelvel5396 2 дня назад +3

    அருமையான விளக்கம் தம்பி சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @anandhkumar3898
    @anandhkumar3898 3 дня назад +8

    Thalaivare ews pathi kelvi kekkalame....en moodittu irukinga😂😂😂

  • @gopalkrishnan1088
    @gopalkrishnan1088 День назад +3

    கமென்ட் இல் கதறும் சிலருக்காக....
    உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் உங்கள் நண்பர் .. உடன் வேலை பார்ப்பவர்களை சாதியின் பெயர் சொல்லி அடையாள படுத்துவது இல்லை என்று சொல்ல முடியுமா... குடியானவன் என்று சொல்பவன் அனைத்து இடங்களிலும் இங்கு சென்றாலும் தொழில் செய்யலாம்... எந்த வீடு பாத்து குடியேரலாம்... ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் அப்படி இல்லை... இன்னமும் எவ்வளவோ மலை கிராமங்களுக்கு பேருந்து நடைபாதை வசதி கூட இல்லாமல் இருக்கிறது.. நகர் புறங்களில் இருப்பவர்களுக்கு என்ன தெரியும்... இதற்கு தான் ரிசர்வேஷன் ... இது உங்களுக்கு புரியாது... சில குறைகளும் இருக்கிறது சில நிரைகளும் இருக்கிறது...
    அதற்காக ஒட்டு மொத்த இட ஒதுக்கீட்டையும் கூடாது என சொல்வது கூடாது இன்னும் ஒரு 50 ஆண்டுகளுக்காவது இட ஒதுக்கீடு இருக்க வேண்டும்..... இப்போதே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்றவாறு இட ஒதுக்கீடு மாற்றப்பட வேண்டும்....

  • @mokka_engineeR
    @mokka_engineeR 2 дня назад +1

    சரியாக சொல்கிறீர்கள் சகோதரர், அருமை👌👏

  • @thottiyamgopi6359
    @thottiyamgopi6359 18 часов назад +2

    6:28 அந்தப் படம் பெயர்- 'என்னங்க சார் உங்க சட்டம்'

  • @mr.uturninfotamil727
    @mr.uturninfotamil727 2 дня назад +2

    Super bro🎉🎉🎉

  • @tamilpradeep3513
    @tamilpradeep3513 2 дня назад +2

    Well said bro

  • @rmurugandave6597
    @rmurugandave6597 3 дня назад +16

    Central govt la OBC la creamy layer non creamy layer mathiri SC la kondu varanum,apo than correct

    • @kratos_in_leeds
      @kratos_in_leeds 3 дня назад

      Central government la OBC ku iruka creamy layer a first edukanum... reservation is based on caste not on money.

    • @louiz0
      @louiz0 3 дня назад +8

      BJP IT wing alert 😮

    • @rmurugandave6597
      @rmurugandave6597 3 дня назад +2

      Yaru thala Nana

    • @louiz0
      @louiz0 3 дня назад +4

      @@rmurugandave6597 ama ji..unga continuous posts ah paatha apdi dhan irukku

    • @rmurugandave6597
      @rmurugandave6597 3 дня назад +3

      @@louiz0 rightra right 😀

  • @gunalpalaraman8070
    @gunalpalaraman8070 20 часов назад

    I finally understand bro😊

  • @தமிழ்த்தூண்டுகோல்

    4:15 ஏன்டா டேய்... ஒவ்வொருத்தனும் இப்டி ஒரு உருவக கதைய தூக்கிட்டு வந்து கதறுறீங்க... 😩😩முடில டா டேய்....

