Will you get the loan? கடன் அடையுமா? GURUJI'S PHONE LIVE (12.07.2024)

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Will you get the loan? கடன் அடையுமா? GURUJI'S PHONE LIVE (12.07.2024) TODAY 7PM..
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

Комментарии • 82

  • @senthilkumar.o2597
    @senthilkumar.o2597 Месяц назад +9

    ஐயா அந்த கேரளா வாசகருக்கு நீங்கள் சொன்ன பதில் ஜோசியத்தையும் மீறின அருமையான விளக்கம்.

  • @RamalingaKanagarajM
    @RamalingaKanagarajM Месяц назад +1

    இந்த நேரலையில் பரிவார்த்தனை சூட்சுமங்கள் கூறி உள்ளீர்கள் குருஜி. அவற்றை மற்றொரு காணொளியில் விரிவாக விளக்க வேண்டும் குருஜி.
    நன்றி குருஜி

  • @StarHopmotivation
    @StarHopmotivation Месяц назад +7

    Guruji, the lady with drunken husband already got answers for her horoscope on 13.10.2023 live, at 22 minutes. She mentioned she has got predictions for her daughter as well.

  • @StarHopmotivation
    @StarHopmotivation Месяц назад +6

    Same people are getting multiple chances, that’s why new people can’t get a chance 😢

  • @vhm-3453
    @vhm-3453 Месяц назад +1

    Your live performance is amazing Sir👌 Thank you Guruji 🙏❤️💐

  • @karthi9019
    @karthi9019 Месяц назад +1

    ஐயா அருமையான நேரலை நன்றி

  • @nathankulandaivel464
    @nathankulandaivel464 Месяц назад

    Excellent predictions, Guruji!

  • @anandsai5381
    @anandsai5381 Месяц назад

    ஒவ்வொரு விளக்கமும் அருமை.... குருஜி.🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Месяц назад

    Vanakam Guruji arumaiyana neralaiku mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏

  • @S76753
    @S76753 Месяц назад

    Excellent 👌❤

  • @karthiknivi7997
    @karthiknivi7997 Месяц назад

    சூப்பர் ங்க குருஜீ...❤

  • @lathasunderraj9934
    @lathasunderraj9934 Месяц назад

    Super live Guruji sir, 🙏

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt Месяц назад

    வணக்கம் குருஜி

  • @Rose2550Arunadevi
    @Rose2550Arunadevi Месяц назад

    வாழ்க வளமுடன்

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 Месяц назад

    வணக்கம் குருஜி🎉❤

  • @meenusunder3018
    @meenusunder3018 Месяц назад

    1:49 வணக்கம் குருஜி ❤

  • @Dharshan786
    @Dharshan786 Месяц назад

    🙏🏻sir.

  • @nageswari8612
    @nageswari8612 Месяц назад +1

    Guji nanum palamurai muyacchitum line kittaika matteangu.. Eanaku innum nalla nearam varalaiyaa?

  • @AshokaPodeyn
    @AshokaPodeyn Месяц назад +1

    ஐயா வணக்கம் ஐயா நேற்றைக்கு லைவ்ல கிட்டத்தட்ட 120 தடவை ட்ரை பண்ணி பாத்துட்டேன் லைன் கிடைக்கல கிடைக்கவில்லை இருந்தாலும் அடுத்த முறை முயற்சி செய்வேன் என்னுடைய பெயர் அசோகன் துலா ராசி விசாக நட்சத்திரம் மிதுன லக்னம் 22 8 1985

  • @narmathasabari3570
    @narmathasabari3570 Месяц назад

    ஐயா வணக்கம்
    எனது மகனின் பெயர் மௌலி ஆதித்யா
    பிறந்த தேதி - 18.12.2019
    பிறந்த நேரம் - காலை 11:07
    எனது மகனின் ஜாதகத்தில் சூரியன் கேது குரு சனி ஆகிய கிரகங்கள் தனுசில் உள்ளது
    தன்னுடைய ஆட்சி வீடாக இருந்தாலும் குரு சூரியனால் 8° என்ற அளவில் அஸ்தங்கம் ஆகியுள்ளார்
    குருவின் பார்வைக்கு பலம் உள்ளதா ஐயா
    தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா
    நன்றி வணக்கம்

  • @muthubalaji5002
    @muthubalaji5002 Месяц назад

    Vanakkam guruji dob 21.05.1987 2.45am kudumba vazhkkai eppidi irukkum ayyaa

  • @narayanann1722
    @narayanann1722 Месяц назад

    எனது ஒரே மகளின் நிலையை எனக்குத் தெரியப்படுத்துங்கள்: அவள் இப்போது மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?
    N தேவிஸ்ரீ பிறந்த தேதி: 5-5-05, 11:03 PM பெங்களூரில்.

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Месяц назад

    🙏வணக்கம் GURUJI 🌟

    • @nila3351
      @nila3351 Месяц назад

      Sis emergency nu ungaluku na cmt pannirunthen neenga reply pannavey ila sis. Romba disturb panrena sis. Sry sis.

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Месяц назад

      @Nila அண்ணன் குழந்தை எப்படி இருக்கான்?

