நபி அய்யூப் (அலை) அவர்களின் வரலாறு ruclips.net/video/wZti2jPViUw/видео.html நபி சுலைமான் (அலை) அவர்களின் வரலாறு ruclips.net/video/xaOHiauyLGM/видео.html நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு ruclips.net/video/39Md4yQWXD0/видео.html உமர் (ரலி) அவர்களின் வரலாறு ruclips.net/video/MlCvwCTipCc/видео.html நபி ஸாலிஹ் (அலை) அவர்களின் வரலாறு ruclips.net/video/2uvex3nLXPk/видео.htmlsi=D4rLijOKOaK3EdWQ நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் வரலாறு ruclips.net/video/j1BYlUEg8gE/видео.html நபி நூஹ் (அலை) அவர்களின் வரலாறு ruclips.net/video/Oo9sJQ-3_78/видео.html நபி லூத் (அலை) அவர்களின் வரலாறு ruclips.net/video/l_I5Cf4MlJc/видео.html கதீஜா (ரலி) அவர்களின் வரலாறு ruclips.net/video/YHbzH_1sb-U/видео.html ஃபாத்திமா (ரலி) அவர்களின் வரலாறு ruclips.net/video/GFGUupmRH9A/видео.html நபி மூஸா(அலை) அவர்களின் வரலாறு ruclips.net/video/o6CsWfJTmdA/видео.html யூசுஃப் (அலை) அவர்களின் அழகிய வரலாறு ruclips.net/video/MKrJ2KXJR7Y/видео.html நபி யூனுஸ் (அலை) அவர்களின் வரலாறு ruclips.net/video/0BJ7XtQXPTA/видео.html
அன்பு சகோதரியே, அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்... இஸ்லாம் தோன்றிய வரலாற்றை சுருக்கமாக உங்களது அடுத்த பதிவில் போடுமாறு அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
யோவான் 3 16: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.
Brother, if you did sin you are solely responsible not your parents and not your children, Prophet Jesus is not responsible for the sins committed by the entire mankind those concept created by St. Paul he is the one who corrupted the Injeel (original gospel) revealed to Prophet Jesus and made a new religion named Christianity there's no term Christians or Christianity in the entire Bible.
Hello brother in Bible Prophet Jesus said the key of heaven isn't in my hand it's in my father's hand (not biological father) means Jesus is servant of God not God.
@@AlwinDaniel-zv2uh அல்லாஹ்விற்கு பெயர் கிடையாது அல்லாஹ் என்பது அரபி சொல், அல்லாஹ் என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் இறைவன் என்றும் கடவுள் என்றும் பொருள்... முதலில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் இறைவனுக்கு எதற்கு பெயர்...?? அல்லாஹ்விற்கு பெயர் வைப்பதற்கு முதலில் அவன் நம்மை போன்று படைகபட்டவனா...?? அல்லது அழியக்கூடியவனா..?? இது இரண்டும் கிடையாது, அல்லாஹ் (இறைவன்) என்பவன் ஒரு மிக பெரிய சக்தி கொண்டவன், இந்த வானம்,பூமி,சூரியன்,சந்திரன்,மேகம்,மழை, மலை, இயற்கை என்று கூறும் அனைத்தும் அவன் சக்திகுள் அடங்ககூடிய ஒரு சிறு பகுதி ஆகும். அப்படி இருக்க கூடிய அல்லாஹ்வை ( இறைவனை ) எப்படி நீங்க ஒரு மனிதர் உருவதிலோ அல்லது மனிதர் போன்று ஒரு பெயர் வைத்தோ அல்லது மனிதராகவே இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்...?? கொஞ்சம் சிந்தியுங்கள்,, அல்லாஹ் (இறைவன்) மனிதர்களை சிந்தித்து செயல் படும் விதமாக தான் படைத்து உள்ளான். இதில் வெறும் கேள்வியாக கேட்ட நீங்கள் இதை ஒரு தேடலாக வைத்து இன்டர்நெட் யூடியூப் போன்றவற்றில் தேடி பார்த்தால் மார்க அறிஞர்கள் கூறும் விளக்கம் போதுமானதாக இருக்கும்... ஏக இறைவன் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய சிந்திக்கும் ஆற்றலை சற்று உபயோக படுத்தி பாருங்க தோழரே.
@@jacksparrow4504இறைவன் என்பது பொது சொல் , ஒரு இந்து மதத்தவர் இறைவன் என்று சொன்னால் அது உங்கள் அல்லாஹ்வை குறிக்கும் வார்த்தை தான் என்று சொல்வீர்களா அல்லது சிவன் , விஷ்ணு போன்ற கடவுளை பற்றி தான் அவர் சொன்னார் என்று purinthukolveerkalaa ???? அகவே ,, அல்லாஹ் என்பது ஒரு சிக்கலான வார்த்தை . முஹம்மது ஒரு கடவுளை உருவாக்கி விட்டார் ஆனால் அந்த கடவுளுக்கு அவரால் பெயர் வைக்க முடியவில்லை . *அதற்கும் காரணம் இருக்கிறது*
Because, Easa Ali treated the sick , blind and the lepers , Christians even to day build Hospitals, leprosy treatment centers , educational institutions, medical colleges. They believe serving the deprived is serving the God. This is a noble way of thanking ALLAH.
அம்மா நன்றாக சொன்னீர்கள் ஈஸா என்ற நபியால் எல்லா அற்புதங்கள் நடந்தது என்று வேறு எந்த நபியால் இப்படி நடந்ததா இல்லை வேறு எந்த நபியும் திரும்பி வருவார்களா ஏன் இவர் மட்டும் வருகிறார் என்றால் ஏன் இந்த சிறப்பு சற்று சிந்தனை செயுங்கள்
8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான். யோவான் 14:8 9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? யோவான் 14:9 Jesus is god
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? ( யோவான் 14 : 9 ) இயேசு அவர்கள் இவ்வசனத்தில் உவமை மூலம் விபரிக்கிரார், "என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்" அதாவது இயேசுவை அறிந்தவன், பின்பற்றியவன், நேசம் கொண்டவன் பிதாவை அறிவான் என்று உவமை மூலம் கூறுகிறார். அவ்வசனத்தை தொடர்ந்து, நான்பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். ( யோவான் 14 : 10 ) நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். ( யோவான் 14 : 11 ) "நான்பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை" இதை வைத்தும் பிதாவும் பிதாவும் இயேசுவும் ஒன்று என்று கூறினால்; இவ்வசனத்தில் கவனியுங்கள், நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். ( யோவான் 14 : 20 ) "நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும் நான் உங்களிலும்" அப்படியென்றால் உங்கள் கூற்றுப்படி பிதா, இயேசு மற்றும் நீங்கள் மூவரும் கடவுளாக ஆகிவிடுமே! அதாவது உலகிலுள்ள அனைவரும் கடவுளா? இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். ( யோவான் 16 : 25 ) ஆகவே "காலம் வரும்" என்றது இறுதிக் காலம், ஆனால் அவர் இருந்தவரை உவமைகள் மூலமே பேசியுள்ளார்.