  • @sarankumar-p1b
    @sarankumar-p1b 21 час назад +1

    Well said thozhar

  • @Adiyen1974
    @Adiyen1974 18 часов назад +1

    Very good speech bro. I appreciate it. But I have few points to share. Hope you would take it in right spirit - Ok Here it is
    சனாதன தர்மம் வர்ணத்தை Insist பண்ணுது. அது நாலாவது வர்ணத்தவர்க்கு படிப்பு இல்லைன்னு சொல்லியது. ஆனா அந்த படிப்பு என்ன mbbsஆ? BEஆ? . அந்தப் படிப்பு வேதம். மனுஸ்மிருதி வேதத்தை மூன்று வருணத்தவர் படிக்கலாம்னு சொல்லுது . அந்த படிப்போட நோக்கம் என்னங்க? அது இந்த உடல் சம்பந்தப்பட்டதே இல்லை. அது ஆத்மா சம்பந்தப்பட்டது. ஆத்மா பிறப்பு இறப்பு என்ற சுழலிலிருந்து விடுபட்டு மோக்ஷமடையனும் அப்படிங்கறது தான் வேதத்தோட நோக்கமே. அந்த நோக்கத்தை நாலாவது வர்ணத்தவர் வேதம் படிக்காமலே அடைய முடியும்னு மனுஸ்மிருதி சொல்லுது. இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? இந்த புரிதல் இல்லாம நீங்க மனுஸ்மிருதியை குறை சொல்றீங்க.
    ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் உங்க வீட்ல டிரைனேஜ் அடைச்சிடுச்சு அதை கிளியர் பண்றதுக்கு கலெக்டர் கூப்பிடுவிங்களா இல்ல டிரைனேஜ் அடைப்பு எடுக்கிற வரை கூப்பிடுவீங்களா ? ஒரு சமுதாயம் இயங்குவதற்கு நான்கு விதமான மக்கள் கண்டிப்பா தேவை - கல்வியாளர் ,ஆட்சியாளர், வணிகர், தொழிலாளர். இதுதான் அந்த நாலு வர்ணம். நீங்க ஒரு கம்பெனி நடத்துறீங்க உங்க கம்பெனில சிஇஓக்கும் ஆபீஸ் பாய்க்கும் ஒரே சம்பளம் கொடுப்பீர்களா ? மாட்டீங்க தானே ? அப்ப எங்க போச்சு சமத்துவம் ? புரிஞ்சுக்கோங்க ஐந்து விரலும் ஒரே மாதிரி இருந்தா எந்த வேலையும் நடக்காது. வித்தியாசம் இருந்தால்தான் தான் வாழ்க்கையே

    • @jyogobu3364
      @jyogobu3364 13 часов назад

      Good speech bro. Will call drainage cleaner for drainage cleaning (human scavenging is not at all appreciatable)
      Here problem is expecting drainage cleaner only from few set of people in the name of caste. I hope you don't discriminate your fingers for their difference

  • @JayavelJaysaran
    @JayavelJaysaran День назад

    மிக அருமை

  • @dillibabu6432
    @dillibabu6432 День назад

    Money is more important this society

  • @devakishore3853
    @devakishore3853 День назад +1

    Bro elarum first General category la dan fill panuvanga aprm dan next avunga category la fill aagavanga.... Eg, 100 was cut off for General category 80 for BC 70 for SC / ST. If I got 102 I was selected in General category, if I got 99 mean I got selected in My category

  • @mohanram2879
    @mohanram2879 4 часа назад

    Still I don't support reservation system.

  • @thanasekarthambusamyrkdigi8738
    @thanasekarthambusamyrkdigi8738 2 дня назад

    ❤ Super 🎉

  • @shrinath9217
    @shrinath9217 2 дня назад +3

    Dei mudinja general or obc la central government clear panu nee pesuradhu crt nan solra. Nan first generation graduate en appa 10th varaikum than padichi irukaru. Ana SC la irukura naraiya per 4 generation government job la irukavanga irukanga avan 125 edutha pass nan 146 edukanum. Edula enga bro equity iruku.

    • @r.brindhabrindha9245
      @r.brindhabrindha9245 2 дня назад +1

      Yen neenga sc a mattum mean panrainka . Bc ,MBC m avanka reservation la poranaka.sc people study panravanka rompa kammi.so avanka mark rompa low a iruku.sc cammiya than work poranka compare than bc and MBC.so don't belame sc people only.

    • @SivaChandran-is3ue
      @SivaChandran-is3ue День назад

      Vote bank matters bro😂

  • @music_therapy242
    @music_therapy242 2 дня назад +5

    I was in the same mindset..but the last part was an eye opener thanks 🎉

  • @naren_official
    @naren_official День назад

    என்னங்க சார் உங்க சட்டம் திரைப்படம்.
    நல்ல காணொளி
    வாழ்த்துக்கள் 💕💕💕

  • @pradeepvjr3960
    @pradeepvjr3960 День назад

    Bro ithala ellarum soldranga bro enaku enna na 30% yathuku pothu 18 % yathuku pothu 30% avngaluku thana athigam

  • @morphine231
    @morphine231 2 дня назад +1

    Everyone can take seats from general category.. so ban other category from taking seats of general category then what you're saying is acceptable

    • @riyassfacts7273
      @riyassfacts7273 День назад

      In that case if see,
      69 % is reservation (30%,BC 39 %SC ST and others)
      So totally around 75% of people are getting 69% reservation) correct?..
      Then why balance 31% to other just 25 % people to enjoy bro...???

