உங்களோட திறமையை கண்டு வியக்கிறேன் அக்கா 🙏🙏 சூப்பர் நீங்க...,.....சமையல்ல தெரியாததுனு ஏதும் இல்லை..அப்பறம் வண்டி ரொம்ப நல்லா ஓட்டுவீங்க .....இதோ துணி முதற்கொண்டு தைக்கறீங்க .....மீன் பிடிக்கிறீங்க ....பயமே இல்லாம நண்டு வலைக்குள்ள கைவிட்டு நண்டு பிடிக்குறீங்க ......குளத்துல கழுத்தளவு தண்ணீர் இருந்தாலும் இறங்குறீங்க .....அதே தைரியம் பிள்ளைகளுக்கும் கொடுக்குறீங்க ....இது எல்லாத்தையும் விட நல்ல உள்ளம் படைத்தவங்களா நீங்க இருக்குறீங்க .......இத விட வேற என்ன வேணும் சொல்லுங்க .........உங்களை பற்றி சொல்லனும்னா இன்னும் நிறைய இருக்கு அக்கா ..... எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களை பார்த்தால் .............. மொத்தமா குடும்பத்துக்கும் சேர்த்து திருஷ்டி சுத்தி போடுங்க அக்கா 🙏🙏🙏🙏👌❤️ ❤️❤️
Hi akka, nenga solli kudutha mariye na stitch panen churidhar, rmba alaga vandhuchu, rmba thanks. Akka❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ I love your innocent speech🥰🥰🥰🥰🥰🥰
கைத்தொழில் ஒன்றை கற்று வச்சிருக்கீங்க ஆனந்தி ...👌 சமையல் மட்டும் இல்லாமல் எல்லாவற்றிலும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துறீங்க.. முதன் முதலில் சுடிதார் தைத்து பழகுபவர்களுக்கு கூட எளிதாக புரியும் படி சொல்றீங்க.. வாழ்த்துக்கள் சகோதரி..💞 நன்றி...👍.. KEEP IT UP ....... WELL DONE....
@@eswariperumal5968 ஆனந்தி அக்கா 🙋 எப்படி இதெல்லாம் சகஜமாக கற்றுக் கொள்கிறார்கள்.ஆனால் எளிமையாக இருக்காங்க. எனக்கும் அப்படி இருந்தால் தான் பிடிக்கும்......
@@karthikradhak582 ஹாய் ராதா 💕 எத்தனை வசதிகள் இருந்தாலும் எளிமையாக இருந்தால் தான் எனக்கும் பிடிக்கும்... ஆனந்தியிடமும் எனக்கு பிடித்தது அது தான் ராதா..
அக்கா நான் உங்க வீடியோ பார்த்து நானா மொதமொத கட் பண்ணி நானும் பேண்ட் தயாரிச்சு இருக்கேன் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு தெளிவா சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா
உங்கள் தையல் vedio ரொம்ப தெளிவா விளக்கமா சொல்றீங்க அக்கா நான் உங்க தையல் வீடியோ பார்த்து தான் சுடி டாப் அண்ட் பேண்ட் தச்சே அதுவும் முதல் முறையாக சூப்பர் ஆ தச்சுட்டெனு என் கணவர் கூட சொன்னார் அக்கா. எனக்கு ரெண்டு பெண் குழந்தை அக்கா அவங்களுக்கு பட்டு பாவாடை சட்டை தைக்கர vedio போடுங்க பாப்பா வயசு 6,8 அக்கா.
சாரி ஆனந்தி.!! காலை உனக்கு லைக் மட்டும் போட்டுவிட்டு, வேறு நினைவுடன் இருந்தேன். (புரியும் என நினைக்கிறேன்) இப்போது தான் உன் வீடியோ 3,4 முறை பார்த்தேன். ஆய கலைகள் அருபத்து மூன்று என சொல்வார்கள்..; அதற்கும் மேலே தெரிந்த" சகலகலா வல்லி" 👸என்பது உனக்கு மட்டும் தான் பொருந்தும். வாழ்த்துக்கள் மா.!! வேறு வார்த்தைகள் வரவில்லை ❤😍
உங்களோட திறமையை கண்டு வியக்கிறேன் அக்கா 🙏🙏 சூப்பர் நீங்க...,.....சமையல்ல தெரியாததுனு ஏதும் இல்லை..அப்பறம் வண்டி ரொம்ப நல்லா ஓட்டுவீங்க .....இதோ துணி முதற்கொண்டு தைக்கறீங்க .....மீன் பிடிக்கிறீங்க ....பயமே இல்லாம நண்டு வலைக்குள்ள கைவிட்டு நண்டு பிடிக்குறீங்க ......குளத்துல கழுத்தளவு தண்ணீர் இருந்தாலும் இறங்குறீங்க .....அதே தைரியம் பிள்ளைகளுக்கும் கொடுக்குறீங்க ....இது எல்லாத்தையும் விட நல்ல உள்ளம் படைத்தவங்களா நீங்க இருக்குறீங்க .......இத விட வேற என்ன வேணும் சொல்லுங்க .........உங்களை பற்றி சொல்லனும்னா இன்னும் நிறைய இருக்கு அக்கா ..... எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களை பார்த்தால் .............. மொத்தமா குடும்பத்துக்கும் சேர்த்து திருஷ்டி சுத்தி போடுங்க அக்கா 🙏🙏🙏🙏👌❤️ ❤️❤️
veera pen mani
Super akka
மிக்க மகிழ்ச்சி ஜோதி🌷🌷💐💐🙏🏻🙏🏻❤️
Super ma...👍👍👍
அருமை ஜோதி ... ஆனந்தி எல்லாவற்றிலும் திறமைசாலி தான்..🌹..