Assalamu alaikum I'm a girl and i am studying grade 6 in UAE dubai 1st ans is Imran (அ லை ) 2nd ans is zakariya and ehya (அ லை ) 3rd ans is ingeel wathm
Ok it's ok sis / bro that is correct in your side not in our side if you want that to clear go and get a tamil quran and read that you will definitely get a correct answer . Inshallah Allah will bless you to be in straight line
இயேசுவுக்கு எத்தனை துணையாளர்கள் இருந்தார்கள் என்றும் அவர்களுள் யார் அவரைப் போன்ற தோற்றத்தை பெற்றுக்கொண்டார் என்ற திருக்குர்ஆன் ஆதாரத்தை பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
Brother, God is most powerful everything is possible to Him, He created Adam from dust, He created Isa (Jesus) without father, why can't he make resembles to another person, for example if you see to the magic show the magician shows you rabbit from a cap or from cloth he brings a pegion which is known as tricks.
இறைவன் எல்லாம் வல்லவர்...அவர் ஒரு இறைவாக்கினரை இவ்வுலகிற்கு அனுப்ப வேண்டும் என நினைத்தால் மற்ற இறைவாக்கினர்கள் போலவே இயேசு கிறிஸ்துவும் தாய் தந்தையுடன் இவ்வுலகில் பிறந்து இறை பணியாற்ற இறைவனால் அழைக்கப் பட்டிருக்க வேண்டும்... இறைவன் தானே இவ்வுலகிற்கு வர வேண்டும் என நினைத்தால் கன்னி மரியாவின் வயிற்றில் தூய ஆவியின் வல்லமையால் மனித உருவில் இறைவன் அவதரித்தார்...வாக்கு மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார் என்கிறது திருவிவிலியம்.
இறைவன் எல்லாம் வல்லவர்... இயேசு பாடுபடுவதற்கு முன் கெத்சமனே தோட்டத்தில் தமக்கு நிகழப்போகும் கொடுமைகளையும் சிலுவை மரணத்தையும் எண்ணி மனம் நொந்து தந்தையாம் கடவுளிடம் ஜெபித்தபோது தூய ஆவியானவர் அவரை திடப்படுத்தினார் என திருவிவிலியம் கூறுகிறது. இறைவன் மரணத்திற்கு பயந்து ஏன் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டும்..??
@@PeerMohamed-u7lour saviour Jesus Christ nee amaithiya ilama aadinaalum ithaan unmai enga Jesus Christ ha isa busha nu katha katitu iruku unga islam 😅 we Christian’s never taking any references from islam but y Muslims dng this cheap
Sister is it mentioned in Bible that Prophet Jesus washed all the sins of entire humanity through his blood? Please send me any verses, I know those stores created by Christian priests not in Bible
சுவிசேஷம் படிக்க சொல்றீங்க நல்லது அதில் இயேசு அவர்கள் மனிதர்களின் பாவங்களை சுமக்க மரித்தார் என்று ஆனால் இயேசு அவர்களோ பிதாவே என்னை ஏன் கைவிட்டீர்கள் என்று அல்லவா கூறுகிறார் அப்ப இயேசு மனிதர்களின் பாவங்களை சுமக்க மரிக்கவில்லை.அயோக்கிய பயலுக தான் இயேசு அவர்களை வலுக்கட்டாயமாக சிலுவையில் அறையப்பட்டார்கள்.இதுல எது உண்மை.
மேலும் உலகம் ,உடல், அறிவியல் சம்பந்தமான உங்கள் கேள்விகளின் பதில் அறிய இறைவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த காலத்திற்கேற்ப இறக்கப்பட்ட குர்ஆனைப் படியுங்கள். 💫 இன்னும் நம்பிக்கைகொண்டோருக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளது. அல்குர்ஆன்
@@jithinselvakumar5355 I believe in Injeel(old bible) which was given to our prophet Isa nabi(Jesus) by the Almighty . What is the difference between 1and 2 testament..why are u using 2 bibles?
@@AbdulRahman-vl8xn old testament is given for how the world create and all the glory of God and new testament gives for jesus and last day jesus coming thus Christian use 2 Bible old and new
2 கொரிந்தியர் 11:3-4, 14-15 [3] ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். [4] எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. [14] அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. [15] ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். Read the Gospel and repent. The merciful Yeshua gives you tne path to the eternal life.
இறைவனுடைய மன்னிப்பு உங்கள் மீது நிலவட்டுமாக அன்பு சகோதர சகோதரிகளே உங்கள் ஒருவர் ஒவ்வொருவருக்கும் பகைவர் அல்ல இருப்பினும் நீங்கள் பகைவராகவே இருக்கிறீர்கள் இருந்தும் உங்களுடைய சகோதரியாக உங்களிடத்தில் சொல்ல கூடியது ஒரு விஷயம் பைபிள் எப்படி இறங்குனதோ அதேபோல் அல்லாஹ் வஹி மூலமாக வான தூதரும் மூலமாக இந்த குர்ஆனை இறக்கியுள்ளான் இந்த குர்ஆன் இறங்கிய மாதமும் உலக மக்கள் அறிந்ததே ஒவ்வொரு மூமின்களும் இதைப் பற்றி உணர்ந்தவராக இருக்கிறார்கள் நீங்களும் பனி இஸ்ராயில் அவர்களின் சந்ததியினர்களே பைபிளை தெரிந்தவர்களும் நாங்களே பைபிளை நேசிப்பவர்களும் நாங்களே அதனுடைய வார்த்தைகளை இறைவனுடைய வார்த்தைகளில் எது ஒப்பிடுவதோ அது மட்டுமே எங்களுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது நான்கு வேதங்களை அடங்கியது அதில் அல்லாஹ் கூறுகிறான் நானாவது வேதமான திருக்குர்ஆனை நாங்கள் எப்படி இறைவனுடைய வார்த்தையாக நம்புகிறோமோ அதேபோல் இதற்கு முன்னரும் நபிமார்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களையும் நம்புங்கள் என்று கூறியுள்ளான் ஜபூர் வேதம் தவ்ராத் வேதம்இஞ்சில் வேதம் நான்காவது திருக்குர்ஆன் இதில் நாங்கள் பைபிளை படிக்க முழுமையான குரானே இருக்கு இதில் மனிதர்களாக மனிதர்களால் எழுதப்பட்ட வார்த்தைகளை படிக்க நாங்கள் விரும்பவில்லை இறைவன் அனுப்பிய வேதமே எங்களுக்கு இறுதியான வேதம் திருக்குர்ஆன் ஆகும் உங்களுக்குமே அது சத்திய உள்ள விதமாகும் நீங்கள் படித்து அதன் பிறகு எங்களுக்கு பதில் கூறுங்கள் இல்லையேல் இதே போல் ஏதாவது ஒரு வேதத்தை நீங்கள் கொண்டு வாருங்கள் அது உங்களால் முடியாது திருக்குர்ஆனை முதலில் படியுங்கள் பிறகு எங்களுக்கு விமர்சனம் செய்யுங்கள் நீங்கள் எங்களை விமர்சிக்கவில்லை இறைவனுடைய வார்த்தைகளை விமர்சிக்கிறீர்கள் அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பானாக ஆமீன் 🤲🤲🤲🤲🤲
இயேசு கிறிஸ்துவின் வரலாறு மிக , மிக தவறாக கூறியமைக்கு வருத்தம் . வரலாறு குறித்து தெரிந்தபின் எழுதலாமே. வேதாகமத்தை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும். இயேசு கிறிஸ்து ஒருவரே மீண்டும் வரப்போகிறவர் . இவ்வுலகை நியாயம் விசாரிக்கப் போகிறவர் என்பதை அறியவும்.