  • @BruceWayne-xq7bb
    @BruceWayne-xq7bb День назад

    Caste based reservatuon vittu family income based panalam. Will be more fair

    • @s.bharathibharathi3443
      @s.bharathibharathi3443 День назад +2

      @@BruceWayne-xq7bb Dei tharkuri,neenga yenda padikavae maatringa ,sonalum kekamatringa , family income ku scholarship iruku da caste vera da, mentality affect aagum,yen uyir kooda pogum,athuku thaan caste based reservation venum....

  • @BruceWayne-xq7bb
    @BruceWayne-xq7bb День назад

    Ippo OC la 1st time graduate irrundhan naa? Avanala padikave mudyadhu due to reservation. Not all oc's are rich too avanglam enna pannuvanga? Caste based reservation not fair. They can do income based economic status based is better

    • @Azwxn
      @Azwxn День назад

      Exceptions always exist, all rich are not educated too.

    • @BruceWayne-xq7bb
      @BruceWayne-xq7bb День назад

      @Azwxn but they are rich enough to afford the seat. Rich not educated is nit at all possible. Avan parambarai ye padikala naa epdi panakarana irupan? Avan padichirka maatan.

    • @jyogobu3364
      @jyogobu3364 14 часов назад

      First graduation concession will applicable to general catagory

  • @nithishkumar2891
    @nithishkumar2891 2 дня назад +2

    Nalla sonninga but reality pathi sollatumah reservation pathi enaku thericha knowledge ok en frd sc ponnu ava en close frd so oru tym pesum pothu than oru visyam enaku purichithu avaluku clg fress government katuthu illana ava 12 th stop panitu ethavathu jobs potu life vinapoiirukum sonna avanga v2 la vasathi illa sonna apo ava life style mara government help panuthu la so en caste irukura boys girls irupanga avangalukum panna nalla irukum la en frd average padipa en cate ponum same

    • @nithishkumar2891
      @nithishkumar2891 2 дня назад +1

      Same situation apo government help panna avanga life marum la ... Enaku therinchi en catse girls neraiya Peru v2 la than irukanga apo government help panna avanga life marum la and scoticy marum nadu marum ellarukum nalla kitaikunanum avlo than jathi matham ellam vena education very important one

  • @mangaiyarkarasimadhammal8894
    @mangaiyarkarasimadhammal8894 2 дня назад +7

    75 years ke ivlo vayiru erithaa,.... Apo 2000 years ah jaathi pera solli depressed classes people ah,...padikka vitama pannikale,.. ,....paaru oru chance padika kidachathum india thala elithaye mathitaru,.......puratchiyalar ambedkar avarkal,......innum pala ambedkar kal vara irukirarkal,...... Wait and see miragles 🎉

    • @rubankumar2430
      @rubankumar2430 День назад

      Dei loosu punda yaaruda apo science padichitu irundha? Avan avan velaya paathutu irundhanda😂😂😂. Koil katnathu yaaru iyera?😂😂😂

  • @vaithyanathansubramanyan9668
    @vaithyanathansubramanyan9668 2 дня назад +4

    Moodhevi, almost 75 years they got offer based on caste, need economic based reservation not caste based

    • @salihraja2123
      @salihraja2123 2 дня назад +2

      Intha pechu thimiru tha un caste tharra dhairiyam, respect kudu first.