திறமைக்கு அழகும் நிறமும் தேவையில்லை. திறமை இருந்தால் மட்டுமே போதும்... உங்கள் அனைத்து வகையான பதிவு மற்றும் திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🏻🙏🏻❤️🙏🏼💐
சிறப்பான வீடியோ சகோதரி இந்த காலத்தில் பெண்களூக்கு சுய தொழில் ரொம்ப முக்கியம் யாரையும் சார்ந்து இருக்ககூடாது 🙏 நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி🌷🌷💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
@@mycountryfoods சூப்பர் அக்கா
Na first time unga video parthen romba theliva alaga soli tharenga thanks akka🥰🙏🥰🙏🙏🙏🙏🙏
💜👍💐🙏🏼💖💖
எங்கே கற்றுக்கொண்டு விடுவார்களோ என்று அவசரம் அவசரமாக சொல்லித் தருபவர்கள் மத்தியில் களங்கமில்லாமல் தெளிவாக சொன்னீர்கள்.நன்கு புரிந்தது.நன்றிமா!
அக்கா உங்க பதிவு அருமையாக உள்ளது ❤❤❤
1st time na pant stitch panna unga video pathu super ah vanthuchu...thank u...
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை அக்கா மிக்க நன்றி சுயநலம் இல்லாத ஒரு நல்ல உள்ளம் உங்களுக்கு
Super akka idhu varai etthanayo channel patthirukken but onnum puriyala but neenga solli tharradhu enakku romba theliva puriyudhu unga videova patthu katthukkittu ippo naan velila ellarukkum stich panni kodukkirenkka romba romba thankskka
மிக்க மகிழ்ச்சி விமலா
@@mycountryfoods 👍🌷🌷🌷🌷🌷
Hi akka, nenga solli kudutha mariye na stitch panen churidhar, rmba alaga vandhuchu, rmba thanks. Akka❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ I love your innocent speech🥰🥰🥰🥰🥰🥰
மிக்க மகிழ்ச்சி ரம்யா
சூப்பர் அக்கா நீங்க சொல்லி கொடுத்தது மிகவும் தெளிவாக உள்ளது 🎉👌❤
மிக்க மகிழ்ச்சி💙💙🌷🙏💖💖
உண்மையாகவே மனதார நல்ல பதிவு
💖💜🌷🙏🙏
Thankyou for your service
Vaalga valamudan
🎉❤ thank you akka Amba Nandri akka pendant Sachin
Thank you sister. I stiched pant first time. Thank for your clear explanation
👌👌akka usefulla irunthuchu puriyaramari alaga sollikoduthinga
💐💐❤️🙏🏼🙏🏼🙏🏼💕
ரொம்ப நன்றி மேம்
சூப்பரா சொல்லிக் கொடுத்தீங்க
🌷🌷🙏🙏💙
Akka neenga solli tharardhu supera theliva puriyudhu.nan try pannen supera vandhuthu thank you akka ❤❤❤
🙏🏼🙏🏼🙏🏼🙏🙏
ரொம்ப தெளிவா சொல்லி கொடுத்திங்க அக்கா உங்களுக்கு மிக மிக நன்றி👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🏼👌
🙏🏼🙏💐💐💐
Akka very supera sollikodukiringa tq so much
கைத்தொழில் ஒன்றை கற்று வச்சிருக்கீங்க ஆனந்தி ...👌
சமையல் மட்டும் இல்லாமல் எல்லாவற்றிலும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துறீங்க..
முதன் முதலில் சுடிதார் தைத்து பழகுபவர்களுக்கு கூட எளிதாக புரியும் படி சொல்றீங்க..
வாழ்த்துக்கள் சகோதரி..💞
நன்றி...👍..