குறானில் அல்லா என்றால் சத்தியம் என்று கூறப்பட்டுள்ளது தேவன் இயேசு நானே சத்தியம் என்று கூறியுள்ளார் அவரை அறிந்து கொள்ள முற்படுங்கள் இயேசு உண்மையான தேவனா என்று அறிய முற்பட்டால் நிச்சயமாய் பதில் தருவார் ஏனெனில் அவரே ஜீவனுள்ள தேவன்
சத்தியம் என்றால் haqiqatan என்று பொருள். அல்லாஹ் என்றால் இறைவன் என்று பொருள். நீங்கள் பைபி ல அரபில மொழி பெயர்த்தாலும் GOD என்று வரும் இடத்தில் அல்லாஹ் என்று தான் வரும். அவர் சொல்லுற சத்தியம் என்பது அவரை யல்ல .. அவர் கொண்டு வந்த வார்த்தைகளை. அவரை நாங்கள் நேசிக்கா விட்டால் நாங்கள் முஸ்லிமாக இருக்க முடியாது. அண்ணல் எனது வேண்டுகோள் நீங்கள் அவரை நேசித்தால் அவரை கடவுள் என்று கூற கூடத்து. உண்மையை தேடி ஆராயுங்கள் .. குரானிலே ஈஷா அலை கி ஸலாம் அவர்களது தாயார் மர்யம் (மேரி) அவர்கள் பற்றி ஒரு அத்தியாயமே உள்ளது படித்து பாருங்கள்.
சகோ கடவுள் தான் உண்மை சத்தியம் சத்தியம் உண்மை அவர் மட்டுமே நாம் எல்லாம் உண்மையுள்ள வர்கள் போல் நடிப்பவர் இறைவன் ஆண்டவன் கர்த்தர் என்பது எஜமானன் எல்லாம் அர்த்தமும் ஒன்றுதான் நமக்கு எல்லாருக்கும் மேலானவர் அவர்தான் பைபிளின் மூல மொழி அரபு அல்ல எபிரேய மொழி புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது மரியம் பற்றி நன்றாக தெரியும் சகோ மரியம் கடவுள் அல்லவே தேவன் ஒருவரே மூசா நபிக்கு முட்செடியில தோன்றிய கடவுள் சொன்னது ஹயா இது எபிரேய மொழியில் தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது அதன் உண்மை அர்த்தம் நான் தான் எனக்குள் நானே ஜீவனுள்ளவன் இதைத்தான் இயேசு நான் ஆபிரகாமுக்கு முன்னரே இருக்கிறேன் ஹயா என சொன்னார் பைபிளை பூரணமாக வாசிக்காமல் ஆராய்ந்தால் இயேசு யார் என்பதை சகோ நீங்களும் அறியலாம்
@@AbdulRahman-vl8xn surah 22 62 there is became allah alone in the truth Bible john 14 6 Jesus says to him I am the way and the truth and the life jesus is a god mention in Quran because allah is only one truth said in quaran but jesus said it before Quran written jesus is only one way heaven open ur eyes judgement is near amen ✝️
@@jithinselvakumar5355 ✨: மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்வார்த்தையின் மூலம் உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல் மஸீஹ் என்பதாகும். அவர் இவ்வுலகிலும் மறுமை யிலும் உயர்ந்த அந்தஸ்த்துடையவர்களில் உள்ளவராகவும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார் என வானர்கள் கூறியதை (எண்ணிப்பார்பீராக.) மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் இளமை பருவத்திலும் மக்களிடம் பேசுவார். மேலும் அவர் நல்லவர்களில் உள்ளவருமாவார் என்றும் கூறினர். அதற்கு மர்யம் எனது இரட்கசனே! எந்த ஆணும் என்னைத் தீண்டாத நிலையில் எனக்கு எவ்வாறு குழந்தை உருவாகும்? என்று கேட்டார். அவ்வாறே அது நடக்கும் என்று அவன் கூறினான். அல்லாஹ் தான் நாடுவதைப்படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அல்லாஹ் முடிவு செய்துவிட்டால் “ஆகுக” என்பான். உடனே அது ஆகிவிடும் (3:45-47) ✨: قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا …(தொட்டிலிலிருந்தவாறு) நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமை யாவேன். அவன் எனக்கு வேதத்தை(இன்ஜீல்) வழங்கி நபியாகவும் ஆக்கி யுள்ளான் என்று (அக்குழந்தை )கூறியது. (19:30)
Neenga ena solla varringa thakapan Ilama isa Nabi porandhanala avara kadavul nu solringala Allah Qur'an la solraan thandhai ilama porandhanala Nabi isa va avanga kadavul nu solraanga avangaluku theriatha avangaloda iraivanaana Allah Adam ah thaai thanthai iruvatume ilama naam padaikavillaya apdi nu kekuraan idhuku ena bathil solla poringa Adam Nabi ahyum kadavul nu solla poringala
@@dunsinaneco-opshop3194 அவரை நாங்கள் நேசிக்கா விட்டால் நாங்கள் முஸ்லிமாக இருக்க முடியாது. but எனது வேண்டுகோள் நீங்கள் அவரை நேசித்தால் அவரை கடவுள் என்று கூற vendaam. உண்மையை தேடி ஆராயுங்கள் .. குரானிலே ஈஷா அலை கி ஸலாம் அவர்களது தாயார் மர்யம் (மேரி) அவர்கள் பற்றி ஒரு அத்தியாயமே உள்ளது படித்து பாருங்கள்.
