காலம் வென்ற கடகம் 9,10ஆம் இடச் சூட்சமங்கள் 100% secret | Kadakam | Sri Mahalakshmi Jodhidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июл 2020
  • Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Комментарии • 147

  • @mohanraajraaj576
    @mohanraajraaj576 3 года назад +4

    You are such a brilliant astrologer sir. Every single point you tell is exact and true .Keep posting many videos sir. You are doing great job . Thank you sir.

  • @arumugambalakrishna2148
    @arumugambalakrishna2148 4 года назад +5

    ஜோதிட ஆசானே வணக்கம்
    தங்களின் ஜோதிட விளக்கம் அனைத்தும் எங்களுக்கெல்லாம் கிடைத்த மிக பெரிய வரப்பிரசாதம்.. மிக்க நன்றி.. தொடர்ந்து தங்களின் பதிவு மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்... அய்யா..

  • @jiraja1495
    @jiraja1495 3 года назад +3

    தெளிவான மற்றும் அழகான விளக்கம் வாழ்க வளமுடன் ராஜாG

  • @venkatathirichinnasamy36
    @venkatathirichinnasamy36 3 года назад

    Very nice Sir , Super analysis about kadaga rasi and kadaga lagnam

  • @arumugambalakrishna2148
    @arumugambalakrishna2148 3 года назад +1

    குருஜி வணக்கம். தங்களின் ஜோதிட பாடம் மிகவும் பயனுள்ள விளக்கம். தொடர்ந்து தங்களின் ஜோதிட சூட்சுமங்கள் வெளி வர எதிர்பார்க்கும் அன்பு சிஷ்யன்.. நன்றி வணக்கம்..

  • @vijianselvaraj154
    @vijianselvaraj154 4 года назад +1

    Super and amazing 💕😍 prediction thambi, I will make millions as you say / said u will come with gift 🎁 to see you soon, I am born 16.7.1959.God bless your family👨👦👧👩👴👵 and you.

  • @paulrajveerapathiran7143
    @paulrajveerapathiran7143 4 года назад

    Very nice explanation.

  • @sivagurunathanramalingam498
    @sivagurunathanramalingam498 4 года назад +1

    Good sir please tell this yogam karanam exspect

  • @divipriyababu2319
    @divipriyababu2319 3 года назад

    தங்கள் தகவல் அருமை நன்றி சார்

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 Год назад

    உங்கள் காணொளிக்கு நன்றி

  • @g.aravindanaravi953
    @g.aravindanaravi953 3 года назад

    Thank you so much for messaging

  • @devilgamer246
    @devilgamer246 3 года назад +3

    Sir kadagathil puthanin kutharkamana seyal kuraika ethavathu parigaram erukaa.sollungal sir

  • @divyamadhubala7102
    @divyamadhubala7102 Год назад

    Great analysis Sir 👏🙏🏼
    I have all the placements for Dharma karmathipathi yogam, Malavya yogam and Sasa yogam.
    But only in D9 chart.
    Will it still apply? What does it signify?

  • @sathishmeenu3438
    @sathishmeenu3438 2 года назад +1

    எங்களை போன்றவர்க்கு உங்கள்
    போச்சு மனநிம்மதியளிக்கின்றது

  • @anuradhajanu3615
    @anuradhajanu3615 4 года назад

    நன்றி குரு

  • @natarajans8153
    @natarajans8153 5 месяцев назад

    வாழ்த்துக்கள் ஜீ தங்களுக்கும் நன்றி

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 3 года назад

    Thank you so much sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Very, nice thankyou sir 🙏

  • @lekha6582
    @lekha6582 3 года назад

    thank you 🙏🙏🙏🙏🙏

  • @lakshmananm5778
    @lakshmananm5778 3 года назад

    நன்றி

  • @ravindrankunjikuttan7333
    @ravindrankunjikuttan7333 3 года назад

    Sir mine kadaga lagnam.Chevvai guru and sun in mithunam.How will it be sir?