KEEP IT UP ....... WELL DONE....
மிக்க மகிழ்ச்சி அக்கா💐💐🌷🙏🏻🙏🏻💐🌷🌷🙏🏻🙏🏻
@@mycountryfoods
மிக்க மகிழ்ச்சி ஆனந்தி...
தொடர்ந்து உங்கள் திறமைகளை எதிர்பார்க்கிறோம்..❤️👍❤️..
நிச்சயம் அக்கா
@@eswariperumal5968 ஆனந்தி அக்கா 🙋 எப்படி இதெல்லாம் சகஜமாக கற்றுக் கொள்கிறார்கள்.ஆனால் எளிமையாக இருக்காங்க. எனக்கும் அப்படி இருந்தால் தான் பிடிக்கும்......
@@karthikradhak582 ஹாய் ராதா 💕
எத்தனை வசதிகள் இருந்தாலும் எளிமையாக இருந்தால் தான் எனக்கும் பிடிக்கும்...
ஆனந்தியிடமும் எனக்கு பிடித்தது அது தான் ராதா..
Nalla purunjathu aunty first time pant cut pannine unga video pathutha nalla vanthathu stichingu super aunty thanks
💕❤️❤️🙏🙏🙏
Akka ninga nalla puriyumbadi theliva solringa thank you
💕💖❤️🙏🏼🙏🏼🙏🏼💐
அக்கா நான் உங்க வீடியோ பார்த்து நானா மொதமொத கட் பண்ணி நானும் பேண்ட் தயாரிச்சு இருக்கேன் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு தெளிவா சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா
மிக்க மகிழ்ச்சி💙🌷🙏💖💖
Super akka ethu ennakku remba use fulla erunthuchu thankyou akka
Mam really super teaching mam🙏🙏🙏👏
Blouse cutting indhamathiri theliva sollunga mam
Super akka nandrigal kodi 🙏 🙏 🙏
Super Akka neenga thaiyel solli tharathu ellam rompa useful LA irukku rompa thanks
Hai Anandhi, video super 👍
Super Nalla puriuthu neenga solli koduthathu
🙏🏼💕❤️💐💐
Super akka romba 🙏 thanks akka 😍🙏
1st time try pannen...
romba theliva solli tharinga...so happy for you...its came out well
Innaiku fulla itha paathu than teach pannen sister ...rompa tq sister 🙏🙏
மிக்க மகிழ்ச்சி
🎉🎉 super akka blouse stitching video podunga
💙🌷🙏🙏
அருமையான பதிவு அக்கா ரொம்ப நாள் ஆச்சு சுடிதார் பேண்ட் தைத்து எப்படி தைப்பது என்று குழப்பம் இப்போது தெளிவாக தெரிந்தது நன்றி
மிக்க மகிழ்ச்சி💜💜🌷🙏🏼🙏🏼💖
Super akka supera purunjuthu🤩🤩🤩🤩
அருமை அக்கா மிகவும் எளிமையாக சொல்லி தரிங்க ஜாக்கட் இதெமாதிரி விளக்கமா சொல்லி தாங்க 🙏
💖🙏🏼❤️💐💐
Neenga solrathu nalla puriuthu akka .Tq Akka
சூப்பர் சூப்பரா சொல்லிக்கொடுத்த ரொம்ப நன்றி
Akka super 👍👏👏👏❤️🙂
Thankyou anandi unga vedio paathu churidar top stich panninen romba nalla vanthadhu puriyara mathiri irunthadu
🙏🙏🏼🙏🏼🎉🎉❤️
Akka romba useful iruku
அக்கா உங்களுடைய பதிவு நன்றாக இருந்தது
💜🌷🙏💖💖
Unga ella vedio youm supper aah eruku
🙏🙏🙏🙏
Super akka nalla azhaga solliringa
Ungaloda video pathu dhan chudi complete ah stitch pannitn spr sister rmba thanks 🙏
😊
Semma sister semma super so thank u🌹
🙏💙💖🌷🌷
Super akka unkaluku nalla manasu
🌷💖💖💙🙏🙏
Super sister Bignorskku puriyum padi Miga theliva sollik kodukrigal👏👏👏👌👌👌👍👍👍❤️❤️❤️Innum melum Ungal pugal uyara, God bless you 🙌
Unga video enaku romba useful iruku akka...