    • @nila3351
      @nila3351 Месяц назад +1

      @@umasaravanan3843 monday thaan hospital la irunthu veetuku vanthanga sis ipo k. Bt neenga yen sis reply pannala ethavathu problm aj

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Месяц назад +1

      பையன் நல்லா இருக்கான்னு கேட்பதற்கு சந்தோஷமா இருக்கு👍😊 Problem எதுவும் இல்லை... ஜென்மச்சனியாக இருக்க பதில் சொல்வதற்கு தயக்கம்.. ஆதிபத்திய ரீதியாக குரு வேலை செய்கிறாரோ... சனி சந்திரனோடு சேர்ந்து 8ஆம் இடத்தில் உள்ள குருவை பார்ப்பதால் என்ன ஆகுமோ என்ற பயம் இருந்தது... செவ் குரு பரிவர்த்தனை... சனியின் பார்வை செவ்வாய்க்கு மறைமுகமாக கிடைக்கிறது...அதனால்தான் தயக்கம்

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Месяц назад

      குரு 8ஆம் இடத்தில் இருந்து ஆயுளை விருத்தி தான் செய்கிறார்

  • @sharmiangel7857
    @sharmiangel7857 Месяц назад

    Sir today youtube live varuvingala sir

  • @GokulkeerthisriGokulkeerthisri
    @GokulkeerthisriGokulkeerthisri Месяц назад

    ஐயா குருஜி வணக்கம்: செல்வகுமார் நாமக்கல் 13/11/1978 , 1:15 பிஎம் , ராகு தசா ஏப்படி இருக்கும்! ?

  • @jagadeesh8751
    @jagadeesh8751 Месяц назад

    24:52

  • @sharmiangel7857
    @sharmiangel7857 Месяц назад +4

    Aiya 305 times call panniten oru thadava kuda rep varala aiya .

    • @chandrasekharneelakandan390
      @chandrasekharneelakandan390 Месяц назад

      Me 102

    • @user-hl5xc7rp9q
      @user-hl5xc7rp9q Месяц назад +1

      என் ப்ரோ கொஞ்சமா சொல்றீங்க 1000 னு சொல்லுங்களே😂

    • @sharmiangel7857
      @sharmiangel7857 Месяц назад

      En kashtathukaga call try panna enaku thana therium brother

    • @user-hl5xc7rp9q
      @user-hl5xc7rp9q Месяц назад

      ​@@sharmiangel7857 விடு ப அதுக்கு ஒன்னும் பாணமுடியாது நீ இந்த மாதிரி சோகமா பொட்ட கூட அவரு கண்டுக்க மாட்டரு அவரு உன்ன விட தெளிவு

    • @jagadeesh8751
      @jagadeesh8751 Месяц назад

      @@sharmiangel7857என்ன தெரிஞ்சக்கனும். உங்க horoscope போடுங்க பாப்போம்

  • @MREVPS-jx5fn
    @MREVPS-jx5fn Месяц назад

    Sir for many pepole your telephone number is not working so please give any alternate number please 🙏🙏🙏🙏🙏🙏

  • @ArulananthanSanojan-sf2cy
    @ArulananthanSanojan-sf2cy Месяц назад

    Name :அ. சனோஜன்.
    Date of birth:03.05.2005
    Time of birth: 9.37 (பகல்) place of birth: வாழைச்சேனை, மட்டக்களப்பு,இலங்கை.
    எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கா ஐயா?

  • @ArulananthanSanojan-sf2cy
    @ArulananthanSanojan-sf2cy Месяц назад

    Name :அ. சனோஜன்.
    Date of birth:03.05.2005
    Time of birth: 9.37 (பகல்) place of birth: வாழைச்சேனை, மட்டக்களப்பு,இலங்கை.
    எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கா ஐயா?

  • @thiyagu6385
    @thiyagu6385 Месяц назад

    மீசை வச்ச குழந்தை குருஜி நீங்க

  • @Ayyathurai92
    @Ayyathurai92 Месяц назад

    Ayya Nan 07-08-1992
    10.24am pudukottai marriage akuma ayya

  • @vijayasridhar6051
    @vijayasridhar6051 Месяц назад

    Liveஇல் வேலையை பற்றி கேட்பவர்களுக்கு 10ஆமிடமான தொழில் ஸ்தானத்தையும் மிக பலமான கிரகங்களின் 10ஆமிட சம்பந்தத்தையும் பார்த்து பதில் சொல்கிறீர்கள், அது சரியாகவும் வருகிறது. ஆனால் 6ஆமிடம் தானே அடிமை பணிக்கு பார்க்க வேண்டிய முக்கியமான இடம் ஐயா?
    மேலும் 10ஆமிட அதிபதியின் தசை வரும் போது வேலையில் இருப்பவர்கள் நிறய பேர். தயவு செய்து 6,10ஆமிட ஆதிபத்யமும் சம்பந்தத்தையும் விளக்குங்கள்.

    • @peramuthan4554
      @peramuthan4554 Месяц назад

      @@vijayasridhar6051 mam
      I need a prediction about my future....
      Especially in education...
      How can i contact u.?
      Or shall i leave my contact here?

    • @peramuthan4554
      @peramuthan4554 Месяц назад

      @@vijayasridhar6051 hii mam...
      I want to ask the prediction related to my education and career...
      How can i contact you????
      Or shall i leave my contacts here??

    • @peramuthan4554
      @peramuthan4554 Месяц назад

      @@vijayasridhar6051 I want a prediction related to education

    • @peramuthan4554
      @peramuthan4554 Месяц назад

      @@vijayasridhar6051 kindly help me mam

    • @peramuthan4554
      @peramuthan4554 Месяц назад

      @@vijayasridhar6051 how can i _c_o_n_{t_a_c_t_ you??
      Or shall i leave my _c_o_n_{t_a_c_t_ here??