நபி அய்யூப் (அலை) அவர்களின் வரலாறு
ruclips.net/video/wZti2jPViUw/видео.html
நபி சுலைமான் (அலை) அவர்களின் வரலாறு
ruclips.net/video/xaOHiauyLGM/видео.html
நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாறு
ruclips.net/video/39Md4yQWXD0/видео.html
உமர் (ரலி) அவர்களின் வரலாறு
ruclips.net/video/MlCvwCTipCc/видео.html
நபி ஸாலிஹ் (அலை) அவர்களின் வரலாறு
ruclips.net/video/2uvex3nLXPk/видео.htmlsi=D4rLijOKOaK3EdWQ
நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் வரலாறு
ruclips.net/video/j1BYlUEg8gE/видео.html
நபி நூஹ் (அலை) அவர்களின் வரலாறு
ruclips.net/video/Oo9sJQ-3_78/видео.html
நபி லூத் (அலை) அவர்களின் வரலாறு
ruclips.net/video/l_I5Cf4MlJc/видео.html
கதீஜா (ரலி) அவர்களின் வரலாறு
ruclips.net/video/YHbzH_1sb-U/видео.html
ஃபாத்திமா (ரலி) அவர்களின் வரலாறு
ruclips.net/video/GFGUupmRH9A/видео.html
நபி மூஸா(அலை) அவர்களின் வரலாறு
ruclips.net/video/o6CsWfJTmdA/видео.html
யூசுஃப் (அலை) அவர்களின் அழகிய வரலாறு
ruclips.net/video/MKrJ2KXJR7Y/видео.html
நபி யூனுஸ் (அலை) அவர்களின் வரலாறு
ruclips.net/video/0BJ7XtQXPTA/видео.html
P😊😊😊😊
ruclips.net/video/ef7-Z63XFec/видео.htmlsi=l3RlgJLLZK3Qw9ZW
Nice💦
Nabi haroon alaihissalam avargalin varalaru podunga pls
🕌🤲🧕🧕🧕
Masha allah❤..
1-இம்ரான்
2-ஸக்கரிய்யா(அலை),யஹ்யா(அலை)
3-இன்ஜீல் வேதம்
Eesa alaihi wasallam avaru than injil vetham
Story of suhaib alaihisalam
Masha allah🎉
அன்பு சகோதரியே, அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்... இஸ்லாம் தோன்றிய வரலாற்றை சுருக்கமாக உங்களது அடுத்த பதிவில் போடுமாறு அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
சூப்பர் நா
தம்பி இஸ்லம்பற்றி அப்புரம் பர்பேம் கிஸ் துவம் பற்றி தங்கள் ஷட் இல்லமால் தெழிவக? செல்லுங்கள் உங்கள் மீது சாலேம் சமாதனம் உண்டாகட்டும்
மிகவும் தெளிவான பதிவு இது 🤗 அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன் 😊
ஆமேன்
அவர் நம் பாவங்களை எல்லாம் சுமந்து தீர்த்தார்
Nee seyye wendiye paavatha seywai avar en un paavatha sumakka😂nee iraivanidam paavamannippu khel 😂😅
1: Imran
2: Yahya (AS) and Zakaria (AS)
3: Injeel
யோவான் 3
16: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.
Assalamu alaikkum
I'm studying in grade 6 in SriLankan
1. Imran (alai)
2. Zakkariyya (alai),yehya (alai)
3. Injeel
Hi
Masha Allah Allah Unggalukku Uthaviseyattum
நம் பாரங்களை நாம் சுமக்கத் தேவையில்லை. மரண பயம் இனி வேண்டாம். நரக பயம் வேண்டாம். இயேசுவே வழி. நம்பினால் பரலோகம்
Brother, if you did sin you are solely responsible not your parents and not your children, Prophet Jesus is not responsible for the sins committed by the entire mankind those concept created by St. Paul he is the one who corrupted the Injeel (original gospel) revealed to Prophet Jesus and made a new religion named Christianity there's no term Christians or Christianity in the entire Bible.
இது முற்றிலும் தவறு .. ... நான் தேர்வு எழுத தேவை இல்லை ....அசிரியர் என்னை தேர்ச்சி அடைய செயவாரா
Hello brother in Bible Prophet Jesus said the key of heaven isn't in my hand it's in my father's hand (not biological father) means Jesus is servant of God not God.
Allahve Vali...nambinal suvargam...
@@zahirzahir1889 ஆம் சரியே இயேசு என்னோடு இருந்து எழுதுவார்
அல்லாஹ் ஒருவனே
அல்லாவின் பெயா் என்ன ?
Allah
@@AlwinDaniel-zv2uh அல்லாஹ்விற்கு பெயர் கிடையாது அல்லாஹ் என்பது அரபி சொல், அல்லாஹ் என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் இறைவன் என்றும் கடவுள் என்றும் பொருள்... முதலில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் இறைவனுக்கு எதற்கு பெயர்...?? அல்லாஹ்விற்கு பெயர் வைப்பதற்கு முதலில் அவன் நம்மை போன்று படைகபட்டவனா...?? அல்லது அழியக்கூடியவனா..?? இது இரண்டும் கிடையாது, அல்லாஹ் (இறைவன்) என்பவன் ஒரு மிக பெரிய சக்தி கொண்டவன், இந்த வானம்,பூமி,சூரியன்,சந்திரன்,மேகம்,மழை, மலை, இயற்கை என்று கூறும் அனைத்தும் அவன் சக்திகுள் அடங்ககூடிய ஒரு சிறு பகுதி ஆகும். அப்படி இருக்க கூடிய அல்லாஹ்வை ( இறைவனை ) எப்படி நீங்க ஒரு மனிதர் உருவதிலோ அல்லது மனிதர் போன்று ஒரு பெயர் வைத்தோ அல்லது மனிதராகவே இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்...?? கொஞ்சம் சிந்தியுங்கள்,, அல்லாஹ் (இறைவன்) மனிதர்களை சிந்தித்து செயல் படும் விதமாக தான் படைத்து உள்ளான். இதில் வெறும் கேள்வியாக கேட்ட நீங்கள் இதை ஒரு தேடலாக வைத்து இன்டர்நெட் யூடியூப் போன்றவற்றில் தேடி பார்த்தால் மார்க அறிஞர்கள் கூறும் விளக்கம் போதுமானதாக இருக்கும்... ஏக இறைவன் அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய சிந்திக்கும் ஆற்றலை சற்று உபயோக படுத்தி பாருங்க தோழரே.
@@jacksparrow4504இறைவன் என்பது பொது சொல் , ஒரு இந்து மதத்தவர் இறைவன் என்று சொன்னால் அது உங்கள் அல்லாஹ்வை குறிக்கும் வார்த்தை தான் என்று சொல்வீர்களா அல்லது சிவன் , விஷ்ணு போன்ற கடவுளை பற்றி தான் அவர் சொன்னார் என்று purinthukolveerkalaa ????
அகவே ,, அல்லாஹ் என்பது ஒரு சிக்கலான வார்த்தை .
முஹம்மது ஒரு கடவுளை உருவாக்கி விட்டார் ஆனால் அந்த கடவுளுக்கு அவரால் பெயர் வைக்க முடியவில்லை .
*அதற்கும் காரணம் இருக்கிறது*
Ega iraivan tamilil❤🎉
Jazakallah,,,Unmai varalaaru...