Super❤❤❤❤❤❤ i love so.much
Thank you so much Amma 😊
Super akka azhagana vilakkam நன்றி🙏💕
அக்கா சூப்பரா சொல்லி பக்கா தெளிவாக சொன்னீங்க நன்றி அக்கா
மிக்க மகிழ்ச்சி💖💖🙏🌷💙
நொக் அளவு தொலிவாகசொல்லி கூடுங்க அக்கா please
Super Akkka
Semmaya sollithareenga sister... 👍 Thank you so much 👍 😊
மிக்க மகிழ்ச்சி பானுமதி🌷💐💐💐
Thank you sister.. 👍
மிக்க நன்றி . நானும் முதல் டாப் தைத்தேன்.மகிழ்ச்சி😊😊
💖🌷💜💜💙
உங்கள் தையல் vedio ரொம்ப தெளிவா விளக்கமா சொல்றீங்க அக்கா நான் உங்க தையல் வீடியோ பார்த்து தான் சுடி டாப் அண்ட் பேண்ட் தச்சே அதுவும் முதல் முறையாக சூப்பர் ஆ தச்சுட்டெனு என் கணவர் கூட சொன்னார் அக்கா. எனக்கு ரெண்டு பெண் குழந்தை அக்கா அவங்களுக்கு பட்டு பாவாடை சட்டை தைக்கர vedio போடுங்க பாப்பா வயசு 6,8 அக்கா.
அக்கா நான் தைத்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது பான்ட். நன்றி🙏 அக்கா
💐🙏🙏🙏🏼🙏🏼🙏🏼
I'm waiting for your video❤️
Super akka 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி அமலா🙏🏻🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உனக்கும் தையல் வேலை தெரியுமா அமலா....
@@mycountryfoods
daabpleasecutting
Wonderful explanation sister....super thankyou keep it
சூப்பர் அக்கா 👌
Ananthi I am salute you
You are very talented and clever
Surprise you can stich dress too
Respect you ananthi
From Malaysia
Thank you so much sis 🙏🏻🙏🏻💐🌷🌷❤️
Ungala parthu thither super tq akka
Super akka easy a puriuthu
Awesome mam....🥰🥰🥰🤩🤩🤩
🙏🙏🏼❤️😍
Oh wow, you are multi talented sis. Great❤
சாரி ஆனந்தி.!! காலை உனக்கு லைக் மட்டும் போட்டுவிட்டு, வேறு நினைவுடன் இருந்தேன்.
(புரியும் என நினைக்கிறேன்)
இப்போது தான் உன் வீடியோ 3,4 முறை பார்த்தேன்.
ஆய கலைகள் அருபத்து மூன்று என சொல்வார்கள்..; அதற்கும் மேலே தெரிந்த" சகலகலா வல்லி" 👸என்பது உனக்கு மட்டும் தான் பொருந்தும்.
வாழ்த்துக்கள் மா.!! வேறு வார்த்தைகள் வரவில்லை ❤😍
வாழ்த்துக்கள் அக்கா🙏🏻🙏🏻🙏🏻💐🌷🌷
Vijaya Lakshmi அருமையாக சொன்னீர்கள் அம்மா
@@jothit3144 நன்றி ஜோதி.!! ஆனந்தியின் காணொளி பார்த்தால் மனதும் Relax ஆகிவிடும். இதுவும் ஒரு கலை தான்..!!!!
super sister chudithar pant stitcking
அருமை ஆனந்தி
Akka super akka❤
Nanum try panne akka nalla vanthathu
Supersister
U r multitalented, lots of love ❤️
Puriyaramathiri sollitharenga thank you
Semma aka neenga supera solringa
Super akka na ungala pathu tha kathukara
👌👌👌👌Akka
You are very brilliant keep it up sister best of luck
Super Anty 👌👌👌🥰
Nalla solli koduthinga akka thanks akka
உங்கள் வீடியோ பயனுள்ளதாக உள்ளது
அருமை சகோதரி
Super ka nanum try panunen super ah stitch paniten
Very nice Akka Romba nanri Akka
Akka romba thanks
Nice sister tq😘
Super teach akka
Super...nice...very talent person Anandhi ......I like all your videos sister
🙏🏻🙏🏻💐💐🌷🌷🙏🏻🙏🏻💐🌷🌷
Romma easy ya solringa akka
Super sister 👍👍😄😃
🙏💐💐💐💐
Very nice sister im from srilanka ..
Nanri akka🤝🌹
Super sister 👌 👌👌 🇲🇾🇲🇾
🙏🏻🙏🏻💐💐🌷🌷🌷❤️❤️
Getharing pant cutting stiching video podunga akka
God bless you Akka yesu appa ungala innum payanpaduthuvar
அக்கா மிகவும் அருமை உண்மைய எல்லாருக்கும் நல்ல புரியராமரி சொல்லி தரிங்க அக்கா ரொம்ப நன்றி அக்கா
I am 1comment 😀😀😀
🌷🌷🌷💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🌷🌷💐💐
ananthi really super,👌u r great
🙏🏻🙏🏻🌷💐💐💐