Goli Soda எப்படித் தயாராகுது தெரியுமா? | Made In India | Ananda Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #GoliSoda #GolisodaMaking #MadeinIndia
    This is a New show from ananda vikatan Called Made In India, Here we choose a small and widely spread out business, and went to the place of business we reveal the making of that product, in today's episode we are in goli soda making, goli soda is a refresher for Tamilnadu peoples, here we reveal the goli soda factory watch the full video and come across the Comments.
    CREDITS
    HOST: Madhavan K.S
    Camera: R.Kannan
    Editor: Abimanyu
    Co Ordinator: Syed Abudahir
    Producer: Neelakandan
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

Комментарии • 125

  • @tamilmanirj
    @tamilmanirj 2 года назад +6

    07:58 to 08:08 , 10 secs background work👌🎉👏👏

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h 2 года назад +12

    கோலி சோடா என்றாலே வடிவேலு ஜோக்தான் ஞாபகம் வருகிறது....

  • @deivamp564
    @deivamp564 2 года назад +7

    பழைய நினைவுகள்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @baskii4u
    @baskii4u 2 года назад +49

    கோலி சோடா என்பது நமது பாரம்பரியம் , அதே நேரம் ப்ரோ என்பது நமது கலாச்சாரமா ? அழகாக தோழர் அல்லது சகோதரரே , நண்பா என்று சொல்லி அழைக்கலாமே , ஏதோ ஆங்கிலேயர்க்கு பிறந்தவர்கள் போல என்ன ப்ரோ ?

    • @TonyMontana-jo7yj
      @TonyMontana-jo7yj 2 года назад +2

      Bro solravanga Aangileyarku pirandhavanganaa, User name englishla vachurukavangalum apdithane Bro unga Logic padi

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 2 года назад +2

      சரியான கேள்வி எல்லோரும் எப்படி தான் கூப்பிடுறாங்க

    • @pramothcreation
      @pramothcreation 2 года назад +2

      Sagothara ... RUclips enbathu aangileyar kandu piditha seyali athai ubaiyogikalama?? Mattum kai pesi namathu paaram bariyam alla namathu paaram bariya padi puravin kaalil olaiyai katti anupungal inimel... Innoru ungaludaiya peyar aangilathi RUclips kaatugirathu parambariya padi semmozhiyil maatri vaiyungal...

    • @baskii4u
      @baskii4u 2 года назад

      @@pramothcreation நான் புறாவின் காலில் கட்டுவேன் , அதனையும் அடித்து தின்று விடுவீர்கள் தமிழை போல

    • @baskii4u
      @baskii4u 2 года назад

      @@pramothcreation நான் மாற்றுகிறேன் என் பெயரை தமிழில் என் கருத்தினையும் , மம்மி டாடி புகழ் ப்ரோமோத் நீங்கள் சுத்த ஆங்கிலத்தில் பதிவிடவும் , நானும் என் தமிழில் பதில் அளிப்பேன் , ஆங்கில தமிழில் உங்கள் பதில் இனி வேண்டாம்

  • @delta1081
    @delta1081 2 года назад +4

    எல்லாம் சரி ப்ரோ, கொஞ்சம் பேன் போடுங்க ப்ரோ ஒர்க் பண்றவங்களுக்கு, 8:05 இத கொஞ்சம் பாருங்க வியர்வை சோடால கலக்க அதிக வாய்ப்பு இருக்கு.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад +7

    இந்த புதிய உபகரணங்கள் இல்லாத காலத்தில் கியாஸ் நிரப்பும் போது பாட்டில் வெடித்து உடலில் காயங்கள் உண்டாகிவிடும்.

  • @viralvideos5260
    @viralvideos5260 2 года назад +4

    சிறுகுறு தொழில்களை உக்குவிப்போம்🙏

  • @raamalingam6680
    @raamalingam6680 2 года назад +2

    Really hard work never fails. Great sir. Lovely to see the factory and the effort for preparing the GOLI SODA. My god. Super

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel 2 года назад +1

    சிறு வயது ஞாபகம் வந்தது, சிறப்பு 👏🏻👏🏻

  • @harishkarthik4901
    @harishkarthik4901 2 года назад +4

    எப்போ நீங்க திருந்த பொரிங்களோ 65% ஆங்கில வார்த்தை 35% தமிழ் வார்த்தைகள்

    • @ramachandran453
      @ramachandran453 2 года назад +1

      இவனுங்க திருந்துவானுங்கனு நினைக்கிறிங்க......!.....