1-இம்ரான் 2-ஸகரிய்யா(அலை)‚ யஹ்யா(அலை) 3-இன்ஜீல் வேதம்
Masaallah 😮😮😮😮😊😊😊
1 Imran
2 zakariya & yahya (alai)
3 injeel
Please upload Harum (alai) Sheed(Alai)
முஹம்மது நபி அவர்களை பார்க்கிலும் ஈஷா நபி மூலம் அல்லாஹ் பல அற்புதங்கள் செய்தார்.
ஈஷா நபி முஹம்மது நபியை விட சிறந்தவர். 👉
Muhammad nabidhan sirandhavar marra nabimaargaluku marumaiyil avargalin sandhidhiyargaluku Allah vidham sifarisu ketka mudiyadhu aanal muhammadh nabi sallallahu alaihi vasallam avargaludaiya sandhadhiyargaluluku Allahuvidam sifarisu ketka mudiyum marumaiyil
But muhamad is 18 marrige sex lam ennaithare entha nabi periyavaram but entha povame pannathavaru unngaluku 1st illaiyam
@@shf1740
சுத்த பொய் குரானில் அப்படி இல்லை.
ஈஷா நபியை பின்பற்றுங்கள் என்று முஹம்மது நபி சொல்லியிருக்கிறார். 👉
😮
Ithu onnum kattu katha illa ellame engga guran sollura unmai Alhamthulillah mihavum thelivana pathivu Alhamthulillah
Assalaamu Alaikum
1.Imran
2.Jakariya(Alai Salaam) , Yehya (Alai Salaam)
3.Ingil vedham
Because, Easa Ali treated the sick , blind and the lepers , Christians even to day build Hospitals, leprosy treatment centers , educational institutions, medical colleges. They believe serving the deprived is serving the God.
This is a noble way of thanking ALLAH.
ஈஷா நபி வாழ்ந்த காலம் உண்மை அவரே இயேசு கிறிஸ்து
என்னது இயேசுவும் ஈசாவும் ஒண்ணா ???? 😂 அது சரி???
எந்த விதத்தில் இருவரும் ஒன்னும் என்று சொல்லுறீங்க?
vaa alaikum salam warahmathullahi wa barakathuhu
1. Imran
2. Nabi Zakariya (AS) Nabi Yahya (AS)
3. Injil
அம்மா நன்றாக சொன்னீர்கள் ஈஸா என்ற நபியால் எல்லா அற்புதங்கள் நடந்தது என்று வேறு எந்த நபியால் இப்படி நடந்ததா இல்லை வேறு எந்த நபியும் திரும்பி வருவார்களா ஏன் இவர் மட்டும் வருகிறார் என்றால் ஏன் இந்த சிறப்பு சற்று சிந்தனை செயுங்கள்
jesu tirumba warak karananam sachi solla nan kadawul allah kadawul orutan tan endru sollatan
Yesu yethukaha thirumba varanum na avar innum maranikala adhunala thirumba vandhu indha boomi ah 40yrs aatchi senjututha avar maranipaar avaroda udal ah indha boomilatha adakam pannanum adhukahatha avar varrar
Adhu matum ila yella irai thootharhalum arputham panni irukanga mose kadal ah renda pilandhu irukaaru
Aabraham ah nerupula pota apramum uyiroda irundhaaru Aadam nabi thaai thandhai rendu perume ilama padaika pattaru adhunala avar kadavul aaida mudiuma
Ella ennu naraya nabi ku Allah power kututhu eruka ongaluku theriyanum aptina tamil quaran ella ti nabi varalaru la keluga
Masha Allah ❤
Insha allah .... Idris a.s history upload pannunga sis
Masaallah😊😊😊🎉
MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah
8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்.
யோவான் 14:8
9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
யோவான் 14:9
Jesus is god
Amen. Amen
இரண்டாவது கேள்விக்கு ஆன்சர்
sorry brother please go to ur bible study all pajes okk . next week u come back and tell them please go back ❤ 15:23
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
( யோவான் 14 : 9 )
இயேசு அவர்கள் இவ்வசனத்தில் உவமை மூலம் விபரிக்கிரார், "என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்" அதாவது இயேசுவை அறிந்தவன், பின்பற்றியவன், நேசம் கொண்டவன் பிதாவை அறிவான் என்று உவமை மூலம் கூறுகிறார். அவ்வசனத்தை தொடர்ந்து,
நான்பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
( யோவான் 14 : 10 )
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
( யோவான் 14 : 11 )
"நான்பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை" இதை வைத்தும் பிதாவும் பிதாவும் இயேசுவும் ஒன்று என்று கூறினால்; இவ்வசனத்தில் கவனியுங்கள்,
நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
( யோவான் 14 : 20 )
"நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும் நான் உங்களிலும்" அப்படியென்றால் உங்கள் கூற்றுப்படி பிதா, இயேசு மற்றும் நீங்கள் மூவரும் கடவுளாக ஆகிவிடுமே! அதாவது உலகிலுள்ள அனைவரும் கடவுளா?
இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.
( யோவான் 16 : 25 )
ஆகவே "காலம் வரும்" என்றது இறுதிக் காலம், ஆனால் அவர் இருந்தவரை உவமைகள் மூலமே பேசியுள்ளார்.
1.தந்தையின் பெயர் இம்ரான்
2.ஜகரியா அலைஹிஸலாம், யஹ்யா அலைஹிஸலாம்
3. இன்ஜில்
Masha allah sister the video was amazing thanks for the video ❤❤❤❤❤❤ sister firaun pathi konjam solringala upload video of firaun sister
இஞ்ஜில் வேதம் இம்ரான் ஜக்கறியா அலைஹி வஸல்லம் யஹ்யா அலைஹி வஸல்லம் 🌹🌹🌹🌹
Masha Allah ❤❤
Allah oruvanae iraivan..
இயேசு உங்களை நேசிக்கிறார் அதற்கு நீங்களே சாட்சி
Wa alaikum salam warahmathullahi wabarakathuhu 🤲🤲❤❤
Ella pugalum iraivanukke
Assalamu alaikum
I'm a girl and i am studying grade 6 in UAE dubai
1st ans is Imran (அ லை )
2nd ans is zakariya and ehya (அ லை )
3rd ans is ingeel wathm
Jesus❤love you ❤
ஜஸாக்கல்லாஹ் ஹைரா
Ellaame oru alavirkku sariya solli vittu kadaisiyil yesu kristhu boomikku vantha nokkathinai maraithu vitteergale sis...yahosuva...raksagar... jesus christ...vazhiyum..,sathyamum..,jeevanumai..irukkiraar...
That is your side. This is our side. . no need argument
Ok it's ok sis / bro that is correct in your side not in our side if you want that to clear go and get a tamil quran and read that you will definitely get a correct answer . Inshallah Allah will bless you to be in straight line
Assalamu alaikum
1.imran
2 . Yahya( alai ) and jakariyya (alai)
3.ingeel vedam
Jesus is lovely God
He is prophet from God
@@tnpsc7291Jesus is the son of God
@@tnpsc7291
இஸ்லாமிய அல்லாஹ் கடவுள் கிடையாது சாத்தான் முகமது சாத்தானின் தூதன் ஆதாரம் இருக்கிறது வேண்டுமா?