  • @pandiaraj8021
    @pandiaraj8021 4 года назад

    Thank you sir

  • @manikandan-dx9fp
    @manikandan-dx9fp Год назад

    நன்றி ஐயா

  • @funbitz3733
    @funbitz3733 3 года назад

    மிக்க நன்றி 🙏
    நல்ல தகவல்களுக்கு

  • @theyshingurajantsrajan1803
    @theyshingurajantsrajan1803 4 года назад

    Very nice

  • @rkmsrinivasan6565
    @rkmsrinivasan6565 4 года назад +1

    Super sir

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 3 года назад

    Well said.god bless u.
    For me guru in meham.mars in thulam.guru see Mars. And Mars see guru.

  • @rajenthiranrajenthiran1130
    @rajenthiranrajenthiran1130 4 года назад

    SUPER SIRERAM SIR

  • @sumathianubaby1542
    @sumathianubaby1542 4 года назад

    thanks brother

  • @ruban8992
    @ruban8992 4 года назад

    Anna kadaka lakinam
    Kani rasi
    Plan rasiku paarka venduma
    Or
    Lakinathuku paarka venduma?

  • @prakashkash2282
    @prakashkash2282 4 года назад

    Nice sir

  • @hariharasuthansomasundram2120
    @hariharasuthansomasundram2120 4 года назад +2

    நன்றி அண்ணா

  • @Sri-bv1jc
    @Sri-bv1jc 2 года назад

    Sri Mahalakshmi jothida padasalai Valzga valzga siva siva

  • @lookforhema6017
    @lookforhema6017 4 года назад +1

    Is this post about kadaka rasi and lagnam or kadaka lagnam only???

  • @krishnakumar-yw8qj
    @krishnakumar-yw8qj Год назад

    உண்மை! சத்தியம்! நன்றி என்ற வார்த்தை ! உணர்வு ! மெய்சிலிர்க்கவைக்கிறது! ஹீராம்ஜி ஐயா!நான் இதை எப்பொழுதும் செய்வேன்! நீங்களும் கடக லக்கினமா!? அனுமானம் தான்

  • @rameshrajabal7054
    @rameshrajabal7054 3 года назад +1

    Sir kadagarasi kadagalaknam 8il sevvai +guru time:10:48 21/11/1986 udankudi
    Sevvai parivarthanai 5am idathil irukkum saniyudan dharmakarmathipathy yogam yeppadi velaseyum sir santhiran varkothamam

  • @senbagam6694
    @senbagam6694 3 года назад

    Naan kadaga raasi kadaga lagnam aayilyam 4,en lagnathil cantiranum sukranum irukirargal nallatha ayya? please reply pannunga

  • @yuvarajsubramani3580
    @yuvarajsubramani3580 2 года назад

    Good ann🙏

  • @ai77716
    @ai77716 8 месяцев назад

    Thank you Sriram ji♥️🙏🏽
    जै भैरव 🙏🏽🌸
    शनि नक्षत्र पुष्य in katagam.... Has the अमृत 🙏🏽🙏🏽

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 года назад

    Ennai padaitha iraivanuku nandri

  • @MonikaGovindaraj-sn7lk
    @MonikaGovindaraj-sn7lk 2 месяца назад

    Simma laknam kadaga laknam mrge pannalama sir

  • @malarmalar4784
    @malarmalar4784 4 года назад

    Sir kadagan rasi pusam nachathiram solluga sir

  • @selvirajkumar4581
    @selvirajkumar4581 3 года назад

    kadaga lagnum matrum kadaga rasikum ulla vearupadu enna sir? kadaga rasi midhunam lagnam and kumba rasi kadaga lagnum ethil yarukku neenga sollurathu porunthum?

  • @manickamr9716
    @manickamr9716 4 года назад +1

    நன்றி வணக்கம் .Bro. ..👌👌👌

    • @krishnachary7933
      @krishnachary7933 4 года назад

      Very lucid explanation My good wishes Krishnamachari camp Atlanta USA August 15th

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 4 года назад +2

    உன்மை நன்றி சார்

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 3 года назад

    Sir kadagam lagnam 9am athipathi guru uda rahu sevai atchi agi guru pakuru 8th parvai ithu velai seima

  • @chandramohan1656
    @chandramohan1656 3 года назад +2

    Very good morning sir,
    I want to know the time
    For play online jackpot..
    So I choose the right time by your help sir.
    Yesterday , I sent mail to you sir, (RS cope details)but not received by U sir. please see the mail,
    And tell me reply sir..