  • @BalajiSGG66
    @BalajiSGG66 2 года назад +4

    Really Great Session and useful for everyone. Madhavan bro had asked the doubts what we need to ask and thank you so much. Saravanan Bro was very calm and a wonderful goli soda company 💓 Really have to visit oneday.

    • @akadiproducts
      @akadiproducts 2 года назад

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

  • @rubanroob4705
    @rubanroob4705 2 года назад +3

    Saravana happy to see you.. Great explained and wish you very big success macha 🍻

    • @akadiproducts
      @akadiproducts 2 года назад

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 года назад +6

    The so called Soda factories and goli soda soft drinks have all disappeared from the traditional indian small vendor shops (bunk kadai) replaced with corporate large scale soft dtink factories like Coca Cola. Surprised to see a modernized successful goli soda company doing well.

  • @ajith4361
    @ajith4361 2 года назад +12

    One of the best goli soda in Chennai by taste and it's quality ♥️♥️🔥🔥

    • @akadiproducts
      @akadiproducts 2 года назад

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

    • @yesodarani6073
      @yesodarani6073 2 года назад

      @@akadiproducts uuuu

    • @yusufmohideen8412
      @yusufmohideen8412 Год назад

      @@akadiproducts sir number kudunka

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 2 года назад +2

    Owner very friendly :).

  • @kingmakerkmi6858
    @kingmakerkmi6858 2 года назад +3

    Super 👍👍👍

  • @AmirKhan-hp8ps
    @AmirKhan-hp8ps 2 года назад +2

    This bottle200ml,r,250 ml?
    & cost of this manual setup goli soda?

  • @freeworld8898
    @freeworld8898 2 года назад +5

    முதன் முதலில் கோலி எவ்வாறு உள்ளே செல்கிறது?

    • @akadiproducts
      @akadiproducts 2 года назад

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

    • @kishorekumar-iz9pz
      @kishorekumar-iz9pz 2 года назад +1

      Do u have that set

    • @commenman3926
      @commenman3926 2 года назад +1

      பாட்டில் வாய்ல ஒரு ரப்பர் இருக்கு பாக்கலையா? கோலிய போட்டுட்டு பிறகு ரப்பர் போட்டு குறுக்களவை குறைத்து விடுவார்கள்

    • @freeworld8898
      @freeworld8898 2 года назад

      @@commenman3926 நன்றி. அடுத்த முறை கவனிக்கிறேன்.

  • @CRACKHEADMADY
    @CRACKHEADMADY 2 года назад +4

    ❤️❤️BEST ❤️❤️

  • @ravis4136
    @ravis4136 2 года назад +4

    தாம்பரத்தில் 18ரூபாய்கோலிசோடா.விலைகுறைவாக.இருந்தால்நல்லது

    • @DJSongs-zg4jv
      @DJSongs-zg4jv 2 года назад

      உடல்நலத்திற்க்காக‌ஆதரியுங்கள்

    • @velavela2372
      @velavela2372 2 года назад

      Enga oorla 20 rupaai kilakaraila

  • @imagicstudio7133
    @imagicstudio7133 2 года назад

    he is deserves our respects bros..salute him

  • @babyravi7204
    @babyravi7204 2 года назад +2

    Semma

  • @priyadharshni4078
    @priyadharshni4078 2 года назад +2

    I have Already tasted dis one and it tastes like jus WOWWW.... !! A Must Try One....!!!!

    • @akadiproducts
      @akadiproducts 2 года назад

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

  • @assaultarun8251
    @assaultarun8251 2 года назад +2

    Nice ❤️‍🔥❤️‍🔥

  • @sdgames24
    @sdgames24 2 года назад +8

    Use gloves it's good for everyone

    • @akadiproducts
      @akadiproducts 2 года назад +1

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

    • @simbukishore8101
      @simbukishore8101 2 года назад

      Appadi than pannuvanga. Gloves potu moothiram kodupanga vaangi kudi.