ஆமென்
@@alphaalwin4142 Uruttu... Uruttu
இயேசுவுக்கு எத்தனை துணையாளர்கள் இருந்தார்கள் என்றும் அவர்களுள் யார் அவரைப் போன்ற தோற்றத்தை பெற்றுக்கொண்டார் என்ற திருக்குர்ஆன் ஆதாரத்தை பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
Brother, God is most powerful everything is possible to Him, He created Adam from dust, He created Isa (Jesus) without father, why can't he make resembles to another person, for example if you see to the magic show the magician shows you rabbit from a cap or from cloth he brings a pegion which is known as tricks.
I asked you to the evidence from holy Quran
இறைவன் எல்லாம் வல்லவர்...அவர் ஒரு இறைவாக்கினரை இவ்வுலகிற்கு அனுப்ப வேண்டும் என நினைத்தால் மற்ற இறைவாக்கினர்கள் போலவே இயேசு கிறிஸ்துவும் தாய் தந்தையுடன் இவ்வுலகில் பிறந்து இறை பணியாற்ற இறைவனால் அழைக்கப் பட்டிருக்க வேண்டும்... இறைவன் தானே இவ்வுலகிற்கு வர வேண்டும் என நினைத்தால் கன்னி மரியாவின் வயிற்றில் தூய ஆவியின் வல்லமையால் மனித உருவில் இறைவன் அவதரித்தார்...வாக்கு மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார் என்கிறது திருவிவிலியம்.
Read tamil Quran with Meanings.. U will get what u want
It's just sodanaikaga bro innum nera ungaliku theriuadhu
1)இம்ரான் அலைஹிஸ்ஸலாம்
2)ஸக்கிரியாநபி
யஹியா நபி
3)இன்ஜுல்
1.imran
2. yahya (alaihisslalam), zakariyyah(alaihissalam)
3. injeel
இறைவன் எல்லாம் வல்லவர்... இயேசு பாடுபடுவதற்கு முன் கெத்சமனே தோட்டத்தில் தமக்கு நிகழப்போகும் கொடுமைகளையும் சிலுவை மரணத்தையும் எண்ணி மனம் நொந்து தந்தையாம் கடவுளிடம் ஜெபித்தபோது தூய ஆவியானவர் அவரை திடப்படுத்தினார் என திருவிவிலியம் கூறுகிறது. இறைவன் மரணத்திற்கு பயந்து ஏன் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டும்..??
எங்கள் இறைவன்
பத்தர மாசத்து தங்கம்
இயேசு கிறிஸ்து மீண்டும் வருவார்
வானத்தில் இருந்து
Eesa nabindradu naala amaidiya iruken patukonga
Allah ungaluku nervali kodukattumAami3
@@PeerMohamed-u7lour saviour Jesus Christ nee amaithiya ilama aadinaalum ithaan unmai enga Jesus Christ ha isa busha nu katha katitu iruku unga islam 😅 we Christian’s never taking any references from islam but y Muslims dng this cheap
Oh varuvar nalla vaya polandhu pathuttu iringa
jesu vandi enna seivari teriyuma neega ennaya kadawuldi vangira nan kadawul illa kadawul orutan tana enakum ungalukkum neega jesu uruvam ellam senji vanagura ata awar kandi udaipari poiyanda pariga iti nadakalati
@@MohommedAsaamஅப்படியெல்லாம் சொல்ல மாட்டார் ,, என்னை பின்பற்றி என்னை வணங்கிய நீங்கள் சொர்க்கம் செல்லுங்கள் என்று சொல்வார்
யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எப்போது பகை ஆரம்பித்தது என்பதை புரிய முடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
ஈஸா நபி மனிதர்கள் பாவத்தை சுமந்து சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் உயிர்த்தெழுந்தார் ✝️
Sister is it mentioned in Bible that Prophet Jesus washed all the sins of entire humanity through his blood? Please send me any verses, I know those stores created by Christian priests not in Bible
Siluvaiku paliyanavan😮 oru yudhan read holly quran
Virumbinavaaru vaalu
Allah is great for everything ❤❤❤❤❤
மேலும் முழுமையாக உண்மையான சத்தியம் அறிய bible il சுவிசேஷ புத்தகத்தை படியுங்கள் சகோதரர்களே
சுவிசேஷம் படிக்க சொல்றீங்க நல்லது அதில் இயேசு அவர்கள் மனிதர்களின் பாவங்களை சுமக்க மரித்தார் என்று ஆனால் இயேசு அவர்களோ பிதாவே என்னை ஏன் கைவிட்டீர்கள் என்று அல்லவா கூறுகிறார் அப்ப இயேசு மனிதர்களின் பாவங்களை சுமக்க மரிக்கவில்லை.அயோக்கிய பயலுக தான் இயேசு அவர்களை வலுக்கட்டாயமாக சிலுவையில் அறையப்பட்டார்கள்.இதுல எது உண்மை.
மேலும் உலகம் ,உடல், அறிவியல் சம்பந்தமான உங்கள் கேள்விகளின் பதில் அறிய இறைவனிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தந்த காலத்திற்கேற்ப இறக்கப்பட்ட குர்ஆனைப் படியுங்கள்.
💫 இன்னும் நம்பிக்கைகொண்டோருக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளது.
அல்குர்ஆன்
@@AbdulRahman-vl8xn new testament ah fullah padichutu soluingha ethu true nu
@@jithinselvakumar5355
I believe in Injeel(old bible) which was given to our prophet Isa nabi(Jesus) by the Almighty .
What is the difference between 1and 2 testament..why are u using 2 bibles?
@@AbdulRahman-vl8xn old testament is given for how the world create and all the glory of God and new testament gives for jesus and last day jesus coming thus Christian use 2 Bible old and new
2 கொரிந்தியர் 11:3-4, 14-15
[3] ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். [4] எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
[14] அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. [15] ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.
Read the Gospel and repent. The merciful Yeshua gives you tne path to the eternal life.
JESUS is the Son of God ✝️✨
No he is prophet of god jesus messiah holly sprit human body
அஸ்ஸலாமு அலைக்கும் dee
Nabi yunus avargakin history podungal. Plz
1. Imran
2.zakariya(alaikum),yahyah (alai
3.)
Injeel
1. imran 2. Yahya(As) and zakariya(As) 3. injeel.
Good vidio ❤❤❤❤❤
Jesus is the masiya
ஆமென்
Amen
Yes, masiya and Messenger of God but not son of God.