  • @ramamoorthy5721
    @ramamoorthy5721 3 года назад

    Naan Ramamoorthy work in Bahrain. Naan Kadaka Rasi Simmalakkunam. Ennakku Rsgu Kedhu peyarchi palan devai please send me tks.

  • @saravananvishnu9026
    @saravananvishnu9026 4 года назад

    True sir

  • @sivamani5879
    @sivamani5879 Год назад

    சூப்பர் 👌🙏👌🙏👌🙏👌🙏👌🌹

  • @prakashkash2282
    @prakashkash2282 4 года назад

    Nanum kadaga rasi, kadaga laganum but very long year searching grill sir get married but still can't yyyy sir

  • @mahadevansasthankutty1174
    @mahadevansasthankutty1174 3 года назад

    Sir ennudaya DOB 28/12/1971
    Pob Nagercoil
    Dob 8/15pm
    Enudaya jathakathil rishaba rasiya allathu Mesha rasiyakka varumaa endra kulappam irrukirathu naan piranthapothu thirukanitham jathakathil kadaga lagnam rishaba rasi thaan varugirathu thayavu seithu parthu sollavum innum vazkayil thozhil munetram illai.

  • @user-uj8wr3kx4h
    @user-uj8wr3kx4h 3 года назад +1

    ஐயா வணக்கம் கடகலக்கினம் தேய்பிறை சந்திரன் உச்சம் ரிஷபம் ராசி சந்திரதிசை எவ்வாறு இருக்கும் கூறுங்கள் ஐயா நன்றி

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 года назад

    Parivarthanai seyyumpothu pagai natchathira saaramaaga irunthaalum nanmaigalai valangumaa?

  • @premavani5677
    @premavani5677 Год назад

    Guru jee vannaggam

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 2 года назад

    Aiyaa naa kadaka lakna8il sevvai eruku aiyaa plan enna mithuna rasi thiruvathirai nakshatram

  • @s.s1376
    @s.s1376 3 года назад

    Hi Sir,
    I am trying 200 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    Sir, 👌👌🙏🙏

  • @IswaryaMP
    @IswaryaMP 4 года назад +2

    நா கடக லக்னம் தர்மகர்மாதிபதி யோகம் இருக்கு....குருவின் 9ம் பார்வையால் சந்திரன் பார்க்கிறார்...இது யோகம் தருமா ஐயா

  • @arunachalamp5375
    @arunachalamp5375 3 года назад

    நன்றி நன்றி நன்றி

  • @somasundaram5182
    @somasundaram5182 4 года назад

    👍

  • @manjudiya8953
    @manjudiya8953 3 года назад

    Neengga nalla erukkanum sir

  • @manickamr9716
    @manickamr9716 4 года назад

    Bro எனக்கு கடக ராசி மீன லக்கனம் மீனத்தில் குரு தனித்து ஆட்சியாகவும் கன்னியில் செவ்வாய் உள்ளார். பலன் கூறவும். நன்றி ஐயா ...

  • @jayashalini4579
    @jayashalini4579 4 года назад

    Madagascar laknam kumbarasi?

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 4 года назад

    ஐயா நான் விரிச்சக ராசி, மீனம் லக்னம், 9ல், சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் இவைகள் விரிச்சகத்தில் இருக்கிறார்கள், 5ல் கடகத்தில் தனித்த குரு, 8ல் துலாம் ராசியில் சுக்கிரன்,6ல் சிம்மத்தில் ராகு சனி,11ல் மாந்தி,12ல் கேது தற்போதுஎனக்கு 41வயது சுக்கிரன் திசை ,,,ஒரே ஒரு கேள்வி மட்டும் ?என்றாவது ரியல் எஸ்டேட் தொழிலில் மிக சிறந்த தொழில் அதிபராக என் கனவு லட்சியம் எப்பொழுது நடக்கும்,( என் விருப்பம்,,) இசையில் ஒரு இளையராஜாவைபோல் இந்த தொழிலில் பெயர் பெர விரும்புகிறேன் ஏதோ தொழில் நானும் செய்தோம் என்று இல்லாமல் இப்படி ஒரு இடத்தை அடைய முடிய என் ஜாதகத்தில் வாய்ப்பு உள்ளதா தயவு கூர்ந்து கூருங்கள் ஐயா எந்த பதிலாக இருந்தாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்!! வாழ்க உங்கள் புகழ்!! வளர்க்க உங்கள் பணி!! நன்றி