    • @VijayKumar-sr8jj
      @VijayKumar-sr8jj 2 дня назад +1

      Still caste discrimination irunthudu than iruku

    • @new8596man
      @new8596man 2 дня назад

      Sangi vaithi mudu serupu penjidum

    • @S-hu9vr
      @S-hu9vr 2 дня назад

      @@VijayKumar-sr8jj😂

    • @rubankumar2430
      @rubankumar2430 День назад

      ​@@salihraja2123 poda loosu

  • @sivasamy4716
    @sivasamy4716 3 дня назад +3

    EWS Section aium sethu cancell pananum

  • @A_S_Arun
    @A_S_Arun 2 дня назад

    Bro oru population sensex eduthu athula ena population percentage iruko athuku equal ah percentage kudutha crct ah irukum nenaikiren

  • @madhankumar5963
    @madhankumar5963 2 дня назад

    👍👍👍👍👍👍🔥🔥🔥🔥

  • @rmurugandave6597
    @rmurugandave6597 3 дня назад +7

    Ungalamari Sela per ec ya pesalam,examku prepare panravanukuthan therium reservation ennanu

    • @kratos_in_leeds
      @kratos_in_leeds 3 дня назад

      Thambi, OBC(BC+MBC) ku 50 percent reservation iruku. SC ku 15 percent dha, Naanum OBC(BC) dha, chinna vayasula ipdi dha aarva kolara pesa thonum. Maturity varapo puriyum. Unga oora vitu city side va pa, mind maarum.

    • @louiz0
      @louiz0 3 дня назад +6

      Apdi exam la first mark vangi clear panni higher post la ukandhalum, Ivan dalit nu matha officers treat panrapo dhan theriyum reservation edhuku irukku nu...

    • @PUTHUSAYOSINANBA
      @PUTHUSAYOSINANBA 2 дня назад +1

      Bro ne exam ku padikura athula unaku reservation based la post kidaikalana athuku karanam unna vida oruthan nalla padichirukan athum unnoda community la ni poti podrathu Un community people kuda than reservation unaku illana apram unna vida nalla padikura vera community people's ku post kidaikum .video ah fulla pathu theliva understand pannuga reservation ennanu theliva purinjikonga

    • @rmurugandave6597
      @rmurugandave6597 2 дня назад +2

      @@PUTHUSAYOSINANBA respected sir konjam siripu katama realitya pesunga,enga community la emgala vida nalla padikiravan irukatum,engala vida kammi mark vangitu epdi posting vangalam athula epdi ellarum samam aavanga,ithuku pathil sollunga sir avarkaley.... 😂

    • @jemilanenestj2522
      @jemilanenestj2522 2 дня назад

      ​​@@rmurugandave6597thambi nall ac room la ukandu kitu veetla naalla healthy ana sapada nera neram saptu kitu only studies la concentrate panna unnala 80 than eduka midiyuthu, ana naala nutritious ana sapada illama heat la vera ayiram china problems oda padikra pulla 75 edukuthuna avan unna vida buthisali than. And the idea is not about you and him being equal, adutha generation la avan pulla oru nalla idathula ac la ukkandu un pulla epdi padikrano apdi padikanum apdingratha ensure panrathu than intha reservation. Innum Puriyala na sollu innum kooda explain panrom😊

  • @SakthiVel-cw6vs
    @SakthiVel-cw6vs 23 часа назад

    OC reservation irukka

  • @manivannana3317
    @manivannana3317 15 часов назад

    Ippo ellarukkum reservation irrukku

  • @anandhkumar3898
    @anandhkumar3898 3 дня назад +8

    Jaiii bhimmm❤❤❤ nalla ungalukku vayiru eriudhu theriudhu.... EWS Qouta epdi da kuduthinga....sc/st/ MBC mela varadhu Inga evanumkkum pudikala....just 1% people getting 90%of jobs in our country.... shameless people....they don't ask them... because they ruled the society😂😂😂

    • @Shivan_mahan_vicky
      @Shivan_mahan_vicky 2 дня назад +2

      அது என்ன ஜெய் பீம். அவர்கள் தான் ஆட்சி செய்கிறார்கள் என்றால் அரசியலமைப்பு என்ன தூங்குகிறதா.. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் நீங்கள் முன்னேறாமல் இருப்பதற்கு யார் காரணம். பிரதமர்கள் முதலமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்கள் என எல்லாவற்றிலும் அவர்கள் தான் இருக்கிறார்களா..

    • @riyassfacts7273
      @riyassfacts7273 День назад +1

      ​@@Shivan_mahan_vickyyes avargal than irukiraargal..more than 50% avargal than irukiraargal..