இறைவனுடைய மன்னிப்பு உங்கள் மீது நிலவட்டுமாக அன்பு சகோதர சகோதரிகளே உங்கள் ஒருவர் ஒவ்வொருவருக்கும் பகைவர் அல்ல இருப்பினும் நீங்கள் பகைவராகவே இருக்கிறீர்கள் இருந்தும் உங்களுடைய சகோதரியாக உங்களிடத்தில் சொல்ல கூடியது ஒரு விஷயம் பைபிள் எப்படி இறங்குனதோ அதேபோல் அல்லாஹ் வஹி மூலமாக வான தூதரும் மூலமாக இந்த குர்ஆனை இறக்கியுள்ளான் இந்த குர்ஆன் இறங்கிய மாதமும் உலக மக்கள் அறிந்ததே ஒவ்வொரு மூமின்களும் இதைப் பற்றி உணர்ந்தவராக இருக்கிறார்கள் நீங்களும் பனி இஸ்ராயில் அவர்களின் சந்ததியினர்களே பைபிளை தெரிந்தவர்களும் நாங்களே பைபிளை நேசிப்பவர்களும் நாங்களே அதனுடைய வார்த்தைகளை இறைவனுடைய வார்த்தைகளில் எது ஒப்பிடுவதோ அது மட்டுமே எங்களுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது நான்கு வேதங்களை அடங்கியது அதில் அல்லாஹ் கூறுகிறான் நானாவது வேதமான திருக்குர்ஆனை நாங்கள் எப்படி இறைவனுடைய வார்த்தையாக நம்புகிறோமோ அதேபோல் இதற்கு முன்னரும் நபிமார்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களையும் நம்புங்கள் என்று கூறியுள்ளான் ஜபூர் வேதம் தவ்ராத் வேதம்இஞ்சில் வேதம் நான்காவது திருக்குர்ஆன் இதில் நாங்கள் பைபிளை படிக்க முழுமையான குரானே இருக்கு இதில் மனிதர்களாக மனிதர்களால் எழுதப்பட்ட வார்த்தைகளை படிக்க நாங்கள் விரும்பவில்லை இறைவன் அனுப்பிய வேதமே எங்களுக்கு இறுதியான வேதம் திருக்குர்ஆன் ஆகும் உங்களுக்குமே அது சத்திய உள்ள விதமாகும் நீங்கள் படித்து அதன் பிறகு எங்களுக்கு பதில் கூறுங்கள் இல்லையேல் இதே போல் ஏதாவது ஒரு வேதத்தை நீங்கள் கொண்டு வாருங்கள் அது உங்களால் முடியாது திருக்குர்ஆனை முதலில் படியுங்கள் பிறகு எங்களுக்கு விமர்சனம் செய்யுங்கள் நீங்கள் எங்களை விமர்சிக்கவில்லை இறைவனுடைய வார்த்தைகளை விமர்சிக்கிறீர்கள் அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பானாக ஆமீன் 🤲🤲🤲🤲🤲
தெய்வீக புருஷர் வரலாறு எப்படி எல்லாம் திசை திருப்பி
போகின்றன அம்மா 🙏
Useful information
1 que ans ,imran
2 que ans ,imjil
3 que ans ,jakariya alaihivasallam. Yahya alaihivasalam
அல்லா ஒருவனே அந்த ஒருவனே இந்த உலகை படைத்த தேவன் அந்த தேவனே இந்த உலகிற்கு வந்த kuran name நபி ஈஸா bible name ❤jesua❤
1. Imran
2. Yahiya (alai) Jakkariyya (alai)
3. Injil
1. Imran
2. Jakkariya and yahya alaihi wasalaam
3. Injeel
இயேசு கிறிஸ்துவின் வரலாறு மிக , மிக தவறாக கூறியமைக்கு வருத்தம் . வரலாறு குறித்து தெரிந்தபின் எழுதலாமே. வேதாகமத்தை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும். இயேசு கிறிஸ்து ஒருவரே மீண்டும் வரப்போகிறவர் . இவ்வுலகை நியாயம் விசாரிக்கப் போகிறவர் என்பதை அறியவும்.
Yes, she told clearly Prophet Jesus coming back end of this world
awar pandiyai wedipar haram neega panri sapidura
Manida karam patta bible illai irai wedha nool holly quran correct Aaga sollum😂😅😂😅😂😅😂
Assalamu alaikum wa Rahmatullah 😊😊😊😊
Masha allah 😊😊😊
1.imran
2.zakariya (alai)
3.injel
Allah is greatest 🤲🕋✨
Wa alaikkum salaam... Assalamu alaikkum sis nabi Idris alaihi wassalam varalaaru podunga sis pls
Jesusmy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
அஸ்ஸலாமு அலைக்கும்
கடைசி காலத்தில் யார் ஒற்றக் கண்ணனை கொள்வார்கள் இயேசுவா அல்லது வேறு யாருமா 😮
குறானில் அல்லா என்றால் சத்தியம் என்று கூறப்பட்டுள்ளது தேவன் இயேசு நானே சத்தியம் என்று கூறியுள்ளார் அவரை அறிந்து கொள்ள முற்படுங்கள் இயேசு உண்மையான தேவனா என்று அறிய முற்பட்டால் நிச்சயமாய் பதில் தருவார் ஏனெனில் அவரே ஜீவனுள்ள தேவன்
சத்தியம் என்றால் haqiqatan என்று பொருள். அல்லாஹ் என்றால் இறைவன் என்று பொருள். நீங்கள் பைபி ல அரபில மொழி பெயர்த்தாலும் GOD என்று வரும் இடத்தில் அல்லாஹ் என்று தான் வரும். அவர் சொல்லுற சத்தியம் என்பது அவரை யல்ல .. அவர் கொண்டு வந்த வார்த்தைகளை. அவரை நாங்கள் நேசிக்கா விட்டால் நாங்கள் முஸ்லிமாக இருக்க முடியாது. அண்ணல் எனது வேண்டுகோள் நீங்கள் அவரை நேசித்தால் அவரை கடவுள் என்று கூற கூடத்து. உண்மையை தேடி ஆராயுங்கள் .. குரானிலே ஈஷா அலை கி ஸலாம் அவர்களது தாயார் மர்யம் (மேரி) அவர்கள் பற்றி ஒரு அத்தியாயமே உள்ளது படித்து பாருங்கள்.