    • @sdgames24
      @sdgames24 Год назад

      Atha ni kudi

  • @nexuscommunicationChennai
    @nexuscommunicationChennai 2 года назад +2

    Superb ❤️

    • @akadiproducts
      @akadiproducts 2 года назад

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

  • @Bestiecafe666
    @Bestiecafe666 5 месяцев назад

    Bro goli soda manufacturing training class Engka available irukkum evungka train pannungvangka plz inform pannungka bro

  • @thomasa3498
    @thomasa3498 2 года назад +1

    No covers for hand , head and face, they are not using hot water for cleaning

  • @mbmythili6154
    @mbmythili6154 2 года назад +2

    முதலில் அந்த கோலியை எப்படி உள்ளே பொருத்தினார்கள் என்பதுபற்றி விளக்கவும்

  • @jawaharlalsah1254
    @jawaharlalsah1254 2 года назад

    Nice, all the best

  • @sathishsubramani1534
    @sathishsubramani1534 2 года назад +1

    Bro goli soda Stricker enga kedaikum bro

  • @mag_oofy
    @mag_oofy 2 года назад

    Bro if i want to set up a small scale goli soda factory how much would it cost me and would Saravanan Bro help me! You guys were really great in presenting ! Thank you so much!

  • @durgac4867
    @durgac4867 9 месяцев назад

    Music off pannunga pa pesurathu kekkala

  • @commenman3926
    @commenman3926 2 года назад +2

    பைக்ல ராயல் என்பீல்டு மாதிரி, குளிர்பானம்னா கோலிசோடா

  • @MSGalaxy-vf9ci
    @MSGalaxy-vf9ci 2 года назад

    Super 🔥🔥

  • @ramachandrandhandapani1940
    @ramachandrandhandapani1940 2 года назад

    நிதியா அல்லது நீதியா எதுவேண்டும்

  • @sukhjeetsinghkahlon7919
    @sukhjeetsinghkahlon7919 Год назад

    Very good bai ji 👌 👍 😊

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 года назад

    Great

  • @liquidfuel8280
    @liquidfuel8280 2 года назад +1

    Why manufacturer is not using GLOVE

  • @rinoshzach8641
    @rinoshzach8641 Год назад

    hello . Great video. can you help me with the sticker manufacturer address

  • @ManikandanManikandan-xp3dd
    @ManikandanManikandan-xp3dd Год назад

    Nice

  • @anjilanka1966
    @anjilanka1966 Год назад

    i want this type of bottle plz reply

  • @ManojKumar-pe6hx
    @ManojKumar-pe6hx 2 года назад

    Va Macha va macha🔥🔥🔥💥💥

  • @mdsha8393
    @mdsha8393 2 года назад

    Intrested
    Can I visit your site pls!!??

  • @rajeshricky5
    @rajeshricky5 2 года назад

    All the best tamila... kick out pespi and other foreign drinks..

  • @iraiaruldivineproduct
    @iraiaruldivineproduct 10 месяцев назад

    Sugar என்பதே ஒரு chemical இதுல pure sugar nu soldranga

  • @js7238
    @js7238 2 года назад +1

    a india தான் ஆனால் விலை அதிகம்

  • @trimurtijanhitsevasansthan7162

    Contact Direct Factory To Buy goli Bottle

  • @subashchandran9728
    @subashchandran9728 Год назад

    Filling Head-How much golisoda Bottle Rate

  • @mdsha8393
    @mdsha8393 2 года назад

    If I want to agency pls guide me...

  • @kodiyarasansivam5655
    @kodiyarasansivam5655 11 месяцев назад

    I am interested in Distupet

  • @shakinafreeda29
    @shakinafreeda29 2 года назад +1

    👍❤️

    • @akadiproducts
      @akadiproducts 2 года назад

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

  • @thamothiran2067
    @thamothiran2067 Год назад

    200 ml juice distributor dealer wanted.