    • @Shivan_mahan_vicky
      @Shivan_mahan_vicky День назад

      @@riyassfacts7273 ஆதாரம் காட்டுங்கள்

    • @rubankumar2430
      @rubankumar2430 День назад

      ​@@riyassfacts7273 poda loosu😂😂😂 neenga valarlana naanga ennada panrathu? Naan obc thaan naan entha brahminayum kurai sollalaye.

  • @dillibabu6432
    @dillibabu6432 День назад

    MBC kal illa na enna panra thu

  • @karthicktech5206
    @karthicktech5206 2 часа назад

    Panam illa aathanalatha aantha jaathiya vechi oduka patan panam erutha aavan vera jaathi enakimae money only makes discrimination but ambedkar is wrong

  • @rmurugandave6597
    @rmurugandave6597 3 дня назад +11

    Na MBC category.Enga appa kuli vela pakraru,enga thathavum kuli vela patharu,enga family la na first graduate, Inga ellarum avanga pasangala kasta pattu than valakkuranga,apdi kasta pattu valarumpothu oruthan mattum ec ya valantha anga epdi equity iruku.inum Sela tharkuri MBC ku 20%,sc ku18% nu soluvanunga,MBC la total 105 caste people irukanga,sc la 15 cast iruku

    • @shivan6279
      @shivan6279 3 дня назад +11

      Sir MBC la 105 castes irukara mari sc la 15 illainga sir motham 76 irukungunga sir ...sollum podhu nengalum verify pannitu sollunga sir

    • @Vijay-g5c
      @Vijay-g5c 3 дня назад +3

      Sc la 78 caste irukku 😂

    • @shivan6279
      @shivan6279 3 дня назад +1

      @@Vijay-g5c 2 kammiya sollitana sir ....I will crt

    • @kratos_in_leeds
      @kratos_in_leeds 3 дня назад +1

      Population paaru bro. Number of castes ila.

    • @rmurugandave6597
      @rmurugandave6597 3 дня назад

      @@shivan6279 athu ok sir OBC la ila mathiri non creamy layer sc laium kondu varalamey atha pesamatringa

  • @vengaiah8416
    @vengaiah8416 3 дня назад

  • @vineethsivakumar4830
    @vineethsivakumar4830 3 дня назад +4

    Enna propaganda panriya bro sary onnooda logic ku vara i have friend who cones under ST his dad is a inspector and his mom is a teacher even though avanuku reservation vadi kattuna muttal ava apa ithula ethu thakuthi and also dont compare physical and mental naanu padichitha mark edukura avanu padichitha mark edukura. Athe maari ethu deserving 90 marks and 80 marks onna da lusu paiyale. Thakuthi illama orutha pooratho thakuthiyooda orutha poorathu onna. I think i have clicked this video by mistake. Brainfull ahh pasuvanu paatha apadi nee pasala enka veetula naatha 1st graduate athe maari ava veetula ava 1st graduate ithula enna avanuku mattu advantage ellathaiu onna exam elutha vittu rank basis la seat kodutha fine aporo ethuku ellaru equal solriga onka idealogy and action vera vera maari iruke

    • @rmurugandave6597
      @rmurugandave6597 3 дня назад +2

      @@vineethsivakumar4830 respected sir nenga solra unga frd oda appa inspector na degree mudichirupanga, degree mudichatha SI aprom promotiona la inspector aga mudium,apdi irukaila unga frd epdi first graduatenu solringa

    • @louiz0
      @louiz0 3 дня назад +6

      @@vineethsivakumar4830 Ji neenga last 20 years vechu pesringa.. 2000 years ah avangala adimai paduthi innum kevala paduthitu irukkom... Aana oruthan govt job vangana namaku ellam eriyudhu... As a society we have responsibility to treat them equally.. avanga appa amma va indha society equal ah respect pannum nu nenaikrringala...kidyadhu... govt job irundhume they will not treat them equally because they are dalit..eniku neenga dalit ah respect oda treat panringalo aniki vandhu reservation venam nu pesunga..appo ukandhu kekrom... Adhu vara ipdi tharkuriya comment podama naalu nalla book vangi padinga...
      Jai bhim 🎉

    • @vineethsivakumar4830
      @vineethsivakumar4830 3 дня назад

      @rmurugandave6597 sir naa enna 1st graduate solra I gave u the example. Ennooda question ennana in my case I am being 1st graduate and he is being wealthy but needs to get less marks then me to get into the course we desire is this equality