🤝🤝🤝🤝🤝அல்ஹம்துலில்லாஹ்🤲🤲🤲
சகோ கடவுள் தான் உண்மை சத்தியம் சத்தியம் உண்மை அவர் மட்டுமே நாம் எல்லாம் உண்மையுள்ள வர்கள் போல் நடிப்பவர் இறைவன் ஆண்டவன் கர்த்தர் என்பது எஜமானன் எல்லாம் அர்த்தமும் ஒன்றுதான் நமக்கு எல்லாருக்கும் மேலானவர் அவர்தான் பைபிளின் மூல மொழி அரபு அல்ல எபிரேய மொழி புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது மரியம் பற்றி நன்றாக தெரியும்
சகோ மரியம் கடவுள் அல்லவே தேவன் ஒருவரே
மூசா நபிக்கு முட்செடியில தோன்றிய கடவுள் சொன்னது ஹயா இது எபிரேய மொழியில் தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது அதன் உண்மை அர்த்தம் நான் தான் எனக்குள் நானே ஜீவனுள்ளவன் இதைத்தான் இயேசு நான் ஆபிரகாமுக்கு முன்னரே இருக்கிறேன் ஹயா என சொன்னார் பைபிளை பூரணமாக வாசிக்காமல் ஆராய்ந்தால் இயேசு யார் என்பதை சகோ நீங்களும் அறியலாம்
அல்லா இல்லை அல்லாஹ்
Unga video paka siripa iruku😂
ஈஸா வேறு இயேசு வேறு, இயேசு இறை தூதர் அல்ல, இவர் தேவனின் குழந்தை, parise the lord ❤❤❤
1)•Imran
2)•zakareeya
•yehya
3)Enjeel
Ma shaa Allah
Allahu Akbar
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Jesus is God
He is a prophet.. Ur ancestors made our prophet as ur god..
And u will come to know at the day of judgement when Isa nabi arrives.
@@AbdulRahman-vl8xn surah 22 62 there is became allah alone in the truth
Bible john 14 6 Jesus says to him I am the way and the truth and the life jesus is a god mention in Quran because allah is only one truth said in quaran but jesus said it before Quran written jesus is only one way heaven open ur eyes judgement is near amen ✝️
@@AbdulRahman-vl8xn
இஸ்லாமிய அல்லாஹ் கடவுள் கிடையாது சாத்தான் முகமது சாத்தானின் தூதன்
ஆமென்
@@jithinselvakumar5355
✨: மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்வார்த்தையின் மூலம் உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல் மஸீஹ் என்பதாகும். அவர் இவ்வுலகிலும் மறுமை யிலும் உயர்ந்த அந்தஸ்த்துடையவர்களில் உள்ளவராகவும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார் என வானர்கள் கூறியதை (எண்ணிப்பார்பீராக.)
மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் இளமை பருவத்திலும் மக்களிடம் பேசுவார். மேலும் அவர் நல்லவர்களில் உள்ளவருமாவார் என்றும் கூறினர்.
அதற்கு மர்யம் எனது இரட்கசனே! எந்த ஆணும் என்னைத் தீண்டாத நிலையில் எனக்கு
எவ்வாறு குழந்தை உருவாகும்? என்று கேட்டார். அவ்வாறே அது நடக்கும் என்று அவன் கூறினான். அல்லாஹ் தான் நாடுவதைப்படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அல்லாஹ் முடிவு செய்துவிட்டால் “ஆகுக” என்பான். உடனே அது ஆகிவிடும் (3:45-47)
✨: قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا
…(தொட்டிலிலிருந்தவாறு) நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமை யாவேன். அவன் எனக்கு வேதத்தை(இன்ஜீல்) வழங்கி நபியாகவும் ஆக்கி யுள்ளான் என்று (அக்குழந்தை )கூறியது. (19:30)
___Assalamu Alaikum sagotri Esa Nabi Varalaru entha noolil 📕 eduthadhu enbathai kuripidavum___☝☝☝
Word of god.....
JESUS COMING SOON
Yes, we too eagerly waiting for his arrival God has to us grant life until his arrival.
1) இம்ரான் 2) ஸகரிய்யா( அலை) , யஹ்யா( அலை) 3) இன்ஜீல்
Jesus Christ is Lord God , Amen Alleluia
Sorry jesus not god he is aprophet of god 🎉❤Aameen ya allah❤🎉
சகோதரி இன்னும் நபிமார்களின் வரலாறுகள் போடுங்கள்.1.இம்ரான்2.ஜகரியா.யஹ்யா.3.இஞ்சில் வேதம்.
jezakallah
Assalamu alaikum
1. Imbran
2.Jakariya alaiwasalam , yegya alaiwasalam
3. Injil vedham
Praise the Lord sister
Adhamale salam allahu vala vuruka pattan......... Isa nabi. Allahu vala perandhar..........
Endha nabivum ivargala madhiri pirakavillai karanam inna
Neenga ena solla varringa thakapan Ilama isa Nabi porandhanala avara kadavul nu solringala
Allah Qur'an la solraan thandhai ilama porandhanala Nabi isa va avanga kadavul nu solraanga avangaluku theriatha avangaloda iraivanaana Allah Adam ah thaai thanthai iruvatume ilama naam padaikavillaya apdi nu kekuraan idhuku ena bathil solla poringa Adam Nabi ahyum kadavul nu solla poringala
SariyA Sonninga mashaallah 😇
@@Create-gl3vz mashaallah 😊
Mashallah
Jesus only true GOD
ஆமென்
1,imran 2,sahriya yahya 3,injeal
எப்பா இயேசுவே என்னால தாங்கிகொல்ல முடியலப்பா நீங்கள் எப்படி தாங்ரீங்ப்பா இயேசுவே இவர்கள மன்னியும்
Poda Losu enga Quran la ena irko Ada solra Neyaa Idla pakra
Read Qur'an in tamil you definitely you will definitely correct answer
Masha Allah well explained
Allahu pothumanavan
1. இம்ரான்
2. ஜக்கரியா (அலை) யஹ்யா (அலை)
3. இன்ஜீல் வேகம்
இயேசு ஒருவரே கர்த்தர்
Inshallah kuran tamil la padichu paruga Allah ungaluku nervali katuvanaga ameen
1.இம்ரான் 2.ஸகரிய்யா (அலை), யஹ்யா (அலை) 3.இன்ஜீல் வேதம்
Assalamu alaikum (Varah)
1.Imran
2.Jakkariya &
Yahya alaihi wasallam
3.Enjil
Nabi thulhibulu avargalpatri Bayan sollungal inshaallah sister
Sahodari enakku sinna vilakkam onnu thangale Abraham, Ibrahim. Moosa nabi,moses.isa nabi.jeesu, kuranil sariyana peyar edunu sollungale pls
Jesus pirappu awar padugal siluwai maranam unga kuranil irukku appo ean poi solluringa
@@dunsinaneco-opshop3194 அவரை நாங்கள் நேசிக்கா விட்டால் நாங்கள் முஸ்லிமாக இருக்க முடியாது. but எனது வேண்டுகோள் நீங்கள் அவரை நேசித்தால் அவரை கடவுள் என்று கூற vendaam. உண்மையை தேடி ஆராயுங்கள் .. குரானிலே ஈஷா அலை கி ஸலாம் அவர்களது தாயார் மர்யம் (மேரி) அவர்கள் பற்றி ஒரு அத்தியாயமே உள்ளது படித்து பாருங்கள்.
Both are same Ibrahim (Quran) Abraham (Bible), Musa (Quran) Moses (Bible)
Jesus crucified, Jesus risen, Jesus will come soon
Masha allah
1.Imran
2.Zakariyya,yahaya
3.Injeel
1.imran
2.jakkatiy nabi .yakyanabi
3.injeel