  • @dr.sreevidyas
    @dr.sreevidyas Год назад

    Sir en makalukku kadaka lagnam lagnathil guru ezhil chewai uchanai uchan parkirathu inku dharma karmadhi yogam irukluma

  • @arockiamaryjulius6193
    @arockiamaryjulius6193 4 года назад

    நான் தனுஷ் ராசி கடக லக்னம் பூராடம் நட்சத்திரம் பலன்கள் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
    நன்றி

  • @thirubaraththirubarat
    @thirubaraththirubarat 2 года назад

    Sir na kataka laguna naan intha naata aala mutiyuma

  • @gowthaman2866
    @gowthaman2866 3 года назад

    அய்யா கடகராசி கடகலக்னம் பூச நட்சத்திரம் 08/11/1990 வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @gowthaman2866
    @gowthaman2866 3 года назад +3

    எனக்கும் என் மனைவிக்கும் என் மகளுக்கும் கடக லக்னம் எங்கள் மூவர்க்கும் ஒரே லக்னம் அய்யா
    முக்திக்கு எனக்கு வாய்ப்பிருக்கா அய்யா

  • @dr.sujatharajkumar2977
    @dr.sujatharajkumar2977 4 года назад +3

    Nan kadaga rasi- neenga sonadhu porundhuma or edhu kadaga lagnathirka

  • @Neervani638
    @Neervani638 3 года назад +5

    ஐயா நான் கடகம் லக்னம் சகடை யோகம் பிறந்த தேதி 24/12/¹975 நேரம் 7.45 pm

  • @hamalathar4700
    @hamalathar4700 3 года назад

    Sir naan kadaga rasi simma lagnam
    My husband simma. Rasi kadaga lagnam.
    Ethu enga rendu perukum porunthungala sir

  • @dsps84
    @dsps84 2 года назад

    10.04.1984..poosam
    But innum marriage aakale..
    Konjam pathu sollunga sir..

  • @natarajana196
    @natarajana196 4 года назад

    👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sairamsendhil5993
    @sairamsendhil5993 4 года назад

    கடக ராசி பற்றி கூறவும்

  • @yokeswararajhasenthuran9970
    @yokeswararajhasenthuran9970 3 года назад

    கல்வியில் தடைகளாக இருக்கிறது..சரியான காலப் பகுதி எது ஐயா ?

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 4 года назад

    அண்ணா விட்டிள் ஒருவர் கடகலக்னம்,,ஒருவர் கடகராசி, கடகராசிக்கு இது போருந்தாத பதில் சோள்ளுங்கள் அண்ணா..

  • @priyatailoring
    @priyatailoring 2 года назад

    கடகம் லக்னம் விருச்சிகம் ராசி அனுசம்நட்சத்திரம் சந்திரன் நீசம் ஆனால் 9ம் இடத்தில் குரு சுக்கிரன் செவ்வாய் 11ல் சூரியன் புதன் 10ல் ராகு 8ல் சனி பலன் எப்படி இருக்கும்

    • @ponmathit1590
      @ponmathit1590 Год назад

      Unga kulanthai vaigasi matham piranthatha en kulanthai yum than

  • @rvchandraa687
    @rvchandraa687 4 года назад +1

    kadagam rasi and kadagam lagnam different?