    • @vineethsivakumar4830
      @vineethsivakumar4830 3 дня назад

      @@louiz0 as I said he is my friend. He use to come to my home. I am asking the same what is quality giving someone easy way and others the hard way how will provide quality people with these reservations not sc reservations every reservations ranking system irutha iniku maximum government officials antha iruka maataga true talents antha spot la iruthurupaga which will have indirectly developed our nation. Obc reservation lau same tha thakuthikurathu surpassing everyone who is running with us not going in short cut right

    • @vineethsivakumar4830
      @vineethsivakumar4830 3 дня назад

      @@rmurugandave6597 sir I am being 1st graduate doesn't get the same treatment like him even though he doesn't deserve to get that. He is wealthy he has everything ranking system irutha enna tappu y neega ellaru atha accept panna maatikiriga equality na atha short cut la pooriga. as a person enaku enna feel aagu ok they can't compete with us apadithana thonu crt ahh athala maaranuna we need go for equality athatha naaa solra everybody is human being no body is higher or lower according to me

  • @rmurugandave6597
    @rmurugandave6597 3 дня назад +2

    70/100 mark edutha job,76/100 edutha job ila,seri ok amukitan pithukittanu soluvinga,inga yarum kodisvaearan illa.enga appa kuli vela pathu than enna padika vacharu,enga vidula na than first graduate.mark la than amukitan pithukatan solringa ok. hight,and chest la prachana angaium reservation aprom exam fees la reservation😂😂😂.unmaiyana reservation yaruku theva padutho avanga inum apdiye than irukanga, family la oru all ku reservation kudukanum Ilana non creamy layer athu sc la kondu varanum

    • @Akashs70382
      @Akashs70382 2 дня назад

      Bro,Ni first BC/MBC makkal thokai eduththuko next SC/ST makkal thokai eduththuko ippo compare panni paru yaru entha caste athikamana valaila irukkanu paru appo purium. But SC creamy layer kondu varavendum enpathu naayamana korikkai👍

    • @wartamilan3128
      @wartamilan3128 2 дня назад +1

      ​@@Akashs70382MBC AND BC POPULATION CENCES EDUKKALA PADI OLD DATA THA ERUKKU.

    • @sanjivshanmugam1996
      @sanjivshanmugam1996 2 дня назад

      எப்பா சின்ன பசங்க மாதிரி பேசுறதயே வேலையா வச்சிருக்க போல 😒

    • @STATUSWORLD-yr5vj
      @STATUSWORLD-yr5vj 22 часа назад +1

      Sanda poduratha vittutu 100/100 mudinja adu bro appo unaku job illanu sollamatanga . Appuram sc /st genetics ah hight kamithan karanam amukitanuga pithukitanuga . Ne 76 adutha ok but un community orutha 77 aduthurupan so unavida avan athiga . But sc community 70 mark job kudukurangana avana vida avanga community ku pothuma na mark aduthuran. 100ku 99 aduthavanum irupan . Intha arivu koda illatha unaku eapidi bro job tharuvanga

    • @S.K648
      @S.K648 21 час назад

      ​​@@STATUSWORLD-yr5vj- SC la NCL kondu vandha indha problem konjam solve ahgum.obc family la yum kooli vela paakraan, avanum paavam dhaaney. So, SC la NCL kondu vandha better

  • @anonkasper7937
    @anonkasper7937 2 дня назад +2

    Correct your facts. 4 varna caste structure and untouchability has been in deployment in tamilnadu for 600 years only not 2000 years and it was pushed by vijayangar empire telugus inside tamilnadu before that tamils were set of rich tribes living together.The telugu invasion brought in untouchability and lands were forcibly taken from athitamils by telugus resulting in destruction of tamil tribes and untouchability was forced by telugus.Thats how telugus posses so much land in tamilnadu.

    • @rubankumar2430
      @rubankumar2430 День назад

      Poda loosu varnamum casteum vera vera da. Caste 300 caste irukku 4 thaaneda irukkanum paithiyam😂

    • @Tamilnationalist2611
      @Tamilnationalist2611 3 часа назад

      👌👌❤️

  • @Manikandan-od9ps
    @Manikandan-od9ps День назад

    Salute bro

  • @Ishwaryasaravanan-y5q
    @Ishwaryasaravanan-y5q 2 дня назад +1

    Good explanation bro ❤❤❤❤❤