  • @rx100z
    @rx100z Год назад +1

    இங்கே எல்லோரும் எதிர்பார்த்தது??? பல ஆண்டுகளாக ஒரு விடுகதையாக இருந்தது??? அது கோழிக்குண்டு எப்படி செயல்படுகிறது என்று 🥴🥴🥴. சரி எப்படி உள்ள போட்டீர்கள்? 🥴🥴🥴🥴

  • @bangalorefoodfactor3681
    @bangalorefoodfactor3681 Год назад

    How to contact this person I want to start Goli soda factory please help me

  • @daredevil1079
    @daredevil1079 2 года назад

    Why haven't you guys reply to your viewers.

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 года назад

    Thiruchila panner soda famous adha teste panina anubavam enakundu

  • @TamilSelvan-lv5zt
    @TamilSelvan-lv5zt 2 года назад

    Murattu kalai goli soda is best

  • @007.com.
    @007.com. 8 месяцев назад

    ரங்கோலி கலர் சோடா தயாரிக்கறது பற்றி கொடுத்திருக்கீங்க சந்தோஷம் இதுக்கு லைசன்ஸ் எப்படி வாங்கணும் எங்கெங்க பெர்மிஷன் வாங்கணும் எப்படி வாங்கணும் என்கிற டீடைல்ஸ் ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 года назад

    All production is very very nonhyginic prosess they should improve everything it will sell great if. They adopted good very hygnic methods to produce such great product

  • @sankarasubramaniank6363
    @sankarasubramaniank6363 2 года назад

    ஆனா எங்க ஏாியாவுல நாா்மல் உப்புசோடாவாத்தான் போடுறாங்க கோலிசோடாவுல கலா்சோடா வரா்தில்ல.

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 года назад

    How good water is god only knows

  • @satheeshkumarsatheeshkumar7667

    Cleaning area clean na illa
    ethula veera lab area va
    First properly clean the bottle
    Cleaning area first clean ah illa …
    Honestly

  • @sharonjency6313
    @sharonjency6313 2 года назад

    Ithana wash la nambura madri ah iruku🤣🤣🤣

  • @vadippatty3602
    @vadippatty3602 2 года назад

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kamalkamsamanthi3387
    @kamalkamsamanthi3387 Год назад

    Bro saravana sir phone number kidaikkuma bro

  • @dhanaksekar9414
    @dhanaksekar9414 10 месяцев назад

    Dai Nan sodakaran don't trust this video

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 года назад

    Not good hygieneic process to produce it

  • @r.s.tamil.2530
    @r.s.tamil.2530 2 года назад

    Soda address sulluga

  • @r.josephthiraviyamrajandur3427

    ❤❤❤❤🙏🙏👍👍🌷🌷

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 года назад +1

    Washing is very very bad process

  • @user-ok7zn3dh3o
    @user-ok7zn3dh3o 4 месяца назад

    Gundu Soda..!!

  • @urbontouchurbon8540
    @urbontouchurbon8540 2 года назад

    Sir contact number nan company vakanum

  • @dinusiva3019
    @dinusiva3019 2 года назад

    ❤️

  • @mohamedthariq2385
    @mohamedthariq2385 2 года назад

    நண்பாநீங்கள்பந்தாகாட்டாதீங்க

  • @deepasubramaniam8437
    @deepasubramaniam8437 2 года назад

    Bad explanation by the properiter

  • @Smallboys-e6o
    @Smallboys-e6o 2 года назад +1

    உடம்புக்கு ரொம்ப கெடுதல் கோலி சோடா

  • @vadivelurangaswamy1449
    @vadivelurangaswamy1449 Год назад

    R. V. INDUSTRIES, 178 ARCOT RD
    VELLORE 632004
    MANUFACTURERS OF SUPER BRAND GOLI SODA MACHINE

    • @abde1733
      @abde1733 Год назад

      Contact number

    • @nithyas911
      @nithyas911 Год назад

      old powar mechin altesan pannuvingala sir

  • @ns33399
    @ns33399 2 года назад

    Sir business ke bare me jankar cahiye number send kro

  • @subramani3421
    @subramani3421 2 года назад

    Oid.isgold

  • @veerababusodamachine46
    @veerababusodamachine46 2 года назад

    ❤️