  • @vmanikandan8083
    @vmanikandan8083 3 года назад

    Kadaga lagnam 8il sandhiran erukkalama sir

  • @soundarsivaprakasam6767
    @soundarsivaprakasam6767 4 года назад

    ஐயா, நான் கடக ராசி கடக ‌லக்கினம். ஆயில்யம் நட்சத்திரம் பாதம் 1. லக்கினத்தில் சனி சந்திரன். சிம்மத்தில் சூரியன் சுக்கிரன். கன்னி மில் புதன் செவ்வாய். துலாமில் ராகு. மேஷத்தில் கேது. ரிஷபத்தில் குரு. வயது 44. திருமணம் நடைபெறவில்லை. புணர்வு தோஷமா? சற்று விளக்கவும்

    • @AVSUK
      @AVSUK 4 года назад

      நானும் ஆயில்யம் நட்சத்திரம் இன்னமும் திருமணம் ஆகவில்லை ,44 வயது

    • @AVSUK
      @AVSUK 4 года назад

      So he is absolutely wrong

  • @thirunavukkarasuarasu3990
    @thirunavukkarasuarasu3990 4 года назад +2

    ஐயா நீங்கள் கூறுவது கடக ராசிக்கும் பொருந்துமா? அல்லது கடக லக்னத்திற்கு மட்டும்மா?

  • @motivemotive8009
    @motivemotive8009 4 года назад +5

    என்னோட ராசியும் கடகம்..
    லக்கனமும் கடகம்...
    ஆயில்யம் 3 ம் பாதம் ...

  • @iamayavaramban1143
    @iamayavaramban1143 4 года назад +1

    மேன்மை பொருந்திய ஐயா அவர்களுக்கு நான் கடக ராசி துலாம் லக்கினம் ஆயில்யம் 4 ஆம் பாதம் வயது 54 நீங்கள் சொல்வது போல் நான் அப்படி இல்லை இனியாவது நல்ல இருக்குமா .

  • @pandianpandian1209
    @pandianpandian1209 3 года назад

    ஐய்யா எனக்கு கடகம் ராசி புனர்பூசம் நட்சத்திரம்

  • @sashikumar5402
    @sashikumar5402 3 года назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sivakumar-wf6tn
    @sivakumar-wf6tn 3 года назад

    ரிஷபத்தில் இணைந்தால் ? 11th place ?

  • @rajivgandhiboopathiraj8653
    @rajivgandhiboopathiraj8653 2 года назад

    ஐயா, எனக்கு கடக லக்கினத்தில் குரு + செவ்வாய் இனைவு இது தர்ம கர்மாபதி யோகமா?

  • @sairamsairam8768
    @sairamsairam8768 4 года назад

    Sai

  • @ushananthini2320
    @ushananthini2320 4 года назад +1

    Kadaga and kumba sari

  • @nishasundharam6424
    @nishasundharam6424 2 года назад

    எனக்கு கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் கடக ராசி, கடக லக்னம் கடகத்திலேயே செவ்வாய் உள்ளது. 11 ம் இடத்தில் குரு, புதன், சூரியன் உள்ளது

  • @ksajankannan5161
    @ksajankannan5161 3 года назад

    ஐயா.நான் கடகராசி பிறந்ததிகதி 1988.11.27 புணர்ப்பூசம் 4பாதம். என் கணவர் பூசம் 3பாதம் பிறந்ததிகதி1985.02.04 கடகராசி

    • @ksajankannan5161
      @ksajankannan5161 3 года назад

      ஆநால் என் குடும்பத்தில் துன்பத்துக்குமேல்துன்பமாக இருக்கைய்யா இதுக்கு என்னகாரணம் சொல்லுங்கையா

  • @rathaeliza2051
    @rathaeliza2051 4 года назад

    Nan kadagam rasi

  • @muthuvijayMuthuVijay-tr7ox
    @muthuvijayMuthuVijay-tr7ox 4 года назад

    Tq sir

  • @rajeshavsit
    @rajeshavsit 3 года назад

    Kadakam rasiku iliya🙏

  • @normal_Tn_facts01
    @normal_Tn_facts01 3 года назад

    ஐயா உண்மை நன்றி சொல்லும் பழக்கம் சூப்பர்

  • @victordurai7634
    @victordurai7634 3 года назад

    Kadaha rasikkum with porunthuma?

  • @mahalakshmins3522
    @mahalakshmins3522 2 года назад

    NANTRI annan

  • @hariharanllhariharan1192
    @hariharanllhariharan1192 Год назад

    6மற்றும் 9ஆமிடத்திற்கான குரு வ்ருச்சிகத்தில்
    5 மற்றும் 10ஆமிடத்திற்கான செவ்வாய் 7ஆமிடமான மகரத்தில் உச்சம் கூடவே ராகு.